--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
திருத்தம் திரு.பொன் சரவணன் அவர்களே! மின்தமிழ் குழுமத்தில் கம்பராமாயணத்தை அக்கு வேறு ஆணி வேராக படித்த பலர் இருந்தும் நீங்கள் கொங்கைகளைக் கண்கள் என நிறுவ முயற்சித்த உங்கள் அறிதலுக்கு சார்பாக அத்தகைய எவருமே நீங்கள் சால்வதுதான் சரியென எவருமே தமது கருத்தை இதுவரை பதிவு செய்யவில்லை.எங்கே உங்களைக் காணவில்லையே என நினைத்தேன் ஆனால் வந்துவிட்டீர்கள்.உங்களின் இப்பதிவின் முதல் பதிவாக அக்கினிக்குங்சு இணையத்தளத்தில் எழுத்தாள நண்பர் திரு.சங்கர சுப்பிரமணியம் அவர்கள் இட்ட பதிவை முதல் பதிலாக இட்டுள்ளேன்.தொடர்வோம்
--
நான் எந்தத் தவறும் விடவில்லை.கம்பர் எதைக் குறித்து எழுதினாரோ அதைத்தான் அது இதுதான் எனக் குறிப்பிட்டேன்.உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் மிகச்சிறந்த தமிழ்த்துறையைக் கொண்டது என பலராலும் உற்று நோக்ககின்ற பல்கலைக்கழகத்தில; பணிபுரிகின்ற கம்பராமாயணம் தொட்டு அனைத்து புரான இதிகாசங்களில் புலமைமிக்க பேராசியரை அல்லது புலவரைக் கொண்டு கம்பர் கண்களைத்தான் கொங்கைகள் எனச் சொன்னார் எனச் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.இன்னொன்று நெல்லையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பட்டிமன்றங்களில் பங்கெடுப்பவர் தமிழ; இலக்கியத்தில் நீச்சல் அடிப்பவர் அவரின் மின்னஞ்சலையும் முனைவர் ஞானசம்பந்தன் அவர்களின்( சரவணன; மீனாட்சியில; இப்பொழுது நடிக்கிறார்) மின்னஞ்சலையும் தந்து உதவ முடியுமா2017-05-29 8:34 GMT+02:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
--
'எப்போதும் வென்றான்' அருள்மிகு சோலைசாமி கோயிலில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பெண்டீர் சிற்பங்கள் உள்ளன. யாரும் மேலாடை அணியவில்லை. இரண்டு படங்களை இத்துடன் தகலுக்காக இணைத்துள்ளேன்.
ஹஹ்ஹ் ஹாஹாசிலைகள் மேலாடை அணிவதில்லை. மனிதர்கள் தான். :))மேலும் சிலையில் மேலாடையினை வடிப்பது மிகக் கடினம்.
//மேலும் சிலையில் மேலாடையினை வடிப்பது மிகக் கடினம். கீழாடை வடிப்பது எளிது. //
--
--
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
அருமையான இடுகை. ஒப்புதற்குரிய மேற்கோள்கள்.
ஆயினும் சிந்திக்கத்தக்க சில விஷயங்கள். மேலாடை யார் அனிந்தார்கள், எந்த சந்தர்ப்பத்தில் அணிந்தார்கள் என்பதைப் பற்றி தெளிவாக தெரிய வேண்டி இருக்கிறது.
நீங்கள் காட்டிய மேற்கோள்கள் எல்லாம் மேற்குடி பெண்டிர் சம்பந்தப்பட்டவையா? அல்லது சங்கச் சமூகத்துக்கே பொதுவானவையா? மேலாடை உடுத்துவது எல்லா சூழ்நிலையிலுமா அல்லது பொதுவிடங்களில் இருக்கும்போது மட்டுமா?
உதாரணமாக, இன்றைய சவுதி அராபியாவில் மகளிர் பொதுவாக 'நிக்காப் ' என்ற முகமூடி (veil) அணிவது வழக்கம். ஆனால் வீட்டுக்குள்ளோ அல்லது மகளிர் நடுவில் இருக்கும்போதோ அணிவதில்லை. சவுதி திரைப்படங்களில் நடிகையர் பொதுவிடங்களில் மட்டும் நிக்காப் அணிவதைக் காணலாம். சங்க காலத்து மேலாடையும் இந்த மாதிரி ஒன்றா?
அன்புடன்,
மேலாடை இல்லாமல; செதுக்கப்பட்ட பெண்களின் சிலைகளாகட்டும் ஓவியங்களாகட்டும் சமகாலப் பதிவுகளே
லிங்கமாய் ஆண்குறியும் பீடமாய் பெண்குறியும் இருக்கும் லிங்க வழிபாடு போல பெண்குறியை வழிபடும் மறை இந்தியாவில் அசாம் மாநிலத்தில் இருப்பது உண்மையே. திருவள்ளுவரும் வாத்சணாயரும் என்ற கட்டுரைக்காக தேடிய போது பெண்குறியை வழிபடம் சிலைகளை கண்டறிய முடிந்தது.
அன்புப் பெரியோர்களுக்குபெண்களின் சிலைகளை மேலாடையின்றி வடிப்பது அக்காலத்து கலைமரபாக இருக்கலாம்.
லலித் கலா அகாதமி வெளியீடான “லலித் கலா” என்னும் ஆங்கில இதழில் (Lalit Kala -A Journel of Oriental Art- Chiefly Indian) 1988 ஆம் ஆண்டு (இதழ்-23) வெளி வந்தவை. தமிழில் அரவக்கோன்
திதர்கஞ்ச்
சாமரம் சுமக்கும் பெண்சிலை படைக்கப்பட்ட காலம் தொடர்பான இருவேறு
கருத்துக்களை முன்வைக்கும் ஆராய்ச்சிக் கட்டுரை களுக்குள் போகும் முன் அந்த
சிலை சார்ந்த சில விவரங்கள் படிபோர்க்கு விளக்கமும் தெளிவும் பெற உதவும்
என்பதால், தொடக்கமாக அச்சிலை பாதுகாக்கப்படும் பாட்னா அருங்காட்சியகத்து
விளியீட்டில் (2012) கூறப் பட்டிருக்கும் செய்திகளைப் பார்ப்போம்.
“வரலாற்றில் நமக்குக் கிட்டும் செய்திகள் தற்செயலாக ஒன்றுக்கு ஒன்று தொடர் புடையதாக அமைவதுண்டு. புகழ்பெற்ற சாமரம் சுமக்கும் பெண் சிலை உண்மையில் நமக்குக் கிட்டிய ஒரு அரிய சிலைதான். 1917 இல் (99ஆண்டு களுக்கு முன்னர்) குலாம் ரசூல் என்பவர் பாட்னா திதர்கஞ்ச் கங்கை நதிக் கரையில் தற்செயலாக மணலிலிருந்து எழும்பியிருந்த கல்மேடையைக் கண்டார். ஆர்வம் காரணமாக சுற்றியிருந்த மணலை அப்புறப்படுத்திய போது அந்த கல் மேடை உண்மையில் ஒரு சிலையின் அடிப்பகுதி என்பது தெரியவந்தது.
“அந்த நாளையப் பெண்சிற்பம் அமைக்கும் விதிமுறைகளுக்கு ஏற்ப இந்தச்சிலையின் அமைப்பும் உள்ளது. ‘யட்சி’ அல்லது ‘யட்சினி’ என்று குறிப்பிடப்படும் இச்சிலையின் எழில் காண்போர் கிளர்ச்சியுறும் விதமாக உள்ளது. பெருத்த மார்பகங்களும், குறுகிச் சிறுத்த இடையும், அகன்ற இடைப் பகுதியும் தொடைகளும் கொண்ட சிலையின் கழுத்தில் சாமுத்திரிகா இலக்கணம் என்று பெண் உடல் அமைப்பை அந்நாட்களில் கூறிய விததிற்கேற்ப நீள வாட்டமாக மூன்று கோடுகளும், (griva trivali) வயிற்றில் மூன்று சதை மடிப்புகளும் (Katyavali) அமைந்துள்ளன. சிலை நிமிர்ந்து நிற்காமல் சிறிது முன்புறம் சாய்ந்தவிதமாக இருப்பது பணிவைக்காட்டுவதாக உள்ளது. உதட்டுச் சுழிப்பில் மெல்லிய புன்னகையின் சாயல் உற்று நோக்கினால் மட்டுமே புலப்படுகிறது. சிலையின் வலதுகால் சற்றே முன்னால் மடங்கியுள்லது. சாமரத்தை உறுதியாகப் பற்றியிருக்கும் கைவிரல்கள் மிக நேர்த்தியாக அமைந்துள்ளன..
“ஆனால் மக்களிடையே செவிவழியே வழங்கிவரும் கதை ஒன்றும் உண்டு. அது சிறிது கற்பனை கூடியது, சுவையானதும்கூட. பாட்னா நகரத்துச் சலவைத் தொழிலாளர் கங்கைக் கரையில் மணலுக்கு மேலே எழும்பியிருந்த ஒரு கற்பரப்பில் துணி துவைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு தினம் அருகில் அமைந்திருந்த ‘யட்சி’ ஆலயத்திலிருந்து ஒரு நல்ல பாம்பு வெளியேறுவதைக் கண்ட சிலர் அதைப் பின்தொடர்ந்தனர். அந்த சர்ப்பம் கல்பரப்பிற்கருகில் இருந்த ஒரு பொந்தில் நுழைந்து மறைந்து போனது. கிராமத்து மக்கள் கல் மேடையைச் சுற்றியிருந்த மணலை அப்புறப்படுத்திய போது அது புதைந்துகிடக்கும் ஒரு சிலை என்பதைக் கண்டனர்.” இவ்வாறு பாட்னா அருங்காட்சியக வெளியீடு குறிப்பிடுகிறது
ஒற்றைக்கல்லில் (chunar sand stone) வடிக்கப்பட்ட இந்தச்சிலையை பார்வையாளர் சுற்றிவந்து அனைத்துக்கோணங்களிலும் பார்க்கமுடியும். பலகாலம் புதைந்து கிடந்ததால் அதன் இடக்கை உடைந்து மூளியாகிவிட்டது. நாசியின் முனையும் சிதைந்து விட்டது. இதன் உயரம் 5அடி 2அங்குலங்கள். அது 1அடி 71/2 அங்குலம் அளவுள்ள கற்பீடத்தின்மேல் நிற்கிறது.
2017-06-28 17:48 GMT+05:30 Kandiah MURUGATHASAN <tamilsto...@gmail.com>:லிங்கமாய் ஆண்குறியும் பீடமாய் பெண்குறியும் இருக்கும் லிங்க வழிபாடு போல பெண்குறியை வழிபடும் மறை இந்தியாவில் அசாம் மாநிலத்தில் இருப்பது உண்மையே. திருவள்ளுவரும் வாத்சணாயரும் என்ற கட்டுரைக்காக தேடிய போது பெண்குறியை வழிபடம் சிலைகளை கண்டறிய முடிந்தது.கடந்த 100 ஆண்டுகளில் வரையப்பட்ட பெண்களின் நிர்வாண ஓவியங்கள் ஆயிரக்கணக்கில் கிடைக்கும்.வேண்டுமானால் தருகிறேன். இவற்றைச் சமகால வரலாற்றின் பதிவுகள் என்று கொண்டால்...
2017-06-28 17:41 GMT+05:30 LNS <lns2...@gmail.com>:அருமையான இடுகை. ஒப்புதற்குரிய மேற்கோள்கள்.
ஆயினும் சிந்திக்கத்தக்க சில விஷயங்கள். மேலாடை யார் அனிந்தார்கள், எந்த சந்தர்ப்பத்தில் அணிந்தார்கள் என்பதைப் பற்றி தெளிவாக தெரிய வேண்டி இருக்கிறது.
நீங்கள் காட்டிய மேற்கோள்கள் எல்லாம் மேற்குடி பெண்டிர் சம்பந்தப்பட்டவையா? அல்லது சங்கச் சமூகத்துக்கே பொதுவானவையா? மேலாடை உடுத்துவது எல்லா சூழ்நிலையிலுமா அல்லது பொதுவிடங்களில் இருக்கும்போது மட்டுமா?
உதாரணமாக, இன்றைய சவுதி அராபியாவில் மகளிர் பொதுவாக 'நிக்காப் ' என்ற முகமூடி (veil) அணிவது வழக்கம். ஆனால் வீட்டுக்குள்ளோ அல்லது மகளிர் நடுவில் இருக்கும்போதோ அணிவதில்லை. சவுதி திரைப்படங்களில் நடிகையர் பொதுவிடங்களில் மட்டும் நிக்காப் அணிவதைக் காணலாம். சங்க காலத்து மேலாடையும் இந்த மாதிரி ஒன்றா?
அன்புடன்,கருத்துக்கு மிக்க நன்றி ஐயா. நீங்கள் கூறும் கருத்துக்கள் உண்மையில் மேலும் ஆராயத்தக்கவையே. இருப்பினும்,சங்ககாலத்திலும் சரி, அதற்கடுத்த திருக்குறள் காலத்திலும் சரி, பெண்கள் மேலாடை அணிவது பொதுவழக்காகவே இருந்திருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.
நமது சங்ககாலப் பெண்களும் கூட வடமாநிலங்களில் இன்றும் பின்பற்றுவதைப் போல பாதி முகத்தினை மேலாடை கொண்டு முகத்திரையாக மூடி வாழ்ந்தவர்கள் தான். இப்போது தமிழ்நாட்டில் அப்பழக்கம் முற்றிலும் மறைந்துவிட்டது.
காலப்போக்கில் நமது தமிழர்கள் இழந்த பண்பாட்டுச் சின்னங்கள் மிகப்பல. :((
சில சாதி மக்களை மேலாடை அணிய சாதிச்சூழல் அனுமதிக்காத சூழல் இருந்திருக்கின்றது என்பதை ராஜம் அம்மையார் தொடக்கிய இழையிலும் விவாதித்தோம்.
--
சங்ககாலப் பெண்களின் உடை பற்றி ராணு மேரி கல்லூரியைச் சேர்ந்த ராசமாணிக்கம் என்பவர் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு 1960களில் எம்.லிட் பட்டத்துக்கு ஆய்வறிக்கை சமர்ப்பித்தாத். அதைப் பார்த்து உங்களுக்கு வேண்டிய தகவலைப் பெறலாம்சரடுநாதன்
--
கிருஷ்ணன்,
சிங்கை
'எப்போதும் வென்றான்' அருள்மிகு சோலைசாமி கோயிலில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பெண்டீர் சிற்பங்கள் உள்ளன. யாரும் மேலாடை அணியவில்லை. இரண்டு படங்களை இத்துடன் தகலுக்காக இணைத்துள்ளேன்.
இது போன்று படங்கள் கொண்ட பதிவு ஒன்று முன்னர் குழுமத்தில் விவாதிக்கப்பட்டது நினைவு வருகிறது.Seventy two specimens of castes in India - Yale University Beinecke Rare Book & Manuscript Libraryhttp://brbl-dl.library.yale.edu/pdfgen/exportPDF.php?bibid=2039774&solrid=3442310 << குறிப்பாக இதில் 50 ஆம் பக்கத்தில் இருந்து பார்க்கலாம்ஆண்டு: 1837மின்தமிழில் இந்த இழையில் இது விரிவாக அலசப்பட்டது >>> https://groups.google.com/d/msg/mintamil/a1lgzyzsVGY/LbCJ2UpCAgAJஅதிலும் மேலாடை/மேலாடையற்ற பெண்கள் ஆண்கள் படங்கள் உள்ளன.பொதுவாக தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த உழைக்கும் வர்க்கத்தில், உடல் முழுவதும் மூடிய ஆண்பெண் குறைவாகவே இருந்துள்ளனர்...... தேமொழி
ஜனகராஜ் எருமைகளை பார்த்து "எங்க ஊருலே நாங்க இதை யானைன்னுதான் சொல்லுவோம்" னு சொல்லுவார்!
https://www.youtube.com/watch?v=8M6MT7hi3-o
நாமும் கண்களைக் கொங்கைகள் என்றும், கொங்கைகளைக் கண்கள் என்றும் கொள்வோமே / சொல்வோமே!!
regards
rnkantan
ஜனகராஜ் எருமைகளை பார்த்து "எங்க ஊருலே நாங்க இதை யானைன்னுதான் சொல்லுவோம்" னு சொல்லுவார்!
https://www.youtube.com/watch?v=8M6MT7hi3-o
--
யானை எருமைக் கதைகள் எல்லாம் உங்களுக்குத்தான்.பக்கம் பக்கமாக எழுதிய உங்களுக்கு nkantanனின் நறுக்கான பதில்
2017-07-01 0:30 GMT+05:30 Kandiah MURUGATHASAN <tamilsto...@gmail.com>:யானை எருமைக் கதைகள் எல்லாம் உங்களுக்குத்தான்.பக்கம் பக்கமாக எழுதிய உங்களுக்கு nkantanனின் நறுக்கான பதில்நறுக்கான பதிலை சிறுபிள்ளை கூட எழுதிவிடுமே. :)))முடிந்தால் எனது கட்டுரையில் இருக்கும் தவறுகளை ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுங்கள்.இப்படியே அடுத்தவர் தயவில் எத்தனை நாள்....?
--அன்புடன்,
திருத்தம் பொன்.சரவணன்அருப்புக்கோட்டை.எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
------------------------------------------------------------------எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்லஎதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டுஎதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!----------------------------------------------------------------எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.comதமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நான் அறிந்து திரு.கந்தையா நீள மாக தனித்தனியாக என விவரித்து உங்களுக்கு ஏற்கனவே நீண்ட விளக்கங்களை எழுதிவிட்டார்.
ஒரு வகையில் கேட்டால் இங்கு வைக்கப்பட்ட பல செய்திகளை நீங்கள் வாசித்தீர்களா, சரியாகப் புரிந்து கொண்டீர்களா என்ற சந்தேகம் வலுக்கின்றது. இல்லை என்றே தெரிகின்றது.சுபா
2017-07-01 14:00 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:தேவையற்ற பயன்பாடு.ஏன் அப்படி கூறினீரகள் என்று கேட்டிருக்கலாம். அதைவிடுத்து, நீங்களே முன்முடிவு கொள்வது தவறாகுமே அக்கா. :))
நான் அறிந்து திரு.கந்தையா நீள மாக தனித்தனியாக என விவரித்து உங்களுக்கு ஏற்கனவே நீண்ட விளக்கங்களை எழுதிவிட்டார்.எதற்கு?. கொங்கைகள் பற்றித் தானே. கம்பனையும் ராமனையும் எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி விட்டார். தனது மனைவியின் உள் உறுப்புக்களின் அடையாளங்களை அனுமனுக்கு விளக்கி ராமன் கூறியதாக இவர் சொல்கிறார். எந்த ஒரு சாதாரண மனிதனாவது இதைச் செய்வானா?. ஆனால் ராமன் செய்வான் என்று கம்பர் கூறுவதாக இவர் சொல்கிறார். ராமனை அவ்வளவு மோசமான நிலையில்தான் கம்பர் வைத்திருந்தார் என்று வேறு இவர் முழக்குகிறார்.இல்லை தெரியாமல் கேட்கிறேன், கம்பர் ராமாயணம் எழுதியது ராமனைப் பாராட்டவா? இல்லை இழிவுபடுத்தவா?. இவ்வளவு கேவலமான குணம் கொண்ட ஒருவரை யாராவது காவியத் தலைவனாக்குவார்களா?. நீங்களே பதில் கூறுங்கள்.எனக்குக் காமத்தை விளக்குவதாக நினைத்துக்கொண்டு ஏகப்பட்ட அரைநிர்வாணப் படங்களை வேறு காட்டியிருந்தார். நான் என் வாழ்க்கையில் இதுபோல பார்த்ததே இல்லை. இவர் புண்ணியத்தில் நான் அவற்றைக் காணும் பேறு பெற்று பேருவகையும் பெருங்களிப்பும் கொண்டேன். இவற்றை அனுமதித்ததால் உங்களுக்கும் அதில் புண்ணியமுண்டு. :)))
வணக்கம்.
On 27-Jun-2017 6:54 PM, "திருத்தம் பொன்.சரவணன்" <vaen...@gmail.com> wrote:
>
>
> 2017-06-27 18:34 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> யாரும் மேலாடை அணியவில்லை.
>
>
> ஹஹ்ஹ் ஹாஹா
>
> சிலைகள் மேலாடை அணிவதில்லை. மனிதர்கள் தான். :))
>
> மேலும் சிலையில் மேலாடையினை வடிப்பது மிகக் கடினம். கீழாடை வடிப்பது எளிது.
>
திருவேடகத்தில் மேலாடையுடன் உள்ள சிற்பம் ஒன்றை இணைத்துள்ளேன்.
>
> --
> அன்புடன்,
>
> திருத்தம் பொன்.சரவணன்
> அருப்புக்கோட்டை.
> ------------------------------------------------------------------
> எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
> எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
> எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
> எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
> ----------------------------------------------------------------
> எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
> எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
> தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
> திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
> தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
திருவேடகத்தில் மேலாடையுடன் உள்ள சிற்பம் ஒன்றை இணைத்துள்ளேன்.
வணக்கம்.
On 04-Jul-2017 10:23 AM, "திருத்தம் பொன்.சரவணன்" <vaen...@gmail.com> wrote:
>
>
> 2017-07-04 10:11 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> திருவேடகத்தில் மேலாடையுடன் உள்ள சிற்பம் ஒன்றை இணைத்துள்ளேன்.
>
>
> ஐயா
>
> முதலில் மேலாடை அணியாத சிற்பங்களை இணைத்தீர்கள். இப்போது மேலாடையுடன் கூடியது.
>
> இதனால் தாங்கள் இந்த தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கூறவிழையும் கருத்து யாதென்று தெளிவாக்குங்களேன். :))
>
>
> --
> அன்புடன்,
>
> திருத்தம் பொன்.சரவணன்
> அருப்புக்கோட்டை.
"சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தார்களா?" என்பது இழைத் தலைப்பு.
மேலாடை அணியாத பெண் சிற்பத்தின் படத்தையும்,
மேலாடை அணிந்த பெண் சிற்பத்தின் படத்தையும் தகவலுக்காக இணைத்தேன்.
என்னுடைய கருத்து ஏதும் கிடையாது.
------------------------------------------------------------------
> எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
> எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
> எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
> எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
> ----------------------------------------------------------------
> எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
> எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
> தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
> திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
> தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in
>
"சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தார்களா?" என்பது எனக்குத் தெரியாது !
மேலாடை அணியாத பெண்ணுடன் மேலாடை அணிந்த பெண் இருக்கும் படங்களைத் தகவலுக்காக இணைத்துள்ளேன். ( இவை நண்பர் ஒரிசா பாலு அவர்களில் முகநூல் பதில் இருந்தன ).
உடுக்கை இழந்தவன்கை பாேல
ஆங்கே
இடுக்கன் களைவதாம் நட்பு. 788
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். 1087
திருக்குறள் 2000 ஆண்டு பழமையானது என்றால் சங்க காலதமிழர் ஆடைகளை அணிந்தனர் என்பதும் உண்மையாகிறது.
எல்லா இளவயது பெண்களும் (படா முலையுடயோர், மங்கை-மடந்தை-அரிவை?) துகில் கொண்டனரோ?
rnk
"சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தார்களா?" என்பது எனக்குத் தெரியாது !
மேலாடை அணியாத பெண்ணுடன் மேலாடை அணிந்த பெண் இருக்கும் படங்களைத் தகவலுக்காக இணைத்துள்ளேன். ( இவை நண்பர் ஒரிசா பாலு அவர்களில் முகநூல் பதில் இருந்தன ).
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
This is a list of the leading social networks based on number of active user accounts as of August 2017
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/y2tbK9yqWeI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
இந்த ஒவியங்கள் இலங்கை ஓவியங்கள்(இதைக் கிறுக்கல் என்பது அவரவர் கலைநயம் பாராட்டலில் அடங்கும் <<< இது யாருக்கோ சொன்னது)
..... தேமொழி
On Saturday, November 4, 2017 at 8:58:26 AM UTC-7, கி. காளைராசன் wrote:"சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தார்களா?" என்பது எனக்குத் தெரியாது !
மேலாடை அணியாத பெண்ணுடன் மேலாடை அணிந்த பெண் இருக்கும் படங்களைத் தகவலுக்காக இணைத்துள்ளேன். ( இவை நண்பர் ஒரிசா பாலு அவர்களில் முகநூல் பதில் இருந்தன ).
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
1. With good trade connections between Tamils and Greek/romans, some impact on wearing upper clothing would have been there.
2. I remember attending a lecture years back, where it was claimed that Gujarati's and rajastani women started wearing head/face shields and covering breasts as mughal/ Arabian invaders (1000-1200 AD) unused to see uncovered women found it arousing (no pun intended)
3.pallu is probably from roman interaction and blouse/salwar/kameez from Arabs
rnk
இதில் ஆடை எங்கு வந்தது?
rnk
சொல் தவறாமை, ஒழுக்கம், மனித நேயம் இவையல்லவோ மானத்தின் அடிப்படை.
இதில் ஆடை எங்கு வந்தது?
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அம்மூன்றுக்கும் இல்லையெனில், மானத்திற்கல்ல - பின்?
In English one would say it is a conditioned 'shame' ( in recent episode of KBC amitabh explained his school days: where there is a common bath-hall with showers and all students will walk around, shower, dry themselves naked. Something like a nudist colony..). ஆடையில்லாமல் இருப்பது மானங்கெட்ட செயல் என்பது கற்பிக்கப் பட்ட ஒன்று! கடுங்குளிரில், வெய்யிலில், மழையில் ஒருவன் /ஒருத்தி சரியான உடையணியாமல் இருப்பதைக் கண்டு அவருக்கு உதவாமல் போவதே மானம்ற்ற /மனிதாபிமானமற்ற செயல்.
Read:
https://www.quora.com/When-does-a-human-being-start-to-feel-ashamed-while-naked
https://www.reddit.com/r/AskReddit/comments/2v1s5y/why_is_nudity_socially_unacceptable/
அதேதான் கேள்வி - அதில்தான் பதிலும்!
அம்மூன்றுக்கும் இல்லையெனில், மானத்திற்கல்ல - பின்?
In English one would say it is a conditioned 'shame' ( in recent episode of KBC amitabh explained his school days: where there is a common bath-hall with showers and all students will walk around, shower, dry themselves naked. Something like a nudist colony..). ஆடையில்லாமல் இருப்பது மானங்கெட்ட செயல் என்பது கற்பிக்கப் பட்ட ஒன்று! கடுங்குளிரில், வெய்யிலில், மழையில் ஒருவன் /ஒருத்தி சரியான உடையணியாமல் இருப்பதைக் கண்டு அவருக்கு உதவாமல் போவதே மானம்ற்ற /மனிதாபிமானமற்ற செயல்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இலங்கைத் தமிழில் ஓவியத்தைக் கிறுக்கத்தான் வேண்டும் :-)
ஐயா திரு.சரவணன்இந்தப் பிரச்சனையைத்தான் பல மாதங்களுக்கு முன் விவாதப் பொருளாக எடுத்தீர்கள்.மீண்டும் தொடங்கிவிட்டடடீர்கள். வரலாற்றுக்கு மிக மிக மிக ஆதிகால வரலாற்று எல்லை இல்லை. தமிழப் பெண்கள் மட்டுமல்ல அனைத்து இனப் பெண்களுமே மிக மிக மிக ஆதிகாலத்தில் மேலாடை அணியாமல் இருந்திருக்கலாம். மனிதர்கள் பூமியில் தோன்றிய போதே ஆடையுடனேயா தோன்றினார்கள். ஆடைகள் மனிதர்களால் காலப் போக்கில் கண்டு பிடிக்கப்பட்டதே. தமிழப் பெண்கள் தமிழ் வரலாற்றின் எவ்வெல்லையிலிருந்து மேலாடை அணிந்தார்களோ அதற்கு முதல் அவர்கள் அணிந்தார்களா என்பதே கேள்வி.
எல்லா ஆனைகளுக்கும் படாமிட்டுருந்தனரோ?
எல்லா இளவயது பெண்களும் (படா முலையுடயோர், மங்கை-மடந்தை-அரிவை?) துகில் கொண்டனரோ?
rnk
அக் கேள்விகளுக்குப் பதில் முறையே,
முதல் கேள்வி பதில் இல்லை.
இரண்டாம் கேள்வி பதில், மடந்தை, அரிவை,
என வள்ளுவரின் பிற குறள்கள் மூலம் நம்மால் தெளிவுக்கு வர முடிகிறது.