1300 students reciting one Kural each

11 views
Skip to first unread message

Dr.Chandra Bose

unread,
Jan 15, 2022, 12:19:45 PM1/15/22
to mint...@googlegroups.com
நண்பர்களுக்கு,
”உலகத் திருக்குறள் மகளிர் மையம்” நடத்தும் வள்ளுவர் விழா தொடர்ச்சியாக, ஒரு குறள் ஒரு பொருள் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்கள் 1330 பேரை இணையத்தில் இணைய வைத்து ஆளுக்கொரு குறள் கூறுமாறு செயல்பட வைக்கின்றனர்.  
நாமும் இணைந்து சிறுவர்களின் குறள் அன்பைக் காணலாம். இதில் கலந்து கொள்ள நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கீழ்க்காணும் இரு வழிகளைத் தந்துள்ளனர்.

To join the meeting on Google Meet, click this link:
https://meet.google.com/erz-dkng-rmr
 
Or open Meet and enter this code: erz-dkng-rmr

இயன்றவர்கள் கலந்து கொண்டு சிறார்களை உற்சாகப்படுத்தலாம். 

image.png
அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை

Dr. Mrs. S. Sridas

unread,
Jan 15, 2022, 2:13:01 PM1/15/22
to mint...@googlegroups.com
நன்றி, ஐயா.
பங்கு கொள்ள முயற்சி செய்கிறேன்.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas




Virus-free. www.avast.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CADxxdeAiUGnLUS5MOg4ZmBNSix9qu_9%3DUNdRZ_F-uK%2B9YKB1qQ%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages