”க்ஷ்”(இங்கு வெட்டி ஒட்டியிருக்கிறேன்) எழுத்து எழுத என்.எச்.எம். ரைட்டரில் எந்த ஆங்கில எழுத்துக்களைப்பயன்படுத்த வேண்டுமென்பதற்கு நண்பர்கள் எழுதுங்கள். நான் “க்ஷ்” எழுத்தை பயன்படுத்துவதில்லை. மீனாட்சி. இலட்சுமி என்று எழுதிவிடுவேன். இருந்தாலும் நண்பர்கள் லக்ஷ்மணன், லக்ஷ்மி என தங்கள் பெயரை எழுதும்போது. நானும் அவ்வாறே எழுத விரும்புவதால் அறிய விரும்புகிறேன்.
இந்தப் பாடல் என்னுள் உதித்த போது ஸ்ஹானா ராகத்தில் தான் தோன்றியது; ஆனால், நாராயணனுடன் கலந்து ஆலோசித்தபோது நாங்கள் கேட்ட பெங்களூரு ராஜா ஐயங்காரின் "க்ஷீரஸகர" நினைவுக்கு வரவே நாராயணன் இப்பாடலை தேவகாந்தாரியில் இசையமைத்துப் பாடி உயிர் கொடுத்தான்..
I wrote this to Sri. S. Ravi. Esp. for words starting with the conjunct letter, kS, the conjunct form is good.For non-initial occurrences of kS conjunct, the split form is good.
On Friday, December 26, 2014 9:06:06 AM UTC-6, ravisanth wrote:இந்தப் பாடல் என்னுள் உதித்த போது ஸ்ஹானா ராகத்தில் தான் தோன்றியது; ஆனால், நாராயணனுடன் கலந்து ஆலோசித்தபோது நாங்கள் கேட்ட பெங்களூரு ராஜா ஐயங்காரின் "க்ஷீரஸகர" நினைவுக்கு வரவே நாராயணன் இப்பாடலை தேவகாந்தாரியில் இசையமைத்துப் பாடி உயிர் கொடுத்தான்..சொல்லுக்கு முதல் எழுத்தாக அமைகிறபோது ’க்ஷீரசாகர’ என்று எழுதலாம். அதற்கு x என்று என்.எச்.எம் எழுதியில் தட்டணும். க்ஷ் உயிர்மெய் வரிசை தோன்ற, மற்ற இடங்களில் ksh தட்டெழுதலாம். நன்றி.நா. கணேசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Dec 28, 2014 7:53 PM, "K R A Narasiah" <naras...@gmail.com> wrote:
>
> NHM Writer software ல் x ஐத்தட்டினால் க்ஷ் வரும். மிகவும் சுலபம். வெட்டி ஒட்ட வேண்டியதில்லை.
> க்ஷ்
> நரசய்யா
>
நரசய்யா அவர்கள் இப்படி எழுதும் போது வரும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. ஏனெனில், முதன் முதலாக நான் அவரைப் பார்த்தபோது உலகிலேயே மிகவும் கடினமான ஒரு குறியீட்டைக் கற்று அதில் கரை கண்டு இருந்தார். இன்றுவரை அது எனக்கு ஆச்சர்யமே! நரசய்யா ஒரு ஆச்சர்யமெனில் அவர் மாமா சிட்டி சுந்தரராஜன் 90 வயதில் ஒரு வலைப்பதிவு உருவாக்கி த.ம.அக்காக எழுதியது. இவர்களுக்கு இருக்கும் தமிழார்வத்தில் 5% ஒட்டிக்கொண்டால் கூட தமிழ் இலக்கியம் மின்மயமாகிவிடும். Bravo!
நா.கண்ணன்
On Dec 28, 2014 7:53 PM, "K R A Narasiah" <naras...@gmail.com> wrote:
>
> NHM Writer software ல் x ஐத்தட்டினால் க்ஷ் வரும். மிகவும் சுலபம். வெட்டி ஒட்ட வேண்டியதில்லை.
> க்ஷ்
> நரசய்யா
>
நரசய்யா அவர்கள் இப்படி எழுதும் போது வரும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. ஏனெனில், முதன் முதலாக நான் அவரைப் பார்த்தபோது உலகிலேயே மிகவும் கடினமான ஒரு குறியீட்டைக் கற்று அதில் கரை கண்டு இருந்தார். இன்றுவரை அது எனக்கு ஆச்சர்யமே! நரசய்யா ஒரு ஆச்சர்யமெனில் அவர் மாமா சிட்டி சுந்தரராஜன் 90 வயதில் ஒரு வலைப்பதிவு உருவாக்கி த.ம.அக்காக எழுதியது. இவர்களுக்கு இருக்கும் தமிழார்வத்தில் 5% ஒட்டிக்கொண்டால் கூட தமிழ் இலக்கியம் மின்மயமாகிவிடும். Bravo!
நா.கண்ணன்
--
தட்டச்ச்சு அடித்துப்பழக. செந்தமிழும் நா பழக்கம். க்ஷகாரமும் அடிச்சு பழக்கம்.நிரக்ஷரகுக்ஷி
”க்ஷ்”(இங்கு வெட்டி ஒட்டியிருக்கிறேன்) எழுத்து எழுத என்.எச்.எம். ரைட்டரில் எந்த ஆங்கில எழுத்துக்களைப்பயன்படுத்த வேண்டுமென்பதற்கு நண்பர்கள் எழுதுங்கள். நான் “க்ஷ்” எழுத்தை பயன்படுத்துவதில்லை. மீனாட்சி. இலட்சுமி என்று எழுதிவிடுவேன். இருந்தாலும் நண்பர்கள் லக்ஷ்மணன், லக்ஷ்மி என தங்கள் பெயரை எழுதும்போது. நானும் அவ்வாறே எழுத விரும்புவதால் அறிய விரும்புகிறேன்.
வேந்தன் அரசு
2014-12-30 3:37 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:28 டிசம்பர், 2014 ’அன்று’ 1:34 முற்பகல் அன்று, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> எழுதியது:”க்ஷ்”(இங்கு வெட்டி ஒட்டியிருக்கிறேன்) எழுத்து எழுத என்.எச்.எம். ரைட்டரில் எந்த ஆங்கில எழுத்துக்களைப்பயன்படுத்த வேண்டுமென்பதற்கு நண்பர்கள் எழுதுங்கள். நான் “க்ஷ்” எழுத்தை பயன்படுத்துவதில்லை. மீனாட்சி. இலட்சுமி என்று எழுதிவிடுவேன். இருந்தாலும் நண்பர்கள் லக்ஷ்மணன், லக்ஷ்மி என தங்கள் பெயரை எழுதும்போது. நானும் அவ்வாறே எழுத விரும்புவதால் அறிய விரும்புகிறேன்.அவர்களின் நட்பை துணித்து விடலாமேஉங்கள் வழி அவர் வாரார் எனின்.வேந்தன் அரசுநண்பர் வேந்தன் அரசு கிடுக்கிப்பிடி வினா எழுப்பியுள்ளார்.வடஎழுத்துக்கள் குறித்து என் எண்ணங்களை நண்பர்கள் பார்வைக்குப்பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.1. ஸ, ஜ, ஷ, ஹ இந்த நான்கு எழுத்துக்களை மட்டும் வெகு அரிதாக பெயர்ச்சொற்களை எழுதும்போது மட்டிலும் பயன்படுத்துகிறேன். பிற சொற்களுக்கு பொருத்தமான வேறு சொற்களை எண்ணிப்பார்த்து எழுதுகிறேன்.2.க்ஷ எழுத்து எழுதவேண்டியபொழுது ஒலிப்பில் மிகுந்த வேறுபாடு இல்லாததால் “ட்சி” எழுத்துக்களைப்பயன்படுத்துகிறேன்.
3.பெயர்களை குறிப்பிட்ட நண்பர் எழுதியுள்ளதுபோன்று எழுதாவிட்டால் அவர் விருப்பம் மதிக்கப்படவில்லையே என்ற எண்ணம் தயக்கம் தருகிறது.
4.வேந்தன் அரசு அவர்கள் கூறுவதுபோல நட்பைத்துணித்துக்கொண்டால் அதற்கு எல்லை இல்லாமல் நண்பர்கள் இல்லாத நிலை ஏற்படும்.
4.வேந்தன் அரசு அவர்கள் கூறுவதுபோல நட்பைத்துணித்துக்கொண்டால் அதற்கு எல்லை இல்லாமல் நண்பர்கள் இல்லாத நிலை ஏற்படும். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.
2014-12-30 22:36 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:4.வேந்தன் அரசு அவர்கள் கூறுவதுபோல நட்பைத்துணித்துக்கொண்டால் அதற்கு எல்லை இல்லாமல் நண்பர்கள் இல்லாத நிலை ஏற்படும். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.அவர் சொல்வதைக் கேட்பதானால் ஹரி கிருஷ்ணன் என்ற பெயர் இருப்பதால் என்னோடும் நட்பைத் துணித்துக் கொள்ள வேண்டும். ராஜு ராஜேந்திரன் என்ற பெயர் இருப்பதால் அவரோடும் நட்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். வேந்தன் அரசு என்பது அவருடைய அலுவலக ஆவணங்களில் உள்ள பெயரா?
ராசு ராசேந்திரன் என எழுதினால் நட்பு மேலும் திட்பம் ஆகும் ஐயா.
வாழ்த்துகள் நண்பரே. உங்கள் மின்னஞ்சல் முகவரியை rasu.rasendran என்று மாற்றிக் கொள்ளும்போது அப்படியே செய்கிறேன். (அல்லது நீங்கள் உங்கள் பெயரை ராசு ராசேந்திரன் என்று எழுதும்போது அப்படியே எழுதுகிறேன். ஆமா.. அது என்ன ராமன், ராவணன்னா தப்பு, இராமன், இராவணன்னு திருத்த முன்வந்து நிக்கறீங்க. இப்ப ஒங்க பேரை எழுதறப்ப இராசு இராசேந்திரன்னு இல்ல எழுதியிருக்கணும்?)
On Tuesday, 30 December 2014 21:49:13 UTC-8, Hari wrote:
வாழ்த்துகள் நண்பரே. உங்கள் மின்னஞ்சல் முகவரியை rasu.rasendran என்று மாற்றிக் கொள்ளும்போது அப்படியே செய்கிறேன். (அல்லது நீங்கள் உங்கள் பெயரை ராசு ராசேந்திரன் என்று எழுதும்போது அப்படியே எழுதுகிறேன். ஆமா.. அது என்ன ராமன், ராவணன்னா தப்பு, இராமன், இராவணன்னு திருத்த முன்வந்து நிக்கறீங்க. இப்ப ஒங்க பேரை எழுதறப்ப இராசு இராசேந்திரன்னு இல்ல எழுதியிருக்கணும்?)
தமிழில் கலப்படம் கூடாது; அதுதான் முக்கியம்.சேச்சாத்திரியார் ஓக ஊழகத்துக்கான சங்கத சுலோகங்களைஆங்கில உருவிலேயே வெட்டி ஒட்டி விடுவார்; தமிழில்தரமாட்டார். :))பழைய தமிழிக் கல்வெட்டில் ‘ஸ’ உண்டு;'J' ஆங்கிலத்தில் பிற்காலத்தில் நுழைந்த எழுத்து.ஆங்கிலம் IAST, ITRANS, ISO, Velthuis எனப்பல எழுதுமுறைகளை அனுமதித்துள்ளது.தேவ்
--
தமிழில் கலப்படம் கூடாது; அதுதான் முக்கியம்.சேச்சாத்திரியார் ஓக ஊழகத்துக்கான சங்கத சுலோகங்களைஆங்கில உருவிலேயே வெட்டி ஒட்டி விடுவார்; தமிழில்தரமாட்டார். :))பழைய தமிழிக் கல்வெட்டில் ‘ஸ’ உண்டு;'J' ஆங்கிலத்தில் பிற்காலத்தில் நுழைந்த எழுத்து.ஆங்கிலம் IAST, ITRANS, ISO, Velthuis எனப்பல எழுதுமுறைகளை அனுமதித்துள்ளது.
தேவ்
வணக்கம் ஐயா.
தாங்கள் சொல்வது சரியே.
ஆனால், எழுத்துக்கு இலக்கணம் சொல்லப் பெற்றுள்ளது , வாசிப்பதற்கு அல்ல.
Tamil என்று எழுதிவிட்டுத் தமிழ் என்று வாசிப்பது போல், இலக்குமி என்று எழுதி லெக்ஷ்மி என்று வாசிக்கலாம் .
2014-12-31 11:08 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:ராசு ராசேந்திரன் என எழுதினால் நட்பு மேலும் திட்பம் ஆகும் ஐயா.
:))வாழ்த்துகள் நண்பரே. உங்கள் மின்னஞ்சல் முகவரியை rasu.rasendran என்று மாற்றிக் கொள்ளும்போது அப்படியே செய்கிறேன். (அல்லது நீங்கள் உங்கள் பெயரை ராசு ராசேந்திரன் என்று எழுதும்போது அப்படியே எழுதுகிறேன். ஆமா.. அது என்ன ராமன், ராவணன்னா தப்பு, இராமன், இராவணன்னு திருத்த முன்வந்து நிக்கறீங்க. இப்ப ஒங்க பேரை எழுதறப்ப இராசு இராசேந்திரன்னு இல்ல எழுதியிருக்கணும்?)
-
On Wednesday, December 31, 2014 12:40:48 AM UTC-6, Dev Raj wrote:தமிழில் கலப்படம் கூடாது; அதுதான் முக்கியம்.சேச்சாத்திரியார் ஓக ஊழகத்துக்கான சங்கத சுலோகங்களைஆங்கில உருவிலேயே வெட்டி ஒட்டி விடுவார்; தமிழில்தரமாட்டார். :))பழைய தமிழிக் கல்வெட்டில் ‘ஸ’ உண்டு;'J' ஆங்கிலத்தில் பிற்காலத்தில் நுழைந்த எழுத்து.ஆங்கிலம் IAST, ITRANS, ISO, Velthuis எனப்பல எழுதுமுறைகளை அனுமதித்துள்ளது.தமிழனை முட்டாளாக வைத்திருக்க கிரந்த எதிர்ப்பு மிக உதவுகிறது.
எழுதும்போது எந்த எழுத்தை வேண்டுமானாலும் ஒதுக்கி எழுதலாம்ஆனால் ஸ, ஷ், க்ஷ,ஜ, ஸ்ரீ ஆகிய எழுத்துக்களின் உச்சரிப்பை விலக்க முடியாதுநண்பர்கள் யாரை அழைத்தாலும் ரங்கராஜன் என்றே உச்சரிப்போம்ராஜகோபாலன் என்பவரை ராச கோபாலன் என்று அழைத்தாலும்ராச என்று வேண்டுமானல் உச்சரிக்கலாம்கோபாலன் என்று அழைக்கும் போது (kopalan) என்று அழைக்க முடியாது(gopalan ) என்றே அழைப்போம்அப்படி அல்லாமல் (kopalan) என்றழைத்தால் காதுக்கே நாராசமாய் ஒலிக்கும்அப்படியே நாகராஜன் என்பவரை Nagarajan என்பதை Nakarasan என்று அழைத்தாலும் அப்படித்தான் இருக்கும்
--
தமிழனை முட்டாளாக வைத்திருக்க கிரந்த எதிர்ப்பு மிக உதவுகிறது.இந்த குழூமங்களில் முட்டாள் அல்லாத மிகச்சிலரில் நீங்க ஒருவர்.
On Wednesday, December 31, 2014 9:04:19 AM UTC-6, வேந்தன் அரசு wrote:தமிழனை முட்டாளாக வைத்திருக்க கிரந்த எதிர்ப்பு மிக உதவுகிறது.இந்த குழூமங்களில் முட்டாள் அல்லாத மிகச்சிலரில் நீங்க ஒருவர்.தெலுங்கு நாட்டில் கிரந்த எழுத்தை எடுக்கச் சொல்லி எழுதாத தெலுங்கர்கள் பலர்.
தமிழனை திராவிட கட்சியர்கள் என வைக்க அவர்களுக்கு மிக உதவுவதுகிரந்த எதிர்ப்பு, சினிமா காரர்களை வைத்து தமிழர்களை ஆள்வது, ... இன்னபிற.
தொல்காப்பியரை தொல்ஹாப்பியர் என்றவர்தானே
தொல்காப்பியர் தன் பேரை தொல்க்காப்பியர் என்றே எழுதி இருப்பார்நனவினான் நல்காதவரை]= nalgaa not nalka
எந்த ஒரு மொழியையும் ஒரு குறைபாட்டு கண்ணுடன் நோக்குவதால் பயனில்லை . மொழியை வைத்து பிரிவினை செய்யாமல் இருங்கள் அதுவே நாம் மொழிக்கும் நண்பர்களுக்கும் செய்யும் நன்மை எல்லா மொழியும் நல்ல மொழி என்ற கண்ணோட்டத்துடன் நோக்குங்கள் அந்த மொழியின் குறைபாடு மறைந்துவிடும்தி ருச்செம்பூரான்2014-12-31 22:42 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:Vinaitheerthan என்ற பெயரை ஆங்கிலத்தில் படித்துவிட்டு வினைதீர்தன், வீனைதிர்தன், வினயதீர்த்தான் என்று பலவாறு ஒலிப்பு அறியாதவர் அழைத்ததுண்டு. அதுபோல வினைதீர்த்தான் என்ற பெயரினை ஆங்கிலத்தில் Venaytheerthan, vinaithirthan, Vinaitheerthaan என்று நண்பர்கள் எழுதுவதுண்டு.எனவே எந்த மொழியிலிருந்து எழுதினாலும், பலுக்கினாலும் சரிவரத்தெரியாவிட்டால் ஒலிப்பிலும் ந்ழுதுவதிலும் தவறு வருவதுண்டு.மொழியின் குறைபாடாக அதனைக்கருத வேண்டுவதில்லை என எண்ணுகிறேன்.
அன்புடன்சொ.வினைதீர்த்தான்
2014-12-31 6:55 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:எழுதுவது மட்டுமா. அட்சர சுத்தமாக உச்சரிப்பதும் கடினம்.--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
----
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
எனவே எந்த மொழியிலிருந்து எழுதினாலும், பலுக்கினாலும் சரிவரத்தெரியாவிட்டால் ஒலிப்பிலும் எழுதுவதிலும் தவறு வருவதுண்டு.ஒரு மொழியின் குறைபாடாக அதனைக்கருத வேண்டுவதில்லை என எண்ணுகிறேன்.
On Thursday, January 1, 2015 12:18:31 AM UTC-6, வேந்தன் அரசு wrote:தொல்காப்பியரை தொல்ஹாப்பியர் என்றவர்தானேIn Tamil, Tolhaappiyar. In Telugu, what you say, will be Tolgappiyarதொல்காப்பியர் தன் பேரை தொல்க்காப்பியர் என்றே எழுதி இருப்பார்நனவினான் நல்காதவரை]= nalgaa not nalkavelha, celha, varuha, nalha, taruha, ...You are writing Telugu with -g-, not Tamil.
31 டிசம்பர், 2014 ’அன்று’ 11:02 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Thursday, January 1, 2015 12:18:31 AM UTC-6, வேந்தன் அரசு wrote:தொல்காப்பியரை தொல்ஹாப்பியர் என்றவர்தானேIn Tamil, Tolhaappiyar. In Telugu, what you say, will be Tolgappiyarதொல்காப்பியர் தன் பேரை தொல்க்காப்பியர் என்றே எழுதி இருப்பார்நனவினான் நல்காதவரை]= nalgaa not nalkavelha, celha, varuha, nalha, taruha, ...You are writing Telugu with -g-, not Tamil.இவை தமிழ்ச்சொற்கள். தெலுகு சொற்கள் அல்ல. ககரத்தை ஹகரமாக ஒலிக்கும் தெலுங்கு சொற்கள் நான் அறிந்தவற்றில் இல்லை.
வெல்ஹ செல்ஹ என உச்சரிப்பதாகவும் எனக்கு தோணலை. உங்கள் கற்பனையில் தோணுது. மூன்றாம் தரப்பினர் தான் முடிவு சொல்லணும். இதைப்பற்றி மேற்கொண்டு பேசி பயன் இல்லை.--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
இப்படி எழுதுவது நன்றாக த்தன் இருக்கின்றது என்று அப்படியே எழுத பழகுவீர்களா??
2014-12-30 3:37 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
28 டிசம்பர், 2014 ’அன்று’ 1:34 முற்பகல் அன்று, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> எழுதியது:”க்ஷ்”(இங்கு வெட்டி ஒட்டியிருக்கிறேன்) எழுத்து எழுத என்.எச்.எம். ரைட்டரில் எந்த ஆங்கில எழுத்துக்களைப்பயன்படுத்த வேண்டுமென்பதற்கு நண்பர்கள் எழுதுங்கள். நான் “க்ஷ்” எழுத்தை பயன்படுத்துவதில்லை. மீனாட்சி. இலட்சுமி என்று எழுதிவிடுவேன். இருந்தாலும் நண்பர்கள் லக்ஷ்மணன், லக்ஷ்மி என தங்கள் பெயரை எழுதும்போது. நானும் அவ்வாறே எழுத விரும்புவதால் அறிய விரும்புகிறேன்.அவர்களின் நட்பை துணித்து விடலாமே
உங்கள் வழி அவர் வாரார் எனின்.வேந்தன் அரசு
நண்பர் வேந்தன் அரசு கிடுக்கிப்பிடி வினா எழுப்பியுள்ளார்.வடஎழுத்துக்கள் குறித்து என் எண்ணங்களை நண்பர்கள் பார்வைக்குப்பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.1. ஸ, ஜ, ஷ, ஹ இந்த நான்கு எழுத்துக்களை மட்டும் வெகு அரிதாக பெயர்ச்சொற்களை எழுதும்போது மட்டிலும் பயன்படுத்துகிறேன். பிற சொற்களுக்கு பொருத்தமான வேறு சொற்களை எண்ணிப்பார்த்து எழுதுகிறேன்.2.க்ஷ எழுத்து எழுதவேண்டியபொழுது ஒலிப்பில் மிகுந்த வேறுபாடு இல்லாததால் “ட்சி” எழுத்துக்களைப்பயன்படுத்துகிறேன்.3.பெயர்களை குறிப்பிட்ட நண்பர் எழுதியுள்ளதுபோன்று எழுதாவிட்டால் அவர் விருப்பம் மதிக்கப்படவில்லையே என்ற எண்ணம் தயக்கம் தருகிறது.4.வேந்தன் அரசு அவர்கள் கூறுவதுபோல நட்பைத்துணித்துக்கொண்டால் அதற்கு எல்லை இல்லாமல் நண்பர்கள் இல்லாத நிலை ஏற்படும். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குற்றமா இல்லையா என்று தீர்மானிக்க அருகதையில்லாத என் போன்றோர் உறவைத்துணிக்கும் எல்லைவரை செல்லமுடியாது.சுருக்கமாகக்கூறுவதென்றால் இயன்றவரை வடஎழுத்துக்களை ஒதுக்கி எழுதுவது என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து. நண்பர்கள் தங்கள் எண்ணங்களைத்தெரிவிக்க வேண்டுகிறேன்.நன்றி.சொ.வினைதீர்த்தான்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
ஹகரம் இருப்பதால் ஹரியை அரி என்றுதானே பெயர் சூட்டுவர்.
31 டிசம்பர், 2014 ’அன்று’ 11:02 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Thursday, January 1, 2015 12:18:31 AM UTC-6, வேந்தன் அரசு wrote:தொல்காப்பியரை தொல்ஹாப்பியர் என்றவர்தானேIn Tamil, Tolhaappiyar. In Telugu, what you say, will be Tolgappiyarதொல்காப்பியர் தன் பேரை தொல்க்காப்பியர் என்றே எழுதி இருப்பார்நனவினான் நல்காதவரை]= nalgaa not nalkavelha, celha, varuha, nalha, taruha, ...You are writing Telugu with -g-, not Tamil.இவை தமிழ்ச்சொற்கள். தெலுகு சொற்கள் அல்ல. ககரத்தை ஹகரமாக ஒலிக்கும் தெலுங்கு சொற்கள் நான் அறிந்தவற்றில் இல்லை.வெல்ஹ செல்ஹ என உச்சரிப்பதாகவும் எனக்கு தோணலை.
உங்கள் கற்பனையில் தோணுது. மூன்றாம் தரப்பினர் தான் முடிவு சொல்லணும். இதைப்பற்றி மேற்கொண்டு பேசி பயன் இல்லை.
2015-01-01 17:48 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:ஹகரம் இருப்பதால் ஹரியை அரி என்றுதானே பெயர் சூட்டுவர்.
இவை தமிழ்ச்சொற்கள். தெலுகு சொற்கள் அல்ல. ககரத்தை ஹகரமாக ஒலிக்கும் தெலுங்கு சொற்கள் நான் அறிந்தவற்றில் இல்லை.திருத்தம்: இதுபோல வருக, தருக என ககரம் பயலும் சொற்கள் தெலுகில் இல்லை
வெல்ஹ செல்ஹ என உச்சரிப்பதாகவும் எனக்கு தோணலை. உங்கள் கற்பனையில் தோணுது. மூன்றாம் தரப்பினர் தான் முடிவு சொல்லணும். இதைப்பற்றி மேற்கொண்டு பேசி பயன் இல்லை.
கிரந்த எழுத்துகள் இருப்பதால் வடசொற்கள் தமிழில் அப்படியே நுழைகின்றன என்பதற்கு காட்டாக எழுதப்பட்டது ஹகரம் இருப்பதால் ஹரியை அரி என்றுதானே பெயர் சூட்டுவர்.
”க்ஷ்”(இங்கு வெட்டி ஒட்டியிருக்கிறேன்) எழுத்து எழுத என்.எச்.எம். ரைட்டரில் எந்த ஆங்கில எழுத்துக்களைப்பயன்படுத்த வேண்டுமென்பதற்கு நண்பர்கள் எழுதுங்கள். நான் “க்ஷ்” எழுத்தை பயன்படுத்துவதில்லை. மீனாட்சி. இலட்சுமி என்று எழுதிவிடுவேன். இருந்தாலும் நண்பர்கள் லக்ஷ்மணன், லக்ஷ்மி என தங்கள் பெயரை எழுதும்போது. நானும் அவ்வாறே எழுத விரும்புவதால் அறிய விரும்புகிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
2015-01-01 20:40 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:கிரந்த எழுத்தை விரும்பி எழுதிய தமிழர்கள் இருந்தார்கள்< இருக்கிறார்கள். தேவரம் போன்ற புனிதநூல்கள் க்ரந்தத்தில் எழுதியுள்ளனர்.புத்தாண்டிலாவது சரியான ஆவணத்தைத் தேடிப் பார்த்துத் தமிழுலகுக்கு அளிக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம்
ரு.பூனை
On Thursday, January 1, 2015 12:18:31 AM UTC-6, வேந்தன் அரசு wrote:தொல்காப்பியரை தொல்ஹாப்பியர் என்றவர்தானே
In Tamil, it is Tolhaappiyar. In Telugu, what you say, will be Tolgappiyar
ஆனால் தமிழ் மொழியில் உள்ள இலக்கிய பக்தி நூல்கள் கிரந்தத்தில் வெளியாகியதாகத் தகவலோ ஆவணமோ கிட்டவில்லை
2015-01-01 20:07 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:ஶ, ஶா, ஶி, ஶு, ... எப்படி தமிழ் எழுத்தானது? உத்தமத் திருப்பணி இன்று இந்திய செம்மொழிகள்இரண்டின் கருத்தாடலுக்கு உதவுகிறது.
இது புதியது.
2015-01-01 17:48 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:ஹகரம் இருப்பதால் ஹரியை அரி என்றுதானே பெயர் சூட்டுவர்.என்னை இதற்குள் வலியத் திணிக்க முயல்வது தெரிகின்றது ஐயா. நான் இந்த ஆட்டத்தில் இல்லை. புண்ணியமாகப் போகட்டும். ஒதுங்கிக் கொள்கிறேன்.
On Sunday, December 28, 2014 3:34:52 AM UTC-6, சொ.வினைதீர்த்தான் wrote:”க்ஷ்”(இங்கு வெட்டி ஒட்டியிருக்கிறேன்) எழுத்து எழுத என்.எச்.எம். ரைட்டரில் எந்த ஆங்கில எழுத்துக்களைப்பயன்படுத்த வேண்டுமென்பதற்கு நண்பர்கள் எழுதுங்கள். நான் “க்ஷ்” எழுத்தை பயன்படுத்துவதில்லை. மீனாட்சி. இலட்சுமி என்று எழுதிவிடுவேன். இருந்தாலும் நண்பர்கள் லக்ஷ்மணன், லக்ஷ்மி என தங்கள் பெயரை எழுதும்போது. நானும் அவ்வாறே எழுத விரும்புவதால் அறிய விரும்புகிறேன்.அன்புடன்சொ.வினைதீர்த்தான்வினைதீர்த்தான் ஐயா,இருசொற்கள் சேர்ந்து வரும்போது வல்லினம் ka, ca, Ta, tha, pa, (க,ச,த, ப) என்றே ஒலிக்கும். எனவே தான் வினை-தீர்த்தான் = vinai-theerththaan.(vinaidheerththaan என்று வரவேவராது). ஒலிபெயர்ப்பு = olipeyarppu என்பர் தமிழர்கள். olibeyarppu எனல் பிழை. ஹரிகி, ராம்கி என்னும்போதும்வடமொழியின் இருபெயர்கள் ஒட்டுவதால் Hariki, Ramki, ... என்றாகிறது. இராமகி என்று எழுதுவர் பலர். தொல்பொருள் = தொல்+பொருள்<எனவே, tholporuL. இவை போன்றே இருசொல் ஒட்டு ஆனதால், nuulkaNDu, kalkaNDu என தமிழில் ஒலிக்கிறோம்.
2015-01-01 21:02 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:கிரந்த எழுத்தில் தேவாரம் தங்களைப் போன்ற அறிஞர்கள் வாசிக்க;
எனக்குத் தெரிந்து கிரந்தம்பற்றி அதிகம் தெரிந்த அறிஞர் தாங்கள் ஒருவர் மட்டுமே.
On Thursday, January 1, 2015 6:14:10 AM UTC-6, Zஈனத் Xஏவியர் wrote:இவை தமிழ்ச்சொற்கள். தெலுகு சொற்கள் அல்ல. ககரத்தை ஹகரமாக ஒலிக்கும் தெலுங்கு சொற்கள் நான் அறிந்தவற்றில் இல்லை.திருத்தம்: இதுபோல வருக, தருக என ககரம் பயலும் சொற்கள் தெலுகில் இல்லைதெலுங்கர்கள் தம் மொழியில் fricatives இழந்துவிட்டனர். தமிழர்கள் இன்னும் வைத்துள்ளனர்.மொழியியல் நூல்களில் பார்க்கலாம்.வெல்ஹ செல்ஹ என உச்சரிப்பதாகவும் எனக்கு தோணலை. உங்கள் கற்பனையில் தோணுது. மூன்றாம் தரப்பினர் தான் முடிவு சொல்லணும். இதைப்பற்றி மேற்கொண்டு பேசி பயன் இல்லை.தெலுங்கருக்கு தெரியாமல் இருப்பது வாஸ்தவம். நல்ல மொழியியல் நூல்களில் உள்ள செய்திதான் இது. ஒன்றும் புதிதில்லை.ஆனால், தெலுங்கர்கள் தமிழ் வார்த்தைகளை fricatives இல்லாமல் எழுதுவதால் ஆங்கில பத்திரிகைகள் போன்றவற்றில் நிறைய.
--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
1 ஜனவரி, 2015 ’அன்று’ 8:37 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Thursday, January 1, 2015 6:14:10 AM UTC-6, Zஈனத் Xஏவியர் wrote:இவை தமிழ்ச்சொற்கள். தெலுகு சொற்கள் அல்ல. ககரத்தை ஹகரமாக ஒலிக்கும் தெலுங்கு சொற்கள் நான் அறிந்தவற்றில் இல்லை.திருத்தம்: இதுபோல வருக, தருக என ககரம் பயலும் சொற்கள் தெலுகில் இல்லைதெலுங்கர்கள் தம் மொழியில் fricatives இழந்துவிட்டனர். தமிழர்கள் இன்னும் வைத்துள்ளனர்.மொழியியல் நூல்களில் பார்க்கலாம்.வெல்ஹ செல்ஹ என உச்சரிப்பதாகவும் எனக்கு தோணலை. உங்கள் கற்பனையில் தோணுது. மூன்றாம் தரப்பினர் தான் முடிவு சொல்லணும். இதைப்பற்றி மேற்கொண்டு பேசி பயன் இல்லை.தெலுங்கருக்கு தெரியாமல் இருப்பது வாஸ்தவம். நல்ல மொழியியல் நூல்களில் உள்ள செய்திதான் இது. ஒன்றும் புதிதில்லை.ஆனால், தெலுங்கர்கள் தமிழ் வார்த்தைகளை fricatives இல்லாமல் எழுதுவதால் ஆங்கில பத்திரிகைகள் போன்றவற்றில் நிறைய.நிறைய??தெலுகில்வாடகை = பாடிகபண்டிகை = பண்டகதெலுங்கு = தெலுகு
அப்படி ஆனால், கிரந்த லிபியில் கன்னடம், மலையாளம் எழுதலாமா?
Since research professor's views on Grantha script writing Malayalam more fits with this thread, I reproduceto his statements in 2 mails.2015-01-06 8:25 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:அப்படி ஆனால், கிரந்த லிபியில் கன்னடம், மலையாளம் எழுதலாமா?நாகராஜன் எழுதினார்:இது கொஞ்சம் ஓவர் ஆர்வம். சமஸ்கிரித ஒலிகளுக்குக் கிரந்தம் வரிவடிவம் கொடுத்ததுஐ.ஐ.டி சென்னையில் 300 ஆண்டுகள் பழமையான ஓலைச் சுவடியைப் படித்து சமஸ்கிரித எழுத்துக்களுக்கான கிரந்தக் குறியீட்டைக் கொடுத்துள்ளனர்.[...]எனவே கிரந்தம் ஒருவழிப்பாதை சமஸ்கிரிதம் தெரியாதவர்கள் சமஸ்கிரிதம் அறிந்துகொள்ள உதவியது அவ்வளவுதான். அதைப் பயன்படுத்தித் தமிழ் மலையாளம் கன்னட வளங்கள் கிரந்தப்பட்டுத்தப்பட்டதா என்பதற்க்கான சான்றுகள் இல்லை.
அயோத்திதாசர் இலங்கையில் வித்யாலங்கார பிரிவேனாவில் சமஸ்கிரிதம் கற்றதற்கான குறிப்பு கீழே
காஞ்சிப் பெரியவர் கிரந்தத்தில் அருள்வாக்கு அருளியதுபோல்
தமிழில் உள்ள படைப்பு கிரந்தத்தில் இருப்பதைக் காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.நீங்களும் புலி வருது புலிவருது என்று பலநாளாகச் சொல்லிக்கொண்டுவருகிறீர்கள். புலிதான் வரமாட்டேன் என்கிறது.
மின்னம்பலத்தான்
டிஸ்கி: பேராசிரியர்கள் என்ற ஒரு பிரிவுதான் பல்கலைக் கழகங்களில். ஆராய்ச்சிப் பேராசிரியர் என்ற பிரிவெல்லாம் இல்லை. நான் பழனிக் கல்லூரியில் படிக்கும்போது அவர் மதுரைப்பல்கலைக் கழகத் துணை வேந்தர். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அவரைத் துணைவேந்தர் பதவியில் இருந்து தூக்கவேண்டும் என்ற எதிர்ப்புக் கிளம்பி அவர் பதவிக்காலத்துக்கு முன்னரே பதவியைவிட்டு விலகினார்.
பேரா. நாகராசன் எழுதினார்:
> நான் தொடக்கத்தில் இருந்து இப்போது வழங்கும் தமிழ் நெடுங்கணக்கே கிரந்தம் என்று > வீரமாமுனிவர் ஜி.யூ.போப் ஜிகன்பால் ஆகியாஒ குறிப்படுவதைச் சுட்டியுள்ளேனே
> இப்போதுள்ள தமிழ் நெடுங்கணக்கு தனித்தமிழ் எழுதவும் மணிப்பிரவாளம் எழுதவும்
> வசதியாக உள்ளது. தனித்தமிழ் எழுத்துவோர் மணிப்பிரவாளம் எழுதுவோரை ஏன்> எதிர்க்கவேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. நீங்கள்தான் புரியவைக்கவேண்டும்