ஆதன்: சொல்லின் பொருள் என்ன?--இச்சொல் கீழடி மண்பாண்டங்களில் கிடைத்து உள்ளது. ஒரு வேளை கீழடி 2000 முந்தைய ஆண்டுக்கு முன்னர் இருந்து இருந்தால், சொற் பிறப்பின் படி பொருள் சரியாதாக இருக்கும்.பல ஆயிரம் வருடங்கள் கழித்து இந்தச் சொல் அதே பொருள், அப்படியே உள்ளதா அல்லது மாற்றம் பெற்று உள்ளதா என ஆராயலாம்.இலக்கியங்களில் இதன் போக்கு எப்படி உள்ளது என அறியலாம்.நடைமுறை பொருளையும், சொற்பிறப்பு பொருளையும் ஒப்பீடு செய்ய வேண்டுமென எண்ணுகிறேன்.இவ்வாறு ஆராய்ந்தால், தமிழ் சொற்பிறப்பின் மையத்தை அடைய முடியும்.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/c31c1004-e572-443a-a868-b03d1bc52763%40googlegroups.com.
"ஆதம்"
- என்பது தமிழ்ச் சொல் இல்லையா?
- ஐரோப்பியத் தொன்மப் பெயரா என்ன?
On Wednesday, 2 October 2019 12:04:52 UTC+5:30, kanmanitamilskc wrote:
ஆதன் என்பது மானிடப் பெயர்.இப்பெயர் Adam என்ற ஐரோப்பியத் தொன்மப் பெயருடன் ஒலியொப்புமை உடையது.தொன்மவியல் ஆய்வில்; நாமெல்லாம் ஒரு இடத்தில் இருந்து பரவி வாழ்கிறோம் என்பதற்கு இத்தகைய பெயர்களும் ஆதாரங்களாகும் .இதுபோல நம் இதிகாசக் கதைகளும் ஒப்புமை உடையனவே.சககைபேசியிலிருந்து. ...
On Wed, 2 Oct 2019 11:44 am இசையினியன், <pitchaim...@gmail.com> wrote:
ஆதன்: சொல்லின் பொருள் என்ன?--இச்சொல் கீழடி மண்பாண்டங்களில் கிடைத்து உள்ளது. ஒரு வேளை கீழடி 2000 முந்தைய ஆண்டுக்கு முன்னர் இருந்து இருந்தால், சொற் பிறப்பின் படி பொருள் சரியாதாக இருக்கும்.பல ஆயிரம் வருடங்கள் கழித்து இந்தச் சொல் அதே பொருள், அப்படியே உள்ளதா அல்லது மாற்றம் பெற்று உள்ளதா என ஆராயலாம்.இலக்கியங்களில் இதன் போக்கு எப்படி உள்ளது என அறியலாம்.நடைமுறை பொருளையும், சொற்பிறப்பு பொருளையும் ஒப்பீடு செய்ய வேண்டுமென எண்ணுகிறேன்.இவ்வாறு ஆராய்ந்தால், தமிழ் சொற்பிறப்பின் மையத்தை அடைய முடியும்.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/c31c1004-e572-443a-a868-b03d1bc52763%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/ffb512fd-0876-4cf5-b42c-964d00f80e45%40googlegroups.com.
ஆம் இவ்வாறும் பொருள் கொள்ளலாம். அருமை.
சரி, "திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்" அல்லவா,
திருவாசகத்தில் வரும்,
"ஆதமிலி நாயேனை" என்பதற்கு வேறு பொருள் தேவைப்படுகிறது...
ஆதம் எனும் சொல்லின் பொருள் இவ்வரியில் உள்ளது.
---
காளைராசன்
ஆதன் = ஆ+தன் = பசுக்களைத் தன்னுடையதாகக் கொண்டவன்
என்று பொருள் கொள்ளலாமா?
அன்பன்
கி.காளைராசன்
--
ஆதன்
ஆதம்
ஆ'வின் குணம் என்ன?
அப்படியே இலக்கியத்தில் நுழைவோம்...
ஆதமிலி நாயேனை யல்லலறுத்தாட்கொண்டு (திருவாச. 315)
இங்கு ஆதம்இலி என்பது என்ன?
--
திருவாசகம் முழுவதுமே, மாணிக்கவாசகர் தன்னை நாயேன் என்றும் சிவனடியார்களை நாயிற் கடையாய் இருந்தோர் என்றும் குறிப்பிடுவார்.
காரணம், நாய் இழிபிறப்பு என்பது போன்ற குறிப்பிற்கு அல்ல.
சிவனை தலைவனாகவும், அவன் வளர்க்கும் நாய் அடியார்களாகவுமே வர்ணனை வரும் ஐயா.
தலைவனின் குணம் என்ன, எப்போதாவது.தனது வளர்ப்புபிராணியைக் கவனிப்பார்.
நாயின் குணம் என்ன, தலைவனை பிரியாமலே இருப்பது. எப்போது தலைவனின் பார்வை தன் மீது விழும் என்பது.
தலைவனை விட்டால் நாயிற்கு ஆதரவு இல்லை. ஆகவே ஆதம்.இலி என்றால் "ஆதரவு அற்ற" எனப் பொருள்
ஆதம் என்றால் அன்புள்ள, ஆதரவு, எனக் கொள்ளலாம்.
ஆ.வின் குணம் தன்னிடம் வரும் உயிரிடம் அன்பை, ஆதரவை பகிர்வது. எனவே ஆதம் என்பது ஆதரவு எனப் பொருள் கொள்ள ஆ எனும் வேரில் இருந்து பிறந்தது எனலாம்.
---
காளைராசன்
ஆதமிலி என்பதற்குப் பதிலாக ஆதமிழி என்றிருந்தால்
ஆதம் = உருவம்
இழி = இழிவான
ஆதமிழி = ”இழிவான உருவத்தை உடைய” என்ற பொருள் வரும்.
--
On Wed, 2 Oct 2019 at 22:20, இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:திருவாசகம் முழுவதுமே, மாணிக்கவாசகர் தன்னை நாயேன் என்றும் சிவனடியார்களை நாயிற் கடையாய் இருந்தோர் என்றும் குறிப்பிடுவார்.
காரணம், நாய் இழிபிறப்பு என்பது போன்ற குறிப்பிற்கு அல்ல.இது குறித்து முன்பு ஒரு இழையில் படித்துள்ளேன்.\‘நாயின் குணம் என்ன, தலைவனை பிரியாமலே இருப்பது. எப்போது தலைவனின் பார்வை தன் மீது விழும் என்பது.”இவ்வாறான குணத்தை இயற்கையிலேயே பெற்றுள்ள நாயானது காமத்திற்கு அடிமை. தலைவனை மறந்து விடும்.இதனால்தான் மாணிக்கவாசகர் தன்னை நாயுடன் ஒப்பிடுகிறாரோ?