South Indian inscriptions, volume XXII /part 3

285 views
Skip to first unread message

நரசிங்கபுரத்தான்

unread,
Sep 25, 2017, 2:50:06 AM9/25/17
to mint...@googlegroups.com
மின் தமிழ் அறிஞர்களுக்கு வணக்கம் .

Inline image 1

மேற்கண்ட புத்தகத்தின் முழு  pdf வடிவம் இருந்தால் பகிரவும் .
அல்லது தரவிறக்க சுட்டி இருந்தாலும் அளிக்கவும் .

நன்றி 

சுரேஷ்குமார் 

N D Logasundaram

unread,
Sep 25, 2017, 7:29:52 PM9/25/17
to mintamil
அன்புள்ள சுரேசு 
26 வா ல்யூ ம் களும் (PDF )டவுன்லோட் செய்து வைத்துள்ளேன் இந்த விண்டோசு  10 dell laptop அதனில்  கோப்புகளை தேட கொடுப்பதில்லை வீணாகி என்னென்னவோ பேசும் கள்ளத்தனம் மிக்கது இந்த windows ஒரு HTML பைலை சேமித்தால் மீண்டும் திறக்க முடிவதில்லை இதுவா அதுவா என ஆயிரம் குழப்பம் விளைத்து முடிவில் ஏதும் கொடுப்பதில்லை 

நீங்களே south indian inscriptions volume XXII free download என கொ டுப்பாருங்கள் எனக்கு ஒரு ஓர் site வந்தது அதனில் ஒவ்வொன்றாக 26 volume களையும் இறக்கி வைத்துள்ளேன் ஏனோ னோ இப்போது கிட்டவில்லை அந்த url கூட சேமித்தேன் இப்போது எங்கோ இருக்கிறது தெரிய வில்லை 

அல்லது இப்போது எந்த பொருள் பற்றி வேண்டும் (search string ) என்றால் தெரிந்ததை சொல்லுவேன் 

நூ த லோ சு
மயிலை
ஊ 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ராம் காமேஸ்வரன்

unread,
Sep 25, 2017, 8:37:22 PM9/25/17
to மின்தமிழ்
https://archive.org/details/southindianinscr014359mbp

You can download South Indian Inscriptions from the above link.

-RK

On Monday, September 25, 2017 at 7:29:52 PM UTC-4, selvi...@gmail.com wrote:
அன்புள்ள சுரேசு 
26 வா ல்யூ ம் களும் (PDF )டவுன்லோட் செய்து வைத்துள்ளேன் இந்த விண்டோசு  10 dell laptop அதனில்  கோப்புகளை தேட கொடுப்பதில்லை வீணாகி என்னென்னவோ பேசும் கள்ளத்தனம் மிக்கது இந்த windows ஒரு HTML பைலை சேமித்தால் மீண்டும் திறக்க முடிவதில்லை இதுவா அதுவா என ஆயிரம் குழப்பம் விளைத்து முடிவில் ஏதும் கொடுப்பதில்லை 

நீங்களே south indian inscriptions volume XXII free download என கொ டுப்பாருங்கள் எனக்கு ஒரு ஓர் site வந்தது அதனில் ஒவ்வொன்றாக 26 volume களையும் இறக்கி வைத்துள்ளேன் ஏனோ னோ இப்போது கிட்டவில்லை அந்த url கூட சேமித்தேன் இப்போது எங்கோ இருக்கிறது தெரிய வில்லை 

அல்லது இப்போது எந்த பொருள் பற்றி வேண்டும் (search string ) என்றால் தெரிந்ததை சொல்லுவேன் 

நூ த லோ சு
மயிலை
ஊ 

2017-09-25 12:20 GMT+05:30 நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com>:
மின் தமிழ் அறிஞர்களுக்கு வணக்கம் .

Inline image 1

மேற்கண்ட புத்தகத்தின் முழு  pdf வடிவம் இருந்தால் பகிரவும் .
அல்லது தரவிறக்க சுட்டி இருந்தாலும் அளிக்கவும் .

நன்றி 

சுரேஷ்குமார் 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நரசிங்கபுரத்தான்

unread,
Sep 28, 2017, 9:57:27 PM9/28/17
to mintamil, N D Logasundaram
மதிப்பிற்குரிய ஐயா 

பின்வரும் இணையத்தில் 
பல தொகுதிகள் கிடைக்கின்றது ஆனால் நான் தேடிய  volume XXII கிடைக்கவில்லை .

தேவார பாடல்பெற்ற திருமார் பேறு  எனும் திருமால்பூரில் உள்ள .மணிகண்டேஸ்வரர் ஆலயம் அருகே ASI கட்டுப்பாட்டில் உள்ள 
கோனார் கோயில் என தற்பொழுது வழக்கப்படும் பதி பற்றி அறிய முற்பட்டேன் .
அதற்கு இந்த தொகுதி அவசியப்பட்டது .
ஆயினும்  பல தகவல்கள் கிடைத்தது . இது பள்ளிப்படை என்று நினைத்திருந்தேன் ஆனால் தவறு 

இது   கோவிந்தபதியிலுள்ள கோயிலிலுள்ள நின்றருளிய பெருமான் 

இந்த  ஆலயம் 

மேலும் பல ஆய்வுக்கு உரிய கோயிலாகும் .

சுரேஷ்குமார் 
தென்கொரியா 

நரசிங்கபுரத்தான்

unread,
Sep 28, 2017, 9:58:35 PM9/28/17
to mintamil
கல்வெட்டுகள் 
2017-09-24-PHOTO-00000002.jpg
2017-09-24-PHOTO-00000011.jpg
2017-09-24-PHOTO-00000012.jpg
2017-09-24-PHOTO-00000013.jpg
2017-09-24-PHOTO-00000014.jpg
2017-09-24-PHOTO-00000015.jpg
2017-09-24-PHOTO-00000016.jpg
2017-09-24-PHOTO-00000017.jpg
2017-09-24-PHOTO-00000018.jpg
2017-09-24-PHOTO-00000019.jpg
2017-09-24-PHOTO-00000020.jpg
2017-09-24-PHOTO-00000003.jpg
2017-09-24-PHOTO-00000021.jpg
2017-09-24-PHOTO-00000022.jpg
2017-09-24-PHOTO-00000023.jpg
2017-09-24-PHOTO-00000004.jpg
2017-09-24-PHOTO-00000005.jpg
2017-09-24-PHOTO-00000006.jpg
2017-09-24-PHOTO-00000007.jpg
2017-09-24-PHOTO-00000008.jpg
2017-09-24-PHOTO-00000009.jpg
2017-09-24-PHOTO-00000010.jpg

N D Logasundaram

unread,
Oct 25, 2017, 2:38:18 AM10/25/17
to mintamil
திரு சுரேசு 

இந்த கோயில் கற் சுவர்களில் மிக வெளுத்த ரோசா நிறைமான  திட்டுக்களா கத் தெரிகின்றவை கருங்கல் சுவ ர் பக்கங்களே கால வெள்ளத்தால் பிரிந்து = தகர்ந்து விழுது விட்ட தா  அல்லது அதன் மேல் பூசிய ஓர் வகை பூச்சு  சரியாக எடுக்காமல் விடப்பட்டுள்ளதா? 

நூ த லோ சு
மயிலை
ஊ 

On Fri, Sep 29, 2017 at 7:28 AM, நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com> wrote:
கல்வெட்டுகள் 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Seshagiri Theivannan

unread,
Apr 17, 2019, 10:20:29 AM4/17/19
to மின்தமிழ்

Seshagiri Theivannan

unread,
Apr 17, 2019, 10:24:55 AM4/17/19
to மின்தமிழ்
This is Seshagiri. I am compiling inscriptions relating to medieval merchant guild - Ainnurruvar. Although I have many downloaded volumes with full text, some are not available. Some of the Volumes published in the website of what's india.com are not quite useful. They provide mere translations and cannot see the text. If you could kindly furnish me information relating to any site which has all SIvolumes I will be grateful. Also scanned copies are welcome. Pl. advise. Thanks.  T. Seshagiri giri...@gmail.com

On Monday, 25 September 2017 12:20:06 UTC+5:30, நரசிங்கபுரத்தான் wrote:

N D Logasundaram

unread,
Apr 17, 2019, 11:35:16 AM4/17/19
to mintamil
அன்பின் சுரேசு 
நூ த லோ சு
மயிலை

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N D Logasundaram

unread,
Apr 17, 2019, 11:37:56 AM4/17/19
to mintamil
சிறிது நேரம் காத்திருக்கவும் பின் தன ஒவொவொரு பக்கமும் சொடுக்கிகொடுக்கி பெறலாம்
அவற்றைப்பற்றி நீங்கல்நன்றே அறிவீர் 
நூ த லோ சு
மயிலை
 
Reply all
Reply to author
Forward
0 new messages