கே.பாலச்சந்திரன் தமிழ் படங்கள் தொடர்பாக ஒரு உதவி தேவை

5 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Oct 23, 2010, 9:14:19 AM10/23/10
to மின்தமிழ், ksuba...@gmail.com
நண்பர்களே,
 
உங்களில் யாருக்கேனும் இணையத்தில் கே.பாலச்சந்தரின் தமிழ் படங்களின் லிங்க் தெரிந்தால் தெரிவிக்க முடியுமா? குறிப்பாக 70, 80, 90களில் வந்த தமிழ் படங்கள்.  இங்குள்ள ஒரு நண்பரின் தாயாருக்கு பொழுது போக இணையத்தில் படங்கள் பார்க்க விரும்புகின்றார்.
 
நன்றி.
சுபா

Kandavel Rajan

unread,
Oct 23, 2010, 9:17:08 AM10/23/10
to mint...@googlegroups.com


2010/10/23 Subashini Tremmel <ksuba...@gmail.com>

நண்பர்களே,
 
உங்களில் யாருக்கேனும் இணையத்தில் கே.பாலச்சந்தரின் தமிழ் படங்களின் லிங்க் தெரிந்தால் தெரிவிக்க முடியுமா? குறிப்பாக 70, 80, 90களில் வந்த தமிழ் படங்கள்.  இங்குள்ள ஒரு நண்பரின் தாயாருக்கு பொழுது போக இணையத்தில் படங்கள் பார்க்க விரும்புகின்றார்.



--
நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்தலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளைப் பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகுவேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும். -பாலகுமாரன்


நட்புடன்,
கந்தவேல் ராஜன் ச.

N. Kannan

unread,
Oct 24, 2010, 8:01:41 AM10/24/10
to mint...@googlegroups.com
நன்றி நண்பரே!

உங்கள் உதவியால் பல காலமாகப் பார்க்க எண்ணியிருந்த பார்த்தாலே பரவசம்
படம் பார்க்க முடிந்தது. ஏ.ஆர்.ரகுமானின் அருமையான பாடல் காட்சிகளை
மட்டுமே பார்த்து வந்தேன். விவேக் காமெடி டிராக்கும் பார்த்துவிட்டேன்.
படம்தான் பார்க்காமல் இருந்தது. இப்போது பார்த்தால் 9 வருஷம் இடையில்
ஓடியிருப்பது தெரிகிறது!

நல்ல வணிகப்படம். கேளிக்கை ரசம் சொட்டுகிறது. லாரன்ஸ் ராகவேந்திராவை இனம்
காட்டிய படமாக இருந்திருக்க வேண்டும். இது எவ்வளவு பெரிய
வெற்றிப்படமென்று தெரியவில்லை! மாதவன், சிம்ரன் இருவரும் பாலச்சந்தர்
இயக்கத்தில் நன்றாக நடித்துள்ளனர்.

கடைசிக்காட்சியில் திடுக்கிடும் திருப்பங்கள் கொண்டு பட்டி
விக்கிரமாதித்தன் தோற்றான் என்று சொல்லுமளவிற்கு குழப்பம். கடைசியில்
சுபம். பொங்கும் மங்களம் எங்கும் தங்குகிறது. கருப்பு கருப்போடு
சேருகிறது, வெள்ளை வெள்ளையோடு சேருகிறது. இதன் நிற அரசியல் பின்னணி என்ன?

க.>

2010/10/23 Kandavel Rajan <kandav...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

செல்வன்

unread,
Oct 25, 2010, 12:58:15 AM10/25/10
to mint...@googlegroups.com
This movie was a failure at box office.



2010/10/24 N. Kannan <navan...@gmail.com>



--
 
செல்வன்

www.holyox.blogspot.com

We on this continent should never forget that men first crossed the Atlantic not to find soil for their ploughs but to secure liberty for their souls.  ~Robert J. McCracken
Reply all
Reply to author
Forward
0 new messages