பாண்டிச் சேரி யில் உள்ள ஓலை சுவடிகள் காப்பகம்

122 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Sep 21, 2014, 3:03:43 PM9/21/14
to mintamil, தமிழ் மன்றம், thamizayam, வல்லமை, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, podhuvan sengai, resp...@shaivam.org, Raji M
இன்றைய நாளிதழில் பாண்டிச் சேரி யில் உள்ள ஓலை சுவடிகள் காப்பகம் பற்றி செய்தி வந்துள்ளது காண்க 

http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%93%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-8400-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article6430130.ece?homepage=true

Inline image 2

வேறு 
யூனிகோடு தமிழுக்கு செய்துள்ள நிலை யைக் காண்க 
கீழே உள்ளது நான் என் கணினித் திரையில் கண்டஹிந்துவின்  வலைத்தள முகவரி அவர்கள் தமிழிலேயே உள்ளீடு செய்துள்ளனர் 

ஆ னால் அதனை நான் சொடுக்கியில் உரசி நகலெடுத்து மீண்டும் வைத்தால்  வருவது தமிழ் எழுத்தல்ல  மேலே காண்க 

நூ த லோ சு 
மயிலை 





Suba.T.

unread,
Sep 23, 2014, 3:54:30 AM9/23/14
to மின்தமிழ், Subashini Tremmel
இவர்கள் பணி பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன். மின்னாக்கம் செய்யும் முறையையும் மிகச் சிறப்பாக மேற்கொள்வதாகவும் அறிகின்றேன். இவ்வகையான முயற்சிகள் தொடர வேண்டும்.  பாராட்டுக்கள்.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

satha sivam

unread,
Sep 25, 2014, 9:53:51 AM9/25/14
to mintamil
ivrkluk nangangl  engal vitliruntha suvdaikal 80  oru matham thangi  pthivu setharkal

Innamburan S.Soundararajan

unread,
Sep 25, 2014, 11:59:01 AM9/25/14
to mintamil
நான் இதை நேரில் கண்டு களித்தேன். இதே மாதிரி EFEO என்ற ஆய்வுப்பள்ளியிலும் பணி செவ்வனே நடைபெறுகிறது. எனக்கு தற்காலம் கிடைத்த ஒறே வழி என்பதால் ஒரு அரிய நூலை இவர்கள் மூலம் மின்னாக்கம் செய்தேன். அது ஹிந்தி கலந்த நூல். அவர்கள் அந்த வேற்றுமைகளை பொருட்படுத்துவதில்லை. மூலம் தான் முக்கியம்.
இன்னம்பூரான்

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 25, 2014, 1:30:58 PM9/25/14
to mintamil, Subashini Tremmel
சென்னையிலுள்ள சுவடிகள் காப்பகத்திலுள்ள ஓலைச் சுவடிகள் எண்ணிமப்படுத்தப்படுவதற்கு அரசு நிதி ஒதுக்கிப் பணி தொடங்கியுள்ளதாக திருமிகு ராஜம் அம்மா ஒரு செய்தி பகிர்ந்திருந்தார்கள்.

தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தில் உள்ள ஓலைச் சுவடிகள் மின்னாக்கம் குறித்து ஏதேனும் செய்தி உண்டா? அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல ஏதேனும் வழிகள் உண்டா?

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2014-09-23 13:24 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

Suba.T.

unread,
Sep 25, 2014, 4:51:20 PM9/25/14
to சொ. வினைதீர்த்தான், மின்தமிழ், Subashini Tremmel
2014-09-25 19:30 GMT+02:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
சென்னையிலுள்ள சுவடிகள் காப்பகத்திலுள்ள ஓலைச் சுவடிகள் எண்ணிமப்படுத்தப்படுவதற்கு அரசு நிதி ஒதுக்கிப் பணி தொடங்கியுள்ளதாக திருமிகு ராஜம் அம்மா ஒரு செய்தி பகிர்ந்திருந்தார்கள்.

தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தில் உள்ள ஓலைச் சுவடிகள் மின்னாக்கம் குறித்து ஏதேனும் செய்தி உண்டா? அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல ஏதேனும் வழிகள் உண்டா?

ஓலைகள் தூய்மை செய்யப்பட்டு மின்னாக்கம் செய்யும் திட்டமானது தமிழ்க் கல்விக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக கடந்த ஆண்டு அறிந்தேன். பணி ஆரம்பிக்கப்பட்டதாக இந்த ஆண்டு அறிந்தேன். ஆனால் ஈடுபட்டு உழைத்த நமக்கு மடல் வழியாகவாவது தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படை  தெரியாத நிலையில் நிறுவனங்கள் இயங்கும் போது நம்மைப் போன்ற தன்னார்வலத் தொண்டூழிய நிறுவனங்களில் உள்ளோர் மனச் சோர்வடைவது தான் நிகழ்கின்றது. தேவையான அளவு பணம் கையில் இருந்தும் மனம் இல்லாதவர்கள் பேசி பேசியே காலத்தை செலவிடுகின்றனர். அடிப்படையில் தாமும் செய்வதில்லை. செய்யக் கூடிய ஆற்றல் இருப்போருக்குத் தேவையான பொருளாதார வசதிகளைச் செய்து கொடுத்தும் காரியத்தை முடிப்பதில்லை.  பெயர் பெற்றால் தனக்குத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் வேறு யாருக்கும் இருக்கக் கூடாது என தின்னமாக மனதில் நினைத்து செயல்படும் பெரும் கூட்டத்திற்கிடையில் நாம் போடுவது ஒரு எதிர் நீச்சல்.

நான் என் தனிப்பட்ட ஆய்வு விஷயங்களினால் இந்த விஷயத்தை தொட முடியவில்லை. வேளை வாய்க்கும் போது விசாரித்து ஆவன் செய்ய முயற்சிப்பேன்.

சுபா 

 

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2014-09-23 13:24 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
இவர்கள் பணி பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன். மின்னாக்கம் செய்யும் முறையையும் மிகச் சிறப்பாக மேற்கொள்வதாகவும் அறிகின்றேன். இவ்வகையான முயற்சிகள் தொடர வேண்டும்.  பாராட்டுக்கள்.


Nagarajan Vadivel

unread,
Sep 25, 2014, 8:30:16 PM9/25/14
to மின்தமிழ்
ஓலைச் சுவடிகளைப் பொறுத்தமட்டில் தமிழகத்தில் பல நிறுவனங்கள் ஓலச்சுவடிகளைச் சேகரம் செய்து வைத்துள்ளன.  அதிக எண்ணிக்கையில் உள்ள பழமையான கீழ்த்திசை நூலகத்தில் உள்ள சமஸ்கிரித ஓலச்சுவடிகள் எண்ணிமைப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் தமிழில் உள்ள ஓலைச் சுவடிகளை எண்ணுமைப்படுத்துவதில் நிதி மற்றும் கருவிகள் இல்லாத நிலையில் அவை தேங்கிக்கிடக்கும் நிலை. 

சென்ற வாரம் தமிழகத் தொல்லியல்துறை 72 ஆயிரம் ஓலைச் சுவடிகளை எண்ணிமப்படுத்த சுமார் மூன்றுகோடி அளவில் அரசு நிதிபெற்றுள்ளதாக தினத்தந்தி நாளிதழில் வந்த செய்தியை நான் படித்தேன்

ஓலைச் சுவடிகளைக் குவித்துவைத்திருக்கும் பல்கலைக் கழகங்கள் நிதி கருவி கிடைத்தால் அடுத்த நிலைக்கு செல்லும் அப்படிச் சென்றாலும் சமஸ்கிரித வளங்களுக்கே முதலிடம் கிடைக்கக்கூடும்.  காரணம் தமிழ் ஓலைச்ச்சுவடிகளைப் படித்துப் பொருள் சொல்ல அந்நிறுவனங்களில் ஆட்கள் கிடையாது.

அசடுமுசுடுகசடு



--

Innamburan S.Soundararajan

unread,
Sep 26, 2014, 12:47:08 AM9/26/14
to mintamil
ஆனால் ஈடுபட்டு உழைத்த நமக்கு மடல் வழியாகவாவது தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படை  தெரியாத நிலையில் ..

~என் வருத்தம் கூடுகிறது. அப்போதோ நான் பயந்த மாதிரி ஆகிவிட்டது. தமிழ் மரபு அறக்கட்டளை தன்னார்வ பணியாளர்கள் மூலம் செய்த பணி மகத்தானது.
புதுச்சேரி EFEO ஆய்வுக்கு கிடைக்கும் மான்யத்தை சிக்கனமாக, பொறுப்புடன் செலவழிக்கிறது. 

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 26, 2014, 2:57:50 AM9/26/14
to Suba.T., மின்தமிழ்
pathilukku nanRi thirumiku suba.
thotar muyalvukku valthukkal.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2014-09-26 2:21 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 26, 2014, 3:03:37 AM9/26/14
to mintamil
2014-09-26 6:00 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

ஓலைச் சுவடிகளைக் குவித்துவைத்திருக்கும் பல்கலைக் கழகங்கள் நிதி கருவி கிடைத்தால் அடுத்த நிலைக்கு செல்லும் அப்படிச் சென்றாலும் சமஸ்கிரித வளங்களுக்கே முதலிடம் கிடைக்கக்கூடும்.  காரணம் தமிழ் ஓலைச்ச்சுவடிகளைப் படித்துப் பொருள் சொல்ல அந்நிறுவனங்களில் ஆட்கள் கிடையாது.

SamaSkirathaththap patiththuch solla AtkaL irukkiRaarkaLA? allathu antha mozikku munnurimaiyaa? 
So vi
(Pl. excuse for not using Tamil transliteration) 

Innamburan S.Soundararajan

unread,
Sep 26, 2014, 3:10:56 AM9/26/14
to mintamil
என்னத்தை சொல்ல? 
ஆகஸ்ட் 30, 2014ல் பதிவு செய்தது.
*
நண்பர்களே,


ஹிந்து நாளிதழ் சொல்ல மறந்தது, பண்டிட். திரு. ஆர். வரததேசிகனின் வயது 94
என்று. அவருடன் அளவளாவ தருணம் கிட்டினால், நேரம் போவதே தெரியாது. 87 வயது
வரை ஆபீசுக்கு சைக்கிளில் வந்தவர். அவருடைய ஆசி பெற எனக்கு வாய்ப்பு
கிடைத்ததே EFEO மூலமாகத்தான். அந்த நிறுவனமும், அங்கு பணி புரியும்
அன்னிய நாட்டு/இந்திய புலவர்களும், வந்து போகும் ஆய்வாளர்களும்
இந்தியாவின் பாரம்பரியத்துக்கும், தமிழுக்கும் செய்யும் தொண்டு
மகத்தானது.



இன்னம்பூரான்

பாண்டிச்சேரி

30 08 2014



Published: August 23, 2014 00:00 IST | Updated: August 23, 2014 05:46 IST

Chronicling Bhakti movement

Staff Reporter

R. Varadadesikan launches the book, ‘Mapping the Chronology of
Bhakti.’— Photo: S.S. Kumar

Throwing light on the growth of the Bhakti movement in South India
since the sixth century, the Ecole française d’Extrême-Orient and the
French Institute of Pondicherry has published a book of essays which
draws on linguistics, philology, epigraphy and archaeology to map the
chronology of the movement. The movement which emphasises the
emotional aspect in the relation between devotee and God, swept across
the sub-continent and transformed popular religion.

The book, ‘Mapping the Chronology of Bhakti: Milestones, Stepping
Stones, and Stumbling Stones’ have been compiled based on proceedings
of a workshop held in honour of R. Varadadesikan, a specialist of the
Tamil sources of Vaishnavism, who worked at the EFEO for 44 years and
retired recently.

Staff at EFEO recalled how processes set by Mr. Varadadesikan set a
precedence and an era of traditionally-taught cassical Tamil has come
to an end. “It is rare to find scholars who are experts in Tamil and
Sanskrit. With his knowledge of Tamil, Sanskrit and Manipravalam (a
mixture of Sanskrit and Tamil) Pandit Varadadesikan has played a
pivotal role in cataloguing of manuscripts of the EFEO collection and
this book is dedicated to him,” said Valérie Gillet, director, EFEO,
at the launch of the book held recently. Ms. Gillet has edited the
book.
இதுவும்:

Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

Aug 30
to mintamilManramvallamai, bcc: innamburan88
ஹிந்து இதழில் இன்றொரு செய்தி. திரு. எஸ். சம்பந்த சிவாச்சாரியர்
அவார்களின் நிகரற்ற தமிழ்/ சங்கத தொண்டு பற்றி. IFPயும் EFEO வும் அபூர்வ
சகோதரர்கள். பாண்டிச்சேரியில் இருந்து கொண்டு அவை இந்திய
கலாச்சாரத்துக்கு மகத்தான பணி புரிகிறார்கள். தமிழகத்திலும் நாம் இவர்களை
பின்பற்றி செய்யவேண்டியவை பற்றி புரிந்துகொள்ள, இந்த கட்டுரை தெளிவாக
விளக்கம் தருகிறது.


இன்னம்பூரான்

30 08 2014




Today's Paper » NATIONAL » TAMIL NADU

Published: August 30, 2014 00:00 IST | Updated: August 30, 2014 05:41 IST


One more feather in Sanskrit scholar’s cap

S. Prasad





S. Sambanda Sivacharya examining palm leaves manuscripts, which are
preserved at the French Institute of Pondicherry. —Photos: S.S. Kumar





The octogenarian chosen for Presidential Award of Certificate of Honour

: Octogenarian S. Sambanda Sivacharya has founded his formidable
scholarship on an in-depth study of the scriptures and the nuggets of
knowledge engraved on palm-leaf manuscripts.

The 89-year-old Sanskrit scholar and researcher in the French
Institute of Pondicherry (IFP), who has been chosen for the coveted
Presidential Award of Certificate of Honour for lifetime achievement
in the field of Sanskrit language and literature, has done phenomenal
work, especially in the Saivasiddantha.

He has published critical editions of the Saivagamas, one of the 28
main texts (agamas) of Saivasiddantha, tracing the historical
evolution of its doctrines and the Saiva ritual system dating back
several centuries. He also catalogued and translated over 300 ancient
Saiva manuscripts.

On the Presidential award, which carries a certificate of honour, a
memento and a one-time cash prize of Rs. 5 lakh, he believes it is a
reward for his hard work and hiw affinity with the language.

The scholar who joined IFP as a research assistant in 1969 is also the
proud recipient of prestigious civil award ‘ Ordre des Palmes
Académiques’ from the French government in 2008 for his contributions
to the study of the languages, texts, history and cultures of the
Indian subcontinent. Among his other accolades are the prestigious
Ikuo Hirayama award and the Agama Bhushanam Award from All India
Aadhisaiva Sivachariyagal Seva Sangam in 2011.

Sambanda Sivacharya was born into a family archakas and had early
exposure from the age of seven to temple rites and Veda Mantras under
the guidance of his father D. Subrahmanya Gurukkal.

During his stint as scholar at the IFP since 1969, he extensively
collected and studied Saiva manuscripts on palm leaves under the
guidance of noted scholar N R Bhatt.

“The IFP has about 8,400 bundles of palm leaf manuscripts (classified
as Memory of the World collection) by UNESCO with a majority on
Saivagama, rituals, astrology, traditional south Indian medicine,
Sanskrit literary works and Tamil devotional literature,” he said.

Most of the manuscripts are written in Grantha script, used by Tamil
Brahmins for writing Sanskrit while others are in Sarada, Nandinagari,
Newari, Tigalari, Grantha, Tamil, Telugu, Oriya and Tulu scripts. Each
palm leaf bundle contains dozens of texts engraved in tiny letters,
Sambanda Sivacharya said.




Award carries a certificate of honour, a memento and a one-time cash
prize of Rs. 5 lakh


He has contributed phenomenally in the field of Sanskrit literature,
especially in Saivasiddantha












bala subramani

unread,
Sep 26, 2014, 3:11:29 AM9/26/14
to மின்தமிழ்
its purely wrong more then 50 people are experinced from kanyakumari and thirunelveli on manuscrit

--

Nagarajan Vadivel

unread,
Sep 26, 2014, 3:16:07 AM9/26/14
to மின்தமிழ்

2014-09-26 12:41 GMT+05:30 bala subramani <sunke...@gmail.com>:
its purely wrong more then 50 people are experinced from kanyakumari and thirunelveli on manuscrit

​தமிழ் ஓலைச்ச்சுவடிகளைப் படித்துப் பொருள் சொல்ல அந்நிறுவனங்களில் ஆட்கள் கிடையாது.

asadumusudu​

bala subramani

unread,
Sep 26, 2014, 3:33:36 AM9/26/14
to மின்தமிழ்
we can suggest them 


Innamburan S.Soundararajan

unread,
Sep 26, 2014, 6:24:38 AM9/26/14
to mintamil
புரியவில்லையே, பாலு.










இன்னம்பூரான்

Suba.T.

unread,
Sep 26, 2014, 11:14:27 AM9/26/14
to மின்தமிழ், Subashini Tremmel
On Fri, Sep 26, 2014 at 12:24 PM, Innamburan S.Soundararajan <innam...@gmail.com> wrote:
புரியவில்லையே, பாலு.


கீழ்த்திசை சுவடியகத்தில் தமிழ்ச்சுவடி படிக்க ஆள் இல்லை என்
​ ​
பிரச்சனை இருந்தால்
​த
மிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் சுவடி வாசிப்போரை அறிமுகப்படுத்தி இப்பணியில் ஈடுபடுத்தலாமே என்கின்
​றா​
ர் பாலு.
 

​சுவடி வாசிக்கத் தெரிந்தோர் இருகின்றனர். மேலும் பலரை பல்கலைக்கழகங்கள் உருவாக்க வேண்டும். தமிழ் முதுகலை பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக வைக்க வேண்டியது அவசியம் என்பது என் கருத்து.

சுபா




--

rajam

unread,
Sep 26, 2014, 12:45:55 PM9/26/14
to mint...@googlegroups.com
டாக்டர் நாகராசன் ஐயா, வணக்கம். 

///ஓலைச் சுவடிகளைக் குவித்துவைத்திருக்கும் பல்கலைக் கழகங்கள் நிதி கருவி கிடைத்தால் அடுத்த நிலைக்கு செல்லும் அப்படிச் சென்றாலும் சமஸ்கிரித வளங்களுக்கே முதலிடம் கிடைக்கக்கூடும்.  காரணம் தமிழ் ஓலைச்ச்சுவடிகளைப் படித்துப் பொருள் சொல்ல அந்நிறுவனங்களில் ஆட்கள் கிடையாது.///

அவர்கள்தாம் அப்படி நினைக்கிறார்கள்/சொல்கிறார்கள் என்றால் பல்கலைக்கழகங்கள், பிற துறைகள் இவற்றைப் பற்றிய நுணுக்கங்களை அறிந்திருக்கும் தாங்களுமா ஐயா அதற்கு மாற்றுவழி சொல்லாமல் அவர்களுடைய புலம்பலை ஏற்றுக்கொள்வதுபோல் சொல்கிறீர்கள்!

ஏற்கனவே ஓலைச்சுவடி படிக்கத் தெரிந்தவர்கள் இல்லாத தென்னாடா?! (ஆனானப்பட்ட இறையனார் களவியல் உருவானதே எங்க மதுரைச் சொக்கனின் அலுவலகத்தில்தானே!) தேடுங்கள் கிடைப்பார்கள். ஓலைச்சுவடிகளைப் படிப்பது என்பதும் பிற துறைகளில் பயிற்சி பெறுவது போன்றதே. எனவே அதற்குத் தேவையான பயிற்சி கொடுத்தால் சுவடி படிக்கும் புதிய ஆட்களும் உருவாகுவார்கள். 

***************
என் குறுகிய அனுபவத்தைச் சொல்கிறேன். சில ஆண்டுகளுக்குமுன் பாண்டிச்சேரியில் EFEO-இல் பார்த்த சுவடிக்காப்பகம் என்னை மிகவும் ஈர்த்தது. மிக அருமையான காப்பகம். மிக அருமையான பணிக்களம். பழகுவதற்கு இனிய மக்கள். கத்தும் குயிலோசை எப்போதும் காதில் விழும் சூழல்! கரையும் கடல் தப்படியில்! சூழலில் மையல் கொண்டேன். அங்கேயே தங்கிப் பணியாற்ற விரும்பினேன். ஆனால், ஐரோப்பிய சம்பளம் இல்லாத நிலையில் என் விருப்பத்தைத் தொடரமுடியவில்லை; என் அமெரிக்க வாழ்க்கை தந்த படிப்பினை.

நண்பர் ழான் வீட்டில் தங்கியிருந்தேன். நண்பர் மணிவண்ணனும் அவர் மனைவி ஆஷாவும் என்னைப் பார்க்க வந்தார்கள். ஒரு நாள் காலையில் எல்லாருமாகச் சேர்ந்து உட்கார்ந்து ஒரு பெரிய மின்திரையில் 'கணக்கதிகாரம்' என்ற சுவடியைப் பார்த்தோம். (சுவடியின் பெயரை நான் மறந்து தவறாகச் சொல்லியிருந்தால் நண்பர்கள் திருத்தட்டும்.) ஒரு சில ஏடுகளைப் பார்த்தவுடனே கடகட என்று அந்தச் சுவடியெழுத்துகளை இனம் கண்டுகொள்ளத் தொடங்கிவிட்டார் ஆஷா! ஆஷா போன்றவர்களுக்குப் பயிற்சி கொடுத்துப் பணிக்கு அமர்த்தலாமே? 

***************

'சுவடிப்படிப்பு' என்று தனியாகப் பல்கலைக்கழக வகுப்புகளில் படிக்காமலே சுவடிகளைப் படிக்கும் பயிற்சியைப் பெறமுடியும். 

முக்கியமாகத் தேவையானவை:

1. சுவடிகளைக் கையாளும் பக்குவம்.

2. சுவடிகளின் எழுத்துகளைப் பெரிதாக்கிக் காட்டும் மின்திரை; அதற்கேற்ற கணினி.

3. Pattern recognition என்ற 'வடிவமைப்பை அறியும்' உத்தி. எடுத்துக்காட்டு: சிலருடைய கையெழுத்தைச் சிலர் மட்டுமே புரிந்துகொள்வதும், சிலருடைய பேச்சைச் சிலர் மட்டுமே புரிந்துகொள்வதும். இது மிகவும் அடிப்படையான உத்தி.

4. தமிழ் அறிவும் ஆர்வமும். இலக்கண, இலக்கியத் துறை மட்டுமில்லாமல் கணிதம், சோதிடம், மருத்துவம் போன்ற பிற துறை அறிவும் ஆர்வமும் தேவை.

++++++++++++++ 

இங்கே இரண்டு நிலைகளைக் கருத்தில் கொள்ளவேண்டும்:

ஒன்று, ஓலையில் உள்ள எழுத்துகளையும் சொற்களையும் இனம் காணுதல் -- அதாவது, இது இது இன்னது என்று தெரிதல்.

இன்னொன்று, தெரிவுபடுத்தப்பட்ட சொற்களின் பொருளைப் புரிந்துகொள்ளுதல். 

இந்த இரண்டு நிலைக்குப் பிறகே சுவடியின் முழுமையான செய்தியைப் புரிந்துகொள்ள முடியும்.

++++++++++++++ 

தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் கிடைக்கும் மின்சுவடிகளைத் தேடுவதில் சிக்கல் இருக்கிறது. அவை தொகுக்கப்பட்ட முறையில் ஒழுங்கில்லை, தெளிவில்லை.

ஆனாலும், தேடித் தேடிப் பார்த்த சில சுவடிகளின் மின்படங்களைப் பார்த்து அதெல்லாம் என்ன என்று புரிந்துகொள்ள முடிந்தது, எனக்குத் தேவையான கருத்து கிடைத்தது, அதற்கு நன்றி சொல்வேன்.

++++++++++++++ 

சரி, எல்லாத்துக்கும் அப்பாலெ சொல்ல வருவது என்ன என்றால் ... 

'சுவடிகளைப் படிக்கத் தயாராக உள்ளவர்' என்று யாரும் பிறந்ததில்லை; இனி யாரும் உங்கள் காலத்துக்குள் பிறந்து வரப்போவதுமில்லை. ஆகவே, இருக்கிற மக்களின் அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தவும்.

++++++++++++++

இப்படிக்கு,
ராஜம்

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 26, 2014, 12:58:08 PM9/26/14
to mintamil
காரைக்குடி இராமசாமி முன்னாள் முதல்வர் முனைவர் வள்ளி (திரு காளைராசனுக்கு ஆய்வுநெறி வழிகாட்டி) சுவடி வாசிப்பு, கல்வெட்டு ஆய்வில் தேர்ந்தவர். கற்பிக்கவும் ஆர்வம் உள்ளவர். அவரைப் போன்றோர் பலர் இருக்கலாம்.தகுந்த வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Nagarajan Vadivel

unread,
Sep 26, 2014, 1:34:31 PM9/26/14
to மின்தமிழ்
அன்புடை ராஜம் அம்மையீர் வணக்கம்.  தமிழ்நாட்டில் எல்லாம் ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கும் டூரிங் டாக்கீஸ் குண்டுசோடா பாட்டில் உடைப்பதைப்போல.  முதலில் இருக்கும் வேகம் அப்படியே போகப்போக அடங்கிவிடும்.  தமிழுக்கு நிதியே இல்லை என்ற நிலை மாறி இப்ப்போது பணம் உள்ளது வேலை செய்ய ஆள் இல்லை என்ற பரிதாப நிலைதான் தமிழகத்தில்.  இதில் யாரையும் நான் குறை சொல்வதற்கில்லை.  நடுவண் அரசில் வேலை வேகவேகமாக நடைபெறுகிறது.  எடுத்துக்காட்டாக இந்திராகந்தி தேசிய கலை மன்றத்தின் இயக்குனராக இருந்தவரும் நானும் ஒரு பல்கலைக்கழக ஆட்சிமன்ற்க்குழுவில் நான்காண்டுகள் பணியாற்றினோம்.  அவர்தான் நடுவன் அரசின் சுற்றாலாத்துறையில் பழைய ஆவணங்களைப் பாதுகாக்கவும் எண்ணிமைப்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டு சென்னை கீழ்த்திசை ஓலைச்சுவடி நூலகத்தில் உள்ள பல ஓலைச் சுவடிகள் மின்வருடப்பட்டதைச் சொன்னார்.  அதுபற்றிய இணைய உசாத்துணி கீழே
பெரும் செலவு செய்து அடையப்போவது இந்த வளங்கள் அழிந்தாலும் எண்ணிமவடிவில் பலகாலம் அழியாமல் இருக்கும் ஒரு நிலையைத்தான் அடையமுடியும்.  அவற்றை மென்திரையில் காணொளியாகக் காணமுடியுமே ஒழிய அதை மென்பொரு மூலமாக ஒலிக்கோப்பாகவோ எழித்துக் கோப்பாக மாற்ற தற்போது இயலாது என்ற நிலை உள்ளது.  சமஸ்கிரித ஆய்வு மாணவர்களுக்கும் குதுகலை மாணவர்களுக்கும் நிதி நல்கி அதிகமான சமஸ்கிரித ஓலைசுவடிகளை மின்வருடி அதில் உள்ள கருத்துக்களை படிக்கவும் எழுதவும் செய்துள்ளார்கள்.  அசஸ்கிரிதத்துக்கு அடுத்த நிலையில் உள்ள ஓலைச் சுவடிகள் கிரந்தத்தில்.  தமிழில் அதிக எண்ணிக்கையில் இல்லை.  தேடி எடுக்கப்பட்டு சேமிக்கப்பட்ட ஓலைச் சுவடிகள் ஆயிரக்கணக்கில் அறைக்குள் பூட்டிவைக்கப்பட்டுள்ளன.  இந்த ஆயிரக்கணக்கான ஓலிச்சிவடிகளில் மறுபைப்பு பாடபேதம் என்று வடிகட்டினால் கிடைக்கப்போகும் ஓலைச்சுவடிகளின் எண்ணிக்கைக்கு தக்கபடி எண்ணிமைப்படுத்த கருவியும் நிதியும் தமிழ் ஆய்வு மாணவர்கள் மற்றும் ஓலைச்சுவடி படிக்கத் தெரிந்தவர்களை அழைத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு அந்நிறுவனங்களின் தலைவர்களைச் சார்ந்தது

இன்றைய நிலையில் சமஸ்கிரித ஓலைச்சுவடிகள் கனிசமான அளவுக்கு எண்ணிமைப்படுத்தப்பட்டு படிக்கப்பட்டுள்ளது.  கிரந்த ஓலைச் சுவடிகளும் தமிழ் ஓலைச் சுவடிகளும் இன்னும் எண்ணிம வடிவையே அடையாமல் பாதுகாப்பின்றி நீடுதுயிலில் உள்ளதைச் சொன்னேன்

ஊதுற சங்கை ஊதும் வேலையை எவ்வளவு எதிர்ப்பும் வெறுப்பும் வந்தாலும் விடாமல் செய்துவருகிறேன். 

நன்றி வணக்கம்

நாகராஜன்

2014-09-26 22:15 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:

rajam

unread,
Sep 26, 2014, 3:21:13 PM9/26/14
to mint...@googlegroups.com
அன்புடைய நாகராசன் ஐயா, 

///தமிழுக்கு நிதியே இல்லை என்ற நிலை மாறி இப்ப்போது பணம் உள்ளது வேலை செய்ய ஆள் இல்லை என்ற பரிதாப நிலைதான் தமிழகத்தில். ///

ஓ, மிகவும் பரிதாபம்! அப்படியானால் ... வெளியிலிருந்து வரும் என்னைப் போன்றவர்களைப் பணியில் அமர்த்தவும். எனக்குத் தமிழ் இலக்கிய/இலக்கண அறிவு உண்டு, ஆங்கிலப் புலமை உண்டு, சுவடிகளைப் படித்தறிவதில் பயிற்சியும் உண்டு. ஏன் காலம் தாழ்த்தவேண்டும்? 

///இந்த ஆயிரக்கணக்கான ஓலிச்சிவடிகளில் மறுபைப்பு பாடபேதம் என்று வடிகட்டினால் கிடைக்கப்போகும் ஓலைச்சுவடிகளின் எண்ணிக்கைக்கு தக்கபடி எண்ணிமைப்படுத்த கருவியும் நிதியும் தமிழ் ஆய்வு மாணவர்கள் மற்றும் ஓலைச்சுவடி படிக்கத் தெரிந்தவர்களை அழைத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு அந்நிறுவனங்களின் தலைவர்களைச் சார்ந்தது

இன்றைய நிலையில் சமஸ்கிரித ஓலைச்சுவடிகள் கனிசமான அளவுக்கு எண்ணிமைப்படுத்தப்பட்டு படிக்கப்பட்டுள்ளது.  கிரந்த ஓலைச் சுவடிகளும் தமிழ் ஓலைச் சுவடிகளும் இன்னும் எண்ணிம வடிவையே அடையாமல் பாதுகாப்பின்றி நீடுதுயிலில் உள்ளதைச் சொன்னேன்///

புரிகிறது. ஆனாலும் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்ற கருத்தைத் தாங்கள் முன்வைக்கவில்லை என்பது என் மனக்குறை.

///ஊதுற சங்கை ஊதும் வேலையை எவ்வளவு எதிர்ப்பும் வெறுப்பும் வந்தாலும் விடாமல் செய்துவருகிறேன்.///

செய்யுங்கள், செய்யுங்கள், வேண்டுகிறபடி ஊதுங்கள், யாரும் தடை சொல்லவில்லை. எதிர்ப்புமில்லை, வெறுப்புமில்லை. விளக்கம் கேட்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். ஆனாலும், தங்களைப் போன்றவர்களிடமிருந்து இன்னும் மேலான செயல்பாடுகளை எதிர்பார்க்கிறேன். 

சங்கு ஊதும் வேலை மிக எளிது; பலருக்கும் பல நிலைகளில் உண்டு -- சாவு, திருமணம், கடவுள் திருவிழா ... இப்படி. இதெல்லாம் ஏற்கனவே இருக்கும் நிலையை அறிவிப்பதற்கே. பாஞ்சசன்ய சங்கு முழக்கம் போன்று 'மேற்கொண்டு என்ன செய்யவேண்டும்' என்பதை அறிவிப்பதற்கு இல்லை. கீதைக்கண்ணனும் கீதை சொல்லி, மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தி, அதற்குப் பின்னரே ஊத வேண்டிய சங்கை ஊதிவைத்தான். 

சரி, எக்கச்சக்க தவறுகள் ஆங்காங்கே ஊடுருவியுள்ளன. அவற்றைக் களையவோ சரி செய்யவோ ... சாதாரணப்பட்ட என்னைப் போன்றவர்கள் என்ன செய்ய முடியும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை-போல் தோன்றுகிறதே! 

வெளிப்படையாகச் சொல்லிக் கேட்கிறேன் -- ஓலைச்சுவடிகளைப் பார்த்து, படித்து, இனம் கண்டறிந்து ஆவணப்படுத்த எனக்கு விருப்பம். என் இலக்கிய/இலக்கிய அறிவு அந்த முயற்சிக்கு மிகவும் இன்றியமையாதது. எங்கே, எந்தப் பல்கலைக்கழகமாவது என் உதவியை நாடுகிறார்களா என்று பார்ப்போம்! 

இப்படிக்கு,
ராஜம்



Nagarajan Vadivel

unread,
Sep 26, 2014, 3:53:21 PM9/26/14
to மின்தமிழ்

2014-09-27 0:51 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
புரிகிறது. ஆனாலும் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்ற கருத்தைத் தாங்கள் முன்வைக்கவில்லை என்பது என் மனக்குறை.

நேரடியாகப்
​ பெரியதாக எதையும் செய்ய வாய்ப்பு மிகமிகக் குறைவு.  மறைமுகமாக குறிப்பாகக் குறைகளை எடுத்துச் சொல்லி மாற்றுக்கருத்துகளை முன் வைக்க முடியும்​


நாகராஜன்

நாகராஜன்

Oru Arizonan

unread,
Sep 26, 2014, 4:53:54 PM9/26/14
to mint...@googlegroups.com
உயர்திரு ராஜம் அவர்களே,

//இந்த மாதிரியான பயங்கர உத்பாதங்கள் ஏதும் நிகழாமல், எதற்கும் ஆட்படாமல், அரசு தரும் மான்யங்களிலேயே சுக வாழ்க்கை வாழும் தமிழ் நாட்டு மக்களுக்கு தமிழில் பேசும் விருப்பம் கூட இருப்பதில்லை.//

மதிப்பிற்கு உரிய ஐராவதம் மகாதேவன் அவர்களின் ஒத்துழைப்பை நாடலாமே!  பிள்ளையார்பட்டிகே கோவிலில் உட்குடவரையில் இருந்த மிகப்பழைய கல்வெட்டினை ஆய்ந்தறிந்து ஆராய்ச்சிகே குறிப்பு எழுதியவர் அவர்.  இதற்கு உதவி செய்வார் அல்லவா!

பணிவன்புடன்,
ஒரு அரிசோன 
ன் 
--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

rajam

unread,
Sep 26, 2014, 7:34:38 PM9/26/14
to mint...@googlegroups.com
அன்புள்ள திரு ஒரு அரிசோனன் அவர்களுக்கு, வணக்கம். என் கருத்து கீழே, இடைச்செருகலாக.


On Friday, September 26, 2014 1:53:54 PM UTC-7, oruarizonan wrote:
உயர்திரு ராஜம் அவர்களே,

//இந்த மாதிரியான பயங்கர உத்பாதங்கள் ஏதும் நிகழாமல், எதற்கும் ஆட்படாமல், அரசு தரும் மான்யங்களிலேயே சுக வாழ்க்கை வாழும் தமிழ் நாட்டு மக்களுக்கு தமிழில் பேசும் விருப்பம் கூட இருப்பதில்லை.//  

இது யான் சொன்ன கருத்தில்லையே! தவறுதலாக என்னை விளிக்கும் இடத்தில் வந்துள்ளதே?

 
பணிவன்புடன்,
ராஜம்

rajam

unread,
Sep 26, 2014, 8:22:13 PM9/26/14
to mint...@googlegroups.com
///நேரடியாகப்
​ பெரியதாக எதையும் செய்ய வாய்ப்பு மிகமிகக் குறைவு.  மறைமுகமாக குறிப்பாகக் குறைகளை எடுத்துச் சொல்லி மாற்றுக்கருத்துகளை முன் வைக்க முடியும்​///

டாக்டர் நாகராசன் ஐயா, தங்களுக்கு மிகவும் செல்வாக்கு (political clout) உண்டு என்றும் தாங்கள் நினைத்தால் அங்கே, தமிழகத்தில், எதுவும் செய்ய இயலும் என்றும் நம்பிக்கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களை ஏமாற்றிவிடாதீர்கள்!

ஒரு பொதுமன்றத்தில் ... மறைமுகமாக, குறிப்பாகச் சொல்லும் எதுவுமே பொதுவான நல்ல பயனைத் தாராது. ஏனென்றால் அது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே புரியும்; அல்லது ஒரு குழுவுக்குள்ளேயே "பரிபாஷை" ஆகச் சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கும். அந்தக் குறிப்பிட்ட சிலர் மட்டும் 'கெக்கே' என்று தமக்குள் சிரித்துப் புளகாங்கிதம் அடைவார்கள். இதுவே இதுவரை யான் கண்ட உண்மை. (அதனாலேயே யான் பூடகப்பேச்சை வெறுக்கிறேன்.)

தங்களைப்போன்ற திறமையும் ஆற்றலும் உள்ளவர்கள் அரசுடனோ பல்கலைக்கழகத்தாருடனோ நேரடியாகப் பேசி நேரடியாகக் களத்தில் இறங்கிச் சேவையில் ஈடுபட்டாலொழிய ... இந்த மாதிரியான என் மின்மடல்களுக்குப் பயனில்லை, அவை வெறும் மின்மங்களைச் சேமித்து, சேவிக்குச் (server) சுமை கொடுக்கும். 

++++++++++++++

பெருமையோடு சொல்கிறேன் ... முன்னொரு காலத்தில் என் மாணவி சஃப்ராவும் அவள் கூட்டத்தினரும் அன்று முதல்வராக இருந்த செல்வி செயலலிதாவை நேரில் போய்ப் பார்த்து வாதாடியிருக்காவிட்டால், இன்று இராணி மேரிக் கல்லூரிக் கட்டிடம் இடிந்துபோயிருக்கும்!  

++++++++++++++

என்ன செய்யலாம்?

1. முதலில், என்ன வகைத் திறமை தேவை என்று வரையறை செய்து, திறமையுள்ளவர்களைத் தேடி விளம்பரம் செய்யலாம். 

2. ஏற்கனவே ஓலைச்சுவடிகளைப் படித்தறியும் பயிற்சி உள்ளவர்களின் பெயர்ப்பட்டியலைத் தயார் செய்யலாம். (திரு சொ.வி ஐயா குறிப்பிட்ட முனைவர் வள்ளியம்மை அதில் ஒருவர்.)

3. ஓலைச்சுவடிகளைப் படித்தறிய விருப்பமுள்ளவர்களின் பெயர்ப்பட்டியலைத் தயார் செய்யலாம்.(இந்தப் பட்டியலில் முதல் பெயர் என்னது. எனக்கு ஓரளவு பயிற்சியும் உண்டு. மிகவும் தேவையான இலக்கிய/இலக்கண அறிவும் உண்டு.)

4. இந்தப் பட்டியலை அரசுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி ... 'இதோ எங்கள் வானரப்படையும் அணிற்படையும் தயார். நீங்கள் தயாரா?' என்று கேட்கலாம்.

இதற்கும் மேற்பட்ட, நுணுக்கமான சாணக்கிய வேலை செய்யும் திறன் இங்கேயிருப்பவர்களுக்கு இல்லாமலா போய்விடும்? Dr.M போன்று முகம் காட்டாமல் மேலாண்மை செய்பவர்களும் தேவை, 007-போன்று களத்தில் இறங்கிப் புரட்டும் ஆட்களும் தேவை. 

ஆனாலும், இது ஒருமுகப்பட்ட முயற்சியாக இருக்கவேண்டும். பிற நூறு வேலைகளுக்கு இடையில் இதுவும் ஒன்று என்று வைத்துக்கொள்வது சிக்கல் தரும். 

இப்படிக்கு,
ராஜம்

Nagarajan Vadivel

unread,
Sep 26, 2014, 9:20:50 PM9/26/14
to மின்தமிழ்

2014-09-27 5:52 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
//டாக்டர் நாகராசன் ஐயா, தங்களுக்கு மிகவும் செல்வாக்கு (political clout) உண்டு என்றும் தாங்கள் நினைத்தால் அங்கே, தமிழகத்தில், எதுவும் செய்ய இயலும் என்றும் நம்பிக்கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களை ஏமாற்றிவிடாதீர்கள//


இது
​ வழக்கமாக உலாவரும் ஒரு ஊதிப்பெரிதாக்கப்பட்ட புரளி என்று மட்டுமே சொல்லலாம்.  மாணவனாக இருந்தபோது அறிஞர் அண்ணாவின் அறிமுகம் என்று தொடங்கி அரசியல் பற்றி ஆய்வு செய்ததால் எனக்கு எல்லாக் கட்சியிலும் நண்பர்கள் இருந்தனர்

என்னைத் தெரிந்த என் நண்பர்களுக்குத் தெரியும் அவர்கள் அமைச்சராகப் பதவி ஏற்ற நாளில் இருந்து பதவியை விட்டு விலகும்வரை அவர்களைச் சந்திப்பதை நிறுத்திவிடுவது என் கொள்கை.  ஆயினும் அரசு அலுவல் அடிப்படையில் கொடுக்கும் பணியை எல்லாக் கட்சி ஆட்சியிலும் செய்துவந்துள்ளேன்

பணியில் அரசியல் கொள்கை காழ்ப்புணர்வு என்று எந்தக் கலப்பையும் விரும்புதில்லை என்பதாலும் அண்ணா பற்றி நேரடியாக அறிந்தவன் என்பதாலும் பலஎ என்மீது பாசம்காட்டுகிறார்கள்.  இது அரசியல் செல்வாக்கு என்று நான் கருதவில்லை

மைய அரசிலும் மாநில அரசிலும் கல்வி சார்ந்த குழுவில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்துள்ளதைப் பயன்படுத்தி சில சிக்கல்களை அகற்றவோ புதிய திட்டங்களைச் செயல்படுத்தவோ உதவ முடிவதை அரசியல் செல்வாக்கு என்று கருதவேண்டாம்

சென்ற வாரம் பேராசிரியர் தெய்வசுந்தரம் அரசு கலந்துரையாடலில் முதல்வர் அலுவலகத்தில் தமிழ் ஒருங்குறியீடு செயல்பாட்டில் இல்லை என்று சொன்னபோது அவரை முதல்வர் அலுவலக்த்துக்கே சென்று அங்கு கணினிபபொறுப்பில் உள்ள அலுவலரைச் சந்த்தித்துப் பேசுமாறு சொல்லப்பட்டது.  அவரும் முதல்வர் அலுவலகத்தில் சென்று பேசியபோது மாவட்ட அளவில் இயங்கும் கணிப்பொறிகளில் ஒறுங்குறியீட்டு மென்பொருள் இல்லாததால் ஏற்படும் நிலை என்று சொன்னதாகக் குறிப்பிட்டார்.   அவர் மேலதிகத் தகவல் கூற்முடியும்.  வாய்ப்புக் கிடைத்தால் ஏதாவது ஒரு வழியில் அரசின் போக்கை எம்போன்றவர்கள் மடைமாற்றம் செய்ய முடிவதை அரசியல் செல்வாக்கு என்று கூற முடியாது

நான் பன்னாட்டு வணிகத்திலும் இருப்பதால் பல நாடுகளில் பல பணங்கொழிக்கும் துறைகள் ஒரு சிலரின் கையில் மாஃபியா மாடலில் நடப்பதை அறிவேன்.  அந்தத் துறைகளில்  மற்றவர்கள் எளிதாக உட்புக இயலாது  ஏதாவது செய்யவேண்டும் என்றால் கையூட்டுக் கொடுத்தால்தான் முடியும். அங்கெல்லாம் நேர்மை திறமை என்பது வெட்டிப்பேச்சு.  வெள்ளையப்பனை வெட்டினால் வேலை நடக்கும்.  பேச்சு பேச்சாக இருக்கும் வேலை காசுகொடுப்பவர்களுக்குச் சென்று சேரும்.  இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பலசமயங்களில் நிலைமை இதுதான்

உங்களைப் போன்றவர்களைப் பயன்படுத்திக்கொள்ளவோ பாராட்டிப் பெருமைப்பட்டுக்கொள்ளவோ அரசு நினைத்தாலும் பட்டியலுக்குள் நுழையப் பெரும்பாடுபடவேண்டியதிருக்கும்.  இத்தனைக்கும் அப்புறம் கெடக்குறது கெடக்கட்டும் கெழவியைத் தூக்கி மணல வையீ என்றுதான் கணினித் தமிழ் வளர்கிறது

நாகராஜன்​

rajam

unread,
Sep 26, 2014, 10:14:49 PM9/26/14
to mint...@googlegroups.com
சரி, ஐயா, தங்களுக்கு அரசியல் செல்வாக்கு (political clout) எதுவுமில்லை என்று சொல்லிவிட்டீர்கள், இல்லையா? அதுக்கென்ன. போனால் போகிறது.

மற்றபடி, பன்னாட்டு வணிக மாஃபியா பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, தெரிந்துகொள்ளும் விருப்பமும் இல்லை. 

அது போக.

///உங்களைப் போன்றவர்களைப் பயன்படுத்திக்கொள்ளவோ பாராட்டிப் பெருமைப்பட்டுக்கொள்ளவோ அரசு நினைத்தாலும் பட்டியலுக்குள் நுழையப் பெரும்பாடுபடவேண்டியதிருக்கும்.///

ஓஓஓ, அப்படியெல்லாம் ஒரு பெரும்பாடும் படவேண்டியதில்ல்லீங்க!! என் சேவை அவுங்களுக்குத் தேவை என்பதுவும் ச்சும்மாச்சுக்கும் தூக்கி வைக்கும் அவர்களின் மகுடம் எனக்குத் தேவையில்லை என்பதுவும் என் நினைப்பு! அதனால் கவலையில்லை! எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே என்ற அவ்வையின் வாரிசு நான்! ஏதோ, அவுங்களுக்கு என் உதவி வேணுமோ-னு தப்புத் தவறுதலா நெனெச்சிட்டேன், அம்புட்டுதேன்!!


///இத்தனைக்கும் அப்புறம் கெடக்குறது கெடக்கட்டும் கெழவியைத் தூக்கி மணல வையீ என்றுதான் கணினித் தமிழ் வளர்கிறது.///

கணினித்தமிழில் என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும். கணினி பற்றிப் பலரும் ஆடம்பரமாக ஆரவாரம் செய்வதற்கு முன்னரே என்னால் ஆனதைச் செய்திருக்கிறேன். என் வலைத்தளத்தைப் பார்த்தால் தெரியும் (www.letsgrammar.org). யாரிடமும் உதவித் தொகை கேட்காமலே இதைத் தொடர்ந்துவருகிறேன்.  

ஆனாலும், இந்த இழையில் கணினித் தமிழ் பற்றி யான் பேசவில்லை. ஓலைச்சுவடியைப் படித்தறியும் பயிற்சி பற்றிக் குறிப்பிட்டேன். எனக்குத் திறமை இருக்கு, என்னைப்போலப் பிற பலருக்கும் திறமை இருக்கு. அதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் வெறுமே ... சுவடி படிக்க ஆட்களே இல்லை என்று யார்  சொன்னாலும் வருந்துவேன். 

சுவடி படிக்க என்னால் முடியும். முனைவர் வள்ளியம்மை போன்றவர்களால் முடியும். இன்னும் இப்படிப் பலரும் இருப்பார்கள்; அவர்களைக் கண்டறியவேண்டும். யாருமில்லை என்று வெறுமே சொல்லக்கூடாது. அதுவே என் விருப்பம். 

இப்படிக்கு,
ராஜம்




N. Ganesan

unread,
Sep 26, 2014, 10:35:25 PM9/26/14
to mint...@googlegroups.com
On Friday, September 26, 2014 1:53:54 PM UTC-7, oruarizonan wrote:
மதிப்பிற்கு உரிய ஐராவதம் மகாதேவன் அவர்களின் ஒத்துழைப்பை நாடலாமே!  பிள்ளையார்பட்டிகே கோவிலில் உட்குடவரையில் இருந்த மிகப்பழைய கல்வெட்டினை ஆய்ந்தறிந்து ஆராய்ச்சிகே குறிப்பு எழுதியவர் அவர்.  இதற்கு உதவி செய்வார் அல்லவா!

ஐராவதம் மகாதேவன் பிள்ளையார்பட்டிக் கல்வெட்டைப் படிப்பதன் 10 ஆண்டுகள் முன் படித்தவர் இரா. நாகசாமி.
காரைக்குடி சா. கணேசன் அழைத்துப்போய் பெட்ரோமேக்ஸ் லைட் ஆட்கள் பிடிக்க, படித்தவர் அவர். தமிழ்நாடு
தொல்லியல்துறை நிறுவி முதல் இயக்குனர். கல்வெட்டுக் கருத்தரங்கு (1966), கல்வெட்டியல் (1972) - நூல்களைப்
பாருங்கள். பிள்ளையார்பட்டிக் கல்வெட்டு இருக்கும். பின்னர் தினமணி ஆசிரியராக இருக்கும்போது ஐராவதம் படித்தார்.

சுவடியியலில் தேர்ச்சிபெற்ற பலரை அறிவேன். அடுத்த மடலில்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 26, 2014, 11:00:20 PM9/26/14
to mint...@googlegroups.com
திரு. அரிசோனன்,

நாகசாமி, ஐராவதம் - இருவரும் பிள்ளையார்பட்டிக் கல்வெட்டைப் படித்த வரலாற்றை
அவர்களிடம் இருந்தே கேட்கும் பேறுபெற்றவன் நான். 

ஐராவதம் - தமிழ்க் கட்டுரை எழுதினார். ஆங்கில நூலிலும் எழுதினார்.
இரண்டும் படித்திருக்கிறீர்களா?

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Sep 26, 2014, 11:29:51 PM9/26/14
to மின்தமிழ்

2014-09-27 7:44 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
யாருமில்லை என்று வெறுமே சொல்லக்கூடாது.


யாருமில்லை
​ என்று நான் சொல்லுவேனா?  ஓலைச் சுவடிகளைச் சேகரித்துவைத்திருக்கும் பல்கலைக் கழகங்களில் தமிழ்நாட்டு நூலகங்களில் அந்த ஓலைச் சுவிகளை மின் வருடவும் கணித்திரையில் படித்து பொருள் விளக்கம் கூறவும் ஆட்கள் இல்லை என்றும் வெளியில் ஆட்கள் இருந்தும் அவர்களைப் பயன்படுத்திக்கொள வேண்டும் என்ற நோக்கமும் இல்லாமல் இருக்கிறார்கள் என்றுதான் நான் குறிப்பிட்டேன்

தங்களால் செய்ய முடியாது என்று தெரிந்துகொண்டு மற்றவர்களையும் செய்யவிடாமல் தடுப்பது இந்நிறுவனங்கள் நிர்வாக அடிப்படையில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருவதை நான் குறிப்பிடுகிறேன் அவ்வளவே

தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் பட்டமும் பதவியும் பாராட்டும் எப்படிக் கிடைக்கிறது என்பதை எழுதினால் கல்லறையில் பலர் நெளிய ஆரம்பித்துவிடுவார்கள்.  எவ்வளவோ பேரைப் பரிந்துரைப்பதைவிட தவிர்க்கவேண்டும் என்று சொல்லுவதால் பதவிக்குப் போட்டிபோடுபவர்கள் முதலில் கேடப்தே அருள்கூர்ந்து வேட்டுவைத்துவிடாதீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். 

ஒரு கையில் பதவி வாங்கிக்கொண்டு மறுகையால் என் முதுகில் குத்தியவர்கள் இருக்கிறார்கள்.  என் மனைவி தனார்வத்தொண்டின் காரணமாக கிராமத்துப்பெண்களுக்காகக் கழிவறை கட்டித்தர ஒப்புக்கொண்ட காரணத்துக்காக ஒருரைப் பரிந்துரைத்து அவர் கோடிக்கணக்கில் பரிசுபெற்றதைத் தவிர அந்தபெண்களுக்குக் கழிவறை கட்டித்தரவில்லை

இன்றும் ஒன்றும் குடிமுழுகிப்போகவில்லை சங்க இலக்கியத்தில் கணினித் தமிழைப் பயன்படுத்த ஒதுக்கப்பட்ட 40 லட்ச ரூபாயை வைத்துக்கொண்டு தடுமாறுபவர்கள் இருக்கிறார்கள்.  தகுதியானவர்களுக்குத் தகுந்த மரியாதையும் வாய்ப்பும் தமிழகத்தின் தானாக வருவதில்லை.  அப்படி வருவதையும் தடுக்க பலர் இருக்கிறார்கள்

என் வாழ்க்கையில் வருத்தமும் கசப்பும் நிறைந்த சோதனைகளை நான் சந்திக்கச் செய்ததில் தாமிழ்நாட்டுத் தமிழ்ப் பேராசிரியர்களுக்குப் பெரும்பங்குண்டு.  தமிழைக் காதலித்து தமிழ் அறிஞர்களி வெறுத்தும் வாழவேண்டிய நிலை அங்கே உங்களுக்கு இல்லை என்பதில் நீங்கள் மகிழ்ச்சியடையவேண்டும்

கணினி பற்றித் தெரியாத ஒருவரைக் கணினித் திட்டத்தில் தலைவராகப் போடுகிறீர்களே என்று கேட்டால் அவர் மட்டும்தான் எதிர்க்கும் மற்ற தமிழ் அறிஞர்களை அடக்கி ஆள்வார் என்று கும்கி கதை சொல்கிறார்கள்

நாகராஜன்

Oru Arizonan

unread,
Sep 27, 2014, 4:17:13 PM9/27/14
to mint...@googlegroups.com
உயர்திரு ராஜம் அவர்களே,

//இது யான் சொன்ன கருத்தில்லையே! தவறுதலாக என்னை விளிக்கும் இடத்தில் வந்துள்ளதே?//'

தவறுக்கு வருந்துகிறேன்.
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 
Reply all
Reply to author
Forward
0 new messages