ஏழ்கடல்..

867 views
Skip to first unread message

வி. சு.

unread,
Dec 10, 2009, 9:40:09 AM12/10/09
to மின்தமிழ்

ஏழ்கடல்களின் பெயர்கள் யாருக்காவது தெரியுமா..?

Hari Krishnan

unread,
Dec 10, 2009, 10:36:50 PM12/10/09
to mint...@googlegroups.com


2009/12/10 வி. சு. <vijayakuma...@gmail.com>


ஏழ்கடல்களின் பெயர்கள் யாருக்காவது தெரியுமா..?

  1. உவர்நீர் (உப்புத் தண்ணீர்க் கடல்)
  2. நன்னீர் (நல்ல தண்ணி)
  3. பாற்கடல்
  4. தயிர்க்கடல்
  5. நெய்க்கடல்
  6. கருப்பஞ்சாற்றுக் கடல்
  7. தேன் கடல்
இதெல்லாம் எங்கியாவது பாத்திருக்கியா என்று கேட்கத் தோணுதா?  ஓ பாத்திருக்கேனே....


ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே

பாரதி நாளில் ஏதோ ஒரு பாரதி பாட்டை நினைவுபடுத்திக்கொள்ள ஒரு சந்தர்ப்பம்னு வச்சுக்கங்களேன். 
--
அன்புடன்,
ஹரிகி.

shylaja

unread,
Dec 10, 2009, 10:43:52 PM12/10/09
to mint...@googlegroups.com

வேள்பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே


2009/12/11 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
//தெளிவுறவே அறிந்திடுதல்;தெளிவுதர
மொழிந்திடுதல்;சிந்திப் பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல
காட்டல்,கண்ணீர்த்
துளிவரஉள் ளுருக்குதல்,இங் கிவையெல்லாம்
நீ அருளும் தொழில்க ளன்றோ?
ஒளிவளருந் தமிழ்வாணீ! அடியனேற்
கிவையனைத்தையும் உதவு வாயே.
///

பாரதி

வினோத் ராஜன்

unread,
Dec 10, 2009, 11:28:20 PM12/10/09
to மின்தமிழ்
Hari Krishnan,

Can you post the names in Sanskrit, (preferably with Devanagari in
Paranthesis) ?

V

On Dec 11, 8:36 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/12/10 வி. சு. <vijayakumar.subbu...@gmail.com>


>
>
>
> > ஏழ்கடல்களின் பெயர்கள் யாருக்காவது தெரியுமா..?
>

>    1. உவர்நீர் (உப்புத் தண்ணீர்க் கடல்)
>    2. நன்னீர் (நல்ல தண்ணி)
>    3. பாற்கடல்
>    4. தயிர்க்கடல்
>    5. நெய்க்கடல்
>    6. கருப்பஞ்சாற்றுக் கடல்
>    7. தேன் கடல்

devoo

unread,
Dec 11, 2009, 12:00:15 AM12/11/09
to மின்தமிழ்
1) क्षार / लवण सागरः
2) जल सागरः
3) क्षीर सागरः
4) दधि सागरः
5) घृत सागरः
6) इक्षुरस सागरः
7) मधु सागरः

பரா பட்டாரிகையான அம்பிகை உறையும் மணித்வீபம் सुधा सागर மத்தியில்
என்பர் சாக்தர்

தேவ்

N. Kannan

unread,
Dec 11, 2009, 1:08:02 AM12/11/09
to mint...@googlegroups.com
2009/12/11 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> உவர்நீர் (உப்புத் தண்ணீர்க் கடல்)
> நன்னீர் (நல்ல தண்ணி)
> பாற்கடல்
> தயிர்க்கடல்
> நெய்க்கடல்
> கருப்பஞ்சாற்றுக் கடல்
> தேன் கடல்
>


பூமி நீருலகம். நாமறிந்த உலகங்களில் இங்குதான் நீர்மை அதிகம் ;-)
இந்த நீர் பூமிக்கு எப்படி வந்தது என்பது விஞ்ஞானிகளின் பெரிய கேள்வி.
விண்வெளிக்கற்களில், தூமகேது போன்ற வால்நட்சத்திரங்களில் பனியும், நீரும்
கண்டுள்ளனர்.
ஆரம்பத்தில் பூமியில் நீர் கிடையாது. ஒரு நெருப்புக்கோளமாக இருந்தது.
அக்காலக்கட்டத்தில் எரிகற்கள் மழையாய் பொழிந்ததாம். அதுபோதுதான்
விண்ணிலிருந்து நீர் மண்ணிற்கு வந்ததாம்.

இப்போது நம் ஐதீகங்களுக்கு வாருங்கள்.

கங்கை முதலில் ஆகாச கங்கையாக இருந்தது. அது எப்படி வந்தது எனில்
திருவிக்கிர அவதாரத்தில் திருமாலின் கால் விண்ணைத்தாண்டி மேலே நின்றபோது
அவருக்கு பாத சேவை செய்ய பிரமன் கமண்டலத்திலிருந்து புறப்பட்டது.
பின்னால் அது பூமிக்கு ஈசன் திருமுடி சடை கொண்டு தடுத்தாட்கொள்ளப்பட்டு
வந்தது.

ஆக, நீர் என்பது விண்ணிலிருந்து வந்தது என்பது நம் பூர்வீகர் கணிப்பு.

ஆக, இந்த ஏழ்கடல் என்பது எங்கிருக்கிறது?

ஏன் Milky way Galaxy என்று நமது விண்மண்டலத்திற்கு பெயர் வந்தது?
பால்வீதி? அங்கு கொண்டு போய் பாலை வார்த்தது யார்?

பின் தேன் கடல், தயிர் கடல்?

நன்னீர் கடல் பூமியில் இல்லை, வெளியில் உள்ளது. உவர்புக்கடல்தான் இங்குள்ளது.

வாணின் தூசு மண்டலம் எழுப்பிய உணர்வா? இல்லை உண்மையிலேயே அதன் தன்மை அத்தகையதா?

நம் பால்வீதியின் மத்தியில் ஒரு பிரம்மாண்டமான கருங்குழி இருக்கிறதம்.
அதில்தான் சர்வமும் போய் அடங்குமாம், ஊழி முடிவில். அது சரி,
சகஸ்ரரநாமத்தில் விஷ்ணுவை ஏன் குழி என்கிறோம்? அவன் ஏன் கருவண்ணனாக
இருக்கிறான்!

'ஊழிதோறும் தன்னுள்ளே படைத்து காத்து கெடுத்துழலும்
ஆழி வண்ணன் என் அம்மான்' - திருவாய்மொழி

Hari Krishnan

unread,
Dec 11, 2009, 1:13:49 AM12/11/09
to mint...@googlegroups.com


2009/12/11 devoo <rde...@gmail.com>

1) क्षार / लवण सागरः
2) जल सागरः
3) क्षीर सागरः
4) दधि सागरः
5) घृत   सागरः
6) इक्षुरस सागरः
7) मधु सागरः

பரா பட்டாரிகையான அம்பிகை உறையும் மணித்வீபம் सुधा सागर மத்தியில்
என்பர் சாக்தர்


Summeru Madhya sringastha Sriman nagara nayika
Chinthamani grihanthastha Pancha brahmasana sthitha
Maha padma davi samstha Kadambha vana vasini
Sudha sagara madhyastha Kamakshi Kamadhayini
 
லலிதா ஸஹஸ்ரநாமம்.

Sudha-sindhor madhye sura-vitapi-vati parivrte
Mani-dweepe nipo'pavana-vathi chintamani-grh
e;
Shivaakare manche Parama-Shiva-paryanka-nilayam
Bhajanti tvam dhanyah katichana chid-ananda-laharim

ஸெளந்தர்ய லஹரி

karthi

unread,
Dec 11, 2009, 1:28:00 AM12/11/09
to mint...@googlegroups.com
நம்முடைய நன்னீர் H2O அல்லவா? ஆதிகால நெருப்புக்
குழம்பிலிருந்து வந்த வாயுக்களின் சேர்க்கையால்
நிகழ்ந்த அற்புதங்களில் ஒன்று.

நெருப்பு எங்கிருந்து வந்ததோ? நெருப்பில் ஏழு வகை
கிடையாதோ?

ரெ.கா.

வினோத் ராஜன்

unread,
Dec 11, 2009, 1:42:07 AM12/11/09
to மின்தமிழ்
//பரா பட்டாரிகையான அம்பிகை உறையும் மணித்வீபம் सुधा सागर மத்தியில்
என்பர் சாக்தர் //

Just one of those new Agey explanations..

It is hightly possible that these are not Literal Oceans . They could
be metaphoric explanations of the cosmos. (i.e Galaxies)

And the Dvipas can be actually planets....

V

> > > ஹரிகி.- Hide quoted text -
>
> - Show quoted text -

Hari Krishnan

unread,
Dec 11, 2009, 1:43:56 AM12/11/09
to mint...@googlegroups.com


2009/12/11 karthi <karth...@gmail.com>

நம்முடைய நன்னீர் H2O அல்லவா? ஆதிகால நெருப்புக்
குழம்பிலிருந்து வந்த வாயுக்களின் சேர்க்கையால்
நிகழ்ந்த அற்புதங்களில் ஒன்று.

நெருப்பு எங்கிருந்து வந்ததோ? நெருப்பில் ஏழு வகை
கிடையாதோ?

ரெ.கா.

அக்னிக்கு ஏழு வகை என்ன.... பற்பல வகைகள் உண்டு.  

3 agnir yadā tv eka eva bahutvaṃ cāsya karmasu
  dṛśyate bhagavan sarvam etad icchāmi veditum

There is but one fire, but according to the nature of its action, it is seen to divide itself into manyThere is but one fire, but according to the nature of its action, it is seen to divide itself into many. மஹாபாரதம், வனபர்வம் Book 3, Chapter 207 in Sanskrit, 217 in English)

ஆங்கிரஸ் ஒரு காலத்தில் அக்னியின் வேலையைச் செய்துகொண்டிருந்தார்.  அவருக்கு ஆறு மகள்கள். அதாவது ஆறு வகையான அக்னிகள்.  அவர்களுக்குப் பிறந்த மகன்களுக்கும் ஒவ்வொரு வகையான அக்னி என்ற பெயர் உண்டு.  மஹாபாரதத்தின் இந்தப் பகுதிக்கான ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கே பார்க்கலாம்: 



விரிவாக எழுத நேரமில்லை.  மன்னிக்கவும்.  மேற்கண்ட இலக்குகளில் உங்களுக்குத் தேவைப்படும் விவரங்கள் உள்ளன.  


Hari Krishnan

unread,
Dec 11, 2009, 1:46:28 AM12/11/09
to mint...@googlegroups.com


2009/12/11 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

//பரா பட்டாரிகையான அம்பிகை உறையும் மணித்வீபம் सुधा सागर மத்தியில்
என்பர் சாக்தர் //

Just one of those new Agey explanations..

It is hightly possible that these are not Literal Oceans . They could
be metaphoric explanations of the cosmos. (i.e Galaxies)

And the Dvipas can be actually planets....

V

பாற்கடல் என்பது இமயமலைத் தொடருக்கு அருகில் இருப்பது என்ற இலக்கியச் சான்று உண்டு.  இப்போது பொழுதில்லை. பிறகொருநாள் தருகிறேன்.  (எதற்கும் அவில் டாப்லெட்டை வைத்துக்கொள்ளவும். :D)  

Hari Krishnan

unread,
Dec 11, 2009, 1:48:04 AM12/11/09
to mint...@googlegroups.com


2009/12/11 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>


Just one of those new Agey explanations..

 
I am not able to understand the word Agey.  Can you kindly enlighten me?

O தோழன்:-}

unread,
Dec 11, 2009, 2:21:39 AM12/11/09
to mint...@googlegroups.com
அக்னினுடைய  ஜ்வாலைக்கு ஏழு பெயர்கள் உண்டு
ஹிரண்யா ,கனக ,ரக்தா, க்ர்ஷ்னா,சுப்ரபா ,அதிரிக்தா ,பஹுருபா

2009/12/11 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்.....
கல்யாண்ஜி

"மண் பயனுற வேண்டும்"
http://hariom.acnrep.com/

http://velmurugantemple.org.uk/

வி. சு.

unread,
Dec 11, 2009, 2:22:46 AM12/11/09
to மின்தமிழ்
On Dec 11, 11:42 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
...

> And the Dvipas can be actually planets....
...

ஏழ்கடல்கள் ஏழு கிரகங்கள் என்று சொல்ல வருகின்றீர்களா?

அப்படியெனில் சிவப்பு நிறத்தில் ஏதேனும் கடல் உள்ளதா?

தேன்கடல் - செவ்வாய் ?! :-)

வினோத் ராஜன்

unread,
Dec 11, 2009, 2:28:42 AM12/11/09
to மின்தமிழ்
www.urbandictionary.com/define.php?term=new%20agey

V

On Dec 11, 11:48 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2009/12/11 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>

karthi

unread,
Dec 11, 2009, 2:33:55 AM12/11/09
to mint...@googlegroups.com
ஆஹா! தூண்டிலைப் போட வேண்டியதுதான்.
மீன்கள் வந்து மாட்டுகின்றன.
 
நன்றி ஹரி.
 
ரெ.கா.
----- Original Message -----
Sent: Friday, December 11, 2009 2:43 PM
Subject: Re: [MinTamil] ஏழ்கடல்..



--

chechu

unread,
Dec 10, 2009, 11:15:36 AM12/10/09
to மின்தமிழ்
* the Persian Gulf
* the Black Sea
* the Caspian Sea
* the Red Sea, including the closed Dead Sea and the Sea of
Galilee
* the Mediterranean Sea, including its marginal seas, notably the
Aegean Sea.
* the Adriatic Sea
* the Arabian Sea (which is part of the Indian Ocean)

--
குட்டி ஆமாச்சு

N. Kannan

unread,
Dec 11, 2009, 3:33:39 AM12/11/09
to mint...@googlegroups.com
இல்லை.
கடல் என்பது வான்வெளி மண்டலங்கள். பாற்கடல் என்பது 'பால்வீதி' (milky way galaxy)
அங்குள்ள தீபங்கள் என்பவை கிரகங்கள் அல்லது சூரிய மண்டலங்கள்.
பிரம்ம மண்டலத்தைப் பற்றிய தெளிவான குறிப்புகள் உள்ளன.
பிரம்மாவின் இமைப்பொழுது, நாள், வருடம், யுகம் என்று தெளிவான வரையறை உள்ளது.
சப்தரிஷி மண்டலம் என்பது மிகவும் பிரபலமாச்சே!

க.>

2009/12/11 வி. சு. <vijayakuma...@gmail.com>:

வி. சு.

unread,
Dec 11, 2009, 4:10:30 AM12/11/09
to மின்தமிழ்
On Dec 10, 9:15 pm, chechu <rkphysic...@gmail.com> wrote:
>     * the Persian Gulf

??

>     * the Black Sea

கருப்பஞ்சாறு

>     * the Caspian Sea

??

>     * the Red Sea, including the closed Dead Sea and the Sea of
> Galilee

தேன்

>     * the Mediterranean Sea, including its marginal seas, notably the
> Aegean Sea.

??

>     * the Adriatic Sea

தயிர்

>     * the Arabian Sea (which is part of the Indian Ocean)

??

விஜயராகவன்

unread,
Dec 11, 2009, 4:23:22 AM12/11/09
to மின்தமிழ்
On 11 Dec, 06:48, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> > Just one of those new Agey explanations..
>
> I am not able to understand the word Agey.  Can you kindly enlighten me?
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.

Ad-hoc conversion of nouns into adjectives by adding -y at the end .
Like 'airy room'. Some conversions like 'Airy' , 'sunny' are
traditional while 'Agey' is unorthodox

Vijayaraghavan

N. Ganesan

unread,
Dec 11, 2009, 7:22:49 AM12/11/09
to மின்தமிழ், tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com

On Dec 11, 12:28 am, "karthi" <karthige...@gmail.com> wrote:
> நம்முடைய நன்னீர் H2O அல்லவா? ஆதிகால நெருப்புக்
> குழம்பிலிருந்து வந்த வாயுக்களின் சேர்க்கையால்
> நிகழ்ந்த அற்புதங்களில் ஒன்று.
>
> நெருப்பு எங்கிருந்து வந்ததோ? நெருப்பில் ஏழு வகை
> கிடையாதோ?
>
> ரெ.கா.
>

இந்துக்களின் பூகோளம், பால், தேன், நெய், ... இந்த 7 கடல்களையும்
கேலியாய் 19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியரும்,
அதற்குமுன்னே இசுலாமியரும் பலப்பல செய்திகளை
எழுதியுள்ளனர். ஆமை தாங்க, 8 திசையில் யானைகள் :)

நமக்கு பூகோள வரைபடம் வந்தது சுவாரசியமான கதை.
தமிழ்மக்கள் எழுதிய லெமூரியா கதைகள் பற்றி சுமதி பெருநூல்
எழுதியுள்ளார்.

துர்க்கையாக (அகண்ட) பாரதத்தை முதலில் வருணித்தவர்
பங்கிம் சந்திரர் - ஆனந்தமடம் நாவலில் “வந்தே மாதரம்”.
அதன் தாக்கத்தால், *தமிழில்* பாரதத்தின் ‘மேப்’பை பாரதமாதா என்று
வருணித்தவர், கார்ட்டூன்கள் போட்டவர் பாரதியார்.
http://nganesan.blogspot.com/2009/10/popular-prints-bhaaratamata.html
குடிமல்லம் லிங்கத்தை முதலில் கண்டு எழுதிய
ஆனந்த குமாரசாமி போன்றோர் பாரதிக்கு முதலிலேயே
பாரதமாதா என்ற கட்டுரை, சிறுகதை எழுதினார்கள். 1907-ல்
ஆனந்த குமாரசாமி இந்தியாவின் சுதந்திரம் நிச்சயம்
என்று பாரதமாதா பற்றி கல்கத்தா ரிவ்யூ பத்திரைகையில்
எழுதியுள்ளார்.

மேப் தொழில்நுட்பம் இந்து மதத்தார் எவ்வாறு
உள்வாங்கினர்? காசியில் 1930களில்
பாரதமாதா கோவில் பளிங்குக்கல்லில்
இந்தியா வரைபடத்துடன் கட்டப்பட்டது.
காசியின் மிக முக்கியமான கோவில்களில்
இன்று பாரதமாதா கோவிலும் ஒன்று.

இன்னும் 5 பங்கு செய்திகள் சேகரித்தேன்.
சில குழுக்களில் எழுதியுள்ளேன்.
தொகுத்து எழுதணும்.

ஒருமுறை சான் பிரான்சிஸ்கோ நகரில் பஞ்சாபியர்
‘கதர் (ghadar) மூவ்மெண்ட் என்னும் பஞ்சாபியர் இயக்கம்
நடந்த சில இடங்களைப் பார்த்தோம்.
http://www.sikh-history.com/sikhhist/events/ghadr.html
அப்போது பஞ்சாபியர் வெளியிட்ட நூல்களை
போஸ்டர்களை பிரிட்டிஷார் தடை செய்தனர்;
பஞ்சாபில் கொலை செய்தனர். ‘கதர் இயக்க்ம்
நிறுத்தப்பட்டது. வெளிநாட்டுப் பணம், அறிவுரை,
எழுச்சி பஞ்சாபில் ‘கதர் இயக்கம்.

‘கதர் இயக்கம் சான் பிரான்சிஸ்கோ நகரில்
பாரத மாதாவை வெளியிட்டது. வெள்ளை மாது,
அவளது புரிகுழல் காற்றில் அலையலையாய்
பஞ்சாப், இந்தியா முழுக்க லேடி ஆஃப் லிபர்ட்டி
வியாபித்திருப்பாள். அரிய பாரதமாதா அவள்.
Bugle - ஊதுகுழல் வாசித்து சுதந்திர கீதம்
பாடுபவள். படம் தரணும். 1915 என்பதாக நினைவு.

‘கதர் இயக்கமும், ஈழப் புலிகள் இயக்கமும்
ஒப்புநோக்கி ஆராயப் பட்டுள்ளனவா என்று
பார்க்கவேண்டும்.

ஈழப் புலிகள் இயக்கம் தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தியது, வெளிநாட்டு ஈழத் தமிழர்
நிதி, அறிவுரை, உதவி, ... இருந்தது.
இனி எவ்வழியில் கனடா, ஐரோப்பா, ...
வெளிநாடுகளில் வாழும் ஈழவர் உதவுவர்,
ஈழ விடுதலை, உரிமை பெறல், வதைமுகாம்கள்
மூடல், ... நடக்குமா? என்று காலம் சொல்லும்.

நா. கணேசன்

karthi

unread,
Dec 11, 2009, 7:44:10 AM12/11/09
to mint...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com
நான் தமிழ் நாடு சென்றிருந்த போது ஒரு குழுவினர்
தமிழ் அன்னை கோயில் கட்டும் முயற்சியில் இருப்பதையும்
அறிந்தேன். கோயில் எழுந்து விட்டதா எனத் தெரியவில்லை.

ரெ.கா.
----- Original Message -----
Reply all
Reply to author
Forward
0 new messages