On Thursday, 17 April 2014 15:59:15 UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:கீழே கொடுத்திருக்கும் "மோனியர் வில்லியம்ஸ் சமஸ்கிருத சொல் அகராதியில் விஷ்ட(ர்) என்ற சொல் புல் கற்றை கொண்டு பரப்பிய மேடை (கூரை)என்று குறிக்கிறது.அதை ஒட்டிய சொற்களும் இந்த புற் கூரை பற்றி குறிப்பிடுகின்றன.பாவாணரின் கருத்து :விட்டம்-விஷ்டவிட்டம் =1. குறுக்காகச் சென்று வட்டத்தை இரண்டாகப்பிரிக்கும் கோடு.2. குறுக்குத்தரம்
ருத்ரா ஐயா கொடுத்துள்ள சுட்டிகளில் கூரை, வட்டத்தைப் பிரிக்கும் கோடு, குறுக்கு உத்தரம்போன்ற பொருள்களைத் தரவில்லை. இருக்கைக்கான விரிப்பைச் சுட்டும் சொல் அது.विष्टर -a handful of grass for siiting on,a seat made of 25 shoots of Kusa grass tied up in a sheafபுஷ்கர விஷ்டரா - அலர்மேல்மங்கையைச் சுட்டும் சங்கதச் சொல்;அலர்கீழ் மங்கை என்று பொருள்தரவில்லை, தாமரைஇருக்கையாக இருப்பதால்தேவ்
ஆழமான ஆராய்ச்சி முனைவர் திரு கணேசன் அவர்களேஎன் மனமார்ந்த பாராட்டுகள்.அன்புடன் ருத்ரா
On Saturday, April 19, 2014 9:49:15 AM UTC-7, ருத்ரா (இ.பரமசிவன்) wrote:ஆழமான ஆராய்ச்சி முனைவர் திரு கணேசன் அவர்களேஎன் மனமார்ந்த பாராட்டுகள்.அன்புடன் ருத்ரா
’உஷ்ண’ என்ற வடமொழிச் சொல்லின் மிகப்பழைய பயன்பாடு ரிக்வேதத்தில் என்று தெரிகிறது:
http://www.sanskrit-lexicon.uni-koeln.de/monier/
ரிக்வேதமே உலகின் மிகப்பழைய நூல் என்பது இத்தகைய ஆய்வுகளின் பொதுவான கருத்தாக இருக்க,
(For example, such links: http://apatheticagnostic.com/articles/talkback/talk02/talk026d22.html)
தமிழின் ’உண்ணம் (தேவாரம்), சுண்ணம் (சங்க நூல்கள்)’ போன்ற சொற்களின் பயன்பாடு ரிக்வேத காலத்தினும்
முந்தியவை என்று நிலைநிறுத்தாத வரையில் இதுபோன்ற வேர்ச்சொல் வழிச்சொல் ஆய்வுகள் ஒருதலைப்பட்ட சூசகமே
என்பது என் தாழ்மையான கருத்து.
அன்புடன்,
ரமணி
*****
On Sunday, April 20, 2014 7:19:57 PM UTC-7, ramaNi wrote:ரிக்வேதமே உலகின் மிகப்பழைய நூல் என்பது இத்தகைய ஆய்வுகளின் பொதுவான கருத்தாக இருக்க,
(For example, such links: http://apatheticagnostic.com/articles/talkback/talk02/talk026d22.html)
உஷ்ணம்(சுஷ்ணம்) - வடசொல்
தமிழ்ச்சொல் வேர்கொண்ட ‘உஷ்ணம்’ என்பதன் தாதுச்சொல்லை ஆராயவும்,
ஶாயண பாஷ்யத்தில் ஶுஷ்-/அஶுஷ்- வேர்களைப் பற்றிச் சொல்லியுள்ளார். சாயணர் “சாய்ந்து பள்ளிகொள்பவர்” ஶாயண என்றாதல்
போல, ......
4894 cūrṇayati ʻ pulverizes ʼ MBh. 2. cūrṇita -- ʻ crushed, pulverized ʼ MBh. [cūrṇa -- ]
1. Pa. cuṇṇēti ʻ crushes, powders ʼ, Or. cūnāibā.
2. Pk. cuṇṇia -- ʻ crushed, powdered ʼ; B. cūnī ʻ small ʼ, sb. ʻ coarsely ground pulse ʼ; Or. cūnī ʻ finely powdered ʼ; H. cūnī f. ʻ coarsely ground pulse ʼ, cuniyā, ciniyā ʻ smal , young ʼ.
, n. < suṣupti. (Phil.) The state of sound sleep, in which the mind and the sense-organs are at rest; புலன்கள் செயலாற்று உறங் கும் நிலை. (சி. போ. பா. 4, 3, பக். 278, புதுப்.)
சுழுத்தி² cuḻutti, n. < சுழுந்து. See சுளுந்துக் கட்டை. (W.)
சுழுந்து cuḻuntu, n. See சுளுந்து, 1.
சுழுமுனை cuḻumuṉai, n. < suṣumnā. 1. A principal tubular vessel of the human body, said to lie between iṭaipiṅkalai, one of taca-nāṭi, q.v.; தசநாடியுள் இடைக்கும் பிங்கலைக்கும் இடையிலுள்ளது. இடையாகிப் பிங்கலையாயெழுந்த சுழுமுனையாய் (பட்டினத். திருப்பா. பூரண. 45).
சுழுனா cuḻuṉā, n. See சுழுமுனை சுழுனாவழி ஞான சுகோதயம் (கோயிற்பு. வியாக். 29).
சுழுனை cuḻuṉai, n. See சுழுமுனை. சுழுனை நாடி யசைவையற்று (குற்றா. தல. திருமால். 69).
--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஒரு காலத்தில் கர்ணகிதான் கண்ணகி, சூரணம் தன சுண்ணம் என்ற வாயால் இதை கேட்டு உவக்கிறேன்.