ஒர் - ஒரு பயன்பாடு குறித்து விளக்கம் தேவை

511 views
Skip to first unread message

Jeyaraman Sundararajan

unread,
Jan 29, 2016, 11:59:47 AM1/29/16
to min tamil
உயிர் எழுத்துக்களின் முன் ஓர் வர வேண்டும் என்று நினைக்கின்றேன்.
உதாரணம் ஓர் இரவு - ஓரிரவு,
ஓர் உலகம் - ஓருலகம்


உயிர்மெய் எழுத்துக்கள் முன் ஓர் வருவது சரியா?
உதாரணம் - ஓர் மதிப்பீடு

ஒரு மதிப்பீடா அல்லது ஓர் மதிப்பீடா
உயிர்மெய் எழுத்துக்கள் முன் ஓர் வருவது சரியா தவறா என்ற விளக்கம் தேவை.

தமிழ்த்துறைப் பேராசிரியர் ஒருவர் கூறினார் - உயிர் எழுத்துக்கள் முன் ஓர் வருவது கட்டாயம்.
உயிர்மெய் எழுத்துக்கள் முன் ஓர், ஒரு இரண்டும் வரலாம் என்றார்.
அக்கூற்று சரிதானா
சரியான இலக்கண விளக்கம் யாராவது அளித்தால் நலம்.

சுந்தரராஜன் ஜெயராமன்
கோயம்புத்தூர்



Suba.T.

unread,
Jan 30, 2016, 4:40:33 AM1/30/16
to மின்தமிழ், Subashini Tremmel
நான் தமிழ் இலக்கணம் படித்த போது, ஓர் என்பது உயிர் எழுத்துக்கு முன் வருவது என்று படித்தேன். நினைவில் உள்ளது.

இந்த லிங்கை பாருங்கள்.
திரு.பெஞமின் லெபோ நல்ல விளக்கம் தருகின்றார்.
பயன்படலாம்.


இதுவரை பார்த்தவற்றைச்  சுருக்கிச் சொன்னால் :
- 'ஒரு' - உயிர்மெய் எழுத்துக்கு  முன்னர் வரும்
- 'ஓர்' - உயிர் எழுத்துக்கு முன்னர் வரும்.
- 'ஒரு', 'ஓர்',  என்பன அஃறிணை ஒருமைப் பெயர்ச் சொல்லுக்கு முன்பும்
- ஒன்று என்பது அஃறிணை ஒருமைப் பெயர்ச் சொல்லுக்குப்  பின்பும் வரும். 
- 'சில' , 'பல' என்பன அஃறிணை பன்மைப் பெயர்ச் சொல்லுக்கு முன்பும் பின்பும் வரும். 
- உயர்திணைப் பெயர்ச் சொல்லுக்குப்  பின்பு  ஒருவர்  , இருவர், சிலர் , பலர் என வரும்.

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba.T.
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Jeyaraman Sundararajan

unread,
Jan 31, 2016, 12:36:13 AM1/31/16
to min tamil
நன்றி
Reply all
Reply to author
Forward
0 new messages