நங்கை எனும் சொல்லின் பொருள் என்ன?

610 views
Skip to first unread message

செல்வன்

unread,
Jan 19, 2015, 9:14:50 PM1/19/15
to mintamil, vallamai

நங்கை

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

நங்கை (lesbian, லெசுபியன், லெஸ்பியன்) என்பது ஒரு பெண் இன்னொமொரு பெண் மீது காதல் அல்லது பாலியல் உறவை ஏற்படுத்திக்கொள்ளும் வகையிலான இயல்பைக் குறிக்கும்

நம்பி
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF

நம்பி அல்லது ஓரின சேர்க்கை ஆண் (ஆங்கிலம்: Gay) என்பது தற்பால் ஈர்ப்புக் கொண்ட ஒரு ஆணைக் குறிக்கப் பயன்படும் சொல் ஆகும். ஆணுக்கும் ஆணுக்கும் இடையிலான காதல் அல்லது பாலியல் ஈர்ப்பையும் இது குறிக்கிறது எனலாம். தமிழ் ஓரினச்சேர்க்கையாளர்கள் சிலர் தம்மைக் குறிக்க "நம்பி" என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்

நங்கை எனும் பெயருடன் உள்ள பெண்கள் பலர் உள்ளார்கள். நம்பி என்பது திருகுருக்குர் பகுதியில் அனைத்து ஆண்களும் பொதுவாக வைத்துக்கொள்ளும் பெயராகும்.

கே, லெஸ்பியன் எனும் சொல்களுக்கு இச்சொற்கள் தான் சரியான மொழிபெயர்ப்பு சொற்களா?
--

Oru Arizonan

unread,
Jan 19, 2015, 9:49:40 PM1/19/15
to mintamil
அருள்மொழிநங்கை என்று பெயர் இருக்கிறது.  அது  சேர்க்கையை உடைய பெண் இல்லையே!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

செல்வன்

unread,
Jan 19, 2015, 9:55:44 PM1/19/15
to mintamil
நங்கை என மட்டுமே பெயர் வைத்துள்ள பெண்கள் இருக்கிறார்கள்

செல்வன்

unread,
Jan 19, 2015, 9:58:25 PM1/19/15
to mintamil, vallamai
அண்ணியை நங்கை என அழைப்பதும் வழக்கம்

தேமொழி

unread,
Jan 19, 2015, 10:35:01 PM1/19/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com

இவ்வாறு பெயரிட முற்பட்ட நோக்கம் மற்றும் அடிப்படை தெளிவாகப் புரிகிறது ...

திருநங்கை (Transwoman) எனப்படுவோர் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும். இவர்கள் அலி, பேடி, அரவாணி போன்ற பெயர்களில் கேலியாக அழைக்கப்படுவதுடன் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.

திருநம்பி என்போர் திருநர்களில் (Transgender) ஒரு வகையோர். பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து ஆணாக வாழ்வோர் "திருநம்பிகள்" (Transmen) என்றழைக்கப்படுகின்றனர். 

"பாலின பிறப்பு பிறழ்வுகளை" இவ்வாறு 'திருநங்கை' 'திருநம்'பி அழைப்பதால்....
"பாலியல் பிறழ்வு நடவடிக்கை" உள்ளவர்களையும் இவ்வாறு குறிப்பிட முற்பட்டுள்ளர்கள்.

ஆனால் இது சரியான முறையன்று. "திரு" என்ற அடைமொழி சேர்த்தது போல மற்றொரு முன்னொட்டு கொடுத்துப் புதுக்கலைச் சொற்களை உருவாக்க வேண்டும். 

திரு என்பது நல்லமுறையே ...அம்மக்களை மதிப்புக்குறைவாக நோக்கினாலும் பெயரையாவது மதிப்பு தரும்படி அமைத்துள்ளார்கள்.

மாறுபட்ட பாலியல் வாழ்க்கைமுறையை பின்பற்றுபவர்களை 'நம்பி' 'நங்கை' என அழைக்க விரும்புவது சரியல்ல. 

இந்த முறையை அனுமதித்தால் அக்கால அறிவுடைநம்பி பற்றி படிப்பவர்களும் குழப்பமடைவார்கள். 

மக்கள் நல்ல தமிழ்ப்பெயர்களான நம்பி, நங்கை போன்ற தமிழ்ப்பெயர்களை சூட்டத்  தயங்குவார்கள் (இப்பொழுது மட்டும் என்ன வாழுகிறதாம்?)

புதிய சொற்களை உருவாக்குவோம், மக்களிடம் நடப்புமுறையில் புழக்கத்தில் உள்ள சொற்களோ, இலக்கியங்களில் உள்ள குறிப்புகளோ உதவக்கூடும் 

..... தேமொழி

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jan 19, 2015, 11:11:50 PM1/19/15
to mintamil
ஒரு சிறு முயற்சி.

ஆணும் ஆணும் காதலித்தால் - ஆண்காமர்.

பெண்ணும் பெண்ணும் காதலித்தால் - பெண்காமர்

திருநங்கையும் திருநங்கையும் காதலித்தால் - திருக்காமர்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
மனமோ வயிறோ கெட்டுப் போனால்
மகிழ்ச்சி தொலைந்து போகும் - அதனால்
நல்லதை மட்டுமே நினைப்போம் ! - உயிர்க்கு
நல்லதை மட்டுமே உண்போம் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

வேந்தன் அரசு

unread,
Jan 20, 2015, 6:10:42 AM1/20/15
to vallamai, மின்தமிழ்
நங்கை, நம்பி என்றால் நல்ல மகள் , மகன்

திருநங்கை ஆண் என அறியப்பட்ட நங்கை. அதை ஒரே சொல்லாக பாவிக்கணும்.

செல்விநம்பி என திருநம்பிக்கு பெயர் சூட்டி இருக்கலாம். செல்வியாக பிறந்து நம்பி ஆனவர்கள்.

19 ஜனவரி, 2015 ’அன்று’ 10:35 பிற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Seshadri Sridharan

unread,
Jan 20, 2015, 8:22:54 AM1/20/15
to mintamil
ஆணும் அல்ல பெண்ணும் அல்ல மூன்றாம் பால் அலி என்பதே பொருத்தமானது சரியானது.  நங்கன் நம்பன் முதலாய பெயர்கள் சிந்து நாகரிகத்தில் வழங்கின என்பது எனது சிந்து முத்திரை வாசிப்பில் அறியமுடிகிறது.

கைத்தொழுவான். 

Innamburan S.Soundararajan

unread,
Jan 23, 2015, 10:01:23 AM1/23/15
to mintamil, Subashini Tremmel, N. Kannan, Innamburan S.Soundararajan, K R A Narasiah
ஆணும் ஆணும் காதலித்தால் - ஆண்காமர்.

பெண்ணும் பெண்ணும் காதலித்தால் - பெண்காமர்

திருநங்கையும் திருநங்கையும் காதலித்தால் - திருக்காமர்

*******
ஆணும் திருநங்கையும் காதலித்தால் - ஆண்திருக்காமர்.

பெண்ணும் திருநங்கையும் காதலித்தால் பெண்திருக்காமர்.

பரவாயில்லை. மின் தமிழ் இத்தகைய ஆராய்ச்சிகளில் இறங்கி விட்டதா?

பாவம்! கண்ணனும், ஸுபாஷிணியும்! ஹூம்! ஹூஹூம்...!!!

அந்த இலக்கிய மின் தமிழ் காலமும் வந்திடாதோ?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Tthamizth Tthenee

unread,
Jan 23, 2015, 10:19:11 AM1/23/15
to mint...@googlegroups.com, Subashini Tremmel, N. Kannan, Innamburan S.Soundararajan, K R A Narasiah
நியாயமான  கவலைதான்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

coral shree

unread,
Jan 23, 2015, 1:05:40 PM1/23/15
to vallamai, mintamil

சிறுத்தொண்டர் நாயனார் புராணத்தில், நாயனார் பெருமானின் மனைவியார், திருவெண்காட்டு நங்கையார் மற்றும் அவர்தம் பணிப்பெண் சந்தன நங்கையார் ஆகிய பெண்பாத்திரங்கள் வருகிறதே.. சிறுத்தொண்ட நாயனார் தம் மனைவியாரை ‘நற்குண நங்கையாரே’ என்றே அழைக்கிறார். ‘தீதில்குடிப் பிறந்த திருவெண்காட்டு நங்கை’ என்றே சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகிறார். சிவபெருமானின் அடியவர்களுக்கு வேண்டிய பணிகளையெல்லாம் செய்பவராய்க் குற்றம் அற்ற குடியில் பிறந்த திருவெண்காட்டு நங்கை என்று சேக்கிழார் பெருமான் அறிமுகப் படுத்துகிறார். வேதகாரணர்அடியார் வேண்டிய மெய்ப் பணி செய்யத் தீதில்குடிப் பிறந்ததிரு வெண்காட்டு நங்கை எனப் பாடலில் இவரது பெருமையை எடுத்துரைக்கிறார்.

நன்றி.

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

தேமொழி

unread,
Jan 23, 2015, 1:14:35 PM1/23/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com, navan...@gmail.com, innam...@gmail.com, naras...@gmail.com
அறிவியல் நோக்கிலோ ஆராய்ச்சி நோக்கிலோதான் இதுவரை பதிவுகள் வந்துள்ளன ஐயா. 

பவளா வழங்கும்  இலக்கியக் குறிப்புகள் தற்பொழுது விக்கி வழங்க முற்படும்  பொருளை தவிர்க்க சரியான  மாற்றுச் சொல் குறிப்பிட வேண்டிய நிலையை வலியுறுத்துகிறது.

கலைச்சொற்கள் உருவாக்குபவர்கள் எண்ணத்தில் மற்றவர்கள் போல (பிறமொழியில் உள்ள பெண்களை சிறுமைப்படுத்தும் வார்த்தைகளை உலவவிட்டு அற்ப மகிழ்ச்சி அடைபவர்களைப்போல) கீழ்த்தரமான எண்ணம் இருப்பதாகவும் எனக்குத்  தெரியைல்லை. 

மாறுபட்ட வாழ்க்கைமுறை கொண்டவர்களுக்கும் மதிப்பு கொடுக்கும் வண்ணம் உலகம் முன்னேறி வருகிறது என்ற முறையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இலக்கியப்பதிவுகளுக்கோ, இலக்கணப் பதிவுகளுக்கோ இன்றைய மின்தமிழில் குறைவுமில்லை. 

இயன்றால் டாக்டர் பொன்முடி, பாண்டியராஜா ஐயா, இன்றைய சொ வி ஐயா, மேகலா பதிவுகளையும் பார்வையிடவும் ஐயா. 

..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

செல்வன்

unread,
Jan 23, 2015, 1:47:35 PM1/23/15
to mintamil

2015-01-23 9:01 GMT-06:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
ஆணும் திருநங்கையும் காதலித்தால் - ஆண்திருக்காமர்.

பெண்ணும் திருநங்கையும் காதலித்தால் பெண்திருக்காமர்.

பரவாயில்லை. மின் தமிழ் இத்தகைய ஆராய்ச்சிகளில் இறங்கி விட்டதா?

பாவம்! கண்ணனும், ஸுபாஷிணியும்! ஹூம்! ஹூஹூம்...!!!

அந்த இலக்கிய மின் தமிழ் காலமும் வந்திடாதோ?

இதுவும் ஆராய்ச்சிதான். கே, லெஸ்பியன்களை குறிக்கும் தமிழ்சொற்களை உருவாக்க வேண்டாமா?

--

தேமொழி

unread,
Jan 23, 2015, 5:54:00 PM1/23/15
to mint...@googlegroups.com

இன்றைய தினமலர் செய்தி ஒன்றின் தலைப்பு ...

பெருமைக்கு ஒரு நங்கை அவரே நர்த்தகி நடராஜ் எனும் திருநங்கை...

..... தேமொழி 

Tthamizth Tthenee

unread,
Jan 23, 2015, 11:51:01 PM1/23/15
to mint...@googlegroups.com
ஆண்டாள்  நங்காய்  எழுந்திராய்  என்கிறாள்

வாய் பேசும்..வாயினால் சொல்லிவைத்த
 நங்காய்.....நங்கையே!

நாணாதாய்... சொன்னபடி  அழைக்கவரவில்லையே  வெட்கமாக  இல்லையோ உனக்கு?

நா உடையாய்..இனிக்கப்பேசும் நா உடையவளே

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

--

dr.ponmudi

unread,
Jan 24, 2015, 1:59:37 AM1/24/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com, navan...@gmail.com, innam...@gmail.com, naras...@gmail.com
ஆண்திருக்காமர் என்பதில் ணகரத்தின்முன் தகரம்வருவதால் பொருந்தாது. இது 'ஆண்டிருக்காமர்' என்றாகவேண்டிவரும். மேலும், 'அர்' என்னும்விகுதி பலர்பாலுக்குரியதாகையால், 'அன்' என்னும்விகுதியைத்தந்து, ஆண்காமியன்' எனச்சொல்வது பொருந்தும்.

அதன்படி, 'பெண்காமியள்' என்பதையும் பெறமுடியும்.

ஆணாயும் பெண்ணாயும் பிறந்தாலும், பாலால் பிறழ்வுறுவதால், 'பாற்பிறழாண்' 'பாற்பிறழ்ப்பெண்' என்னும் சொல்லாக்கங்கள் பொருந்துமென்றெண்ணுகிறேன்.

அறிஞர்கள் எண்ணிப்பார்க்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

தேமொழி

unread,
Jan 24, 2015, 1:08:55 PM1/24/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
ஆண்+ ஆண் = "ஆண்காமியன்"
பெண் + பெண் = "பெண்காமியள்"
அருமை...இது மேலும் தெளிவுபடுத்துகிறது டாக்டர் பொன்முடி.
 
இருபாலரையுமே  பொதுவாக  'பிறழ்காமர்' என்று அழைப்பது சரிவருமா?

ஆணாயும் பெண்ணாயும் பிறந்தாலும், பாலால் பிறழ்வுறுவதால், 'பாற்பிறழாண்' 'பாற்பிறழ்ப்பெண்'  <<< இதற்கு திருநங்கை, திருநம்பி என்ற சொற்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டதாக செய்தித்தாள் தலைப்பு மூலம் புரிந்து கொண்டேன்.

..... தேமொழி

dr.ponmudi

unread,
Jan 24, 2015, 7:27:27 PM1/24/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
ஆமாமம்மா, அவை புழக்கத்துக்கு வந்துவிட்டாலும் அவற்றிலுள்ள நங்கை நம்பி என்னும் சொற்களை வேறுவகையில் பயன்படுத்தமுடியாமற்போய்விடுவதால் வேறுபெயர்வேண்டுமென்பது தேவையாகிறதென்னும் ஒரு கருத்து இங்கே வந்ததாலேயே இந்த சொற்களை கூறினேன்.

'பிறழ்காமர்' என்னும் சொல் பொருந்துமாவெனக்கேட்டுள்ளீர்கள். அதைக்காட்டிலும் 'பிறழ்பாலர்' என்னுஞ்சொல் பொருத்தமாயிருக்குமென்றெண்ணுகிறேன்.

அன்புடன் பொன்முடி

தேமொழி

unread,
Jan 25, 2015, 6:39:09 PM1/25/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com
Update:

என்ற இந்தப் பக்கம் நீக்கப்பட்டுவிட்டது.

நங்கை பக்கத்தை "பெண்விழைவோள்" என்ற தலைப்புக்கு மாற்றியுள்ளார்கள்.  பார்க்க >>> http://ta.wikipedia.org/s/4bdu
***

என்ற இந்தப் பக்கம் நீக்கப்பட்டுவிட்டது.

நம்பி  பக்கத்தை "ஆண்விழைவோன்" என்ற தலைப்புக்கு மாற்றியுள்ளார்கள்.  பார்க்க >>> http://ta.wikipedia.org/s/4bdq

..... தேமொழி

coral shree

unread,
Jan 25, 2015, 6:51:20 PM1/25/15
to vallamai, மின்தமிழ்

//பெண்விழைவோள் (lesbian, லெசுபியன், லெஸ்பியன்) என்பது ஒரு பெண் இன்னொமொரு பெண் மீது காதல் அல்லது பாலியல் உறவை ஏற்படுத்திக்கொள்ளும் வகையிலான இயல்பைக் குறிக்கும்.[சான்று தேவை]//

சான்று தேவை என்று தாங்களே அடைப்புக் குறியிட்டு, சரியான ஆதாரமில்லாமல், ஆய்வுக்குட்படுத்தாமல் வெளியிடுவதால் விக்கிப்பீடியாவின் தரம் கேள்விக்குறியாகும் வாய்ப்பும் உள்ளது. ஆன்றோர்களும், சான்றோர்களும் தங்கள் கவனம் செலுத்தவேண்டிய தருணமிது! நன்றி.

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Jan 25, 2015, 7:02:24 PM1/25/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
அத்துடன்  

https://ta.wikipedia.org/s/139w   <<< இந்தப்பக்கமும் முரண்பாடு காரணமாக நீக்கப்பட வேண்டியுள்ளது 

..... தேமொழி

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Kannan

unread,
Jan 25, 2015, 7:08:18 PM1/25/15
to mint...@googlegroups.com

நன்றி பவளா!

நாளாம், நாளாம் திருநாளாம்
நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்

எனும் காலத்தால் அழிக்க முடியாத கானத்தை எல்லோரும் ஒருமுறை கேட்கலாம்!

நா.கண்ணன்

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---

> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

coral shree

unread,
Jan 25, 2015, 7:32:38 PM1/25/15
to மின்தமிழ், N. Kannan
ஆகா, அருமை சார். நம் பேரா. ஐயா வருவார்கள், தாங்கள் பொருத்தமாகக் குறிப்பிட்டுள்ள அருமையான பாடலை வெளியிடவும், தமது தெளிவானச் சிந்தையை முன்வைக்கவும் வருவார்கள்.

அன்புடன்
பவளா

Nagarajan Vadivel

unread,
Jan 25, 2015, 9:13:54 PM1/25/15
to மின்தமிழ்

2015-01-26 6:02 GMT+05:30 coral shree <cor...@gmail.com>:
ஆகா, அருமை சார். நம் பேரா. ஐயா வருவார்கள், தாங்கள் பொருத்தமாகக் குறிப்பிட்டுள்ள அருமையான பாடலை வெளியிடவும்

N. Kannan

unread,
Jan 25, 2015, 11:17:03 PM1/25/15
to மின்தமிழ்
நன்றி ஐயா!

என்னவொரு இனிமை, சுகம். கவிதையும் சரி, இசையும் சரி. பி.பி.ஸ்ரீநிவாஸ் அண்ட் சுசீலா. ஈடு இணையே கிடையாது.

இதே ராகத்தில, இதே இனிமையோடு, ‘கர்ணன்’ படத்தில் ஒரு பாடல் உண்டு. இது என்ன ராகம்?

நா.கண்ணன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

N. Ganesan

unread,
Jan 25, 2015, 11:17:51 PM1/25/15
to mint...@googlegroups.com

On Saturday, January 24, 2015 at 10:08:55 AM UTC-8, தேமொழி wrote:
ஆண்+ ஆண் = "ஆண்காமியன்"
பெண் + பெண் = "பெண்காமியள்"
அருமை...இது மேலும் தெளிவுபடுத்துகிறது டாக்டர் பொன்முடி.
 
இருபாலரையுமே  பொதுவாக  'பிறழ்காமர்' என்று அழைப்பது சரிவருமா?

ஒருபால்காமம் உடையோர் ஒருபாற்காமர்.

N. Ganesan

unread,
Jan 25, 2015, 11:23:39 PM1/25/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com

On Sunday, January 25, 2015 at 3:39:09 PM UTC-8, தேமொழி wrote:
Update:

என்ற இந்தப் பக்கம் நீக்கப்பட்டுவிட்டது.

நங்கை பக்கத்தை "பெண்விழைவோள்" என்ற தலைப்புக்கு மாற்றியுள்ளார்கள்.  பார்க்க >>> http://ta.wikipedia.org/s/4bdu
***

என்ற இந்தப் பக்கம் நீக்கப்பட்டுவிட்டது.

நம்பி  பக்கத்தை "ஆண்விழைவோன்" என்ற தலைப்புக்கு மாற்றியுள்ளார்கள்.  பார்க்க >>> http://ta.wikipedia.org/s/4bdq

..... தேமொழி

நம்பி ஊரில் உள்ள கோவிலின் பூசகர். நம்பியாண்டார்நம்பி. நம்பிஸ்ரீ என்பது நம்புதிரு > நம்பூதிரி என்றாகியது.
நீர் என்பதில் இருந்து ஈரம், நுண்ணி > உண்ணி (க்ருஷ்ணன் @ குருவாயூர்), நுணா > உணா, நிணக்கு > இணக்கு, ....
போல, நம்பி > அம்பி.

நங்கை என்றால் கொங்குநாட்டில் அண்ணி/மதினியார். நங்கையார் என்பது மரியாதைச் சொல்.
நங்கையா என்று பழமைபேசி, ஆர். சண்முகசுந்தரம், பெருமாள் முருகன், ... போன்றோர் கொங்குக் கதைகளில் எழுதியிருப்பர்.

நம்பி, நங்கை - ஒருபால்காமருக்குப் பொருந்துவதாய் இல்லை.

நா. கணேசன்

N. Kannan

unread,
Jan 25, 2015, 11:48:21 PM1/25/15
to மின்தமிழ்
2015-01-26 12:23 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

நம்பி, நங்கை - ஒருபால்காமருக்குப் பொருந்துவதாய் இல்லை.

நா. கணேசன்

எவ்வகையிலும் பொருந்தாது. திருக்குறுங்குடி பெருமாளுக்கு வைஷ்ணவ நம்பி என்று பெயர். சம்பிரதாயம்!

//குறுகியவனான வாமநனது க்ஷேத்ரமாதலால் குறுங்குடியெனத் திருநாம்மாயிற்றென்பர். இத்தலத்தெம்பெருமான் ஸ்ரீ பாஷ்யகார்ர் பக்கலிலே சிஷ்யனாய் “நாமும் நம்மிராமாநுசனை யுடையோம்“ என்கையாலே வைஷ்ணவ நம்பியென்று திருநாமம் பெற்றனன். நம்மாழ்வார் திருவ்வதாரத்திற்குக் காரணமாயிருந்தவரும் இத்தலத்து நம்பியே. சேறை – பஞ்சஸார க்ஷேத்ரமென வழங்கப்படும்.//

எம்பெருமானாரால் சங்கு, சக்கர முத்திரை பெற்று ஸ்ரீவைஷ்ணவரானவர்கள் தாயாரும், அப்பனும். அதுவொரு சுவாரசியமான கதை. ஷைலஜா போன்றோர் சொல்லலாம் ;-)

நா.கண்ணன் 

N. Ganesan

unread,
Jan 25, 2015, 11:57:36 PM1/25/15
to mint...@googlegroups.com

On Sunday, January 25, 2015 at 8:48:21 PM UTC-8, N. Kannan wrote:
2015-01-26 12:23 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

நம்பி, நங்கை - ஒருபால்காமருக்குப் பொருந்துவதாய் இல்லை.

நா. கணேசன்

எவ்வகையிலும் பொருந்தாது. திருக்குறுங்குடி பெருமாளுக்கு வைஷ்ணவ நம்பி என்று பெயர். சம்பிரதாயம்!

ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்திலே நம்பி என்பதை ந்ரம்பி என எடுத்து பூர்ண என்று மொழிபெயர்ப்பர்.

ஒருபால் காமரை திருநம்பி, திருநங்கை என்றால் ஸ்ரீபூர்ணர், ஸ்ரீபூரணி என்றால் சரிவருமா?

நா. கணேசன் 

செல்வன்

unread,
Jan 26, 2015, 12:40:32 AM1/26/15
to mintamil

2015-01-25 22:57 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஒருபால் காமரை திருநம்பி, திருநங்கை என்றால் ஸ்ரீபூர்ணர், ஸ்ரீபூரணி என்றால் சரிவருமா?

ஸ்ரீபூரணர், ஸ்ரீபூரணி எனும் பேரைக்கேட்டாலே ஏதோ சாமியார்னு நினைச்சு மக்கள் குவிந்துவிடுவார்கள் :-)

இவங்களை வெச்சு நீங்க ஏதும் காமடி, கீமடி பண்ணலையே? :-)

--

ராம் காமேஸ்வரன்

unread,
Jan 26, 2015, 10:14:46 AM1/26/15
to mint...@googlegroups.com
சுத்த தன்யாசி.

இதே போல் படகோட்டி திரைப்படத்தில் "நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி" என்ற பாடல் உண்டு.
 
ராம் காமேஸ்வரன்

unread,
Jan 26, 2015, 10:20:36 AM1/26/15
to mint...@googlegroups.com
கர்ணன் படப் பாடல் "என்னுயிர் தோழி கேளொரு சேதி"
இது ஹமீர் கல்யாணி என்று நினைக்கிறேன்
 
Seshadri Sridharan

unread,
Jan 26, 2015, 10:36:40 PM1/26/15
to mintamil
2015-01-26 20:44 GMT+05:30 ராம் காமேஸ்வரன் <ram.kam...@gmail.com>:
சுத்த தன்யாசி.

இதே போல் படகோட்டி திரைப்படத்தில் "நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி" என்ற பாடல் உண்டு.
 
2015-01-26 6:02 GMT+05:30 coral shree <cor...@gmail.com>:
ஆகா, அருமை சார். நம் பேரா. ஐயா வருவார்கள், தாங்கள் பொருத்தமாகக் குறிப்பிட்டுள்ள அருமையான பாடலை வெளியிடவும்

சரி நான் ஆதனைக் (ஆன்மா) காதலிக்க ஏற்ற இந்த கன்னடப் பாடல் என்ன ராகமோ? புகல்வீர்   

Endendu Ninnanu marethu badhukiralaare என்றென்றும் நின்றன்னை மறந்து வாழ்ந்திருக்கமாட்டேன் 
Innendu Ninnanu agali Naaniralaare           இன்றிலிருந்து நின்றன்னை அகன்று நான் இருக்கமாட்டேன் 
Ondu kshana Nondaru Nee Naa Thalalaare ஒரு கணம் நீ நொந்திருக்க நான் தாளமாட்டேன் 
Ondu kshana Virahavanu Naa Sahisalaare ஒரு கணமும் காதல்துன்பம் நான் பொறுக்கமாட்டேன் 
  Sagara Hunnime Kandu Ukkuva Reethi    கடலில் முழுநிலா கண்டு முழு(க்)குதல் போலே 
Ninnanu Kanda Dinave Hommithu Preethi நின்னை கண்ட நாளே பொம்மியது (பெருகு) நேசம் 
Ohohoho…Nee Kadaladhare Naa Nadhiyaguve ஓ ஓ ஓ நீ கடல் ஆயினால் நான் ஆறாகுவேன் 
Nilladhe oodi oodi Ninna Seruve Seruve Seruve… நில்லாதே ஓடி ஓடி நின்னை சேருவேன் சேருவேன் சேருவேன் 
Nee Hoovadhare Naanu Parimalavagi நீ பூவாயினால் நான் மணம் ஆகி  
Seruve Ninnodalanu Balu Hithavagi சேருவேன் நின் உடலை பளு 
Ohohoho…Nee Mugiladhare Naa Navilaguve ஓ ஓ ஓ நீ முகில் ஆயினால் நான் மயில் ஆகுவேன் 
Theluva Ninna Nodi Nodi Haaduve Kuniyuve Naliyuve….  நின்னை நோடி (நோட்டம்) நோடி பாடுவேன் ஆடுவேன் மகிழுவேன் 
Savira Janumave Barali Beduvudhondhe ஆயிரம் பிறவி வரலானாலும் வேண்டுவதொன்றே 
Nannavalagiru Neenu Ennuvudhondhe நீ என்னவளாவிருக்க எண்ணுவதொன்றே 
Ohohoho…Neeniruvu-dhadhare Svargavu E Dhare ஓ  ஓ ஓ நீ இருப்பதாகுமானால் சொர்கமும் இங்கே 
NaaNinna Jhodiyagi Endu Baluve Baluve Baluve நான் நின்றன் இணையாகி என்றும் வாழுவேன் வாழுவேன் வாழுவேன் 
Reply all
Reply to author
Forward
0 new messages