--
Jana
மூவிலை நெடுவேல் ஆதி வானவன்
இடமருங்கு ஒளிக்கும் இமையக் கிழவி
தனிக்கண் விளங்கு நுதற்பிறை மேல்ஓர்
மிகப்பிறை கதுப்பிற் சூடி வளைக்கையின்
வாள்பிடித்து ஆளியேறித் தானவன்
மாளக் கடும்போர் கடந்த குமரி
மூவா மெல்லடித் திருநிழல்
வாழி காக்கவிம் மலர்தலை யுலகே!
சங்க இலக்கியம் கொல்லிப்பாவை என்பதும், மாமல்லபுரத்தில் மயிடாசுரனுடன் போர்புரிவதும் இக் கன்யாகுமரியே.
இந்தியாவில் 4500 ஆண்டுகளாக கொற்றி/துற்கை வழிபாடு:
http://nganesan.blogspot.com/2013/07/crocodile-korravai-ivc-cult-2007.html
ஐராவதம் மகாதேவன் ஜல்லிக்கட்டு என்னும் முத்திரை ஆராய்ந்து பார்த்தால் கொற்றவை மகிடனுடன் (Mahisha, Mahesha?) செய்யும் போர் எனத் தெரிகிறது:
*சிந்தின் கொற்றி - கொல்லிப்பாவை*
வாழி காக்கஇம் மலர்தலை உலகே!
On Thursday, September 25, 2014 5:00:17 AM UTC-7, iyenga...@gmail.com wrote:--
Janaநன்றி, ஜனார்தனையங்கார்! இந்தக் கொற்றவை எந்த ஊரில் இருக்கிறாள்?
On Thursday, September 25, 2014 8:19:26 PM UTC-7, meev1955 wrote:
பெற்ற தாயை, அவளின் பெருமையை மிக நெருக்கமாகச் சொல்லும் கவிதை. நன்றி.அன்புடன்,மீ.வி.