அன்புடை நம்பன் ஐயா
நீங்கள் கேடதால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளேன். அந்த ஆய்வறிக்கை என்னுடைய மேற்பார்வையில் நூலாக வெளியிட அச்சிடப்பட்டுள்ளது
Prosperity Brigade
In order to enable the participation of the youth in nation-building activities, Arignar Anna’s Government envisaged the creation of a volunteer force called the “Prosperity Brigade”. It was popularly known as “Seerani Padai”. In his budget speech in June 1967, Arignar Anna outlined the significance of the Prosperity Brigade in the following words:
“The Brigade reflected the resolve to kindle a fervor which will rouse the society as a whole and evoke from everyone his contribution towards the shaping of a new social order. The onward march of our society will be assured if a few thousands of our people, having done their best for themselves and their families, set apart at least one hour’s labour for the common good of the country”.
The Prosperity Brigade was thus a selfless brigade and a well-knit organization meant to remove the socio-economic inequalities of the country. The Brigade made a modest beginning on July 1967 with 1000 members in each district. Arignar Anna’s Budget of 1967-68 provided a sum of Rs.10 lakh for this purpose. The members of the Brigade were not to be paid in cash. Instead, they were to be given tools and equipments. The Brigade was expected to perform many social and economic welfare activities like cleaning the tanks and lakes in villages, reclaiming waste lands, promoting adult education through night schools and the cleaning of the streets.
Language Policy
Arignar Anna was a firm believer in a system of education where the medium of instruction should be in the mother tongue. As such, the Tamil Nadu Government since 1967 took active steps for the introduction of Tamil as a medium of instruction at all levels of education. When Arignar Anna became the Chief Minister of Tamil Nadu there was a national controversy over the three language formula introduced by the Government of India. Arignar Anna strongly advocated a two-language formula and opposed the introduction of Hindi as a third language.
The Language Policy of Arignar Anna was summarized by Thiru V.R. Neduncheziyan, Hon’ble Minister for Education, at a public meeting held on 4th and 5th November 1967 in Madras. He stated that “In Madras, English had been taught from the Third Standard. As it was the considered opinion of the Government of Madras that a student should learn at least one international language, the Government, therefore, decided that English need not be discarded. At present English is the only language which satisfies the definition of a link language. It is, therefore, considered necessary to retain English as a link language. However, with regard to colleges, it was a firm policy taken by the Government to make Tamil as the medium of instruction. The manner in which this could be brought about was left to the educationists. As such, the Government was not anxious to fix any time limit for this. In fact, the suggestion to introduce the regional language as a medium of instruction within five years was not accepted by the Government since a great deal of preparatory work had to be done. Again, with regard to post-graduation, it was a matter for the experts in the educational field to decide about the role of the English language. The then Chief Minister, Arignar Anna spoke about the language policy of his Government in his convocation address held at Arignar Annamalai University with the following words:
“The Government of Tamil Nadu has stated in unmistakable terms that Tamil and English can serve all our purposes. To plead for two link language is like boring a smaller hole in the wall for a kitten, while there is a bigger one for the cat. That we are not going to accord a higher status to English is borne out by the fact that we have accepted and are implementing, with due caution, the principles of making Tamil the medium of instruction in colleges, progressively”.
After Arignar Anna’s Government came to power in Tamil Nadu, great importance was given to Tamil and was introduced as a medium of instruction in all educational institutions. In spite of the opposition from some vested interests,
Government Oriental Manuscripts Library
This was an ancient library started in 1969. It had thousands of manuscripts in Tamil, Telugu, Kannada Malayalam, Sanskrit and Islamic languages.
International Institute of Tamil Studies
Accordingly, Arignar Anna announced the idea of creating an International Institute of Tamil Studies in 1968,
அன்புடை நம்பன் ஐயா
நீங்கள் கேடதால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளேன். அந்த ஆய்வறிக்கை என்னுடைய மேற்பார்வையில் நூலாக வெளியிட அச்சிடப்பட்டுள்ளது
Prosperity Brigade
In order to enable the participation of the youth in nation-building activities, Arignar Anna’s Government envisaged the creation of a volunteer force called the “Prosperity Brigade”. It was popularly known as “Seerani Padai”. In his budget speech in June 1967, Arignar Anna outlined the significance of the Prosperity Brigade in the following words:
Government Oriental Manuscripts Library
This was an ancient library started in 1969. It had thousands of manuscripts in Tamil, Telugu, Kannada Malayalam, Sanskrit and Islamic languages.
In order to enable the participation of the youth in nation-building activities, Arignar Anna’s Government envisaged the creation of a volunteer force called the “Prosperity Brigade”. It was popularly known as “Seerani Padai”. In his budget speech in June 1967, Arignar Anna outlined the significance of the Prosperity Brigade in the following words:
ஆனால், அண்ணா தமிழை தாய்மொழியாகக் கொண்ட தமிழர் அல்லவா?
[அறிஞர் குணா எழுதிய தமிழின மீட்சி நூலில் பக்கம் 127ல் குறிப்பு 87-88ல் குணா, "ஈ.வெ.ரா. சிந்தனைகள்", தொகுதி 1, பக்கம் 249-250ல் பின்வரும் செய்தி இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
____
"அண்ணாத்துரையின் தாயின் பெயர் பங்காரம்மா. அண்ணாவின் தந்தை நையாண்டி ஐயர் என்னும் தெலுங்குப் பிராமணர் என்று பாவேந்தர் தன் குயில் ஏட்டில் குறிப்பிட்டுள்ளார்."]மேற்சொன்னததைத் தான் நம் பேராசிரியர் வன்மையாக கண்டிக்கிறார்.பொய் எனில் நானும் சேர்ந்தே கண்டிக்கிறேன்.ஆனால் பங்காரு என்ற பெயரை தெலுங்கர் தவிர தமிழர் யாரும் கொள்ளார்.கணேசரே .
"அண்ணாத்துரையின் தாயின் பெயர் பங்காரம்மா. அண்ணாவின் தந்தை நையாண்டி ஐயர் என்னும் தெலுங்குப் பிராமணர் என்று பாவேந்தர் தன் குயில் ஏட்டில் குறிப்பிட்டுள்ளார்."]
//தூய்மைவாதம் என்பது மனித மனதில் இருக்கக்கூடாத ஒரு நச்சு.... இனப் பிரிவினையும் மிக மோசமானது.//
2015-07-31 10:43 GMT-07:00 Suba.T. <ksuba...@gmail.com>:வந்தேறிகள் என்ற சொல் தமிழரைப் பிரிக்கும் ஒரு கோடாலி என்று நான் பலதடவை இந்த மின்தமிழ் குழுமத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.//தூய்மைவாதம் என்பது மனித மனதில் இருக்கக்கூடாத ஒரு நச்சு.... இனப் பிரிவினையும் மிக மோசமானது.//இப்பொழுதாவது அதைத் தூய்மைவாதம் என்று பெயரிட்டு அழைத்து, கண்டித்தமைக்கு நன்றி செலுத்துகிறேன், சுபா அவர்களே!
இவ்வுலகத்தில் உள்ள அனைத்து மனிதரும் ஒரு ஆப்பிரிக்கத் தாயின் வயிற்றிலிருந்து மண்ணில் விழுந்து வளர்ந்துவரும் வந்தேறிகளே!ஒரு அரிசோனன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2015-07-31 20:01 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:2015-07-31 10:43 GMT-07:00 Suba.T. <ksuba...@gmail.com>:வந்தேறிகள் என்ற சொல் தமிழரைப் பிரிக்கும் ஒரு கோடாலி என்று நான் பலதடவை இந்த மின்தமிழ் குழுமத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.//தூய்மைவாதம் என்பது மனித மனதில் இருக்கக்கூடாத ஒரு நச்சு.... இனப் பிரிவினையும் மிக மோசமானது.//இப்பொழுதாவது அதைத் தூய்மைவாதம் என்று பெயரிட்டு அழைத்து, கண்டித்தமைக்கு நன்றி செலுத்துகிறேன், சுபா அவர்களே!
//தாங்கள் மின் தமிழில் இணைந்து ஒரு வருடம் தான் இருக்கும் திரு.அரிசோணன். இந்த போக்கை கண்டித்து பல ஆண்டுகளாக மின்தமிழில் சொல்லி வருகின்றோம். அதனை தாங்கள் அறியாமல் இருந்திருக்க வாய்ப்புண்டு. இப்போது தான் புதிதாக நான் சொல்வது போன்ற ஒரு கருத்தை தாங்கள் முன் வைப்பது சரியானதல்ல!//
அழுத்தமான தெளிவான கருத்துகளை பகிர்ந்து கொண்ட பெருமாள் தேவனாருக்கு தமிழினம் வரும் காலத்தில் நன்றிக் கடனாற்றும் என்று நம்புகிறேன்.
2015-08-01 7:40 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:அழுத்தமான தெளிவான கருத்துகளை பகிர்ந்து கொண்ட பெருமாள் தேவனாருக்கு தமிழினம் வரும் காலத்தில் நன்றிக் கடனாற்றும் என்று நம்புகிறேன்.
எந்தத் தமிழினம்? அருகில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தாய்த் தமிழனின் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்று தனி இனமாகப் போய்விட்டனர். உலகெங்கும் புலம்பெயர்ந்த மற்ற தமிழர்கள் அந்த நாடுகளின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டு அந்நாட்டின் வாழ்வுரிமைபெற்றுவிட்டார்கள் எனவே நீங்கள் கூறும் தமிழினத்தை அவர்கள் யார் என்று அடையாளப்படுத்த வேண்டும். இயலுமா? த.த
அந்த வரிகள் தமிழினத்தை வசை பாடுவதாக நீங்கள் முடிவெடுத்ததன் அடிப்படைக் காரணம் என்ன? இந்தப் பேச்சுக்கான ஆதாரம் என்ன? அதற்கான உசாத்துணை எது?
நீங்கள் கேட்டதும் நான் செய்ததுபோல் நீங்களும் ஆய்வு அடிப்படையிலான ஆய்வு ஆதராம் தரவேண்டும் - த.த
--
இனி, நல்லதங்காள் கதைக்கு வருவோம். இக்கதை மதத்தொடர்பு உடையது அன்று. ஆனால் அக்காலத்தே மக்களிடையே மதிக்கப்பட்டது இன்று அறியப்படாமல் மறைந்து போய்விட்ட தமிழ்நாட்டு கதை. தமிழ் மக்கள் இவ்வாறு மதிக்கின்ற ஒரு சேதியை அவர் தமிழராக இருந்து இருந்தால் இப்படி நாறடித்திருக்க்மாட்டார். இப்படி தமிழின் ஒவ்வொரு பண்பாட்டுப் பதிவையும் வரலாற்றுப் பதிவையும் குறைகாண்பது அவர் தமிழர் அல்லர் என்பதற்கு போதுமானது. உண்மையில், இவ்வாறு தமிழ் சார்ந்த பதிவுகளை பிராமணர் தாம் கொச்சைப்படுத்தி பகடி செய்வர். இவரும் அப்படி செய்கின்றார் என்றால் திராவிடம் ஆரியச் சொம்பு தானே.
மிக அருமை பேரா.நாகராசன்.
உழக்கில் கிழக்குமேற்கு பார்க்காமல் கதை சொல்லும் கருத்தை அறியவேண்டும் - த.த
அண்ணா இதில் தமிழர் வழக்கைத் தானே பகடி செய்தார்.
அர்ச்சுனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்ல தம்பி, நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள். இவர்கள் தாய், தந்தையை இளம் வயதிலேயே இழந்தனர். இருந்த போதிலும், அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த நல்லதம்பி, தன் தங்கை நல்லதங்காளைச் சீராட்டி வளர்த்து தற்போதைய சிவகங்கை வட்டத்தில் உள்ள மானாமதுரையில் வாழ்ந்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த காசிராஜா என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்
திராவிடர்களை நம்பலாமா?
வெறுப்பை மட்டுமே துப்பிக் கொண்டிருக்கும் இவ்விழை என் மனதை ஆழமாகப் பாதிக்கின்றது.தமிழர்கள் தவிர மற்றஎல்லோரும் முட்டாள்கள் என்ற எண்ணம் உள்ள வரையில் தமிழும் முன்னேறாது, தமிழர்களும் முன்னேற மாட்டார்கள்.தமிழர்களுக்குச் சரித்திர உணர்வை உண்டாக்கிப் பெருமை சேர்த்த கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஒரு தெலுங்கர். (எங்கள் நெருங்கிய உறவினர்)தமிழ்க் கவிதைக்கு நவீனத்துவத்தைக் கொடுத்த ந. பிச்சமூர்த்தி ஒரு தெலுங்கர்.சிறுகதைக்கு அடையாளம் கொடுத்த கு. ப. ரா. ஒரு தெலுங்கர்.இன்னும் எந்தரோ மஹானுபாவுலு!நாமக்கல் கவிஞர் சொன்னது போலதன் குஞ்சொன்றே பொன்குஞ்செனவேகன்னம் கறுத்த காக்கையும் கருதும்என்னும் பழமொழி இயல்பிக்கிற்கிணங்க அவரவர் மொழியே அவரவர்க்கு உயர்ந்தது!சுபாவுக்கு ஒரு வேண்டுகோள். இது போன்றவரகள் இத்தளத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பேரா நாகராஜன் சொல்லியும் உணர்வதாக இல்லை.இது தொடர்ந்தால் நான் இக்குழுவிலிருந்து விடை பெற வேண்டீருக்கும்நரசய்யா
<snip>
.gif?part=0.1&view=1)
தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி ஐயாநம்பன் அவர்கள் அண்ணாதுரை என்பவர் வடுகர் என்றும் அவரின் தந்தை ஒரு ஐயர் என்றும் அவர் தேவதாசி குலத்தில் தோன்றியவர் என்றும் தான் பாரதிதாசன் எழுதியதைப் பெரியார் மேற்கோள் காட்டியதாக குறிப்பிட்டிருந்ததற்கு மறுமொழியாக இந்த இழையைத் தொடங்கினேன். நம்பன் அவர்கள் தகவல் தவறாக இருபின் தன் கருத்தை மாற்றிக்கொள்வதாகக் கூறியுள்ளார். நான் அவர் தமிழர் அவரின் தந்தையார் தமிழர் என்று ஒரு வரலாற்றுக் குறிப்பை இணைத்திருந்தேன். அவர் அதைப் படித்து அது தவறென்றால் அண்ணாவின் தந்தை ஒரு ஐயர் தாய் ஒரு ஆந்திரப் பெண்மணி என்று நிறுவுவாராயின் அதை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளேன்
நான் என் பணி முடிந்ததால் இழையிலிருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். நீங்கள் விரும்பினால் தொடர்ந்து உங்கள் கருத்தை எழுதுங்கள் நான் மறுவினை செய்யப்போவதில்லை - த.த
ஆதலால் அண்ணா எப்படி பிறந்தார் என்பதில் எனக்கு நாட்டம் இல்லை. தெலுங்கரா? தமிழரா? என்பதே வினா?
3. பிராமணர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்திய அன்னிபெசன்ட் தலைமையிலான ஸ்வராஜ்யக் கட்சியில் போட்டியிட்ட இரு பிராமணர்களால் பனகல் அரசரும் சர்பிட்டி தியாகராஞரும் தோற்கடிக்கப்பட்டதால் அன்றைய தமிழகத்தில் பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த பிரிவினர் (வடுகர்கள் அதிகம்) தொடங்கியதுதான் நீத்க்கட்சி
4. நீதிக்கட்ட்சியின் இரட்டை ஆட்சிமுறையில் அமைந்த அமைச்சரவையில் எந்தத் தமிழரையும் அமைச்சராக்கவில்லை. இதை எதிர்த்து நீதிக்கட்சி சார்பாகச் சட்டம்னறத்துகு வந்த தஜ்சையைச் சேர்ந்த ராமனாதன் குரல்கொடுத்தபின் வேண்டா வெறுப்பாக ஒரு தமிழருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தது
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ .gif?part=0.1&view=1)

// தமிழகத்திலிருந்துதான் எல்லா நாடுகளுக்கும் மாந்தர்
பரவினர் என்பதை பல அறிஞர்களும் ஆய்வு செய்து வருகிறார்கள். ஒரு காலத்தில் அந்த உண்மை ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் ஏற்றுக் கொள்ளப்படலாம்
.//
கெளம்புங்க மொதல்ல.... அப்பத்தான் அடுத்த இடத்துக்குப் போகமுடியும் !1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்தவர் அம்மாதான்.
https://en.wikipedia.org/wiki/List_of_Chief_Ministers_of_Tamil_Nadu
//அப்படியானால் அனைவரும் தமிழ் மக்கள்தானே! என் பிரிக்கவேண்டும்?//
"தமிழ் இலக்கியத்தில் தமிழ் எள்ற சொல்தனித்து இடம்
பெறவில்லை." என்ன ஆயிற்று?
"நாளும் இன்னிசையால் தயிழ் பரப்பும் ஞானசம்பந்தன்"
நேவாரம் தமிழ் இலக்கியத்துள் தானே ?!
சங்க இலக்கியத்தில் தமிழ் என்ற வார்த்தை இல்லை அதனால் தமிழ் மொழியே இல்லை.
சங்க இலக்கியத்தில் தமிழ், தமிழ்நாடு, தமிழகம் எல்லாம் இருக்கின்றன.
மகாவித்துவான் ச. தண்டபாணிதேசிகர், பின்னர் நீ. கந்தசாம்பிப்பிள்ளை (பிரெஞ்சு நிறுவனம்), பின்னர் தாமஸ் மால்ட்டன்/லெஹ்மன்,இப்போது பாண்டியராஜா ஐயா - யாருடைய தொகுப்பையும் பார்க்கச் சொல்லுங்கள். தமிழ் சங்கத்திலே ஏராளம்.

2015-08-02 21:10 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:மகாவித்துவான் ச. தண்டபாணிதேசிகர், பின்னர் நீ. கந்தசாம்பிப்பிள்ளை (பிரெஞ்சு நிறுவனம்), பின்னர் தாமஸ் மால்ட்டன்/லெஹ்மன்,இப்போது பாண்டியராஜா ஐயா - யாருடைய தொகுப்பையும் பார்க்கச் சொல்லுங்கள். தமிழ் சங்கத்திலே ஏராளம்.அவங்களப் பாக்கச் சொல்லுவது இருக்கட்டும் உங்கள் ஆய்வில் வெளியான தகவல் கொண்டு மறுப்பதன்றோ முறை
நீங்கள் குறிப்பிடும் ஆய்வாளர் யார் என தெரியாது. அவர் ஆராய்ச்சிக் கட்டுரை தமிழ் சங்க இலக்கியத்தில் இல்லை என எழுதியுள்ளாரா?
தேவன் நீ ஒரு முட்டாள் நடிகை பத்தி பேசினால் உனக்கு கோபம் வருது கருணா பத்தி பேசாதேஇன்றைக்கு யாரு தமிழ் நாட்டை மொட்டையானது கோடிக்கான சொத்து இருப்பது யாரிடம் நாக்கை அளந்து பேசுஉனக்கு கோபம் வந்தால் எனக்கும் அது வரும்