| From: N. Ganesan Sent: Monday, September 14, 2015 12:22 AM To: மின்தமிழ் Cc: kra narasiah; K R A Narasiah Subject: சுக்கான் - Rudder in ancient Tamil ships |
Tamil ships used Steering Ore. Same as fin. No rudder as far as I have seen. Pallava coins depict small boats and not big ships. Please let me know the sangam evidence for rudder. I don't remember to have read. As flight deck chief of Vikrant I was maintenance i/c of all hydraulic components of the aircrafts.N
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
base article for narasiya sir reference
//கப்பலுக்குச் சரியான் தமிழ் வார்த்தை எது?//
--
கம்பராமாயணத்தில் வருகிறது. கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான் என்று. . .ஆனால் இது தமிழ்ச் சொல்தானா? இல்லை நேவிகேஷன் என்ற சொல்லின் மூலச்சொல்லிலிருந்தா? Navy? Navigataion?Are they from Tamil?Narasiah

On Mon, Sep 14, 2015 at 10:00 AM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
2015-09-13 21:27 GMT-07:00 K R A Narasiah <naras...@gmail.com>://கப்பலுக்குச் சரியான் தமிழ் வார்த்தை எது?//நாவாய்.ஒரு அரிசோனன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டிவளிதொழில் ஆண்ட உரவோன் மருக!களிஇயல் யானைக் கரிகால் வளவ!காற்றின் இயல்பை அறிந்து, நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிய வலியவர்களின் வழித்தோன்றலே! செருக்குடைய யானைகளையுடைய கரிகால் வளவனே!என்று வெண்ணிக் குயத்தியார் (66. நின்னினும் நல்லன் அல்லனோ!) புறநானூற்றுபாடலொன்றில் குறிப்பிடுகிறார்.நாவாய் என்பதில் இருந்து நேவி என்ற சொல் வந்ததாகப் படித்த நினைவு.
கம்பராமாயணத்தில் வருகிறது. கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான் என்று. . .ஆனால் இது தமிழ்ச் சொல்தானா? இல்லை நேவிகேஷன் என்ற சொல்லின் மூலச்சொல்லிலிருந்தா? Navy? Navigataion?Are they from Tamil?Narasiah
On Mon, Sep 14, 2015 at 10:00 AM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
2015-09-13 21:27 GMT-07:00 K R A Narasiah <naras...@gmail.com>://கப்பலுக்குச் சரியான் தமிழ் வார்த்தை எது?//நாவாய்.ஒரு அரிசோனன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
கம்ப இராமாயந்ததில் தமிழ்ச்சொற்களையும், வடமொழிச் சொற்களையும்தவிர்த்து வேறெந்த மொழிச்சற்ர்களையும் நாம் காணவியலாது. நாவாய் தமிழ்ச் சொல்தான்.
The other direction. Egyptians, Greeks, Romans were coming to Tamizakam,we have lots of numismatic and other evidence.But Tamil boats did not go that far in large numbers.May be some people sailed in foreigners ships to Egypt toconduct trade.In South East Asia, yes Tamils (& Telugus * Orissans andBengalis from Tamralipti -what Orissa Balu states Tamralipti to do with Tamilis obviously incorrect - )reached Malaya, Java in Indonesia etc.,Jaava - Yaavakam is a name given by Tamils, Indonesia is known for Yaa trees(Shorea species - some 300 of them!).திரு அறிவியலார் கணேசன் அவர்களுக்குமிகவும் தவறான புரிதல்
please read , not well ,high bp and sugar high with pulpatration will answer ,thansk for the understanding
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டிவளிதொழில் ஆண்ட உரவோன் மருக!களிஇயல் யானைக் கரிகால் வளவ!காற்றின் இயல்பை அறிந்து, நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிய வலியவர்களின் வழித்தோன்றலே! செருக்குடைய யானைகளையுடைய கரிகால் வளவனே!என்று வெண்ணிக் குயத்தியார் (66. நின்னினும் நல்லன் அல்லனோ!) புறநானூற்றுபாடலொன்றில் குறிப்பிடுகிறார்.நாவாய் என்பதில் இருந்து நேவி என்ற சொல் வந்ததாகப் படித்த நினைவு...... தேமொழி
கம்பராமாயணத்தில் வருகிறது. கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான் என்று. . .ஆனால் இது தமிழ்ச் சொல்தானா? இல்லை நேவிகேஷன் என்ற சொல்லின் மூலச்சொல்லிலிருந்தா? Navy? Navigataion?Are they from Tamil?Narasiah
On Mon, Sep 14, 2015 at 10:00 AM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
2015-09-13 21:27 GMT-07:00 K R A Narasiah <naras...@gmail.com>://கப்பலுக்குச் சரியான் தமிழ் வார்த்தை எது?//நாவாய்.ஒரு அரிசோனன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
கப்பலுக்குச் சரியான் தமிழ் வார்த்தை எது?கப்பல் தெலுங்கிலிருந்து வந்த சொல் கப்பு என்றால் cover என்று பொருள்வங்கம் எனபது பெரிய கப்பல்களைக் குறிக்கிறது. இது வங்கு என்ற தெலுங்குச் சொல்லிலிருந்து வந்திருக்கவேண்டுமென நினைக்கின்றேன்/ வங்கு என்ப்து மரத்தின் வளைந்த பாகத்தைக் குறிக்கும் ஆங்கிலத்தில் crook என்பார்கள் keel க்கும் forepost என்ற பாகத்தையும் இணைக்கும் முன்பாகம்.இந்த லிங்கைப் பார்க்கவும்:வங்கக் கடல் கடைந்த மாதவனை என்ற திருப்பாவையில் வரும் வங்கம் பெரிய கப்பல்களைக் குறிக்கின்றது.
--
Dr Ganesan is right the word is Indo-European.Let us look into it in depth.N
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Yes. We can. Just showed in few short e-mails about how true whether the 13th century CEKorea founding myth, authored as a purana by their Buddhists is. Jade, Tea point toChina. There is no China, I mean its culture, without Jade. Normally green in color,but yellow is special for them. Orientals are called Yellow race folks. No wonderKoreans have a pet name Hwong Ok, normally rendered as Yellow Jade. But lookingat the meaning of Hwong in Korean which Themozhi gave, it appears to me"செண்பக சீனக்கல்” will be more appropriate for the Korean pet name.Also, we looked at Tolkappiyam suutra, Tamil naval tradition of Chettis, then Muslims,and what Sangam literature in 100s of poems about seafaring only by men.Looking at both sides, one from Korean mythology, and from Tamil Sangam texts,conclusions can be drawn if there is any possibility of Tamil boats reaching Korea inFirst century.
TAMIL CULTURE AND CIVILIZATION Readings : The Classical Period |
| selected and introduced by Xavier. S. Thani Nayagam |
| INTERNATIONAL INSTITUTE OF TAMIL STUDIES C.I.T. CAMPUS, THARAMANI CHENNAI - 600 113. |
அக்டோபர் 20 வரை மின் தமிழ் மடலாடும் குழுமத்தில் இருந்து விலகி கொள்கிறேன்இந்த ஆய்வை சீரிய முறையில் குறைகள் நீக்கி கொண்டு செல்லநாம் யாரும் ஊக்க தொகை பெற்று பொழுதை போக்க வில்லைநம் நேரம் கருத்தரங்கை நோக்கி செல்ல வேண்டும்உலகின் மிக சிறந்த வானியல் நிறுவனத்தில் உள்ளவருக்கு மதிப்பு கொடுத்து விலகி கொள்கிறேன்இளைஞர்கள் மனது தவிக்கிறது அவர்களும் இனி மின் தமிழை பார்க்க மாட்டார்கள் கருத்தரங்கு முடியும் வரைகுழுமத்தில் இருந்து விலகுகிறேன்கருத்தரங்கில் சந்திக்கலாம்
--
மரக் கப்பல் கட்டுவோர் ஆந்திராவில் இன்றும் வங்கு என்ற சொல்லை பயன் படுத்துகின்றனர். அப்படி தமிழில் பயன் படுத்தினதாக எனக்குத் தோன்றவில்லை.நரசய்யா