மதிரை = மதுரை

19 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Jun 25, 2017, 11:15:41 PM6/25/17
to தமிழ் மன்றம், mintamil, thamizayam, vallamai, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, ara...@gmail.com, Banukumar Rajendran, muthum...@gmail.com, Seshadri Sridharan, Sivakumar M A, Raji M
நூ த லோ சு
மயிலை

திரு தேமொழி எனக்கு உடன் கிடைத்த வேலூர் மேற்கு பாலாற்றங்கரை விரிஞ்சிபுரம் அணித்த
முத்துகூர் எனும் இடத்து தொகுப்பாக சேமித்து வைத்துள்ள  4  வீரக்கல்  தொகுப்பில் இரு (136 137)
நடுகற்களில் மதுரை மதிரை என்றுள்ளமைக்காண்க இப்படம்  EPIGRAPHICA INDICA
பக்கத்தின் நகல் 134 >> 137 என்பன அந்த ஆண்டு தொல்லியல் துறையினரால் வெளியிடப்
பட்ட  ஆண்டறிக்கை(MER MADRAS EPIGRAPHICAL REPORTS) நிரலின் வரிசை எண்களாகும் 


Inline image 1

தேமொழி

unread,
Jun 26, 2017, 12:13:53 AM6/26/17
to மின்தமிழ்
பகிர்வுக்கு நன்றி நூ த லோ சு ஐயா 


..... தேமொழி

N D Logasundaram

unread,
Oct 20, 2019, 8:34:07 AM10/20/19
to mintamil

நூ த லோ சு
மயிலை
 
அன்புள்ள தேமொழிநா ன் ஈரோடு
 ssn கல்லூரியில் சுபா  அவர்கள் நடத்திய உலக தமிழ்மா நாட்டில் படித்த 
மதுரையும் மதிரையும் மதுரா புரியும் . . .  . . .  . . . .. என ஓர் 
ஆய்வுக்கட்டுரை முழு தும் இப்போது கூட காளை  இராச மடலுக்கு பதிலில்  காட்டினே ன் 
மாநாடு  நடந்தது 2017 நடுவில் என நினைவு இப்போது அது தேடியபோது கிட்டுவதில் ல் இடர்பாடுகின்றேன் 
முடிந்தால் எனாமடல்களின் தொகுப்பு கலைப்பார்க்க உதவவும் 
அல்லது 
அந்த தேதியுயாவது  காட்டினால்  அதற்கு முன் நான் அனுப்பிய மடலைக்கண்டுபிடிப்பேன் 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Oct 20, 2019, 6:45:49 PM10/20/19
to மின்தமிழ்
ஐயா ... இவ்வாறு ஒரு இழை கிடைகிறது    https://groups.google.com/d/msg/mintamil/PvVvl1yxMPo/8-ZoKrWqY6wJ


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages