உணவுப் பாசிசத்தின் மற்றொரு முகம்

9 views
Skip to first unread message

இசையினியன்

unread,
Sep 29, 2023, 1:12:01 AM9/29/23
to மின்தமிழ்
பல தருணங்களில், யாரெல்லம் அசைவம், சைவம் என்ற கேள்வி எழுப்பப்படும் போது, நாம் மறந்தவை...
  • யார் கேட்கிறார்கள்?
  • எதற்காக இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது.
    • உணவுப் பொட்டலங்கள் வாங்க என்றால், இந்தக் கேள்வியினுள் மறைமுகப் பொருள் இல்லை.
    • ஆனால் அவரவர் உணவை அவரவர்களே பார்த்துக் கொள்ளவும், எனக்கூறி விட்டு மேற்கண்ட கேள்வி கேட்கப்படுகிறது என்றால், அது விவாதத்துக்கு உற்பட்டது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை

F7B2HLKakAAwNEV.jpg


F7B2HLKakAAwNEV (1).jpg

இது போன்றே தமிழ்நாட்டிலும் ஒரு இடம் உண்டு,

vada-only-veg.JPG

Reply all
Reply to author
Forward
0 new messages