அன்பின் பேராசிரியருக்கு,
களப்பிரர் யார்? என்பதில் சில புதிய
ஒளிக்கீற்றுகள் அண்மைக்காலச் சரித்திரச்
சான்றுகளால் கிட்டியுள்ளன. கல்கியின் கதைகளுக்கு
மேலே களப்பிரரை நாம் அறிய முடிகிறது.
தென்கர்நாடகப் பகுதியில் இருந்து சோழ மரபினருடன்
உறவு பூண்ட களப்பிரர்கள் நாகரீகமானவர்கள்.
தமிழில் பல இலக்கியங்கள் தோன்றக் காரணமானவர்கள்
என சரித்திரம் சொல்கிறது. அவர்கள் எல்லா சமயங்களையும்
ஆதரித்திருப்பினும், முக்கியமாக சமண சமயத்தைச்
சேர்ந்திருப்பது தெரிகிறது. அவர்கள் காலத்தில் திருக்குறள்
உள்ளிட்ட 18 கீழ்க்கணக்கு நூல்கள் பல இயற்றப்பட்டுள்ளன.
கடைசியாக, முத்தொள்ளாயிரம்.
களப்பிரர் கால இலக்கிய வளர்ச்சி:
http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312117.htm
களப்பிரர்கள் விருத்தராஜர் என அழைக்கப்படுவதனை
அறிஞர் ரா. நாகசாமியும், அது தமிழ்ப்பெயர்
மூத்தரசர்/முத்தரசர் என்பதன் வடமொழி ஆக்கம் என்பதனைப்
புலவர் செ. ராசு ஐயாவும் விளக்கியுளர்:
http://tamilartsacademy.com/books/tavam/chapter43.xml
கரிகால்சோழன் காலத்திலேயே முத்தரைசர்களான களப்பிரருக்கும்
சோழர்களுக்கும் தொடர்பு தொடங்கிவிட்டது:
http://tamilartsacademy.com/books/tavam/chapter44.xml
அறிவியல் நோக்கில் தமிழைச் செலுத்தும் அரிய முயற்சி
களப்பிரர் கால இலக்கியங்களில் பார்க்கிறோம். தமிழ்ச்
சமணர்கள் யாரோ எழுதியதை 3 வயதுக் குழந்தை சம்பந்தர்
பாடினார் என்று கதைகள் கட்டப்பட்ட காலம் பக்திக்காலம்
என்று கேட்டிருக்கிறேன். "Demozing the Other" - என்று
சிறுபான்மையினரை மெஜாராரிட்டி சாடத் தமிழ் இலக்கிய
வரலாற்றில் தொடங்கியபோது விஞ்ஞானப்பார்வை தமிழுக்குத்
தடைப்படலாயிற்று. இன்னும் அந்நிலையிலே உள்ள
தமிழுக்கு அறிவியல்சார்ந்து இயங்கும் மொழிகளின் வரத்து
அதிகமாக இருப்பதால், விஞ்ஞான நூல்களும், நோக்கும்
வருங்காலத்தில் பெருக வாய்ப்புகள் மிகுதி. பார்ப்போம்.
களப்பிரர்களின் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு பொற்காலம்.
நா. கணேசன்
தமிழ்ச்
சமணர்கள் யாரோ எழுதியதை 3 வயதுக் குழந்தை சம்பந்தர்
பாடினார் என்று கதைகள் கட்டப்பட்ட காலம் பக்திக்காலம்
என்று கேட்டிருக்கிறேன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

நிஜமாவே முடியல. தமிழகத்துல சமணத்தை தவிர்த்து ஏதும் கிடையாதுன்னு அறிவிச்சுடலாம். இப்படி ஒண்ணொண்ணா சமணத்துல கொண்டு போய் சேக்கறதுக்கு.
"Demozing the Other" - என்று சிறுபான்மையினரை மெஜாராரிட்டி சாடத் தமிழ் இலக்கியவரலாற்றில் தொடங்கியபோது விஞ்ஞானப்பார்வை தமிழுக்குத்
தடைப்படலாயிற்று.
On Wednesday, 17 April 2013 18:38:18 UTC+5:30, N. Ganesan wrote:"Demozing the Other" - என்று சிறுபான்மையினரை மெஜாராரிட்டி சாடத் தமிழ் இலக்கியவரலாற்றில் தொடங்கியபோது விஞ்ஞானப்பார்வை தமிழுக்குத்
தடைப்படலாயிற்று.
இது குறித்து ஆய்வு செய்த மேநாட்டு அறிஞர் சர்.வொயிட்மீட் என்ன சொல்றார்னா, தட்டை உலகம் இருந்தது உண்மை என்றும் அதை சரி செய்தது 2001.212 அடி உள்ள ஆட்கள் என்று குறிப்பிட்டு இருக்கார். அந்த உயரத்தின் துள்ளியத் தன்மையைப் பாருங்கள். கம்பராமாயணத்தில் கூட கம்பர் ஆயிரமிரண்டுயரமுடை ஆயர்கள் அப்படின்னு குறிப்பிட்டு இருக்கார். இதையே திருத்தக்கத் தேவர் தன்னுடைய திலகாஷ்ட மகிஷ பந்தனம் என்ற நூலில் கம்பருக்கு முன்னாடியே சொல்லி இருந்திருக்கிறார். திருத்தக்கத் தேவரை ஆராய்ந்த சர்.ப்ளாக்கி ஃப்ளவர் என்னும் ஆராய்ச்சியாளர் இன்னும் விரிவாக இதை எல்லாம் ஆராய்ந்து கி.பி 2453ல் சொல்லி இருக்கிறார். அவரின் கூற்றுப் படி நாலாயிர திவ்யபிரபந்தம், பதினென் திருமுறைகள், கணக்கு வாய்ப்பாடுகள், கூட்டல் கழித்தல், ஏபிசிடி என அத்தனையும் சமணர்கள் உலகிற்கு வழங்கிய கொடை என்பது உங்களுக்குப் புரியும்.
--
:))))))))))உங்களுக்காக ஒரு சோடா வேன் வந்து கொண்டிருக்கிறது. குண்டு ஏதும் வழியில் வெடிக்கவில்லையென்றால் சாயங்காலத்துக்குள் வந்து விடும் (ட்ராஃபிக் ஜாம்)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
சமணத்தில் சேர்க்க வேண்டியது ஏதேனும் விடுபட்டுப் போனதை யாராவது லிச்ட் போட்டால் வச்அத்இய் ஆக இருக்கும். யாராவது முயற்சி செய்யுங்களேன் ப்லீச்... :-)

ஜெயமோகன் எழுதிய அறம், விஷ்ணுபுரம் இதெல்லாம் சேர்த்துடலாமா ? அதுவும் பாவம் சும்மாத்தானே கிடக்கு
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
சங்க காலத்தில் சமணர்கள் தமிழில் பல படைப்புகளைப் படைத்தவர்கள் சங்கம் மருவிய காலத்திலும் அதற்குப் பின்னரும் அவர்கள் படைத்த தமிழ்ப் படைப்புகள் வெளியில் வரத்தான் போகிறது
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
எங்காஃத்துல பழைய கோலப் பாட்டுப் புத்தகம் ஒன்று இருக்கிறது. படத்தைப் பார்த்தா வளைஞ்சு நெளிஞ்சு எங்க ஆரம்பிச்சுது, எங்க முடிஞ்சுதுன்னு ஒன்னும் தெரியல்ல. நடுப்பற நடுப்பற புள்ளி புள்ளியா வயல்ல பயிர் வைச்சா மாதிரி இருக்கு. அதை எதுல சேர்க்கறது? ஒரு வேளை அது விட்டுப் போன லிச்டுல வருமோ? எதுக்கும் சொல்லி வைக்கிறேன். அப்பறம் ஏன் அப்பவே சொல்லலங்கப்படாது..
சல்லேகத்துல உக்காந்த பிறகு சிரிக்கலாமா கூடாதான்னு தெரியலை. இந்த இழையை
படித்ததும் சல்லேகம் செய்யலாம்னு மட்டும் தோணுது. ஒத்தொருத்தருக்கும்
என்னே ஒரு மத பித்து.. தமிழ், இலக்கிய, இலக்கணம் ன்ற பேர்ல !!
ஒத்தொருத்தருக்கும் என்னே ஒரு மத பித்து.. தமிழ், இலக்கிய, இலக்கணம் ன்ற பேர்ல !!
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
கொஞ்சம் சுதாரிக்க திருவண்ணாமலையில் (பிரகாஷ் சுகுமாரன் சுட்டிக்காட்டி) படம்பிடித்த இந்த படத்தொகுப்புகள் உங்களுக்காக... இவை, என்ன என்று பார்த்தாலே தெரியும்... பிரகாஷ், இதன் முக்கியமான படம் என் தொகுப்பில் இல்லை, நீங்கள் எடுத்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்... நன்றி
இவை, என்ன என்று பார்த்தாலே தெரியும்...
--
கோலப் பாட்டு புத்தகத்தை என்ன பண்றது? எனி பதில் ப்லீச்ச்ச்.....?
சங்க காலத்தில் சமணர்கள் தமிழில் பல படைப்புகளைப் படைத்தவர்கள் ..........
சமணர்கள் தமிழில் பல படைப்புகளைப் படைத்தவர்கள் ..........
--
தமிழ் சினிமாவில் க்ளைமேக்ஸில் வரும் மருத்துவர் போல் கையிரண்டையும் மேலே தூக்கி ஆகாயத்தைக் காட்ட வெ3ண்டியதுதான்
நன்றி. களப்பிரர் காலம், இலக்கியங்கள் மீளாய்வு ஆகி வருகின்றன.
நா. கணேசன்
>
>
>
>
>
> On Wednesday, April 17, 2013 6:38:18 PM UTC+5:30, N. Ganesan wrote:
> > On Apr 15, 11:58 am, Pandiyaraja <pipir...@gmail.com> wrote:
> > >களப்பிரர் சமணமும், பௌத்தமும் அல்லாத ஒரு tribal சமயத்தவராக
> > >இருந்திருக்கலாம். கல்கி தன் கதைகளில் அவர்களைக் காளி
> > > வழிபாட்டுக்காரர்களாகவே சித்தரிப்பார். அவர்கள் கல்வி அறிவு
> > >இல்லாத அல்லது குறைந்த முரட்டுக் கூட்டமாக இருந்திருக்கலாம்.
> > >ப.பாண்டியராஜா
>
> > அன்பின் பேராசிரியருக்கு,
>
> > களப்பிரர் யார்? என்பதில் சில புதிய
> > ஒளிக்கீற்றுகள் அண்மைக்காலச் சரித்திரச்
> > சான்றுகளால் கிட்டியுள்ளன. கல்கியின் கதைகளுக்கு
> > மேலே களப்பிரரை நாம் அறிய முடிகிறது.
>
> > தென்கர்நாடகப் பகுதியில் இருந்து சோழ மரபினருடன்
> > உறவு பூண்ட களப்பிரர்கள் நாகரீகமானவர்கள்.
> > தமிழில் பல இலக்கியங்கள் தோன்றக் காரணமானவர்கள்
> > என சரித்திரம் சொல்கிறது. அவர்கள் எல்லா சமயங்களையும்
> > ஆதரித்திருப்பினும், முக்கியமாக சமண சமயத்தைச்
> > சேர்ந்திருப்பது தெரிகிறது. அவர்கள் காலத்தில் திருக்குறள்
> > உள்ளிட்ட 18 கீழ்க்கணக்கு நூல்கள் பல இயற்றப்பட்டுள்ளன.
> > கடைசியாக, முத்தொள்ளாயிரம்.
>
> > களப்பிரர் கால இலக்கிய வளர்ச்சி:
> >http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312117.htm
>
> > களப்பிரர்கள் விருத்தராஜர் என அழைக்கப்படுவதனை
> > அறிஞர் ரா. நாகசாமியும், அது தமிழ்ப்பெயர்
> > மூத்தரசர்/முத்தரசர் என்பதன் வடமொழி ஆக்கம் என்பதனைப்
> > புலவர் செ. ராசு ஐயாவும் விளக்கியுளர்:
> >http://tamilartsacademy.com/books/tavam/chapter43.xml
>
> > கரிகால்சோழன் காலத்திலேயே முத்தரைசர்களான களப்பிரருக்கும்
> > சோழர்களுக்கும் தொடர்பு தொடங்கிவிட்டது:
> >http://tamilartsacademy.com/books/tavam/chapter44.xml
>
> > அறிவியல் நோக்கில் தமிழைச் செலுத்தும் அரிய முயற்சி
> > களப்பிரர் கால இலக்கியங்களில் பார்க்கிறோம். தமிழ்ச்
> > சமணர்கள் யாரோ எழுதியதை 3 வயதுக் குழந்தை சம்பந்தர்
> > பாடினார் என்று கதைகள் கட்டப்பட்ட காலம் பக்திக்காலம்
> > என்று கேட்டிருக்கிறேன். "Demozing the Other" - என்று
> > சிறுபான்மையினரை மெஜாராரிட்டி சாடத் தமிழ் இலக்கிய
> > வரலாற்றில் தொடங்கியபோது விஞ்ஞானப்பார்வை தமிழுக்குத்
> > தடைப்படலாயிற்று. இன்னும் அந்நிலையிலே உள்ள
> > தமிழுக்கு அறிவியல்சார்ந்து இயங்கும் மொழிகளின் வரத்து
> > அதிகமாக இருப்பதால், விஞ்ஞான நூல்களும், நோக்கும்
> > வருங்காலத்தில் பெருக வாய்ப்புகள் மிகுதி. பார்ப்போம்.
>
> > களப்பிரர்களின் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு பொற்காலம்.
>
> > நா. கணேசன்
Vanakkam. In India, myths grow around personalities rather quickly.
Take the case of the national poet Bharatiyar. He just
wrote to the colonial govt. that he is relinquishing politics
altogether at the end of 1918, and made a plea to enter Tamil Nadu
and live in peace. After a few months, Gandhi comes to Madras, and
stays in a mansion seeking support for his political moves.
Puranas grow that Bharati met Gandhiji in Rajaji's
house where today Chola Sheratan hotel stands. But historians
point to the impossibility since Rajaji had no house there at all,
plus we have Bharathiyar's letter to the Cuddalore district Judge
relinquishing political movemenst just few months before.
The colonist rulers declare general amnesty after the War, and
possibly Bharati met Gandhi in the Amnesty period. That time
also, Gandhi came & toured Tamil Nadu. Since anyone can meet
him then, Bharathi also made use of that opportunity.
Gandhi's life and whom all he met are quite well documented.
Agastya, Auvaiyar, Valluvar, Kambar-Ottakkuuttar (UVS does not even
mention Uthararamayanam when he discusses the works by
Ottakkuuttar who lived several decades before Kamban any ways),
Sambandhar, Andal, ... we have many myths on their lives, and
hagiographies
are built for them in Tamil. It is an ongoing process for the past
2000 years.
ஆண்டாளின் கேரக்டர் தமிழில் இலக்கணம் செய்தார் அகத்தியர்
என்பது போல. இதனை கவர்னர் ஜெனரல் ராஜாஜி குறிப்பிட்டு
எழுதினார். விரிவாக ஆண்டாள் பற்றி பேரா. சதாசிவன் அவர்களின்
தேவதாசி அமைப்பு பற்றிய நூலில் காணலாம். இதனைப்
போல இன்னொரு hagiography சம்பந்தரின் மீது கட்டப்பட்டுள்ளது.
8-ஆம் நூற்றாண்டில் சம்பந்தர் பற்றிய திருத்தொண்டத்தொகையில்
3 வயதில் பாடத் தொடங்கையவராகப் பாடப்படவில்லை.
பெரிய IQ இருந்ததாகவும் தெரியவில்லை. உதாரணமாக, பிரபஞ்சம்
இயங்குதலின் விதிகண்ட ஐன்ஸ்டைன் ஐ.க்யு மிக்கவர், மக்கள்
கொல்லப்படுதலை எதிர்த்தவர். தேவாரத்தில் சம்பந்தர் புறச்சமயத்தவர்களைப்
பற்றிப் பாடியிருப்பதெல்லாம் ஓர் இழையில் தொகுத்து ஆராய்ந்தால்
சமயவாதியாகத் தெரிகிறார். ஒரு 30+ வயதுக்காரர் பிற சமயங்களை
அழிக்கப் பாடியது எனலாம். சோழர் காலத்தில் ஏற்பட்ட hagiography-ன்
வளர்ச்சியை சம்பந்தர் உருவங்களில் காணலாம். பாலகிருஷ்ணன்
படிவத்தை எடுத்துக்கொண்டு, நவநீதத்தை எடுத்துவிட்டுச் செய்த
சிற்பம் சம்பந்தரதுவாக இருக்கிறது. அமெரிக்காவின் பல பெருநகரங்களின்
ம்யூஸியங்களில் சம்பந்தர் சிற்பங்கள் க்ருஷ்ணன் என்ற பெயரில்
உள்ளன!! சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். அந்த ம்யூஸிய அதிகாரிகளை
தொடர்புகொண்டு “கிருஷ்ணன் அல்ல. இது சம்பந்தர் என்னும்
நாயனார் சிலை” என்று விளக்கிய அனுபவம் இருக்கிறது.
இப்போதைய கல்கி நாவல் போன்றது சேக்கிழார் பாடிய
பெரியபுராணம் எனலாம். அதில் சொல்லும் சம்பந்தர் புராணம்
(hagiography) சம்பந்தரின் வயதைச் சரியாகச் சொல்லியுள்ளதா? என்றால்
இல்லை எனலாம். எந்தக் குழந்தையாவது பத்து வயதிற்குள்
ஆயிரக் கணக்கான விருத்தங்கள் பாடுவதாக உலகெங்கிலும்
தேடினாலும் கிடைப்பதில்லை. சோழர் காலத்து ஹெகியோக்ராபியை
வளர்த்தவர்கள் 12-ஆம் நூற்றாண்டிலே ஒட்டக்கூத்தரும்,
சேக்கிழாரும் ஆவர். தமிழ்ச் சமணர்களுடன் கலந்துரையாடலின் போது
‘யாரோ எழுதி சின்னக் குழந்தை பாடி சமணத்தை அழித்துவிட்டார்
எனும் கதை ஏற்பட்டிருக்கிறது’ எனும் அவர்கள் கருத்தையும்
தெரிந்துகொள்ள இயல்கிறது. ஒட்டக்கூத்தர் முருகன் என்னும்
சேனாபதியாய் அவதரித்து பௌத்த, சமண மதங்களை அழித்தார்
சம்பந்தர் என்று கொண்டாடுகிறார்.
இன்று சிவன் கோவில்களில் சமணர்களின் கழுவேற்றம்
என்ற பெயரில் திருவிழாக்கள் கொண்டாடப்படுதல் இல்லை.
சம்பந்தர் போன்றோர் முன்னின்று நடத்திய போராட்டம்
சமண சமயத்தவர்களை சில ஆயிரம் பேர்களாக 8 கோடி
தமிழரில் செய்துள்ளது. இருக்கிற சமணர் இலக்கிய ஏடுகளில்
70% மேல் அழிந்ததாய் தமிழ்ச் சமணர்கள் தெரிவிக்கிறார்கள்
(பார்க்க: தி ஹிந்து கட்டுரை). இனிமேலாவது களப்பிரர்
கால இலக்கியங்களையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன்
ஆராய நம் சமுதாயம் முன்வரட்டும்.
நா. கணேசன்
சம்பந்தர் போன்றோர் முன்னின்று நடத்திய போராட்டம்
சமண சமயத்தவர்களை சில ஆயிரம் பேர்களாக 8 கோடி
தமிழரில் செய்துள்ளது.

எவ்வளவோ பேர் எவ்வளவோ முறை எடுத்துச் சொல்லிவிட்டார்கள். தமிழே சரியா எழுதவராத நீ இங்கே பல அறிஞர்கள்கூட்டத்தில் கூச்சப்படாமல் கூச்சல்போடறியே உனக்கெல்லாம் கூச்ச நாச்சமில்லையா என்று கேட்டும் இங்கே நிலைத்திருப்பதற்குக் காரணம் உண்டுகணிணி விசைப்பலகையில் நெகாத் தெரியாமல் அழுத்தமாக் எழுதவேணும் என்று அழுத்தி அழுத்தி ஒரு கை ரிப்பேரான பின்னும் இங்கே இருப்பதற்குக் காரணம் உண்டு
அறிவியல் நோக்கில் தமிழைச் செலுத்தும் அரிய முயற்சி
களப்பிரர் கால இலக்கியங்களில் பார்க்கிறோம். தமிழ்ச்
சமணர்கள் யாரோ எழுதியதை 3 வயதுக் குழந்தை சம்பந்தர்
பாடினார் என்று கதைகள் கட்டப்பட்ட காலம் பக்திக்காலம்
எழுதியுள்ளார்கள்.ஓடச் செய்த பெருமை அப்பருக்கும் சம்பந்தருக்கும் உண்டு என்று மறைந்த குன்றக்குடி அடிகளார்' பண்ணோடு இசை கேட்காதே - அதைக் கேட்பது பாவம் ' என்று சமணர்களால் தமிழ் இசைக்கு ஆபத்து7 ஆம் நூற்றாண்டில் வந்த போது பண்ணோடு தமிழ் இசை பாடி தமிழகத்தில் இசை வெள்ளம் பாய்ந்து
உண்மையில் அந்தக் காலகட்டம் எப்படி இருந்தது என்பதைக் கொஞ்சம் பார்ப்போம். இந்தியாவுக்கும் அதாவது தமிழ் நாட்டிற்கும் மேற்குநாடுகளாகிய அரேபியா, கிரேக்கம், ரோம் போன்ற நாடுகளுக்குமான வர்த்தகம் கொடிகட்டிப் பறந்த காலம் இதுதான். இதற்கான சான்றுகள்தமிழகமெங்கும் காணப்படுவதை இன்றைய அகழ்வாய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அரிக்கமேடு, கரூர், கொற்கை போன்ற பல இடங்களில் குவியல்குவியலாக ரோமானியப் பொற்காசுகள் கிடைத்திருக்கின்றன. இந்தக் காலத்தைச் சேர்ந்த சிலப்பதிகாரத்தில் மதுரை நகர் பற்றிய வருணனையும்மதுரைக் காஞ்சியில் வருகின்ற மதுரை நகரத்தைப் பற்றிய வருணனை போன்ற பகுதிகளும் இந்திய மொழி இலக்கியங்கள் எதிலும்காணக்கிடக்கவில்லை என்று வரலாற்று அறிஞர் அ.ஃ . பசாம் தன்னுடைய வியத்தகு இந்தியா (The wonder that was India) நூலில்குறிப்பிடுகின்றார்.(6)
இந்தியத் தத்துவ வரலாற்றில் தலைசிறந்தவராகக் குறிக்கப்படுகின்ற தர்மகீர்த்தி, சீனாவிலும் ஜப்பானிலும் பெளத்த மதத்தைப்பரப்பி, அவர்கள் மத்தியில் இன்றுவரை புகழ்பெற்று விளங்கும் போதி தர்மர், இலங்கையில் மகாயான பெளத்தத்தைப் பரப்பிசிங்கள மொழியிலும் பாலி மொழியிலும் பல நூல்களை எழுதிய சங்கமித்தரர் போன்ற நூற்றுக்கணக்கான ஜைன பெளத்தஅறிஞர்களும் துறவிகளம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதைமுதலிய தமிழில் தோன்றிய முதல் காவிய நூல்களும் பல்வேறுபட்ட யாப்பு நூல்களும் இசை நுணுக்கம், இந்திரகாளியம் போன்றஇசை நூல்களும் திருக்குறள், நாலடியார் போன்ற நீதி நூல்களும் தமிழில் தோன்றிப் புகழ் பரப்பியதும் இந்தக்காலம்தான்.இத்தகைய தன்மைகள் நிறைந்த இக்கால கட்டத்தை இருண்ட காலம் என்று சொல்லத் துணிபவர் குருடர்களாகத்தானே இருக்கமுடியும். உயர்சாதிக் குருடர்கள் இப்படிக் கூறுவதை விட்டுவிடுவோம். மம்முது போன்ற இசைத் துறை ஆராய்ச்சியாளர் ஒருவர்தமிழ் இசைக்குக் கேடு உண்டாக்கியவர்கள் ஜைனர்களும் பெளத்தர்களும் களப்பிரர்களும் என்று கூறுவது தமிழக வரலாற்றைச்சரியாகக் கவனிக்காததால் வந்த பிழையெனக் கருதலமா?
சமணர்களாலும் பெளத்தர்களாலும் இசை நூல்கள் அதாவது தமிழிசை நூல்கள் அழிக்கப்பட்டிருந்தால் தமிழிசை, நாடகம்போன்றவற்றைப் பேசும் நூல்களான இசை நுணுக்கம், இந்திர காளியம், பஞ்ச மரபு, பரத சேனாதிபதியம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல் போன்றவற்றை அடியார்க்கு நல்லார் 600 ஆண்டுகளுக்குப் பின் தன்னுடைய உரையில் எவ்விதம் கையாண்டிருக்கமுடியும்? இன்றைய நிலையிலும் பழந்தமிழ் இசைபற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் அதற்கான ஆதாரங்களைச் சமண, பெளத்தநூல்களான சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி, யசோதர காவியம், போன்ற நூல்களிலிருந்துதானே பெறுகின்றனர்.இந்த வெளிப்படையான உண்மை புரியாமல் போனது ஏன்? ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் போன்றவர்களின் பதிகங்களுக்கானஇசை வடிவங்கள் இந்தப் பதிகங்களைத் திருமுறைகளாகத் தொகுக்கும்போது காணாமல் போனதாகக் கதை வருகிறதே, அதுஎப்படி? அப்படிக் காணாமல் போன இசைப் பகுதிகளைப் பாணர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணிதான் மீள்வார்ப்பு செய்துகொடுத்ததாகக் கதை இருக்கிறதே(7) இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றுவாய்க்கு வந்ததைச் சொல்லுவது ஏன்?
...”
களப்பிரர் சமணரா? தமிழ் மரபு வளங்கள் அவர்களால் அழிக்கப்பட்டதா?
தமிழக வரலாறு தெளிவுபடுத்தத் தவறிய இன்றியமையாத கேள்விகள்
களப்பிரர் காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்றூ கூறப்படும் நிலையில் தமிழகத்திற்கு வெளியில் இருந்து வந்த வேதம் சாராத சமயங்கள் இவ்வுலக வாழ்வின் பற்றை விலக்கி தனித்தும் கடுந் தவம் செய்தும் வாழ வேணிடிய கருத்துருவைப் போற்றீயதால் கவின் கலைகள் வளர்ச்சியைத் தடை செய்தும் இருந்த வளங்களை அழித்தும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தினார்கள் என்பதே இன்றைய அனுமானம்
தமிழக வரலாற்றில் ஒருபுறம் சமணமும் பெளத்தமும் இலக்கியப் படைப்புகளுக்கு உறுதுணையாக இருந்தது என்று ஒரு புறமும் மறுபுறம் அவர்களே கவின் கலைகள் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருந்தனர் என்ற இரு நிலையில் எது சரி?
நாகராசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
எத்தனை முறை சொல்வது?
ஆசாராங்க ஸூத்ரம் துறவியருக்கு சொன்னது அது.
On Wednesday, 9 October 2013 19:46:36 UTC+5:30, இரா.பா wrote:எத்தனை முறை சொல்வது?ஆசாராங்க ஸூத்ரம் துறவியருக்கு சொன்னது அது.கோவப்படாதீங்க ஐயா :))
இதையே துறவியான குன்றக்குடி அடிகளாரும்மனத்தில் கொண்டு சொல்லியிருக்கலாம் என்பதற்குஆதாரம் சொன்னேன்.
மேலும் ஆசாராங்க ஸூத்ரம்சுவேதாம்பரருக்கானது. திகம்பரப் பிரிவில் இன்னும் விதிகள்கடுமையாகவே இருக்கவே வாய்ப்புள்ளது. ஆஸ்ரவத்தின்பாதிப்புக்கு மிகுதியாக அஞ்சுபவர் சமணர். இளம்சமணத் துறவியரிடம் இது குறித்துப் பேசியுள்ளேன்;ஒருமுறை நூல்களை வாசித்து உணர்ந்து கொண்டுவிட்டால், மேலும் ஆஸ்ரவப் பாதிப்புக்கு இடமளிக்கக்கூடாது என்பதில் உறுதி வாய்ந்தவர்கள் சமணத்துறவியர்.இந்திப்பட இசையமைப்பாளர் திரு ரவீந்த்ர ஜெயின்அவர்களின் இசையில் மயங்குபவன் நான்; சமணரின்நுண்கலைத் தேர்ச்சியில் ஐயத்துக்கு இடமே இல்லை
தேவ்
இந்தியத் தத்துவ வரலாற்றில் தலைசிறந்தவராகக் குறிக்கப்படுகின்ற தர்மகீர்த்தி, சீனாவிலும் ஜப்பானிலும் பெளத்த மதத்தைப்பரப்பி, அவர்கள் மத்தியில் இன்றுவரை புகழ்பெற்று விளங்கும் போதி தர்மர், இலங்கையில் மகாயான பெளத்தத்தைப் பரப்பிசிங்கள மொழியிலும் பாலி மொழியிலும் பல நூல்களை எழுதிய சங்கமித்தரர் போன்ற நூற்றுக்கணக்கான ஜைன பெளத்தஅறிஞர்களும் துறவிகளம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதைமுதலிய தமிழில் தோன்றிய முதல் காவிய நூல்களும் பல்வேறுபட்ட யாப்பு நூல்களும் இசை நுணுக்கம், இந்திரகாளியம் போன்றஇசை நூல்களும் திருக்குறள், நாலடியார் போன்ற நீதி நூல்களும் தமிழில் தோன்றிப் புகழ் பரப்பியதும் இந்தக்காலம்தான்.இத்தகைய தன்மைகள் நிறைந்த இக்கால கட்டத்தை இருண்ட காலம் என்று சொல்லத் துணிபவர் குருடர்களாகத்தானே இருக்கமுடியும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
ஜீவ்ஸ்.. அடிப்படைகளை அறிந்து கொள்ளாமல் போதிக்கப்பட்டதை மட்டுமே நம்புவதால், .....

//பிரகாஷ், இதன் முக்கியமான படம் என் தொகுப்பில் இல்லை, நீங்கள் எடுத்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்... //
இணைப்பில் ஐந்தாவது படத்தை குறிப்பிடுகிறீர்கள் என கருதுகிறேன். சிலர் கழுவேற்றப் பட்ட நிலையில் இருக்கும் இந்த சிற்பம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிளி கோபுரத்தில் உள்ளது.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ --
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அடிப்படைகளை அறிந்து கொள்ளாமல் போதிக்கப்பட்டதை மட்டுமே நம்புவதால், மதங்களின் கட்டமைப்பு குறித்து புரிந்து கொள்ளமுடியாமல் பல குழப்பங்கள் ஏற்பட்டு இங்கு சமண வாக்குவாதங்கள் தொடர்கின்றன.
இருந்தாலும் உங்கள் கேள்வி்களுக்கு விடை பாரத தேசத்தின் பண்டைய கல்விமுறை, நீதிநூல்கள் ஆகியவற்றில் கிடைக்கும்.
பிற்கால களப்பிரர் இந்துக்கள் ஆக இருந்தார்கள் என படித்த நினைவு. தேடிப்பார்க்கணும்
மிக்க நலம் துரைஜி. இந்த சிற்பங்கள் ்உள்ள மூன்றாவது பிரகாரம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் நிவந்தம்
அளித்து கட்டப்பட்டது என நினைவு. விசாரித்து சொல்கிறேன். பொதுவாகவே ஆலயங்களில் மாற்றம் செய்வது லேசான காரியமல்ல. அதுவும் இப்படி ஒரு பதிவை புதுப்பிப்பவர்கள் யாராலும் செய்து விடமுடியாது. ( காம்பு பழங்குடி ->காப்பு இனத்தவர் - நாகர் - சோழர்கள் - நாயக்க மன்னர்கள் - தெலுங்கர்கள், இப்படி ஒரு கொடி - குல தொடர்பு வேறு பயமுறுத்துகிறது )
2013/10/10 Prakash Sugumaran <praka...@gmail.com>
மிக்க நலம் துரைஜி. இந்த சிற்பங்கள் ்உள்ள மூன்றாவது பிரகாரம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் நிவந்தம்தகவலை சரிப் பார்க்கவும் பிரகாஷ், தற்போதைய கோவில்கள் எதுவும் கி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டிற்கு முன்னர்
இருந்திருக்க முடியாது.கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்கு முன்னால் கோயில்கள் செங்கற்களால் செய்யப்பட்டவைதான். தற்போது அவைகள் எதும் இல்லை.
ஜீவ்ஸ்.. அடிப்படைகளை அறிந்து கொள்ளாமல் போதிக்கப்பட்டதை மட்டுமே நம்புவதால், மதங்களின் கட்டமைப்பு குறித்து புரிந்து கொள்ளமுடியாமல் பல குழப்பங்கள் ஏற்பட்டு இங்கு சமண வாக்குவாதங்கள் தொடர்கின்றன. இதுபோன்ற விவாதங்கள், கேலி பேச்சுகள்... தொலைதொடர்பு, தொழில்நுட்ப வசதிகள் ஏதுமில்லாத காலத்திலும் நடந்தன. அதுவே இப்போதும் தொடர வேண்டுமா
களப்பிரர் சமணரா? தமிழ் மரபு வளங்கள் அவர்களால் அழிக்கப்பட்டதா?
தமிழக வரலாறு தெளிவுபடுத்தத் தவறிய இன்றியமையாத கேள்விகள்
களப்பிரர் காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்றூ கூறப்படும் நிலையில் தமிழகத்திற்கு வெளியில் இருந்து வந்த வேதம் சாராத சமயங்கள் இவ்வுலக வாழ்வின் பற்றை விலக்கி தனித்தும் கடுந் தவம் செய்தும் வாழ வேணிடிய கருத்துருவைப் போற்றீயதால் கவின் கலைகள் வளர்ச்சியைத் தடை செய்தும் இருந்த வளங்களை அழித்தும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தினார்கள் என்பதே இன்றைய அனுமானம்
தமிழக வரலாற்றில் ஒருபுறம் சமணமும் பெளத்தமும் இலக்கியப் படைப்புகளுக்கு உறுதுணையாக இருந்தது என்று ஒரு புறமும் மறுபுறம் அவர்களே கவின் கலைகள் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருந்தனர் என்ற இரு நிலையில் எது சரி?
நாகராசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
மனன போதனை அடிப்படையிலான கல்வி முறையை ஒப்பு கொள்ளாமல் சிந்தனை அடிப்படையிலான (பாலி மொழியில் ஜ்நந => சம்ஸ்க்ரத ஞான) கல்வி முறையை ஏற்று ஜின தர்மத்தை வாழ்வியல் கொள்கையாக கொண்டதால் ஜினர்கள் => திரிந்து ஜைனர்கள்.