நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

1,699 views
Skip to first unread message

♥♥♥ Gud Friends™ ♥♥♥

unread,
Nov 7, 2007, 4:20:01 AM11/7/07
to gudf...@googlegroups.com


நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

              

 

                         

2

1

5

6

3

4

                         

தீபாவளி, ஐப்பசி அமாவாசை அன்று கொண்டாடும் ஒரு இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி இப்பண்டிகையை சீக்கியர்களும், சமணர்களும் கூட வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்

பெயர்க் காரணம்
'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம்.

தோற்ற மரபு

இந்துக்களின் தீபாவளி

இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களைக் கூறுகின்றனர்.

கிருஷ்ணர் , நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி கொண்டாடுவதாக கூறப்படுகின்றது.
இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.
ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதார விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார்.
சீக்கியர்களின் தீபாவளி

1577-இல் இத்தினத்தில், தங்கக் கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.

சமணர்களின் தீபாவளி
மகாவீரா நிர்வானம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

கொண்டாடும் முறை

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு ( மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் ( கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.

பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும். அந்த நீராடலைத்தான் "கங்கா ஸ்நானம் ஆச்சா" என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும் , நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

பிற நாடுகளில் தீபாவளி

இலங்கைத் தீபாவளி
இலங்கையில் இந்தியா போன்று பெருமளவு தீபங்கள் ஏற்றுவது கிடையாது. இதனை விளக்கீடு என்ற திருவிழாக்காலத்திலேயே செய்கின்றார்கள்

மேற்குநாடுகளில் தீபாவளி

மேற்குநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. மற்றபல இந்து விழாக்கள் போல் அல்லாமல் அனைத்து இந்துக்களும் எதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், கிறிஸ்துமஸ், இட் போன்ற கொண்டாட்ட காலங்களில் வருவதாலும், வட இந்திய இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம் கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு இது Festival of Lights என்று அறியப்படுகின்றது. தீபாவளி பல்லினப் பண்பாட்டின் கொண்டாட்டங்களில் ஒன்றாக மருவி வருகின்றது.

மாற்றுப் பெயர் தீபத் திருநாள்
அனுசரிப்பவர்கள் இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் சமய ரீதியாகவும் ஏனைய இந்தியர்கள் காலாச்சார ரீதியாகவும் கொண்டாடுகின்றனர்.
வகை சமய, இந்திய
முக்கியத்துவம் Celebrate life and strengthen relationships
நாள் ஐப்பசி அமாவாசை
2006 நாள் அக்டோபர் 21
2007 நாள் நவம்பர் 9
2008 நாள் அக்டோபர் 28
கொண்டாட்டங்கள் வீடுகளை விளக்குகளால் அல்ங்கரித்தல், வெடி வெடித்தல், பரிசு பரிமாரல்

                             

என்றும் அன்புடன்
டி.பாலா

D.Bala Ganesan

Shreyas International - India
gudfr...@gmail.com / hotmail.com
+91 99 4 22 22 3 44

Image004

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
                             
                            

இதவிட ஒரு சிறப்பான தீபாவளி இனிப்பு உண்டா...?

அன்பு நண்ப நண்பிகளுக்கு ,
முதன்மை தீபாவளி வாழ்த்துக்கள்.....

நண்பர்களுக்கு தீபாவளிக்கு என்ன இனிப்பு கொடுக்கலாம்ன்னு யோசனை செய்து பின்பு வலைகளில் தேடிய போது.....இதை விட சிறப்பான இனிப்பு இருக்குமான்னு எனக்கு தோனல......அதனால யாரும் கூச்சப்படாமா சாப்பிட்டு வாழ்த்து சொல்லுங்க........

.
கீழடா செல்லம்...

?
?
?
?
?
?
?
?
?
?
?


?


?
?

?
?
?
?
?
?
?
?


?
?
?


?
?
?
?
?
?
?
?


?
?
?
?
?
?
?
?

?
?



Att00016


 

 

 

 

 

 

 

 

 

 

 

-- சுத்தமா சாப்பிடனும் எதும் மிச்சம் வெக்க கூடாது...இல்லைனா நரகாசுரன் திரும்பி வந்துடுவான்.....ஆமா..........


First Wishes Best Wishes,

D.Bala Ganesan
Gudfr...@gmail.com / hotmail.com
Coimbatore,India
+91 99 4 22 22 3 44

 



--
ஒரு நொடி
துணிச்சல் இருந்தால்
இறந்துவிடலாம்...
ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் இருந்தால்
ஜெயித்துவிடலாம்...





DISCLAIMER:
The contents of this e-mail and any attachment(s) are confidential and intended for the named recipient(s) only. It shall not attach any liability on the originator or Shreyas International or its affiliates. Any views or opinions presented in this email are solely those of the author and may not necessarily reflect the opinions of Shreyas International or its affiliates. Any form of reproduction, dissemination, copying, disclosure, modification, distribution and / or publication of this message without the prior written consent of the author of this e-mail is strictly prohibited. If you have received this email in error please delete it and notify the sender immediately. Before opening any mail and attachments please check them for viruses and defect.



srirangammohanarangan v

unread,
Nov 7, 2007, 12:56:23 PM11/7/07
to minT...@googlegroups.com
திரு  பாலகணேசன்,   ரொம்ப    ரொம்ப   எக்கச்சக்கச்சக்கமா   அசத்திட்டீங்க  !!!   தீபாவளி  நல்வாழ்த்துகள்

Kannan Natarajan

unread,
Nov 7, 2007, 2:17:32 PM11/7/07
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
தீபாவளி எனும் திருநாளே,
தெய்வம் அன்பென வருநாளாம்.

கோபா வளிகளைக் கொளுத்திடும்நாள்.

கொஞ்சிக் குலவிக் களித்திடும்நாள்.


தனித்தனி வீட்டின் தரைமெழுகி

தரித்திரப் பீடையைத் தலைமுழுகி

மனத்துயர் யாவையும் மறந்திடுவோம்;

மகிழ்வுடன் உள்ளதை விருந்திடுவோம்.


உதவாப் பழசாம் வழக்கமெல்லாம்

உதறித் தள்ளுதல் ஒழுக்கமெனப்

புதிதாம் ஆடைகள் புனைந்திடுவோம்.

புதுப்புது வழிகளில் நினைந்திடுவோம்.


கட்சிச் சண்டைகள் பட்டாசைக்

கட்டுக் கட்டாய்ச் சுட்டேபின்
பட்சம் வந்த மனத்துடனே
பழகுவம் எல்லாம் இனத்துடனும்.


ஒவ்வொரு வீட்டிலும் பலகாரம்;

ஒருவருக் கொருவர் உபகாரம்;

இவ்வித வாழ்வே தினந்தோறும்

இருந்திட வேண்டிநம் மனம்கோரும்.
 
ஈயாப் பத்தரும் ஈந்திடும்நாள்
ஏங்கிடும் அடிமையும் ஓய்ந்திடும்நாள்
நோயால் நொந்தே இளைத்தவரும்
நோன்பெனக் கொஞ்சம் செழித்திடுவார்.

'ஐயா பசி'யென் பாரில்லை
'அப்புறம் வா'யென் பாரில்லை.
மெய்யே அன்பு மிகுந்திடும்நாள்
வேற்றுமை விட்டு மகிழ்ந்திடும்நாள்.

மாச்சரி யங்களும் மறைந்திடும்நாள்
மனிதன் இயல்பு சிறந்திடும்நாள்
ஆச்சரி யம்போல் எல்லோரும்
ஆடலும் பாடலும் சல்லாபம்.
 
நன்றி:-  நாமக்கல் கவிஞர் அமரர் இராமலிங்கம் பிள்ளை
 
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
 
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

srirangammohanarangan v

unread,
Nov 7, 2007, 4:23:23 PM11/7/07
to minT...@googlegroups.com
அந்த   வார்த்தயிலேயே   ஒரு  சொடுக்கு   சொடுக்குறீரே   தமிழ்  அன்பு  அகலா,   தமிழன்   பகலா,   அடடா

நா.கண்ணன்

unread,
Nov 8, 2007, 4:01:02 AM11/8/07
to மின்தமிழ்
எல்லோருக்கும் நன்றி.

மிக, மிக அழகான வாழ்த்துக்கள், விளக்கங்கள்.

நண்பர் தமிழ்த்தேனீ அவர்களின் பெண்ணிற்குத் தலைதீபாவளி! அமர்களப்படும்!

கொரியாவில் கொறிக்கக்கூட பட்சணம் கிடையாது :-(
சனிக்கிழமை இங்குள்ள இந்தியர்கள் கிளப்புக்கடையிலிருந்து வாங்கி
விருந்துண்ண ஏற்பாடு. பெரும்பாலும் வெளிநாடுகளில் இதுவொரு பார்ட்டி
சமயம். நீங்கள் சொன்ன பாரம்பரிய விளக்கங்களெல்லாம் எடுபடாது. நானும் தேனீ
போல் பசுமை நிறைந்த நினைவுகளே என்று பழைய காலத்தைப் புரட்டிக் கொண்டு
இருக்கிறேன்.

வாழ்க.

கண்ணன்

On Nov 8, 6:23 am, "srirangammohanarangan v" <ranganvm...@gmail.com>
wrote:


> அந்த   வார்த்தயிலேயே   ஒரு  சொடுக்கு   சொடுக்குறீரே   தமிழ்  அன்பு  அகலா,
> தமிழன்   பகலா,   அடடா
>

> > *தீபாவளி நல்வாழ்த்துக்கள்.*
> > **
> > *தமிழன்பகலா,*
> > *கண்ணன் நடராசன்*- Hide quoted text -
>
> - Show quoted text -

♥♥♥ Gud Friends™ ♥♥♥

unread,
Nov 8, 2007, 6:51:17 AM11/8/07
to minT...@googlegroups.com, ranga...@gmail.com
மிக்க நன்றி.

On Nov 7, 2007 11:26 PM, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:
> திரு பாலகணேசன், ரொம்ப ரொம்ப எக்கச்சக்கச்சக்கமா அசத்திட்டீங்க !!!
> தீபாவளி நல்வாழ்த்துகள்
>
>
>
> On 11/7/07, ♥♥♥ Gud Friends™ ♥♥♥ <gudfr...@gmail.com> wrote:
> >
> >
> >
> > நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >

> > என்றும் அன்புடன்
> > டி.பாலா
> >
> > D.Bala Ganesan
> >
> > Shreyas International - India
> > gudfr...@gmail.com / hotmail.com
> > +91 99 4 22 22 3 44
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >

Tirumurti Vasudevan

unread,
Nov 8, 2007, 8:42:28 AM11/8/07
to minT...@googlegroups.com


On 11/8/07, நா.கண்ணன் <nka...@gmail.com> wrote:

கொரியாவில் கொறிக்கக்கூட பட்சணம் கிடையாது :-(

 

பெயரே கொறியா!
அங்கே கொறிக்க எப்படி பட்சணம் கிடைக்கும்?
தீபாவளி வாழ்த்துக்கள்!
திவா

--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
Reply all
Reply to author
Forward
0 new messages