பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அப் பூவினைப் பற்றிய பிறவற்றைத் தெரிந்துகொள்கிறது.பூச்சிகள் பூக்களை முதலில் அறிவது வண்ணத்தால் தான். பூவின் மீது சென்றமர்ந்த பின்னரேஆய்வின் முடிவு:இதையெல்லாம் படித்துவிட்டுத் தான் இதை எழுதி இருக்கிறேன்.
இதுபற்றி மேலும் விவரமாகப் படிக்க விக்கிபீடியாவில் தேடுங்கள். நிறைய செய்திகள் உள்ளன.
நம்மால் தேனீக்களை ஏமாற்ற முடியாது ஐயா. அவை நல்ல புத்திசாலிகள்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ
///அறிவியல் கூற்றுக்களின் படி, தும்பி போன்ற தேன் உண்ணும் பூச்சி மற்றும் வண்டுகளை வெகுதூரத்தில் இருந்தே கவர்ந்து இழுப்பது பூக்களின் வண்ணமே அன்றி பூக்களின் வாசம் அல்ல.///
இந்தக் கட்டுரையைப் படிக்கவும் சரவணன்.Curiosities: Why do flowers smell, and why do plants smell, too?University of Wisconsinமாலையில் மலரும் மலர்கள் பெரும்பான்மையும் வெண்மை நிறத்தையும், அதிக நறுமணத்தையும் இயற்கையிலேயே கொண்டிருப்பதற்கு காரணங்கள் உள்ளன...... தேமொழிOn Tuesday, September 1, 2015 at 8:33:41 AM UTC-7, வேந்தன் சரவணன் wrote:
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா?ஆய்வுக் கட்டுரை கீழே:http://thiruththam.blogspot.in/2015/09/blog-post.html
--அன்புடன்,
திருத்தம் பொன்.சரவணன்அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !கடமையைச் செய் ! - அதையும்உடனடியாய்ச் செய் !----------------------------------------------------------------
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
உண்மைதான் துரை ஐயா. ஆனால்காற்று எல்லா நேரங்களிலும் அடித்துக் கொண்டிருப்பதில்லை.
எல்லாப் பூக்களுக்கும் வாசம் இருப்பதுவுமில்லை. :)))
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சரி, உங்கள் பக்கமே வருகிறேன்.காற்றில் பூக்களின் மணம் பரவுகிறது. ஒரு பூவின் வாசம் மட்டும் தான் காற்றில் பரவுமா?பலவித மணம் கொண்ட பல பூக்களின் மணக் கலவையில் எப்படி அது வாசனையைப் பிரித்துப் பார்த்து எந்த வாசனை எந்தப் பூவுக்குரியது என்று கண்டறியும்?இதையும் நீங்களே சொல்லிவிடுங்களேன். :))
2015-09-02 10:26 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:சரி, உங்கள் பக்கமே வருகிறேன்.காற்றில் பூக்களின் மணம் பரவுகிறது. ஒரு பூவின் வாசம் மட்டும் தான் காற்றில் பரவுமா?பலவித மணம் கொண்ட பல பூக்களின் மணக் கலவையில் எப்படி அது வாசனையைப் பிரித்துப் பார்த்து எந்த வாசனை எந்தப் பூவுக்குரியது என்று கண்டறியும்?இதையும் நீங்களே சொல்லிவிடுங்களேன். :))அது தெரிவதால்தான் அது வண்டு !!!தெரியாததால்தான் நாமெல்லாம் மண்டு :)))
சரி, உங்கள் பக்கமே வருகிறேன்.காற்றில் பூக்களின் மணம் பரவுகிறது. ஒரு பூவின் வாசம் மட்டும் தான் காற்றில் பரவுமா?பலவித மணம் கொண்ட பல பூக்களின் மணக் கலவையில் எப்படி அது வாசனையைப் பிரித்துப் பார்த்து எந்த வாசனை எந்தப் பூவுக்குரியது என்று கண்டறியும்?இதையும் நீங்களே சொல்லிவிடுங்களேன். :))இதில் எந்தப் பூ
2015-09-02 10:19 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
2015-09-02 10:07 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:உண்மைதான் துரை ஐயா. ஆனால்காற்று எல்லா நேரங்களிலும் அடித்துக் கொண்டிருப்பதில்லை.அடிப்பதும் , நகர்வதும் வேறு.... தரைப் பகுதியில் காற்று மூலக்கூறுகள் நகராமல் இருக்க வாய்ப்பில்லை .... நாம் உணராத அளவுக்கு .... நகர்வுகள் இருந்து கொண்டேதான் இருக்கும் ஐயாஎல்லாப் பூக்களுக்கும் வாசம் இருப்பதுவுமில்லை. :)))எனில் நமது வழக்கு.... விதி விலக்குப் பகுதியில் தானே வரும்(ie., காற்றில்லாப்போதும் , வாசமில்லா மலரிடத்தும் ):)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
posted by V. Dhivakar @ 5:14 AM 22 comments ![]()
![]()
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
http://phenomena.nationalgeographic.com/2013/02/21/bees-can-sense-the-electric-fields-of-flowers/
http://www.qmul.ac.uk/media/news/items/se/94446.html
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--அன்புடன்,
திருத்தம் பொன்.சரவணன்அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !கடமையைச் செய் ! - அதையும்உடனடியாய்ச் செய் !----------------------------------------------------------------
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
இணையத்தில் செய்யும் ஆய்வுக்கும் ஆய்வு நிறுவனங்கலிலும் பல்கலைக்கழகங்களிலும் செய்யும் ஆய்வுகளுக்கும் இடையில் நிறையத் தர வேறுபாடுகள் உண்டு.இணையத்தில் எதை வேண்டுமானாலும் ஒத்த மாற்றுக்கருத்தைத் தொகுத்து ஆய்வாக வெளியிடலாம். இங்கே சமநிலைச் சான்றோர்களின் ஒப்புமை பெறவேண்டும் என்ற நிலை இல்லை. எனவே எளிதில் சபையேறும்ஆய்வு நெறிமுறைகள் சில வரையறைகளை வகுத்துள்ளன.
அதேபோல, கொரியாவின் 13-ஆம் நூற்றாண்டு நூல்களில் வரும் Mythபற்றி ஆராய்ந்த கொரிய பேராசிரியர்களின் நூல்களைப் படித்துப் பார்த்தால்அவர்கள் ஆய்வுகளும், பழனியில் இருந்து ஒரு பெண் கொரிய நாட்டு அரசிஆனாளா என்கிற மடல்கள் பொருந்துமா? -
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கூந்தலுக்குமட்டும் இயற்கை மணம் ஆடவரின் குஞ்சிக்கு இயற்கை மணம் இல்லை என்று நிறுவியுள்ளனரா?
காதலிக்கு ஒரு நீதி காதலனுக்கு இன்னொரு நீதியா
தனிப்பட்ட கருத்தா மட்டுறுத்துனர் நிலையில் மட்டுப்படுத்தலுக்கான குறிப்பாஒரு காலத்தில் இந்தியாவில் உச்ச நீதிமன்றம் மட்டுமே விளக்கம் தராமல் ஒற்றைவரியில் தீர்ப்பளிக்கும்விளக்கம் தந்தால் புரிதலுக்கு உதவும்அ.த
2015-09-03 9:39 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
தொடர்வது சரியல்ல..... தேமொழி
On Wednesday, September 2, 2015 at 9:02:17 PM UTC-7, அன்டார்டிகா தமிழன் wrote:ஏன் எழுதவிய்லாதுபுறப்பொருள் வெண்பாமாலையில் ஆடவர் பூக்களை அணிவதாகக் குறிப்புள்ளதே. பூவைக் குறிப்பாக் கொண்டு ஒரு பாடல் அகமா புறமா என்று பிரித்தறியமுடியுமேஇந்நிலையில் உங்கள் விளக்கமிலா ஒரு வரி விடை தெளிவை உருவாக்கவில்லை. சற்றே விளக்கவும்அ.த
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
இவையெல்லாம் பெரும்பாலோரை முகம் சுளிக்க வைக்கும் உரையாடல்கள்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
சரியல்ல களங்கம் ஏற்படுத்தும் என்று சொன்னால் நால்வரில் யார் என்று எவ்வாறு புரிந்துகொள்வது
அ.த
தேமொழி அவர்கள் பேராசிரியர் குறிப்பிட்டஆண்களின் குஞ்சி என்ற சொல்லைத் தான் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்.
ஆனா பாருங்க, பேராசிரியர் இப்போ கப்சிப்.
magaramsEr kuzhaiyirupaa dilangi yaada, eyvaNNa vencilaiyE thuNaiyaa ingE iruvaraay vandhaaren munnE ninRaar kaivaNNam thaamaraivaay kamalam pOlum kaNNiNaiyum aravindham adiyum aqdhE, avvaNNath thavarn^ilaimai kaNdum thOzhee! avarain^aam dhEvaren Ranci NnOmE thozhee - oh friend! The one who wishes to know and enjoy my anubhavam! Listen. mai vaNNam â dark collyrium like colored naRu kunji kuzhal â most fragrant dense tresses pin thaazha- hanging beautifully at the back of the head makaram sEr kuzhai iru paadu ilangi aada- the fish like ear studs swing both sides shining and glittering; yey vaNNam â with an arrow capable of being aimed at; vem silai thuNai aa- with the strong bow; ingE- at this place- where I am now talking to you; iruvaraay- bringing another one with Him vandhaar- came here in front of me; (that time- what I saw is this) kaivaNNam â the hands (palms) thaamarai- were like the red lotus flowers; vaay â the curvy mouth was like kamalam poalum- the red lotus as well kaNNgaLin iNaium aravindhamâ the pair of eyes is also like the red lotus flowers adiyum a:dhE- the lotus feet are also the same (beautiful red lotus flowers) av vaNNatthu avar nilaimai- such a beautiful divine appearance as my nAyakan (husband) kaNdum â though I had seen such an enchanting appearance; dEvar enRu anjinOmE- thinking that He is the very God Himself and I was afraid of considering Him as my nAyakan.
பெண்ணுக்குக் கூந்தல்போல் ஆணுக்குக் குஞ்சி என்ற பெயர் வழங்கியதை மறந்து கூகிள் குப்பையை வைத்துக்கொண்டு நீதி பரிபாலனம் செய்வது கண்டு வெட்கி வேதனைப்படுகிறேன்
(2072)
மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட,
எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும் கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே,
அவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே.
O Cousin! He came and stood before me like the celebrates two-some, with a powerful bow as his companion, His dark fragrant tresses hung low over his shoulders, his fish-like Makara earning dangled flashily on either side. His hands were like red lotuses, his lips, eyes and feel too were the same. Seeing him thus we feared that the was some god on Earth!
திருத்தம் ஐயா நானாவது கப் சிப்பாவதுஅ.த
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கம்பராமாயணம்:குஞ்சி மஞ்சனப் புனிதநீரால் நனைந்திலன் என்னும்ஐயத்தால் வனைந்த பொற்கழற்கால்வீரன்வணங்கலும் குழந்துவாழ்த்தி திருமுடி புனைதற்கெறுஇடையூறேன்றோ என்று வினவினள் ...இங்கு, இராமனின் தலைமுடி ஏன் மஞ்சள் நீரால் நனையவில்லை என்று கோசலை ஐயப்பட்டு வினா எழுப்பினாள்.ஹரிகி அவர்களே, நான் நினைவில் இருந்து எழுதுவதால் பிழை இருக்ககூடும். சரிசெய்தால் மகிழ்வேன்.ஒரு அரிசோனன்
புனைந்திலன் மௌலி; குஞ்சி மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன்; என்கொல் என்னும் ஐயத்தால் நளினப் பாதம்
வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும், குழைந்து வாழ்த்தி
நினைந்தது என் இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கென்றாள்'இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,
சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்,
சுந்தர மணி வரை தோளுமே, அல;
முந்தி, என் உயிரை, அம் முறுவல் உண்டதே!'நீண்டு, குழன்று, நெய்த்து, இருண்டு, நெறிந்து, செறிந்து, நெடு நீலம்
பூண்டு, புரிந்து, சரிந்து, கடை சுருண்டு, புகையும் நறும் பூவும்
வேண்டும் அல்ல என, தெய்வ வெறியே கமழும் நறுங் குஞ்சி,
ஈண்டு சடை ஆயினது என்றால், மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ--
திருத்தம் சார்.. தெய்வ வெறியே கமழும் நறுங்குஞ்சியாம். தலைப்புக்கு தொடர்பா வந்திருச்சில்ல?
கம்பராமாயணம்:குஞ்சி மஞ்சனப் புனிதநீரால் நனைந்திலன் என்னும்ஐயத்தால் வனைந்த பொற்கழற்கால்வீரன்வணங்கலும் குழந்துவாழ்த்தி திருமுடி புனைதற்கெறுஇடையூறேன்றோ என்று வினவினள் ...இங்கு, இராமனின் தலைமுடி ஏன் மஞ்சள் நீரால் நனையவில்லை என்று கோசலை ஐயப்பட்டு வினா எழுப்பினாள்.ஹரிகி அவர்களே, நான் நினைவில் இருந்து எழுதுவதால் பிழை இருக்ககூடும். சரிசெய்தால் மகிழ்வேன்.ஒரு அரிசோனன்
குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் - நாலடி
அளவிலே சிறிய முடி - குஞ்சி.
2015-09-03 19:30 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் - நாலடிஅளவிலே சிறிய முடி - குஞ்சி.நாலடியார் பெண்களைப் பற்றிப் பேசுகிறது. Summer cut என்று சொல்வோமே அந்த மாதிரிசமணப் பெண்கள் முடியை ஒட்ட ஒட்டக் கத்தரித்து விடுவார்களோ?
நாலடியார் பெண்களைப் பற்றிப் பேசுகிறது. Summer cut என்று சொல்வோமே அந்த மாதிரிசமணப் பெண்கள் முடியை ஒட்ட ஒட்டக் கத்தரித்து விடுவார்களோ?😁
On Thursday, September 3, 2015 at 12:32:10 AM UTC-7, oruarizonan wrote:கம்பராமாயணம்:குஞ்சி மஞ்சனப் புனிதநீரால் நனைந்திலன் என்னும்ஐயத்தால் வனைந்த பொற்கழற்கால்வீரன்வணங்கலும் குழந்துவாழ்த்தி திருமுடி புனைதற்கெறுஇடையூறேன்றோ என்று வினவினள் ...இங்கு, இராமனின் தலைமுடி ஏன் மஞ்சள் நீரால் நனையவில்லை என்று கோசலை ஐயப்பட்டு வினா எழுப்பினாள்.ஹரிகி அவர்களே, நான் நினைவில் இருந்து எழுதுவதால் பிழை இருக்ககூடும். சரிசெய்தால் மகிழ்வேன்.ஒரு அரிசோனன்அளவிலே சிறிய முடி - குஞ்சி.
சிந்தாமணிப் பாடல் யானைகளைப் பற்றிப் பேசுகிறது.
'நீண்டு, குழன்று, நெய்த்து, இருண்டு, நெறிந்து, செறிந்து, நெடு நீலம்
பூண்டு, புரிந்து, சரிந்து, கடை சுருண்டு, புகையும் நறும் பூவும்
வேண்டும் அல்ல என, தெய்வ வெறியே கமழும் நறுங் குஞ்சி,
ஈண்டு சடை ஆயினது என்றால், மழை என்று உரைத்தல் இழிவு அன்றோகிட்கிந்தா காண்டத்தில் அனுமனுக்கு இராமன், சீதையுடைய அடையாளங்களைச் சொல்லும்போது.
முச்சி என்றால்?
முகடு என்ற சொல்லோடு தொடர்பு இருக்கும். முக்- > முச்- என நினைக்கிறேன்.
2015-09-04 8:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:முகடு என்ற சொல்லோடு தொடர்பு இருக்கும். முக்- > முச்- என நினைக்கிறேன்.அஃதே.
கனத்த மலர்க்குழ லுச்சியின் முச்சி யிசைத்தாருங்
கதிர்த்த மணிப்பிறை பொட்டொடு சுட்டி தரித்தாரும்......
திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்
கனத்த மலர்க்குழல் உச்சியின் முச்சி இசைத்தாரும்: உச்சியின் முச்சி என்றால், உச்சிக்கு உச்சி அல்லது crown of head. அடர்த்தியாகத் தொடுக்கப்பட்ட மலர்களைத் தங்கள் தலைகளில் சூடியவர்களும்உரை என்னுடையது. கூகிள் தேடலில் அகப்படாது. பாட்டு கிடைக்கலாம்.
On Thursday, September 3, 2015 at 7:42:45 PM UTC-7, Hari wrote:2015-09-04 8:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:முகடு என்ற சொல்லோடு தொடர்பு இருக்கும். முக்- > முச்- என நினைக்கிறேன்.அஃதே.
கனத்த மலர்க்குழ லுச்சியின் முச்சி யிசைத்தாருங்
கதிர்த்த மணிப்பிறை பொட்டொடு சுட்டி தரித்தாரும்......
திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்
கனத்த மலர்க்குழல் உச்சியின் முச்சி இசைத்தாரும்: உச்சியின் முச்சி என்றால், உச்சிக்கு உச்சி அல்லது crown of head. அடர்த்தியாகத் தொடுக்கப்பட்ட மலர்களைத் தங்கள் தலைகளில் சூடியவர்களும்உரை என்னுடையது. கூகிள் தேடலில் அகப்படாது. பாட்டு கிடைக்கலாம்.
On Thursday, September 3, 2015 at 5:28:40 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:முச்சி என்றால்?முகடு என்ற சொல்லோடு தொடர்பு இருக்கும். முக்- > முச்- என நினைக்கிறேன்.