--ஸ்ரீ ராமர் என்னும் இலக்கிய நாயகனை மானிட இலட்சியமாக முன்னிறுத்தப்ப்ட்டு வளர்க்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து வளர்ந்தவன் என்னும் போது எனக்கு ஸ்ரீ ராமரின் பாத்திரப்படைப்பைப் புரிந்து கொள்வதில் சில ஐயங்கள் எழுகின்றன.ராமனாக இரு. ராமனைப் பார். ராமனைப் போல் நட. ராமனின் குணங்கள் மானிடப் பொதுமையானவை. இப்படிச் சொல்லிச் சொல்லிப் பழக்கப்பட்டுப் போன சூழ்நிலைகளில் வளர்ந்தவனுக்குத் தன்னைப் போல் ராமன் என்றாலே ஓர் ஆண்மகன் குடும்பத்தில், தெருவில், நாட்டில் சமுதாயத்தில், பெண்களிடம், மனைவியிடம் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று போதிக்கப்படுகிறோமோ அங்கெல்லாம் ராமனைப் பற்றிய குறிப்பு சொல்லியோ, சொல்லாமலோ வந்துவிடும்.ஸ்ரீ ராமனைப் பரம்பொருள் என்றும் அவதாரம் என்றும் பார்க்கும் பக்திப் பார்வைகளின் பாதை வேறு. துளஸிதாஸ், ஸ்ரீவைணவ ஆசாரியர்கள் என்று பக்தியின் நூலாக ராமாயணத்தை அணுகுவது வேறு. ஆனால் மனித வாழ்க்கைக்கு, மனிதனுக்கு முன்னால் நிறுத்தப்படும் இலட்சியம் என்று பார்த்தால் எப்படி ராமனைப் புரிந்து கொள்வது, புரிந்து கொண்டால் அந்த ஆதர்ச உருவத்தை விமரிசிக்காமல் இருக்க முடியுமா, விமரிசித்தால் அந்த இலட்சிய கருத்தாக்கம் மிஞ்சுமா, வாழ்க்கையோடு ஏதேனும் பொருந்துவதாக இருக்குமா, நாம் அறிவும் அன்பும் கொண்ட மனிதராக சக மனிதர்களோடு கலந்து பழக அது தகுந்த மூல படிவத்தை நமக்குத் தர இயலுமா? இந்த விஷயங்களைப் பற்றிய என் புரிதல்களை எழுதலாம் என்று எண்ணம்.பக்திப் பார்வை கொண்டவர்களோடு எனக்குப் பிணக்கம் இல்லை. அது தனி பாதை. அதை நானும் ரசிக்கிறேன். ஆனால் மனித வாழ்க்கைக்கு இலட்சியம் என்று கொண்டு வந்து என் சிறுவயது முதல் கொடுக்கப்பட்டமையாலும், இன்றும் வளரும் சமுதாயத்திற்குக் கொடுக்கப்படுகின்றமையாலும் மானிட இலட்சியம் என்ற விதத்தில் அந்தப் பாத்திரப் படைப்பைப் புரிந்து கொள்ள முயலும் போது எனது சிக்கல்கள் என்ன என்பதைக் கொஞ்சம் எழுதலாம் என்று தோன்றுகிறது.ஸ்ரீ ராமாயணத்தைப் படிக்கும் போது, அதாவது அதை esoteric, mystic text ஆக அல்லாமல் நடைமுறை வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை போதிக்கும் அற வழிகாட்டியாக, practical ethics ஆகப் படிக்கும் போது ஸ்ரீ ராமன் தான் ஓர் ஆண்மகன் வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டிய முன் மாதிரியாக நிறுத்தப்படுகிறார்.சிறு வயதில், அதாவது எலிமெண்டரி ஸ்கூலில் 3ஆவது படிக்கும் பொழுது வரத வாத்யார் என்று ஓர் ஆசிரியர். அவர் ஒரு வகுப்பில் பாடம் நடத்தும் போது மாதாவே தெய்வம், மாத்ரு தேவோ பவ, பிதாவே தெய்வம், பித்ரு தேவோ பவ, ஆசார்ய தேவோ பவ, குருவே தெய்வம் என்றெல்லாம் சொல்லி வந்தார். கேட்டுக் கொண்டோம். இனிமேல் அப்பா அம்மா கிட்ட அடம் பண்ணக் கூடாது. சமத்தா இருக்கணும். வாத்யார் கிட்ட நல்ல பேர் வாங்கணும் என்றெல்லாம் தோன்றியது. மாலை மாரல் இன்ச்ட்ரக்ஷன் வகுப்பு. நன்னெறிக் கதைகள் சொல்கிறேன் என்று ஆரம்பித்தவர் பிரகலாதன் கதையைச் சொன்னார். ஆர்வமாக அனைவரும் கேட்டோம். ஆனால் என் போதாத காலம். மண்டையில் ஒரு குறுகுறுப்பு. வேறு என்ன? கேள்விதான்.சார்! என்று கையைத் தூக்கினேன். போ போய்ட்டு சீக்கிரம் வா. என்றார். இல்லை சார் ஒரு கேள்வி என்று மென்று முழுங்கினேன். என்னது? என்றார். பக்கத்துப் பையன்கள் எல்லாம் ஒரே குரலில் கேள்வி கேட்கணுமான்சார் என்றார்கள்.என்ன கேள்வி...என்றார்.எனக்குக் குலை நடுக்கம். இருந்தாலும் ஒருவழியாகக் கேட்டு முடித்தேன்.இல்ல சார். காத்தாலதானே சொன்னீங்க... மாதாவே தெய்வம் மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ ஆசார்ய தேவோ பவன்னு. அப்படீன்னா பிரகலாதனும் அவன் அப்பா அம்மா ஆசிரியர்கள் சொன்னதைக் கேட்டு நடந்துக்காம ஏன் சார் முரண்டு பண்ணினான். அவனை தெய்வம் தண்டிக்காம ஏன் சார் காப்பாத்திச்சு? அப்ப அவன் வேதக் கட்டளையை மீறினான்னு தானே சார்.....பையன்கள் சிரிக்கத்.......தொடங்கவில்லை...அதற்குள் எனக்குக் கைமேல் பலன் கிடைத்தது.... ஆமாம் நன்கு பழுக்கக் காய்ச்சிவிட்டார். அன்று அவருடைய மழு மழு என்ற ஒல்லியான பிரம்பிற்கும் தான் பிறவி எடுத்த முழுப்பலனும் கிடைத்தது. எனக்கோ வெட்கம்...வலி...ஆத்திரம்...பயம்... கொன்று விடுவாரோ என்ற பீதி....ஆனால் பையன்கள் சிலரைச் சுமம சொல்லக் கூடாது. கிலாஸ் விட்டதும் நேரே போய் தலைமை ஆசிரியரிடம் சொல்லிவிட்டார்கள். அவர் கூப்பிடுகிறார் என்றதும் எதற்கு என்று தெரியவில்லை... ஐயோ அவர் வேறு போட்டுத் தாக்கினால் என்ன பண்ணுவது என்று அப்படி போகிறா மாதிரி நழுவி வீட்டுக்கு ஓடிவிட்டேன். வீட்டில் அம்மா சுடச்சுடக் காப்பி குடுக்கும் போது மாட்டிக்கொள்ளத் தெரிந்தேன். சட்டென்று தொட்டதும் கை வலி ப்ராணன் போய்விட்டது. என்னடா கையைக் காட்டு என்றார். அது சும்மாம்மா கீழ விளையாட்டுல பட்டுது என்று ஓடிவிட்டேன். மனத்திற்குள் ஒரு உறுத்தல்... ஐயோ அப்பா வருவாரே ஆபீஸிலிருந்து.. அப்பொழுது எப்படிச் சமாளிப்பது...அவரோ ஸ்காட்லண்ட் யார்ட் தோற்றது... அப்படி ஒரு துப்பு துலக்கல்....ஏதோ சமாளித்து விளையாடி வீட்டுக்கு லேட்டாகப் போய், கண்ணில் படாமல் நழுவி, அரைகுறையாக வாயில் போட்டுக்கொண்டு, படிக்கிறா மாதிரி பாவனை, கண்கள் குளமாக என்ன தப்பு செய்தோம்? ஏன் இந்த தண்டனை? சொன்னது அவர். அது ஏன்னு கேட்டது தப்பா? என்று குமுறி வரும் ஆத்தாமைகள்...அப்படியே அந்த வலி, அந்த துயரம் அதிலேயே தூங்கிவிட்டேன். நெடு நேரம் கழித்து சட்டென்று முழிப்பு...ஒன் பாத்ரூம் போய் வந்தால் தேவலை போல்... ஆனால் அப்பாவும் அம்மாவும் பேசும் குரல்.... என் பேர் அடிபட்டது... அவ்வளவுதான் இறுக்கக் கண்ணை மூடிக்கொண்டு நல்ல தூக்கம் போல்.. முக்கியமாகக் கால் ஆடக்கூடாது...காதில் விழுகிறது....அதானா ஏண்டான்னு கேட்டதுக்கு விளையாட்டுலன்னான்....அடப் பைத்தியமே சொலலாதோ.. போய் அந்தப் பாழும் மனுஷனை நாலு வார்த்தை....இல்லல்ல அதை விடு அப்படியே... வரும் போது அந்த வாத்யாரே கூப்பிட்டார்... தயங்கித் தயங்கி... நீங்க சொன்னா கோவிச்சுக்கக் கூடாதுன்னு ஆரம்பிச்சார்.....என்னான்னு கேட்டேன்... இல்லை கொழந்தையை நான் ஒரு மடையன் ரொம்ப அடிச்சுட்டேன்....ஏதோ மன வருத்தம் என் சொந்த விஷயம்... பாவம் அவன் மேல தப்பு இல்லை... சும்மாதான் கேட்டான்...பின்ன கேட்கலைன்னா எதுக்கு நடத்தறோம்...ஏன் என்ன நடந்தது... நீங்க வாத்யார்... நீங்க கண்டிக்கறதுஇக்கு உங்களுக்கு உரிமை இல்லையான்ன...இல்லை அது சரி.... ஆனால் எனக்கே மனசு கேட்கலை...உங்களைப் பார்த்து சொல்லலைன்னா தூக்கம் வராது பொல்ல இருந்தது... பையன் நன்னா வருவான்... புத்தி சூக்ஷுமம்... ஆனால் கொஞ்சம் அவனைச் சொல்லி வைங்கோ... அப்படி எல்லார் முன்னாடியும் கேட்க வேண்டாம்னு...ஏன்னா மத்த பையன்களும் இருக்கறச்ச..என்னக் கேட்டு தொலைச்சான்னா அப்படி?...அதுக்குன்னு இப்படியா பேய் மாதிரி அடிக்கும் அசத்து...சிரிக்கிறார்...அப்பாடான்னு இருந்தது... பின்ன அவ்ருக்குக் கோபம் வராம இருக்குமா....பிரகலாதன் கதையைச் சொன்னா இவன் கேட்கறான்னான்... அம்மாவே தெய்வம் அப்பாவே தெய்வம் குருவெ தெய்வம்ன்னு வேதமே சொல்லறதே... பிரகலாதனும் நல்ல பிள்ளையா லட்சணமா கேட்க வேண்டியதுதானே... ஏன் அப்பாவுக்கு அடங்காம அம்மாவுக்கு அடங்காம வாத்யாருக்கு அடங்காம இருந்தான்...அது தப்[பில்லியான்னு....வரத வாத்யாருக்கு என்ன பண்றதுன்னு தெரியல்ல.. போட்டுப் பிச்சிபிட்டார்... இப்ப வரும் போது அழறார்... சார் அதெல்லாம் விடுங்கோ ஆசிரியர் அடிச்சு பையன்கள் வீணாப் போனது இல்ல...நீங்க அடிச்சது அவனுக்கு ஆசீர்வாதம்னு சொல்லித் தேத்திட்டு வந்தேன்.....இவன் எதுக்கு கேட்கிறான்... சொல்றார்னா பேசாம கேட்டுக்க வேண்டியது தானே...இது ஒரு பிஞ்சுல பழுத்தது...அடுக்களைக்கு எழுந்து போய்விட்டால் போல...இன்றும் பிரம்படி பயம் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் கேள்விகளும் நிறைய என்று வைத்துக் கொள்ளுங்கள்.***
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஆடிடுவீர். அதான் மவுனம்.அவரோடு கூட எத்தனை முறை அப்பாடா நானும் அந்த சஞ்சீவி மலைத் தொட்டுக்கொண்டு பறந்திருக்கிறேன். ராம காரியத்தில் அனுமாருக்கு நான் அஸிஸ்டெண்ட். லீவு நாட்களில் பையன்கள் சேர்ந்து ஏதாவது லூட்டி அடிக்கும் போது போடும் உடனடி நாடகத்தில் நான் எப்பவுமே அனுமார். பழைய கிரிக்கட் பேட்தான் கதை. வீட்டு வாசலில் வந்து கறக்கும் மாட்டு மூககணங்கயிறு பழையது ஒன்று இருந்தது. அதுதான் வால்.
இன்று யாகம் என்றால் என்ன என்று அறிந்த பின், அரக்கர், காடு, தவம், ரிஷி இவற்றை மூல நூல்களைப் படித்தபின் சிரிப்பு வருகிறது. என்ன கற்பனைகள் இவை! இதற்காக பள்ளிக்கூடம் படிக்கும் ஒரு பையனை யாரோ ஒரு காட்டுத்தாடி அங்கிருந்து வந்து, தன் பொழப்பத்த வேலைக்குக் காவலாக....கேட்டா யாகமாம் ஹவிஸாம் அப்படியே தேவர்கள் வந்து வாங்கிப்பாங்களாம்....ச குழந்தைக் கனவுகள் இவ்வளவு அபத்தமாக கட்டப்படுவதற்குப் பக்கபலமாக இதிஹாஸங்கள்... அவன் படிப்பையும் கெடுத்து, என் படிப்பையும் கெடுத்து, பெற்றவர் சுற்றம் எல்லார் துன்பத்தையும் உண்டாக்கி..அறியாமையைப் பாத்திகட்டி வளர்த்து.... எதிர்த்த வீட்டுக் குழந்தையை தூக்கியபடி அதன் தகப்பன் பால்கனியில் நின்றபடி கதை சொல்லிக்கொண்டு இருக்கிறான்.....ராஜாவொல்லியோ சமத்து பார் அப்பா உனக்கு ஒரு கதை சொல்வேன்னாம்... என்ன கத....ராமர் கதை....ராக்ஷஸாள் கதயா.. ஆமாம் விச்வாமித்ரர் ரிஷியோட போயி யாகத்துல ராமர் காவல் காத்துண்டு....போச்சு..அந்தக் குழந்தை என்னிக்கு வளர்ந்து எல்லாத்தையும் படிச்சு.
>>ஆனால் ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். உங்கள் குழந்தை திடீரென உங்களிடத்தில் ‘ஏசுதான் ஒரே கடவுள். அவர்தான் நமக்கு உண்மையில் தந்தையும் தாயுமாய் எல்லா உறவுமாய் இருக்கின்றார். நீங்கள் எல்லாம் அவரை ஏர்றுக் கொண்டு வாழ்க்கையில் உய்வு பெறுங்கள் வாழ்நாளை அவமே போக்காதீர்கள்’ என்று போதிக்கத் தொடங்கினால் உங்கள் நிலை என்ன? ஏசு என்று உதாரணத்துக்குச் சொல்கிறேன். உங்கள் பண்பாட்டுச் சூழலுக்கு முற்றிலும் வேறான ஒரு கடவுள் நெறியை உங்கள் குழந்தை யாரோ ஒரு பக்தர் வாயிலாகக் கேட்டு ஈடுபட்டு வந்து சொல்கிறது என்னும் போது? <<
***
போச்சு..அந்தக் குழந்தை என்னிக்கு வளர்ந்து எல்லாத்தையும் படிச்சு...படித்தால்....இப்படி உட்கார்ந்துண்டு...நினைச்சு பார்த்து, ‘ராமனைப் போல’ என்று எழுதப் போகிறதோ...***
உங்கள் குழந்தை திடீரென உங்களிடத்தில் ‘ஏசுதான் ஒரே கடவுள். அவர்தான் நமக்கு உண்மையில் தந்தையும் தாயுமாய் எல்லா உறவுமாய் இருக்கின்றார். நீங்கள் எல்லாம் அவரை ஏர்றுக் கொண்டு வாழ்க்கையில் உய்வு பெறுங்கள் வாழ்நாளை அவமே போக்காதீர்கள்’ என்று போதிக்கத் தொடங்கினால் உங்கள் நிலை என்ன? ஏசு என்று உதாரணத்துக்குச் சொல்கிறேன். உங்கள் பண்பாட்டுச் சூழலுக்கு முற்றிலும் வேறான ஒரு கடவுள் நெறியை உங்கள் குழந்தை யாரோ ஒரு பக்தர் வாயிலாகக் கேட்டு ஈடுபட்டு வந்து சொல்கிறது என்னும் போது?
ஓ அதுனாலத்தான் போட்டு அந்த வாத்யார் அப்படி அடிச்சுட்டார் போல இருக்கு....:-)
தாங்கள் யோசிக்க வைக்கிறீர்கள். மாற்றுச்சிந்தனை தருகிறீர்கள். நெருப்பென்று சொன்னால் வாயென்ன வெந்தா போயிடும்? <<<
அந்த மாதிரி நெனப்பெல்லாம் எனக்கு இல்லீங்க...ஏதோ நான் புரிஞ்சுக்க முயற்சி பண்றேன். அவவளவுதான்.நீங்கள்ளாம் பெரியவங்கோ ...புரிஞ்சுருக்கும்.***
2013/12/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
உங்கள் குழந்தை திடீரென உங்களிடத்தில் ‘ஏசுதான் ஒரே கடவுள். அவர்தான் நமக்கு உண்மையில் தந்தையும் தாயுமாய் எல்லா உறவுமாய் இருக்கின்றார். நீங்கள் எல்லாம் அவரை ஏர்றுக் கொண்டு வாழ்க்கையில் உய்வு பெறுங்கள் வாழ்நாளை அவமே போக்காதீர்கள்’ என்று போதிக்கத் தொடங்கினால் உங்கள் நிலை என்ன? ஏசு என்று உதாரணத்துக்குச் சொல்கிறேன். உங்கள் பண்பாட்டுச் சூழலுக்கு முற்றிலும் வேறான ஒரு கடவுள் நெறியை உங்கள் குழந்தை யாரோ ஒரு பக்தர் வாயிலாகக் கேட்டு ஈடுபட்டு வந்து சொல்கிறது என்னும் போது?அரங்கரே..உங்களுக்கு தெரியாதது இல்லை. இரணியன் திருமாலை வழிபட்டவர்களை கொன்றான். கோயில்களை இடித்தான். தானே கடவுள் என்றான்.
ராமனைப் போல இரு ராமனைப் போல இரு என்று சொல்லிவருவதன் பயன் என்ன? சாதாரணமாக இன்று கல்வி கற்று, உலகம் என்ன என்பதைப் பார்த்துப் பலரோடு பழகி மனம் விரியப் பெற்ற எந்த இளைஞனும் யுவதியும் இதையெல்லாம் படித்துவிட்டு ராமனைப் போல இரு என்றால் என்னைப் போல்தானே அவதியுறுவார்கள்? இல்லை இதையெல்லாம் புரிந்துகொள்ள வேறு சூட்சும அர்த்தங்கள் இருக்கின்றனவா?***
மோகனரங்கன் ஐயா
உத்தரகாண்டம் முழுவதும் பிற்சேர்க்கை என படித்துள்ளேன். சம்பூகன் கதை அதற்கும் பிந்தையது என பல அறிஞர்கள் கூறுகிறார்கள்
http://en.wikipedia.org/wiki/Shambuka
The killing of Shambuka appears in the Valmiki Ramayana, Book 7, the 'Uttarakanda' [Final Chapter], sargas 73-76, in the Adhyatma Ramayana version of Ramayana.
Scholars such as Purushottama Candra Jaina,[2] Bhagawan Singh[3] and John Brockington[4] writes that this story "is of late origin". The story is considered to be of dubious origin due to the following reasons:
- The text of Ramayana, as reflected in the 70 or so existing commentaries varies highly. The story does not appear in any of the other 14 or so Sanskrit versions of Valmiki Ramayana. [5]
- >>>
அதற்குத்தான் ஸ்ரீ வால்மீகி ராமாயணம் உத்தர காண்டம், மூன்று வியாக்கியானங்கள் அடங்கிய நூலின் சுட்டியைக் கொடுத்தேன் செல்வன்.வால்மீகியை மொழிபெயர்த்த ஒட்டக்கூத்தர் உத்தரகாண்டக் குறிப்பும் தந்தேன்.ஆழ்வார்களின் பாடலிலும் குறிக்கப்படுகிறது.இனி நீங்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்.
If you believe that this story does not form part of Valmiki Ramayana, as an article of faith, then I am not one to argue with your faith.***
அதாவது ராமன் ஒரு செயலைச் செய்திருந்தால் அது நியாயமாகத்தான் இருந்திருக்கும். அவரால் ஒறுக்கப்பட்டவர் நிச்சயம் கெட்டவராக இருந்திருப்பார் என்று நாம் நினைப்பது இயல்பு. காரணம் சிறுவயசிலிருந்து கதை சொல்லிகள் நமக்கு மேலும் மேலும் கதையைச் சொல்லி அப்படி உருவாக்கி வைத்திருக்கும் எண்ணம் அது. ஆனால் அந்த எண்ணம் மூல நூல்களைப் போய்ப் படித்தால் அப்படியே இருக்கிறதா? பார்க்கப் போனால் ஏனய்யா மூல நூல்களைப் படித்துத் தொலைத்தோம் என்று சமயத்தில் சிறுவயதின் கனவுலகங்கள் எல்லாம் நொறுங்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கிறது. நானும் மிகவும் அவதிப் பாட்டேன். இல்லையென்று சொல்லவில்லை. எனவே உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது.இங்கே பாருங்கள் அதே உத்தர காண்டத்தில், இன்னொரு கதை.விருத்திராசுரன் கதையைப் பலரும் கொஞ்சம் அங்கும் இங்குமாகத் தெரிந்திருக்கலாம். பல இடங்களில் விருத்திரப் பகையே என்று இந்திரனை விளிப்பதாக வரும்.விருத்திரன் யார்? எப்படி இறந்தான்? அவன் கெட்டவனா? கெட்டவன் இல்லையென்றால் அவன் இறந்ததன் காரணம் யாது?விருத்திரனைக் கொன்றதால் இந்திரனுக்கு ப்ரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டது என்று உத்தர காண்டத்தில் போட்டிருக்கிறது. ப்ரம்ம ஹத்தி தோஷம் என்றால் பிராம்மணனைக் கொன்றதால் வரும் தோஷம். அப்படி என்றால் விருத்திரன் பிராம்மணன் அல்லவா? சரி பிராம்மணானாக இருந்தாலும் அதர்மமாக, அதாவது, தர்மம் என்றால் நாம் சாதாரணமாகக் கருதும் திருக்குறள் சொல்லும் அறம் என்னும் அர்த்தத்தில் அன்று. ஸ்ரீ ராமன் எந்த தர்மத்தை நிலைநாட்ட உறுதி மூண்டு நின்றானோ அந்த வர்ண தர்மத்தை மீறாமல் தர்மமாக நடந்துகொண்டவன் என்று வால்மீகி ராமாயணம் உத்தர காண்டமே சொல்லுகிறது. எப்படிச் சொல்லுகிறது? ஸ்ரீ மஹாவிஷ்ணுவிடம் போய் முறையிடும் இந்திரன் வாயிலாகவே சொல்லுகிறது.அதற்கு ஸ்ரீமஹாவிஷ்ணு சொல்லும் பதில் எனக்குப் புரியவில்லை. உங்களுக்குப் புரிந்தால் சரி.‘விருத்திரன் எனது பக்தன். எனவே அவனை நான் கொல்ல மாட்டேன். இருந்தாலும் நீ கொல்வதற்கு உனக்கு நான் உபாயம் சொல்லிக் கொடுக்கிறேன்.’அதாவது வேத தர்மப்படி நடந்த ஒரு பிராம்மணன், அதுவும் விஷ்ணு பக்தன், அவனை இந்திரனுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, ஸ்ரீ மஹாவிஷ்ணு தாம் நேரடியாகக் கொல்லாமல் இந்திரன் சூழ்ச்சி செய்து கொல்ல மறைமுக உதவி செய்கிறேன் என்று செய்தது.நானாக எதுவும் சொல்லாமல் அந்தப் பகுதிகளை இங்கே அப்படியே தருகிறேன். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.லக்ஷ்மணன் ராமனிடம் அசுவமேதம் யாகத்தின் பெருமையைச் சொல்லும் கட்டத்தில் சொல்லும் பகுதி இது.“முன்பு தேவாஸுரர்கள் ஸ்நேஹமாயிருக்கும்பொழுது விருத்தன் என்று ஓர் அஸுரன் இருந்தான், அவன் எல்லாராலும் கொண்டாடப்பட்டவன்; நோறு யோஜனை அகலமும், முன்னூறு யோஜனை உயரமும் உள்ளவன்; மூன்று லோகங்களிலுள்ள ஸகல வஸ்துக்களையும் தனனைப் போல் பிரீதியுடன் நினைப்பவன்; தர்ம ரஹஸ்யத்தை அறிந்தவன்; நன்றி மறவாதவன்; புண்ய புத்தியுள்ளவன்; ஜாக்கிரதையாய் க்ஷத்திரிய தர்மப்படி பூமியை ஆண்டு வந்தான். அப்பொழுது கிழங்குகளும் வேர்களும் பழங்களும் அமிருதத்தைப் போல் ருசியாயிருந்தன. பூமி பயிரிடாமல் வேண்டிய பதார்த்தங்களைக் கொடுத்தது. இப்படி அத்புதமான ராஜ்யபாலனம் செய்து வருகையில் ஒருக்கால், “உத்தம கதியைக் கொடுக்கக் கூடியது தவமே. மற்றதெல்லாம் புத்தியை மயக்கக் கூடிய ஸுகங்கள். ஆகையால் நிகரற்ற தவம் செய்ய வேண்டும்” என்று நினைத்து, தன் மூத்த புத்திரனை மதுராபதியாக நியமித்து வனத்திற்குச் சென்றான்.அவனுடைய கடுந்தவத்தால் தேவர்கள் வருத்தமடைந்து விஷ்ணுவிடத்துக்குச் சென்றார்கள். இந்திரன், “ஸ்வாமி! விருத்திரன் செய்யும் தவத்தால் ஸகல லோகங்களும் அவனுக்கு வசப்பட்டன. பலவானும் தர்ம ஆத்மாவுமான அவனை எங்களால் ஜயிக்க முடியவில்லை. அவன் இன்னும் தவம் செய்து கொண்டிருந்தால் நாங்கள் ஸிருஷ்டியுள்ள வரையில் அவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும். தாங்கள் இப்படி அவனை உபேக்ஷிக்கலாமா? தங்களுடைய பலத்திற்கு முன் அவன் ஒரு க்ஷணமாவது பிழைத்திருக்க முடியுமா? தங்களுடைய பிரீதிக்குப் பாத்ரனானது முதல் அவன் ஸகல லோகங்களுக்கும் அதிபதியானான். தாங்கள் எங்களிடத்தில் கிருபை செய்து ஸகல ஜகத்திற்கும் க்ஷேமத்தை அனுக்கிரஹிக வேண்டும். பயத்தைப் போக்க வேண்டும். இந்தத் தேவர்கள் எல்லோரும் தங்களையே நம்பித் தீனமாய் பிரார்த்திக்கிறார்கள். விருத்திரனைக் கொன்று இவர்களை ரக்ஷிக்க வேண்டும். இதுவரையில் பல தடவைகளில் இவர்களைக் காப்பாற்றவில்லையா? இப்பொழுது கைவிடலாமா? இதனால் அஸுரர்களுக்கு வருத்தமுண்டானாலும் பாதகமில்லை. அவர்கள் பலவான்கள் ஆனதால் தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள். எங்களுக்கு லோகநாதனான தங்களைத் தவிர வேறு கதியுண்டோ?இப்படிப் பிரார்த்திக்கும் இந்திரனையும் தேவர்களையும் பார்த்து மஹாவிஷ்ணு, “அவனுக்கு என்னிடத்தில் விசேஷ பக்தியுண்டு. ஆகையால் அவனைக் கொன்று உங்களை ஸந்தோஷப்படுத்த முடியாது. ஆனால் உங்களுடைய க்ஷேமத்தையும் அவசியம் தேட வேண்டும். ஓர் உபாயத்தைச் சொல்லுகிறேன். என் சக்தியை மூன்றாகப் பிரித்து, ஒன்றை இந்திரனிடத்திலும், மற்றொன்றை வஜ்ராயுதத்திலும் மூன்றாவதைப் பூமியிடத்திலும் வைக்கிறேன். அப்பொழுது தேவராஜன் விருத்ரனை ஸுலபமாய்க் கொல்லலாம்.” என்றார்.’...................“தேவர்களுக்குப் பயங்கரனான விருத்ரன் இப்படி நாசமடைந்த பிறகு, இந்திரன் அந்த பிராம்மணனைக் கொன்ற தோஷத்தால் பீடிக்கப்பட்டு, பிரதி க்ஷணமும் மஹா துக்கத்தை அனுபவித்தான். பிரக்ஞையற்றுப் புத்தி சிதறித் தலையில் தடியால் அடிபட்ட மஹா நாகத்தைப்போல் புரண்டான்...”(ஸ்ரீ வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம், ஸர்க்கம் 84, 85, 86, தமிழ் வசனம் ஸ்ரீ C R ஸ்ரீநிவாசய்யங்கார் B A, லிப்கோ பதிப்பு, 1963)*அநியாயமாக நட்ந்து கொண்டவனை தண்டித்தது தெய்வம் என்றால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் மிகவும் தர்மவான், நியாயமாக நடந்து கொண்டவன், நல்ல குணங்கள் நிறைந்தவன் என்று இந்திரனாலேயே கொண்டாடப்ப்பட்ட ஒருவன், தன்னுடைய விசேஷமான பக்தன் என்று ஸ்ரீ மஹாவிஷ்ணுவாலேயே கொண்டாடப்பட்ட வைணவன், அவனைக்கொல்ல, யாருக்கோ ஸப்போர்ட் செய்வதற்காகச் சிறிதும் யோசனையின்றி உபாயம் சொல்லித் தருகிறது தெய்வம் என்று கதையை அமைத்தார்களே அவர்கள் எவ்வளவு பெரிய அறிவாளிகள்!. எனக்குத்தான் இவற்றையெல்லாம் புரிந்துகொள்ளும் பக்குவம் போதவில்லை. என் செய்வது!***
// பிறரை அழிப்பதற்காக என்ற நோக்கத்தில் கூட சம்பூகன் தவம் செய்யவில்லையே.//
பிறரை அழிக்கும் நோக்கம் மட்டுமின்றித் தானே ஆளவேண்டும் என்னும் எண்ணத்திலும் சம்புகன் தவம் செய்து வந்ததாய்த் தான் படித்திருக்கிறேன். என்றாலும் மீண்டும் ஒரு முறை சரி பார்த்துக் கொள்கிறேன்.
அதாவது ராமன் ஒரு செயலைச் செய்திருந்தால் அது நியாயமாகத்தான் இருந்திருக்கும். அவரால் ஒறுக்கப்பட்டவர் நிச்சயம் கெட்டவராக இருந்திருப்பார் என்று நாம் நினைப்பது இயல்பு. காரணம் சிறுவயசிலிருந்து கதை சொல்லிகள் நமக்கு மேலும் மேலும் கதையைச் சொல்லி அப்படி உருவாக்கி வைத்திருக்கும் எண்ணம் அது. ஆனால் அந்த எண்ணம் மூல நூல்களைப் போய்ப் படித்தால் அப்படியே இருக்கிறதா? பார்க்கப் போனால் ஏனய்யா மூல நூல்களைப் படித்துத் தொலைத்தோம் என்று சமயத்தில் சிறுவயதின் கனவுலகங்கள் எல்லாம் நொறுங்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கிறது. நானும் மிகவும் அவதிப் பாட்டேன். இல்லையென்று சொல்லவில்லை. எனவே உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது.
செல்வன் அண்ணே,சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தது இலக்குமனனா, இராமனா???
ராமாயணத்தை அனுபவிக்கவும் செய்கிறீர்கள். ஆனால் அறிவு பூர்வமாகவும் அலசுகிறீர்களே - என்ற விதத்தில் எழுந்த கெள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையில் நான் எழுதியது --“ஐயா! நூல்களில் அற்புதமான கருத்துகள், மணிகள் இருக்கின்றன. ஆனால் கால வட்டத்தில் உள்நோக்கம் கொண்ட பல பிற்போக்குக் கூட்டங்களால் இவ்வண்ணம் திரிப்புகளும், வக்கிரமான உருமாற்றல்களும் கூட நட்ந்திருக்கின்றன. குப்பையெது மணியெது என்று சில சமயம் தெரியாமலே போய்விடுகிறது. அதனால் மனிதர்களிடையே நல்ல கருத்துகள் நிற்காமல் நிலைக்காமல் போய்விடுகின்றன். உழவன் பயிரைப் போலவே இருக்கும் சாவியைக் களைகிறான். அப்பொழுதுதான் பயிரின் பலன் கிட்டும்.”**
செல்வன் தான் உத்தர காண்டத்தையே இடைச்செருகல் என்றாரே ...பின் அதிலிருந்தே கேட்டால்...
லக்ஷ்மணன் தான். அரிய சொன்னது இராமன்
இராமன்,;திருமானின் அவதாரம் என்ற கொள்கை அடிபட்டுப் போய்விடும் என்பது இப்படிப்பட்ட அறிஞர்களின் அடிப்படை அஜென்டா. இதை ப்ராக்கிங்டன், பகிரங்கமாகவே செய்திருக்கிறார்.
எந்த இராமயணத்தில், எதை அரியும்படி இலக்குவனிடத்தில் இராமன் சொல்கிறான்? எந்த இடத்தில்?
Book III : Aranya Kanda - The Forest Trek
imaam viruupaam asatiim atimattaam mahodariim |
raakSasiim puruSavyaaghra viruupayitum arhasi || 3-18-20
20. puruSa vyaaghra= oh, manly-tiger; vi ruupaam= freakish; a + satiim= knavish; ati mattaam= overtly, ruttish; mahaa udariim= big, bellied; imaam raakSasiim= this, demoness be; vi ruupayitum arhasi= without, shape [to deface,] apt of you.
"She is freakish, knavish and overtly ruttish, oh, tigerly man, it will be apt of you to deface this paunchy demoness…" Thus Rama said to Lakshmana. [3-18-20]
iti uk{}to lakshmaNaH tasyaaH kruddho raamasya pashyataH |
uddhR^itya khaDgam cicCheda karNa naasam mahaabalaH || 3-18-21
21. iti uktaH mahaabalaH lakshmaNaH= thus, said, great-mighty, Lakshmana; kruddhaH= infuriated; raamasya pashyataH= while Rama, is seeing; uddhR^itya khaDgam= taking up [drawing,] sword; tasyaaH karNa naasam cicCheda= her, ears, nose, chopped off.
Thus said to that mighty Lakshmana he infuriately drew sword and chopped off her ears and nose before the very eyes of Rama. [3-18-21]
aam viruupaam asatiim atimattaam mahodariim |
raakSasiim puruSavyaaghra viruupayitum arhasi || 3-18-2020. puruSa vyaaghra= oh, manly-tiger; vi ruupaam= freakish; a + satiim= knavish; ati mattaam= overtly, ruttish; mahaa udariim= big, bellied; imaam raakSasiim= this, demoness be; vi ruupayitum arhasi= without, shape [to deface,] apt of you.
"She is freakish, knavish and overtly ruttish, oh, tigerly man, it will be apt of you to deface this paunchy demoness…" Thus Rama said to Lakshmana. [3-18-20]
மேற்படி ஸ்லோகத்தில், இராமன் எந்த இடத்தில் சூர்ப்பணகையின் மூக்கையும் செவியையும் அரியும்படி சொல்கிறார்?
Deface means "destroy shape of face by disfigurement" aiya
கணவன் மனைவி என்றால் ஸ்ரீராமர் சீதை மாதிரி என்னும் அளவிற்கு சீதாராமர் என்னும் படிவம் மனத்தில் பதியும்படி மரபு நம்மை உருவேற்றியிருக்கிறது.இயம் சீதா மா சுதா என்ற ச்லோகத்தைச் சொல்லி எந்தக் கல்யாணமும் நடக்கிறது.
வான்மீகத்தில் தவறில்லை, செல்வன்.எதையும் மூடி மறைக்கவும் அந்தமஹாகவிக்குத் தேவையிருக்கவில்லை.ரிஷிகள் பதவிக்காகவும், புகழுக்காகவும்நூல்கள் இயற்றவுமில்லை.
--இவை தாண்டி அவனது அரசாட்சி ஒன்றுள்ளது. அங்கு வேறு விதிகள். அங்கு அவன் செயல்படும் விதம் வேறு.நா.கண்ணன்
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
--
இயம் சீதா மா சுதா என்ற ச்லோகத்தைச் சொல்லி எந்தக் கல்யாணமும் நடக்கிறது.
இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன். என்ன பாத்திரப்படைப்பு இது....தன் மேல் நம்பிக்கை இல்லை. தன் மனைவி மீது நம்பிக்கை இல்லை. தான் நம்புகிற தர்மம், தேவர்கள் அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. மிக உயர்ந்தவர்கள் என்று தானே கருதும் முனிவர்கள் மீதும் நம்பிக்கை இல்லை. ஏதோ யாரோ சில அறிவற்ற மூட ஜனங்கள்... இவர்கள்தான் ராமனின் வாழ்க்கை முடிவுகளுக்கு வழிகாட்டிகள் என்றால்... Oh God...what is this character, with no identity at all....? கட்சி எதிர்கட்சி ஆடாமல் கொஞ்சம் உங்கள் மனசாட்சியைப் பேச விடுங்கள்.
பிராட்டியின்மீது அவதூறு கூறியவன்ஒரு பண்பாடற்ற பாமரான இருக்கலாம்.ஆனால் ஶ்ரீ ராமனுக்கு அவன் மரியாதைக்குரியவன்.இக்ஷ்வாகு குலத்தவர் தந்தது குடியாட்சியை,வெளிப்படையாக அது முடியாட்சிபோல்தெரிந்தாலும்.ரகுவம்சம் முழுவதையும்அலச இப்போது அவகாசம் இல்லை.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
..நானும் எதுவும் சொல்லவே வேண்டாம். நீங்களே பாருங்கள்.“ராமன் அதைப் பாடும் சிறுவர்கள் ஸீதையின் புத்திரர்கள் என்று அறிந்து, சுத்தமான ஆசாரமுடைய தூதர்களை அழைத்து, “நீங்கள் வால்மீகி மஹரிஷியிடத்திற்குச் சென்று ஸீதை தோஷமற்றவளாக இருந்தாலும், தபோவனத்தில் தங்களுடைய ஸமீபத்தில் வஸிப்பதால் தோஷம் நீங்கினவளாயிருந்தாலும், தங்களுடைய அனுமதியைப் பெற்று அதை நிரூபிக்கத் தகுந்த பிரமாணம் செய்யட்டும்” என்று சொல்லுங்கள். அந்த மஹரிஷியும் ஸீதையும் அதற்கு இஷடப்படுகிறார்களா என்று அறிந்து வாருங்கள். நாளை காலையில் ஜானகி இந்த ஸபைக்கு வந்து, தான் சுத்தமானவள் என்று நிரூபிக்கட்டும்” என்றார்.மறுநாள் காலையில் ராமன் யாகசாலைக்குச் சென்று ரிஷிகளை வருவித்தார்...ஸீதை கைகூப்பிக் கண்ணீர் பெருகப் பூமியைப் பார்த்த வண்ணமாய் ராமனையே ஹிருதயத்தில் தியானம் செய்து கொண்டிருந்தாள். வேதச்ருதி பிரஹ்மாவைப் பின்தொடர்வதுபோல், ஸீதை வால்மீகியின் பின் வருவதைக்கண்டு எல்லோரும் “நல்லது நல்லது” என்று கொண்டாடினார்கள். அவளுடைய அழகையும் உத்தம குணங்களையும், கஷ்டங்களையும் நினைத்து, அங்கிருந்த ஜனங்கள் ‘ஹா ஹா’ என்று கதறினார்கள்.கோடி கோடியாய் அங்கே கூடியிருந்த ஜனங்களுக்கு நடுவில் வால்மீகி ஸீதையுடன் சென்று, ராமனைப் பார்த்து, “தசரத புத்திர! இந்த ஸீதை மஹாபதிவிரதை; நீ அனுஷ்டிக்கும் தர்மத்தையே அனுஷ்டிப்பவள்; லோக அபவாதத்திற்குப் பயந்து இவளை என் ஆசிரமத்திற்குச் சமீபத்தில் விட்டாய். அந்த சந்தேகம் நீங்குவதற்காக இப்பொழுது நம்பிக்கையை உண்டாக்குவாள். அதை நீ அங்கீகரிக்க வேண்டும். இந்தச் சிறுவர்கள் ஸீதையின் புத்திரர்கள்; இரட்டைப் பிள்ளைகள்; உன் புத்திரர்களே; உன்னைப் போல் தடையற்ற சக்தியுடையவர்கள். நான் சொல்வதைச் சத்தியம் என்று அறி. நான் வருணனுக்குப் பத்தாவது புத்திரன். இதுவரையில் பொய்யென்பதை அறியாதவன். இந்த ஸீதை தூய்மையுடையவள். ஸீதை தூய்மையற்றவளாயின் அநேக வருஷங்களாய் நான் செய்து வரும் தவத்தின் பலன் எனக்குக் கிடைக்காமற் போகட்டும்...” என்றார்.----இவ்வாறு சொன்ன வால்மீகியின் வார்த்தையைக் கேட்டு ராமன் கூறிய மறுமொழியைக் கவனியுங்கள்:“அதைக்கேட்டு ராகவன் அந்த மஹரிஷியை வணங்கிக் கைகூப்பி, ஸீதையையும் ஸகல ஜனங்களையும் கடைக்கண்ணால் பார்த்து, “ஸகல தர்மங்களையும் அறிந்து புண்ய நிதியாய் பிரஹ்மஞானியாய் விளங்கும் தங்களுடைய வார்த்தை எனக்குப் போதுமான பிரமாணம். முன்பு லங்கையில் ஸகல் தேவ கணங்களும் மஹரிஷிகளும் பார்த்துக் கொண்டிருக்கையில் இவள் இப்படி நம்பிக்கையைச் செய்தாள். அந்தத் தைரியத்தால் இவளை அயோத்யைக்கு அழைத்து வந்தேன். ஆனால் லோக அபவாதம் பொல்லாதது. அதற்குப் பயந்து ஸீதையைத் தள்ளி வைத்தேன். இவள் பாபமர்றவள் என்று எனக்கு நன்றாகத் தெரிந்தும் இப்படிச் செய்தேன். இந்த அபராதத்தை மன்னிக்க வேண்டும். இந்தக் குசலவர்கள் எனக்குப் பிறந்த இரட்டைப் பிள்ளைகளென்று நன்றாகத் தெரியும். ஆனால் இந்த ஜனங்களுக்கெதிரே ஸீதை சுத்தமானவள் என்று ஏற்பட்ட பிறகு அவளிடத்தில் நான் பிரியம் வைப்பது உசிதமல்லவா?” என்றார்.
தேவர்களைப் பார்த்து ராமன், “தேவ சிரேஷ்டர்களே! வால்மீகி மஹரிஷியின் வார்த்தைகளால் எனக்குப் பூரண நம்பிக்கை யுண்டாயிற்று. ஆனால் இந்த ஜனங்களுக்கெதிரே ஸீதை சுத்தமானவள் என்று நம்பிக்கை செய்த பிறகு அவளிடத்தில் நான் பிரியம் வைப்பது உசிதம்” என்றார்.அப்பொழுது ஸீதை பதினாகு புவனங்களிலிருக்கும் பிராணிகள் அங்கே வந்திருப்பதைக் கண்டு, லோக அபவாதத்தை நீக்குவதற்குச் சபதம் செய்யும் பாவனையாய் ரஸாதல லோகத்தில் மறைய நினைத்து, தபஸிகள் தரிக்கும் காஷாய வஸ்திரத்துடன், மஹாபதிவிரதையானதாலும் பூமியைப் பிரார்த்திப்பதற்காகவும் தலை குனிந்து கீழ்நோக்கின பார்வையுடன், “நான் ராமனைத் தவிர வேறொருவரை மனத்தாலும் எண்ணாமலிருப்பது ஸத்தியமானால் மாதவனுக்குப் பத்தினியான பூமிதேவி எனக்கு இடம் கொடுக்க வேண்டியது. மனத்தாலும் வாக்காலும் கர்மத்தாலும் ராகவனையே நான் பூஜிப்பது ஸத்தியமானால் மாதவனுடைய பத்தினியான பூமி தேவி எனக்கு இடம் கொடுக்கட்டும். ராமனைத் தவிர வேறு புருஷனை அறியேன் என்பது நிஜமானால் பூமிதேவி எனக்கு இடம் கொடுக்கட்டும்.” என்று சபதம் செய்தாள்.
உடனே ஒரு ஆச்சரியம் உண்டாயிற்று. பூமி வெடித்து, அதிலிருந்து மஹா பராக்கிரமமுள்ள நாகங்கள் ரத்தினங்களால் இழைக்கப்பட்ட ஒரு ஸிம்ஹாஸனத்தைத் தலையில் சுமந்துகொண்டு வெளிப்பட்டன. பூமிதேவி ஸீதையை வாரியணைத்து ஆசீர்வதித்து அந்த ஸிம்ஹாஸனத்தில் உட்கார வைத்தாள். உடனே அது மறைந்து ரஸாதலத்திற்குப் போயிற்று.
---- எவ்வளவு பெரிய சாதனை பாருங்கள்! மனைவியை சந்தேகிப்பவரைப் பார்த்திருக்கலாம். ஆனால் சந்தேகித்துச் சந்தேகித்தே உயிரோடு கொன்று, பின்னர் இழுத்து வந்து சத்தியம் செய் என்று ஊர் மன்றத்தில் பொதுவில் வைத்து ஆளையே தொலைத்து விட்ட சாகசம் இருக்கிறதே... இல்லை இதைத்தான் மனித வாழ்க்கையில் இலட்சியம் என்று முன் வைத்தார்களே... அவர்கள் எல்லாம் எப்படிப்பட்டவர்கள்!இதற்கு வருகை புரிந்து கோஷம் போட்டு வாழ்த்துச் சொன்ன பெரியவர்களோ பெரும் ரிஷிக் கணங்கள்! எல்லாரும் மந்த்ர த்ரஷ்டாக்கள்! அதாவது மந்திரங்களை நேரில் க்ண்டவர்கள். பாருங்கள் என்ன அழகாக ஒன்று கூடி ஆகப்பெரிய பிரச்சனை ஒன்றை ஒருவழியாக மீண்டும் முளைக்காத வண்ணம் தீர்த்துக் கட்டிவிட்டார்கள். ஆண் சமுதாயத்திற்கே எவ்வளவு பெரிய பெருமை! பொறுமைக்கு இலக்கணம் என்று சொல்லப்படும் பூமாதேவியே தான் தாங்கும் இந்த ஆடவர்களின் அருமை பெருமையெல்லாம் கண்டு புளாங்கிதம் அடைந்து பொறுக்கமுடியாமல் அடடா...பாவம் என்று அந்த அபலையை வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டு போய் விட்டாளாம்.................... ராமனைப் போல இரு - என்று முதல் முதலில் சொல்லிக் கொடுத்த பேர்வழி யார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.மானிடம், பெண்ணுக்கு நீதி.....இதெல்லாம் சொல்றாங்களே... அப்படீன்னா என்ன?கடவுள் அவதாரம் எடுத்து வந்து தர்மத்தை நிலைநாட்டுவார் என்று சொன்னாங்களே....அப்படி என்றால் என்ன?***
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
....... ராமனைப் போல இரு - என்று முதல் முதலில் சொல்லிக் கொடுத்த பேர்வழி யார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
மானிடம், பெண்ணுக்கு நீதி.....இதெல்லாம் சொல்றாங்களே... அப்படீன்னா என்ன?கடவுள் அவதாரம் எடுத்து வந்து தர்மத்தை நிலைநாட்டுவார் என்று சொன்னாங்களே....அப்படி என்றால் என்ன?***
படிக்கையிலேயே மனம் வலிக்கிறது. கம்பனை அதிகம் படிக்கலை. ஓரளவுக்கு வால்மீகியைப் படித்திருப்பதால் ரங்கனார் எழுதி இருப்பது எல்லாம் வால்மீகியும், ராமனும் நேரில் பேசிக்கொள்வது போல் மனதைத் தொட்டது.
(இந்தத் தம்பிக்கும் இதுதான் கதி பின்னால், ஏதோ ஒரு சாக்கு சொல்லி ஆளைத் தொலைத்துக்கட்டும் படலம் பின்னால் நடக்கவிருப்பது இதே தம்பிக்குத்தான்,
இத்தகைய விளக்கங்களுக்கு பல காரணங்களைக் கூறி ஸ்ரீராமன் என்ற அவதார வடிவத்தின் சீதை விஷயத்திலான அவரது செயல்களுக்கு நியாயத்தை கற்பிக்கும் ஆண் உலக பார்வையிலிருந்து பெண்ணாக இருந்து பார்க்கும் என் பெண் உலகின் பார்வை வேறுபடுகின்றது.
இராஜாஜி அவர்களின் சக்கரவர்த்தித் திருமகனில் இறுதிப் பகுதி நினைவுக்கு வருகிறது. (இணையத்தில் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. அவருடைய நூல்கள் நாட்டுடமை ஆக்கப்படவில்லையா?).
அவர் மிகத் தெளிவாகக் கூறியிருப்பார். நினைவிலிருந்து எழுதுகிறேன். இது கதையாக இருந்தாலும் வரலாறாக இருந்தாலும் அதிலிருந்து படிப்பினைகள் கற்போம். நம் நோக்கில் குற்றச்சாட்டுக்கள், குறைகள் கண்டால் அவற்றை நாம் செய்யாதிருந்து நம்மை நெறிப்படுத்திக்கொள்ள அவற்றிலிருந்தும் கற்றுக்கொள்வோம்.
நம் மின்னூலத்தில் சுபா வெளியிட்ட வையாபுரிப்பிள்ளை நினைவுகள் கொண்ட ஒரு நூலில் வையாபுரியின் தந்தைக்கு ஒரு கொள்கையுண்டு என்று தெரிகிறது. அதாவது இராம நாமத்தைக் கூறிக்கொண்டு பிள்ளைமார் வீட்டிற்குள் யாரும் நுழையக்கூடாதாம். காரணம் வையாபுரியின் தந்தை போட்டிருக்கும் ஒரு கட்டளை. காரணம் கேட்டால், ‘ஒரு மனைவியை ஒழுங்கா வைக்கத்தெரியாத ஒரு சாமியை ......
கீதம்மா, உங்களைச் சொல்லவில்லை. ஆனாலும் ஒன்றைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. நீங்களும் சரி, பிறரும் சரி, வால்மீகியையோ, கம்பனையோ ‘அவ்வளவாகப்’ படித்ததில்லை என்று சொல்கிறீர்கள். சரியாகப் படிக்காதவர்கள் ரங்கனை ஏன் ஆமோதிக்கிறீர்கள்? அவர் சொல்வது சத்திய வாக்கு என்றால், இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் இராமயணத்தை இவர்தான் முதன்முறையாகப் படிக்கிறாரா? ஒரு ஐந்தாயிரம் ஆறாயிரம் வருஷங்களில் இவரைத் தவிர இராமாயணம் படிச்சவங்களே இல்லியா?நான் பல முறை படித்திருக்கிறேன். இவர் சொல்வது எல்லாம் விஷமத்தனமான திரிப்பாகத்தான் இருக்கின்றன. இப்படியே போனால், பரதன் தலைமேல் இராமன் தன் செருப்பை ஏற்றினான்; அவனுடைய ஆணையால்தான் நாட்டை, செருப்பின் மூலமாக பரதன் ஆண்டான்; இராவணன் என்ற வேதமோதிய பார்ப்பனன், காட்டிலே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாளே என்று இரக்கப்பட்டு சீதைக்கு மறுவாழ்வு கொடுக்க வந்தான். அந்தப் பொம்பளைக்குதான் புத்தியில்ல.. கணவனோட கூட்டு சேந்து இராவணனைக் கொன்னுட்டா. அதனாதான் இராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிச்சதுன்னு வளத்துக்கொண்டே போவார். லக்ஷ்மணனை இராமன் போய் ஆற்றில் விழச் சொன்னதாகப் பொருள்படுகிறது இவர் எழுதியிருப்பது:(இந்தத் தம்பிக்கும் இதுதான் கதி பின்னால், ஏதோ ஒரு சாக்கு சொல்லி ஆளைத் தொலைத்துக்கட்டும் படலம் பின்னால் நடக்கவிருப்பது இதே தம்பிக்குத்தான்,உத்தரகாண்டத்தை ஒழுங்கா படிச்சாரான்னு கேளுங்க. இலக்குவன்தான் இராமனுடைய ஆணை பொய்க்கலாகாது என்று சொல்லி, தானே ஆற்றில் விழுகிறான். இதுல இராமன் எந்த சாக்கைச் சொல்லி இலக்குவனைத் தொலைத்துக் கட்டியதாக இவர் ரீல் விடுகிறார்?கடைசி பெஞ்ச்சில் இருந்தால் இருந்துவிட்டுப் போங்கள். புரியாத, தெரியாத ஒன்றுக்கு ஏன் ஆதரவளித்து, வலி்க்கிறது, துடிக்கிறது என்றெல்லாம் பேசுகிறீர்கள்?
நாக கணேசனுக்கு மட்டுமல்லாமல், தராசு மோகனரங்கனுக்கும் ஒரே மாதிரியாகப் பிடிக்கப்பட வேண்டும். என் நல்ல நண்பர்தான். அதற்காக இப்படிக் கண்டபடி எழுதுவது கண்டிக்கத் தக்கது. அதற்கு அத்தனை பேரும் சுற்றிச் சூழ்ந்து கொண்டு, ஆமா ஆமா... பாணியில் வில்லுப்பாட்டுக்கு உடன்பாட்டு பாடுவது--அதுவும் நான் நேரடியாகப் படித்ததில்லை என்ற டிஸ்கியோடு--நிஜமாகவே அருவருப்பாக இருக்கிறது.
--
அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
--
5,000 வருஷம் ஆனால் என்ன, எத்தனை வருஷம் ஆனாலும் தான் என்ன?? ராமன் இன்னமும் பேச்சுக் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறான். சுந்தரகாண்டம் படித்துக் கொண்டே இதையும் படித்து வருகிறேன். :))))))
மகாத்மா காந்தி இராமாயணம் படித்துதான் பல நல்ல பழக்கங்களை கைகொண்டதாக கூறியுள்ளார். நூல்களை படித்து அதில் உள்ள நல்லவற்றை கொள்வது ஒரு பக்கம். இதிகாசங்களை தற்கால நோக்கில் ஆராய்வதும் நல்ல விஷயமே. பல கண்ணோட்டங்களில் பார்த்து கற்றுக்கொள்ள இராமாயணத்தில் ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஒவ்வொருமுறை படிக்கும்போதும் புதிய, புதிய பாடங்கள் நமக்கு கிடைக்கும்
உங்கள் இரக்கம் இராமன் மேல் இல்லாமல் சீதை மேல் வந்திருக்க வேண்டும். வால்மீகி காவியம் சீதா காவியம் என்று இங்கு பெரியோர்கள் சொல்லியுள்ளனர். வால்மீகி போன்ற ஒரு பெண்ணியவாதியைக் கண்டிருக்க முடியாது. கதையின் ஓரிடத்திலாவது தாயாரில் குறை வைக்கிறாரா பாருங்கள். கதை படித்த பின் நம் இரக்கம் முழுவதும் ஆணாதிக்க உலகில் பெண் படும் பாடு பற்றி இருக்க வேண்டும். ஆனால் பாருங்கள் உங்கள் இரக்கம் இராமன் பால் போகிறது. வால்மீகி ஏமாந்தானோ? :-))
செல்வன் சார் நாகையா ரோல் ஏற்கிறார், வாழ்க !ஆனாலும் பேச வேண்டியவை நிறைய
என்னால் ராமன் சீதையை நிராகரித்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவ்வளவே. இதை ஆணாதிக்கம் என்று சொல்ல என்னால் முடியாது.
உத்தர காண்டத்தில் விசயன், பத்திரன், தந்த வக்கிரன், சுமாகதன், காளியன், சுராஞ்சி என்போர் இராமனைக் காண வருகின்றனர். அவர்களிடத்திலே, ஊர் மக்கள் என்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று கேட்கிறான் இராமன். முதலில் ஊர் அவன் புகழைப் பேசுவதாக அவர்கள் சொன்னாலும், ‘நீங்கள் கேட்ட நன்மை, தீமை இரண்டையும் கூறுங்கள். பயப்பட வேண்டாம்' என்று இராமன் வற்புறுத்திக் கேட்ட பிறகு சொல்கிறார்கள்.
மன்னவன் இராமன் மான பங்கத்தை மனத்தினால் நினைக்கிலன் வானோர்க்கு
இன்னல் செய்தொழுகும் இராவணன் கொடுபோய் இடைவிடாது ஈராறு திங்கள்
நன்னெடு நகரில் தனிச்சிறை வைத்த தையலைத் தாரமாய்க் கொண்டு
பின்னையும் வாழ்க்கை பேரிழுக்கு என்று பேசுவர் பெருநிலத்து உள்ளோர்
--
இங்கே ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்பதல்ல பிரச்சினைரங்கனார் நேருக்கு நேர் நெஞ்சுக்கு நீதி என்று தனி மனித உரிமை அடிப்படையில் உள்ள ஏற்ற தாழ்வைச் சுட்டுகிறார்இறையாண்மை வழி வந்த அரசாளுமையில் சமூக நீதியும் தனி மனித உரிமையும் ஊனப்பட்டு ஊமையாகிப்போவது இயல்புதானேஸ்ரீராமன் ஒரு அவதாரம்ராமன் கோசலைஇன் இளவரசன்ராமன் ஏக பத்தினி விரதன் என்ற பல நிலைகளில் பார்க்கப்படுவதில் ஒரு குழப்பம் ஏற்படுவது இயற்கைமிதிலையின் இளவரசிராமனின் மனைவிராவணனால் சிறைப்பிடிக்கப்பட்ட அபலைஎன்ற எல்லா நிலைகளில் சீதை ஒரே நிலைப்பாட்டைக் கொண்டவள்.தான் விரும்பியவனை மணந்து அவனுடனே காடேகி அவன் வீரத்தால் மீட்கப்பட்ட பெருமையை உடைய அவள் சிந்தையில் எந்தக் குழப்பமும் எப்போதும் நிகழவில்லைசீதை ஒரு முழுமையான ஆளுமை என்பதில் எந்தவித ஐயமும் இல்லை
மகாத்மா காந்தி இராமாயணம் படித்துதான் பல நல்ல பழக்கங்களை கைகொண்டதாக கூறியுள்ளார். நூல்களை படித்து அதில் உள்ள நல்லவற்றை கொள்வது ஒரு பக்கம்.2014/1/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>
5,000 வருஷம் ஆனால் என்ன, எத்தனை வருஷம் ஆனாலும் தான் என்ன?? ராமன் இன்னமும் பேச்சுக் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறான். சுந்தரகாண்டம் படித்துக் கொண்டே இதையும் படித்து வருகிறேன். :))))))
இதிகாசங்களை தற்கால நோக்கில் ஆராய்வதும் நல்ல விஷயமே. பல கண்ணோட்டங்களில் பார்த்து கற்றுக்கொள்ள இராமாயணத்தில் ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஒவ்வொருமுறை படிக்கும்போதும் புதிய, புதிய பாடங்கள் நமக்கு கிடைக்கும்.
--செல்வன்http://selvan.wordpress.com/ (உடல்நலம் குறித்த தமிழ் பதிவு)https://www.facebook.com/groups/tamilhealth/ (ஆரோக்கியம் & நல்வாழ்வு)
https://www.facebook.com/war.onsugar (சர்க்கரை மேல் போர்)
http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)
http://www.pinterest.com/holyox/pins/ (தொன்மையான உணவுகள்)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
ராமன் கோசலைஇன் இளவரசன்ராமன் ஏக பத்தினி விரதன் என்ற பல நிலைகளில் பார்க்கப்படுவதில் ஒரு குழப்பம் ஏற்படுவது இயற்கை
இராமன் மேல் இரக்கக்கபட எதுவும் இல்லை ஐயா :-) அவன் உலகளந்த திருமால். அவன் வாழ்ந்துகாட்டியது போன்ற ஒரு வாழ்வை வாழ நினைப்பதே முடியாத காரியம். அவன் ஆசையை துறந்த மகாத்மா. கடமையை மனதில் நிறுத்திய யோகி.
ஆசா,பாசங்களில் சிக்கி அலைபாயும் சம்சாரிகளான நம் மனதால் அந்த பற்றற்ற ஞானியை புரிந்து கொள்வது இயலாது. அவனது திருவடியை மட்டும் பற்றீனால் போதும். தன் இயல்பை அவனே நமக்கு அறிய தருவான். அப்போதும் அதை முழுக்க உணரும் ஞானம் நம்மை வந்துசேரும் என நம்மால் கூறமுடியாது.வால்மிகி பெண்ணியவாதியும் அல்ல, ஆணாதிக்கவாதியும் அல்ல. இராமநாமத்தில் மூழ்கி தன்னை தொலைத்தவர். இராமநாமம் உச்சரிக்கையில் ஆண்,பெண் என எந்த பேதமும் இல்லை.
--
அரங்கனாருக்கென்று தனிப் பாணிஅதில் அவர் வழக்கமாக யாரையேனும் விமரிசிக்கத் தொடங்கினால்கடைசியில் யாரை இவர் தூஷிக்கிறார் என்று நாம் நினைக்கிறோமோஅவரின் புகழ் பாடுவார்இது ஒரு பாணியாரையேனும் நமக்குப் பிடிக்குமென்றால் முதலில் மற்றவர்களோடு சேர்ந்து கொஞ்சம் திட்டிவிட்டு அதன் பின்னர் அவர் புகழ் பாடினால்எல்லோருமே இணைந்து அவர் புகழ் பாடுவார்கள் என்பது அரங்கனார் போன்ற சாதுர்யக்காரகளின் கணிப்பாக இருக்கலாம்காத்திருப்போம்அரங்கன் வலைவீசுகிறார் அரங்கன் அலை வீசுகிறது
.. சுயநலம் என்பதே இல்லாத வாழ்க்கை அது!
தான், தன் சுகம் என்றில்லாமல் கணவன் மனைவியைப் பிரிந்து போ என்றால், அதைப் புரிந்து கொண்டே தான் மனைவியும் கணவன் சொல்வது சரியே எனப் பிரிந்தும் சென்றாள். சீதையின் மன உரத்தில் பாதி அளவுக்காவது எனக்கு வந்தால் அதுவே போதும். அவள் யாரிடமும் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை. கணவன் தன்னைப் பிரிந்தானே என அவனை வெறுக்கவில்லை. அவன் நிலையை நன்றாகப் புரிந்து கொண்டாள். கடைசிவரை அவன் நினைவாகவே இருந்தாள். அது சத்தியம் என்பதைத் தான் பூமி பிளந்து அவளை உள்வாங்கிக் கொண்டதன் மூலம் நிரூபிக்கப்பட்டது.
ராமனைப் போலவோ, சீதையைப் போலவோ தம்பதிகளைக் காண முடியாது. சீதை இல்லை என்பதால் ராமன் இன்னொரு கல்யாணம் செய்து கொண்டு அந்தப்புரத்திற்கு இன்னொரு பெண்ணையா கொண்டு வந்தான்? இல்லையே! அவள் இல்லாமல் அவனும் தானே வேதனையை அனுபவித்திருக்கிறான்? சீதைக்கு மட்டுமா வேதனை?? ராமன் அனுபவிக்காத வேதனையா? என்னால் இதில் ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் என்றெல்லாம் பார்க்க முடியலை. ஏனெனில் துன்பம் அனுபவிப்பது இருவருமே! உயிரை விட அருமையான மனைவி அருகே இல்லாமல், பெற்ற குழந்தைகளைப் பார்க்க முடியாமல் ராமன் பட்ட கஷ்டத்தை விடவா இன்னொரு கஷ்டம் இருக்க முடியும்?
2014/1/10 N. Kannan <navan...@gmail.com>2014/1/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>5,000 வருஷம் ஆனால் என்ன, எத்தனை வருஷம் ஆனாலும் தான் என்ன?? ராமன் இன்னமும் பேச்சுக் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறான். சுந்தரகாண்டம் படித்துக் கொண்டே இதையும் படித்து வருகிறேன். :)))))) மற்றபடி உங்கள் கோபம் நியாயமானதே! என்னால் ராமன் சீதையை நிராகரித்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவ்வளவே. இதை ஆணாதிக்கம் என்று சொல்ல என்னால் முடியாது.
>>>உங்கள் இரக்கம் இராமன் மேல் இல்லாமல் சீதை மேல் வந்திருக்க வேண்டும். வால்மீகி காவியம் சீதா காவியம் என்று இங்கு பெரியோர்கள் சொல்லியுள்ளனர். வால்மீகி போன்ற ஒரு பெண்ணியவாதியைக் கண்டிருக்க முடியாது. கதையின் ஓரிடத்திலாவது தாயாரில் குறை வைக்கிறாரா பாருங்கள். கதை படித்த பின் நம் இரக்கம் முழுவதும் ஆணாதிக்க உலகில் பெண் படும் பாடு பற்றி இருக்க வேண்டும். ஆனால் பாருங்கள் உங்கள் இரக்கம் இராமன் பால் போகிறது. வால்மீகி ஏமாந்தானோ? :-))க.>--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
காத்திருப்போம்அரங்கன் வலைவீசுகிறார் அரங்கன் அலை வீசுகிறதுஎனக்கு அப்படி இந்த வாசிப்பில் தெரியவில்லை. திரு.ரங்கன் நேரடியாகவே சொல்கின்றார். நேரடியாகவே விளக்குகின்றார் என்றே நான் புரிந்து கொள்கிறேன் தேனியார். எதற்காக காத்திருப்பது ? புரியவில்லையே?
சற்று கூர்ந்து யோசித்தால் நிஜ வாழ்விலும், மின்னுலகிலும் பிம்பங்களுக்குள்ளேயே உறவுகள் நடக்கின்றன என்பது புரியும். எல்லோருக்கும் எல்லோர் பற்றியும் ஒரு பிம்பம் இருக்கும். அது உடையும் போது 90% எதிர்வினையே கிளம்பும். காரணம் நம் ஈகோ அதை ஏற்றுக்கொள்ளாததே!
. நாளை கிருஷ்ணன் நம் முன் வந்து தோன்றினால் எதை வைத்து அவனை அடையாளம் கொள்வோம்? அவன் நிச்சயம் என்.டி.ராமாராவ் போல இருக்கப்போவதில்லை :-)
எனவே பிம்பத்தோடு எதிர்வினை செய்வதைவிட்டு நிகழ்வை நிகழ் காலத்தில் காண முயலலாம் ;-)


நா.கண்ணன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ எனக்கு அப்படி இந்த வாசிப்பில் தெரியவில்லை. திரு.ரங்கன் நேரடியாகவே சொல்கின்றார். நேரடியாகவே விளக்குகின்றார் என்றே நான் புரிந்து கொள்கிறேன் தேனியார். எதற்காக காத்திருப்பது ? புரியவில்லையே?திருமதி சுபாஷிணிட்ரெம்மல் அவர்களே அப்படியானால் ரங்கன் அவர்கள் எழுதுவது சரியென்று ஒப்புக் கொள்கிறீர்களா
அன்புடன்தமிழ்த்தேனீ2014/1/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>எனக்கு அப்படி இந்த வாசிப்பில் தெரியவில்லை. திரு.ரங்கன் நேரடியாகவே சொல்கின்றார். நேரடியாகவே விளக்குகின்றார் என்றே நான் புரிந்து கொள்கிறேன் தேனியார். எதற்காக காத்திருப்பது ? புரியவில்லையே?
எனவே பிம்பத்தோடு எதிர்வினை செய்வதைவிட்டு நிகழ்வை நிகழ் காலத்தில் காண முயலலாம் ;-)
நா.கண்ணன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
நான் மொழிபெயர்க்கவில்லை. முன்னரே தந்திருக்கிறேன். லிப்கோ பதிப்பு, ஸ்ரீ வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம், ஸ்ரீ ஸீ ஆர் ஸ்ரீநிவாசய்யங்கார் அவர்களின் மொழிபெயர்ப்பு.
இங்கே ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்பதல்ல பிரச்சினை
ரங்கனார் நேருக்கு நேர் நெஞ்சுக்கு நீதி என்று தனி மனித உரிமை அடிப்படையில் உள்ள ஏற்ற தாழ்வைச் சுட்டுகிறார்