இந்தியாவின் தேசிய உணவு எது?

3,313 views
Skip to first unread message

செல்வன்

unread,
Nov 1, 2017, 1:00:33 PM11/1/17
to செல்வன்

இந்தியாவின் தேசிய உணவாக கிச்சடி முன்னெடுக்கபட உள்ளது என படித்தேன்.

இந்தியாவின் தேசிய உணவு என்றால் அது மட்டன் பிரியாணிதான்.

ராமாயணம் அயோத்தியாகாண்டத்தில் சீதை காட்டுக்கு போகையில் கங்கை நதியை வணங்கி பத்திரமாக திரும்பி வந்தால் கங்கைநதிக்கு மதுவும், மாமிசம் உள்ள ஜெல்லி அரிசியை (அதாவது மட்டன் பிரியாணி) படைப்பதாக வேண்டுகிறாள்.

இன்று இதை படித்து நாம் டென்சன் ஆனாலும் நம் பாரம்பரிய ஆன்மிகம் என்பது சாமிக்கு சாராயமும், இறைச்சியும் படைப்பதுதான்.

இறைச்சி என்பது தெய்வங்களின் உணவு.ரிஷிகள் முனிவர்களின் உணவு...இதை சொல்வது நான் அல்ல, ஸ்வாமி விவேகானந்தர்

மேற்கே அனைவரும் பைத்தியமாக இருப்பது இந்திய பட்டர் சிக்கன் மசாலா, சிக்கன் பிரியாணி மற்றும் மட்டன் பிரியாணிக்கே.

கிச்சடியை யாரும் சீந்துவது கூட கிடையாது.

அதனால் மட்டன் பிரியாணியை தேசிய உணவாக முன்னெடுத்தால் நிஜமாகவே இந்திய உணவுகள் வெளிநாடுகளில் சிறப்பு பெறும்.



--

செல்வன்

Suba

unread,
Nov 1, 2017, 1:29:19 PM11/1/17
to மின்தமிழ்
கிச்சடி என்பது ரவா உப்புமா போல இருக்குமே ..அதுவா?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 1, 2017, 1:46:16 PM11/1/17
to mintamil
எங்கு போனாலும் சப்பாத்தி கிடைக்கிறது.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


தேமொழி

unread,
Nov 1, 2017, 5:29:04 PM11/1/17
to மின்தமிழ்

பழந்தமிழ் மக்கள் உணவு புலவுதானே இன்றைய பிரியாணி


புலவும் 


சமோசாவும் 



இவற்றைச்  சைவ / அசைவ இருவகையிலும் செய்யலாம்; எதைச் சேர்ப்பது என்ற கற்பனைக்கு எல்லை இல்லை. 

அமெரிக்காவில் சிற்றுண்டிக்கடை துவக்கினால் வடஇந்திய+தென்னிந்திய வழித்தோன்றல்கள் யாவருமே உண்ணக்கூடிய உணவு வகைகள் இவை. 

பிற நாட்டவர்களும்  'இண்டியன்  ஸ்பைசி ரைஸ்'(indian spicy rice),   'ஸ்டஃப்ட் கறி பஃப்ஸ்' (stuffed curry puffs) என்று சாப்பிட்டு விடுவார்கள். 


சமோசா செய்யும் இயந்திரம் >>> https://www.youtube.com/watch?v=ig-7ybt1okk





செல்வன்

unread,
Nov 1, 2017, 5:31:07 PM11/1/17
to mint...@googlegroups.com
புலவு நம் உணவு

ஆனால் சமோசா (சம்பூசா) அரேபிய உணவு

On Wed, Nov 1, 2017 at 4:29 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:






--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
Nov 1, 2017, 6:36:53 PM11/1/17
to மின்தமிழ்


On Wednesday, November 1, 2017 at 2:31:07 PM UTC-7, செல்வன் wrote:

ஆனால் சமோசா (சம்பூசா) அரேபிய உணவு

சோமயாகம் செய்யும் பொழுது படைக்கப்பட்ட ஒரு உணவுப்  பொருளாகவும்  இருந்திருக்கக்கூடும் 

सामाजिक  >>> saamaajik    social, community /சமூக 

அது சோமாசி என்ற "சமூக உணவாக" மாறியிருக்கலாம் 

சமஸ்கிருத ஸாமாஜி >>> சோமாஜி >>> சோமாசி  >> சமோசா  எனும் சமோசா-தின்பண்டம்

(எல்லாம் லாம்..லாம்...லாம் .... என்ற வகையில்  என்னாலான ஒரு  மொழி ஆய்வு, திரு. கணேசன் அவர்கள் கவனத்திற்கு,  நான் ஒரு போட்டி என்று  கருதி கலங்க வேண்டாம் ) 


செல்வன்

unread,
Nov 1, 2017, 8:01:21 PM11/1/17
to mint...@googlegroups.com
இந்த "கலாம், கிலாம்" எல்லாம் சும்மா அடித்துவிடுவதே 😆

அரேபியர்களிடம் இது இந்திய உணவு என சொன்னால் மாரடைப்பில் இறந்துவிடுவார்கள் 😆😆😆

அது மிக தொன்மையான அரபு உணவுதான்...இந்தியாவுக்கு வணிகம், படையெடுப்பு மூலம் வந்தது.
--

செல்வன்

இசையினியன்

unread,
Nov 2, 2017, 1:25:23 AM11/2/17
to மின்தமிழ்
இந்திய தேசிய உணவு என்பது
இந்தியாவுக்கு தேசிய மாெழி இருப்பதைப் பாேன்றது.
ஒரு வேளை ஒரே இந்தியா என்ற ஆட்சியாளர்கள்,
முடிவு செய்வார்கள் என்றே எண்ணுகிறேன்.

nkantan r

unread,
Nov 2, 2017, 10:52:59 AM11/2/17
to மின்தமிழ்
True Mr selvan. If i remember rightly sita offers meat of varaha-pig, deer to ravan who posed as a sanyasi brahmin,(--- Dwija-this resulted in a huge argument between me and my Sanskrit teacher, this may be i would discuss separately..)

So meat including cow and calves are not exempt from brahmins food. Yajnawalkya smriti, which i repeatedly said was more widely used than manudharma, talks of tender calf-food to brahmins by yajaman..

True, Veda and smritis also talks against cow killing and punishment /paap for cow killing. Thus the idea is not to kill stray or private cows but to farm them properly for milk, beef, hide etc

We all know how DN jha, the famous historian was hounded for almost 3 years by bjp government and his book was banned by courts across India, and finally revoked when UPA-1 came to power. This also showed how courts never apply mind while accepting state solicitors' argument of Hindu sentiments, public order etc. I started believing courts do as government in power says.

That book is now legally available for free download. The myth of holy cow by DN jha.

https://archive.org/details/TheMythOfHolyCowJha

Regards
rnk
( the argument was as ravan was called dwija, a Brahman, identified by his பூணூல், sacred thread, he cannot be a sanyasi. A sanyasi discards that also..)
Reply all
Reply to author
Forward
0 new messages