அறிவிப்புகள் 📢📢📢

155 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 6, 2023, 5:58:28 PM9/6/23
to மின்தமிழ்
ஓவியர்கள் பார்வைக்கு
திருக்குறள் ஓவியம் தொடர்பான மாபெரும் கண்காட்சி நடைபெற வுள்ளது.அதற்கான முன்னெடுப்பை எடுத்து வருகிறோம்.குறள்  தொடர்பான ஓவியம் வரைய ஆர்வமுள்ள ஓவியர்கள் உடன் தொடர்பில் வருக.
-கவிஞர் கலைச்செல்வி புலியூர்க்கேசிகன்
7358759147

தேமொழி

unread,
Sep 7, 2023, 1:10:22 AM9/7/23
to மின்தமிழ்
ref ; https://www.facebook.com/photo?fbid=684439383711008&set=a.553259233495691


Join us in commemorating the 99th anniversary of Sir John Marshall's groundbreaking announcement of the discovery of the Indus Valley Civilization

Dive deep into the prehistoric times with Dr. P. J. Cherian, Director of the PAMA Institute for the Advancement of Transdisciplinary Archaeological Sciences, as he explores the topic ’The State, Market, and Religions through the lens of Muciri Pattinam finds and Sangam sources’.

A special address will be given by R. Balakrishnan, Honorary Consultant at the Indus Research Centre.

Save the date: Wednesday, 20th September 2023, 5.30 p.m.

📍 Venue: Roja Muthiah Research Library
3rd cross road, CPT campus, Rajiv Gandhi IT Expy Taramani.

Tune in to the live stream at https://www.youtube.com/rmrlchennai
rmrl.jpg
---------------------------------------------------------------------

தேமொழி

unread,
Sep 7, 2023, 11:57:44 PM9/7/23
to மின்தமிழ்
பார்க்க : https://www.facebook.com/subashini.thf/posts/pfbid0PA5CyfMqTYjP2oAqeAS5AmYfGaCKhxymtka14NfBHEkiaT5zgwwrnkkhhyf575Yvl


இன்று காலை பச்சையப்பா கல்லூரியில் நடைபெற உள்ள
பன்முக நோக்கில் கலைஞரின் படைப்பிலக்கியங்கள்
என்ற இரண்டு நாள் கருத்தரங்கின்
தொடக்க விழாவில் வாழ்த்துரை வழங்குகிறேன்.
வாய்ப்புள்ளவர்கள் நிகழ்ச்சிக்கு நேரில் வந்து கலந்து கொள்க.

pachaiyappaa suba.jpg
pachaiyappaa suba2.jpg
---------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Sep 11, 2023, 1:56:14 AM9/11/23
to மின்தமிழ்
தமிழ் நாடு அரசின் அகர முதலி சொற்பிறப்பியல் அலுவலகத்தில் சட்டக் கலைச் சொற்கள் தொகுக்கும் பணி நடைபெறுவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் கீழ்க்காணும் என் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.
பேராசிரியர் முத்துவேலு சென்னை 98402 15985

தேமொழி

unread,
Sep 13, 2023, 9:09:06 PM9/13/23
to மின்தமிழ்
silambu.jpg
அனைவருக்கும் வணக்கம்,

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இலக்கியக் குழு

உயர்திரு முனைவர் கு வெ பாலசுப்பிரமணியம் ஐயா வழங்கும் "சிலம்பும் சிலம்பு " சிலப்பதிகார உரை

நாள்: சனிக்கிழமை, செப்டம்பர் 16

அமெரிக்க நேரம்: சனிக்கிழமை,
காலை 10.30 மணி(கிழக்கு நேரம்)

இலங்கை/இந்திய நேரம்: இரவு 8 மணி

சூம் நேரலை - Zoom Live : https://tinyurl.com/FETNAIK2022

Zoom Meeting ID: 893 5830 7330
Passcode: 577073

வலையொளியில் பார்க்க :

https://www.youtube.com/fetna

முகப்புத்தகத்தில் பார்க்க

https://www.facebook.com/fetnaconvention

நன்றி,
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை

தேமொழி

unread,
Sep 13, 2023, 9:11:19 PM9/13/23
to மின்தமிழ்
பார்க்க:  https://www.facebook.com/photo/?fbid=3732352153674821&set=a.1388119661431427


தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு.
வாய்ப்புள்ளோர் கலந்து கொள்க.
suba.jpg
[காலை 10:30 மணிகக்கு ]

தேமொழி

unread,
Sep 15, 2023, 3:44:59 AM9/15/23
to மின்தமிழ்
call for artists.jpeg
#whatsappshare
---------------------------------------------------------------------------------------------------------------

Dr. Mrs. S. Sridas

unread,
Sep 15, 2023, 7:02:00 AM9/15/23
to mint...@googlegroups.com
நல்ல முயற்சி. இம் முயற்சியின் பெறுபேறுகளையும் தருவது நன்றாக இருக்கும்.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/70fcf250-a954-44c2-b036-b1a974b8fc80n%40googlegroups.com.

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Sep 15, 2023, 5:15:28 PM9/15/23
to mint...@googlegroups.com, thiru thoazhamai, தேமொழி
கடந்த காலப் பணி நினைவு ஒன்றைப் பகிர விரும்புகிறேன்.
நான், 25 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை, விருதுநகர் மாவட்டங்களின் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநராக இருந்த பொழுது சங்க இலக்கியக்காட்சிகளைப் படம் வரைய ஓவியப்போட்டி நடத்தினேன். அப்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த திரு இராசகோபால் இ.ஆ.ப. முதற்பரிசு உரூ25,000 என்பதுபோன்று மிகுதியான பரிசு வழங்க ஏற்பாடு செய்தார்.ஓவியத்திற்கு அது வரை அரசு அத்தகைய உயர்வான தொகைகளை வழங்கியதில்லை.  படங்கள் வந்தன. மாணவர்கள் வரைந்த படங்கள் இலக்கியக்காட்சிகளாக அமைந்திருந்தன. மூத்த ஓவியர்கள் அனைவருமே  நாட்காட்டிகளில் இடம் பெற்றிருந்த கடவுளர் திருவுருவங்களை வரைந்து வைத்திருந்தனர். மிகவும் ஏமாற்றமாக இருந்தது. (அதன் பின் அவ்வப்பொழுது இலக்கியக்காட்சிகள் குறித்த ஓவியப்போட்டி நடத்தி இலக்கிய விழிப்புணர்வை ஓவியர்களிடையே ஏற்படுத்தினேன். ) அவ்வாறில்லாமல் இப்போது சிறப்பான ஓவியப்படைப்புகள் அனுப்பப்பெறும் என எதிர் நோக்குகிறேன்.



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

தேமொழி

unread,
Sep 16, 2023, 8:15:51 PM9/16/23
to மின்தமிழ்
suba book review.jpeg
சுபாவின் 'ராஜராஜனின் கொடை' நூல் திறனாய்வு நிகழ்ச்சி . . .  
இன்று மாலை சென்னையில் 

தேமொழி

unread,
Sep 21, 2023, 3:20:11 AM9/21/23
to மின்தமிழ்
கலைஞர் நூற்றாண்டு மாநில கருத்தரங்கம் -  நேரலை
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மாநில கருத்தரங்கம்
அண்மைக்கால ஆய்வுகள் காட்டும் தமிழ் வரலாறு- தொல்லியல் துறை

தேமொழி

unread,
Sep 22, 2023, 2:27:51 AM9/22/23
to மின்தமிழ்
இன்று மாலை . . . 

Dr. Soma Illangovan.jpeg
-------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Sep 22, 2023, 2:29:17 AM9/22/23
to மின்தமிழ்
palm leaves reading workshop.jpeg
**விண்ணப்பிக்க இறுதி நாள் அக்டோபர் 5, 2023 
---------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Sep 22, 2023, 2:33:32 AM9/22/23
to மின்தமிழ்
history congress.jpeg
history congress 2.jpeg
-------------------------------------------------------------------------------------------------------------

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Sep 22, 2023, 9:33:34 PM9/22/23
to mint...@googlegroups.com
நன்றி அம்மா.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 24, 2023, 3:01:13 AM9/24/23
to மின்தமிழ்
இன்றைய நிகழ்ச்சி .... இயன்றோர் கலந்து கொள்க . . .
periyar.jpeg
----------------------------------------

தேமொழி

unread,
Sep 27, 2023, 2:28:08 AM9/27/23
to மின்தமிழ்
gandhi.jpg
“காந்திநெறி காண வாரீர்!" 
என்ற தலைப்பில் காவிபாட விரும்பும் கவிஞர்களை, 
29.09.2023, வெள்ளிக்கிழமைக்குள்ளாக 
தமது கவிதையை சமர்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

"கவி பாட கவிகளுக்கு ஓர் இனிய அழைப்பு"

அன்புடையீர்,
காந்தி பிறந்தநாளை முன்னிட்டு 01.10.2023, ஞாயிறு மாலை 07.00 மணிக்கு  "காந்திநெறி காண வாரீர்!" என்ற தலைப்பில் சிந்தனைக் கவிஞர் பறம்பு நடராசன் அவர்களின் சீரிய தலைமையில் "தான்" கவி மன்றத்தில் கவிபாட உலகக் கவிஞர்களை  அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் தொடர்புக்கு:
சிந்தனைக் கவிஞர்
பறம்பு நடராசன்,
காரைக்குடி.
+91 9842081187

நேரலை வலையொளி இணைப்பு:
https://www.youtube.com/live/0bX9S2U-tWc?si=B0MwdFtVJXd_mvJL

தேமொழி

unread,
Sep 27, 2023, 3:49:09 AM9/27/23
to மின்தமிழ்
judge chandru.jpeg
'இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவும் பிரச்சினை'
இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவும் பிரச்சினையில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு, மேற்படி பொருள் தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகளை கோரியுள்ளதால் வேலூர் மாவட்டம், பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் கருத்துக்களை ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடி தங்கள் பள்ளி சார்பில் மாவட்டத்தின் பெயருடன் கீழ் காணும் Email Id கு இரண்டு நாட்களில் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

EMAIL ADDRESS

casteviolencec...@gmail.com
vello...@gmail.com

அல்லது கீழ்காணும் முகவரிக்கு தபாலில் அனுப்பவும்:

JUSTISE K CHANDRU
ONE MAN COMMITTEE
147, KUTCHERY ROAD, MYLAPORE, CHENNAI-600004

தேமொழி

unread,
Sep 28, 2023, 6:31:32 PM9/28/23
to மின்தமிழ்
teacher.jpeg
---------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Sep 28, 2023, 7:47:38 PM9/28/23
to மின்தமிழ்
thamizhtthaeni.jpeg
பன்னாட்டு அளவிலான தமிழ்த்தேனீ 2023
https://chat.whatsapp.com/L7WiZbwKnqrBfGMURgE2f6
------------------

தேமொழி

unread,
Sep 30, 2023, 3:14:28 AM9/30/23
to மின்தமிழ்

வரும் ஞாயிறு (1.10.23) மாலை 6 மணிக்கு ஹெர் ஸ்டோரிஸ் நேரலை நிகழ்வில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து உரையாற்றவிருக்கிறார் தோழர் தாரா கிருஷ்ணசாமி. பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான தாரா, Political Shakthi என்ற அமைப்பை கடந்த 2018ம் ஆண்டு நிறுவி நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும்பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும் எனப் போராடி வருகிறார். இந்தியா முழுவதும் ஏறத்தாழ 600க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தாராவுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் அம்சங்களை, அதன் போதாமைகளை நமக்கு விளக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உரையைக் கேட்க தவறாது வருமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

womens reservation bill.jpeg

----------

தேமொழி

unread,
Sep 30, 2023, 5:11:42 AM9/30/23
to mintamil
Fwd: பேரவையின் அன்புடை நெஞ்சம் இணையச்சேவை சுட்டியினை தங்கள் தமிழ்ச்சங்க இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகோள்

-- தேமொழி



---------- Forwarded message ---------
From: FeTNA Newsletter <newsl...@fetna.org>
Date: Thu, Sep 28, 2023 at 6:18 PM
Subject: பேரவையின் அன்புடை நெஞ்சம் இணையச்சேவை சுட்டியினை தங்கள் தமிழ்ச்சங்க இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகோள்
To: <them...@yahoo.com>


 
 

காலம் கடந்து நிற்கும் கல்லணை!

பண்டைத் தமிழகத்தில் வயலும் வயல் சார்ந்த இடமும் ’மருதம்’ என அழைக்கப்பட்டது. மருத நிலத்தின் வாழ்வாதாரம் வேளாண்மை ஆகும். வேளாண்மைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, நிறைவு செய்து கொடுக்கும் வேந்தனே கடவுளாகக் கொண்டாடப்படுகிறான். இதை "வேந்தன் மேய தீம்புனல் உலகமும்" என்று தொல்காப்பியம் கூறுகிறது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே, காவிரியின் குறுக்கே கல்லணை அமைத்துக் காவிரிப் பாசன மேலாண்மைக்குப் பேருதவி செய்தவன் சங்க காலச் சோழ வேந்தன் கரிகாலன். 

இந்த அணையின் தொழில்நுட்பத்தைக் கண்ட ஆங்கிலேயப் பொறியாளர்கள், இதற்குப் ’பிரமாண்டமான (மீப்பெரு) அணை’ (Grand Anaicut) எனப் பெயரிட்டனர். புராணக் கதைகளை ’அறிவியல் கண்டுபிடிப்புகள்’ என்று பிழையாக நம்பி மயங்கிடும் இந்தக் காலத்தில், 2000 ஆண்டு பழமையான, தமிழர்களால் கட்டப்பட்டதோர் உண்மையான தொழில்நுட்பச் சிறப்பை அறிந்து கொள்வது நமது கடமை அல்லவா? 

கல்லணையின் தொழில்நுட்பம் குறித்து விரிவாக எடுத்துச் சொல்லப், பொறியாளர்-ஆய்வாளர் பரந்தாமன் அவர்கள், நம்மிடையே இணையவழியில் இணைய உள்ளார். அவர் கல்லணையின் தொழில்நுட்பம் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். 

நிகழ்ச்சித் தலைப்பு: கல்லணையின் தொழில்நுட்பம்

பேரா. முனைவர். பரந்தாமன் 
முதன்மைப் பொறியாளர் (ஓய்வு)
தமிழ்நாடு அரசு - பொதுப்பணித்துறை

நாள்: செப்டம்பர் 30, சனிக்கிழமை இரவு 09:00 மணி (அமெரிக்கக் கிழக்கு நேரம்)
            அக்டோபர் 01, ஞாயிற்றுக்கிழமை காலை 06:30 மணி (இந்திய/இலங்கை  நேரம்)

இணைப்பில் இணைய Link: https://tinyurl.com/tttfetna

அனைவரும் வருக! தமிழனின் அறிவுத் தொன்மையை அறிக!
இப்படிக்கு,
பேரவையின் தொன்மை! தொடக்கம்!! தொடர்ச்சி!!! குழு


பேரவையின் அன்புடை நெஞ்சம்

FeTNA Loving Hearts


Reply all
Reply to author
Forward
0 new messages