
அன்புடையீர் வணக்கம்.
சக்தி பெண்ணிதழ் நடத்தும் கல்லூரி மாணவியருக்கான கதை, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகள்.
'பெண்ணின் ஆளுமை' என்று பொதுத் தலைப்பின் கீழ் போட்டியாளர்கள் தான் விரும்பும் தனித்தலைப்பு கொடுத்து 20 வரிகளில் கவிதையும், 750 வார்த்தைகளுக்கு மிகாமல் கதையும், கட்டுரையும் ஒருங்குறி எழுத்துருவில் மைக்ரோசாஃப்ட் வேர்ட் கோப்பாக 70109 97639 என்ற வாட்சப் எண் அல்லது
sakthipe...@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
சக்தி பெண்ணிதழ் விருது வழங்கும் விழாவில் சிறந்த கதை, கவிதை, கட்டுரை எழுதியவர்களில் ஒவ்வொரு பிரிவிலும் 5 பேருக்கு வெற்றிச் சான்றிதழும் பரிசு நூல்களும் வழங்கப்படும். பரிசு பெற்ற கதைகளும் கவிதைகளும் கட்டுரைகளும் சக்தி பெண்ணிதழில் வெளியாகும்.
அக்டோபரில் சென்னை விழாவில் சான்றிதழ்கள், பரிசு நூல்கள் வழங்கப்படும்.
ஆசிரியைகள் தங்கள் கதை, கவிதை, கட்டுரைகளை
sakthipe...@gmail.com முகவரிக்கு அனுப்பலாம்.
படைப்புகள் வந்து சேர் வேண்டிய கடைசி நாள் 30.9.2025.
நன்றி,
முனைவர் செ. ராஜேஸ்வரி
_________________________________________________________________________
அன்புடையீர் வணக்கம்.
தமிழணங்குக்கு ஆண்டு சந்தா ஆயிரம் ரூபாய் g pay மூலமாக 7010997639 என்ற எண்ணுக்கு செலுத்தி சந்தாதாரர் ஆகுங்கள்.
உங்கள் சந்தா எங்களுக்கு இதழை தொடர்ந்து நடத்த உதவும்.
சக்தி பெண்ணிழுக்கும் இதே சந்தா தான். ரூ 1000 ஆண்டு சந்தா g pay மூலமாக 7010997639 என்ற எண்ணுக்கு செலுத்தி சந்தாதாரர் ஆகுங்கள்.
உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்
நன்றி,
முனைவர் செ. ராஜேஸ்வரி