மென்று போட்ட சக்கை

14 views
Skip to first unread message

naa.g...@gmail.com

unread,
Dec 24, 2008, 6:21:51 AM12/24/08
to மின்தமிழ்

வியாக்கியான சக்கிரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளையோ (அல்லது அதுபோலும்
ஒருவரையோ) பின்வந்தோர்ர் அவர்கள் உரைத்திறத்தை வியந்து
"எல்லாம் அவர் மென்று போட்ட சக்கை" (நினைவு வாசகம்) என்று
போற்றியிருக்கிறார்கள்.

வைஷ்ணவ மரபு, மணிப்ரவாள வ்யாக்யானங்கள் தெரிந்த ஒருவரிடம்
கேட்டு அதைச் சொன்னால், அததன் பின்புலம்,
இந்தச் சேதி சொல்லும் புத்தகத்தில் உள்ள வாசகங்கள் தந்தால் மகிழ்வேன்.

நன்றி!
நா. கணேசன்

naa.g...@gmail.com

unread,
Dec 24, 2008, 6:25:44 AM12/24/08
to மின்தமிழ்

மென்று போட்ட கரும்புச் சக்கை.


On Dec 24, 5:21 am, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
wrote:

kra narasiah

unread,
Dec 24, 2008, 8:45:48 AM12/24/08
to minT...@googlegroups.com
It is like the European short story writers declaring that they all came from under the "Overcoat" of Gogol! Gogol was the first recognised greatest short story writers of all and was russian. His short story "Overcoat" even today stands out!
narasiah

--- On Wed, 12/24/08, naa.g...@gmail.com <naa.g...@gmail.com> wrote:

naa.g...@gmail.com

unread,
Dec 24, 2008, 9:06:48 AM12/24/08
to மின்தமிழ்

Thanks for the comment, Sri Narasiah. will call you.

This reminds of our creator of modern short story in Tamil,
Puthumaippiththan.
One of my appichis, Ku. Arunachala Kavundar (student of UVS,
Vipulanandar)
was Puthumaippiththan's maappiLLai thOzhan at P.'s wedding
(The writer's wedding was quite a story).

------

Here there are many writers. Let me ask the title of a short story in
Russian
which George Hart told me once when he stayed with us in Houston.

Some poor Russian peasant women, toiling as serfs in farms,
when they go to Russian Orthodox church, they hear the service in
classical Latin,
they don't undertand a word - still the beautiful sounds sends chills
and the women get excited & sing. Similar to Sanskrit chants in our
temples which most don't understand a word.

Does anyone here know the title and author (Chekov?) of the
story?

We need to translate and publish that story in Tamil also.

Thanks,
N. Ganesan


On Dec 24, 7:45 am, kra narasiah <naras...@yahoo.com> wrote:
> It is like the European short story writers declaring that they all came from under the "Overcoat" of Gogol! Gogol was the first recognised greatest short story writers of all and was russian. His short story "Overcoat" even today stands out!
> narasiah
>

> --- On Wed, 12/24/08, naa.gane...@gmail.com <naa.gane...@gmail.com> wrote:

kra narasiah

unread,
Dec 24, 2008, 9:52:08 AM12/24/08
to minT...@googlegroups.com
I think I have read that story. Infact I have collection of Checov's Short stories and when I return to Madras I shall tell you.
 
I dont know if you have read any of my short stories
 
I sent you a mail regarding my visit to Dallas, but didnt get any rsponse rom you
 
narasiah

--- On Wed, 12/24/08, naa.g...@gmail.com <naa.g...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Dec 24, 2008, 9:59:55 AM12/24/08
to minT...@googlegroups.com
2008/12/24 kra narasiah <nara...@yahoo.com>:

> I think I have read that story. Infact I have collection of Checov's Short
> stories and when I return to Madras I shall tell you.
>

Is it Checkov's? Pl. confirm.

ng

devoo

unread,
Dec 24, 2008, 12:38:54 PM12/24/08
to மின்தமிழ்
// Dec 24, 4:21 pm, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
wrote:

வியாக்கியான சக்கிரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளையோ (அல்லது அதுபோலும்
ஒருவரையோ) பின்வந்தோர்ர் அவர்கள் உரைத்திறத்தை வியந்து
"எல்லாம் அவர் மென்று போட்ட சக்கை" (நினைவு வாசகம்) என்று
போற்றியிருக்கிறார்கள்.//

*********************************************************************************************************************

பெரிய ஆச்சான் பிள்ளைகள் –

இவரது இயற்பெயர் ஸ்ரீ க்ருஷ்ணஸூரி.
பிறந்தது சோழிய அந்தணர் குலத்தில்.
கண்ணன் பிறந்த ஆவணி மாதத்தில் ரோஹிணி
நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.
ஊரின் பெயர் சங்க நல்லூர். தற்போது
‘சேங்கனூர்’. குடந்தைக்கு அருகில் உள்ளது.
இது சண்டேசுவர நாயனாரின் அவதாரத் தலம்.
‘திருச்சேஞ்ஞலூர்’ என்பது பெரிய புராணம் தரும் பெயர்.
இவர் செய்தருளிய நால்களுள் ஒன்று
‘ஸ்ரீ ராமாயண தனி ச்லோகீ விவரணம்’.
இந்நூலில் வால்மீகி ராமாயணத்தின் முக்கியமான
சுலோகங்களை எடுத்துப் பின் நிகழ இருக்கும் நிகழ்ச்சிகளோடும்
பொருத்திக் காட்டுவார்.
இதை ஒரு முறை வாசித்து விட்டால் வால்மீகி ராமாயணத்தின்
தேவை இல்லை என்னும் பொருளில்
‘சோழியன் சுவைத்த சக்கை ராமாயணம்’ என்பர்.
நூல் மணிப்ரவாள நடையில் அமைந்துள்ளது.
இவர்தம் திரு வமிசத்தில் அவதரித்தவர் ’பரனூர்ப் பெரியவர்’
ஸ்ரீக்ருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள்.
இவருக்கு இணையாக பாகவதத்திற்குப் பொருள் கூறுபவர்
தென்னகத்தில் இல்லை.
இவர்தம் அவதாரமும் ஆவணி மாதம் ஜந்மாஷ்டமி தினத்தில்.

தேவ்

kra narasiah

unread,
Dec 24, 2008, 3:10:24 PM12/24/08
to minT...@googlegroups.com


--- On Wed, 12/24/08, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
From: N. Ganesan <naa.g...@gmail.com>
Subject: [MinTamil] Re: மென்று போட்ட சக்கை
To: minT...@googlegroups.com
Date: Wednesday, December 24, 2008, 8:59 AM

2008/12/24 kra narasiah <nara...@yahoo.com>:
> I think I have read that story. Infact I have collection of Checov's
Short
> stories and when I return to Madras I shall tell you.
>

Is it Checkov's? Pl. confirm.
I am not very sure. Let me check and come back
narasiah
ng

> I dont know if you have read any of my short stories
>
> I sent you a mail regarding my visit to Dallas, but didnt get any rsponse
> rom you
>
> narasiah
>
> --- On Wed, 12/24/08, naa.g...@gmail.com <naa.g...@gmail.com>
wrote:
>
> From: naa.g...@gmail.com <naa.g...@gmail.com>
> Subject: [MinTamil] Re: மென்று போட்ட சக்கை
> To: "மின்தமிழ்"
<minT...@googlegroups.com>
> Date: Wednesday, December 24, 2008, 8:06 AM
>
> Thanks for the comment, Sri Narasiah. will call you.
> This reminds of our creator of modern short story in Tamil,
> Puthumaippiththan.
> One of my appichis, Ku. Arunachala Kavundar (student of UVS,
> Vipulanandar)
> was Puthumaippiththan's maappiLLai thOzhan at P.'s wedding
> (The writer's wedding was quite a story).
> ------
> Here there are many writers. Let me ask the title of a short story in
> Russian
> which George Hart told me once when he stayed with us in Houston.
> Some poor Russian peasant women, toiling as serfs in farms,
> when they go to Russian Orthodox church, they hear the service in
> classical Latin,
> they don't undertand a word - still the beautiful sounds sends chills
> and the women get excited & sing. Similar to Sanskrit chants in our
> temples which most don't understand a word.
> Does anyone here know the title and author (Chekov?) of the
> story?
> We need to translate and publish that story in Tamil also.
> Thanks,
> N. Ganesan
> On Dec 24, 7:45 am, kra narasiah <naras...@yahoo.com> wrote:
>> It is like the European short story writers declaring that they all
came
> from under the "Overcoat" of Gogol! Gogol was the first
recognised
> greatest short story writers of all and was russian. His short story
> "Overcoat" even today stands out!
>> narasiah
>>
>> --- On Wed, 12/24/08, naa.gane...@gmail.com

Narayanan Kannan

unread,
Dec 24, 2008, 7:30:12 PM12/24/08
to minT...@googlegroups.com
2008/12/25 devoo <rde...@gmail.com>:

> இவர்தம் திரு வமிசத்தில் அவதரித்தவர் 'பரனூர்ப் பெரியவர்'
> ஸ்ரீக்ருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள்.
> இவருக்கு இணையாக பாகவதத்திற்குப் பொருள் கூறுபவர்
> தென்னகத்தில் இல்லை.
> இவர்தம் அவதாரமும் ஆவணி மாதம் ஜந்மாஷ்டமி தினத்தில்.
>

இந்தப் புண்ணியப்பிறப்பின் நோக்கமாக நான் காண்பது:

மீண்டும் பாகவத தர்மத்தை தமிழ் மண்ணில் நிலைநாட்டுவது. சங்ககாலத்தில்
'திரிதண்டி' தவத்தோராய் உலாவிய பாகவதர்களை "முக்கோர் பகவர்" என்று சங்க
நூல்கள் பேசும்.

மணிமேகலை பேசும் "கடல்வண்ணன் புராணம்" சொல்ல வந்தவர் பரனூர்ப் பெரியவர்

திருமாலிய ஒருங்கிணைப்பிற்காக வந்தவர். வடகலை, தென்கலை எனப்பிரிவுண்ட
ஒருகுலத்தோரை மீண்டும் சேர்க்க இந்த அவதாரம்

ஆதிசங்கரர் வழியில் 'ப்ரம்மத்தை அறிபவன் பிராமணன்' என்றால், 'எது
பிரம்மம்?' என்று காட்டி அவர்களை மடைமாற்றம் செய்ய வந்தவர்
கிருஷ்ணப்பிரேமி.

நாவலத்தீவு என்று ஆதிகாலம்தொட்டு, "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்று
இருந்த இந்தியாவை மீண்டும் ஆதிக்குடியினரான தமிழர்க்கு காட்டி இந்திய
ஒருமைப்பாட்டை நிருவ வந்திருப்பவர் பரனூர் பழம்.

பரம்பொருளாக இருக்க ஆசைப்படாமல் முடை நாற்றமும், வருடத்திற்கோர்
குளியலுமென வாழும் கோபாலனாக இருக்கவே ஆசைப்பட்டு "கோபால பட்டாபிஷேகம்"
செய்து கொள்ள வந்து பிறந்த ஓர் உத்தமனின் அவதாரத்தைச் சொல்லி மண்ணில்
"மடி, ஆசாரம், சுத்தம்" எனும் தூய்மைக் கொள்கைகளுக்கு மூட்டை கட்ட வைத்து
"மண்ணின் மக்களாய்", அன்பு நிறையக் கொண்டோராய் வாழும் வாழ்வே சிறந்தது
என்று காட்ட வந்திருப்பவர் இப்புது சுகமுனி.

நித்தம் ஓர் பொருளாய், எப்போதெல்லாம் கேட்கிறோமோ அப்போதெல்லாம்
புதுப்புது பொருள் தொணிக்கும் படி உரை செய்யும் இந்த மாயனை, "தூயோமாய்
வந்து, தூமலர் தூவி, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திப்பது' நம் கடமை.

வாழ்க.

க.>

kamaladevi aravind

unread,
Dec 24, 2008, 8:21:44 PM12/24/08
to minT...@googlegroups.com
திரிதண்டி என்றால் என்ன?
திடுதண்டி எனும் பதம் --ஒருமுறை இலக்கியத்தில் ஞான் பிரயோகித்ததுண்டு.
ஆனால் திரிதண்டி---புரியவில்லை

கமலம்

Narayanan Kannan

unread,
Dec 24, 2008, 8:35:56 PM12/24/08
to minT...@googlegroups.com
2008/12/25 kamaladevi aravind <gokul...@yahoo.com>:

>
> திரிதண்டி என்றால் என்ன?
> திடுதண்டி எனும் பதம் --ஒருமுறை இலக்கியத்தில் ஞான் பிரயோகித்ததுண்டு.
> ஆனால் திரிதண்டி---புரியவில்லை

அதுதான் முக்கோர் பகவர் என்று சொல்லியிருந்தேனே!

இருப்பது ஒன்று என்று சொல்வோர் அத்வைதிகள். இவர்கள் ஓர் குச்சி வைத்து
நடமாடுவார்கள்.
முப்பொருளே உண்மை என்று சொல்வோர் முக்கோல் வைத்துத்திரிவர். இவர்கள் திரிதண்டிகள்.
தத்துவம் மூன்று (தத்வத்ரயம்) என்று சொல்கிறது ச்ரீவைஷ்ணவம். அது
ஈஸ்வரன், சித்து, அசித்து.
சைவ சித்தாந்தமும் முப்பெரும் உண்மை பேசுவதுதான்.
தமிழ்ச் சமயங்களின் அடிப்படை உண்மை இது என்று முனைவர் லோகநாதன் ஆய்வு
செய்து வெளியிட்டுள்ளார். இவரது அருமையான உரைகள் புதிய வருடத்தில் எமது
வெளியீடாக வரும்.

க.>

N. Ganesan

unread,
Dec 24, 2008, 8:53:59 PM12/24/08
to minT...@googlegroups.com
2008/12/24 Narayanan Kannan <nka...@gmail.com>:

> 2008/12/25 devoo <rde...@gmail.com>:
>
>> இவர்தம் திரு வமிசத்தில் அவதரித்தவர் 'பரனூர்ப் பெரியவர்'
>> ஸ்ரீக்ருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள்.
>> இவருக்கு இணையாக பாகவதத்திற்குப் பொருள் கூறுபவர்
>> தென்னகத்தில் இல்லை.
>> இவர்தம் அவதாரமும் ஆவணி மாதம் ஜந்மாஷ்டமி தினத்தில்.
>>
>
> இந்தப் புண்ணியப்பிறப்பின் நோக்கமாக நான் காண்பது:
>
> மீண்டும் பாகவத தர்மத்தை தமிழ் மண்ணில் நிலைநாட்டுவது. சங்ககாலத்தில்
> 'திரிதண்டி' தவத்தோராய் உலாவிய பாகவதர்களை "முக்கோர் பகவர்" என்று சங்க
> நூல்கள் பேசும்.
>

முக்கோற் பகவர்

> மணிமேகலை பேசும் "கடல்வண்ணன் புராணம்" சொல்ல வந்தவர் பரனூர்ப் பெரியவர்
>
> திருமாலிய ஒருங்கிணைப்பிற்காக வந்தவர். வடகலை, தென்கலை எனப்பிரிவுண்ட
> ஒருகுலத்தோரை மீண்டும் சேர்க்க இந்த அவதாரம்
>
> ஆதிசங்கரர் வழியில் 'ப்ரம்மத்தை அறிபவன் பிராமணன்' என்றால், 'எது
> பிரம்மம்?' என்று காட்டி அவர்களை மடைமாற்றம் செய்ய வந்தவர்
> கிருஷ்ணப்பிரேமி.
>
> நாவலத்தீவு என்று ஆதிகாலம்தொட்டு, "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்று

நாவலந்தீவு

> இருந்த இந்தியாவை மீண்டும் ஆதிக்குடியினரான தமிழர்க்கு காட்டி இந்திய
> ஒருமைப்பாட்டை நிருவ வந்திருப்பவர் பரனூர் பழம்.
>
> பரம்பொருளாக இருக்க ஆசைப்படாமல் முடை நாற்றமும், வருடத்திற்கோர்
> குளியலுமென வாழும் கோபாலனாக இருக்கவே ஆசைப்பட்டு "கோபால பட்டாபிஷேகம்"
> செய்து கொள்ள வந்து பிறந்த ஓர் உத்தமனின் அவதாரத்தைச் சொல்லி மண்ணில்
> "மடி, ஆசாரம், சுத்தம்" எனும் தூய்மைக் கொள்கைகளுக்கு மூட்டை கட்ட வைத்து
> "மண்ணின் மக்களாய்", அன்பு நிறையக் கொண்டோராய் வாழும் வாழ்வே சிறந்தது
> என்று காட்ட வந்திருப்பவர் இப்புது சுகமுனி.
>
> நித்தம் ஓர் பொருளாய், எப்போதெல்லாம் கேட்கிறோமோ அப்போதெல்லாம்
> புதுப்புது பொருள் தொணிக்கும் படி உரை செய்யும் இந்த மாயனை, "தூயோமாய்

தொனிக்கும்

> வந்து, தூமலர் தூவி, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திப்பது' நம் கடமை.
>
> வாழ்க.
>
> க.>
>

வாழ்க.

நா. கணேசன்

Narayanan Kannan

unread,
Dec 24, 2008, 9:04:39 PM12/24/08
to minT...@googlegroups.com
2008/12/25 N. Ganesan <naa.g...@gmail.com>:

>
> முக்கோற் பகவர்
>

நன்றி!!

க.>

Reply all
Reply to author
Forward
0 new messages