--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மிகச் சரி முகுந்தன்,நோக்கம் மதுரை செல்வது....மேற்குத் தொடர்ச்சி மலை எங்கே வருகிறது இங்கே.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சீரங்கத்தில் (=சீரங்கபட்டினத்தில்) அந்தர சாரணராக வானில் இருந்து வந்த சமண சித்தரைத் தொழுது,அச் சமய வழிபாடியற்றி, பின்னர் தெற்கே நடந்து கோழி (=வாரணம்) சோழர் தலைநகர் திருச்சி அடைகின்றனர்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/rhSmkgQEI70/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

அனைவருக்கும் வணக்கம்.
மின்தமிழ் குழுப் பக்கத்திற்குப் புதிதாக வரும் ஒருவர் சில பக்கங்களுக்குச் சென்று பார்த்தால் , தலைப்புக்குச் சம்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வட பெருங்கோடு = குடமலைத் தொடர், யோசனை = 10 மைல், மணிபல்லவம் ஒரு கற்பனை என்று மீண்டும் மீண்டும் வருவதைப் பார்க்கலாம். அதை மறுத்து எழுதாவிட்டால் புதிதாக வருபவர்கள் அது சரியான கருத்து என்று எடுத்துக் கொள்ளக் கூடுமல்லவா.
அதனால் தான் அது சரியான கருத்தல்ல என்று விட்டு விடாமல் அதற்குரிய காரணங்களை இங்கே விளக்கியிருந்தேன்.
ஒருவர் தனது கருத்தைக் கூறுவதை யாரும் தடை போட முடியாது. ஆனால் அது பல்வேறு இழைகளில் மறுக்கப்படாமல் போகும் போது அது உண்மையாக ஆகிவிடக் கூடாது தானே.
ஒரு இழையில் அதற்கு மறுப்புக் கருத்து வரும் போது அதற்குச் சரியான பதிலளிக்காமல் வெவ்வேறு இழைகளில் தான் கூறிய கருத்தை மீண்டும் மீண்டும் கூறுவது சரியல்ல என நினைக்கின்றேன்.
இதைத் தவிர்க்க வேண்டுமானால் தனது கருத்தைத் தலைப்புக்குப் பொருந்தும் இழைகளில் மட்டும் கூறுவது போல இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன்.
நன்றி,
முகுந்தன்
கணேசன் ஐயா,
மேற்குத்தொடர்ச்சி மலை போயிருந்தால், மீண்டும் அரங்கம் வர கிழக்கு நோக்கி வரவேண்டும். அதனை அவர் குறிப்பிடவில்லையே? கிழக்குத் திசையில் சென்றதாக வரும் வரிகளைக் காட்டுங்கள் பார்ப்போம்.
திசை மட்டுமல்ல தூரமும் முக்கியம்; இருவரும் படத்துடன் விளக்கினால் நலம்! (to mark the north, south, southeast path taken by them!)
கணேசன் ஐயா கூறுவது மஞ்சள் நிறத்தில். இது சிலப்பதிகாரத்துடன் பொருந்தவில்லை .சிவப்பில் உள்ளது சிலப்பதிகாரப் பாடலுடன் பொருந்துகின்றது.
படம் அண்ணளவாகத் திசைகளைக் காடுகின்றது. அவர்கள் நேர்கோட்டில் பயணித்தனர் என்று கருதவேண்டாம்
நன்றி
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/rhSmkgQEI70/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
அனைவருக்கும் வணக்கம்.
மின்தமிழ் குழுப் பக்கத்திற்குப் புதிதாக வரும் ஒருவர் சில பக்கங்களுக்குச் சென்று பார்த்தால் , தலைப்புக்குச் சம்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வட பெருங்கோடு = குடமலைத் தொடர், யோசனை = 10 மைல், மணிபல்லவம் ஒரு கற்பனை என்று மீண்டும் மீண்டும் வருவதைப் பார்க்கலாம். அதை மறுத்து எழுதாவிட்டால் புதிதாக வருபவர்கள் அது சரியான கருத்து என்று எடுத்துக் கொள்ளக் கூடுமல்லவா.
அதனால் தான் அது சரியான கருத்தல்ல என்று விட்டு விடாமல் அதற்குரிய காரணங்களை இங்கே விளக்கியிருந்தேன்.
ஒருவர் தனது கருத்தைக் கூறுவதை யாரும் தடை போட முடியாது. ஆனால் அது பல்வேறு இழைகளில் மறுக்கப்படாமல் போகும் போது அது உண்மையாக ஆகிவிடக் கூடாது தானே.
:))கோவலன் கண்ணகியை சமாதானப் படுத்த இரண்டாம் தேனிலவுக்காக மலைப்பகுதிக்குச் சென்றிருக்கலாம் என்றுதிரு. கணேசன் ஒரு கருத்துத் தெரிவித்தார்.
அதன் பிறகு நானும், சரி.. அவர் சொல்லும் எதையும் பெரிது படுத்தத் தேவையில்லை,
..... தேமொழி
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/rhSmkgQEI70/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
திரு .கணேசனாருக்கு எப்படித்தான் இப்படியெல்லாம் கற்பனை சிறகுகள் விரிகின்றனவோ.......
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/rhSmkgQEI70/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
On Sunday, September 18, 2016 at 12:29:48 AM UTC-7, தேமொழி wrote::))கோவலன் கண்ணகியை சமாதானப் படுத்த இரண்டாம் தேனிலவுக்காக மலைப்பகுதிக்குச் சென்றிருக்கலாம் என்றுதிரு. கணேசன் ஒரு கருத்துத் தெரிவித்தார்.சமண சமயத்தின் நாடாகிய கர்நாடகத்தில் கவுந்தி அடிகளைச் சந்திக்கச் செல்கிறான் கோவலன்.
On Sunday, September 18, 2016 at 12:45:03 PM UTC-7, N. Ganesan wrote:
On Sunday, September 18, 2016 at 12:29:48 AM UTC-7, தேமொழி wrote::))கோவலன் கண்ணகியை சமாதானப் படுத்த இரண்டாம் தேனிலவுக்காக மலைப்பகுதிக்குச் சென்றிருக்கலாம் என்றுதிரு. கணேசன் ஒரு கருத்துத் தெரிவித்தார்.சமண சமயத்தின் நாடாகிய கர்நாடகத்தில் கவுந்தி அடிகளைச் சந்திக்கச் செல்கிறான் கோவலன்.அப்படியானால் சிவசமுத்திரம் அருவி, ஒகேனக்கல் போன்ற பகுதிகளின் குறிப்புகளை இளங்கோ எழுதாமல் விடுவாரா?
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
2016-09-18 13:16 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Sunday, September 18, 2016 at 12:45:03 PM UTC-7, N. Ganesan wrote:
On Sunday, September 18, 2016 at 12:29:48 AM UTC-7, தேமொழி wrote::))கோவலன் கண்ணகியை சமாதானப் படுத்த இரண்டாம் தேனிலவுக்காக மலைப்பகுதிக்குச் சென்றிருக்கலாம் என்றுதிரு. கணேசன் ஒரு கருத்துத் தெரிவித்தார்.சமண சமயத்தின் நாடாகிய கர்நாடகத்தில் கவுந்தி அடிகளைச் சந்திக்கச் செல்கிறான் கோவலன்.அப்படியானால் சிவசமுத்திரம் அருவி, ஒகேனக்கல் போன்ற பகுதிகளின் குறிப்புகளை இளங்கோ எழுதாமல் விடுவாரா?கண்டவியூக சூத்திரம் படிக்க வேண்டுகிறேன்.
On Sunday, September 18, 2016 at 1:20:26 PM UTC-7, N. Ganesan wrote:2016-09-18 13:16 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Sunday, September 18, 2016 at 12:45:03 PM UTC-7, N. Ganesan wrote:
On Sunday, September 18, 2016 at 12:29:48 AM UTC-7, தேமொழி wrote::))கோவலன் கண்ணகியை சமாதானப் படுத்த இரண்டாம் தேனிலவுக்காக மலைப்பகுதிக்குச் சென்றிருக்கலாம் என்றுதிரு. கணேசன் ஒரு கருத்துத் தெரிவித்தார்.சமண சமயத்தின் நாடாகிய கர்நாடகத்தில் கவுந்தி அடிகளைச் சந்திக்கச் செல்கிறான் கோவலன்.அப்படியானால் சிவசமுத்திரம் அருவி, ஒகேனக்கல் போன்ற பகுதிகளின் குறிப்புகளை இளங்கோ எழுதாமல் விடுவாரா?கண்டவியூக சூத்திரம் படிக்க வேண்டுகிறேன்.கண்டவியூக சூத்திரம், பி. எல். வைத்தியா பதிப்பு, 1960இதில் தென்னிந்தியாவின் பல இடங்கள் பற்றிய குறிப்புகள் பூடகமாகச் சொல்லப்பட்டுள்ளன.இது நீங்கள் முன்னர் குறிப்பிட்டது.இளங்கோ வேறு எந்த தமிழக இடங்களையும் தனது இலக்கியத்தில் பூடகமாகச் சொல்லியுள்ளாரா , இல்லை என்றே தோன்றுகிறது.
ஒரு சுற்றுலா வழிகாட்டி போல தெளிவாகத்தான் இடப்பெயர்களை, தெருக்களை எல்லாம் விவரமாகக் கொடுத்திருக்கிறார்.
இது இடைக்காலச் சோழர் காலம் இல்லை, அதனால் தஞ்சை பெருநகரமாக மாறி இருந்திருக்காது. அதற்கும் முன்னர் என்பதால் ...புகார் தலைநகரிலிருந்து, உறையூர் தலைநகருக்கு வர செம்மையான பெருவழி நிச்சயம் இருந்திருக்கும்.காவிரியின் வடகரையின் வழியே வந்து, திருவரங்கம் அருகே காவிரியைத்தாண்டி, தென்கரையில் உள்ள உறையூர் வழியே மதுரையை நோக்கி சென்றார்கள் என்றுதான் ஒரு புனைக்கதையாக இருந்தாலும் எழுத்தாளர் எழுதினால் மக்கள் நம்புவார்கள்
மாறாக உண்மையாக நடந்த நிகழ்வின் அடிப்படையில் எழுதினாலும் கோவலனும் கண்ணகியும் தங்கள் நோக்கத்தைக் கைவிட்டு ஊர் சுற்றவும் எண்ணியிருக்க மாட்டார்கள்.இளங்கோ போல இலக்கியத் திறமை கொண்டவர்கள் காவிரிநாட்டின் வளமையை சிறப்பைக் காட்ட மற்றுமொரு இலக்கியம் படைக்க எந்தத் தடையும் இருந்ந்திருக்கவும் வாய்ப்பில்லை.
சுருக்கமாக தொலைவு என்ற ஒரே கருத்தை வைத்துத் தொடர்ந்தால் ...ஏரணம் மிகவும் அடிவாங்குகிறது.அதனால் ஒன்று கோவலனுக்கு குத்து மதிப்பாகக் கூட கணக்கிடத் தெரியவில்லை என்றும் வைத்துக் கொள்ளலாம்.அல்லது அந்தக் கால அளவையில் அவர்கள் குறிப்பிடும் தூரம் அது என்றும் புரிந்து கொள்ளலாம்.
அப்படியே அவர் பூடகமாக கொடுத்தாலும், இத்தனை நூற்றாண்டுகளில் உரை எழுதிய ஒருவருக்கும் இளங்கோ சொல்லிய பூடகக் குறிப்புகள் புரியாமல் போயிருக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை.
..... தேமொழி
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Not really. You can draw the picture with 300- 360 miles distance from Madurai in the Northerly direction that is said in the epic novel.
Ilango AdikaL's Vada Perum Kodu and Kavunthi Adikal's tava-c-ciRai. was there acc. to the epic.
Ciirangam of Ganga Rajya is just a point on the way South to Madurai, but Kovalan meets Kavunthi AdikaL North of Sriranga Patna
in the Western Ghats.

(4) அங்கிருந்து தெற்கே வருகின்றனர். வரும்வழியில் சீரங்கபட்டினம். சமணர் ஆட்சியில் - கங்க சோழர்கள்
இருந்த ஊர் - அங்கே அந்தர சாரணர் வருகை, வழிபாடு. சமணம் பற்றிய நற்போதனைகள், விளக்கம்.
திருவரங்கத்து பள்ளிகொண்டானைப் பின்னர் குடநாட்டு மறையவன் வாயிலாகப் பாடுகிறார். சீரங்கபட்டினத்தில் இருந்து தெற்கே பல காதம் வந்த பின்னர்
பாடியுள்ளார்.
திருவரங்கம் வேறு, சீரங்கம் வேறு. இதனை அரும்பதவுரையாசிரியர் உரையில் பார்க்கலாம்.
யோசனை = 10 மைல். எனப் பலரும் பயன்படுத்தியுள்ளனர். நான் மட்டுமில்லை. உ-ம்: பாரதியார் ஒளிவேகம் கணக்கிடலில் 1 யோசனை = 1 காதம் எனப் பயன்படுதியுள்ளது காட்டியுள்ளேன்.
படித்துப் பார்க்கவும். தமிழ்ச் சமணர்கள், 1 யோசனை = 40 மைல் (= 4 காதம்) எனக் கொண்டுள்ளனர் - தமிழ் அகராதிகளிலும், ஒலியியல் விஞ்ஞானம் காட்டுவதும் விரிவாக எழுதியுள்ளேன்.
வடபெருங்கோடு = குடமலை, குடநாட்டு மலைகள். பலரும் எழுதியுள்ளனர் என்பதைக் கொடுத்துள்ளேன். வடபெருங்கோடு, வடபெருங்கல் எல்லாம் ஸ்டாக் ஃப்ரேஸஸ்.
மணிபல்லவம் என்பது ஒரு கற்பனையூர் 400 யோசனை தொலைவில் பூம்புகாரினின்றும் இருப்பது என்கிறது மணிமேகலை.இதனை நீங்கள் எந்த ஊர் என்கிறீர்கள்? இலங்கையா? நிச்சயமாக இல்லை.
இலக்கியங்கள் பல செய்திகளைச் சேர்த்துச் சொல்பவை. 20-ஆம் நூற்றாண்டு உரையாசிரியர்கள்
இளங்கோ அடிகள் குறிப்பிடும் காவிரி பாயும் நாட்டில் பாதியை விட்டுவிட்டனர்.
Cilappathikaram is a historical novel of about 15 centuries old, it is funny to read North Indian invasion etc.,and Iraamaki dates it to First century BCE!You saw Mukundan's Irungadal and Perungadal picture:Note that Mukundan left together the North direction totally, but the original Cilappatikaram mentions it as Vada Perum Kodu,
"vaDa perum" is a stock phrase usually for mountains North of Tamil country.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/rhSmkgQEI70/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
regards
rnkantan
On Saturday, September 17, 2016 at 5:00:05 AM UTC-7, singanenjan wrote:மிகச் சரி முகுந்தன்,நோக்கம் மதுரை செல்வது....மேற்குத் தொடர்ச்சி மலை எங்கே வருகிறது இங்கே.நான் குறிப்பிட்ட முக்கியமான மைல்கற்கள் ஒன்றினையும் நாடுகாண், + காடுகாண் காதையில் இருந்துமுகுந்தன் எடுத்துக்காட்டவில்லை.கிழக்கு, மேற்கு, தெற்கு எல்லாம் ஹைலைட் செய்த முகுந்தன், முக்கியமாக வடக்கு என்பதை விட்டுவிட்டார்.(1) குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரிவட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்துபுகாரில் இருந்து மேற்குத்திசையிலே போய், வட பெருங்கோட்டில் நுழைந்தால் காவிரி உற்பத்தி ஆகும்மேற்குத் தொடர்ச்சி மலைகள் வரும்.(2) ”பொழில் மண்டிலம்” என்பது மேற்குத்தொடர்ச்சி மலையில் வணிகர்களுக்கு முக்கியமானஇடங்கள். ஐம்பொழில் பரமேசுவரி, ஐஞ்ஞூற்றுவர் (திசையாயிரம்), ... பரிபாடலில் பொழில்மண்டிலம்,ஐம்பொழில் (=ஐஹொளெ) இதனை வடபெரும் கோடு என்றார் இளங்கோ அடிகள்.(3) தன் சமண சமயத்தைப் பற்றி விளக்க கவுந்தி அடிகள் என்னும் குரத்தியாரைப் பயன்படுத்துகிறார்.அவரது தவப்பள்ளி வடபெருங்கோட்டில் மதுரைக்கு வடக்கே ~360 மைல்கற்களில் இருந்தது என்கிறார்.1 காதம் = ~12 மைல். கெவியூதி என்பது காவதம்/காதம் அல்ல.
(4) அங்கிருந்து தெற்கே வருகின்றனர். வரும்வழியில் சீரங்கபட்டினம். சமணர் ஆட்சியில் - கங்க சோழர்கள்இருந்த ஊர் - அங்கே அந்தர சாரணர் வருகை, வழிபாடு. சமணம் பற்றிய நற்போதனைகள், விளக்கம்.
(5) பின்னர் தமிழ்நாட்டில் பயணம். வம்பப் பரத்தை, வறுமொழியாளன் நிகழ்ச்சி.(6) அதற்கப்புறம், வாரணம் அடைதல். அங்கே திருவரங்கம்.
திருவரங்கம் வேறு, சீரங்கம் வேறு. இதனை அரும்பதவுரையாசிரியர் உரையில் பார்க்கலாம்.
திருவேங்கடம் வேறு, வடவேங்கடம் வேறு. வடவேங்கடம் என்று குறிப்பிடும் திருப்புகழ்கள் இரண்டு:ஒன்றில் மாலவன், இன்னொன்றில் முருகன். ஆனால், திருவேங்கடம் பற்றிய திருப்புகழ்களில் முருகனைப்பாடுகிறார் அருணகிரிநாதர்.(7) தெய்வக் காவிரி நாடு, பாயுமிடமெல்லாம் அதன் வேளாண்மைச் சிறப்பு, சோழர் மேலாண்மைக்குக்கீழிருப்பது, காவிரிநாடு பிறக்குமிடம் இருந்து கடலில் கலக்கும்வரை பாடல் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.நாம்தான் காவிரி என்பது திருச்சி -to- பூம்புகார் என 20-ஆம் நூற்றாண்டில் உரை எழுதியுள்ளோம்.இளங்கோ அடிகள் காலத்தில் காவிரி நாடு என்றால் திருச்சியில் தொடங்குவதில்லை. இன்றும்தான்.(8) குடநாட்டில் இருந்து (Coorg) மறையவனை கவுந்தி அடிகள் பயணம் செய்தது மாதிரியே தெற்கே வந்துதிருவரங்கத்தில் சந்திக்கவைக்கிறார். இது வேத வழிப்பட்ட துறவு, சிரமண வழிப்பட்ட துறவு (கவுந்தி அடிகள்)இரண்டையும் இணையாகக் குறிப்பிடுவது. இதேபோல, தாபதவாகை என்னும் துறையில் இரண்டு பாடல்கள்புறநானூற்றில் உண்டு. Two modes of Asceticism.etc., In sum,குடக்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு என்பன நான்கு திசைகள்.நான்கையும் பேசுகிறார் இளங்கோ அடிகள். இதில் காவிரிக்குமுக்கியமான வடக்கு திசையில் - வடபொழில் மண்டிலத்தில் பிறப்பதது -சமணத்தை விவரிப்பதையும், அதன் குரத்தியாரை சந்திப்பதையும்விட்டுவிட வேண்டாம்.நா. கணேசன்
2016-09-17 13:22 GMT+05:30 Mukunthan Pathmanesan <muku...@gmail.com>:
புகார் நகர வாசலைக் கடந்து செல்கின்றனர்.
மலை தலைக்கொண்ட பேர் யாறு போலும்
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி
காவிரி வாயிலைக் கடந்து மேற்குத் திசையில் செல்கின்றனர்.
தாழ் பொழில் உடுத்த, தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து
காவிரி ஆற்றைக் கடந்து காவிரிக்குத் தெற்கே சென்று போம்பொழிலில் இருக்கின்றனர்.
கார் அணி பூம் பொழில் காவிரிப் பேர் யாற்று
நீரணி-மாடத்து நெடுந் துறை போகி,
மாதரும், கணவனும், மாதவத்து ஆட்டியும்,
தீது தீர் நியமத் தென் கரை எய்தி,
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி
உறையூரின் புறஞ்சிறையில் இருக்கின்றனர்.
முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய
புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்து-என்.
தென் திசையில் செல்கின்றனர்.
திங்கள் மூன்று அடுக்கிய திரு முக் குடைக் கீழ்,
செங் கதிர் ஞாயிற்றுத் திகழ் ஒளி சிறந்து,
கோதை தாழ் பிண்டிக் கொழு நிழல் இருந்த,
ஆதி இல் தோற்றத்து அறிவனை வணங்கி,
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்
அந்தில் அரங்கத்து அகன் பொழில் அகவயின்
சாரணர் கூறிய தகைசால் நல் மொழி
மாதவத்து ஆட்டியும் மாண்புற மொழிந்து, ஆங்கு,
அன்று, அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி,
தென் திசை மருங்கில் செலவு விருப்புற்று,
வைகறை யாமத்து வாரணம் கழிந்து,
கணேசன் ஐயா கூறுவது போல அவர்கள் மேற்குத்தொடர்ச்சி மலைக்குச் சென்றிருந்தால், அவர்கள் கிழக்குத் திசை சென்று பின் தென் திசை சென்றதாகக் கூறப்பட்டிருக்குக்கும். அவ்வாறு கூறப்படாததால் அவர்கள் மேற்குத்தொடர்ச்சி மலைக்குச் சென்றதாகக் கூறப்படுவது பிழையான கருத்தாகும். அவர்கள் காவிரியைக் கடந்தபின் வரும் இடத்தில் உறையூர் இருந்திருக்கின்றது.
நன்றி,முகுந்தன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
வணக்கம் கணேசன் ஐயா,Not really. You can draw the picture with 300- 360 miles distance from Madurai in the Northerly direction that is said in the epic novel.
Ilango AdikaL's Vada Perum Kodu and Kavunthi Adikal's tava-c-ciRai. was there acc. to the epic.
Ciirangam of Ganga Rajya is just a point on the way South to Madurai, but Kovalan meets Kavunthi AdikaL North of Sriranga Patna
in the Western Ghats.300 மைல் தீரத்தை இங்கே குறிப்பிட்டுள்ளேன் கவுந்தியடிகளின் பள்ளி இருந்த இடம் என்று நீங்கள் கருதும் இடத்தை இதில் காட்ட முடியுமா?
(4) அங்கிருந்து தெற்கே வருகின்றனர். வரும்வழியில் சீரங்கபட்டினம். சமணர் ஆட்சியில் - கங்க சோழர்கள்
இருந்த ஊர் - அங்கே அந்தர சாரணர் வருகை, வழிபாடு. சமணம் பற்றிய நற்போதனைகள், விளக்கம். திருவரங்கத்து பள்ளிகொண்டானைப் பின்னர் குடநாட்டு மறையவன் வாயிலாகப் பாடுகிறார். சீரங்கபட்டினத்தில் இருந்து தெற்கே பல காதம் வந்த பின்னர்
பாடியுள்ளார்.ஐயா,
காடுகாண் காதை ஆரம்பத்தில் புகார்க் காண்ட இறுதியில் வரும் நிகழ்வுகளின் பொழிப்பைக் கூறுவதைப் பாருங்கள்.
அந்தில் அரங்கத்து அகன் பொழில் அகவயின்
சாரணர் கூறிய தகைசால் நல் மொழி
மாதவத்து ஆட்டியும் மாண்புற மொழிந்து, ஆங்கு,
அன்று, அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி,
தென் திசை மருங்கில் செலவு விருப்புற்று,
வைகறை யாமத்து வாரணம் கழிந்து,சாரணர் வருகை அன்று இரவு அரங்கத்தில் தங்கி விடியலில் உறையூர் (வாரணம்) கடக்கின்றனர்.. நீங்கள் கூறுவது போல அது சீரங்கப்பட்டினம் எனின் அது சாத்தியமா?
திருவரங்கம் வேறு, சீரங்கம் வேறு. இதனை அரும்பதவுரையாசிரியர் உரையில் பார்க்கலாம்.உங்களிடம் இருக்கின்றதா? அவர் கூறிய வரிகளை இங்கே குறிப்பிடமுடியுமா? இணைப்பு அல்லது நூலின் பெயர் தரமுடியுமா? (அல்லது அடியார்க்கு நல்லார் கூறியதையா கூறுகின்றீர்கள்)யோசனை = 10 மைல். எனப் பலரும் பயன்படுத்தியுள்ளனர். நான் மட்டுமில்லை. உ-ம்: பாரதியார் ஒளிவேகம் கணக்கிடலில் 1 யோசனை = 1 காதம் எனப் பயன்படுதியுள்ளது காட்டியுள்ளேன்.படித்துப் பார்க்கவும். தமிழ்ச் சமணர்கள், 1 யோசனை = 40 மைல் (= 4 காதம்) எனக் கொண்டுள்ளனர் - தமிழ் அகராதிகளிலும், ஒலியியல் விஞ்ஞானம் காட்டுவதும் விரிவாக எழுதியுள்ளேன்.நீங்கள் எழுதியதை அவ்விழையிலேயே பலமுறை மறுத்துள்ளேன். நீங்கள் ஏற்பதாகத் தெரியவில்லை. யோசனை 10 மைல் என்பதையே விடாப்பிடியாகப் பிடிக்கின்றீர்கள் ஏனெனத் தெரியவில்லை.
http://www.dli.gov.in/rawdataupload/upload/insa/INSA_2/20005a5e_93.pdfஆரியபட்டாவின் படிபுவி விட்டம் : 1050 யோசனைசூரியனின் விட்டம் : 4410 யோசனைஇதனைத் தற்போதைய அளவுகளுக்கு மாற்றினால்,
புவி விட்டம் : 1050 யோசனை = 7918 மைல் : 1 யோசனை = 7.5 மைல்
சூரியனின் விட்டம் : 4410 யோசனை = 864,575 மைல் : 1 யோசனை = 196 மைல்
இது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?
வடபெருங்கோடு = குடமலை, குடநாட்டு மலைகள். பலரும் எழுதியுள்ளனர் என்பதைக் கொடுத்துள்ளேன். வடபெருங்கோடு, வடபெருங்கல் எல்லாம் ஸ்டாக் ஃப்ரேஸஸ்.இல்லை ஐயா. பாவாணர் கூறியதிலிருந்து தான் நீங்கள் முடிவெடுக்கின்றீர்கள். வடபெருங்கோடு = வடபெருங்கல் என நீங்கள் எடுக்கின்றீர்கள். இடத்திற்குத் தகுந்த பொருள் கொள்ளவில்லை. பாவாணர் கூறியற்கு இலக்கிய ஆதாரங்களில்லை. வடபெரும்கோடு/வடபெருங்கல்/வடபெருங்கயிலை/வடபெருங்குன்று/வடபெரும்பனிமலை என்பன வெவ்வேறு. நீங்கள் அதனை ஒன்றாக எடுக்கின்றீர்கள்.
வடபெருங்கயிலை : இமயம் எனின் கவுந்தி இருந்தது இமயமலையிலா?
https://groups.google.com/forum/#!msg/minTamil/mMOicRCiEB0/nRpfqw7YBgAJ
மணிபல்லவம் என்பது ஒரு கற்பனையூர் 400 யோசனை தொலைவில் பூம்புகாரினின்றும் இருப்பது என்கிறது மணிமேகலை.இதனை நீங்கள் எந்த ஊர் என்கிறீர்கள்? இலங்கையா? நிச்சயமாக இல்லை.வேறொரு இழையில் இதுபற்றி எழுதுகின்றேன். மணிபல்லவம் புகாரிலிருந்து 30 யோசனை தூரம். நீங்கள் யோசனை = 10 மைல் என எடுத்துக்கொண்டு அது கற்பனை என்கின்றீர்கள்.இலக்கியங்கள் பல செய்திகளைச் சேர்த்துச் சொல்பவை. 20-ஆம் நூற்றாண்டு உரையாசிரியர்கள்
இளங்கோ அடிகள் குறிப்பிடும் காவிரி பாயும் நாட்டில் பாதியை விட்டுவிட்டனர்.அடியார்க்கு நல்லாரும் விட்டுவிட்டாரா?Cilappathikaram is a historical novel of about 15 centuries old, it is funny to read North Indian invasion etc.,and Iraamaki dates it to First century BCE!You saw Mukundan's Irungadal and Perungadal picture:Note that Mukundan left together the North direction totally, but the original Cilappatikaram mentions it as Vada Perum Kodu,"vaDa perum" is a stock phrase usually for mountains North of Tamil country.இராம.கி ஐயா சிலம்பின் காலம் என ஒரு புத்தகம் எழுதியவர். நீங்கள் சிலம்பு 5ம் நூற்றாண்டு எனக் கருதினால் அவரது ஆய்வுக் கருத்துக்களுக்குப் பதில் கூறலாமே? அதை விடுத்து 5ம் நூற்றாண்டு எனத் திரும்பத் திரும்பக் கூறுவது ஏன்?
நானும் ஒரு இழை ஆரம்பித்து சிலம்பு 10ம் நூற்றாண்டு எனக் கூறிவிட்டு, அதனைப் பலரும் மறுத்தாலும் அவர்களின் கருத்தை ஏற்காமல் , பல்வேறு இழைகளில் சிலம்பு 10ம் நூற்றாண்டு எனத் திரும்பத் திரும்பக் கூறினால் அது சரியான முறையா? நீங்கள் அதனை ஏற்றுகொள்வீர்களா?
கணேசன் ஐயா, உங்கள் இழைகளிலிருந்து நிறைய விடயங்களை அறிந்துகொண்டேன். ஆனால் ஏற்கவியலாத சிலவற்றை நீங்கள் மீண்டும் மீண்டும் கூறுவது வருத்தமளிக்கின்றது.
ஐயாமாரே! அம்மாமாரே!
இலக்கியம் படிங்க.ரசிங்க! அதுல
சொன்னதெல்லாம் சத்தியம்
சத்தியத்தைத்தவிர வேறில்லை
என்றெண்ணி அதுபோன பாதைல போறேங்கறது அபத்தம்.
அந்த நேரத்துல வேற இலக்கியம்
படிங்க ரசிங்க.கலை கலைக்காகவே!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
regards
rnkantan
ஐயாமாரே! அம்மாமாரே!
இலக்கியம் படிங்க.ரசிங்க! அதுல
சொன்னதெல்லாம் சத்தியம்
சத்தியத்தைத்தவிர வேறில்லை
என்றெண்ணி அதுபோன பாதைல போறேங்கறது அபத்தம்.
அந்த நேரத்துல வேற இலக்கியம்
படிங்க ரசிங்க.கலை கலைக்காகவே!
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரிவட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்துநா கணேசனார்புகாரில் இருந்து மேற்குத்திசையிலே போய், வட பெருங்கோட்டில் நுழைந்தால் காவிரி உற்பத்தி ஆகும்மேற்குத் தொடர்ச்சி மலைகள் வரும்.கணேசனார்திரு கணேசனாருக்கு தன மனதில் வந்து புகுந்துள்ள எண்ணம்தான் சிறப்பு என வாதிடும் போக்கு எப்போதும் போல் இங்கும் தொடர்ந்து வந்து ள்ளது அவ்வளவேகொண்டு எனும் சொல் புகார்நகரைவிட்டு கிளம்பிய கோவலன் கண்ணகி மேற்குநோக்கி காலடிவைத்து தம் செலவினை தொடங்கினார் என்றுதானே பொருள்எப்படி பல நூறு கிமீ தொலைவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வரை'எப்படி செலவர் அப்படி அவர்கள் மதுரை இருக்கும் திசை அறியாதவர்களாஅது சரி வடபெருங்கோடு எது ?? மலர் ப்பொழில் உடைய வடபெருங்கோடு மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ளதாவட எனும் சொல் ஆலமரத்தை க்குறிக்கும் என முன்பே காட்டினேன்பொழில் எனும் அடுத்து வரும் சொல் அப்போதுதான் சிறப்பான ப்பொருளுடன் பொருந்துமேற்கு த் தொடர்ச்சி ம லையில் வடபெருங்கோடு எனும் மலை எப்படி வரும்என்னே அறிவுடைமை !!!அது சரி இதனில் கா தம் பற்றி நா ன் எழுதிய திருநள்ளாற்றுப்புராணத்தை நுழைக்கப்பார்க்கின்ரீர்
On Monday, September 19, 2016 at 5:31:26 AM UTC-7, nkantan r wrote:
i am not literally inclined or skilled to analyse this thread; but i do remember reading silapadhikaram prose version where i vaguely remember kovalan asking a brahmin about the route and was told about the srirangam (near trichy!) and not near mysore. this was my impression and i never had an idea that kovalan traversed into kannada land.
காடுகாண் காதை ஆரம்பத்தில் புகார்க் காண்ட இறுதியில் வரும் நிகழ்வுகளின் பொழிப்பைக் கூறுவதைப் பாருங்கள்.
அந்தில் அரங்கத்து அகன் பொழில் அகவயின்
சாரணர் கூறிய தகைசால் நல் மொழி
மாதவத்து ஆட்டியும் மாண்புற மொழிந்து, ஆங்கு,
அன்று, அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி,
தென் திசை மருங்கில் செலவு விருப்புற்று,
வைகறை யாமத்து வாரணம் கழிந்து,
சாரணர் வருகை அன்று இரவு அரங்கத்தில் தங்கி விடியலில் உறையூர் (வாரணம்) கடக்கின்றனர்.. நீங்கள் கூறுவது போல அது சீரங்கப்பட்டினம் எனின் அது சாத்தியமா?
Here it is just a recollection and repeating of events of what happened in Sriranga Pattinam.Such a great event of meeting Jaina deities, Andha ChaaraNar has happened few days earlier,
and the Mantras told then are recollected and retold.
The Yojana calculation as 196 miles is obviously wrong. You can see the Verses of different Lokasin MerumantirapuraaNam, Milky Ocean's dimensions given by Pillaiperumal Iyengar, ....They are all exaggerations.
Ilango AdikaL specifically says he is singing the whole country from origin to dissolution in the sea of Kaveri river.
திருவரங்கம் வேறு, சீரங்கம் வேறு. இதனை அரும்பதவுரையாசிரியர் உரையில் பார்க்கலாம்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/rhSmkgQEI70/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
ஆனால், சிலம்பில் அடிகள் சமண சமயம் போதிக்க அது தழைத்து வாழும் தழைக்காடு, சீரங்கம் (திருவரங்கம் அன்று),
அதற்கும் வடக்கே சென்று தன் நாவலில் கவுந்தி அடிகளைச் சந்திக்கவைக்கிறார்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/rhSmkgQEI70/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2016-09-19 1:19 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:ஆனால், சிலம்பில் அடிகள் சமண சமயம் போதிக்க அது தழைத்து வாழும் தழைக்காடு, சீரங்கம் (திருவரங்கம் அன்று),அதற்கும் வடக்கே சென்று தன் நாவலில் கவுந்தி அடிகளைச் சந்திக்கவைக்கிறார்.அடியார்க்கு நல்லார் திருவரங்கம் , சீரங்கம் என ஒரே இடத்தைத் தான் குறிப்பிடுகின்றார். (அது சீரங்கப்பட்டனம் அல்ல)
--
பழைய உரைகாரர் குறியதை இணைத்திருந்தேனே.. பார்க்கவில்லையா