தமிழன் ஏற்படுத்திக் கொண்ட திருமணமுறைபடி திருமணம் நடக்கவேண்டும் என்னும்
விருப்பம் கொண்டு பல திருமணங்களை நடத்தி வைத்துள்ளார் அல்லூர் தவச்சாலை
நிறுவனர் புலவர் இரா.இளங்குமரனார்.
இவர் தமிழ் நெறியில் திருமணங்களை எவ்வாறு நடத்துவது எனச் சிலருக்குப்
பயிற்சியும் கொடுத்து வருகின்றார்.
திருமணம் தமிழ் மரபு படி எவ்வாறு நிகழ்த்தவேண்டுமெனப் பொதுக்குறிப்பினைத்
தருகின்றார்
நம் பழைய மரபு - நம் பண்பாடு - பகுத்தறிவு இன நலம் என்பவற்றைப்
பாதுகாத்துப் போற்றும் வகையில் அமைக்கப்படுவது இத் தமிழ்நெறி திருமணம்
எளிமை,இனிமை, நிறைவு என்பவை சார்ந்தவையாக இத் திருமணமுறையும்,பிற
சடங்குகளும.
முற்றிலும் தமிழையும், தமிழ் நெறியாம் திருக்குறளையும் கொண்டு நிகழ்த்தப்
பெறுவன.
இவை பாராட்டுதல், வாழ்த்துதல் என்பனவே உடையவை நல்லவை அன்றி அல்லவை இடம்
பெறாதவை.
மகளிர், பெற்றோர், சான்றோர் ஆகியோரை முதன்மைப்படுத்தி நிகழ்த்தப் பெறுவன.
திருமணம் நிகழ்முறை
மணமக்கள் இருவரையும் மணவுடை, மணமாலை ஆயவற்றுடன் ஒரே நேரத்தில் அழைத்து மண
இருக்கையில் மணமகனுக்கு வலப்பக்கம் மணமகளும், இடப்பக்கம் மணமகனும் அமரச்
செய்தல்.
மங்கல விழாத் தலைவர், முன்னிலையர், மங்கலவிழா நிகழ்த்துநர் ஆகியோரை
முன்மொழிந்து அமரச் செய்தலும், வழி மொழிதலும்.
தலைவர் விழாத் தலைமை ஏற்று மணமக்கள் வீட்டார் சார்பாக வரவேற்றுக் கூறலும்
வரவேற்கக் கூறலும் அறிமு உரையும் சிறப்புச் செய்தலும்.
மணவிழாவை இவர் நிகழ்த்துவார் எனத் தலைவர் கூறுதல்.
மணவியா நிகழ்த்துதல்
மணமக்கள் இருவரும் எழுந்து அவையை வணங்குமாறு செய்து மீண்டும் இருக்கையில்
அமரச் செய்தல்.
இயற்கை இறைவழிபாடு (அ) மொழி வாழ்த்து (அ) திருக்குறள் போற்றி என்பவற்றுள்
ஒன்றையோ இரண்டையோ மூன்றையோ சூழ்நிலை காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு
கூறுதல்.
இயற்கை இறைவழிபாடு
செங்கட் கரும்பாய் இனிப்பானைச்
செழுந்தேன் மலராய் மணப்பானைத்
திங்கட் பிறையாய்த் திகழ்வானைத்
தெளிந்த இசையாய் அமைவானை
அங்கட் புவனம் அளிப்பானை
அறமோ டின்பம் அருள்வானை
நங்கட் புலத்துள் நிறைவானை
நறவார் மலர்த்தூய்ப் பணிவாமே
மொழி வாழ்த்து
நீல வானின் உயரத்தை
செஞ்சம் கவரும் நிலப்பரப்பைக்
கோலக்கடலின் ஆழத்தைக்
குன்றத் தமைந்த பேருரத்தைச்
சாலத் துளிக்கும் பனிநீரைச்
சாந்தில் தொடுத்த தீந்தேனை
மூலச் சொல்லாய் முகிழ்ந்தோங்கும்
முன்னைத் தமிழே வாழியவே.
திருக்குறள் போற்றி ! மந்திர மொழிகள் !
அகரமுதலாம் ஆதியே போற்றி !
மலர்மிசை ஏகும் மாண்டி போற்றி !
தனக்குவமை இல்லாத தகையடி போற்றி !
எண்குணத் திலங்கும் இறையே போற்றி
அமிழ்த மழையாம் அருளே போற்றி!
ஐம்பொறி அடக்கும் ஆற்றலே போற்றி !
நிறைமொழி அருளும் நிறைவே போற்றி !
குணமென்னும் குன்றே குறியே போற்றி !
மனத்தில் மாசிலா மணியே போற்றி !
வாழ்வாங்கு வாழும் வாழ்வே போற்றி !
மங்கல மனையற மாட்சியே போற்றி !
அறிவறி பண்புப் பேறே போற்றி !
அன்போ டியைந்த வழக்கே போற்றி !
அகர முதலாம் ஆதியே போற்றி ! போற்றி !
மணவிழாத் தொடங்கவுரை
திருமணக் கரணத்திற்கு வந்துள்ள பெருமக்கள், பெற்றோர், உற்றார், உறவினர்,
உறவு, அன்று, நண்பு ஆகிய அனைவரையும் வணங்கி அவர்கள் இனிய இசைவுடன் மங்கல
விழா நிகழ்த்துவதாகக் கூறுதல்.
தாய் மண் வழிபாடு (அ) உலக நலவழிபாடு
ஒவ்வொரு நலமும் உலக நலத்தில் உள்ளது. உலக நலம் ஒவ்வொருவர் நலத்திலும்
உள்ளது. நாம் உடுத்தும் உடை, உண்ணும் உணவு, உறையும் வீடு, உளதாகிய வாழ்வு
ஆகிய எல்லாவற்றிலும் உலகவர் பங்களிப்பு இல்லாமல் இல்லை. மசமக்கள்
அணிந்துள்ள மாலைக்குள் எத்தனை பேர் உழைப்பு உள்ளது? பூ, பதியன் போட்டவன்,
நட்டவர், நீர் வட்டவர், களை எடுத்தவர், காத்தவர், பூப்பறித்தவர், மாலை
கட்டியவர், வாங்கி வந்தவர் என எத்தனையோ பேர்களின் உள்ளார்ந்த உணர்வில்
உழைப்புத்தானே மணமங்கல மாலையாகித் திகழ்கின்றது.இதனால் உலகம்
நமக்குள்ளும், உலகுக்குள் நாமும் இருத்தல் புலப்படும்.ஆதலால் ,உலகம்
நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தாய்நாட்டு மண் வழிபாட்டை மணமக்கள்
செய்கின்றார்கள்.என்று கூறித் தட்டில் வைக்கப்பட்டுள்ள மண்ணின் மேல்
உதிப்பூக்களை மும்முறை தூவச்செய்தல் வேண்டும்.
உலகம் வாழ்க ! உயர்வெல்லாம் வாழ்க !
என மும்முறை மணமக்களைச் சொல்ல வைத்தல்
கல்பனாசேக்கிழார் அவர்களே
நல்லது புதுமுறை விவாகங்கள். அந்த தம்பதியருக்கு நல்வாழ்த்துகள்.
நீங்கள் எது ”தமிழரின் திருமண முறை” இல்லை என கூருகிறீர்கள் , அது “ஆரிய
கலப்பு” என்பதன் முன்னால் இருந்தது , சிலப்பதிகார காலத்தின் முன்னால்
இருந்தது என்கிறீர்கள்.
“ஆரிய கலப்பு” என்பது என்ன என்று வரைரறுத்து சொல்லுவீர்களா?
> தமிழன் ஏற்படுத்திக் கொண்ட திருமணமுறைபடி திருமணம் நடக்கவேண்டும் என்னும்
> விருப்பம் கொண்டு பல திருமணங்களை நடத்தி வைத்துள்ளார் அல்லூர் தவச்சாலை
> நிறுவனர் புலவர் இரா.இளங்குமரனார்.
”தமிழன்” திருமணமுறை என்பது சிலர் சொல்லுவதுதானா? உதாரணமாக
கிருஸ்துவர்கள் சர்ச்சில் மணம் செய்து கொள்கின்றனர். சிலர் ரெஜிஸ்ட்ரார்
முன் மணம் செய்கின்ரனர். அவை “தமிழ் முறை” இல்லையா? ”தவச்சாலை” என்பது
“ஆரிய கலப்பு” இல்லையா?
> இவர் தமிழ் நெறியில் திருமணங்களை எவ்வாறு நடத்துவது எனச் சிலருக்குப்
> பயிற்சியும் கொடுத்து வருகின்றார்.
> திருமணம் தமிழ் மரபு படி எவ்வாறு நிகழ்த்தவேண்டுமெனப் பொதுக்குறிப்பினைத்
> தருகின்றார்
அப்படி “தமிழ் மரபு படி” திருமணங்கள் எந்த சங்க நூல்களில்
கொடுக்கப்பட்டுள்ளன? எதேவது “மணக் கையேடு” உண்டா?
>
> முற்றிலும் தமிழையும், தமிழ் நெறியாம் திருக்குறளையும் கொண்டு நிகழ்த்தப்
> பெறுவன.
”தமிழ் நெறியாம் திருக்குறளையும்” என்கிறீர்களே, அது பொதுவாகா பழைய
இந்தியாவில் கடைப் பிடிக்கப்பட்ட நெறி இல்லை என்கிறீகளா? அதாவது
திருக்குறள் நெறிகள் தமிழ்நாட்டுக்கு வெளியே தெரியப்படாதவை என்கிறீகளா?
>
> மங்கல விழாத் தலைவர், முன்னிலையர், மங்கலவிழா நிகழ்த்துநர் ஆகியோரை
> முன்மொழிந்து அமரச் செய்தலும், வழி மொழிதலும்.
மங்கலம் என்பது “ஆரிய சொல்” என்பதால் , அதன் தூய தமிழ் சொல் என்ன?
உங்கள் மடல் பல கேள்விகளை எழுப்புகின்றன.
விஜயராகவன்
"மங்கலம் என்ப மனைமாட்சி", என்று திருவள்ளுவர் சொல்லி விட்டதால் அது
சம்ஸ்கிருதம் இல்லை.
சமஸ்கிருதத்திலும் ஒரு மங்கலம் இருந்தாலும் இருக்கலாம். இரு சொற்களின்
பொருட்களும் ஒன்றா எனத் தெரியவில்லை.
மங்கலம் - மண்கலம் / பானை
உடைந்த பானையையும் மங்கலம் என்று சொல்வார்கள். இதில்தான் கம்பு (ஒரு
தானியம்), பாப்கார்ன் (பாப்-கம்பு) வறுப்பார்கள்.
உடைந்த பானை அமங்கலம் என்பதால், மங்கலமான சொல் கொண்டு குறிக்க (இறைவனடி
சேர்ந்தார் என்பது போல) அதை மங்கலம் என்று சொல்வார்கள் (?).
"மங்கலா தெரியுது" - இல் வருவது, மழுங்கல் (?).
சத்தியமங்கலம் - இதில் வரும் மங்கலம் என்பதன் பொருள் என்ன ?
Valluvar said Adi Bhagavan, so it is not Sanskrit as well :-) ?
So, whatever written by Valluvar becomes "Tamilized" isn't it ?
OMG I wonder how people come up with such explanations.
V
On Mar 5, 12:51 pm, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> // "மங்கலம் என்ப மனைமாட்சி", என்று திருவள்ளுவர் சொல்லி விட்டதால்
> அது
> சம்ஸ்கிருதம் இல்லை. //
>
> Valluvar said Adi Bhagavan, so it is not Sanskrit as well :-) ?
>
> So, whatever written by Valluvar becomes "Tamilized" isn't it ?
>
> OMG I wonder how people come up with such explanations.
திருவள்ளுவர் சொன்னதெல்லாம் தமிழ் என்று 99% நான் நம்புகிறேன்.
இந்தக் காலத்திலேயே ஆங்கிலம், வடமொழிக் கலப்பு என நாம் பலவாறு யோசிக்கும்
போது, அந்தக் காலத்தில் தமிழ் செய்யுள் எழுதும் போது, வடமொழி /
சமஸ்கிருதம் கலக்க வேண்டிய அவசியம் திருவள்ளுவருக்கு இருந்திருக்காது என
நினைக்கிறேன்.
as a contribution to this discussion,
please find the list of Sanskrit words
in the குறள்
as compiled by the late Kamil Zvelebil
(extracted from his well-known 1973 book /The Smile of Murugan/).
Best wishes
-- Jean-Luc Chevillard (Paris)
<http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அந்தப்பட்டியல் பேரா.வையாபுரிப்பிள்ளை உருவாக்கியது என்கிறார் சுவேலபில்.
நல்ல தமிழ் புலமையும், வடமொழிப்புலமையுடைய அவர் உள்ளதை உள்ளபடி
சொல்லிவிட்டார். இதனாலேயே அவரைப் பலருக்குப் பிடிப்பதில்லை. உ.வே.சா,
பிள்ளைவாள் போன்றரிடம் இருந்த நேர்மைத்திறமும், ஆய்வுதிறமும் பின்னால்
வந்தோரிடம் இல்லாமல் போனதால், சில பத்தாண்டுகளில் ஏகப்பட்ட பொய்மைகள்
தமிழ் மனதில் புகுந்துவிட்டன. நாம் ஆசைப்படுவது ஒன்றாக இருக்கலாம். ஆனால்
சரித்திர நிகழ்வென்பது வேறாக இருக்கலாம். இப்போதெல்லாம் ஒருவரது ஆசைக்கு
ஏற்றவாறு ஆய்வு முடிவுகள் வடிவமைக்கப்படுகின்றன. செருப்பிற்குள் கால்
போகாவிட்டால் விரல் வெட்டப்படுகிறது. என்ன செய்ய!
சிங்கையில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேரா.உல்ரிக நிக்கலோஸ் வள்ளுவம்
சமிஸ்கிருத நீதி நூல்களின் தமிழ் வடிவம் என்று சொல்லி
வாங்கிக்கட்டிக்கொண்டார்.
இப்போது ஜியார்ஜ் ஹார்ட் தமிழருக்கு அணுக்கமாக இருந்தாலும் ஒரு காலத்தில்
ஆரிய அடிவருடி என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ் மொழியியல் என்பது இன்னும் சரியாக நெறிமுறைப்படுத்தப்பட வேண்டும்
என்று தோன்றுகிறது!
கண்ணன்
2010/3/5 Jean-Luc Chevillard <jean-luc....@univ-paris-diderot.fr>:
It seems to be one of those loose words like 'Ariyam' or 'Diravidam'
which are never defined or enunciated . That does not prevent making
"profound" statments using such words.
Vijayaraghavan
On 5 Mar, 10:05, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> Jean-Luc
>
> அந்தப்பட்டியல் பேரா.வையாபுரிப்பிள்ளை உருவாக்கியது என்கிறார் சுவேலபில்.
> நல்ல தமிழ் புலமையும், வடமொழிப்புலமையுடைய அவர் உள்ளதை உள்ளபடி
> சொல்லிவிட்டார். இதனாலேயே அவரைப் பலருக்குப் பிடிப்பதில்லை. உ.வே.சா,
> பிள்ளைவாள் போன்றரிடம் இருந்த நேர்மைத்திறமும், ஆய்வுதிறமும் பின்னால்
> வந்தோரிடம் இல்லாமல் போனதால், சில பத்தாண்டுகளில் ஏகப்பட்ட பொய்மைகள்
> தமிழ் மனதில் புகுந்துவிட்டன. நாம் ஆசைப்படுவது ஒன்றாக இருக்கலாம். ஆனால்
> சரித்திர நிகழ்வென்பது வேறாக இருக்கலாம். இப்போதெல்லாம் ஒருவரது ஆசைக்கு
> ஏற்றவாறு ஆய்வு முடிவுகள் வடிவமைக்கப்படுகின்றன. செருப்பிற்குள் கால்
> போகாவிட்டால் விரல் வெட்டப்படுகிறது. என்ன செய்ய!
>
> சிங்கையில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேரா.உல்ரிக நிக்கலோஸ் வள்ளுவம்
> சமிஸ்கிருத நீதி நூல்களின் தமிழ் வடிவம் என்று சொல்லி
> வாங்கிக்கட்டிக்கொண்டார்.
>
> இப்போது ஜியார்ஜ் ஹார்ட் தமிழருக்கு அணுக்கமாக இருந்தாலும் ஒரு காலத்தில்
> ஆரிய அடிவருடி என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறார்.
>
> தமிழ் மொழியியல் என்பது இன்னும் சரியாக நெறிமுறைப்படுத்தப்பட வேண்டும்
> என்று தோன்றுகிறது!
>
> கண்ணன்
>
> 2010/3/5 Jean-Luc Chevillard <jean-luc.chevill...@univ-paris-diderot.fr>:
>
>
>
> > Dear all,
>
> > as a contribution to this discussion,
> > please find the list of Sanskrit words
> > in the குறள்
> > as compiled by the late Kamil Zvelebil
> > (extracted from his well-known 1973 book /The Smile of Murugan/).
>
> > Best wishes
>
> > -- Jean-Luc Chevillard (Paris)- Hide quoted text -
>
> - Show quoted text -
Valluvar was too sane to be fanatical. :-)
Else, why should he deliberately choose Adi Bhagavan in the first
Kural ?
V
Also 'ulagu'
Vijayaraghavan
One cannot explain non-existant stuff, can they ?
The so called Aryan Adulteration of Pure Tamil culture (if at all it
existed) were all set loose by Christian Missionaries to serve their
own agenda.
The main aim was to alienate the Dharmic belief system from people,
and mis-represent them as something imposed on their ancestors. (The
usual stuff that happens, Missionaries aim at alienating the native
beliefs, and say it is Pagan, Satanic.. whatever...) and then you
know what :-/
What was initially supposed to be a missionary tactic metamorphosed
into a seperate stuff by itself and has poisoned some people's mind.
They all believe in a fantasy version of history, in which everything
was all once so utopian, pure and suddenly everything was adultrated
by the so called-alien-foreigners.
No sane Civilization, can claim itself as pure or anything. All were
mutually influenced by each other, which is more natural. It was
always this way...
Whatever you write..
There are people who still believe, will continue to believe, that
Neanderthals' grunting were all in Tamil. They will even produce an
Etymology for that.. and would say so-and-so aryanic Sanskrit word was
derived from so-and-so Tamil grunt. believe me.. anything can happen
here...
V
> > - Show quoted text -- Hide quoted text -
vaLLuvar's production of 1,330 couplets could have spanned few years
between.
Like the present day writers & poets the initial writings will
comprise of a vocabulary inter-twined with colloquial & contextual
words and gradually the words will become more grammatical,idiomatic &
formulaic. That is noted even in ThirukkuRaL. To entice readers,one
could presume that VaLLuvar initially used the prevalent colloquial
words in his earlier couplets. Whilst in the later couplets, the usage
of Sanskrit words are sparse, in some athikaram's its zilch - making
one wonder could it be a chastened nature of VaLLuvar or a fanatical
streak or whether the ThirukkuRaL couplets were written by different
people with the same surname/caste/community name as VaLLuvar!
Your question partly has the answer - "(non)-existent"!
Some consider the concept fictional whilst for some others it
continues to be a factional issue.
More answers will be coming.......
Blasphemy !
On Mar 5, 6:19 pm, தாரகை <thara...@gmail.com> wrote:
> > > Valluvar was too sane to be fanatical. :-)
>
> vaLLuvar's production of 1,330 couplets could have spanned few years
> between.
>
>
>
>
> Blasphemy !
Blasphemy or piety - the facts will evolve,since ThiruvaLLuvar has
continued to remain an enigma!
It would be worthwhile for some to read the commentaries about
ThiruvaLLuvar of the various uncertainties shrouded about him,before
typing disreputable word(s)!
There have been many references even in this august forum that
ThiruvaLLuvar was a Jain, albeit a hindu community name as a suffix -
which has not been considered blasphemous
Frivolity seem to cherish in some quarters!
In this capitalistic age, a number of branded products are being
offered by many businessmen. One such brand is தமிழ்நெறித் திருமணம்.
It is easy, too easy in fact to see how shallow the whole concept is,
and how much of it's theoratical underpinnings are pure fantasy,. All
that is immaterial , for it's promoters, salesmen and consumers - at
the end of the day , the consumers get a தமிழ்நெறித் திருமணம் - after
spending a sizable sum.
Such counterfeit traditions are offered by canny promoters to make
money and a name for themselves. In fact, the இயக்கம் in Tamilnadu has
given rise to so many counterfeit traditions to the unwary for the
last 100 years.
Vijayaraghavan
Vijayaraghavan, rather than assuming incongruities of ONLY one group -
there have been instances of counterfeit traditions from every other
group as well. Exploiters are there everywhere, even this discussion
thread seems to wind its way into a demeaning exploitation!
You had posed certain questions to the initiator of this discussion
chord. I guess,its better to wait for the responses rather than
jumping into a game of accusations!
Vijayaraghavan