இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் உருத்திரனாரே!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ வாழ்த்துகள் ஐயா!
வாழ்த்துகள் ஐயா.!
வணக்கம் ஐயா.
பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
காலமெல்லாம் கவிதைகள் எழுதி கவலையில்லாமல் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் .
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மனமார்ந்த பிறந்த தின நல்வாழ்த்துக்கள்!...வாழ்க பல்லாண்டு!!...
பார்வதி இராமச்சந்திரன் .
www.aalosanai.blogspot.com
www.kuviyalgal.blogspot.com
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நன்றி ஐயா! தமிழ்போலவே
நாளும் நீங்கள் தரணிபோற்ற
நல்வாழ்வு வாழ வாழ்த்தி வணங்குகிறேன்.
--
திரு காளைராஜன் அவர்களே
கல் தொன்றி மண் தோன்றா
அந்த நெடுங்காலத்தின்
தமிழ் ஒலிப்பு நாடி நரம்புகளை
யாழ் மீட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.
சிவன் தமிழை ஒலித்தபோது
சமஸ்கிருதம் கேட்டது.
சிவன் சமஸ்கிருதம் என்றபோது
தமிழே நமக்கு கேட்கிறது.
உங்கள் காலடிகள் காசிவரை
அதிர்ந்தது கேட்டோம்.
ஆத்மீக தமிழில் உங்கள் ஆராய்ச்சி
ஆதித் தமிழின் வேர் ஊடிச்செல்லும்.
வணக்கம் ஐயா .
தங்களது இனிய சொற்கள் எனது மனதை மகிழ்ச்சியால் நிறைத்து விட்டன.
உலகத் தொண்மையான நாகரிகம் மதுரை.
மதுரை நாகமலை அறிவியல் அடிப்படையில் ஆராயப்பட வேண்டும். மற்றும் தமிழகத்தில் உள்ள மண்மலைகளும் அவற்றின் அடிவாரத்தில் உள்ள அரியின் ஆலயங்களும் நமது தொண்மையைக் காத்து வருகின்றன .
இவற்றை ஆராய்வதே இனி என் வேலை.
தங்களது அன்பிற்கு எனது நன்றி ஐயா.
--
நெடுநாளைய நண்பர், உணர்ச்சிக்கவிஞர், தணியாத தமிழ் ஆர்வலர், ருத்ரா என்ற
புனைப்பெயராளர், இனிய தோழர் திரு இ.பரமசிவம் அவர்களுக்கு மனமார்ந்த
பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சுற்றமும் நட்பும் மகிழ வாழ்க வளத்துடன்!
குழுமங்களில் தொடர்ந்த சிறப்பான பங்களிப்பை எதிர்நோக்குகிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
விஞ்ஞானக் கவிஞர் ருத்ராவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வித்தகக் கவிஞர் ருத்ரா பிறந்தார்விஞ்ஞானக் கவிஞர் ருத்ரா பிறந்தார்சித்தாந்தம் பொழியும் ருத்ரா பிறந்தார்கவிமழை பொழிந்து இடிமின்ன லாய்புவியில் பிறந்தார், போற்றுவோம் புலவரை.சி. ஜெயபாரதன்
2015-06-01 0:09 GMT-04:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>: