தமுஎகச மாநாடு!
இதோ தஞ்சையில் ஒரு பண்பாட்டுத் திருவிழா!
பொன்விழாவைக் கடந்து வெற்றி நடைபோடும்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
கலைஞர்கள் சங்கத்தின்
16ஆவது மாநில மாநாடு!
தஞ்சை அழைக்கிறது!
வருக! வருக!!
2025 டிசம்பர் 4,5,6,7தோழர் சா.ஜீவபாரதி நினைவு வளாகம்
தமிழரசி திருமண மண்டபம், தஞ்சாவூர்.
----------------------------------