--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நாம் பேசப்போகின்ற விஷயங்களில் பலவற்றைத் தொட்டுவிட்டீர்கள். இனி களை கட்டும் :-)
நா.கண்ணன்
2012/4/17 Innamburan Innamburan <innam...@gmail.com>:
கோயில் கண்ணில் படாமல் போகுமா? தாங்கள் வியத்தகு வேலைகள்
செய்கின்றீர்கள். நான் உங்களுக்கெல்லாம் தெரியாத சில விஷயங்களை இங்கே
சொல்லப் போகிறேன். இது இங்கிலாந்தின்/அமெரிக்காவின் இந்து மத ஸ்தாபனம்
குறித்தது. நிறையச் செய்ய உள்ளது. தமிழக நிலை தாங்கள் அறியாதது அல்ல.
சமீபத்தியப் பயணம் கேள்விகளை இன்னும் சூடு படுத்தியுள்ளது. அவ்வளவுதான்
:-)
க.>
2012/4/17 Chandrasekaran <plastic...@gmail.com>:
இந்த இழையில் ஆலயங்கள் பற்றி அலசப் போகிறோம்.
இது தல யாத்திரை அல்ல. அமெரிக்காவில் அப்படியொன்று செய்ய வேண்டுமென்ற ஆசையுண்டு :-)
மல்லன், கள்ளன் திருமங்கை. அவனை ஈர்த்தது அழகுணர்ச்சி. அந்த ரசிப்பு போதுமென்று எண்ணெழுத்து திருமந்திரத்தைத் தந்தார். அந்த வள்ளல் இதோ!
இந்த ஊர் அம்பாளைப் (தாயார்) பார்த்தும் ஒருவனுக்கு அழகுணர்ச்சி வரவில்லையெனில் அவன் ஜடம். கொள்ளை அழகு! போங்கள்.
தரிசனம் பெற்று வந்த பின்னும் கீழே பட்டாச்சாரியர் யாருடனோ சிரத்தை இல்லாமல் வம்படித்துக்கொண்டிருந்தார்!
உண்மையான அக்கறையுள்ளோர் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் (சட்டெனக் கோபப்படுபவர்கள் சற்றே ஒதுங்கி நின்றால் நலம்).
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கோயிலென்று `திருநின்ற ஊர்` எனும் தலத்திற்கு கவிஞர் திலகபாமா அழைத்துச் சென்றார்.
> மற்றபடி, ... இந்த (சட்டெனக் கோபப்படுபவர்கள் சற்றே ஒதுங்கி நின்றால் நலம்)
> என்ற கட்டுப்பாடு என்னை இந்த இழையிலிருந்து மிக நாசூக்காகவே விலக்கிவிட்டது!
> மிக்க நன்றி! இந்தப் பட்டியலில் யார் யார் என்று தெளிவாகவே தெரிவித்தால் நலம்.
Hi..hi..
Don't be too sensitive about this thread என்பதன் தமிழாக்கம் அது :-)
எல்லோருக்கும் இடமுண்டு.
உங்களுக்கு இல்லாத இடமா!
நிச்சயம் எல்.லே வருவேன். அது இந்த வருடமாகக் கூட இருக்கலாம். வருகின்ற
சில மாதங்கள் அதிக வேலை இருக்கும். பனிக்காலம் வரட்டும்.
நா.கண்ணன்
I look at it as unnecessary. I am not really perturbed by electronic
messages. They are simply virtual and non-personal. Should I call it
as a weakness to express our ego on such trivial matters. However,
there are cases where one needs to protest if it affects professional
integrity. வாள் வீசிக்கொண்டே பேசுவது அந்தக் காலத்து எம்.ஜி.ஆர்,
வீரப்பா பாணி :-) காலம் வெகுவாக மாறிவிட்டது. நாம் இன்னும் சூழலை
இனிமையாக்க முயலாம் என்பது என் அபிப்பிராயம். என்ன கொண்டு
போய்விடப்போகிறோம் இறுதியில்? நான் சொன்ன சுடுசொல் பின்னால் வரும்
ஆய்வாளனுக்கு நம்மை எக்காலத்தும் இனம் காட்டிக்கொண்டு இருக்கும். அதைத்
தவிர்க்கலாம். I guess MinTamil is an excellent platform to practice
one preaches or wants to preach :-) ஆறுவது சினம். முனிவது தவிர் :-)
மின்தமிழ் என்றில்லை, வாள் வீச்சு எல்லா மன்றங்களிலும் உண்டு என்று
நம்புகிறேன். சீண்டுதல் என்பது மரத்துபோன உயிருக்கு இருப்பின் சமிக்ஞை
:-)
நா.கண்ணன்
2012/4/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
நான் சொன்ன சுடுசொல் பின்னால் வரும்
ஆய்வாளனுக்கு நம்மை எக்காலத்தும் இனம் காட்டிக்கொண்டு இருக்கும். அதைத்
தவிர்க்கலாம். I guess MinTamil is an excellent platform to practice
one preaches or wants to preach :-) ஆறுவது சினம். முனிவது தவிர் :-)
> உள்ளத்தில் ஆழமான பிம்பம் ஒன்று பதிந்துவிட்டால் சுவரில் இருக்கும் பல்லிகூட
> சீனத்து ட்ராகனாகத்தான் நெருப்புமிழும். பல்லியைக் கோபித்துக்கொண்டு என்ன
> பயன்!
உண்மை!
யோசித்துப்பார்த்தால் நமது உறவு என்பது எப்போதும் பிம்பங்களுடன்தான்
நடைபெறுவது புரியும். எல்லோருக்கும் எல்லாரைப் பற்றியும் ஒரு பிம்பம்
இருக்கும். புதிதாக ஒருவர் வரும் போது எதிர்பார்ப்பு இருப்பதற்குக்
காரணம் அவரைப் பற்றிய பிம்பம் இல்லாது இருத்தலே. இரண்டே நாளில் அலுத்துப்
போவதற்குக் காரணம் அதற்குள் அவரைப் பற்றிய பிம்பத்தை உருவாக்கிவிடுதலே!
பல நேரம் தோன்றும் கணவனும், மனைவியும் எப்படித்தான் சேர்ந்து குடும்பம்
நடத்துகின்றனரோ என்று !!
ஆயினும், பேராசிரியர் இங்கு சொல்ல வருவது இன்னும் கூட கொஞ்சம் இனிமையாக
சொல்லாடல் இருக்கலாமே என்றுதான். இனிய உளவாக....ஆயிரம் முறை சொல்லிய
குறள். ஆழப்பதிய மறுக்கிறது என்ன செய்ய :-) ?
பிறவிக்குணம் என்றெல்லாம் சொல்லி தப்பிவிட முடியாது. எனக்கு அசாத்திய
கோபம் வரும் (அம்மாவின் பரிசு). ஆனால் மின்தமிழ் என்னை நிரம்ப மாற்றி
இருக்கிறது. பொறுமையைக் கற்றுக் கொடுத்து இருக்கிறது. என்னால் ஒன்று
முடியும் எனும்போதுதான் நான் சொல்லவே முற்படுகிறேன்.
சரி, இதை விடுத்து இழையின் கருத்திற்குச் செல்வோம். முனிவது தவிர் என்றே
இழை நடத்தலாம் போலுள்ளது :-))
நா.கண்ணன்
இனிய உளவாக....ஆயிரம் முறை சொல்லிய
குறள். ஆழப்பதிய மறுக்கிறது என்ன செய்ய :-)
> எனக்கும் அனுமதி அளிக்க வேண்டி விண்ணப்பம்.
பவளா! இணையம் தோன்றிய போது உருவான ஓங்காரம் நினைவிருக்கிறது.
சுதந்திரத்தின் மறுபெயர் இணையம் என்று. எனக்கு அதில் இன்னும் நம்பிக்கை
உள்ளது. சுதந்திரம் என்றால் பொறுப்பு என்பதை நான் பின்னால்
கற்றுக்கொண்டேன். பொறுப்புடன் பேசுவதற்கு அனுமதி எதற்கு? அதுவும் இன்னா
சொல் என்னா? எனக்கேட்கும் பவளாவிற்கா அனுமதி? :-)
>
>நம் மக்கள் நம் ஆலயங்களின் பெருமை
> பற்றி உணர வேண்டுமானால், முதலில் நம் பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வு
> வேண்டும். வெளி நாட்டவர் கூட அறிந்திருக்கும் நம் ஆலயங்கள் பற்றிய தொன்மையின்
> பெருமையை நம்மவர்கள் உணர்ந்தார்களில்லை என்பதுதான் வேதனைக்குரிய விசயம்.
எங்கோ ஓட்டை விழுந்துவிட்டது? 1000 வருடங்கள் தேமேன்று இருந்த ஆலயங்களில்
சிலைகளை ஏன் கம்பிக்கிராதி கொண்டு மூட வேண்டும்? முன்னால இருந்தவனுக்குப்
பொறுப்பு இருந்தது, பின்னால வந்தவனுக்கு பொறுப்பில்லை என்ற பொருளா?
நாமல்லவோ `சுதந்திரமான` இந்தியக் குடிமகன்???????
நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் ஏற்புடையன.
உங்களுக்கு ஒரு வேண்டுதல். இவ்விழையில் நான் அடி எடுத்துத்தான்
கொடுக்கிறேன். நீங்கள் எல்லோரும் மிக அழகாக மாலை தொடுக்கிறீர்கள். எனவே
இவ்விழையை தாங்கள் ஒரு கவன ஈர்ப்பு கட்டுரையாகப் பின்னால் மாற்ற
முடியுமா? அதை நாம் உள்நாட்டு, வெளிநாட்டுக் கோயில் நிர்வாகத்தினருக்கு
பின்னால் அனுப்பலாம். அரசிற்குக் கூட அனுப்பலாம்!
நா.கண்ணன்
நல்ல பாயிண்ட். ஜனநடமாட்டம் உள்ள இடத்தில் எல்லோரும் தொழில் செய்ய
ஆசைப்படுகின்றனர்!! :-) முன்பு தேவதாசிகளை அறிமுகப்படுத்தும் இடமாகவும்
கோயில் செயல்பட்டு இருக்கிறது!!
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அடிக்கோடுக்கு வந்துவிட்டீர்கள். நான் அன்றைய வேதாகம சபாவில் கோயிலுக்கு
ஒரு corporate model கொடுத்துப் பேசினேன். இழையில் அது பற்றிப் பேசுவோம்.
க.>
எங்கோ ஓட்டை விழுந்துவிட்டது? 1000 வருடங்கள் தேமேன்று இருந்த ஆலயங்களில்
சிலைகளை ஏன் கம்பிக்கிராதி கொண்டு மூட வேண்டும்? முன்னால இருந்தவனுக்குப்
பொறுப்பு இருந்தது,
நல்ல பாயிண்ட். ஜனநடமாட்டம் உள்ள இடத்தில் எல்லோரும் தொழில் செய்ய
ஆசைப்படுகின்றனர்!! :-) முன்பு தேவதாசிகளை அறிமுகப்படுத்தும் இடமாகவும்
கோயில் செயல்பட்டு இருக்கிறது!!

> அல்லது, குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படியே சொல்லிக்
> கொடுத்தாலும், கண் முன்னால் இன்னொருவன் இப்படிச் செய்துகொண்டிருப்பதைப் பார்க்க
> நேர்ந்தால், இனிய உளவாக இன்னாத... என்று உருப்போட்டுக் கொண்டிருந்தால் போதுமா?
>
> உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
> கொள்வர் பெரியார்ப் பணிந்து.
ஆக! இடையில் நாகரீகம் கெட்டுப் போயிருக்கிறது. அது எப்படி, ஏன்
என்பதுதான் கேள்வி. நான் குற்றமாக இதைச் சொல்லவில்லை. பிரச்சனையின் வேர்
தெரிந்தால் பிரச்சனை அப்போதே தீர்ந்தது! இல்லையா!?
சரி, வேரரறுந்து போய்விட்டது என்பது உண்மையானால், சிறுகுழந்தைகளுக்குச்
சொல்லித் தர வேண்டும். இங்கு கண்ணிழந்தவர்களை அழைத்துச் செல்ல நாய்க்கு
பயிற்சி அளிக்கிறார்கள். அதைச் சுட்டுப் போட்டாலும் சிவப்பு விளக்கில்
தெருவைக் கடக்காது. இங்கு குழந்தைகளுக்கு வீதி விதிகளைச்
சொல்லித்தருகிறார்கள். எனவே தவறுகள் நடப்பதில்லை.
எலெக்ரிக் பென்ஸிங் வைக்க வேண்டுமென்று சொல்வது நம்மை நாமே
கீழ்மைப்படுத்துவதாகும்.
எனவேதான் எனக்கு இம்முறை தோன்றியது, தமிழகம் மிகவும் கீழான ஒரு tribal
society போன்று இயங்குவதாக. கோபப்பட்டுப் பிரயோஜனமில்லை. இந்தியாவிலும்,
ஆப்பிரிக்காவிலும்தான் இந்நிலை. மற்ற நாடுகள் வெகுவாக
நாகரீகமடைந்துவிட்டன!
எனவே மீண்டும் அதே கேள்வி. மிகவும் நளினமான, நாகரீகமாக இருந்த ஒரு சமூகம்
எப்போது சீர்கெட்டுப் போனது? ஏன் சிலையை சிறை வைக்கும் நிலை?
சிந்திப்போம் :-)
நா.கண்ணன்
எலெக்ரிக் பென்ஸிங் வைக்க வேண்டுமென்று சொல்வது நம்மை நாமே
கீழ்மைப்படுத்துவதாகும்.
தேவதாசி முறை என்பது, கோவிலுக்கு அர்ப்பணித்துவிடப்பட்ட முறை. பணமும் பலவீனமும் அதிகாரமும் அதிகாரத்தை எதிர்க்க முடியாத சூழலும் அவர்களை இந்தத் தொழிலை மேற்கொள்ளச் செய்தன.
தாசி என்றால் அந்தத் தொழில் செய்பவள் என்றால், தாசன் என்பதற்கு என்ன பொருள்? அது ஏன் gigoloவைக் குறிக்கவில்லை?
‘சரி, இதை விடுத்து இழையின் கருத்திற்குச் செல்வோம்.’ (நா.க.)
~~~~~~~
இன்றைய ஹிந்து இதழில் மதுரை மீனாக்ஷியம்மன் கோயிலை பற்றி, கோயில் ஒழுங்கு, சம்பிரதாயங்கள், பண்டிகைகள், கலை, சிற்பம் ஆகியவற்றை பற்றியும், பெனாய்.கே.பெஹல் அவர்களின் ‘தெய்வீகத்திருமணம்’ என்ற திரைப்படம் மதீப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. பள்ளியறை வைபவம் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. என்னே நுட்பம்! பெருமானுக்கு வலிக்கப்போகிறதே, என்று அம்பாளின் மூக்குத்தியை கழட்டிவிடுகிறார்கள். பூரி ஜெகன்னாத்துக்கு ஜலதோஷம் என்று சாம்பிராணி பிடித்துக்காட்டி, ஊரே கவலைப்படுவது போல. கோயிலில் 330 லக்ஷம் சிற்பங்கள் உள்ளனவாம். மேலும், அந்த சித்திர ஊர்வலத்தில், நான் சொன்னது போல, கை, கால் அலம்ப குளம், பிரார்த்தனை, ஞானம் மட்டுமல்லாமல், வாழ்வியலின் எல்லா கூறுகளையும் பிரதிபலிக்கறது, கோயில் வளாகம் என்பதையும் காட்டுகிறார். அற்புதமாக, ஒரே பாறையில் செதுக்கிய சிற்பங்கள் உடைய ஆயிரம்கால் மண்டபமும் இடம் பெறுகிறது.
இது தான் ஆக்க பூர்வமான வந்தனம். என்னுடைய ஒரு கேள்வி: மட சாம்பிரணிகளே! அந்த ஆயிரங்கால் மண்டபத்தை சீரழித்து, குங்குமமும், பாவாடை சீட்டியும் விற்கிறீர்களே. சிற்பங்களை சின்னாபின்னம் செய்து மதுரை பொம்மை (அதுவும் கலை தான்), அர்ச்சனைத்தட்டு (என்ன விலை!) எல்லாம் விற்கிறீர்களே. தெய்வம் வாய் திறந்து கேட்க இயலாதது என்ற திமிர் தானே, போலி ஆன்மீக வாதிகளே!
அது போகட்டும். இன்றைய ஜூனியர் விகடனில் திருவஹீந்திரபுரம் பற்றி, புகார். எந்த தரப்பு நியாயம் தெரியவில்லை. கோர்ட்டுக்கு முன்னால் பற்பல வழக்குகளாம்! பெருமாளே! உன்னை காப்பாற்றுவது யாரப்பா?
சந்தானம் சாரிடம் ஒரு விண்ணப்பம்: இந்த வேலை வாய்ப்பு, ஆக்கப்பூர்வமில்லாத, பக்தியை இழந்த அத்துபடி வேலைகளால், யாருக்கு லாபம்? முதற்கண்ணாக, கோயில் ஒழுங்கை பரிபாலனம் செய்க. கோயில் சுற்றுப்புறத்தை துப்புரவாக வைக்க. குறைந்தது குப்பை போடாமல் இருக்க. மனதை, கொஞ்சம் தூசி தட்டி, தூய்மையுடன் கோயிலுக்கு செல்க.
அது எல்லாம் முடியாது என்றால், நாத்திகனாக மாறிவிடுக.
இன்னம்பூரான்
| என்ன அருமையான ஈஷ்வர தரிசனம்.கட்டுரையை 2 முறை படித்தேன்.தொடர்க, அடுத்தமாதம் இறுதியில் ஞானும் குடும்ப சகிதம் லண்டனில் இருப்பேன். அப்பொழுது அம்பலங்கள் வழிபாடில் நினைவில் கொள்கிறேன் ஹ்ம்ம் , யாரும் மறக்காமலிருந்தால் , அன்பு கமலம் http://www.kamalagaanam.blogspot.com --- On Wed, 18/4/12, N. Kannan <navan...@gmail.com> wrote: |
|
| சேச்சி, மிக அருமையான விளக்கம். தேவதாசிகளில் பல ஸ்த்ரீகள் ரத்னங்கள். அம்பலப்பணிகட்காக தங்களை அர்ப்பனித்து பணம் ஈட்டிக்கொடுத்த பல பெண்களின் வரலாறு ஞாபகம் வருகிறது. கமலம் http://www.kamalagaanam.blogspot.com --- On Wed, 18/4/12, rajam <ra...@earthlink.net> wrote: |
|
தாசனுக்கும், தாசிக்கும் பொருள் தெரியாமலா எழுதுகிறேன்?
புரந்தரதாசன் எனும் பொழுதோ, தாசனுதாசன் எனும் பொழுதோ கள்ளச் சிரிப்பு
சிரிக்காத தமிழ் மனம் தேவதாசி என்றவுடன் ஏன் கிளு, கிளுக்கிறது. இருவரும்
அடிப்படையில் தேவனுக்கு தாசம் செய்பவர்கள்தானே!
கோயில் இதில் ஈடுபடவில்லையா? இன்று கூட நாட்டியாஞ்சலியை கோயிலில் வைத்து
ஏன் நடத்துகிறார்கள்? கஜூராஹோ கோயிலில் அதுவொரு சுற்றுலா ஐட்டம்!
ராஜ ராஜ சோழன் எந்தெந்த தேவதாசி எந்தெந்தத்தெரு என்று விவரம் தருகிறான்
(என்கிறார்கள்). அவர்களை அவன் புரந்தரதாசரை அணுகுவது போலா அணுகினான்?
தேவதாசிகள் கோயில் நர்த்தகிகள் இல்லையா?
ஆயிரம் வருட மரபு ஐயா! மார்தட்டிப் பேசிக்கொள்ளலாம்!
ஆங்கிலேயருக்கு நன்றி. வணக்கம். :-)
நா.கண்ணன்
2012/4/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> சந்தானம் சாரிடம் ஒரு விண்ணப்பம்: இந்த வேலை வாய்ப்பு, ஆக்கப்பூர்வமில்லாத,
> பக்தியை இழந்த அத்துபடி வேலைகளால், யாருக்கு லாபம்? முதற்கண்ணாக, கோயில்
> ஒழுங்கை பரிபாலனம் செய்க. கோயில் சுற்றுப்புறத்தை துப்புரவாக வைக்க. குறைந்தது
> குப்பை போடாமல் இருக்க. மனதை, கொஞ்சம் தூசி தட்டி, தூய்மையுடன் கோயிலுக்கு
> செல்க.
>
> அது எல்லாம் முடியாது என்றால், நாத்திகனாக மாறிவிடுக.
அண்ணா! நச்சென்றால் நச்!
பக்கத்து நாடு, ஸ்ரீலங்கா. அங்கேயிருந்து தமிழ்நாடு வந்து நாம் கோயிலை
சிங்கப்படுத்தும் நிலை கண்டு கேலி செய்கிறார்கள். ஏனிந்த அவலநிலை. நாய்
கூட கோயிலில் சுவரில் ஒண்ணுக்கு அடிக்க யோசிக்கும். இவன்
யோசிப்பதில்லையே! கோயில் வெளிப்புரச் சுவர் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட
கழிவறை. தமிழகமே ஏன் மணக்காது?
இவர்களை `ஆத்திகர்கள்` என்று யார் சொல்ல முடியும் அண்ணா?
நாகரீகம் கற்றுத்தந்தது இந்தியா என்கிறோம். எப்போது?
நா.கண்ணன்
On Apr 18, 11:06 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> கோயிலென்று `திருநின்ற ஊர்` எனும் தலத்திற்கு கவிஞர் திலகபாமா அழைத்துச்
> சென்றார்.
>
> திரு நின்ற ஊரா? அல்லது திருத்தங்கல் என்னும் ஊரா?
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>
> 2012/4/17 N. Kannan <navannak...@gmail.com>
>
அது திருநின்றஊரா திருத்தங்கலா ?
(’திருத்தண்கால்’ என்று திருமங்கையும் பூதமும் சொல்கின்றனர்)
சிவகாசிக்கு அருகில் உள்ளது.
அங்கு இறைவன் பெயர்தான் : நின்ற நாராயணப் பெருமாள்.
விளக்கமோ திருத்தமோ தரவும்.
அன்புடன்,
ஜி.ஸன்தானம்
அது திருநின்றஊரா திருத்தங்கலா ?
(’திருத்தண்கால்’ என்று திருமங்கையும் பூதமும் சொல்கின்றனர்)
சிவகாசிக்கு அருகில் உள்ளது.
அங்குள்ள இறைவன் பெயர்தான் : நின்ற நாராயணப் பெருமாள்.
> அது திருநின்றஊரா திருத்தங்கலா ?
> (’திருத்தண்கால்’ என்று திருமங்கையும் பூதமும் சொல்கின்றனர்)
> சிவகாசிக்கு அருகில் உள்ளது.
> அங்கு இறைவன் பெயர்தான் : நின்ற நாராயணப் பெருமாள்.
> விளக்கமோ திருத்தமோ தரவும்.
>
அன்பின் திரு. ஜி.ஸன்தானம்
அது திருத்தங்கல்தான். கிருஷ்ணனின் பேரனான அநிருத்தன் திருமணத்திற்காக
திருவுடன் தங்கிய இடம். மற்றவர்கள் பெருமாளின் இட/வல புறம் உள்ளனர்
(தெரியாது நேரே பார்க்கின்).
திருநின்ற பெருமாள் நின்ற ஊர் திருநின்ற ஊர் என்று சொல்லிவிட்டேன். தவறுதான் :-)
நா.கண்ணன்
தேவதாசி ஒழிப்பு நடைபெற்று இவ்வழக்கம் முடியும் தருவாயில் தாங்கள்
சந்தித்துள்ளீர்கள். `தேவர் அடியார்கள்` என்று பெயர் வைத்துக் கொண்டோர்
கோயிலோடு சம்பந்தமில்லை என்று சொல்வது முழுப்பூசணியை சோற்றில் மறைப்பது
போல் படவில்லையா?
கை கோர்க்க வேண்டிய சமயத்தில் கை விலக்குவது ஏனோ? :-(
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
போச்சுடா! அந்த பட்டாச்சாரியருக்கு பிறகு என்னதான் வேலை? :-)
க.>
இல்லை என நினைக்கிறேன். நானே ஒரு "தேவதாசி"யிடம் வீணை படித்திருக்கிறேன்.தேவதாசிகள் கோயில் நர்த்தகிகள் இல்லையா?
அவர் ஒரு "நர்த்தகி" இல்லை.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ராஜ ராஜ சோழன் எந்தெந்த தேவதாசி எந்தெந்தத்தெரு என்று விவரம் தருகிறான்
(என்கிறார்கள்). அவர்களை அவன் புரந்தரதாசரை அணுகுவது போலா அணுகினான்?அணுகினான்!!!கண்ணன் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்வதுதான் நல்லது என் நினைக்கிறேன்.ராஜராஜசோழன் அந்த தாசிகளில் ஒருத்தியையே (அவள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க) மணந்து ராணியாகவும் ஆக்கினான். தேவதாசிகள் அந்தக் காலத்தில் அவர்கள் இருந்த நிலை வேறு. தேவதாசிகள் என்று அழைக்கப்பட்டவர்களிடம் காமநோக்கால் அணுகுவது என்பது சோழர்காலம் வரை தெய்வக்குற்றம் போலக் கருதப்படுவது - எத்தனையோ ஆய்வுக்கட்டுரைகள் இதைப்பற்றி வந்துவிட்டன.
தேவதாசிகள் காலத்தின் கொடுமையால் வேறுவிதமாகப் பார்க்கப்பட்டனர். ஒரு தேவதாசியால் ஸ்ரீரங்கமே தலைநிமிர்ந்து நின்றது. இஸ்லாமியப் படையெடுப்பின் போது அவள் தியாகம் இன்றும் அங்கே மிகச் சிறப்பாகப் போற்றப்படுகின்றது. இன்றும் கூட அவர்களின் சில குடும்பங்களில் சாவு ஏற்பட்டால் ஸ்ரீரங்கத்துக் கோயிலிலிருந்து விறகு போன்றவை அனுப்பப்படும்...//
| அன்பின் திவாகர், இவிடெ ஞானும் சில கருத்துக்களைச்சொல்லாலாமா, கூடாதா, என்று பலமுறை யோசித்தபிறகே எழுதுகிறேன் தேவர்க்கு அடியாள், எனும் சொல் தமிழில் உயரிய சொல் கமலம், என் எனக்கு விளக்கியவர், என்னுடன் கல்வெட்டு ஆய்வில் உதவிய புலவர் கிருஷ்ணமாச்சாரி அவர்கள்.சினிமாவிலும் கதைகளிலும் சொல் திரிபு மாறி கூடா விளியாக மாறியதற்கு காரணம், அப்பெண்களை இழிமைப்படுத்திப் பார்ப்பதற்குக் காரணம் எந்தா தெரியுமா? முக்காத்துட்டு சின்னம்மா, எனும் அப்பாவிக்குழந்தையின் பேரில் விழுந்த அபாண்டம் .நூல்,,--தாசி தவிலடித்தாளா?--ஆசிரியர்-நாராயண சாஸ்திரி.17ம் நூற்றாணு கலவெட்டிலும் இச்செய்தி உண்டு அந்த பெண்கள் பாவம் , பாவம், திவாகர், அவர்கள் ஈஷ்வர சமர்ப்பணம் என்றால் சரீரமும் அர்ப்பணம் என்றே நம்பினார்கள், கேரளத்திலும் இந்த பெண்கள் உண்டு.அவர்கள் பணத்தால் ஸ்ரீ கோவிலில் செங்கல் வாங்கிய கதைகள் எல்லாம் எழுதினால் கண்ணீர் வரும். வரலாறு படிக்கும்போது, நெஞ்சு விம்முகிறது கமலம் http://www.kamalagaanam.blogspot.com --- On Thu, 19/4/12, Dhivakar <venkdh...@gmail.com> wrote: |
|
Genesis and growth of Devadasi system
There are many opinions about the genesis and growth of this system. For a comprehensive understanding of the dominant schools of thoughts, many factors have to be taken into consideration while trying to trace its origin and development. Factors like religious beliefs, caste system, male domination and economic stress have been recognized as the stimulants behind the perpetuation of this phenomenon.
The beginning can perhaps be mapped out in the inscription found in temples. The word Emperumandiyar which was used in the sense of Vaishnavas before 966 A.D. got the meaning of dancing girls, attached to Vishnu temples, in inscriptions of about 1230-1240 A.D. in the time of Raja Raya III. [Raghavacharya: I, 118]. In many quarters the emergence of the Devadasies has been linked to the downfall of Buddhism in India that the Devadasies were Buddhist nuns can be deduced from many evidences: They are unknown to ancient India. Jaatakas, Kautillya or Vatsayana do not mention them, but later Puranas found them useful. The system started only after the fall of Buddhism and records about them start appearing around 1000 A.D. [Bharatiya Sanskruti Kosh, IV, 448]. It is viewed that the Devadasies are the Buddhist nuns who were degraded to the level of prostitutes after their temples were taken over by Brahmins during the times of their resurgence after the fall of Buddhism.
|
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மன்னிக்க வேண்டும் திவாகர்!
நான் இந்திரா பார்த்தசாரதியின் கருத்துப்படி எழுதினேன். அவரது முன்னாளைய
கணையாழி கட்டுரை ஒன்றில் ராஜராஜன் விஷம் வைத்த இனிப்பு உள்ள தட்டு ஒன்றை
வைத்து அவனுக்கு சுகம் தந்த பின் தேவதாசிப் பெண்களை உண்ணச் செய்வானாம்.
இது ஒருவகையான ஆட்சித்திமிர். (depends on her luck she will survive or
die) அக்கட்டுரையை சென்னையில் உள்ளோர் யாராவது கண்டு சொன்னால் நலம்!
Of course, இது உங்களுக்குப் பிடிக்காது என்று தெரியும். சரித்திர
வாசிப்புக்களில் இப்படியும் உண்டு. அவ்வளவுதான்.
சரி, இந்த இழையின் நோக்கம் தேவதாசிகள் அல்ல. விரும்புவோர் தனியிழையில்
சிந்திக்கலாம்!
நா.கண்ணன்
> எல்லாம் அந்தக்காலம்மா...எங்க பரம்பரையே ஆன்மீகத்தோட தொடர்பு கொண்டது.. எங்க
> நாட்டியம் கோயில்களிலே வழிபாட்டின் ஒரு அங்கமா இருந்திச்சி.. ஆடும்
> தேவதாசிக்குத்தான் அர்த்தமண்டபத்துவரை பூர்ணகும்பம் ஏந்தும் உரிமை உண்டு
> இசைநாட்டியத்தின் பெட்டகமாக இருந்தவர்களிடமிருந்து கலையைக்கற்ற வெளி உலகம்
> இன்று அவர்களை எண்ணிப்பார்க்காதது மட்டுமல்ல நிராகரித்தும் விட்டது.
> ‘மாதவி பிறந்தகுலத்தில்பிறந்தவள் நான்’ என்கிறார் இந்திரா ராஜன் சென்னையில்
> நாட்டியப்பள்ளி நடத்துகிறார் பல பிபலநடனமங்கையர்கள் இவரது
> நாட்டியக்கூடத்திலிருந்து வந்தவர்கள்..
>
இந்த இரண்டு பாயிண்டும் முனைவர் ராஜம் அவர்களுக்கு பதில் சொல்லிவிடுகின்றன.
நாட்டியத்திற்கும் கோயிலுக்கும் உள்ள தொடர்பு என்பது சிந்து சமவெளி
காலத்திலிருந்து உள்ளதாக பேரா.நாகராஜன் சுட்டி காட்டுகிறது.
khajuraho dance festival என்று கூகுள் செய்தால் மிக அழகிய படங்கள்
கிடைக்கும். பிரபல ஒடிசி வித்வான் கேளுசரண் மகோபாத்யா கஜூராஹோ/கொனாரக்
கோயில் சிற்பங்களிலிருந்துதான் தன் நடன அடைவுகளை அமைக்கிறார் என்று
சொல்லியிருக்கிறார்.
தமிழகத்தில் கூட பெருவுடையார் கோயில் கர்ணங்களைப் பார்த்து நடனமாடிய ஒரு
நர்த்தகியுண்டு. எம்ஜிஆர் காலத்தில் அவர் அரசு நர்த்தகியாக இருந்தார்.
தேவதாசிகளின் கடைசிப் பெண் என்று ஒருவரை சமீபத்தில் போரூர் கோயிலில்
நடந்த நடனாஞ்சலியில் சந்தித்தேன்.
நம் ஆலயம் புனிதமானதுதான். ஆயினும் கோயிலில் கோட்டான்கள்
புகுந்துவிட்டதால்தான் ஒரு பராசக்தி படம் தோன்றியது. உள்ளதை உள்ளபடி
பார்க்கக் கற்றுக் கொண்டால் மேற்கொண்டு பிழைகள் நடைபெறாமல் தவிர்க்கலாம்.
அவ்வளவுதான்.
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ராஜராஜன் என அல்ல, யாரைப் பற்றியுமே தகுந்த ஆதாரமிலாமல் எழுதினால் எனக்குப் >பிடிக்காது.
ஐயா நான் என்ன செய்வது! இந்திரா பார்த்தசாரதி முறையாகப் பட்டம் பெற்று
டெல்லிப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். அவர் எழுத்தை
நம்பிச் சொன்னேன். அதில் தவறு இருக்க வாய்பில்லை (I do not question his
integrity).
> Of course I agree ராஜராஜன் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் உங்களுக்கு அவனை
> ஏன் பிடிக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஏன் ராஜராஜைப் பற்றிய
> எதிர்மறைக் கருத்தை மிந்தமிழில் பதிக்கவேண்டும்?
>
அப்படியென்றில்லை. பொதுவாக nobody is perfect. இராஜராஜன் அப்பழக்கற்றவன்
என்பது Pope is infallible என்று சொல்வது போல். கல்வெட்டுக்கள்
(மெய்கீர்த்திகள்) உண்மைதான் பேசுகின்றன என நம்புகிறீர்கள். அது உங்கள்
விருப்பம். இராஜராஜன் மீது எனக்கென்ன கோபம். மாமானா, மச்சானா/ இல்லை
பங்காளியா? பொதுவாக அரசியல் தலைவர்களை விழுந்து கும்பிடுவது எனக்குப்
பிடிக்காது. அரசியல் என்றால் வன்முறை இருக்கும், அடுத்துக்கெடுத்தல்
இருக்கும், அதிகார வெறி இருக்கும். ஈதெல்லாம் இயற்கை. அப்படியுள்ள
ஒருவரைத் தெய்வம் போல் பார்ப்பது எனக்குக் கூச்சமளிப்பது. எனவே அவனை
மனிதனாகப் portrait செய்யும் எழுத்து என்னைக் கவர்கிறது. இதை எதிர்மறையாக
எடுத்துக்கொண்டால் அதற்கு நானென்ன செய்வது? இராஜராஜனைப் புகழ
இணையவெளியில் நிறையப் பேர் உண்டு. அவனை மனிதனாகக் காண்பவர் குறைவு.
மற்றபடி, இதனால் என் மீது தப்பு அபிப்பிராயம் கொள்ள வேண்டாம். I see very
well that I touch the sensitive spot of many people. You may call me
the most unpopular person in MinTamil :-) In that way I am unique :-)
நா.கண்ணன்
ஐயா நான் என்ன செய்வது! இந்திரா பார்த்தசாரதி முறையாகப் பட்டம் பெற்று
டெல்லிப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். அவர் எழுத்தை
நம்பிச் சொன்னேன். அதில் தவறு இருக்க வாய்பில்லை (I do not question his
integrity).
பஞ்சதந்திரம் கமல் ஞாபகம் வருகிறது. கேட்பது எளிது, பதில் சொல்வது கடினம் :-))
நான் தான் முன்னமே சொன்னேனே நினைவிலிருந்து எழுதுகிறேன் என்று. இது
குறித்து நான் சென்னையில் அவருடன் பேசி இருக்கிறேன். கணையாழியில் முன்பு
வந்த கட்டுரை. சென்னைவாசிகள் அவரை அணுகிக் கேட்கலாமே! You don't have to
believe me :-)
சரி...நான் விவாதிக்க வந்த விஷயமே வேறு! அடுத்து மேலே போவோம்.
நா.கண்ணன்
இந்த இழையில் ஆலயங்கள் பற்றி அலசப் போகிறோம்.
இது தல யாத்திரை அல்ல. அமெரிக்காவில் அப்படியொன்று செய்ய வேண்டுமென்ற ஆசையுண்டு :-)
ஆலயங்களின் சமகால நிலை, மேம்பாட்டிற்கான யோசனைகள், ஆலயங்களின் எதிர்காலம் எனும் போக்கில் அமையப் போகும் அலசல் இது. உண்மையான அக்கறையுள்ளோர் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் (சட்டெனக் கோபப்படுபவர்கள் சற்றே ஒதுங்கி நின்றால் நலம்). கோயில்கள் எனும் போது உள்ளாட்டு வெளிநாட்டுக் கோயில்கள் எல்லாம் இடம் பெறும்.
எனக்குக் கோயில்கள் மிகவும் பிடிக்கும். யாருக்குப் பிடிக்காது என்கிறீர்களா? ‘இ’யண்ணா சொல்லியவாறு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடம் கோயிலில் உண்டு. காம்யார்த்த பக்தி, உண்மையான பக்தி, காமுகப் பார்வை உள்ளோர், கலைப் பார்வை உள்ளோர், உடற்பயிற்சிக்கு வருவோர் சரித்திரம் படைப்போர்/வேண்டுவோர் என்று எல்லோருக்கும் இடமுண்டு.
கோயில் ஒரு பல்கலைக் கழகம். இதைத் தமிழன் உணர வேண்டும்.
இறைவன் எத்தனையோ வழிகளில் நம்மை ஈர்க்கிறான். ஆஸ்திகனோ, நாஸ்திகனோ இயற்கை ஈர்க்கிறது. கொஞ்ச நேரம் முன்பு வெஸ்டுஹாம் பார்க்கில் அமர்ந்திருந்தேன். அழகிய பூக்களும், மாலைச் சூரியனும், பச்சைப் பசும் புல்லும், வெண்ணீல மேலாப்பு விரித்தார் போல் மேகங்களும் மனதிற்கு இதமாக இருந்தன. இது இறைக்காட்சி என்று யாரும் உணர்வதில்லை, சிலரைத்தவிர. அது இறைவன் என்று சொல்லாமல் ரசித்தாலும் குறை ஒன்றுமில்லை. ரசிப்பு முக்கியம்.
சமீபத்தில் சிவகாசி போனபோது கட்டாயம் தரிசிக்க வேண்டிய கோயிலென்று `திருநின்ற ஊர்` எனும் தலத்திற்கு கவிஞர் திலகபாமா அழைத்துச் சென்றார். கீழே பூஜாரி இருந்தார். ஏனோ மேல் நிலை போய் எங்களுக்கு தரிசனம் காட்டச் சோம்பேறித்தனம். கிடைத்த அவகாசத்தில் நானும் பெருமாளும். விடுவேனா சான்ஸை :-) இந்தப் பெருமாள் கொள்ளை அழகு. லிப்ஸ்டிக்கெல்லாம் போட்டுக்கொண்டு ஓர் அழகு. ஒன்றுமே வேண்டாம், சாஸ்திர ஈர்ப்பு, தத்துவ ஈர்ப்பு, ஆகம ஈர்ப்பு ஒன்றும் வேண்டாம். அழகை ரசிக்கத்தெரிந்தால் போதும். பெருமாள் தூண்டில் போட்டுவிடுவார். தொடக்கம் எதிலென்றால் என்ன? மல்லன், கள்ளன் திருமங்கை. அவனை ஈர்த்தது அழகுணர்ச்சி. அந்த ரசிப்பு போதுமென்று எண்ணெழுத்து திருமந்திரத்தைத் தந்தார். அந்த வள்ளல் இதோ!
பர்ஜாரகர் (மடப்பள்ளிக்காரர்) வந்து பின்னால் சேவை சாதித்தார். தீர்த்தம் இருந்தது. உத்திரணி இல்லை. வெற்றிலையை மடித்து தீர்த்தம் தந்தார். ரொம்ப நல்லவர். ஏழை. இந்த இறைவனைப் பற்றி இரண்டு ஆழ்வார்கள் பாடியிருந்தாலும், சிறப்பாகச் சொல்லாமல் `இந்த ஊர்க்காரன் இவன்` என்று சொல்லிப் போந்தனராம். இவர் வருத்தம் அது! இந்த ஊர் அம்பாளைப் (தாயார்) பார்த்தும் ஒருவனுக்கு அழகுணர்ச்சி வரவில்லையெனில் அவன் ஜடம். கொள்ளை அழகு! போங்கள். தரிசனம் பெற்று வந்த பின்னும் கீழே பட்டாச்சாரியர் யாருடனோ சிரத்தை இல்லாமல் வம்படித்துக்கொண்டிருந்தார்!
(இன்னும் வரும்)
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கோவில் ஒரு பல்கலைக் கழகம் என்பது உண்மையே.இதை எல்லாம் விட கோவில் ஒரு மாபெரும் தொழில்!!கோடிக் கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு தரும் மாபெரும் தொழில்.நாளைக்கு திராவிட கழகம் டில்லியில் ஆட்சிக்கு வந்து எல்லா கோவிலகளையும் மூடுங்கள் என்று சொன்னால் பல லட்சம் மக்கள் அடுத்த நிமிடமே வேலை இழப்பர். பூக்காரி, வண்டிக்காரன், சுற்றுலா தொழில், ஹோட்டல்கள்,லாட்ஜுகள், ரயில்,பஸ் ஊழியர்கள், கோவில் கடைகளில் விற்கும் பொருட்களச் செய்வோர் ,உற்பத்தி செய்வோர் என்று பல கோடி.கோவில் இல்லாத ஊர்களிலும் இத்தொழில்கள் நடை பெறுகிறதே என்று சிலர் வாதிடலாம். உண்மைதான். ஆனால் இந்தியா ஆன்மீக நாடு!! வேத காலம் முதல் நாம் உலகிற்கு வழங்கும் ஒரே கொடை ஆன்மிகம் தான். இதுதான் இந்தியாவின் பணி என்பது விவேகனந்தரின் கணிப்பு. இந்தியா இறந்தால் ஆன்மீகம் செத்தொழியும். ஆனால் இந்தியா இறக்காது என்று சுவாமிகள் ஒரு சொற்பொழிவில் கூறுகிறார்.இந்தியா பற்றி பாரதியின் கணிப்பும் இதுவே.எல்லாரும் அமர நிலையை எய்தும் நன் முறையைஇந்தியா உலகிற்களிக்கும் ஆம் --இந்தியாஉலகிற்களிக்கும் ஆம் ஆம்இந்தியாஉலகிற்களிக்கும் வாழ்க!!என்று மும்முறை கூறுகிறார். ஆகவே கோவில்கள் வாழ்க!!Swami
020 8904 2879
07951 370 697
From: Tthamizth Tthenee <rkc...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Wednesday, April 18, 2012 4:25 AM
Subject: Re: [MinTamil] ஆலயம் தொழுவது சாலவும் நன்று!
கோயில் ஒரு பல்கலைக் கழகம். இதைத் தமிழன் உணர வேண்டும்.
அருமை ! இதை உணர்ந்தாலே மக்களுக்கு அழகுணர்ச்சி, பராமரிப்பு, போன்றவை தாமாக வரும்.வீட்டைக் கோயில் போல வைத்துக்கொள்ளவேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவர்இப்போது கோயில்களையே சரியாகப் பராமரிக்காமல் சீர்கேடாக வைத்துக்கொள்கிறோம்.குடும்பம் ஒரு கோயில் என்றார் பெரியோர்இப்போது கோயிலிலே ( இல்லறம்) முதற்கொண்டு நடத்தி குடும்பம் நடத்துகிறார்கள் .தூய்மை காப்பதில்லைஅன்புடன்தமிழ்த்தேனீஅன்புடன்தமிழ்த்தேனீ2012/4/17 N. Kannan <navan...@gmail.com>
கோயில் ஒரு பல்கலைக் கழகம். இதைத் தமிழன் உணர வேண்டும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ரோம் நகரில் மட்டும்தான் என்றில்லை, லண்டனிலும் தடுக்கி விழுந்தால் கோயில். நம்ம ஊர் என்ன கெட்டது?
....
இந்தக் கோயில் ஒரு ஆட்டமோபைல் கராஜ் இருந்த இடத்தில் எழும்பியுள்ளது. பெரும்பாலான கோயில்கள் இப்படியான கார் ரிப்பேர் இடங்களில்தான் அமைகின்றன. இந்த இடத்தை விலைக்கு வாங்கி கோயில் கட்டுவதிலும் பிரச்சனை இருந்திருக்கிறது. இது அதிகம் முஸ்லிம்வாழும் தெரு. அங்கு ஒரு இந்துக் கோயில் வருவதை முஸ்லிம்கள் விரும்பவில்லை. ஆனால் நடுநிலையான ஆங்கில அரசு கோயில்கட்ட அநுமதி வழங்கியதால் இன்று இங்கொரு கோயில், யோகப் பயிற்சி சாலை, சங்கீதப்பள்ளி இவை நடைபெறுகின்றன.
..
ஆனால் இந்தத் தமிழைத் தக்க வைக்க இவர்கள் எடுக்கும் முயற்சி!! கைலாசத்தைக் கையில் தூக்குவது போல்தான் அது!! இராவண பிரயர்த்தனம் :-)
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
..
எனவே மீண்டும் அதே கேள்வி. மிகவும் நளினமான, நாகரீகமாக இருந்த ஒரு சமூகம்
எப்போது சீர்கெட்டுப் போனது? ஏன் சிலையை சிறை வைக்கும் நிலை?
சிந்திப்போம் :-)
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

ராஜ ராஜ சோழன் எந்தெந்த தேவதாசி எந்தெந்தத்தெரு என்று விவரம் தருகிறான்
(என்கிறார்கள்). அவர்களை அவன் புரந்தரதாசரை அணுகுவது போலா அணுகினான்?அணுகினான்!!!கண்ணன் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்வதுதான் நல்லது என் நினைக்கிறேன்.
ராஜராஜசோழன் அந்த தாசிகளில் ஒருத்தியையே (அவள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க) மணந்து ராணியாகவும் ஆக்கினான். தேவதாசிகள் அந்தக் காலத்தில் அவர்கள் இருந்த நிலை வேறு. தேவதாசிகள் என்று அழைக்கப்பட்டவர்களிடம் காமநோக்கால் அணுகுவது என்பது சோழர்காலம் வரை தெய்வக்குற்றம் போலக் கருதப்படுவது - எத்தனையோ ஆய்வுக்கட்டுரைகள் இதைப்பற்றி வந்துவிட்டன.
சுபா! நாம் பார்க்கவில்லையா? வழிபாடு என்று சொல்லி கற்பூர, விளக்கு
எண்ணெய் அப்படியே விதானத்திற்குப் போய் அங்குள்ள அழகிய ஓவியங்களை
பாதிப்பதை. இதற்கு யார் சிறை வைப்பார்கள்? இது உள்ளே நடக்கும்
சமாச்சாரம். மல்லையில் திறந்து கிடக்கும் கோயிலில் அம்பாள் சிலையை
கவனமின்றி கையாண்ட நிலை பற்றி ஹரிகி சொன்னார். சரி! மீனாட்சி கோயிலில்
நிர்வாகத்தின் அனுமதியோடு காளி எனும் தெய்வத்திருவுருவின் மீது கண்ட
மேனிக்கு வெண்ணெய் வீசப்படுகிறதே (எவனாவது அம்மா முகத்தில் வெண்ணெயை வீசி
அடிப்பானா?).
ஆரம்பப்பள்ளியிலிருந்து அங்கு கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. நல்ல
வேளையாக இங்கிலாந்துக் கோயில்களில் தெய்வங்களுக்கு இந்த அவமானம் இல்லை!
நா.கண்ணன்
2012/4/19 Dhivakar <venkdh...@gmail.com>:
> ராஜ ராஜ சோழன் எந்தெந்த தேவதாசி எந்தெந்தத்தெரு என்று விவரம் தருகிறான்மன்னிக்க வேண்டும் திவாகர்!
> (என்கிறார்கள்). அவர்களை அவன் புரந்தரதாசரை அணுகுவது போலா அணுகினான்?
>
> அணுகினான்!!!
>
> கண்ணன் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்வதுதான் நல்லது என் நினைக்கிறேன்.
>
> ராஜராஜசோழன் அந்த தாசிகளில் ஒருத்தியையே (அவள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க)
> மணந்து ராணியாகவும் ஆக்கினான். தேவதாசிகள் அந்தக் காலத்தில் அவர்கள் இருந்த
> நிலை வேறு. தேவதாசிகள் என்று அழைக்கப்பட்டவர்களிடம் காமநோக்கால் அணுகுவது
> என்பது சோழர்காலம் வரை தெய்வக்குற்றம் போலக் கருதப்படுவது - எத்தனையோ
> ஆய்வுக்கட்டுரைகள் இதைப்பற்றி வந்துவிட்டன.
>
நான் இந்திரா பார்த்தசாரதியின் கருத்துப்படி எழுதினேன். அவரது முன்னாளைய
கணையாழி கட்டுரை ஒன்றில் ராஜராஜன் விஷம் வைத்த இனிப்பு உள்ள தட்டு ஒன்றை
வைத்து அவனுக்கு சுகம் தந்த பின் தேவதாசிப் பெண்களை உண்ணச் செய்வானாம்.
இது ஒருவகையான ஆட்சித்திமிர். (depends on her luck she will survive or
die) அக்கட்டுரையை சென்னையில் உள்ளோர் யாராவது கண்டு சொன்னால் நலம்!
Of course, இது உங்களுக்குப் பிடிக்காது என்று தெரியும். சரித்திர
வாசிப்புக்களில் இப்படியும் உண்டு. அவ்வளவுதான்.
சரி, இந்த இழையின் நோக்கம் தேவதாசிகள் அல்ல. விரும்புவோர் தனியிழையில்
சிந்திக்கலாம்!
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Suba:
I feel sorry, if I have hurt anybody. I looked at him as a King.
Considering the liberty a feudal system offers in those times, if you
insist that Rajaraja was chaste. I believe you. Even recently, it was
a practice in Kerala that the lower caste people should leave their
bride with the high priest (Nambudiri) on the day of the nuptial. Only
after he enjoys the lady, the legal husband will enjoy her. That is
the liberty a feudal system offers to power.
In no way I degrade Devadasi or for that matter any woman. I am a
stanch feminist. You know that.
No more comments!
Kannan
ஐயா நான் என்ன செய்வது! இந்திரா பார்த்தசாரதி முறையாகப் பட்டம் பெற்று
> ராஜராஜன் என அல்ல, யாரைப் பற்றியுமே தகுந்த ஆதாரமிலாமல் எழுதினால் எனக்குப் >பிடிக்காது.
டெல்லிப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். அவர் எழுத்தை
நம்பிச் சொன்னேன். அதில் தவறு இருக்க வாய்பில்லை (I do not question his
integrity).
அப்படியென்றில்லை. பொதுவாக nobody is perfect. இராஜராஜன் அப்பழக்கற்றவன்
> Of course I agree ராஜராஜன் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் உங்களுக்கு அவனை
> ஏன் பிடிக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஏன் ராஜராஜைப் பற்றிய
> எதிர்மறைக் கருத்தை மிந்தமிழில் பதிக்கவேண்டும்?
>
என்பது Pope is infallible என்று சொல்வது போல். கல்வெட்டுக்கள்
(மெய்கீர்த்திகள்) உண்மைதான் பேசுகின்றன என நம்புகிறீர்கள். அது உங்கள்
விருப்பம். இராஜராஜன் மீது எனக்கென்ன கோபம். மாமானா, மச்சானா/ இல்லை
பங்காளியா? பொதுவாக அரசியல் தலைவர்களை விழுந்து கும்பிடுவது எனக்குப்
பிடிக்காது.
அரசியல் என்றால் வன்முறை இருக்கும்,
அடுத்துக்கெடுத்தல்
இருக்கும், அதிகார வெறி இருக்கும். ஈதெல்லாம் இயற்கை. அப்படியுள்ள
ஒருவரைத் தெய்வம் போல் பார்ப்பது எனக்குக் கூச்சமளிப்பது.
எனவே அவனை
மனிதனாகப் portrait செய்யும் எழுத்து என்னைக் கவர்கிறது. இதை எதிர்மறையாக
எடுத்துக்கொண்டால் அதற்கு நானென்ன செய்வது? இராஜராஜனைப் புகழ
இணையவெளியில் நிறையப் பேர் உண்டு. அவனை மனிதனாகக் காண்பவர் குறைவு.
மற்றபடி, இதனால் என் மீது தப்பு அபிப்பிராயம் கொள்ள வேண்டாம். I see very
well that I touch the sensitive spot of many people. You may call me
the most unpopular person in MinTamil :-) In that way I am unique :-)
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> இது ராஜராஜனைப் பற்றித் தெரியாதவர்கள் பேசுவது போல உள்ளது. இந்திரா
> பார்த்தசாரதி இப்படி கருத்துச் சொல்லியிருப்பாரா என்று தெரியவில்லை. அப்படியே
> சொல்லியிருந்தாலும் கூட இது மிகச்சாதாரணமாக ராஜராஜனை சித்தரிக்கு மொரு கூற்று.
Suba
That's what I read in Kanaiyazhi. It was an existential game he used
to play it seems. It was indeed thrilling for him but not for the poor
soul that consumes poison hidden in a sweet. I confirmed it with him
later during a conversation. Probably he should substantiate his
stance.
Kannan
//In case of sambandham with Namboothiri men, the system benefited
both the Namboothiri Brahmins as well as matrilineal castes like the
Nairs for two reasons. First, Namboothiri Brahmins had
institutionalized primogeniture, permitting only the eldest son to
marry within the caste. Younger sons (also called aphans) in
Namboothiri families were expected to establish sambandham with Nair
and Ambalavasi (temple service castes) women. Secondly, Nair families
encouraged the sambandham arrangement with Namboothiri men, thereby
increasing their tharavadu and caste status.[5]//
Just an example. Are we shy to see a spade as a spade?
Source: http://en.wikipedia.org/wiki/Nair_ceremonies_and_customs
OK, I don't talk anymore on this.
Kannan
இது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை கண்ணன். அவர் எழுத்தை நம்பிச் சொல்வது என்பதை விட இவ்வகை வரலாற்றுச் செய்திகளை அலசும் போது நாம் மூல கல்வெட்டுக்கள், வரலாற்று ஆய்வு நூல்கள் ஆகியவற்றை அலசி பேசுவது சிறப்பு என்பது எனது தாழ்மையான கருத்து. திரு.திவாகர் சொலும் கருத்தே என்னுடையதும்.. ராஜராஜனைப் பொறுத்த வரையில்!
2012/4/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>இது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை கண்ணன். அவர் எழுத்தை நம்பிச் சொல்வது என்பதை விட இவ்வகை வரலாற்றுச் செய்திகளை அலசும் போது நாம் மூல கல்வெட்டுக்கள், வரலாற்று ஆய்வு நூல்கள் ஆகியவற்றை அலசி பேசுவது சிறப்பு என்பது எனது தாழ்மையான கருத்து. திரு.திவாகர் சொலும் கருத்தே என்னுடையதும்.. ராஜராஜனைப் பொறுத்த வரையில்!
அவர் எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும், நம் பண்டைய இலக்கியங்களையும், வாழ்நெறியையும் அவர் பார்க்கும் விதத்தில் பார்வைப் பிறழ்வு இருக்கிறது. (கிருஷ்ணனின் சிறுவயது விளையாட்டுத் தோழியான பாஞ்சாலி, சிறுவயதில் கிருஷ்ணனைக் காதலித்தாள் என்கிறார். பாணாசுரன் என்ற பெயரைக்கூட சரியாக எழுதமுடியவில்லை--நெடுகிலும் அவனை பாணாஸ்வரனாக்கிவிட்டார், கிருஷ்ணா கிருஷ்ணா புத்தகத்தில் சுமார் 30-40 சதம் பொய்யும் புனைசுருட்டும். His understanding is either lacking depth or is coloured by one of these -isms.)எனவே, இந்த மாதிரியான அலசல்களுக்கு இந்திரா பார்த்தசாரதியின் ஆய்வோ, ஜட்ஜ்மென்ட்டோ உரைகல் ஆகாது என்பது என் கருத்து. (இப்படி எழுதினால், ‘இபா மேல் காய்கிறான்; இபாவை வெறுக்கிறான்’ என்று முத்திரை குத்தத் துடிப்பார்கள். ‘ஒங்களுக்குத்தான் வில்லியப் பிடிக்காதே’ என்று ரங்கனே தொலைபேசியில் குறிப்பிட்டார்.
இவர்கள் யாரும் என்னுடைய பங்காளிகளோ, ஜன்மப் பகைவர்களோ அல்லர். தவறான அணுகுமுறை என்று படுவதைச் சொல்கிறேன். சரியான அணுகுமுறை என்றுபடும்போது அதையும் குறிப்பிடத் தவறியதில்லை.) மஹாபாரதத்துக்கு, கமலா சுப்பிரமணியத்தின் உணர்ச்சி மயமான, ஆனால் வியாசரிலிருந்து பெரும் பகுதியும் தடம்புரண்ட வர்ஷனை எடுத்துக் கொண்டதுபோல், இங்கும் ஏதாவது தாப்பர், ரோப்பர் என்று கம்யூனிஸ சிந்தனையாளர் தடம் போட்டுக் கொடுத்திருக்கலாம். இபாவின் கருத்துகள் பல இடங்களில் இடறுகின்றன என்பதைத் திறந்த மனத்தோடு அணுகுபவர்கள் அறிவார்கள்.‘நான் கருதுகிறேன்’போன்ற பிரயோகங்கள் குறிப்பிட்ட சிலருக்கு ‘கத்தி வீசுகிறான்’ என்பது போலப் படுவதால், ‘என்பது எளியேனுடைய அரைக்காசுகூட பெறாத கருத்து என்ற கருத்தை இங்கே உள்ளோர் திருப்பாதத்தில் தெண்டம் சமர்ப்பித்து விஞ்ஞாபிக்கிறேன்’ என்று திருத்திச் சொல்லி விடைபெறுகிறேன்.வேணும் ஆசிர்வாதம். உபயகுசலோபரி.--
அன்புடன்,
ஹரிகி.
--
ஒரு முறை தொலைபேசியில் பேசும் போது ‘வில்லியை எனக்குப் பிடிக்காது’ என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். அதை ஞாபகப் படுத்தும் விதத்தில் சொன்னேன்.:-)
--
அந்தக்கால ‘கணையாழி’ இதழ்கள் சில என்னிடமிருப்பதால் பரண்களில் தேடினால்
குறிப்பிட்ட இதழ் கிடைக்கக்கூடும்.
இ.பா. வின் கருத்து இறுதியானதாக இருக்கத் தேவையில்லைதான். சென்னையில்
அவரைக் காணநேர்ந்தால் கேட்டுப்பார்க்கலாம்.
அன்புடன்,
ஜி.ஸன்தானம்
மிக்க நன்றி.
நான் காட்டிய மேற்கோள் தவறாக இருக்கலாம். ஆனால் நான் சொல்ல வந்த
கருதுகோள் உண்மை. அதாவது வேளாண் சமூகத்தில் (feudal set up) தேவர்
அடியார்கள் என்று ஒரு காலத்தில் உயர்வாக மதிக்கப்பட்ட பெண்கள்
இழிதொழிலுக்கு உயர் சாதி இந்துக்களால் ஆட்படுத்தப்பட்டனர் என்பது உண்மை.
அதை மறைத்து இங்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழில் `தேவடியாள்` எனும் இழி
சொல்லே தேவர் அடியாள் என்பதன் மருவூதான்.
எதற்கெடுத்தாலும் உசாத்துணை கேட்கும் நண்பர்களுக்காக ஒரு சொட்டு:
//செந்தமிழ்ச் செல்வியானவள் பல்லாயிரம் ஆண்டுகளாக இனிது நடம் புரிந்து
வருகின்ற யாழ்ப்பாணப் பழம் பதியின் கண்ணே, இன்னிசைக் கவிவாணர் பலர்
தோன்றிக் காலப் பெரும் பரப்பில் தம்மடிச்சுவட்டைப் பதித்துப் போய்
மறைந்தனர். அன்னாருட் புலவர் (நட்டுவச்) சுப்பையனார் ஒருவரென்பதைப்
பலரறியார். இப் புலவர் யாத்ததாக நாம் அறியக் கிடக்கின்ற நூல்
ஒன்றேயாகும். ஏறக்குறைய நானூறு விருத்தப் பாக்களாலானது இப் பனுவலெனக்
கூறுவர். அதனில் அதிபெரும் பாகம் எமக்கெட்டிலது; மறைந்தொழிந்து
போயிற்றெனலாம். தமிழ்ப் பற்றுடையார் தம் நினைவினில் முன்பின் மூன்று
தலைமுறையாக தவழ்ந்து வந்த ஒரு சில செய்யுட்கள் மாத்திரம் நவாலியூர் ந.
சி. கந்தையா பிள்ளை அவர்களின் அரிய தமிழ்த் தொண்டுகளுள் ஒன்றாக அச்சேறிச்
சென்ற இருபது ஆண்டுகளாக நடமாடி வருகின்றன.
இந் நூலின் பெயர் கனகி புராணம். கனகி சயமரம் (சுயம்வரம்) என்னும் பெயரும்
அதற்குண்டு, கனகி என்பாள் கவினார் வண்ணார்பண்ணைச் சிற்றூரில், இப் புலவர்
காலத்தில், வாழ்ந்த கட்டழகியாம் ஒரு கணிகை மாது. இப் பொது மகளோடு
புலவரவர்கள், பிரசித்தி பெற்ற அக் காலத்தவர் பலரைப் போன்று, தொடர்பு
பூண்டு சில காலங் கழித்தனர் என்பர். இத் தொடர்பின் விளைவாகப் பெற்ற அவலத்
தீயினாற் புடமிடப்பட்டுப் புதுவாழ்வெய்தி, தாம் பட்ட பெரும்பாட்டை
மற்றையோர் தவிர்த்தல் வேண்டி உலகுக்கு நல்லறிவுறுத்தும் வேட்கையுந்த இக்
காப்பியத்தை யாத்தனர் போலும்.
பாட்டுடைத் தலைவியோ ஒரு பரத்தை; நூற் பொருளோ அன்னாளின் கண்கவர் கட்டழகும்
உளப்பான்மையும், அவற்றோடு, விளக்கை நாடிப் போய் நாசமுறும் விட்டிலைப்
போல், விரும்பி அவளை அடைந்தார் தம் குணாகுணங்களும் அவளோடவர்கள் துய்த்த
சிற்றின்ப வாழ்வின் வெம்பேறும். எனினும், இந் நூலினுக்குக் கவியலங்காரப்
பண்பு உண்டென்பதை மறுக்க முடியாது//
இது எதைப்பற்றிய நூல்? யார் எழுதியது? ஆவலுள்ளோருக்காக:
யாழ்பாணம் வண்ணார்பண்ணைச் சிவன் கோயில் கணிகை பற்றிய புராணம் இது!
இந்நூலின் பெயர், “கனகி புராணம்”
நூலாசிரியர்: சுப்பையா நட்டுவனார்.
தொடுப்பு: http://noolaham.net/project/01/38/38.htm
முகப்படை பார்க்க வேண்டுமெனில் : http://noolaham.net/project/01/38/38.pdf
நா.கண்ணன்
2012/4/20 geeyes <gmsan...@gmail.com>:

நா.கண்ணன்
--
ஐயா! தெரியாதைய்யா! இங்கு சொட்டு என்பது an example என்று பொருள் படுகிறது :-)
இந்த ஷொட்டும் வேண்டாம், குட்டும் வேண்டாம் :-)
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2012/4/19 shylaja <shyl...@gmail.com>:எல்லாம் அந்தக்காலம்மா...எங்க பரம்பரையே ஆன்மீகத்தோட தொடர்பு கொண்டது.. எங்கநாட்டியம் கோயில்களிலே வழிபாட்டின் ஒரு அங்கமா இருந்திச்சி.. ஆடும்தேவதாசிக்குத்தான் அர்த்தமண்டபத்துவரை பூர்ணகும்பம் ஏந்தும் உரிமை உண்டுஇசைநாட்டியத்தின் பெட்டகமாக இருந்தவர்களிடமிருந்து கலையைக்கற்ற வெளி உலகம்இன்று அவர்களை எண்ணிப்பார்க்காதது மட்டுமல்ல நிராகரித்தும் விட்டது.‘மாதவி பிறந்தகுலத்தில்பிறந்தவள் நான்’ என்கிறார் இந்திரா ராஜன் சென்னையில்நாட்டியப்பள்ளி நடத்துகிறார் பல பிபலநடனமங்கையர்கள் இவரதுநாட்டியக்கூடத்திலிருந்து வந்தவர்கள்..இந்த இரண்டு பாயிண்டும் முனைவர் ராஜம் அவர்களுக்கு பதில் சொல்லிவிடுகின்றன.நாட்டியத்திற்கும் கோயிலுக்கும் உள்ள தொடர்பு என்பது சிந்து சமவெளிகாலத்திலிருந்து உள்ளதாக பேரா.நாகராஜன் சுட்டி காட்டுகிறது.khajuraho dance festival என்று கூகுள் செய்தால் மிக அழகிய படங்கள்கிடைக்கும். பிரபல ஒடிசி வித்வான் கேளுசரண் மகோபாத்யா கஜூராஹோ/கொனாரக்கோயில் சிற்பங்களிலிருந்துதான் தன் நடன அடைவுகளை அமைக்கிறார் என்றுசொல்லியிருக்கிறார்.தமிழகத்தில் கூட பெருவுடையார் கோயில் கர்ணங்களைப் பார்த்து நடனமாடிய ஒருநர்த்தகியுண்டு. எம்ஜிஆர் காலத்தில் அவர் அரசு நர்த்தகியாக இருந்தார்.தேவதாசிகளின் கடைசிப் பெண் என்று ஒருவரை சமீபத்தில் போரூர் கோயிலில்நடந்த நடனாஞ்சலியில் சந்தித்தேன்.நம் ஆலயம் புனிதமானதுதான். ஆயினும் கோயிலில் கோட்டான்கள்புகுந்துவிட்டதால்தான் ஒரு பராசக்தி படம் தோன்றியது. உள்ளதை உள்ளபடிபார்க்கக் கற்றுக் கொண்டால் மேற்கொண்டு பிழைகள் நடைபெறாமல் தவிர்க்கலாம்.
அவ்வளவுதான்.
நா.கண்ணன்
பொது மகளிர் வேறு; ருத்ர கணிகையர் வேறு.
பொன்விலை மகளிர், பூவிலை மகளிர் சிலம்பில்
இடம் பெறுகின்றனர். ஆலயத்தின் ஆடல் மகளிர்
காலப்போக்கில் இழி நிலை அடைந்தது
வேறு விஷயம்.
’ந்ருத்தம்’ உபசாரங்களில் ஒன்று
என்பதால் ஆலய வழிபாடு பரவலான
காலகட்டத்தில் அதற்கென ஒரு பெண்பாலர்
குழாம் ஏற்பட்டது. பின்னர் இவர்களது நிலை
சீர்கேடடைந்ததும் வரலாற்று உண்மை.
கணிகை பொன்னனையாளுக்காகவே
ஒரு திருவிளையாடல் நிகழ்ந்தது;
’திருப்புகழ்’ எனும் அருட் களஞ்சியம்
வெளி உலகுக்குத் தெரிய வந்ததே
இக்குலப் பெண்மணி ஒருத்தியால்தான்.
குஜராத் ஸோமநாதர் ஆலயத்தில் நவராத்ரி
சமயத்தில் கணிகையிடம் தேவியை
ஆவாஹநம் செய்து ஆராதிக்கும் (கௌல
மார்கம்) வழக்கமும் இருந்துள்ளது
தேவ்
கணிகை பொன்னனையாளுக்காகவே
ஒரு திருவிளையாடல் நிகழ்ந்தது;
’திருப்புகழ்’ எனும் அருட் களஞ்சியம்
வெளி உலகுக்குத் தெரிய வந்ததே
இக்குலப் பெண்மணி ஒருத்தியால்தான்.
> சரி .. எப்போதான் ஆலயம் தொழுவது சாலவும் நன்று-ன்னு தொடரப் போகின்றதோ இந்த
> இழை..!!
சுபா
தடையின்றித் தொடரும். கிளைத்தல் இயல்பானதே. அதில் என்றும் எனக்கு
வருத்தம் கிடையாது. சொல்ல இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. நீரை நீக்கி
பாலை மட்டும் பின்னால் நம் பவளா வழங்குவார். கவலையற்க! :-)
க.>

‘மாதவி பிறந்தகுலத்தில்பிறந்தவள் நான்’ என்கிறார் இந்திரா ராஜன்
’ந்ருத்தம்’ உபசாரங்களில் ஒன்று
என்பதால் ஆலய வழிபாடு பரவலான
காலகட்டத்தில் அதற்கென ஒரு பெண்பாலர்
குழாம் ஏற்பட்டது.
1359 உரைத்திடினிந்தவுலகின்மேலாகியோதரிதாயநால்வேத
சிரப்பொருளாகித்திகழ்ந்திடுமிந்தத்திருவெழுத்தஞ்சினைச்சேர்த்து
விரித்தியாமிவணேமேவுபதேசம்விதிப்படிவிளம்பியானந்த