
ஆதி நாதர் கோயில் பதிவு தனித்துவமானது.24 தீர்த்தங்கரர்களில் முதலில் இடம் பெறுபவர் இவரே.இவர்தம்
சித்திரகவி ஒன்று எனது
ஆய்வு நூலில் நான் பதிப்பித்தது,
அப்படம் விரைவில் அனுப்புகிறேன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.












எங்கிருந்தோ வந்தாள். எங்களூர் புகழின் விழியம் அளித்தாள். ஞானப்பழமும் நழுவாமல் அருளிச்செய்தது. வாழ்க, சுபாஷிணி.மங்கையும் மலர் விழியம் கண்டு மகிழ்ந்தாள். சித்திரகவி அனுப்புவாள்.அன்புடன்,இன்னம்பூரான்
ஆதி நாதர் கோயில் பதிவு தனித்துவமானது.24 தீர்த்தங்கரர்களில் முதலில் இடம் பெறுபவர் இவரே.இவர்தம்
சித்திரகவி ஒன்று எனது
ஆய்வு நூலில் நான் பதிப்பித்தது,
அப்படம் விரைவில் அனுப்புகிறேன்.
நன்றி சுபா .கண்டிப்பாகஎழுதுகிறேன். சமணர்களின் முக்குடை சமய இதழில் எனது ஐஞ்சிறுகாப்பிய
நாடகங்களை ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து வெளியிட்டு
பெருமைப் படுத்தினர்.இன்னம்புரான் ஐயா மற்ற விழுப்புரம் வந்தவாசி வாழ் அன்பர்கள் முக்குடையைப் பெறஇயலும் என நம்புகிறேன்.
--
நன்றி சுபா .கண்டிப்பாகஎழுதுகிறேன். சமணர்களின் முக்குடை சமய இதழில் எனது ஐஞ்சிறுகாப்பிய
நாடகங்களை ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து வெளியிட்டு
பெருமைப் படுத்தினர்.
இன்னம்புரான் ஐயா மற்ற விழுப்புரம் வந்தவாசி வாழ் அன்பர்கள் முக்குடையைப் பெறஇயலும் என நம்புகிறேன்.
முடிந்தால் தனி (துணை) இழையில் பகிர்கிறேன்.விழியத்தில் சில தகவற்பிழைகள் உள்ளன.நன்றிகள் பல!!சரியான நன்னாளில் சரியான பதிவை தேர்ந்தெடுத்து வழங்கியமைக்கு என் வாழ்த்துக்கள்.
திரு.பானுகுமார் அவர்களுக்கு
இராம.மலர்விழிமங்கையர்க்கரசி
என்ற எனது சொந்தப் பெயரில் தான் எழுதினேன்.2013...2014 கல்வி ஆண்டு என்பதாகத்தான் என்
ஓர்மையில் உள்ளது.
சமணமும் திருவருட்பாவும்.
ஐம்பொறிகளை வென்றவர்,ஊழினைக் கடந்தவர் ,
இவரே ஜீனர்.மேருமந்தரபுராணத்தில் ஸ்ரீவாமனமுனிவர்,சம்சாரம்அநித்யமாகையால் வீடே பெறற்பாலதென்றும் அதன்வழி
நற்காட்சி,நல்ஞானம்,நல்ஒழுக்கம் மூன்றும் ஒருதலைப்பட்டு நிற்பது எனபதும் உணர்த்தி ஸ்யாத்வாதம்
என்ற பெயர் பூண்டு விளக்குவதுமாகிய சமயமே ஜைன சமயம் என்கிறார்.
சமணசமயக்கருத்துக்களோடு
இராமலிங்கவள்ளலார்தம் திருவருட்பாக் கருத்துகளை ஒப்புநோக்கி இனிக்காணலாம்.
உயிர் இரக்கம்....
சமணம்...கொல்லாவிரதமேமூலமந்திரம்.
திருவருட்பா....
கொல்லா நெறியே குருவருள்நெறியெனப்
பல் கால் எனக்குப்
கவர்ந்த மெய்ச்சிவமே.
/அருட்பெருஞ்சோதி அகவல்./
தனிஇழை எப்படித் தொடங்குவது?
கணினித் தொழில்நுட்பம்இன்னும்
கைவரப் பெறவில்லை.கைவிரலால் ஒவ்வொரு எழுத்தாக் தட்டித்
தான்.........தினமும் தமிழோடும் உங்களோடும் உலா வருகிறேன்.
தனிஇழை எப்படித் தொடங்குவது?
கணினித் தொழில்நுட்பம்இன்னும்
கைவரப் பெறவில்லை.கைவிரலால் ஒவ்வொரு எழுத்தாக் தட்டித்
தான்.........தினமும் தமிழோடும் உங்களோடும் உலா வருகிறேன்.
ஆலோசனையும்,உங்களின் உடனடி அக்கறையும் சிறந்த
தலைமையின் கீழ்தான் இணைந்து
இருக்கிறேன் என்று பெருமை
கொள்ளச்செய்கிறது சுபா.







சுபா படங்கள் அருமை.
1008 போற்றி தெரியும்.
1008 பாதங்கள் இப்போதுதான்
பார்க்கிறேன்.ஒரு திருத்தம்
கற்ப கிரகம். கற்ப அல்ல.
கர்ப்ப கிரகம்.தாயின் கருவறை என்ற பொருள்.