திருப்பதி - திருமலை நடைபயணம் - அனுபவ விளக்கம் தேவை.

1,584 views
Skip to first unread message

ThiaguPillaiGmail

unread,
Apr 22, 2011, 3:05:12 AM4/22/11
to mint...@googlegroups.com

I have planned to walk Tirupati-Thrumala

 

Kindly share your experience

1) What time we have to begin ?

2) BareFooted ?

3) How much time it will take to reach the temple ?

4) What will be the approximate wait time for Dharshan ?

 

kindly help me

 

thiagu

LK

unread,
Apr 22, 2011, 5:45:34 AM4/22/11
to mint...@googlegroups.com
அதிகாலையில் நடக்க ஆரம்பிப்பது நல்லது. நான் வெறும் காலுடன்தான் நடந்து சென்றேன். கீழிருந்து மேலே நடந்து வருபவர்களுக்கு விரைவில் தரிசனம் என்றுக் கேள்விப் பட்டேன். நடைபாதை துவங்கும் இடத்திலேயே தரிசன டிக்கெட் கிடைக்கும். அதில் நேரம் குறிப்பிட்டிருக்கும்

2011/4/22 ThiaguPillaiGmail <thiagu...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com


WebRep
Overall rating
 

Dhivakar

unread,
Apr 22, 2011, 5:54:17 AM4/22/11
to mint...@googlegroups.com
நீங்கள் திருப்பதியில் இறங்கியவுடன் உடனே அங்குள்ள இன்ஃபார்மேஷன் செண்டரில் பதிவு செய்து கொள்ளவும். அதிகாலை நேரத்தில் செல்லுங்கள். அல்லது மாலை நேரத்தில் செல்லுங்கள். உங்களுக்கு அங்கே தரிசன்ம் உடனடியாக, செலவில்லாமல், கிடைக்க தேவஸ்தானத்தாரே வழி செய்வார்கள். 

இரவில் மலையேறுவதையும், பொதுவாக தன்னந்தனியாக மலையேறுவதையும் தவிர்க்கப் பாருங்கள். கூட்டமுடன் செல்லுங்கள். மலை மீது ஆங்காங்கே உதவிக் கரங்களை தேவஸ்தானத்தாரே ஏற்பாடு செய்துள்ளனர்.

உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள்.

திவாகர்

2011/4/22 ThiaguPillaiGmail <thiagu...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tthamizth Tthenee

unread,
Apr 22, 2011, 7:16:10 AM4/22/11
to mint...@googlegroups.com
அன்புள்ள நண்பரே  நான் ஒரு முறை சென்னையிலிருந்து திருப்பதிக்கு  நடந்து சென்றேன் ஒரு குழுவினருடன்
 
காலில் பாத அணி போடாமல் தான்  சென்றோம்
 
ஒரு மணி நேரத்துக்கு  குறைந்த அளவு மூன்று  மைல் நடந்தோம்
 
மற்றபடி திரு திவாகர் கூறியபடி பாதுகாப்பாக கூட்டமாக செல்லுதல் நலம்
மற்றபடி வேங்கடவன் வழி நடத்துவான்,
 
உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/4/22 Dhivakar <venkdh...@gmail.com>

sharadha subramanian

unread,
Apr 22, 2011, 9:50:05 AM4/22/11
to mint...@googlegroups.com
ஐயா,வண்க்கம்,ஏழுமலையானை படி ஏரி தரிசிப்பது தனி அனுபவம்,எவ்வள்வு மெதுவாக ஏரினாலும் 5மணிநேரம் ஆகும்,வெய்யிலுக்குமுன் அல்லது பிற்பகல்3மணி
வாக்கில் ஏரினால் இறங்கு வெய்யில் அவ்வள்வு பாதிக்காது,ஏறும் படி வழி வரை வாகனத்தில் செல்லலாம்,கூடுமானவ்ரை அரை வ்யிற்ற்க்குப்புசிப்பத் ந்ல்லது.முதலில்
கீழே உள்ளபெருமாள் ல்க்ஷ்மிநாராயணப்பெருமாளை சேவித்து ஒரு பெரியகால்ணி,
ஐம்பொன்னால் ஆனது த்ருவார்கள்(பெரியத்ருவடி)அதனை நம் தலைமீது வைத்துக்கொண்டு கோவிநதா கோவிந்தா என்று கூரியபடி 3 முறை வ்லம் வந்து,பிற்கு காணீக்கையுடன் திருப்பிக்கொடுக்கவேண்டும்,பிற்கு(காலணீகளணீயாமல்)ஏற்த்தொடங்க
வேண்டும்,10படிகள் ஏறினவுடன்,பிள்ளையார் சிலை அருகில் ஒருதேங்காய் சூரை விட்டு,வேண்டிக்கொண்டு ஏற்த்தொடங்கவேண்டும்,மெதுவாகவே ஏறுங்கள் மூச்சு
வாங்க்குவ்த் போல்,இருந்தால் அமர்ந்து இளைப்பாரலாம் ப்டிகள் எல்லாம் சுத்த்மாக்
இருக்கும்,அங்கங்கு toilet with srplus waterஎத்ற்கும் கவலை இல்ல குடி தண்ணீ ர்
வசதியும் உண்டு,முதல் 300 படிகள் கொஞ்ச்ம் தொண்டை உலர்ந்து காத் அடைத்த் அப்படி இப்படி என்று சிரமம் இருக்கும் 301வது படியில் இருந்து ஜில் என்றகுளிர்
காற்று நம் உடலை ஊடுருவி செல்லும்,தாகத்திற்கு உப்பு போட்ட எலுமிச்சை ஜூஸ்
குடிகலாம்,பிற்கு போக்போகசிரமம் தெரியாது,காளீகோபுரம் வ்ரை பிற்கு 6km plainsதான்
 நடுவில் வாகனங்கள் செல்லும் பாதையில் போகணும் அப்போது கோயிலின் சாயங்க்கால்
தீப் மணீஒசை ஆக் அனுபவித்தால்தான் தெரியும்மரங்க்ள் கூட ந்ம்மை வாவா என்றுழைப்பதுபோல் இருக்கும் நீங்கள் முதலில் TTDதேவஸ்தானம் சென்று கை ரேகை ப்திவு
பண்ணீ தேதி குறித்து அங்கு எல்லா விவரமும் சொல்வார்கள்,போய் தரிசனம்
செய்து வாருங்கள்,கோவிந்தா கோவிந்தா(படிகள் மொத்தம் 3550)


From: ThiaguPillaiGmail <thiagu...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Fri, 22 April, 2011 12:35:12 PM
Subject: [MinTamil] திருப்பதி - திருமலை நடைபயணம் - அனுபவ விளக்கம் தேவை.
--

Vinodh Rajan

unread,
Apr 22, 2011, 11:42:47 AM4/22/11
to mint...@googlegroups.com
கடந்த வருடத்தில் இருமுறை குடும்பத்துடன் நடந்து சென்று வந்தோம். இதில் என் அம்மம்மா, தாத்தா, ஏழாவது, நான்காவது படிக்கும் என் சித்தியின் மகள்கள் என அனைவரும் அடக்கம் :-) நாங்கள் வெறும்காலுடன் தான் நடந்தோம். 

குடும்பத்துடன் நடந்ததால் சோர்வு அவ்வளவாக தெரியவில்லை.. 

காலி (Gaali) கோபுரம் (காளீ கோபுரம் அல்ல :-) ) வரை படிக்கட்டுகள் ஏறுவது கடினமாக இருக்கும். 

நாங்கள் காலை ஏறத்தொடங்கி, சாயந்திரம் வரை நடந்து கொண்டிருந்தோம் :-)) 

அதன் பின்னர் படிக்கட்டுக்கள் அவ்வளவாக ஏதும் இருக்காது. ஆனாலும் கொஞ்ச தூரம் இன்னும் நடக்கனும்..

அதையெல்லாம் கடந்த பிறகு மீண்டும் ஒரு 200 படிகட்டுகள் ஏறவேண்டும். 

அதையும் தாண்டிவிட்டால், நேரடியாக தரிசனத்திற்கு போய் விடலாம். மலை மீது நடந்ந்து வருபவர்களுக்கு நேரடி நுழைவு என்பதால், (எந்த கூடாரத்திலும் பூட்டிவைக்காமல்) ஒரு 45 - 90 நிமிடங்களில் தரிசனம் கண்டுவிடலாம்.

உங்கள் தரிசனம் இனிதே அமையட்டும்.

V

Tthamizth Tthenee

unread,
Apr 22, 2011, 12:01:00 PM4/22/11
to mint...@googlegroups.com
”காலி (Gaali) கோபுரம் (காளீ கோபுரம் அல்ல :-) ) வரை படிக்கட்டுகள் ஏறுவது கடினமாக இருக்கும். ”
 
அதற்கு  முழங்கால் முடிச்சு என்று பெயர்
 ஏறுவது சற்றே கடினம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/4/22 Vinodh Rajan <vinodh...@gmail.com>

D Bala sundaram

unread,
Apr 27, 2011, 9:31:12 AM4/27/11
to mint...@googlegroups.com
In summer you better begin early morning. In other times you can climb
in the evening also. It takes about four hours. On the way they give
some free tickets for darshan. Don not forget to collect them.
The time for darshan can not be predicted. It depends on the crowd. It
may even take a day.
If you buy the rs 300 ticket, you may able to have darshan with in 2 hours.

D Balasundaram

2011/4/22 ThiaguPillaiGmail <thiagu...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
D Balasundaram
Coimbatore

Selva Murali

unread,
Apr 27, 2011, 9:38:23 AM4/27/11
to mint...@googlegroups.com
ஒரு மாதத்திற்கு முன்பு அடியேன் கூட நடைபயணமாக திருப்பதி சென்று வந்தேன்.
காலையில் 6 மணிக்கு ஏற ஆரம்பித்து என்னால் அரை மணி நேரம் தாமதமாகி 9.30 அரை மணிக்கு சென்று சேர்ந்தோம். முதல் மலை ஏறுவது மட்டுமே சற்று கடினம். அங்கேத்தான் என் உடல் எடையையே என்னால் உணர முடிந்தது. மற்றபடி சென்றுகொண்டே இருக்கலாம்.

குழுவாக பேசிக்கொண்டே சென்றால் ஜாலியாகி சென்றுவிடலாம் :)

2011/4/27 D Bala sundaram <balasun...@gmail.com>



--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudlayer.in
----------------------------------------------------------

Reply all
Reply to author
Forward
0 new messages