அணங்கு பழங்குடி

75 views
Skip to first unread message

நரசிங்கபுரத்தான்

unread,
Jan 20, 2019, 8:23:28 PM1/20/19
to mintamil
ஆஸ்திரேலிய பழங்குடிகளில்  அணங்கு  என்ற பிரிவினர் இருப்பதை அறிந்து மிகவும் வியப்பு அடைந்தேன் .

அணங்கு  என்ற தமிழ்ப் பெயர் இருப்பதால் மட்டும் அல்ல .
இவர்களின் தோற்றம் கூட தமிழர்களைத் தான் நினைவு படுத்துகின்றது .
image.png
image.png

மேலும் பல தேடல் வாயிலாக பல தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளது .

நேற்று யூடியூபில்  ஒரு விழியம் இவர்களின் மொழி குறித்து பார்த்தேன் உன்மையில் வியப்பு தான் அவர்கள் பேசுவது எதோ தமிழில் பேசுவது  போன்று இருந்தது . ஆனால் புரியவில்லை .

மேலும் மற்றுமொரு விழியத்தில் உடற் பாகங்களை விளக்கி இருந்தனர் . அதில் முட்டி என்பது தமிழாக இருந்தது .

இதனை தென்புலத்தார் வாட்சப்  குழுவில்   அனுப்பினேன் .
அடுத்த சில நிமிடங்களில் ஒரிசா பாலு ஐயா தொடர்பு கொண்டு பேசினார் . மேலும் அணங்கு பழங்குடி  குறித்து பல ஆய்வுகள் செய்து கொண்டு இருப்பதாகக் கூறினார்    மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .

மேலும் இவர்கள்  தமிழின் சிறப்பான ழ்  ஒலி பயன்படுத்துவதாக உணர்கின்றேன் .

நன்றி 

சுரேஷ்குமார் 

வேந்தன் அரசு

unread,
Jan 20, 2019, 9:55:05 PM1/20/19
to vallamai, மின்தமிழ்
முட்டியைத்தவிர பிற தமிழைஒன்றவில்லை

ஞாயி., 20 ஜன., 2019, பிற்பகல் 6:34 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Sun, Jan 20, 2019 at 6:23 PM நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com> wrote:
ஆஸ்திரேலிய பழங்குடிகளில்  அணங்கு  என்ற பிரிவினர் இருப்பதை அறிந்து மிகவும் வியப்பு அடைந்தேன் .

-ண- இருப்பதாகத் தெரியவில்ல. There is no retroflex letter -N- in this tribe.
The term, which embraces several distinct 'tribes', is accurately spelled "Aṉangu" and pronounced with the stress on the first syllable: [ˈaɳaŋʊ].
 
N. Ganesan

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

iraamaki

unread,
Jan 21, 2019, 1:43:15 AM1/21/19
to mint...@googlegroups.com
அந்த மொழியின் பெயர் அணங்கு போல் தெரியவில்லை. அணங்கு என்பது இங்கு வேறொன்றைக் குறிப்பதாகலாம். அம்மொழியின் பெயர் pitjantjatjar . டச்சு மொழியில் j என்பதை ஜ என ஒலிக்கமாட்டார்  அதை யகரமென்றே ஒலிப்பார். அதேபொழுது ஜகர ஓசை இந்தொனீசிய மொழியில் உண்டு. எனவே  tj  என்று எழுத்துப்பெயர்ப்பு செய்து ஜ என டச்சு மொழியியலார் சில இந்தோனீசியச் சொற்களை ஒலிப்பார். இதே ஒலிபெயர்ப்பை  ஆத்திரேலிய மொழிகளைக் கையாளுவதிலுங் கொண்டார் போலும். இந்த வழக்கம் தெரிந்தால், pitjantjatjar  என்பதை பிஜ்ஜஞ்ஜார் என்றெழுதலாம். இதைத் தமிழோசைக்கு இயைபுறுத்துகையில் பிச்சஞ்சார்  என்றாகும். அவர்கள் ஒலிப்பதை விழியத்தில் கேட்டாலும் ச என நாம் எழுதுவது  தவறு என்று தோன்றவில்லை. விழியம் ஓட ஓட அதில் வரும் சொற்களை  நான் ஒருதாளில் எழுதினேன். (இதில் சில தவறுகள் இருக்கலாம். மீண்டும் கேட்போர் இதைத் திருத்துங்கள்.)  கீழே எனக்குத் தோன்றிய தமிழ்ச்சொற்களை பிறைக்குறிக்குள் குறித்துள்ளேன். அந்த மொழியின் பேச்சொலித் திரிவுகள் எனக்குத் தெரியவில்லை. 4000/5000 ஆண்டுகளில் எது எப்படி மாறியது என்றும் தெரியாது.
 
kata = head (கடம் = உடம்பு; குடம் );  pina = ear; mangka = hair, tjaa = mouth; katiti = teeth (கடித்தல்); tjalynpa = tongue (தாலு = நாக்கு); kuru = eyes [கரு (விழி) = கண்]; mulya = nose (தமிழ் மூக்கு முல் என்னும் வேரில் பிறந்தது தான். முல்க்கு>முக்கு>மூக்கு); liri =throat; alipiRi = shoulder; maRa = hand; miltji = fingernail; tjunni = stomack (உந்தி = வயிறு); mutti = knee (முட்டி தமிழ்); tjanna = foot; waltja = family (வாழ்க்கை); puliri = grand daughter (புள்ளை = பெண்); pakali = grandson (பங்காளி); kamu = grandmother (; tjamu = grandfather (தம்முன் = முன்பிறந்தவன் = மூத்தோன்); kuta = big brother (கூடப் பிறந்தவன் உடன்பிறந்தவன். அண்ணனில் வரும் அண் = மேல்);  kangkuru = big sister ; malanypa = kid sister/brother; nguntju = mother (ஞாய் = அம்மா); mama = father (மாமா = அம்மாவின் அண்ணன்); kuntili = aunt; kulypalpa = uncle; ukari = niece, nephew; katja = son (கதன் = மகன்); untalpa = daughter
    
இன்னொரு விழியத்தில் வினைச்சொற்களைப் பார்த்தேன். அதில் சில ஆங்கிலச்சொற்களோடு இரினி என்ற சொல் சேர்ப்பதைப் பார்த்தேன். (ஒருவேளை தம் பழஞ்சொற்களை மறந்துவிட்டார் போலும். எனவே ஆங்கிலச்சொல்லான to jump என்பதை ஜம்பிரினி என்று சொல்லியிருந்தார். (ஆங்கிலச்சொற்களோடு நாம் துணைவினை சேர்த்து கூட்டுவினைச்சொல் ஆக்குவதுபோலத் தென்பட்டது.) ஒருவேளை இரினி என்பதற்கு இரு என்று பொருளோ தெரியவில்லை. இதுபோல் இரினிச் சொற்கள் இரண்டு மூன்றைப் பார்த்தேன். அந்த விழியத்தை இன்னொரு முறை பார்க்கவேண்டும். இதுவரை பார்த்த அளவில் இந்த மொழியைத் தமிழோடு தொடர்புறுத்தி ஆய்வதில் தவறில்லை. ஆனால் எந்த முடிவிற்கும் இப்போது வரவேண்டாம். இன்னும் இம்மொழி பற்றிய அறிமுகம் வேண்டும். ஆத்திரேலியாவில் இருக்கும் நண்பர்களே இதைச் செய்யமுடியும். நமக்கு இந்த மொழி பற்றிய நூல்கள் வேண்டும்.
 
அன்புடன்,
இராம.கி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
image.png
image.png

N. Ganesan

unread,
Jan 21, 2019, 4:53:03 AM1/21/19
to மின்தமிழ், vallamai
On Sun, Jan 20, 2019 at 6:23 PM நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com> wrote:
ஆஸ்திரேலிய பழங்குடிகளில்  அணங்கு  என்ற பிரிவினர் இருப்பதை அறிந்து மிகவும் வியப்பு அடைந்தேன் .

-ண- இருப்பதாகத் தெரியவில்ல. There is no retroflex letter -N- in this tribe.
The term, which embraces several distinct 'tribes', is accurately spelled "Aṉangu" and pronounced with the stress on the first syllable: [ˈaɳaŋʊ].
 
N. Ganesan

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Raju Saravanan

unread,
Jan 21, 2019, 9:30:18 AM1/21/19
to mint...@googlegroups.com
இராமகி ஐயா, 

pitjantjatjar  மொழியின் சொற்கள் தொடர்புடைய கோப்பு ஒன்று எனக்கு கிடைத்தது. 

அதில் நிறைய pitjantjatjar  மொழிச் சொற்கள் உள்ளன. 

மேலும் நான் இன்று பார்த்த முறையில் அவர்களுடைய சொற்களில் நிறைய தமிழ் வேர்கள் காணப்படுகின்றன..

பாம்பு என்ற பொருளை கொண்ட 26 சொற்களில் பல சொற்கள் தமிழ் வேர் சொற்களை கொண்டுள்ளது.

வார் (நீண்ட), நெளிவு, ஏறுதல் போன்ற பொருள் கொண்ட தமிழ் வேர்களை கொண்டுள்ளது.

இதோ அந்த கோப்பு.

iraamaki

unread,
Jan 21, 2019, 6:50:43 PM1/21/19
to mint...@googlegroups.com
மிக்க நன்றி. படித்துப் பார்க்கிறேன். நீங்கள் ஆத்திரேலியாவில் இருக்கிறீர்களா?
 
அன்புடன்,
இராம.கி.
 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
image.png
image.png

Raju Saravanan

unread,
Jan 21, 2019, 9:00:22 PM1/21/19
to mint...@googlegroups.com
நான் அங்கில்லை ஐயா.

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Raju Saravanan

unread,
Jan 22, 2019, 12:15:09 AM1/22/19
to mint...@googlegroups.com
மேலும் சில சொற்கள்.

1) Ceremony - Inma (in-ma) - இன்பம், இனிமை 
2) Creation time - Tjukurpa (Chook - orr - pa) - செய் குறிப்பு
3) Davil Dog - Kurpany (core - pan) - குரைபான் - விடாமல் குரைத்து கொண்டே இருக்கும் நாயை இவ்வாறு அழைப்பார்கள் என்று நினைக்கிறேன்.
4) Cave - kulpi (cool - pee)  - கிழிப்பு 
5) Home, Land, camp, Place - Ngura(ngoo - rra)  - நகரம்
6) Spinifix plains - pila (pill - ar) - புல்லை (Dull, yellowish color, மங்கல் நிறம்) -  Spinifix plains பகுதி பார்ப்பதற்கு மங்கல் நிறமாக தெரிவதால் இந்த பெயர் உருவாகி இருக்கலாம்.
7) Cold - Wari (wah -ree) - வரி 
8) Listen - Kulini (Kool -in-nee) - கவனி 
9) Scrub land - Puti (poo - tea) - புதர்
10) Many - Tjuta (Choo - ta) - கூட்டம் 

தமிழுடன் அணங்கு இனத்தவரின் மொழி தொடர்பு ஆய்வுக்கு உட்பட்டதே.

N. Ganesan

unread,
Jan 22, 2019, 4:10:58 AM1/22/19
to மின்தமிழ், vallamai
On Mon, Jan 21, 2019 at 7:30 AM Raju Saravanan <ras...@gmail.com> wrote:

மேலும் நான் இன்று பார்த்த முறையில் அவர்களுடைய சொற்களில் நிறைய தமிழ் வேர்கள் காணப்படுகின்றன..

பாம்பு என்ற பொருளை கொண்ட 26 சொற்களில் பல சொற்கள் தமிழ் வேர் சொற்களை கொண்டுள்ளது.

வார் (நீண்ட), நெளிவு, ஏறுதல் போன்ற பொருள் கொண்ட தமிழ் வேர்களை கொண்டுள்ளது.

இதோ அந்த கோப்பு.

இந்த முனைவர் பட்ட ஆய்வேட்டைப் படித்தால், இம்மொழிகளுக்கும் தமிழ்/திராவிட மொழிகளுக்கும்
தொடர்பில்லை எனத் தெரிகிறது. தமிழ் வேர்ச்சொற்கள் இம்மொழிகளில் கிடையாது.

சில மாதங்களுக்கு முன் வந்த ஆய்வுக் கட்டுரை இம்மொழிகளின் பரவலைப் பேசுகிறது.
படித்துப் பார்த்தேன். தமிழ் இதில் இல்லை.

The origin and expansion of Pama–Nyungan languages across Australia

Nature Ecology & Evolution volume 2pages741–749 (2018) Download Citation

Abstract

It remains a mystery how Pama–Nyungan, the world’s largest hunter-gatherer language family, came to dominate the Australian continent. Some argue that social or technological advantages allowed rapid language replacement from the Gulf Plains region during the mid-Holocene. Others have proposed expansions from refugia linked to climatic changes after the last ice age or, more controversially, during the initial colonization of Australia. Here, we combine basic vocabulary data from 306 Pama–Nyungan languages with Bayesian phylogeographic methods to explicitly model the expansion of the family across Australia and test between these origin scenarios. We find strong and robust support for a Pama–Nyungan origin in the Gulf Plains region during the mid-Holocene, implying rapid replacement of non-Pama–Nyungan languages. Concomitant changes in the archaeological record, together with a lack of strong genetic evidence for Holocene population expansion, suggests that Pama–Nyungan languages were carried as part of an expanding package of cultural innovations that probably facilitated the absorption and assimilation of existing hunter-gatherer groups.

N. Ganesan

நரசிங்கபுரத்தான்

unread,
Jan 22, 2019, 5:01:58 AM1/22/19
to mintamil

Tamils, African and Aboriginal Australian related

N D Logasundaram

unread,
Jan 22, 2019, 1:05:03 PM1/22/19
to mintamil, தமிழ் மன்றம், vallamai, thamizayam, SivaKumar, podhuvan sengai, Vasudevan Letchumanan, Maravanpulavu K. Sachithananthan, muthum...@gmail.com, ara...@gmail.com, Thenee MK

நூ த லோ சு
மயிலை
 
அணங்கு எனும் சொல் குகை அல்லது அதற்கு இணையானதைக் காட்டும் 
 இது முற்றும் இய ற்கை செயற்கை குடைவறை யாகபெரிய துளையாகவோ  இருக்கவேண்டியதில்லை 
அதாவது எதோ ஒன்று நீட்டிக்கொண்டிருப்பது அதன் கீழ் மழை வெயில் முதிலி யவைகளுக்கு
பாதுகாப்பு கொடுப்பது அல்லது ஒதுங்கககூடியது 

சமண முனிவர்கள் மலைகளில் குகைகளில் ஒதுங்கி வாழ்ந்தனர் என்பதும் இதுதான் 

மேலும் அண ங்கு என்பது  கொற்றவைத்தனை குறிக்கும் ஆகுபெயர் 
ஒருவர் மிகுத்த சினத்துடன் சிறிதே முன்சாய்ந்து பாயும் நிலையில் இருப்பதால்  அணங்காகியது 

தாய் மக்களை அண ப்ப த்தும் அணங்கே  காப்பாற் றுவதால் 

ஆத்திரேலியாவில் பழங்காலமக்கள் குகைகளில் = அணங்கில் வாழ்ந்ததால் அச்சொல் தோன்றியது 

image.png

ஆங்கிலத்தில் eave 
eave
/iːvz/
noun
noun: eave
  1. the part of a roof that meets or overhangs the walls of a building.

I’m protected online with Avast Free Antivirus. Get it here — it’s free forever.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

I’m protected online with Avast Free Antivirus. Get it here — it’s free forever.

நரசிங்கபுரத்தான்

unread,
Jan 22, 2019, 6:20:44 PM1/22/19
to mintamil, N D Logasundaram
Tamil Wiki 15th anniversary logo.png

ஊலூரூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search
ஊலூரூ
Uluru (Uluṟu)
ஏயர்ஸ் குன்று
Uluru (Helicopter view)-crop.jpg
ஊலூரூ மலை
நாடு ஆத்திரேலியா
மாநிலம்வடக்கு ஆஸ்திரேலியா
உயரம்863 மீ (2,831 அடி)
Prominence348 மீ (1,142 அடி)
ஆள்கூறு25°20′42″S 131°02′10″E
Geologyகளிம நுண்பொடி பாறை
Orogenyபீட்டர்மான்
யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களம்
NameUluṟu – Kata Tjuṯa National Park
Year1987 (#11)
Number447
Criteriav,vi,vii,ix
ஆத்திரேலியாவில் அமைவிடம்
ஆத்திரேலியாவில் அமைவிடம்
Locator Red.svg
ஆத்திரேலியாவில் அமைவிடம்
விக்கிமீடியா பொது: Uluru
Website: www.environment.gov.au/...

உலூரு அல்லது உலுறு (Uluruஆங்கிலம் பலுக்கல்: /ˌlˈr/), அல்லது ஆயர்சு பாறைAyers Rock, அதிகாரபூர்வமாக உலுறு / ஏயர்சு பாறை)[1]என்பது ஆஸ்திரேலியாவின் மத்திய பகுதியில், வட ஆட்புல ஆட்சிப் பகுதியின் தெற்கே அமைந்துள்ள ஒரு பெரும் மணற்கல் பாறையைக் குறிக்கும். இது அலிசு ஸ்ப்றிங்சு நகரில் இருந்து தென்மேற்கே 450 கிமீ (280 மைல்) தூரத்தில் உள்ளது. ஊலூறு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இடத்திற்கேற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தியைப் போல தட்ப வெப்ப நிலைக்கேற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் குன்று இது. இதனால் இது பச்சோந்திக் குன்று என்றும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் வாழும் அனங்கு இன பழங்குடிகளுக்கு உலுறு ஒரு புனிதமான இடமாகக் கொள்ளப்படுகிறது. முழுவதும் மணற்பாறைகள் மற்றும் சிறு சிறு கற்களால் உருவான பாறைகளால் ஆனது இக்குன்று. முட்டை வடிவம் கொண்ட இப்பாறையின் அடிவாரத்தில் உள்ள குகைகளில் மிகப் பழமையான பழைய ஓவியங்களும்செதுக்கப்பட்ட சில உருவங்களும் உள்ளன.

ஏயர்சு குன்று உலகிலேயே தனிக் குன்றாக இருக்கும் மிகப் பெரிய பாறைகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது 338 மீட்டர் உயரமும் அடிப்பாகத்தில் 10 கி.மீ அகலமும் கொண்டது.

iraamaki

unread,
Jan 22, 2019, 8:35:31 PM1/22/19
to mint...@googlegroups.com
 
Info learnt from the above site:
 
The word Uluru is from the Pitjantjatjara language and according to Neville Jones (Director of the Office of Aboriginal Development in 1993) who speaks the language, is believed to have no English equivalent - not uncommon with Aboriginal place names.
 
It is also believed that the name Uluru itself is more directly associated with the water hole above Mutitjulu (Maggie Springs) than with the Rock as a whole.
 
According to Pitjantjatjara tradition, the monolith was created by two boys out of mud - Wiyai Kutjara Tjukurpa (Two Boys dreaming). Other features associated with it are the transmogrification of events associated with a fight between the Kuniya (carpet snakes) and Liru (poisonous snakes), the attack on the Mala (Hare Wallaby men) by Kurrpanngu (a spirit dog created by the Kikankura (Docker River) men) and other incidents associated with many other ancestor beings.
 
---------
 
So the name uluru may not be related to the rock. We need to know more as to the reason for the name.
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
image.png
image.png

iraamaki

unread,
Jan 22, 2019, 10:58:42 PM1/22/19
to mint...@googlegroups.com
இன்னொரு செய்தியை ஆங்கில விக்கிப்பீடியாவில் பார்த்தேன்.
 
The bat population of the park comprises at least seven species that depend on day roosting sites within caves and crevices of Uluru and Kata Tjuta. Most of the bats forage for aerial prey within 100 m (330 ft) or so from the rock face. The park has a very rich reptile fauna of high conservation significance, with 73 species having been reliably recorded. Four species of frogs are abundant at the base of Uluru and Kata Tjuta following summer rains. The great desert skink is listed as vulnerable.
 
Aṉangu continue to hunt and gather animal species in remote areas of the park and on Aṉangu land elsewhere. Hunting is largely confined to the red kangaroo, bush turkey, emu, and lizards such as the sand goanna and perentie.
 
தமிழில் வவ்வால் என்பது bat ஐக் குறிக்கும். வவ்வுதல் கவ்வுதல், அவ்வுதலென்றுஞ் சொல்லப்பெறும். கிடைத்த இடத்தை வவ்விக் (அவ்விக்) கொண்டு தொங்கும் பறவை வவ்வால். அந்த் வவ்வால் நிறைந்த இடம் வவ்வலூர்>வவ்வுலூர், அவ்வுலூர் ஆகலாம். உலூரு என்பது பொருந்திவருகிறது.
 
அன்புடன்,
இராம.கி.
 
image.png
image.png
Reply all
Reply to author
Forward
0 new messages