காணொளி: "இந்தக் கிராமத்தில் சாதி பார்ப்பதில்லை"

9 views
Skip to first unread message

தேமொழி

unread,
Nov 18, 2025, 7:52:01 PM (2 days ago) Nov 18
to மின்தமிழ்
காணொளி:  "இந்தக் கிராமத்தில் சாதி பார்ப்பதில்லை"

wedding.jpg
https://www.youtube.com/watch?v=okGo2Um0Kzo

சேலம் மாவட்டம் காவலாண்டியூர் கிராமம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காதல் ஜோடிகளுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்து காதலர்களைக் காப்பாற்றும் கோட்டையாக உள்ளது. அந்தக் கிராமத்தில் பால் வியாபாரம் செய்து வரும் விவசாயி ஈஸ்வரன்தான் இத்தனை காதல் திருமணங்களையும் செய்து வைத்துள்ளார். பெரியார் வழியில் பயணிக்க உதவும் கொள்கைகளுக்காகத் தனது உயிரையே கொடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
Reply all
Reply to author
Forward
0 new messages