அதே போல்...
* அவிப்பதால் = அவியல்
* பொரிப்பதால் = பொரியல்
* வடுப்பதால் = வடை
* தோய்ப்பதால் = தோசை
* பறப்பதால் = பறவை,
* செல்வதால் = செல்வம்...
* "கொள்வதால்" = கோள்!
எழுத்துக்களும் = 247 என்ற மலைப்பை முதலில் உருவாக்கினாலும்...
உயிர்=12, மெய்=18 - இவையே அடிப்படை எழுத்துக்கள்!
உயிர்மெய் தான் 216 - அதிக எழுத்துக்கள் என்ற "பிரமையை" உருவாக்குவது!
216 = உயிர் * மெய் என்ற சார்பு எழுத்துக்களே! ஆய்தமும் தனி எழுத்தே!
தமிழின் தன்மையே - நீள நீளச் சொற்கள் இல்லாமல், சுருக்கமான சொற்களால்,
கோர்வை உருவாக்கி எழுதுவதே!
இப்படித் தொடுப்பதால் தான் போலும்...தமிழை "மாலை" என்றார்கள்! (சங்கத்
"தமிழ் மாலை" முப்பதும் தப்பாமே...)
எ.கா: வடமொழியில், ஸ்வாமி புஷ்கரிணி = கோன்+ஏரி = கோனேரி
இப்படிச் சுருக்கமான சொற்களைக் கூட்டி உருவாக்கும் தமிழ்ச் சொற்கள்!
ஆங்கிலத்தில் I, A என்ற ஓரெழுத்துச் சொற்கள் மட்டுமே!
ஆனால் தமிழிலோ ....
ஆ, ஈ, ஐ,
வை, கை, தை, மை
போ, வா, கோ,
மா, பா, நா, தா
....என்று நிறைய குறுஞ் சொற்கள்!
தமிழிலேயே குறுகிய சொல் எது என்று தெரிகிறது!
தமிழிலேயே "நீளமான சொல்" எது? அறிந்தவர் சொல்லுங்களேன்!
(குறிப்பு: பகுபதங்களாக நிறைய சொற்கள் சொல்லலாம்! எ.கா:
சீனப்பெருஞ்சுவர்!
சீனம் +பெரும் +சுவர் என்பதெல்லாம் நீளமான சொல் ஆகாது என்ற கணக்கில்
கொண்டு, தன்னளவில் தனித்து நீளும் தமிழ்ச் சொல் எது? என்று தருமாறு
வேண்டுகிறேன்)
ஆங்கிலத்தில் = floccinaucinihilipilification meaning "nothing" :)
anbudan
krs
http://madhavipanthal.blogspot.com
நல்ல கருத்தும் கேள்வியும்!
சில கருத்துக்கள்:
இந்த Floccinaucinihilipilification சொல்லை வைத்துக்கொண்டு சிறுவயதில் இது ஜெர்மன் சொல் என்று அழுத்தம்த்திருத்தமாகச்சொல்லி வாத்தியாரையே ஏமாற்றியது உண்டு. Floccipaucinihilipilification ஒரு அருமையான கற்பனை.Floccinaucinihilipilification: இதுவும் தொகைச்சொல்லே.
இ
இந்த Floccinaucinihilipilification சொல்லை வைத்துக்கொண்டு சிறுவயதில் இது ஜெர்மன் சொல் என்று அழுத்தம்த்திருத்தமாகச்சொல்லி வாத்தியாரையே ஏமாற்றியது உண்டு. Floccipaucinihilipilification ஒரு அருமையான கற்பனை.Floccinaucinihilipilification: இதுவும் தொகைச்சொல்லே.இ
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
தங்களின்பதிவில் என்னையீர்த்தது ‘சுருக்கமான சொற்களால் கோர்வை உருவாக்கி
எழுதுவதே’ - தமிழ்மாலை. அருமை.
இக்காலத்தில் அம்மாலையை பிரித்துப்போட்டு தனித்தனியே
அழகுபார்க்கதொடங்கிவிட்டோமோ என்று தோனுகிறது.
- தமிழ் மொழி / தமிழ்மொழி? இருபெயரொட்டுபண்புத்தொகையில் சொற்கள்
கோர்வையாகவருமா தனித்தனியேவருமா. தென்னைமரம் / தென்னை மரம்??
- வினையெச்சம் பெயரெச்சம் தனித்தனியே வருமா கோர்வையாகவருமா
'பிரித்துப்போட்டு' / 'பிரித்துப் போட்டு'?
- வேற்றுமைத்தொகை தனித்தனியே வருமா கோர்வையாகவருமா 'அழகுபார்க்க' / 'அழகு
பார்க்க'? (அழகை)
நீங்கள் கேட்பது பகாபதந்தானே.
- ஆ.சிவக்குமார்
On Sep 20, 11:10 am, "Kannabiran Ravi Shankar (KRS)"
உரைக்கல்லாதவன் - மிக அழகிய சொல்!
உண்மையே! விளையாடு என்று சொல்லையும் பகுத்து விடலாம்!
நான் பகுக்காமல் வேண்டும் என்று சொன்னது, ஒரு முயற்சிக்காகவே!
சீனப்பெருந்திறல்-அரும்பெரும்முறைமை-ன்னு எல்லாம் சொல்லி, நீளமான சொல்-
ன்னு சொல்லீறக் கூடாது-ல்ல? அதுக்காகச் சொன்னேன்!
சரி, இயல்பான பகுபதங்களையும் சேர்த்தே சொல்லுங்கள்!
தமிழில் நீளமான சொல் எது?
anbudan
krs
http://madhavipanthal.blogspot.com
> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
//தமிழில் எந்தத் தனிச்சொல்லும் ஏழு அல்லது எட்டு எழுத்தைத் தாண்டாது//
அந்தச் சொற்கள் யாவை? அறியத் தாருங்களேன்!
anbudan
krs
http://madhavipanthal.blogspot.com
On Sep 20, 12:36 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
anbudan
krs
http://madhavipanthal.blogspot.com
On Sep 20, 2:01 am, rajam <ra...@earthlink.net> wrote:
> ஆமாம், பேராசிரியர் ஐயா,
> என் பதிவில் அந்த "dis"
> விட்டுப்போச்சு. பசி
> நேரம். அடுப்புலெ எதோ;
> போய்ப் பாக்கவேண்டிய
> அவசரம்.
>
> நாங்கள் கேள்விப்பட்டதும்
> Antidisestablishmentarianism தான்.
>
> சரி, கண்ணபிரானிடம்
> மன்னிப்புக் கேட்போம்.
> தமிழுக்குத் திரும்புவோம்.
>
> On Sep 19, 2011, at 10:54 PM, Nagarajan Vadivel wrote:
>
>
>
>
>
>
>
> > Antidisestablishmentarianism
> > Nagarajan
>
> > 2011/9/20 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-
> > For more options, visit this group athttp://groups.google.com/
> > group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you
> > may like to visit our Muthusom Blogs at: http://
> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-
பல்கலைக்கழகம் - இதைத் தாண்டித் தமிழில் நீளமான சொல் உண்டா?
anbudan
krs
http://madhavipanthal.blogspot.com
ஹரிகி ஐயா!
நலமா? வாழி!
//தமிழில் எந்தத் தனிச்சொல்லும் ஏழு அல்லது எட்டு எழுத்தைத் தாண்டாது//
அந்தச் சொற்கள் யாவை? அறியத் தாருங்களேன்!
ராஜம் அம்மா
வணக்கம்! நலமா?
ரொம்ப நாளா, மின் தமிழில், ஒளிஞ்சிக்கிட்டுத் தான் பார்த்துக் கொண்டு
இருந்தேன்!<<>>>>
இன்னிக்கி, மேடையேறி, விறகு வாங்கலையோ விறகு-ன்னு பாடத்
துவங்கிட்டேன்!:))<<<>>>>>>
உரைக்கல்லாதவன் - மிக அழகிய சொல்!
உண்மையே! விளையாடு என்று சொல்லையும் பகுத்து விடலாம்!
நான் பகுக்காமல் வேண்டும் என்று சொன்னது, ஒரு முயற்சிக்காகவே!
சீனப்பெருந்திறல்-அரும்பெரும்முறைமை-ன்னு எல்லாம் சொல்லி, நீளமான சொல்-
ன்னு சொல்லீறக் கூடாது-ல்ல? அதுக்காகச் சொன்னேன்!
சரி, இயல்பான பகுபதங்களையும் சேர்த்தே சொல்லுங்கள்!
தமிழில் நீளமான சொல் எது?<<<>>>>>>>>>>>>>
> > group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
//கண்ணபிரானுக்கிங்கார்கொல் கவினெடுஞ்சொல்லெடுத்துக்
காட்டவல்லாரென்றொன்றே
கவலுமனமிங்கெனக்கு வாய்த்தலிங்கென்னே//
1. கவினெடுஞ்சொல்
2. காட்டவல்லார்
3. கவலுமனம்
இந்த மூன்று சொற்கள் தேறுச்சி! Hurrah! :)
anbudan
krs
http://madhavipanthal.blogspot.com
On Sep 20, 3:46 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/9/20 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>
//நீளச்சொல்லொன்றைத்தேடுமுயற்சியிலினியென்பங்காயேதுமுரைக்கவருகலாமோ//
இது நீளமா இல்ல! அண்ட கோளமா இருக்கு!:)
anbudan
krs
http://madhavipanthal.blogspot.com
On Sep 20, 7:18 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> 2011/9atatee/20 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>
> > > >www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
> > > > send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to minTamil-
> > > > unsub...@googlegroups.com
> > > > For more options, visit this group athttp://groups.google.com/
> > > > group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
>
> ஷைலஜா
>
> மனதில் உறுதி வேண்டும்
> வாக்கினிலே இனிமை வேண்டும்
> நினைவு நல்லது வேண்டும்
> நெருங்கின பொருள் கை பட வேண்டும்
> -----பாரதி- Hide quoted text -
>
> - Show quoted text -
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
On Sep 19, 9:10 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
ரவி, நலமா?
தமிழில் அனேகமான சொற்கள்
VC or CVC என்ற அமைப்பில்தான் இருக்கும்.
VC is just a subset of CVC where C -> 0.
பாலறாவாயன், பல்கலைக்கழகம், ... இவையெல்லாம் தொகுப்புகள் தானே.
பகுக்க முடியாத வார்த்தை எது? அப்படி எடுத்துக்காட்டுகள் இருக்கா?
நா. கணேசன்
anbudan
krs
http://madhavipanthal.blogspot.com
On Sep 20, 10:05 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> இதுமிகமிகரகசியமானசெய்திகாதைக்கொடுங்கசொல்றே்னஅலைபேசியில்குறுஞ்செய்தி
> அனுப்புறசிலகஞ்சமகாஜனங்கள்இடைவெளிவிடாமல்எழுதிஅதிகமானவார்த்தைகளைச்செலுத்துவார்கள்தமிழில்இடைவெளிஇல்லாமல்
> எவ்வளவுஎழுதினாலும்தமிழ்தெரிந்தோர்சிரமமில்லாமல்படிக்கமுடியுமென்றஅடிப்படையைமறைத்துநீளமாகஎழுதுகிறார்கள்அம்மாஅவர்கள்மட்டுதான்நீளமாகஎழுதமுடியுமாஎன்னால்
> ழுதமுடியாதாஎன்னேதமிழின்சிறப்புஇழு்க்கஇழுக்கஇன்பம்படிப்பவகளுக்குத்துன்பம்
> நாகராசன்
>
> 2011/9/20 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>
> ...
>
> read more »- Hide quoted text -
//தமிழில் அனேகமான சொற்கள் VC or CVC என்ற அமைப்பில்தான் இருக்கும்//
ஆமாம்! அதான் மாலை தொடுத்தல், தமிழ் மாலை என்று குறிப்பிட்டு இருந்தேன்!
//பாலறாவாயன், பல்கலைக்கழகம், ... இவையெல்லாம் தொகுப்புகள் தானே//
உண்மையே!
//பகுக்க முடியாத வார்த்தை எது? அப்படி எடுத்துக்காட்டுகள் இருக்கா?//
பெரும்பாலும், வினைச் சொற்களின் அடிப்படையிலேயே பெயர்கள் உருவாகித்
தொடுக்கப்படுகின்றன!
எ.கா = தோன்றல்
இதில் தோன்று+அல் எனப் பகுத்தாலும், அல்=தனித்த பொருளில்லை!
அதனால் இது போன்ற நீளமான சொற்கள் இருக்கா? எது-ன்னு கேட்டேன்!
மற்றபடி, பாலறாவாயன், பல்கலைக்கழகம், தூங்கெயிலெறிவோன் - இதெல்லாம் கூடச்
சொற்கள் தான்!
ஒரு நீண்ண்ண்ண்ண்ண்ட தமிழ்ச் சொல்லைத் தாருங்களேன்!
anbudan
krs
http://madhavipanthal.blogspot.com
> > krshttp://madhavipanthal.blogspot.com- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
ராஜம் அம்மா
வணக்கம்! நலமா?
ரொம்ப நாளா, மின் தமிழில், ஒளிஞ்சிக்கிட்டுத் தான் பார்த்துக் கொண்டு
இருந்தேன்!
இன்னிக்கி, மேடையேறி, விறகு வாங்கலையோ விறகு-ன்னு பாடத்
துவங்கிட்டேன்!:))
சரி, இயல்பான பகுபதங்களையும் சேர்த்தே சொல்லுங்கள்!தமிழில் நீளமான சொல் எது?
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.comTo unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
பேரு chargoggagoggmanchauggagoggchaubunagungamaugg -
சகாககாக்மான்சாககாக்சபானகங்கமாக்.
ஆனாலும் ஒரு மணி நேரம் நெட்டுரு போட்டு சரியா உச்சரிச்சோமுல்ல.
On Sep 20, 2:46 pm, shylaja <shylaj...@gmail.com> wrote:
> *.Hippopotomonstrosesquipedaliophobia
>
> *ஹிப்போபொடோமான்ஸ்ட்ரொஸஸ்குப்பிட்அலியோஃபோபியா:
>
> என்ன இந்த வார்த்தையே இவ்வளவு பெரியதாக இருக்கு,படிக்கவே முடியவில்லை பார்க்கவே
> பயமா இருக்கா?
> அதுக்கு அர்த்தமும் அதுதான். FEAR OF LONG WORDS.
> நீளமான வார்த்தைகளை பார்த்து பயப்படுதல் அதனால ரவி தமிழ்ல நான் நீள
> வார்த்தை எழுதப்போறதில்ல பயமா இருக்குப்பா:):)
>
> 2011/9/20 Subashini Tremmel <ksubash...@gmail.com>
>
> > எட்டயபுரத்தை பற்றி நான் வாசித்து தெரிந்து கொண்ட நூல் வம்சமணி தீபிகை. அந்த
> > நூலின் எழுத்து நடை போலவே எழுதியிருக்கின்றார் பேராசிரியர். ஒரு வார்த்தை
> > ஆரம்பித்தால் பத்தி முடியும் வரை சொற்கள் பிரியாமல் இறுதியில் ஒரு முற்றுப்
> > புள்ளி வரும். அப்படியே இருக்கே இந்த எழுத்து..:-)
>
> > சுபா
>
> > 2011/9/20 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
>
> >> இதுமிகமிகரகசியமானசெய்திகாதைக்கொடுங்கசொல்றே்னஅலைபேசியில்குறுஞ்செய்தி
> >> அனுப்புறசிலகஞ்சமகாஜனங்கள்இடைவெளிவிடாமல்எழுதிஅதிகமானவார்த்தைகளைச்செலுத்துவார ்கள்தமிழில்இடைவெளிஇல்லாமல்
> >> எவ்வளவுஎழுதினாலும்தமிழ்தெரிந்தோர்சிரமமில்லாமல்படிக்கமுடியுமென்றஅடிப்படையைமற ைத்துநீளமாகஎழுதுகிறார்கள்அம்மாஅவர்கள்மட்டுதான்நீளமாகஎழுதமுடியுமாஎன்னால்
> >> ழுதமுடியாதாஎன்னேதமிழின்சிறப்புஇழு்க்கஇழுக்கஇன்பம்படிப்பவகளுக்குத்துன்பம்
> >> நாகராசன்
>
> >> 2011/9/20 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>
> >>> > > > >www.tamilheritage.org/how2contribute.htmlTopostto this group,
> >>> > > > > send email to minT...@googlegroups.com
> >>> > > > > To unsubscribe from this group, send email to minTamil-
> >>> > > > > unsub...@googlegroups.com
> >>> > > > > For more options, visit this group athttp://groups.google.com/
> >>> > > > > group/minTamil
>
> >>> > > --
> >>> > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation.
> >>> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit
> > Suba Tremmel
> >http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
> >http://subahome2.blogspot.com- ஜெர்மனி நினைவலைகள்..!
> >http://subaillam.blogspot.com- மலேசிய நினைவுகள்..!
> >http://ksuba.blogspot.com- Suba's Musings
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
ஆகா! நாஆஆஆஅகராஜனை அடிசுக்க முடியுமா?
பாண்டி, பம்பரம், நீளம், குட்டை எந்த விளையாட்டுக்கொடுத்தாலும் ஆடுவாரு!
இல்லைன்னா ஊரைவிட்டு ஊரு போயி மேகாலயாவிலே பொண்ணு எடுப்பாரா? :-)
க.>
தொன்றல் = தோன்று + அல் = அல் என்பது தொழிற்பெயர்விகுதி. அதனால்
'தோன்றல்' என்பது பகுபதமே. 'தோன்று' என்பதே பகாபதம்
பல்கலைக்கழகம் - ஒரே சொல் என்றால். இனி யாரேனும் ’பல்கலைக் கழகம்’ என்று
வலிமிகுந்தபின் பிரிந்தெழுதினால் அவ்வாறு எழுதக்கூடாதென்று
எடுத்துரைக்கலாம் அல்லவா. அதேபோல் ‘தமிழ்ச் சொல்’ என்று தமிழிச்சொல்லையே
பிழையாக எழுதுவோருக்கும் எடுத்துரைக்கலாம் அல்லவா
பகாபதசொற்கள் தமிழில் நீளமாகயிருக்க வாய்பில்லை ஐந்து
எழுத்துகளுக்குமேல்கூட காண்பதரிது.
தொகைசொல்லையோ, சொற்றொடரையோ இதுதான் பெரியது என்று சொல்லிவிடமுடியாது. அது
கூறவரும் பொருளைப்பொரு(று)த்து மாறும்.
- ஆ.சிவக்குமார்
On Sep 21, 12:23 am, "Kannabiran Ravi Shankar (KRS)"
On Sep 20, 7:37 pm, ஆ.சிவக்குமார் <asivakum...@gmail.com> wrote:
> 'தோன்றல்' என்பது பகுபதமே. 'தோன்று' என்பதே பகாபதம்
தோன்று என்பது பகுபதம்.
தோல்- என்பது வேர். தோற்றம் < தோல்-, தோன்று < தோல்-.
கேடயத்துக்கு தோல் என்பது பெயர். தோல்வி-யால் கேடயம்
கிழிந்துவிடும் நிலை.
தோல், தோல்வி, தோற்றம், தோன்று - எல்லாம் < தோல்-
நா. கணேசன்
-ஆ.சிவக்குமார்
உங்க மாதிரி பேராசிரியர்கள் கிளாஸ் செம ஜாலியா இருந்திருக்கும்போல.
வாழ்க வளமுடன்,
நா. கணேசன்
On Sep 20, 9:04 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> 2011/9/21 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > 2011/9/21 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>:
On Sep 20, 9:04 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> வணக்கம் போடுவாங்க. வாரம் முழுக்க எங்களை வருத்தெடுப்பாங்க என்று சொன்னார்
கவிஞர் ஹரிகி ஒருமுறை வருத்தமீன் பற்றி எழுதியது ஞாபகம் வருகிறது.
நா. கணேசன்
இவ்வாறு இடைவெளியில்லாமல் எவ்விருசொற்களைவேண்டுமானாலும் சேர்த்தெழுதலாமா.
இவ்வாறு சேர்த்தெழுதினால் அதை ஒரேசொல்லாக கருதிவிடமுடியுமா.
படிப்பவருக்கு புரிவதற்காகமட்டுமே பிரித்தெழுதுகிறோமா அல்லது எங்கு
சேர்கவேண்டும் எங்கு பிரிக்கவேண்டும் என்று ஏதேனும் விதிமுறைகளுள்ளதா.
”மிகமிகரகசியமானசெய்தி’ வரை ஒன்றாகவரலாம் ’செய்திகாதை’ சேர
வாய்ப்பேயில்லை.
’காதைக்கொடுங்கசொல்றேன்” வரை ஒன்றாகவரலாம் ’சொல்றேன்அலைபேசியில்’ சேர
வாய்ப்பேயில்லை.
”இதுமிகமிகரகசியமானசெய்தி காதைக்கொடுங்கசொல்றேன் அலைபேசியில்...”
”அலைபேசியில்குறுஞ்செய்தி”-
”எழுதும்போது எவ்வளவுநீளம்வேண்டுமானாலும் எழுதிவிடலாம் ஆனால்
மூச்சிவிடாமல் பேசமுடியாது”, என்று கூறியிருப்பது முற்றிலும் உண்மை.
எனக்கெட்டியவரை நாம் பேசும்போது சரியாகதான் பேசுகிறோம், எங்கெங்கு
சேர்க்கவேண்டுமோ அங்கு சேர்த்து சொற்றொடராகவும் எங்கு இடைவெளிவேண்டுமோ
அங்கு விட்டும் பேசுகிறோம். ஆனால் எழுதும்போது அவ்வாறே எழுதுவதில்லை
(படிப்பவர்களுக்கு புரியாதென்று).
பேசுபோது நாம் எங்கு இடைவெளிவிடுவோம்தெரியுமா எச்சொற்களுக்கு நாம்
முதன்மைப்பொருள் (முக்கியதுவம்) தரவேண்டுமோ அங்கு நிறுத்தி அச்சொல்லை
அழுத்திக்கூறுவோம். (செய்தியாளர்களையும் சிவாஜிவசனங்களையும்
மேடைப்பேச்சுகளையும் மனதில் ஓட்டிப்பாருங்கள் - ’செய்திகள்வாசிப்பது’
என்றே சொல்வார் ‘செய்திகள் வாசிப்பது’ என்று சொன்னால் ‘இவை செய்திகள் அதை
வாசிப்பது’ என்றபொருளாகிவிடும் ’செய்திகளைவாசிப்பது’ என்றுபொருளாகாது).
ஆக பேசுபவர்/எழுதுபவர் எந்தச்சொல்லிற்கு
முதன்மைப்பொருள்கொடுக்கவேண்டுமென்று எண்ணுகிறாரோ அச்சொற்களை
பிரித்தெழுதவேண்டும். ”அச்சொற்களைப்” அல்ல இரண்டாம்வேற்றுமையை அடுத்து
வல்லினம்வரினும் ‘பிரித்தெழுதவேண்டும்’ என்பதை நான் தனித்து
அழுத்திக்கூறவேண்டுகையால் ‘ப்’ இல்லாமல் எழுதுவது சிறந்தது. ’சேரும்போது
வலிமிகவேண்டும்’ என்பதுதான் புணர்ச்சிவிதி பிரித்தெழுதும்போது
தேவையில்லை.
ஆக, வேற்றுமைவிரி/தொகை, பெயரெச்ச, வினையெச்ச தொடர்களை பொதுவாக
பிரித்தெழுதக்கூடாதுயென்றாலும் பின்வருஞ்சொல்லின் முதன்மைக்கேற்ப
பிரித்தும் எழுதலாம்.
’அலைபேசியில்குறுஞ்செய்தி’ - ’அலைபேசியிலேயே குறுஞ்செய்தி வந்துவிட்டது’
என்று அலைபேசிக்கு முதன்மைபொருள்வருமாயின் சேர்ந்துவரும்.
‘இந்தியத்தொலைகாட்சிகளில் முதன்முரையாக’ - இங்கு ‘தொலைகாட்சிகளில்’ விட
‘முதன்முரையாக’ என்பதற்கு முதன்மைப்பொருள் இருப்பதால் ‘இல்’ என்ற
வேற்றுமையுருபு வந்தப்பின்னரும் பிரித்தெழுதலாம்.
ஆக, இங்கு ’குறுஞ்செய்திக்கு’ முதன்மைப்பொருள் தருவதாகயிருந்தால்
’அலைபேசியில் குறுஞ்செய்திஅனுப்புற சிலகஞ்சமகாஜனங்கள்’ (’அனுப்புற’ என்ற
பெயரெச்சம் ’சிலகஞ்சமகாஜனங்கள்’ உடன் சேர்ந்தேவரவேண்டுமென்றாலும், நாம்
மகாஜனங்களைப்பற்றி சொல்வதால் பிரிக்கலாம், ஆனால் ’செய்தியனுப்புற’ -
வேற்றுமைத்தொகை, பிரிக்கமுட்டியாது)
“மகாஜனங்கள்இடைவெளிவிடாமல்” - சேரவேய்ப்பெயில்லை ’மகாஜனங்கள்
இடைவெளிவிடாமல்’
இப்படிபோகும்.....
ஆக, கேட்பவருக்கு புரியுமாறும் எச்சொற்களை
வலியுறுத்தவேண்டுமென்பதற்கேற்பவும் சொற்களை பிரித்தெழுதுதல்வேண்டும்.
’தமிழின்சிறப்பு இழு்க்கயிழுக்கயின்பம் படிப்பவகளுக்குமின்பந்தான்’ -
அழகாகயெழுதினால்
"தமிழ் மொழி / தமிழ் நாடு / தமிழ்ச் சொல்" தவிர்போம்.
"தமிழ்மொழி / தமிழ்நாடு / தமிழ்ச்சொல்" எழுதுவோம்.
'தமிழ்வளர்ப்போம்'
செந்தமிழும்நாப்பழக்கம்
- ஆ.சிவக்குமார்
On Sep 20, 11:05 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
On Sep 20, 9:42 pm, rajam <ra...@earthlink.net> wrote:
> இழையைப் பிரிக்காதீங்க!
> இழையைப் பிரிக்காதீங்க!
> இ ழையைப்பி ரிக்கா தீங் க!
>
ஸாரி.
கண்ணபிரானின் நீளமான சொல்லுக்குப் போயிடுவோம்.
கணேசன்
> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
இழையின் கேள்விக்கான பதில்தான்(தொகைசொல்) என்பதிலிலும் இருக்கிறதென்று
நினைத்துவிட்டேன்.
ஸாரி.
- ஆ.சிவக்குமார்
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.comTo unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
- ஆ.சிவக்குமார்
> .......
இல்லை இல்லை
இழையைப் பிரிக்காதீங்க! இழையைப் பிரிக்காதீங்க!
இ ழையைப்பி ரிக்கா தீங் க!
On Sep 20, 2011, at 7:39 PM, N. Ganesan wrote:
On Sep 20, 9:04 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
வணக்கம் போடுவாங்க. வாரம் முழுக்க எங்களை வருத்தெடுப்பாங்க என்று சொன்னார்
கவிஞர் ஹரிகி ஒருமுறை வருத்தமீன் பற்றி எழுதியது ஞாபகம் வருகிறது.
நா. கணேசன்
கண்ணன் ஐயா இப்ப சொல்லுங்க
என்ன சோல்லுறீங்க வீட்டுக்கு வீடு வாசப்படியா என்னது நான் வெளியே சொல்லீட்டேன்
மத்தவங்க வெளில சொல்லலியா அம்புட்டுத்தானா
இதுக்குப்போயா இவ்வளவு நீநீநீளமாவா எழுத வச்சீங்க
நாகராசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
குஷியா இருந்தாலும் சோகமா இருந்தாலும் ஐயா சொல்லிக்கேட்பதில் ஒரு சொகம்
உள்ளது. அதுதான்.
பாருங்க, கன்னியாஸ்திரியைக் கழிச்சு காதல் கதை சொன்னீங்க பாருங்க! Sound
of Music படத்திலே கன்னியாஸ்தீரீக்கும் காதல் வரும்ங்கற மாதிரி கதை
போகும். நமக்கேன் வம்பு!
காதல் வாழ்க! :-))
க.>
2011/9/21 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
ஆறு மாணவிகளின் நாலு பெண்கள் காதல்வயம் 66.6666666% அடேங்கப்பா கண்னச் சுத்துதுடா சாமி. அதில ஒரு கன்னியாஸ்திரியைக் கழிச்சுட்டா ஐந்துபேரில் நாலுபேர் அதாவது 80% மாணவிகள் காதல் திருமணம் செய்துகொண்டார்கள் (செல்வன் ஐயா கோவிச்சுக்கப்படாது. இப்படித்தான் இடாக்குடர் ஆய்வு)
2011/9/20 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>ஆறு மாணவிகளின் நாலு பெண்கள் காதல்வயம் 66.6666666% அடேங்கப்பா கண்னச் சுத்துதுடா சாமி. அதில ஒரு கன்னியாஸ்திரியைக் கழிச்சுட்டா ஐந்துபேரில் நாலுபேர் அதாவது 80% மாணவிகள் காதல் திருமணம் செய்துகொண்டார்கள் (செல்வன் ஐயா கோவிச்சுக்கப்படாது. இப்படித்தான் இடாக்குடர் ஆய்வு):-))இழை தடம் மாறுது என என்னை யாராவது திட்டினாலும் பரவாயில்லைன்னு சில விஷயங்களை பேசியே ஆகணும்:-)எங்கூருல இடாக்குடர் படிப்பில் காதலர்களும், தம்பதிகளும் பிரிவது தான் அதிகம்.அந்த படிப்பு தரும் அழுத்தத்தை திருமணங்கள் தாங்குவதில்லை.அதனால் இடாக்குடர் படிப்பு வெற்றி அடைய வாழ்க்கைதுணையின் பங்களிப்பு மிகுந்த முக்கியம்.எல்லா இடாக்குடர்களும் தீசிஸை வாழ்க்கைதுணைக்கு சமர்ப்பணம் செய்யுங்கள்
ஹரிகி ஐயா அவர்களின் தமிழ்ச் சொல வார்த்தையின் நீநீநீ இ இ இ ளம் எட்டுச் சொல்லுக்கு மிகாது என்ற அனுமானம் ஒரு இடாக்குடர் பட்டம்வாங்க உதவும்
On Sep 21, 7:58 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> அநிருத்த பிரமராயரைச் சந்திக்கும் வணிகக் குழுவினர்.
>
> 2011/9/22 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
>
> > பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் வருகிறது இந்தச் சொற்றொடர்.
>
இந்த ஐந்நூற்றுவரைக் காப்பதாக பொதியில் (பொதலா)
மலையில் வாழும் அவலோகிதன் காப்பதாக
சத்தர்மபுண்டரீக சூத்திரம் கூறுகிறது. லோட்டஸ் சூத்திரம்
கி.பி. முதல் நூற்றாண்டிலேயே சீன மொழிபெயர்ப்பு
ஏற்பட்டுவிட்டதால் இதையே திசையாயிரத்து
ஐஞ்ஞூற்றுவர் பற்றிய முதற் குறிப்பு எனக் கருதுகிறேன்.
அடுத்து சிலப்பதிகாரம். ஐந்நூற்றுவர் பற்றிய சான்று,
வெளிநாட்டிலே, இந்தோனேசியா 1088-ஆம் ஆண்டின்
கல்வெட்டு. க. அ, நீலகண்ட சாஸ்திரி வெளியிட்டார்.
சுமாத்ராத் தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் சாசனப் பகுதியொன்று, சோழநாட்டு
வணிகக் கணங்களில் ஒன்றாகிய நானாதேச திசையாயிரத்து அஞ்ஞூற்றுவர் பற்றிக்
குறிப்பிடுகின்றது. இது 1088 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும்.
நா. கணேசன்
ஆனாலும் ராஜம் அம்மா மட்டும் தான், என் கேள்விக்கு அக்கறையா விடை
தேடுறாங்க!
அவர்களுக்கே, என் நூறு தடா வெண்ணையில், ரெண்டு தடா வெண்ணெய்! :)
anbudan
krs
http://madhavipanthal.blogspot.com
--
இப்போ, பலர் வசதிக்காகவிம் கேள்வியைச் சற்றே மாத்துறேன்!
தமிழ் அகராதியிலேயே, நீளமான சொல் எது?
இப்போ எளிது தானே?:)
anbudan
krs
http://madhavipanthal.blogspot.com
On Sep 21, 3:32 pm, sridhar_rang <sridhar.r...@gmail.com> wrote:
எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம்
:)))
anbudan
krs
http://madhavipanthal.blogspot.com
On Sep 21, 10:51 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:
> தமிழில் பலவும் தொடுக்கப்படும் குறுஞ்சொற்கள்! காரணப் பெயர்கள்!
> அதனால் நீஇளமான சொல் என்பதின் நீளம் சற்றுக் குறைவு தான்!
>
> இப்போ, பலர் வசதிக்காகவிம் கேள்வியைச் சற்றே மாத்துறேன்!
> தமிழ் அகராதியிலேயே, நீளமான சொல் எது?
> இப்போ எளிது தானே?:)
>
> anbudan
> krshttp://madhavipanthal.blogspot.com
If someone has admin access to dictionary, then this shd be a easy
one, I guess! What say?
anbudan
krs
http://madhavipanthal.blogspot.com
On Sep 21, 10:51 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:
> தமிழில் பலவும் தொடுக்கப்படும் குறுஞ்சொற்கள்! காரணப் பெயர்கள்!
> அதனால் நீஇளமான சொல் என்பதின் நீளம் சற்றுக் குறைவு தான்!
>
> இப்போ, பலர் வசதிக்காகவிம் கேள்வியைச் சற்றே மாத்துறேன்!
> தமிழ் அகராதியிலேயே, நீளமான சொல் எது?
> இப்போ எளிது தானே?:)
>
> anbudan
> krshttp://madhavipanthal.blogspot.com
விருத்தம் - வடசொல்லாயிற்றே,
கண்ணபிரான்இரவிசங்கரர் ஐயா.
அட, உங்கள் பெயர்கூட எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம்
போலவே உள்ளது :))
விருத்தம் தமிழ்தான் என்று ராஜம் அக்காவும், ஆசுகவி திலகம் ஹரி
அண்ணாவும் சொல்லிவிட்டால் மறுபேச்சில்லை
தேவ்
On Sep 22, 7:57 am, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:
> இவ்ளோ கும்மி நடந்திருக்கு!
> ஒருத்தர் கூடவா...இந்த famous தமிழ்ப் பாவின் மிகப் பிரபலமான சொல்லை முன்
> வைக்கலை?
> (ஏமநாத பாகவதர் குரலில்): என்னப்பா இது, மின்தமிழுக்கு வந்த சோதனை?:)
>
> எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம்
> :)))
>
> anbudan
விருத்தம் - வடசொல்லாயிற்றே,
கண்ணபிரான்இரவிசங்கரர் ஐயா.
அட, உங்கள் பெயர்கூட எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம்
போலவே உள்ளது :)) நாலெழுத்துதான் குறைகிறது.
விருத்தம் தமிழ்தான் என்று ராஜம் அக்காவும், ஆசுகவி திலகம் ஹரி
அண்ணாவும் சொல்லிவிட்டால் மறுபேச்சில்லை
தேவ்
On Sep 22, 7:57 am, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:
> இவ்ளோ கும்மி நடந்திருக்கு!
> ஒருத்தர் கூடவா...இந்த famous தமிழ்ப் பாவின் மிகப் பிரபலமான சொல்லை முன்
> வைக்கலை?
> (ஏமநாத பாகவதர் குரலில்): என்னப்பா இது, மின்தமிழுக்கு வந்த சோதனை?:)
>
> எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம்
> :)))
>
> anbudan
> krshttp://madhavipanthal.blogspot.com
>
> On Sep 21, 10:51 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
>
> <shravan.r...@gmail.com> wrote:
> > தமிழில் பலவும் தொடுக்கப்படும் குறுஞ்சொற்கள்! காரணப் பெயர்கள்!
> > அதனால் நீஇளமான சொல் என்பதின் நீளம் சற்றுக் குறைவு தான்!
>
> > இப்போ, பலர் வசதிக்காகவிம் கேள்வியைச் சற்றே மாத்துறேன்!
> > தமிழ் அகராதியிலேயே, நீளமான சொல் எது?
> > இப்போ எளிது தானே?:)
>
> > anbudan
> > krshttp://madhavipanthal.blogspot.com
>
> > On Sep 21, 3:32 pm, sridhar_rang <sridhar.r...@gmail.com> wrote:
>
> > > நான் பள்ளியில் படிக்கும் காலத்தில்
> > > "நானாதேசத்துத்திஸையாயிரத்தைந்நூற்றுவர்" என்பது தமிழின் மிக நீளமான சொல்
> > > என்று தோழனிடம் ஆர்க்யூ செய்தது நினைவுக்கு வருகிறது.
On Sep 22, 7:57 am, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:
> இவ்ளோ கும்மி நடந்திருக்கு!
> ஒருத்தர் கூடவா...இந்த famous தமிழ்ப் பாவின் மிகப் பிரபலமான சொல்லை முன்
> வைக்கலை?
> (ஏமநாத பாகவதர் குரலில்): என்னப்பா இது, மின்தமிழுக்கு வந்த சோதனை?:)
>
> எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம்
> :)))
>
> anbudan