அனைவருக்கும் வணக்கம்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு வழங்கும்
இணையவழி . . .
---------------------
திசைக்கூடல் - 350
---------------------
பிப்ரவரி 11, 2024 - ஞாயிற்றுக்கிழமை
இந்திய / இலங்கை நேரம் - மாலை 4.00 மணி
"தென்னிலங்கையில் மொழிகளும் வட்டார மொழி வழக்குகளின் சிறப்பும்"
சிறப்புரையாளர்
முனைவர் தம்மிக்க ஜயசிங்க
முதுநிலை விரிவுரையாளர், சிங்களத் துறை,
றுகுண பல்கலைக்கழகம், இலங்கை.
நோக்கவுரை:
முனைவர் க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, ஜெர்மனி.
வலையரங்கம்:
Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi
தொடர்புக்கு:
முனைவர் மு. இறைவாணி, திரு.வருண் பிரபு
கருத்தரங்கப் பொறுப்பாளர்கள்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு