தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி
அல்லலறுத்(து) ஆனந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறிஅளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவா சகமென்னும் தேன்.
இவ்வெண்பாவில் வரும் மருவா, தேன் என்னும் சொற்களை
மாணிக்கவாசகரே ஒரு வெண்பாவில் பயன்படுத்தியுள்ளார்:
வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து.
மருவுதல் என்னும் தமிழ்/த்ராவிட வினைச்சொல் ஏராளமான சொற்களைத் தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் தந்திருக்கிறது. மருவு- = தழுவுதல், புணர்தல், பிணைத்தல், பொருந்துதல், கிட்டுதல், பதித்துவைத்தல் என்று ஒன்றுக்கொன்று நெருங்கிய பொருள்களில் இலக்கியங்களில் பரக்கக் காண்கிறோம்.
மாணிக்கவாசகர் ஆமாத்திய அந்தணர் [1]. அவர்களது முக்கியமான தொழில் மருத்துவம் என்னும் பண்டுவம் பார்த்தல். மருந்தைத் தேனில் குழைத்து அளிப்பவர்கள் மருத்துவர்கள். அதுபோல, பிறவிப்பிணிக்கு மருத்துவராக திருவாசகம் என்னும் தேனில் குழைத்து சைவசித்தாந்த மருந்தை ஊட்டியவர் மாணிக்கவாசகர் என்றாலும் திருவாசக பாயிரத்துக்குப் பொருந்தும். துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள் மாணிக்கவாசகர் தேனில் குழைத்துத் தரும் பிறவிமருந்து எப்படிப்பட்டது எனப் புகழ்கிறார்:
| நேரிசையாசிரியப்பா | ||
| விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட் காரண னுரையெனு மாரண மொழியோ ஆதிசீர் பரவும் வாதவூ ரண்ணல் மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ யாதோ சிறந்த தென்குவீ ராயின் வேத மோதின் விழிநீர் பெருக்கி நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம் திருவா சகமிங் கொருகா லோதிற் கருங்கன் மனமுங் கரைந்துகக் கண்கள் தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி அன்ப ராகுந ரன்றி மன்பதை யுலகின் மற்றைய ரிலரே. | ||
தேனில் குழைத்துத் தருதலாலும், உடலுடன் மருவி (பொருந்தி) நோய் நீக்குதலாலும் மருந்து என மருத்துவன் தரும் பண்டுவ (ட்ரீட்மெண்ட்) பொருளை அழைக்கலாயினர் தமிழர்கள். வழிவழியாக மருவி இருப்பது மரபு என்றும், அகக்காழொடு மண்ணை மருவி இருப்பது மரம் என்றும் மருவு- என்னும் வினைச்சொல்லில் பிறக்கும் பெயர்கள். சிறிய அளவில், புன்மை, மண்ணை புல்லும்/மருவும் ஸ்தாவரங்கள் புல் என்று பெயர்பெற்றன. புறக்காழொடு இருப்பன புல், அகக்காழொடு இருப்பன மரம். புல், மரம் இரண்டுக்கும் புல்லுதல்/மருவுதல் என்பது தாது. புல், மரம் இரண்டும் வளர வானில் இருந்து நிலத்தை மருவும் மாரி வேண்டும்.
மருவுதல் வினையில் இருந்து மருமம் = மார்பு (மார்வம், மார்). இதுவே, மர்மம் என்று நெஞ்சுக்கும், மர்மஸ்தானங்களுக்கும் பெயரானது.
மர்மன் - சமுதாயத்திற்கு மார்புக் கேடயம் போன்றவன் என்ற பொருளில் வர்மன் என்று க்ஷத்ரியர்களுக்குப் பெயர் வடமொழியில் உண்டானது.
தேசியகவி பாரதியார் மறைந்தபோது சரமகவி பாடிய ஒரே கவிஞர் சேலம் அர்த்தநாரீச வருமரே. மர்மக்கலை நாகர்கோவிலில் வருமக்கலை ஆகிறதும் நோக்கலாம். நெருநல் நென்னல் என்றாதற்போல, மருமம் = முலை, தாய்ப்பால். மாரில் சுரக்கும் பால் மருமம் மம்மம் என்றாகிறது.
பேச்சு வழக்கில் மம்மம் ஊட்டுதல் என்கிறோம். தயிர்ச் சோறு ஊட்டல் தை மம்மம் (அ) தச்சு மம்மம் எனவும், பருப்பஞ்சோறு
பப்பு மம்மம் என்றும் தாய்மார்கள் ஊட்டுகின்றனர். -மார் என்னும் விகுதி, - உ-ம்: கொங்குநாட்டின் காவியம் அண்ணன்மார்கதை -பொருந்துதல் கருத்துடையதுதான். நங்கைமார், தம்பிமார், ஆசிரியன்மார், அண்ணன்மார், ... இதில் எல்லாம் கூட்டாகப் பொருந்தியுள்ள தொகுதியினர் என்ற பொருள் மருவு என்பதில் இருந்து வருகிறது.
அன்றாடல் லக்ஷக்கணக்கான குழைந்தையருக்கு சொல்லி ஊட்டும் பப்பு மம்மம், தச்சு மம்மம் என்பது மருமம்/மம்மம் என்னும் தாய்ப்பால் உணவில் இருந்து குழந்தையுணவாக வளர்ச்சிபெற்ற சொல். ஏராளமான சொற்களில் சொன்முதல் ம் இழப்பதைக் காண்கிறோம்: உ-ம்: மலர்:அலர். அதேபோல,
மருமம்/மம்மம் - மாரில் சுரக்கும் தாய்ப்பால் அம்மம் என்றாகிறது.
http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=85&Itemid=61
பொன்போல் மஞ்சன மாட்டி அமுதூட்டிப் போனேன் வருமளவு இப்பால்
வன்பா ரச்சக டம்இறச் சாடி வடக்கி லகம்புக் கிருந்து
மின்போல் நுண்ணிடை யால்ஒரு கன்னியை வேற்றுரு வம்செய்து வைத்த
அன்பா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
அம்மம் தருதல் = முலை கொடுத்தல் (பழைய வியாக்கியான உரைகளில்).
அம்மம் < மம்மம்/மருமம் (chest, milk from chest. Cf. alar < malar etc.,)
சட்னி அரைக்கும் குழைவிக்கல் தட்டையான கல்லை மருவுகிறது.
எனவே, குழவிக் கல் மருவும் கல் = மர்மி/மம்மி. இதனை அம்மிக்கல் என்கிறோம்.
அம்மி < மம்மி/மர்மி (மருவுதல் என்னும் வினைச்சொல்லால்). அலர் < மலர் போலென்க,
இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான் - ஆண்டாள்
வலம்கொடு தீயை வணங்கினர். வந்து.
பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி.
இலங்கு ஒளி அம்மி மிதித்து. எதிர் நின்ற
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார். - கம்பர்
அம்மி துணையாக ஆறிழிந்த ஆறொக்குங்
கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம்-இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும். - ஔவை
கரையாடக் கெண்டை கயத்தாட மஞ்ஞை
சுரையாழ அம்மி மிதப்ப-வரையனைய
யானைக்கு நீத்தும் முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை’
- ஓரடிக்குள் சொல்மாறு பழம்பாட்டு
நா. கணேசன்
[1] திருவாசகம் அளித்த மாணிக்கவாசக சுவாமிகள் ஆமாத்திய அந்தணர் மரபினர். ஆமாத்தியர் என்னும் வடசொல் அமைச்சர் என்று தமிழாக்கம் செய்கிறார்கள் திருவள்ளுவர் போன்றோர். படைப்பயிற்சி, போரில் நிகழும் காயங்களுக்கு வைத்தியம் - இப்போது ஸ்போர்ட்ஸ் மெடிசின் (கன்கஷன் படம் பார்த்தால் அமெரிக்கன் ஃபுட்பால் பின்விளைவு புலனாகும்), war zone medicine - செய்தவர்கள் மங்கலர்கள். மங்களாதிராசன் என்று மங்கலர்கள் பல கல்வெட்டுக்களில் அழைக்கப்படுகின்றனர். மருத்துவர் சமூகம் என்று அழைக்கப்படும் இவ் அந்தணர்களின் சமயப் பணிகளை இன்றும் கிராமப்புறங்களில் காணலாம்.
பாண்டிநாட்டுப் பொதிகைமலையின் தட்சிணாமூர்த்தி, சோழநாட்டுச் சிதம்பரத்து நடராஜர் வழிபாடுகளை ஒருங்கிணைத்து ஆகமவழி நிற்கும் சைவசித்தாந்தம் உருவாக்கியதில் மாணிக்கவாசகர் பங்கு பெரிது. வடக்கே இருந்து வந்த கோகழிச் சைவ ஆகமங்கள் மரபையும், தமிழ்ப் பொதிகை தட்சிணாமூர்த்தியையும் இணைத்தவர் மாணிக்கவாசகரே. எல்லாக் கோவில்களிலும் நடராஜர் அருகே மாணிக்கவாசகர் இருப்பார். மார்கழி உற்சவத்தில் திருவெம்பாவை நடராஜருக்குப் பாடப்பெறும். மாணிக்கவாசகர் குலம் ஆமாத்திய அந்தணர் குலம். அமாத்திய அந்தணர் என்னும் மங்கல அந்தணர்கள் வரலாற்றை விரிவாக ’மாணிக்கவாசகர் மகாசபை’ மாநிலத் தலைவர் நந்தன் என்கிற நாமக்கல் தங்கம் விசுவநாதன் “மங்கல சமூகத்தார் மாண்புமிகு வரலாற்று” நூலில் எழுதியுள்ளார். நாமக்கல் நந்தன் கேட்டுக்கொண்டதன் பேரில் எஸ். இராமச்சந்திரன் தலைமையில் கல்வெட்டாய்வாளர்கள் சென்று கல்வெட்டுக்களை ஆராய்ந்து ஆவுடையார்கோயிலின் 13-ஆம் ஆண்டுத் தோற்றத்தை விளக்கியுள்ளனர். ”மாணிக்கவாசகர் கட்டியதல்ல அக்கோவில்” என்றும் தெளிவுபடுத்தியுளர் (தினமலர், மார்ச் 1, 2014). இசுலாமியரும் வந்து தொழும் குதிரை ராவுத்தர் மண்டபத்தில் தூண்களுக்கு மேலே பாவுகற்கள் பாவி உள்ளனர். இதன் காலம் கி.பி. 1581. பத்திரிகைகளில் வெளிவராத ஆவுடையார்கோவில் பிற்காலக் கல்வெட்டுக்கள் படிப்போமா? கல்வெட்டறிஞர் வை. சுந்தரேசவாண்டையார் 50+ ஆண்டுகளுக்கு முன்னர் படித்த கல்வெட்டுப் பாடல் இதுதான்:
கட்டளைக் கலித்துறை
திதிக்கும் சகாத்தமிங் கொன்றரை ஆயிரம் செல்லுறுநான்கு
உதிக்கும் பிலவத்தில் பங்குனி மாதத்தில் ஒன்பதிற்குப்
பதிக்கும் கனக சபைமண்ட பந்தனிற் பாக்கலெலாம்
மதிக்கும் படிமுகித் தானெங்கள் மாணிக்க வாசகனே!
மாணிக்கவாசகர் அருளால் 16-ஆம் நூற்றாண்டில் இம்மண்டபம் எழுந்தது என்பது பொருள். ’கண்காண வேமுகித் தாள்யோக நாயகக் காரிகையே’ என அம்பிகையும்,
‘பலஞ்சேரும் நாளில் கனக சபைதனில் பாக்கலெலாம்
நலஞ்சேர வேமுகித் தானெங்கள் ஆளுடை நாயகனே’
என ஆளுடையார் ஆத்மநாதரும்,
‘பாக்கலெலாம்
வேடிக்கை யாகச்செய் தானெங்கள் கோபுர வேலவனே’
ஆக, மணிமொழியார், வேலன் போன்றோர் செய்த தெய்வ அருளால் பாக்கல் பாவிய செய்தி கவித்துவமான செய்யுள்களாகச் சொல்லப்பட்டுள்ளது. கி. வா ஜகந்நாதன் அவர்களும் ‘வாருங்கள் பார்க்கலாம்’ என்னும் நூலில் இந்தப் 16, 17-ஆம் நூற்றாண்டுப் பாடல்கள் ’மாணிக்கவாசகர் கட்டியது ஆவுடையார்கோவில்’ என்பதன் சான்றாகா என விளக்கி எழுதியுள்ளார். 9-ஆம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் மறைந்தபின் 13, 14-ஆம் நூற்றாண்டில் திருவிளையாடல் புராணக்கதைகள் கட்டப்பெற்றுச் சிதம்பரத்தையும், பொதிகை தட்சிணாமூர்த்தியையும் இணைக்கும் வகையில் இந்த இரு கோவில்கள் இவ்வூரிலே ஏற்பட்டுள்ளன. பழைய திருவிளையாடற் புராணம் (கி.பி. 1200) பின்னர் கல்லாக உருப்பெற்றது ஆவுடையார்கோவிலிலே! இப்போது 200 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவை முழுதும் தனிநூலாக வெளிவர வேண்டும். எங்குமே இல்லாத வகையில் தென்னன் (தக்ஷிணாமூர்த்தி) கோவிலாக தெற்குப் பார்த்தவகையில் ஆவுடையார்கோவில் மூலஸ்தானம் டிஸைன் செய்யப்பட்டிருப்பது சிறப்பம்சம். தென் (பொதியில் தென்னன்), வட (காளாமுக சைவம், ஆனந்தநடராஜர் தோற்றத்தில் அவர்கள் பங்கு) நாடுகளின் சைவங்களை எல்லாம் தொகுத்து, synthesize செய்த திருவாதவூர் அடிகள் பேரில் அவர் மறைந்து ஓரிரு நூற்றாண்டுகள் சென்றபின்னர் புராணக்கதைகள் திருவிளையாடல் புராணமாகக் கட்டப்பட்டு, அவருக்காகப் பாண்டிநாட்டில் ஏற்பட்ட நினைவுச்சின்னக் கோவில் ஆவுடையார்கோவில். ஆனால், அவர் குருந்த மரநிழலில் குருமூர்த்தியைத் தரிசித்ததாய் வரலாறும், இலக்கியங்களும், மரபும் காட்டும் திருப்பெருந்துறை சோழநாட்டில் இருக்கிறது. சோழநாட்டின் ஒரு பகுதியான மிழலைநாடு அது என்று சங்க இலக்கியங்கள் விவரிக்கும் பிரதேசம்.
http://nganesan.blogspot.com/2014/02/manickavasakar-and-chola-seashore-town.html
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மகர ஒலி என்றும் மருவாது.
அம்மம் மம்மம் ஆகலாமே ஒழிய மறுதலை இல்லை. அதுதான் ஓங்கார தத்துவமும். ஓ, ம் இரண்டும் மருவாது
mammary glands ... mammals ஆகியவடிற்கும் " மம்மம் " ஏதேனும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதா?
On Friday, January 8, 2016 at 8:29:14 PM UTC-8, வேந்தன் அரசு wrote:மகர ஒலி என்றும் மருவாது.பொருள் என்ன?
அன்றாடல் லக்ஷக்கணக்கான குழைந்தையருக்கு சொல்லி ஊட்டும் பப்பு மம்மம், தச்சு மம்மம் என்பது மருமம்/மம்மம் என்னும் தாய்ப்பால் உணவில் இருந்து குழந்தையுணவாக வளர்ச்சிபெற்ற சொல்.
mammary glands ... mammals ஆகியவடிற்கும் " மம்மம் " ஏதேனும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதா?
ஆம். அம்மம் > மம்மம். இதற்கு சொல்லாவறிஞர் ப. அருளி பெரியாழ்வாரின் பாக்களில் இருந்து எடுத்துக் காட்டுகள் தருகிறார் என்பதோடு நில்லாமல் பண்டு ஆண் பெண் விலங்குகள் இரண்டுமே தம் குட்டிகளுக்கு பால் கொடுத்ததாக அறிவியலார் கருத்தரிவித்துள்ளனர் என்றும் அதன் அடையாளத தொடர்ச்சியாகவே இன்றும் ஆடவருக்கு முலைக்கண் இருப்பதாகச சொல்கிறார்.சக்கரவன்
9 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:51 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:On Friday, January 8, 2016 at 8:29:14 PM UTC-8, வேந்தன் அரசு wrote:மகர ஒலி என்றும் மருவாது.பொருள் என்ன?அம்மா. மா, மம்மிம் உம்மா என பல மொழிகளிலும் மகரம் மருவாமல் இருக்கு. காரணம் ஒட்டிய இரண்டு உதடுகளும் திறந்தலா ஒலிப்பது.பகரத்தல் நான்குவகை ஒலிப்புகள் இருப்பதுபோல் மகரத்தில் இல்லைஅதுபோல் ஓகாரமும்மகள் - மோளே(மலையாளம்)கோழி- கோடி(தெலுகு) ஓகாரம் மாறலை.ஆம் = ஓம் ( ஈழம்)ஐயா = யோவ் (கொச்சைத்தமிழ்)போ = ஓகு (கன்னடம்) ஓகாரம் மாறலை
நீங்க சொன்னவைஎல்லாம் மறுதலையாக சொல்லணும்ஆ- கோ (வடசொல்)
அலர்முலை ஆகம்.தான்மலர்முலை ஆகம் இல்லை
அலர்முலை ஆகம்.தான்மலர்முலை ஆகம் இல்லை
2. Jungle growth maintained as a defence round a fortified city; காவற்காடு. இளையுங் கிடங் குஞ் சிதைய (பு. வெ. 5, 3). 3. Hedge, fence, protected enclosure; கட்டுவேலி. இளைசூழ் மிளை (சிலப். 14, 62).
முள்ளம் என்பதிலிருந்து வரும் உள்ளத்திற்கும், இதயம் என்ற பொருள்கொண்ட உள்ளத்திற்கும் ஒரு தொடர்புமில்லை.
அதுபோல, இளை = காவற்காடு என்ற பொருள் கொண்ட சொல்லுக்கும் இளைத்தல் = மெலிதல் என்பதற்கும் தொடர்பில்லை.
இங்கே, மிளை > இளை.
நா. கணேசன்
On Saturday, January 9, 2016 at 10:03:22 AM UTC-8, வேந்தன் அரசு wrote:அலர்முலை ஆகம்.தான்மலர்முலை ஆகம் இல்லைமலர்முலை > அலர்முலை.மலர்முலை:”யிருநிலந் தீண்டா வெருவரு நிலையு
மருவரை மார்புதம் மலர்முலை குளிப்பத்தெரிவையர் முயங்கிய சிருங்கார நிலையும்”------------ (இலக்கணவிளக்கம், தும்பைத்திணைத் துறைகளுள் ஒன்று).”மலர்முலை மடவார் கலவிகா முறுநருமிரண்டறு கலப்பி னின்பநச் சுநருமினையபல் வேறு நினைவின ரெவரும்” (திருத்தணியாற்றுப்படை)
> மருவரை மார்புதம் மலர்முலை குளிப்பத்> என்பதை>மருவரை மார்புதம் அலர்முலை குளிப்பத்> எனவும் வாசிக்கலாம்.
No. இந்த அடியின் மோனையைப் பாருங்கள். மருவரை எனவே, மலர்முலை என்பது பாடல்.திருவாசகம் சிவபுராணத்தில்”சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னைமுந்தைவினை முழுதும் மோய உரைப்பன் யான்”மோய்தல் > ஓய்தல் என வரும்.(1) மலர் > அலர், (2) மர்மம்/மம்மம் > அம்மம், (3) மாசு > ஆசு, (4) மணி > அணி, (5) மிளை > இளை, (6) முள்ளல் > உள்ளல் (மீன்),(7) மாற்று/மாட்டு> ஆற்று/ஆட்டு (to do,cf. மாட்டோம் in the negative) .... போல."மோய உரைப்பனியான்” என்பதன் மோய்தல் பொருளை உரைகாரர்கள் எழுதிஉள்ளனர்.மகர வர்க்கத்தில் தொடங்கும் அடிகளில் மோய்- என்னும் சொல் உள்ள பாடல்கள்கம்பனிலும் உண்டு. பிற இலக்கியங்களிலும் இருப்பவை. மோனையை வைத்துப் பார்த்தால் தெரிந்துவிடும்.அவற்றை மோய்தல் என்ற வினைச்சொல்லை அறியாததால் ஓய்தல் என்று அச்சிட்டிருப்பர்.மூய்தல்/மோய்தல் = முடிதல், பூர்த்தி ஆதல்.’கலியாணம் மூய்ச்சாச்சு’ என்பது கொங்குவழக்கு. மணமுடிந்தது எனப் பொருள்.மோய்தல் என்றுள்ள பாடல்களை திருவாசகம் போல மற்றவற்றில் உள்ளவற்றைத்தேடித் தொகுத்தல் நன்று.நா. கணேசன்
On Sunday, January 10, 2016 at 7:02:31 AM UTC-8, வேந்தன் அரசு wrote:
9 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:03 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Saturday, January 9, 2016 at 10:03:22 AM UTC-8, வேந்தன் அரசு wrote:அலர்முலை ஆகம்.தான்மலர்முலை ஆகம் இல்லைமலர்முலை > அலர்முலை.மலர்முலை:”யிருநிலந் தீண்டா வெருவரு நிலையு
மருவரை மார்புதம் மலர்முலை குளிப்பத்தெரிவையர் முயங்கிய சிருங்கார நிலையும்”------------ (இலக்கணவிளக்கம், தும்பைத்திணைத் துறைகளுள் ஒன்று).”மலர்முலை மடவார் கலவிகா முறுநருமிரண்டறு கலப்பி னின்பநச் சுநருமினையபல் வேறு நினைவின ரெவரும்” (திருத்தணியாற்றுப்படை)கணேசருநான் சொல்லவ்னதை நீங்களே வ்லையுறுத்திவிட்டீர்கள்“ஆரம் தாங்கிய அலர்முலைஆகத்துப். பின்அமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து”இது நெடுநல்வாடை. நீங்க சுட்டும் நூல்களுக்கு முந்தியதுஅலர்முலை என்பதே பின்னாளில் மலர் முலை ஆக்கி இருக்கு
இல்லை. மலர், மாலை என்பது ஆதி. அலர்ந்தது < மலர்ந்தது.ஒரு சொல் சங்க இலக்கியத்தில் வந்துவிட்டால் உடனே அதுதான் பழசு என்பதெல்லாம் இல்லை.வேத இலக்கியங்களில் இதனைப் பார்க்கலாம். ரிக்வேதத்தில் இல்லாமல், பின்னால் வரும்இலக்கியங்களில் உள்ள சொற்களே பழமை எனக் காட்டியுள்ளனர்.அதுபோல், மலர்முலை ஆகம் > அலர்முலை ஆகம்.மருமம்/மம்மம் > அம்மம் ஆதற்போல.நா. கணேசன்
அவற்றிலும்,மருவரை மார்புதம் மலர்முலை குளிப்பத்என்பதைமருவரை மார்புதம் அலர்முலை குளிப்பத்எனவும் வாசிக்கலாம்.நீங்க வினவுது ஏன் ஆரம் மாரம் ஆகலை என்பது போல் இருக்குமூன்று எனும் சொல் மூனு, மூடு, மூரு என கொச்சைத்தமிழ்,தெலுகு கன்னட மொழிகளில் திரியும். ஆனால் மகரம் திரியவில்ல்லை.,
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
9 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:03 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Saturday, January 9, 2016 at 10:03:22 AM UTC-8, வேந்தன் அரசு wrote:அலர்முலை ஆகம்.தான்மலர்முலை ஆகம் இல்லைமலர்முலை > அலர்முலை.மலர்முலை:”யிருநிலந் தீண்டா வெருவரு நிலையு
மருவரை மார்புதம் மலர்முலை குளிப்பத்தெரிவையர் முயங்கிய சிருங்கார நிலையும்”------------ (இலக்கணவிளக்கம், தும்பைத்திணைத் துறைகளுள் ஒன்று).”மலர்முலை மடவார் கலவிகா முறுநருமிரண்டறு கலப்பி னின்பநச் சுநருமினையபல் வேறு நினைவின ரெவரும்” (திருத்தணியாற்றுப்படை)கணேசருநான் சொல்லவ்னதை நீங்களே வ்லையுறுத்திவிட்டீர்கள்“ஆரம் தாங்கிய அலர்முலைஆகத்துப். பின்அமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து”இது நெடுநல்வாடை. நீங்க சுட்டும் நூல்களுக்கு முந்தியதுஅலர்முலை என்பதே பின்னாளில் மலர் முலை ஆக்கி இருக்கு
On Sunday, January 10, 2016 at 7:02:31 AM UTC-8, வேந்தன் அரசு wrote:
மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.மடுப்பு > அடுப்பு
”போர் அடுதானை சேரலாத!””நீர் நாடன் கூடாரை அட்டகளத்து”
அடுப்புக்கு மடுப்பு எனும் சொல் எங்கு புழங்குதுஇதுக்கு இணையான மகரச்சொற்கள் காட்டுங்க
| மலையெடுத் திடுகோ மாநிலம் பிளக்கோ மறிகட லறவிறைத் திடுகோ வுலைமடுத் துலகம் பதலையா வூழித் தீமடுத் துயிர்களட் டுண்கோ சிலையிடத் துடையார் கணைவலத் துடையார் சிலர்நின்று செய்வதீங் கென்னோ நிலையிடத் தவரு ணிகரெனக் குளரே னேடுமின் சென்றென நின்றான். | |
| (இ - ள்.) மலை எடுத்திடுகோ - உலகின்கண்ணுள்ள இமய முதலிய மலைகளைத் தூக்குவேனோ! அல்லது, மாநிலம் பிளக்கோ - பெரிய பூமியை இரண்டாகப் பிளப்பேனோ! அன்றி, மறிகடல் அற இறைத்திடுகோ - அலைகள் மறிகின்ற கடல்கள் நீர் அற்றுப் போம்படி காலால் எற்றுவேனோ! அன்றி, உலகம் பதலையா - இவ்வுலகமே ஒரு பானையாகக்கொண்டு, உலைமடுத்து - அப்பானையை அடுப்பில் ஏற்றி வைத்து, ஊழித்தீ மடுத்து -அவ்வடுப்பில் ஊழித்தீயைக் கொளுவி, உயிர்கள் அட்டு உண்கோ - உயிர்களைச் சமைத்து உண்பேனோ, (என் பெருமைக்கேற்ப இன்னோரன்ன செய்வதல்லாமல்,) சிலையிடத்துடையார் - வில்லை இடக்கையிலுடையராய், கணைவலத்துடையார் - அம்புகளை வலக்கையிலுடையராய், சிலர் - ஒருசில பேதையர் ஈண்டு உளர், நின்று செய்வது ஈங்கு என்னோ - இவ்விடத்தே நின்று யாம் செய்தற்குரிய செயல் யாதுளது?, நிலையிடத்தவருள் - இப்போர்க்களத்தே நிற்குமவருள், எனக்கு நிகர் உளரே - எனக்கு நிகராய் நின்று போர் செய்வாரும் உளர்கொல்லோ!, சென்று நேடுமின் - உளராயில் நீயிர் சென்று தேடுங்கோள் என்று கூறி, நின்றான் - ஓரிடத்தே நிற்பான் ஆயினன், (எ - று.) அவ்விடத்தே தோன்றிய தூமகேதனன், மலை எடுத்திடுதல் முதலிய அருஞ்செயலைச் செய்வதன்றி, ஈண்டு வில்லுங் கணையும் கொண்டு நிற்கும் புல்லியரோடு யான் போர்புரிதல் தகுமோ! இக்களத்தே என்னோடு எதிர்க்கும் ஆற்றலுடையார் யாரேனும் உளராயின் அவரைத் தேடுங்கோள் எனக் கூறி நின்றான் என்க. | |
NG> மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.
மடுப்பு > அடுப்பு
அடுப்புக்கு மடுப்பு எனும் சொல் எங்கு புழங்குதுஇதுக்கு இணையான மகரச்சொற்கள் காட்டுங்கமடுத்தல், மடையன்/மடைச்சி (வண்ணான் புலையன்/புலைத்தி என்பது போல),மடைப்பள்ளி, மடம், மடுப்பு, ....
திருவாசகம் சிவபுராணத்தில்”சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னைமுந்தைவினை முழுதும் மோய உரைப்பன் யான்”
--
9 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:51 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:On Friday, January 8, 2016 at 8:29:14 PM UTC-8, வேந்தன் அரசு wrote:மகர ஒலி என்றும் மருவாது.பொருள் என்ன?அம்மா. மா, மம்மிம் உம்மா என பல மொழிகளிலும் மகரம் மருவாமல் இருக்கு. காரணம் ஒட்டிய இரண்டு உதடுகளும் திறந்தலா ஒலிப்பது.பகரத்தல் நான்குவகை ஒலிப்புகள் இருப்பதுபோல் மகரத்தில் இல்லைஅதுபோல் ஓகாரமும்மகள் - மோளே(மலையாளம்)கோழி- கோடி(தெலுகு) ஓகாரம் மாறலை.ஆம் = ஓம் ( ஈழம்)ஐயா = யோவ் (கொச்சைத்தமிழ்)போ = ஓகு (கன்னடம்) ஓகாரம் மாறலை
Om by Keith, A, B., pages 490 to 492 in Encyclopaedia of Religion and Ethics, editor James Hastings, Vol. IX, Edinburgh 1917
*Also in early Upanisads "Om" means just "yes," equivalent to *"tathaa." Is it possible that it could have first just been an *affirmative particle that later gained its cosmic signifcance *and was not fabricated from the vowel tables of the Sanskrit *alphabet? Please see the important publication establishing 'Om' to be of Dravidian origin: Parpola, Asko, 1981. On the primary meaning and etymology of the sacred syllable ôm. Pp. 195-213 in: Asko Parpola (ed.), Proceedings of the Nordic South Asia Conference held in Helsinki, June 10-12, 1980. (Studia Orientalia, 50). Helsinki: The Finnish Oriental Society. Summary of the main theses: Original meaning: Om in the Vedic ritual = 'yes', om = tathâ = 'yes' also in ordinary conversation, and in the Chandogya Upanishad ôm is expressly said to be a word expressing agreement. Etymology: < Dravidian âm < âkum 'yes' < 'it is (fitting, suitable)', â labialized by the following m as Jaffna Tamil ôm < âm.
|| செய்யுட்கண் ஆகாரம் ஓகாரமாதல்
505. யாப்பினுள் ஆ, ஓ வாகலு முளவே.
(இ-ள்.) செய்யுளுள் ஆகாரம் ஓகாரமாய்த் திரிதலுமுளவா மென்க.
(வ-று.) வில்லான், வில்லோன், தொடியான், தொடியோன், நல்லார், நல்லோர்.
(வி-ரை.)
‘பெயர்வினை யிடத்து னளரய ஈற்றயல்
ஆஓ ஆகலும் செய்யுளுள் உரித்தே’ (பொது - 2)
என்ற நன்னூல் நூற்பாவைக் கொண்டு இதன் கருத்தை நன்கறியலாம்.
எடுத்துக்காட்டில் னளர ஈற்றயல் ஆகாரம் ஓகாரம் ஆதற்கு மட்டுமே உள்ளன.
‘வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப’ (அகம் - 80) என்பதால் யகர ஈற்றயலும் ஆ
ஓவாகும் என அறியலாம். (48) ||
On Saturday, January 9, 2016 at 10:03:22 AM UTC-8, வேந்தன் அரசு wrote:9 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:51 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:On Friday, January 8, 2016 at 8:29:14 PM UTC-8, வேந்தன் அரசு wrote:மகர ஒலி என்றும் மருவாது.பொருள் என்ன?அம்மா. மா, மம்மிம் உம்மா என பல மொழிகளிலும் மகரம் மருவாமல் இருக்கு. காரணம் ஒட்டிய இரண்டு உதடுகளும் திறந்தலா ஒலிப்பது.பகரத்தல் நான்குவகை ஒலிப்புகள் இருப்பதுபோல் மகரத்தில் இல்லைஅதுபோல் ஓகாரமும்மகள் - மோளே(மலையாளம்)கோழி- கோடி(தெலுகு) ஓகாரம் மாறலை.ஆம் = ஓம் ( ஈழம்)ஐயா = யோவ் (கொச்சைத்தமிழ்)போ = ஓகு (கன்னடம்) ஓகாரம் மாறலைபிரணவத்தில் ஆ- என்னும் ஒலி ஓ- என்றாகிறது. இது தமிழ்ச் சொல்.ஆ(ம்) > ஓ(ம்): 1917 என்சைக்ளோபீடியாவில்Om by Keith, A, B., pages 490 to 492 in Encyclopaedia of Religion and Ethics, editor James Hastings, Vol. IX, Edinburgh 1917(இந்த கட்டுரையை வெள்ளுரையாத் தரணும்).
OM.— Tbe origin of the wofd em Is wholly na-
eertein, It haa been traced to a pronominal baae
99- aad ite formation haa been oompared with that
of ay-om, ' thia,' on the theory that the whole WOld
aoam waa resolved by the proceaof ■iiidiiiiinilnnpii
into au-m, whence came by ordinary enpnonic com-
Unation om. For the development oi sense may
be cited the fact that hoe illvd became the French
oui, om liaving oft«n definitely this meaning. Bat
the evidence in support of thin view is quitt; inade-
aaatf, iind the most probalde explaiifitiiiti is that
lie word is jiundy an exclfirna! ion, lH>int; the nana]-
ImmI form nt (/, wiiii'U a^MUi i- cotiiieutod with d.
Thin vii'w is stron;^ly sujiiMirtcd ijy the fact that
the comiiion phra-ne om inlvnt/n alternates with
both o iracnva and a .(rdmifn, and the na.inlizing
of sounds when prolo!i).'e<l in pronunciation is a
regular part of Vedic usage. A farther ati^estion
of its origin i«( contHiiu-d Ln the eailii'st name j^iven
to tlie sound, the \vord prtiimni. It is [rroUil'lr
that this t*!nu properly denotea the protract iiij; oi
tbe la»t xyllable of tbe offering verse (ydjya),
which waa namliied, the vowel being altei«d to o,
and that oe» ae an iDdemadent ex
derived from tide we. Vith thb
the rule «l Ike 0MUUtf (Ptviai, vL 1. «^ I
ing to wkManortor Mog a baiara 4
aa uoal NBoh b otHR, balle aaritted.
That em ie not a primHlfe eadamation ie ■■p'
ported by the fact oT ita comparatively late
pearance in the literature. It doee not appear at
aU in the Rigveda, which showi that it does not
belong to tbe earlieat sacerdotal literature, and it
ia equally wanting in the Atharvavedn, which
shows that it waa not an exproaaion in popular use.
In the Taittirixfa SaMkitA it does not oocor in any
mantra pansa;^, bat it is aihuksi to OOOe as the
pr-innrii, iti which passn^e [ill. 2.9.6) it clearly
dei;otc^ till' Miiiud at the end of the offeiinj: ^L•r^<-•
uttered by the liutf. In the Vaja-ffinryi S'lrnJuUl,
on tbe other hand, we Hi iiniUy timi ■mi in the
phrawe om pratiftfut (ii. 13), and it m Btati-d (xis.
251 thrit hy nn-.-iiiH of the praxam^ the form of the
ia.ilr is is ninde conipli't<-'. The Maitnli/uni S'tm-
hU>i also usos om in the jihra-^f om jfriimyn (iv.
I. 11) and in a set of esclatualiouit in iv. 9. 21. It
is, however, ia the BrAhmaneu that we first find
the definite use in the aaiteverative sense; the
AUanva BiHknutna (viL IS), in deeeribing tbe
mode of the leeitatMNi of tbe l^iend of SwMt^ena.
which was retlted w the day «f Mwl i itim ia the
ceremony of il»«aHMralln «( ft IdDg^ I
therMpomatoeMhYe — ^
in the rite the Aofr' nrta* b tobeaa «%Mli
hf the ad kmn fti, while the reeponee to eeeh OMM
vHie li to be a tatha, oo the graaad thife tb»
former response is divine, the eMOIld haMM^ aad
this distinction is preaerved ia tiM eWnu vUtih
deal with the rite. The ordinary nee as a solemn
* Yea' is found more freely in the Satapatha Brdk'
matui (i. 4. 1. 30, x. 6. 1. 4, si. 6. 3. 4) and eUe-
where. But ite use is confined to verr formal
responses, and normally to rettponaea in the ritual.
Much more important than ita use as a pai tn Ie
of a**everRtion is the development of its use as a
my-tiral symUil embody ing in itself the easeiR-i- of
tiie Vedas and of tlie universe. The finit evidenee
of tbia lm|K)rtnnt p<i>ilioii of ilie word is to be
found Ln the Aidm-ifa lUnfantma [v. in witu h
it is (liH lareil th.'it inn is the \M)rld of he.'iseii and
the Buu, and where it is resolved into the tiiree
letters a, «, and m. Tbeae in turn are derivctl
tbeae from earth, atmoephere* «M afar. loe pea-
be later than the i«* el tbe text, batik
laeatof
Kb
■age may
b of H Moial vatoa ae it oaaae I
wUalieMM to a hndlatbe Up
noteworthy that it bee DO pataUel T
BHOtmmta at in ea j other B t M rn a ^a text prior
totbeOopa^Ao.
Ia tbe Upanifodt tbe doctrine of the sacrod
character m the syllable is steadily dereloped.
The raiMiriya (L 8) dedarea that it is tbe Bkabana^
the holy power which constitutes the univme, and
derives tnia conclusion from the fact that in the
ritual om takes an important place in each part :
thus it is employed by the hotr, the sdm<tn sin^-er,
tlie (uihi-iiryu , and the hrnhiruin, and fornix an
integral ['art of the ritual of tlie cjj/n i7o.^i-'r, tlie
most regular of all Vedic oltcrinj,'*. The eMtnce
of this treatment of the syllable is to make it a
syuibol of the Brahman and to substitute medita-
tion upon it in place of study of the Veiiits -an
idea helped by the doctrine that the word rej^e-
Digitized by Gopgle
I
401
Kent* the e*!i«nce of all thrue Ve<las a.nd of exi«t-
enoe which the Aitnrtyn Brdhmanit first 8et« out.
The Kathikri Vp'tnUnd (n. 15)declareH that all the
Veda« prtiolaiin the wyllable om, aad that it is for
it« sake that men practiae hoUneas. But the full
derelopment of the doctrine is fint found in the
GopoMa Brahmtma, which contftin» two elaborate
Moooattef «m: (aavimfQUemd Weonem^fo-
MBtaiy and ttmbm mm tmmun on, it, aad
constitute the Fttt^nm Vpanifod. AeoordiDg to
the first «f Hmm afleooBtt, the Brahman enatod
Brahmft m Butaenline on a lotus leaf. He in turn
eraated urn with two Iett«rH and fonr mora. The
totbtterof cMproduL-«Ml the waten, the eeoond
tihe laaiiMrice ; then the first three iiMftr, wUah
no doubt repraaent the three svUables in o, pro-
noonced witn prolongation, proanoed earth, atnio-
apbere, and heaven ; fire, wind, and nun ; the three
Vedas ; the three vydhj-tis ; the three nietri-s,
gaijatri, triffuhh, and jaij'tii, anil mi on. So far
thea<-count isinfuir ucidni with thiit uf thcfailier
text*, but the special Alharvan c hiinu ter of ii i.s
nede clear by the derivation from the r »<ciuiid
(taken from the o) of wat«r, moon, the Athnrvn-
rfd^i, om lUiAi, janat, which is the vyQhrti of the
ahgimt, or drenUfnl formnla*, of the Athnrvaivfia,
tbv anufluhh metre. L-t<-., wIjLIl' from the letter in
are derive»l the Ililulsa Puninn and other cute-
'/.irieH id literature, musical instrttmente, singinK
and dancing, the Orhati metre, etc. It is aJded
that with om the brahman priest is aUe to make
food all dafaote in the aacrifioeb aad that the
lenetitkin el em n tiwuead tUMe eiouw eU
dMina. la thewoaadaeaomit wabamthat la
«M of Ouir tetainlulile eoafllete die «Mnw de-
taled the iDdawita the latter fallowed the lead*-
ddpttfeei, vheaoe om reoeiTed the leward that no
heill^ text mii^t be recited without it, whether
fcA, fojnt, timmiit er Uokn . In the supi>lementar^
remarks other dehiHi of the word are siven ; it u
■tated to be Dnnoaiioed differently in the different
Vedaa, and Ite foor mens, which are here differ-
ently exptained from the account given before —
which indeed eeema to assume five — are connected
with the deitieK Br»hm&, Vi^nn, I^na, and Sarva,
the two last bein;^' forniH of Aiva.
The Upanii'idi eoiinected with the Athnrxfavfdn
naturally develop twrtlier the views of the Go}>'ithn.
They devote their uttention in lar;;e rneji-^urf to
the means of nieditation by which the .'•eeker tUr
thf ISriihuian can attain union with the llrulimiin,
AvA lor tliis purpise i*et little ini{>urtAnce upon
knowli-dge of the scrijitures. In the place of huc Ii
knowledge is set the stud)- of the sylhiLln-
which i» described in a serieK of meiai.iioi>. Tlius
it la, in one view, the bow from « hieh tiie «oul as
an arrow flies to the Brahman, in another the
mmm wUoh it ehot from the body as a bow in
eeda' to piecee the darkness. It is also the ship
en wUali nmntwiebover the etheref the heeit,
•ni tke ikaiiot vUeh heeie him to thewwld ef
llwliMl _Tlie eld aaaljrii into thiee mene
In tta JTatfr^foyi Upeaufad f tL 8). which des c ribee
them ee fire, eon, and wind, and calls them the
eaaence of all thinge. The Praina Vpani^d (v. 5),
acting on the same basis, states that he who medi-
tates by one eiera attains the world of men, by
two the way of the fathers {pitryana), and
tiijee the way of the gods (tkva^tna). This con-
eeption, however, changes, and, « hile four or five
•MfW era tecognixed in the Gopatha, we now hear
of a fbnrth mom-lem part which forms the crown
of the Bvllable {Maitrdyani, vi. 23). In the latest
►•tn^'e of the .Atharvan U/Minifadt this i.n definitely
(-.-tiled the third and a half mora, and is Miid to
lead to the snfireme poal, and to he represented by
the point \hinthi) of the anuxvarn. It» cwund is
varioaaly disscribed, but normally as some sort of
echo, and Rome versions turn the half mora into a
fourth or add to a half mora an echo. It is, how-
ever, made clear that the meditation on om is not
the highest stage, which can be performed only in
absolute silence ; and the syllable is compared with
a chariot which is ahaudone<l when tlie liigh road
ceases and the foot-path bqpns. Om is onlv, altar
all, a word, end. ■eeewdhigfconiH^ BMHiattMiieto
Dothinsness in tnai erhldi Is not a word.
Side Dv aide with the philoeophic development ef
the eymoolism of om in the Vpani^adi its riteal
USB is elaborated aad closely defined by the Srauta
SHrat. The varie^ of its employment does not
flffltwal the essential nature of its uses, which are
eitiMrtiM eolemn affirmation or agreement, as in
the reeponee (pratigara) of the ttAmnpt, or the
intimation eT the commeneeraant andTend of a
I reeitation or an oflSsring Terse— a usage which
e.\plnins the statement that om separates divine
and human utteranee. The spcri.il nature of the
word i- iiiiukL'il uut hy tliL- ciiil- tuk-jii t<j define its
mmle of proniinciation and the treJitriu nt of final
letters" ht-fore it, wlieii it ends a Keiitein 1 he
Prritisilkkyii of tlie Iligniln records it« U(*e in
aiiprovid, while tlie I'nttiiitkhijiml the Vaja.vintx/i
Snmiiiia heems to reli r to it-- \tse an ronimencinj; a
litjiny by it-s aysertiun lh;it in the X't iias the word
om, here deiioribed by its less usual name omkOra,
has the same eanee aa oMn in the ennent apaeeh
In the ttUnu which deal with the domestic
(itBalendenatonmiylawa difflnent^opeetof the
naeofee>fcentthntt w nl e d In the Sfwta aatnu
preeantaitaalt In the latter ee» ie merely need ee
an important port id the redtation ti urn tanta,
hut as early ae the BamdkHyama DkurmmSQtm we
are told that a man should daily redte the Tedn
privately, be it only the syllable om or the vydAfAtt^
and that this oonstitntes the offering to BrahmA.
Similarly, while an aseeUo is not allowed to give
up the study of the Veda altogether, he is per>
mitted to cuntine himself to the meditation on om,
which is the root of the tree of the Veda and its
essence, and by this means he beeomee united with
ttie Hrahman 10. 23 f.). Still more im^tortant
is tli.^ jdaee taken hy in connexion with rites of
ex)iiation and puriiitatioii. Itaudliriyana, in set-
ting' forth (iv. 1) the advantages of tlie -u[ii're,«sioa
of the breath, adds tiiat </»i begins and ends the
Vi'da.<, Mill th.it "HI and the pi/a/ifiw are the
eternal and everhusting Hraliman. For him who
engages in reciting om, the n/iihftit, and the
gdyiitri no danger exist-n anywhere. Sixteen sup-
prejy^ions of the breath, acoom^muied by recitation
of the vydiiTtit and of om re|K.'ttte<l daily, after a
month purify even the slayer of a learned hrahman.
The same rales reappear in Vasi^{ha (xw. and
XX vL ), and by being repeated in the oode of M ann ( s i.
249 f.) complete tlm holineesof the word om as iwrt
of the flenmonlee ol jmrification. On the other
hand, the nae ef eat m equally necessary to the
magle worlwr t the KimKka SiUra, that storehouse
of Indian masio, in deeoribing (ix. 8 f . ) the prepara-
tion of the holy water, insists that the prepaiatian
shall be accompanied by the use of the ajf liable^
In the philoHophic literature om holds its place ae
the oliject uf m<Mlitation in tlie effort to realize the
Brahman. Thus in the Bhagavad-OitdHLitUm^'
fiod with Krana aa the universe and tfie BielHnan,
and the triaa om tat tat is declared as comprehend-
ing the nature of the Brahman. In the system of
the Vedftnta as intcrnreted by Brtdarflyana (Siilra,
; iv. 3. 14 f.) it M l ills that the use of om for pur[H)»e9
I of meditation falls under the same disadvantage a»
I all meditation on the Hrahman by means of sym-
I 1m>Is : the result is not tlie clear vision <if the
lirnliman, but only the reward appropriate for the
i meditation on the particular symbol in each ease ;
Digitized by Gopgle
9
I dow not hmnDOBiae with that «l
the AhiIm Vpanifadf which, a« w« ham waa,
\ Uut mwUtatian on the tfaraa morm of am
• iutMnm aad thoR, of ooanw, to tho
nor 9am H oppe&r that this «ia» of
OW WM oTvr itaiMnJIy aooepted, medit*UoB on ««»
Wag ngiirded as a normal tX».<i% in the dsvelop-
men I of the knowledge of the hiKheBt Brahraan.
Thii punition of om is intensified in the Yo);a
•lyKtem aw it app««n in the tutm of Pat-anjali (i.
'_*7 'JH) ; it in there hn iii;,!it into ruinifxii lU w ith
Isvara, (i(kI, nnd, under 'In- nann* of pr'ihnr^i, dc-
clared to cvpn'^H liim. Th«? rrjM'lition of tliu weird
and rpflrxiiin mi tnoaniiiy are enjoineii a« desir-
jihle, Hiid it 1^ •'tilt, d tlisttlie renttltof this practice
it thf rciiii.v;il nf ■ d^taclpB and the ri;,'ht knowl<'d;;e
<d him wlio tliKil^x in an inven-i' »i<y, i.''. of oiif
who dixen not i-ewk truth in ordinary i niiM ioiisnesH.
Hence the word has ft driinitf an.i miimrtant place
in all subsequent doctrint* of Vo^a piractices.
On the t>ui)ular nide the srllable om persists
thnmghoat tue whole of Indian raligioo as tlie
pfvper aocompaniment of ntantrtu, w h oth w Y«dk
ornoC Thus, on the oao bud. it is «ndlBf«ii>
•Uyto oeeonipanT the mmni ffAinCK wbkhtlli
fwk «f tha duly dn^ol «Im fitkodoB IDadn to
_^.._m. — -"ays ft gTBOt
H plft]
pwt 1m Ifco l—ilMoMo TWioHw of Tantrio man
hmtiAUk fam on taapartant foataro of the real
. ^ jof Indift. Its popalarity depends no doubt
in ^rt on the normal eq oat ion of its elemeota with
the Hindu trinity of Vi«nn, sira, and Brahmft whieh
in ftlnody fbandf in the later Vpani^ad* and is f ore-
iowM Murlier. On the other liand, de«pit« its
popular oliancter, it remaiim very oacroxanct : at
the festival of SlTaon "-Ttli February, wlicn evt n
the lowest castes take jrirt in (lie rite*, while
women are permitted tt> make of thf yiuTntm.t,
an exc«!ptioti i»« made of the syllable om, douhtlesa
lifi-ausf ot its >]n-rial liuiiiii-'". ' As an anH])icionM
symbol, from thu 6th otit. a.u. onwaraB, the
initial letter is found in diiforont forms to dRno(«
the commencement of a text in MS.S and inscrip-
tions.
To Jainism and to Buddhism the nyllable om
and its U'-u \m lo primarily characteristic of the
Brfthman, bin the fori-* of the p<}pularity of the
nyllahb' i.s shown by the fact that it became an
intecral l>»rt of the mantra of Avalokiteivara in
Uie Buddhiat pantheon, the famous oik manipadme'^
AOm. So in the crypto-Buddhism of the iOth oent.
to (Mho we find that firam Iko i fl o y a. or Toid, ia
datifod the profkim, thaa Magiiic too wm t mn
«hM8 to the niaaiplo of aooeot% ol tho aOuliat
■ehool of BuddlriaiB.
In tho Fmrtbfot heeides assertions aa to tti
general aaaetity we find the syllable tomod to
Boatarian nse. Thns in the Lihga Purtifm tho
Ukga, which reduces both Vi^nn and Brahnltotlie
recognition of their inferiori^ to Siva, bears npon
it the sacred syllable. On tba other liand, it is
Mud that.the three letters represent Vimn himself,
his wife Sri, and the worshipper; that the syMable
i« the three Veds-H, the three worlds, the tlireo
sacred tires, and the three foot.-iteps of Viijnu ;
and that by meditation it devotees attjiin
Mipremo bliss.
LmaiTras.— Tfa« d«1v*t4on ot om troia anim i« def«nd«d
by P. Max MiUl«r, SU SgtUmi IwUaa PhOotepkp, otvr
•d., London, 1009. p. Stit., hut li daSnltcly rr/ectcd by
O. Bbhtlbigk und R. Roth. Santtrit-Wirtfrbueh. VrlmgnA,
ISTA 76. i. ui^i, for the pratMra 4*e J. Ergeliiiv:. Sl:K xxri,
(liaS; tils, «. a. <»n in the Up<ini*adi la Jim u»»ed by P.
bensMn, The Phitotoph^ i./ thf r),\nuhadt Kuk. tr., Edln-
buirgu^906. pp. 101, 3aa-S3'l ; wm: »1»o a. Web«r. InditeKt
ilhiamotOrimudekIt with by NaceodnllalkViBHi Jlfad«m
AaddAwn. CalculU. X»U, pp. 44. flik fli, 71, n. Vmimmtm
aM«fsis sss G. Mkw. nliilmi»P»l»ttrmfkU, WUmtm,
III0e.p.H. PorMMliiliMfanBiilsMATsloUcaiTuaMsL. ii
la Vall«« Poas^, F>ixii. 1909. p. S81 . Om lajki
VrUinU U AiwcamtA In SbH xxxiv. |l*i»0| HWf-. xxitiU. f
IDS, l«0-UW, 282 L, xlvW. (10(MJ Ul (., SOS. OU. <«3S-«86.
A. B. !(■ பிரணவத்தில் ஆ- என்னும் ஒலி ஓ- என்றாகிறது. இது தமிழ்ச் சொல்.ஆ(ம்) > ஓ(ம்): 1917 என்சைக்ளோபீடியாவில்Om by Keith, A, B., pages 490 to 492 in Encyclopaedia of Religion and Ethics, editor James Hastings, Vol. IX, Edinburgh 1917(இந்த கட்டுரையை வெள்ளுரையாத் தரணும்).இங்கிருக்கிறது திரு. கணேசன் >>> https://archive.org/stream/bub_gb_HT0TAAAAYAAJ/bub_gb_HT0TAAAAYAAJ_djvu.txtநூலின் 490-491-492 பக்கங்களில் காணப்படும் கட்டுரை ஓம் பற்றிய பகுதி மட்டும் கீழே .....
>மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.>மடுப்பு > அடுப்பு
”போர் அடுதானை சேரலாத!””நீர் நாடன் கூடாரை அட்டகளத்து”
13 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 6:13 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Sunday, January 10, 2016 at 11:47:38 AM UTC-8, வேந்தன் அரசு wrote:>மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.>மடுப்பு > அடுப்பு
”போர் அடுதானை சேரலாத!””நீர் நாடன் கூடாரை அட்டகளத்து”
உவமையாகு பெயர்கள் பல அறிவோம். உவமையாகு வினைச்சொற்கள் பற்றி காட்டுகள். வரையறைகள் உண்டா?
உ-ம்: சமைத்தலுக்கும், போருக்கும் ஒப்புமைகள் தென், வட மொழிப் பழமையான இலக்கியங்களில் உண்டு.எனவே, அடுதல் என்பது உவமையாகு வினைச்சொல் எனலாம்.அடுத்தல்/அண்டுதல்/அட்டை/அள்ளை - நெருங்குதல் என்னும் வினைச்சொல்லும்,களவேள்வியில் அழித்தல்/சமைத்தல் என்று பொருள்படும் அடுத்தல் (< மடுத்தல்)வெவ்வேறான தாதுக்கள் கொண்டன. அடு- < மடு-: In the Heroic Age classics(Greek, Latin, Sanskrit and Tamil), the King roasted the enemies, he parched the enemies in battle, etc.,are common.
அது சரியே. ஆனால் நான் கேட்பது,அடு= அட்ட ஆவதுபோல் மடு = மட்ட ஆகி அதே பொருளைக்கொடுக்கிறதா?
On Tuesday, January 12, 2016 at 6:27:53 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:12 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:18 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:திருவாசகம் சிவபுராணத்தில்”சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னைமுந்தைவினை முழுதும் மோய உரைப்பன் யான்”நிலைமொழியின் இறுதி ம் இல்லாமல் இப்படி வரும் இடங்களை தேடவும்,
ஆம். தேடினால் கிட்டும். உ-ம்: கம்பனில் மு-/மோ- எனத் தொடங்கும் அடிகளில்மோனைக்கு மோய்- என வருகிறதா எனப் பார்க்கலாம். ஓய்- என அச்சிட்டிருக்க வாய்ப்புகள் பல.சிந்தாமணி, சூளாமணி, சிலம்பு, பெரியபுராணம், தேவாரம், நாலாயிரம், ..... பார்க்கலாம்.விள்-/வெள்- என்பது போல தமிழின் அடிப்படையான வினைச்சொல் ஜோடி மூய்-/மோய்-கலியாணம் மூச்சாச்சு, மூஞ்சுபோச்சு போன்ற கொங்குவழக்குகளிலும்,முய்-/மொய்- என உற்றார், உறவினர் கலியாணம் முய்க்க (=முடிக்க) தரும் பணம் இச்சொல்லால் வருவது.மூய் என்றால் மூடி (உ-ம்: சட்டியை மூடி வைக்கச் சொல்லும் சொல்). இதைத்தான்மாணிக்கவாசகர் ’முந்தைவினை முழுதும் மோய உரைப்பன் யான்’. எனப் பயன்படுத்துகிறார்.உரைகாரர்கள் விரிவாக எழுதியுள்ளனர், பார்க்கவும்.சந்தவசந்தத்தில் வித்தக இளங்கவி விவேக்பாரதி (பெயரைப் பாருங்கள் பாரதமாதாவின் எழுச்சிக்குகால்கோள் இட்டவர் சுவாமி விவேகானந்தர், பாரதாமாதாவை தமிழ்நாட்டுக்குக் கொணர்ந்தவர்கள்வஉசி, பாரதியார். பாரதமாதா பள்ளியெழுச்சி தந்தவர் பாரதியும் பெயரில் இருக்கிறார்: விவேக்பாரதி! வாழ்க)காளமேகம் வெண்பாக் காட்டினார்:பகருங்கால் மேடமிட பம்மிதுனங் கர்க்கடகஞ்சிங்கங் கன்னி துலாம்விர்ச் - சிகந்தநுசுமகரங் கும்பமீ னம்பன் னிரண்டும்வசையறுமி ராசி வளம் .கும்பமீனம் என்பதைக் கும்பம் மீனம் எனப் பிரிக்கவேண்டும் அல்லவா?அதுபோலத்தான், ”முழுதுமோய” என்பதைப் ”முழுதும் மோய” எனப் பிரித்து உரைதருகின்றனர் தமிழ்ப் பெரும்புலவர்கள். கம்பன் உதாஹரணம் உவமையாகுவினைபற்றிய வினா விடையில் பார்ப்போம்.உவமையாகு வினைச்சொல்லாக மடுத்தல்/அடுத்தல் ‘சமைத்தல்’ என்னும்வினையானது அரசனின் போர்க் களவேள்விக்கும் வருகிறது எனக் குறிப்பிட்டேன்.களவேள்விக்கும், சமையலுக்கும் உள்ள தொடர்புகளை வேதம், சங்கஇலக்கியங்களிலிருந்து அருமையாகக் காட்டியுள்ளார் மஹாவித்வான், கவிபாஷாசேகரர்ரா. ராகவையங்கார் அவர்கள். அதனை அனுப்புகிறேன் பின்னர்.
On Sunday, January 10, 2016 at 11:47:38 AM UTC-8, வேந்தன் அரசு wrote:
>மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.
>மடுப்பு > அடுப்பு
”போர் அடுதானை சேரலாத!”
”நீர் நாடன் கூடாரை அட்டகளத்து”
மடுத்தல்/அடுத்தல் - உவமையாகுவினை இங்கே.
அது சரியே. ஆனால் நான் கேட்பது,அடு= அட்ட ஆவதுபோல் மடு = மட்ட ஆகி அதே பொருளைக்கொடுக்கிறதா?
ஆமாம். மட்டம் = லெவெல் என்ற சொல் இருப்பதால், மட்டித்தல் என வருகிறது.
மட்டித்தல் - இதன் முதன்மைப் பொருள் "அழித்தல்"..
மணி கொள்குட்டிம மட்டித்து, மண்டபம்துணி படுத்து,அயல் வாவிகள் தூர்த்து, ஒளிர்திணி சுவர்த்தலம் சிந்தி, செயற்கு அரும்பணி படுத்து,உயர் குன்றம் படுத்துஅரோ - கம்பன்.ஏடுகளில்,’மணிகொள்குட்டிமமட்டித்து’ என இருப்பதை’மணிகொள் குட்டிமம் மட்டித்து’ எனப் பிரிக்கிறோம்.‘மணிகொள் குட்டிமம் அட்டித்து’ எனப் பிரித்தால் மோனை பொருந்தாது. மட்டித்தல் = அட்டித்தல் என்றாலும்.(மலர்முலை ஆகம் என்ற உதாரணமும் மோனைக்கு நோக்கினோம்).இலஞ்சி/ஈரோடு/சென்னை தேவராஜன் அவர்கள் சுந்தர காண்டம் வான்மீகி, கம்பன் ஒப்புமை சொன்னார்:”வால்மீகியின் ‘வாக்யக்ஞன்’ கம்பரின் ‘சொல்லின் செல்வன்’ ஆகிறான்.கண்டேன் சீதையை - இரு ராமாயணங்களிலும் :
த்ருஷ்டா ஸீதா மஹாபாஹோ ......
த்ருஷ்டா தேவீ ந ஸந்தேஹ: .......
(வால்மீகி)கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால் (கம்பர்)
மணி ஸ்ப²டிக முக்தாபி⁴: மணி குட்டிம* பூ⁴ஷிதை: |
தப்த ஹாடக நிர்யூஹை: ராஜத அமல பாண்டு³ரை: || 5-3-9||(வா0 ரா0)
மணி கொள் குட்டிமம்* மட்டித்து, மண்டபம்
துணி படுத்து, அயல் வாவிகள் தூர்த்து .......(க0 இரா0)
மணி குட்டிமம் - மணிகொள் குட்டிமம் (pials inlaid with precious stones)
இரண்டும் சுந்தர காண்டத்தில்.”
-------------------------------------------------------------------------மடு- > அடு- : மட்டித்தல் > அட்டித்தல்*9
தேனப் பூ வண்டு உண்ட கொன்றையான்காண்;
திரு ஏகம்பத்தான்காண்; தேன் ஆர்ந்து உக்க
ஞானப்பூங்கோதையாள் பாகத்தான்காண்;
நம்பன்காண்; ஞானத்துஒளி ஆனான்காண்;
வானப் பேர் ஊரும் மறிய ஓடி
மட்டித்து நின்றான்காண்; வண்டு ஆர் சோலைக்
கானப்பேரூரான்காண்; கறைக்கண்டன்காண்---
காளத்தியான்அவன், என் கண் உளானே.
- வானப்பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து நின்றான் (காண்)
- stood destroying, even the heaven to made it fall down running towards it; (மட்டித்தல் destruction)
நா. கணேசன்
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
12 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:18 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:திருவாசகம் சிவபுராணத்தில்”சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னைமுந்தைவினை முழுதும் மோய உரைப்பன் யான்”நிலைமொழியின் இறுதி ம் இல்லாமல் இப்படி வரும் இடங்களை தேடவும்,
On Sunday, January 10, 2016 at 11:47:38 AM UTC-8, வேந்தன் அரசு wrote:
>மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.
>மடுப்பு > அடுப்பு
”போர் அடுதானை சேரலாத!”
”நீர் நாடன் கூடாரை அட்டகளத்து”
--
மடு என்றால் தீவைத்து என்ற பொருத்தமா என தெரியலே
செய்யுள்களை விடுத்து தற்காலச்சொற்களில் மகரம் அகரமாக திரிந்தவை உண்டா
On Thursday, January 14, 2016 at 6:07:03 AM UTC-8, வேந்தன் அரசு wrote:மடு என்றால் தீவைத்து என்ற பொருத்தமா என தெரியலேதமிழில் மடுத்தல் = சமைத்தல் என்றுள்ளது. சங்க இலக்கியத்திலிருந்து.மடையன்/மடைச்சி என்றால் என்ன பொருள் என்று சிந்திக்கலாம்.மடைப்பள்ளி, மடம் மடையன் தீ மடுக்கும் இடம்.கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமைநிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே,கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டைவலையகத்துச் செம்மாப்பார் மாண்பு - நாலடிநாலும் இரண்டும் சொல்லுக்குறுதி. சங்க இலக்கியம் வழியாகப் பார்த்தால் (சிறுசோறு மடுத்தல் = சிறுசோறு சமைத்தல்)ஆமை தீமடுத்தல் = ஆமைக்கறியைத் தீயினால் சமைத்தல்
செய்யுள்களை விடுத்து தற்காலச்சொற்களில் மகரம் அகரமாக திரிந்தவை உண்டா
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ரொம்ப பாடுபடுறீங்க. நன்றி
மடுத்தல்/அடுத்தல் - ஓர் உவமையாகுவினைஉவமையாகு பெயர்கள் பல அறிவோம். உவமையாகு வினைச்சொற்கள் பற்றி காட்டுகள். வரையறைகள் உண்டா? உ-ம்: சமைத்தலுக்கும், போருக்கும் ஒப்புமைகள் தென், வட மொழிப் பழமையான இலக்கியங்களில் உண்டு.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மா என்பது இந்தியில் ஆம் என ஆகியிருக்கே