தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும் இணைந்து "தொல்தடம்"
என்னும் தொல்லியல் - கலைப்பண்பாட்டியல் மின்னிதழை வெளியிடுகிறது.
தொல் தடம் ஆய்விதழின் நோக்கமாக தொல்லியல் ஆய்வுச் செய்திகள் பொதுமக்கள் அனைவரையும்
சென்றடைவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு . . .
https://tholthadam.in/இந்த இதழில் . . .
Historic Musical Inscription
- Dr. S. Subbulakshmi
From Ruins to Reality Virtual Reconstruction of Heritage Artefacts
- J. Ganesh Hariramana, V. Santhosh, Sudhakar Nalliyappan & M. Chandhiran
திருவண்ணாமலையில் பிற்காலப் பாண்டியர் எழுச்சி
- ராஜ் பன்னீர் செல்வம்
தமிழகத்தில் பலிச்சடங்குகள் தொன்மையும் தொடர்ச்சியும்
- முனைவர் மு. ஏழுமலை
கள ஆய்வில் காணப்பெற்ற கலைச்செல்வங்கள்
- கி. ஸ்ரீதரன்
"கல்வெட்டுப் பிரிவை டெல்லி மாற்றாந்தாய் மனநிலையில் அணுகுகிறது"
முனைவர் இராசகோபால் சுப்பையா நேர்காணல்
- விக்னேஷ் சீனிவாசன்
முதுவாய்ப் பல்லி புலவர் மரபு காட்டும் குறியீட்டுப் புலப்பாடு
-மு. சத்தியா
பட்டறைப்பெரும்புதூர் அகழாய்வு
- முனைவர் ஜெ. பாஸ்கர்
The Economic Impact of Temple Building during Chola Times The Olakkur Fragment
- J. Sreegururaj
சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல்
- முனைவர் சுந்தர் கணேசன்
கல்வெட்டாய்வாளர் ஹூல்ஷ் அவர்களின் வாழ்வும் பணியும்
- முனைவர் மார்க்சிய காந்தி
Virtual Reality as a Tool - for Digital Archiving and Preservation in Archaelogical Research
- Dr. S. Deepika