தையல் மொழி கேளேல் என்றால் என்ன பொருள்? சொல்லுங்கய்யா சொல்லுங்கம்மா சொல்லுங்க

1,486 views
Skip to first unread message

சும்மா இரு சங்கே

unread,
Mar 17, 2014, 11:29:24 PM3/17/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
தையல் மொழி கேளேல் என்பதற்கான விளக்கத்தை இங்கே பகிர்ந்து கொள்ளவும்

சங்கு

Gopalan Venkataraman

unread,
Mar 17, 2014, 11:46:38 PM3/17/14
to mint...@googlegroups.com
 'தையல்' எனும் சொல் ஒளவையார் வாழ்ந்த நாளில் கட்டழகுள்ள இளம்பெண்கள் எனக் குறிப்பிட்டு,'தையல் சொல் கேளேல்" என்றால் பொதுவாக பெண்கள் சொல்லைக் கேட்காதே என்பதல்ல, மோகத்தின்பால் அழகிய பெண்கள் வசம் சிக்கி அந்த மனமயக்கத்தில் அவர்கள் சொல்வதைக் கேட்காதே எனும் பொருளில்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு தையல் எனும் சொல்லுக்கு அகராதிகளிலும் 'கட்டழகு இளம் பெண்' என்றுதான் குறிப்பிடப்படுகிறது. 

On 18 March 2014 08:59, சும்மா இரு சங்கே <radius.co...@gmail.com> wrote:
தையல் மொழி கேளேல் என்பதற்கான விளக்கத்தை இங்கே பகிர்ந்து கொள்ளவும்

சங்கு

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
VGopalan

தேமொழி

unread,
Mar 17, 2014, 11:49:41 PM3/17/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

ஏன் பேராசிரியரே, நீங்கள் இப்பொழுது அங்கே படித்துக்கொண்டிருக்கும்  புத்தகத்தில் இருந்து அதையும் நீங்களே வெட்டி ஒட்ட மாட்டீர்களா?

வெட்டி ஒட்டும் எனக்கு 'பேராசிரியரின் ஸ்டெப்புனி' என்று இன்னொரு பட்டமும் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

..... தேமொழி 

தேமொழி

unread,
Mar 18, 2014, 12:05:58 AM3/18/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

அயோத்திதாச பண்டிதரின் விளக்கத்தில் என்னை  முதலில் கவர்ந்தது இது பேராசிரியரே....

எனக்கு எங்கள்  அம்மா சிறு வயதில் சொல்லிய கதை ஒன்றை இந்த விளக்கம் நினைவிற்கு கொண்டு வந்தது.

கணவன் ஒருவன் மதிய உணவிற்கு ஒரு வாழைக்காய் சீப்பு ஒன்றைக் கொடுத்து மனைவியை வறுவல் செய்து வைக்கச் சொன்னானாம்.
மனைவி வாழைக்காய் வறுவல் செய்வதில் சிறந்த கைப்பக்குவம் கொண்டவளாம்.
அவள் அதை சமைக்கும் பொழுது ஒரு துண்டை எடுத்து சுவை பார்த்தாளாம்.
சுவை அருமையாக இருக்கவே, சுவை பார்க்கிறேன் பேர்வழி என்று சாப்பிட்டுக் கொண்டே இருந்தாளாம். 
பிறகு கணவன் நினைவு வந்ததும், பாவம் அவனுக்கும் கொஞ்சமாவது கொடுப்போம் என்ற நல்லெண்ணத்தில் ஒரு துண்டை சேமித்து வைத்தாளாம்.

கணவன் சாப்பிட அமர்ந்த பொழுது உணவுடன் ஒரே ஒரு துண்டு வாழைக்காய் வறுவல் மட்டும் வைத்தாளாம்.
அவன் வியப்புடன் அவ்வளவுதான் செய்தாயா? என்றானாம். அவள் இல்லை, இல்லை, சுவை பார்க்கவென்று மற்றவற்றைச்  சாப்பிட்டுவிட்டேன் என்றாளாம்.
அவன் அதிர்ச்சியுடன் அவ்வளவையும் சாபிட்டயா? எப்படி சாப்பிட்டாய் என்று வியப்புடன் கேட்டானாம்.
அவள் அவன் இலையில் இருந்த ஒரு துண்டு வறுவலையும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டு இப்படிதான் சாப்பிட்டேன் என்று விளக்கம் கொடுத்தாளாம்.
சமைப்பது பெரிதல்ல, அதை அடுத்தவர்களுக்கும் தரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சொல்லப்பட்ட அறிவுரை இது.

Natrajan Kalpattu Narasimhan

unread,
Mar 18, 2014, 12:10:04 AM3/18/14
to Minthamil

தையல் மொழி கேளீர்

“டேய் பொம்பிளைங்க சமாச்சாரண்டா.  ரொம்ப பத்திரமாப் பாத்து செய்யணுண்டா.  கையெ வெட்டுடா.”

“வெட்டீட்டேங்க.”

“இப்போ களுத்தெ வெட்டுடா.”

“சின்னதாவா?  பெரிசாவா?”

“பெரிசாவே வெட்டுடா.”

“அவசரப் படாதீங்க.  கொஞ்சம் டைம் குடுங்க.  வெட்டின கையுங்களெ ஒரு பக்கமா எடுத்து வெச்சூட்டு களுத்தெ வெட்டுறேன்.”

என்னது பொம்பிளைங்க சமாசாரங்கறான்.  கையெ வெட்டுடா, களுத்தெ வெட்டுடாங்கறான்.  பொம்பிளெ கத்துற சத்தம் ஒண்ணும் வரக் காணும்.  ஒருக்கா அந்த பொம்பிளெ ஊமையா இருக்குமோ?  ஐயோ ஆண்டவா அவொ களுத்தெ வெட்டூறதுக் குள்ள அவொ உசிரக் காப்பாத்தணுமே.

மனதில் உள்ள தைரியம், உடலில் உள்ள பலம் அத்தனையும் வரவழித்துக் கொண்டு வேகமாய் உதைக்கிறேன் மூடி இருந்த கதவினை.

கதவு திறந்ததும் நான் கண்ட காட்சி என்னை அசடு வழிய வைத்தது.  தையல் காரரும், கையில் கத்தரி வைத்திருந்த காஜாவும் என்னை முறைத்துப் பார்த்தனர்.

ஒருக்கால் இதைத்தான் ‘தையல் (தையல் காரர்) மொழி கேளீர்' என்று சொல்லி இருப்பாங்களோ?

நடராஜன் கல்பட்டு                    18-03-2014

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே

NAgarajan

unread,
Mar 18, 2014, 12:22:10 AM3/18/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com
இதைப் படித்ததும  உங்கள்  நினைவுதான வந்த்து.

எப்படியும் நீங்கள் கண்டுபிடித்து விடுவீர்கள் என்று நினைத்தேன்

சும்மா 

Sent from my iPad
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 18, 2014, 12:43:03 AM3/18/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

///இதைப் படித்ததும  உங்கள்  நினைவுதான வந்த்து.////

ம்ம்க்க்க்க்ம்ம்ம் .......

என்ன ஒரு வம்பு!!!!!

நான் சமைத்தால் அடுத்தவருக்கும் சாப்பாடு போடுவேன்  பேராசிரியரே.

ஹூம்   ...ஹூம்  ...ஹூம்...

..... தேமொழி 

செல்வன்

unread,
Mar 18, 2014, 1:05:41 AM3/18/14
to vallamai, mint...@googlegroups.com
அவ்வையார் "தையல் சொல் கேளேல்" என சொல்ல காரணம் எல்லா ஆண்களும் பெண்கள் பேச்சை கேட்டு அதிக அளவில் நடந்துவருவதுதான்.

அதே மாதிரி பெண்களுக்கு மட்டும் டயட் அட்வைசாக 'உண்டி சுருக்கு" என சொல்லிவிட்டு போய்விட்டார்,. வள்ளுவரும் பெண்களுக்கே அட்வைஸ் கொடுத்து ஆண்களுக்கு ஓரவஞ்சனை செய்துவிட்டார்.

--
செல்வன்

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)

NAgarajan

unread,
Mar 18, 2014, 12:39:44 AM3/18/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com
கைத்தடி அல்லது பிரம்பு என்றால் அடியேன் அடிப்பார் அடியில் இருந்து தப்பலாமே

சுமார் 

Sent from my iPad
--

Vanakkam Subbu

unread,
Mar 18, 2014, 4:49:35 AM3/18/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
ஐயா,

தையல் சொல் கேளேல் என்பதன் பொருள் தையல் சொல், கேள், ஏல் என்பதே.  அதாவது பெண்டிர் சொல்வதைக் கேட்டுக் கொள் ஏற்றுக் கொள் எனவும் பொருள் கொள்ளலாம்,

5 வயது முதல் 11 வயதுக்குள்ளான பருவத்தை (பேதை மற்றும் பெதும்பை) 'தையல்' என்று கூறுவர். தையல் பருவத்தில் பெண்கள் சிறுமி என்ற அளவில் கருதப்பட்டனர். அந்த வயதில் பொது அறிவு என்பது அவ்வளவாக வளர்ந்திருக்காது என்று கருதியே. அத்தகைய சிறிய பருவத்து பெண்கள் அதாவது சிறுமிகளால் சொல்லப்படுவதை ஆராயமல் கேட்க்கக் கூடாது என்பதற்காகவே ஒளவை பாட்டி அவ்வாறு சொன்னாள். 

தகவல் குறிப்புதவி நூல்: சித்தர் தத்துவம் / ஆசிரியர் : பா.கமலக்கண்ணன், வானதி பதிப்பகம்

வணக்கம் சுப்பு

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
Hari Krishnan

unread,
Mar 18, 2014, 6:22:34 AM3/18/14
to mintamil, vall...@googlegroups.com

2014-03-18 14:19 GMT+05:30 Vanakkam Subbu <subb...@gmail.com>:
ஐயா,

தையல் சொல் கேளேல் என்பதன் பொருள் தையல் சொல், கேள், ஏல் என்பதே.  அதாவது பெண்டிர் சொல்வதைக் கேட்டுக் கொள் ஏற்றுக் கொள் எனவும் பொருள் கொள்ளலாம்,

அப்படியானால்

இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், உடையது விளம்பேல்...... எல்லாம்?

உடையது விளம்பு; ஏல் எனலாமா!!

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 
Reply all
Reply to author
Forward
0 new messages