வாத்துகள்

145 views
Skip to first unread message

தேமொழி

unread,
Nov 15, 2016, 12:27:57 AM11/15/16
to மின்தமிழ்
On Monday, November 14, 2016 at 8:49:25 PM UTC-8, N. Ganesan wrote:


On Monday, November 14, 2016 at 8:34:53 PM UTC-8, கவிமாமணி wrote:
நேற்றுக் கீழைவானில் வெண்ணிலவின் நெருக்கத்தை இரசித்த அதேவேளையில்  மேலை வானில்  ஒரே வண்ணத்தில் விந்தை செய்துகொண்டிருந்தது அந்தி. அப்படி ஒரு செக்கர் அழகு. செம்பை உருக்கி மெழுகியது போல!

வாகாக இந்தச் செக்கர் நிறத்தில் இருப்பதால் “செக்கரவாகம்” என்று இந்தியாவிலே உள்ள அழகான வாத்துக்குப் பெயர் (வாத்து = போர்ச்சுகீயம்). வடமொழியில் எ, ஒ இல்லை: அகரமாகிவிடும்.
எப்பொழுதும் துணையுடன் இருக்கும் சக்கரவாகம்

சக்கரவாகம் என்பது பாளி மொழிச் சொல் 
(விஷ்ணுவைக் குறிக்கும் சக்கரபாணி கூட ஒரு  பாளி மொழிசொல் என்பதையும் அதே பக்கத்தில் பார்க்கலாம்)

cakkavako - ruddy goose 


உங்களைக் கவர்ந்த  ஹம்சாவும் ஒரு  பாளி மொழிச் சொல்லே ;-))

Hamso - swan


இனிமேல் இந்த அகராதியையும் உங்கள் ஆய்வுக்கான வரிசையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பல அரிய உண்மைகளை அறியும் வாய்ப்பு கிடைக்கலாம்.


..... தேமொழி


 
என்று செக்கரவாகம் செம்மொழி இலக்கியங்களிலே, இந்திய சித்திரங்களிலே ஏராளம் பாடல்கள்.

Image result for brahminy duck

நா. கணேசன்
 

நீலக் கடலில் நிறஜால மாயங்கள்

வாலைக் குமரி வசியத்தை ஒத்திருக்க

தென்னையிளங் கீற்றினிலே தென்றல் அசைவினிலே

மின்னும் ஒளிக்கதிரோன் மேகத் திரைகிழிய

பொன்வண்ணம் மாறிப் புதுவண்ணம் தானடைந்து

தன்வண்ண மாகித் தவழுவதை என்சொல்ல!

என்முன்னே சென்றநிழல் என்னுள் அடங்கிவிட

மின்னும் கதிரோனும் மேற்திசையில் சாய்கின்றான்

சாய்கிறவன் தூரிகைகள் சாதித்த ஓவியத்தை

வாய்த்த வடிவழகின் மாறுதலைகோலக்

கருவுற்ற மேகம் கரைகட்டும் தங்கச்

சரிகை விளிம்பைதங்க வயல்வெளியை

செம்பை உருக்கியதில் செம்பவளம் சேர்த்தரைத்து

அம்பொன் விசும்பினிடை அள்ளித் தெளித்ததுபோல்

செக்கர் வனைந்திட்ட சித்திரத்தைஅந்திமகள்

வெட்கம் கலந்த விழிச்சிரிப்பைமங்கல்

வடிய எழுந்தகரும் மாபூதம் வீழ்ந்து

மடிய உதிக்கின்ற மாமதியைவாழ்வை

விதிக்கின்ற கோளிருக்கும் விந்தையினைஎம்பிக்

குதிக்கின்ற தண்கதிரின் கொள்ளை அறியாமல்

கற்பனையில் விண்மீன்கள் கண்சிமிட்டும் காட்சியதன்

அற்புதத்தைஆண்டவனின் ஆணை தவறாமல்

அண்டங்கள் ஏதோஓர் யாப்பின் அமைதியிலே

சண்டை பிடிக்காமல் தன்னுள் இயங்குகிற

விந்தையினைவானத்தில் மேகம் கவிந்திருக்க

முந்துகிற வானவில்லின் மோனத் தனிவளைவின்

வண்ணத் தொகுதியினைமாறா வடிவழகைக்

கண்ணுற்றால் தெய்வக் கவிதை தெரியாதோ?


வானத்து நீலம் மறையச் செழுஞ்செக்கர் 

மேனி முழுதும் மெழுகிவிட - ஆனவரை

அந்த ஒருவண்ணம் ஆச்சரியம் காட்டுகிற

அந்தி அழகே அழகு!


vaanaththu

N. Ganesan

unread,
Nov 15, 2016, 12:45:09 AM11/15/16
to மின்தமிழ், மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com
நன்றி!

ஹம்சம், சக்ரவாகம் - சம்ஸ்கிருதம், பாளி, பிராகிருதம், ஹிந்தி, .... எல்லா மொழிகளிலும் உண்டு.

வாத்து (bAtu, Portuguese) = தாரா (தமிழ்). -ஆ என முடியும். தாரை - நீர்த்தாரையால். இன்னொன்று: உவேசா எழுதியுள்ளதால் அறிந்தேன்.
நீடா = கொக்கு. Darter (பாம்புத்தாரா). நீளமாக, பாம்புபோல் உள்ள தாரா. நீள்- ஆ விகுதி நீடா. நீடாமங்கலம், .....

தமிழின் செக்கர்வாகம் > சக்ரவாகம். முன்னரும் குறிப்பிட்டுள்ளேன். கட்டுரை எழுதணும்.

செக்கராக உள்ளதால் பிராமண வாத்து என ஆங்கிலத்தில் பெயர் கொடுத்தனர்.
பறக்கும் போது இறகின் விளிம்பு கறுப்பாகவோ, பச்சையாகவோ இருக்கும்.

இந்திய தேசீயக் கொடிபோல செக்கரவாகம்:

பாண்டிச்சேரியில், குமாரவேல் எடுத்த படம்:

























































கீழே - போட்டோஷாப் 






















நா. கணேசன்

சைபர் சுப்புடு

unread,
Nov 16, 2016, 1:19:55 AM11/16/16
to மின்தமிழ்
ஹம்சா எங்கே கவர்ந்தது. அன்னப் பறவையன்றோ அவரைக் கவர்ந்தது.  தமிழ் இலக்கியவாதிகளும் ஓவியர்களும் வாசகர்களும் கண்ணை மூடிக்கொண்டு நம்பிய பறவையின் தோலை உரித்து உண்மையை வெளிக்கொணர்ந்து இமய் மலைக்கு மேலே பறந்து அவ்வப்போது தமிழகம் வந்து ஆட்டம்காட்டும் ஆங்கிலேயர்களுக்கு மட்டும் சரியாகக் காட்சிகொடுத்து தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதையும் தெளிவாகச் சொல்லியுள்ளாரே
பாராட்டுகள் பலப்பல

சைபர் சுப்புடு

தேமொழி

unread,
Nov 16, 2016, 1:59:20 AM11/16/16
to மின்தமிழ்


On Tuesday, November 15, 2016 at 10:19:55 PM UTC-8, சைபர் சுப்புடு wrote:
ஹம்சா எங்கே கவர்ந்தது. அன்னப் பறவையன்றோ அவரைக் கவர்ந்தது.  தமிழ் இலக்கியவாதிகளும் ஓவியர்களும் வாசகர்களும் கண்ணை மூடிக்கொண்டு நம்பிய பறவையின் தோலை உரித்து

???   ஐயோ வன்முறை...வன்முறை 

..... தேமொழி 

Nagarajan Vadivel

unread,
Nov 16, 2016, 3:30:13 AM11/16/16
to மின்தமிழ்
???   ஐயோ வன்முறை...வன்முறை

Be careful with this message

ஐயோ சாமி என்ன இது மதுரைக்கு வந்த சோதனை

கூகுளார் எச்சரிக்கிறார் என்ன செய்வது

உயிருக்கு உத்திரவாதம் உண்டா மென்தமிழில் 

சைபர் சுப்புடு

பி.கு எல்லாம் சும்மா தமாஷுக்கு.  பொங்கி எழுந்து பொங்கவைத்துவிடவேண்டாம்
சைசு

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/qpiTuaUZUsw/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Nov 16, 2016, 6:22:24 AM11/16/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2016-11-16 9:30 GMT+01:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
???   ஐயோ வன்முறை...வன்முறை

Be careful with this message

ஐயோ சாமி என்ன இது மதுரைக்கு வந்த சோதனை

கூகுளார் எச்சரிக்கிறார் என்ன செய்வது

உயிருக்கு உத்திரவாதம் உண்டா மென்தமிழில் 

சைபர் சுப்புடு

பி.கு எல்லாம் சும்மா தமாஷுக்கு.  பொங்கி எழுந்து பொங்கவைத்துவிடவேண்டாம்
சைசு


😂😂😀 

இங்கே எல்லோரும் அன்பானவர்கள் தாம்.
மகிழ்ச்சியாக இருக்கவும்.


நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 16, 2016, 5:31:43 PM11/16/16
to mintamil
IMG_20161115_102407.jpg
IMG_20161115_102405.jpg
IMG_20161115_102409.jpg

N. Ganesan

unread,
Nov 18, 2016, 10:16:23 PM11/18/16
to மின்தமிழ்


On Monday, November 14, 2016 at 9:27:57 PM UTC-8, தேமொழி wrote:
On Monday, November 14, 2016 at 8:49:25 PM UTC-8, N. Ganesan wrote:


On Monday, November 14, 2016 at 8:34:53 PM UTC-8, கவிமாமணி wrote:
நேற்றுக் கீழைவானில் வெண்ணிலவின் நெருக்கத்தை இரசித்த அதேவேளையில்  மேலை வானில்  ஒரே வண்ணத்தில் விந்தை செய்துகொண்டிருந்தது அந்தி. அப்படி ஒரு செக்கர் அழகு. செம்பை உருக்கி மெழுகியது போல!

வாகாக இந்தச் செக்கர் நிறத்தில் இருப்பதால் “செக்கரவாகம்” என்று இந்தியாவிலே உள்ள அழகான வாத்துக்குப் பெயர் (வாத்து = போர்ச்சுகீயம்). வடமொழியில் எ, ஒ இல்லை: அகரமாகிவிடும்.
எப்பொழுதும் துணையுடன் இருக்கும் சக்கரவாகம்

சக்கரவாகம் என்பது பாளி மொழிச் சொல் 
(விஷ்ணுவைக் குறிக்கும் சக்கரபாணி கூட ஒரு  பாளி மொழிசொல் என்பதையும் அதே பக்கத்தில் பார்க்கலாம்)

cakkavako - ruddy goose 


உங்களைக் கவர்ந்த  ஹம்சாவும் ஒரு  பாளி மொழிச் சொல்லே ;-))

Hamso - swan


தமிழ்நாட்டுக் கோயில் ஒன்றின் தேரில் உள்ள அன்னம்/ஹம்சம் . மரத்தால் ஆன 200+ ஆன சிற்பம்.
தமிழகமும், இலங்கையும் ஆண்டுதோறும் ஹிமாலயத்தைத் தாண்டி வந்து திரும்பிச் செல்லும் ஸூப்பர் பறவைகள்
இந்த அன்னங்கள்: https://en.wikipedia.org/wiki/Bar-headed_goose அதுபற்றிய பல செய்திகள் சங்க இலக்கியத்தில் உள்ளன. 
இந்த ஸூப்பர் பறவைகளைப்பற்றி விஞ்ஞானம் சொல்லும் செய்திகள் சிலவற்றை சங்கப் புலவர் 2000 ஆண்டுகட்கு 
முன்னர் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புறா என்று தவறாகக் குறிக்கப்பட்டு 450 யூரோவுக்கு விற்பனை.

 

Wood carved from Ratha, pigeon shape, Tamil Nadu, India XVIII-XIX

Price : 450€
Reference :ARTE P20-17

Rare pigeon posing, twig natural wood standing on its legs.
Architectural element of decoration from truck Ratha finely carved.
Teak or mango wood probably.
From South India, Tamil Nadu, eighteenth-nineteenth century.
Some traces of polychrome, red dots and blue throughout.
High: 20cm / 7.87 inch
width: 17cm / 6.69 inch

N. Ganesan

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 21, 2016, 10:40:04 AM11/21/16
to mintamil
IMG_20161121_140629.jpg
IMG_20161121_140613.jpg

N. Ganesan

unread,
Nov 22, 2016, 8:01:04 PM11/22/16
to மின்தமிழ், kalair...@gmail.com, vallamai, housto...@googlegroups.com, dorai sundaram, Dr. Krishnaswamy Nachimuthu, Sethupathi Sethukapilan, Theodore Baskaran, sirpi balasubramaniam, George Hart


On Monday, November 21, 2016 at 7:40:04 AM UTC-8, kalai wrote:

இமயமலையில், திபெத்தில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. இமைய மலையைத் தாண்டி ஸூப்பர் பறவை ஆகிய அன்னம் நம்மை நாடிப் பறக்கிற காலம்.
தமிழகம், ஈழம், பர்மா எல்லாம் வந்து 6 மாதம் இருந்து பின் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து வளர்த்தெடுக்க மீண்டும் இமையத்தைத் தாண்டிச் செல்லும்.
இச் செய்தியை நமக்கு சங்கப் புலவோர்கள் ஈராயிரம் ஆண்டு முன்னரே சொல்லியுள்ளனர். உலகத்திலே அன்னம் பற்றி அறிவித்த சிறந்த Birders சங்கப் புலவர்கள் தாம்.

கி.பி. 1300 - 1700 வரை அன்னம் தான் பருமா தேசத்தின் கொடி. அதனை அடுத்தமடலில் காண்போம். 
The Goose That Flies Over the Himalayas:The bar-headed goose spends its winters at sea level in India and its summers in central Asia
Twice a year, Bar-headed Geese migrate over the Himalayas, the tallest mountains on the planet. Flying requires ten to twenty times more oxygen than resting. Yet at this altitude, there’s only half to one-third of the oxygen. Animal physiologist Jessica Meir says these amazing birds utilize “a suite of physiological responses and adaptations that allows this high altitude flight.”
திபெத்தில் இருந்து கூந்தங்குளம் வந்த அன்னம்:

இமயம் தாண்டி நம்மைத் தேடி வரும் அன்னம்:





































































"The geese start their journey from Siberia and fly into Mongolia after which they wing their way to the Qinghai Province, in the northern part of the Tibetan plateau where large flocks can be seen in the high altitude lakes. From here they fly south over the Himalaya and reach Rajasthan, some flying d own as far as Tamil Nadu. Recently these birds have been known to carry the deadly H5N1 Avian influenza virus.

In 2000, scientists attached a radio collar on a bar-headed goose and tracked it via satellite as it flew from the Bharatpur Wildlife Reserve in north India, across western Nepal up to the Tibetan plateau, crossing three countries. The bird rode the jetstream, flying more than 500km from near New Delhi, overflew Dhangadi, Jumla, across the "hump" at above 7,000 m to lakes in Tibet: a non-stop night flight lasting 16 hours and 30 minutes."


சில ஆண்டுமுன்னர் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பெயர்களை தமிழர் இட்டனர் எனவும், பருமாவின் பழைய பெயரையும்
ஆராய்ந்து எழுதினேன். மீண்டும், உங்கள் பார்வைக்கு.

மலையகம்/மலாயா என்னும் மலேசியா மலை என்னும் தமிழ்ச்சொல். மலைகள் நிறைந்த நாடு. பொலிகிற தீவு பொலிதீவு/பலிதீவு (Bali). வருண தீவு - Borneo. கம்போதியா தென்கிழக்கு ஆசியாவின் தலைமையரசு ஆவதன் முன்னர் யாவகம் என்னும் சாவகம்/ஜாவகம் தான் தலைநகர்.இதன் பெயர் யா மரத்தால் ஏற்பட்டது. யா மரங்கள் பற்றி ஏராளமான செய்திகளைச் சங்க இலக்கியத்தில் படிக்கலாம். யா மரங்களில் 300க்கும் மேற்பட்ட இனங்கள் யாவக தீவிலும் இந்தோனேசியாவிலும் வாழ்கின்றன. இன்று பேரழிவுக்கு பெருங்காடுகள் உள்ளாகிவருகின்றன. யாவகம் - மணிமேகலையின் சாவகத் தீவு.
யாவக தீவுக்கு பெயர் தரும் யா மரங்கள்:

இலங்கை யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி இருக்கிறது. இலங்கை தீவின் பாலி இலக்கியங்களிலே ரமணதேசம் எனப்படுகிறது மியான்மார் நாடு. இதன் சரியான பெயர் அரமண தேசம் என்பதாகும் என இரா. இராகவையங்கார் (தமிழ் வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு) விளக்கியுள்ளார்கள். https://en.wikipedia.org/wiki/Ramannadesa கறி என்பதை curry என ஆங்கிலத்தில் எழுதுதல்போல ரமணதேசம் ஆங்கிலத்தில் ramannadesa ஆகிறது. பழைய தமிழ்ப் பெயரான அரமணநாடு என்பதன் தாதுவை  தென்கிழக்காசியாவின் வரலாற்றறிஞர்கள் மேலைப் பல்கலைகளிலோ, அந்நாடுகளிலோ இன்னும் எழுதவில்லை. அரமணம் என்னும் ம்யான்மார் தேசம் அருமணம் எனவும் கல்வெட்டுகளில் வழங்கிற்று. யானைகளுக்கும், தந்தத்துக்கும், அகில் என்னும் நறுமணப் பொருளுக்கும், குங்கிலியம், சாம்பிராணி போன்ற மரங்கள் தரும் நறுமணப் பொருள்களும் தமிழர்கள் அரமண நாட்டினின்றும் இறக்குமதி செய்தனர் என்பது சரிதம். 

அடம்பு/அடும்பு, அணங்கு/அணுங்கு, போல அரமணம்/அருமணம் என்றும் பதியப்பட்டுள்ளது. கொங்குநாட்டின் சமணக் குரவடிகள் அடியார்க்குநல்லார் இல்லாவிடில் தமிழிசையின் வரலாறே விளங்காது. அவர் அருமணவன் = அகில்வகை என்பதையும் விளக்கியுள்ளார்கள்:
அருமணவன் - A kind of eagle-wood, used as incense; அகில்வகை. (சிலப். 14, 108, உரை.) அரமணம் தருவது அருமணவன். நன்னூலின் முதல் உரை மயிலைநாதர் என்னும் கொங்குநாட்டு முனிவர் செய்தது. அதிலும், அருமணவன் வருகிறது: MTL gives: "அருமணம் arumaṇam , n. See அருமணவன். (நன். 272, மயிலை.) அருமணவன் arumaṇavaṉ , n. 1. Name of an island noted for elephants and aromatics; ஒரு தீவு. அருமணவ னானை (திவ். திருநெடுந். 14, வ்யாக்.). 2. Elephant from the above island; அருமணத் தீவின் யானை. (நன். 275, மயிலை.)" அகிலும், தேக்கும், வேங்கையும், யா (/ஆ = ஆச்சா, நச்சர்) இன்னபிற மரங்களும் நிறைந்த நாடு  மரமண நாடு. மரமண >  அரமண-/அருமண-.  ஒப்பீடு: மர்மக்கலை > வர்மக்கலை. தமிழின் மருமன் > வர்மா (வடமொழி) ரமணதேசம் என பாலி இலக்கியமும், அரமண/அருமண நாடு என தமிழரும் அழைத்த மரமண நாடு வரமண நாடு ஆகி, வர்மா (Burma) எனப்படுகிறது. மரமணம் மிகுந்த நாடு அரமணநாடு. மலர் > அலர் போல்,  மரமண > அரமண தேசம் (=ரமண தேசம்).  https://en.wikipedia.org/wiki/Ramannadesa அரமணத்தின் தலைநகர் கடாரம் என இராகவையங்கார் எழுதியுள்ளார்.


நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 22, 2016, 9:07:16 PM11/22/16
to மின்தமிழ், kalair...@gmail.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
பர்மா நாட்டில் அன்னம் - கலைகளில் காண்போம். பர்மாவில் இருக்கும் காளைராசன் இமயத்தில் இருந்து வரும் அன்னத்தை அங்கே பார்க்கக்கூடும் இவ்வாண்டு. ~NG

தட்சசீலத்தில் (கி.பி. 1-ஆம் நூற்றாண்டு) ஸ்தூபியில் இருந்த ஈமச்சாடியில் உள்ளே அன்னம் (BH Goose). இது பற்றி விரிவாக எழுதியுள்ளேன்,
எங்கிருந்து வருகிறது எங்கே போகிறது என்று பலருக்கும் தெரியாததால் புத்தரும், சமணரும் அன்னத்தை ஆத்மாவுக்கு உவமையாக்கினர்,
எனவே இறந்தாரின் தாழியின் உள்ளே வைத்த அன்னம் இது. சுமார் 2000 வருஷம் ஆகிறது. 
கூடு தான் உடம்பு. அதனுள்ளே இருக்கும் அன்னம் பறந்துவிடும். இன்று சங்கீத கலாநிதி பாலமுரளிகிருஷ்ணாவின் கூட்டில் இருந்த
அன்னம் பறந்தது. இதையே சமண முனிவர் வள்ளுவர் உரைத்தார்: குடம்பை தனித்தொழியப் புள் பறந்தற்றே, உடம்போடு உயிரிடை நட்பு
File:CrystalGoose.JPG


படங்களைப் பெரிதாக்கியும் பார்க்கலாம்:






































அன்ன பக்‌ஷியின் தோகை தாழ்ந்தே இயற்கையில் இருக்கும்.
அழகுக்காக, புறா (அ) மயில் போல தூக்குவதும் உண்டு. இங்கே கீல் (hinge) வைத்த தமிழ்நாட்டு சிற்பம்.





































தமிழர்கள் பர்மாவில் செய்த அன்ன விளக்கு.



















அன்னப் பறவை வாஹனத்தில் ஸரஸ்வதி.
பௌத்தர்களுக்கு தாரா, சமணர்களுக்கு சிந்தாதேவி.






















தமிழ்நாட்டின் சிலை. அண்மைக் காலம்
அன்னம் ஊரும் கலைமகள்.









N. Ganesan

unread,
Nov 24, 2016, 12:14:46 AM11/24/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
Sri. Theodore Baskaran, a birder who is writing about Tamil country's Nature for 5+ decades. wrote:
"நண்பருக்கு, அருமையான இணைப்புகளை தந்ததற்கு நன்றி. சென்ற வாரம் திருநெல்வெலியில் தமிழக பறவை ஆர்வலர் கூடுகையில் கலந்து கொண்டேன். கூந்தங்குளத்திற்கு White fronted geese வந்திருந்ததாக
பால் பாண்டி (கூந்தங்குளம் காவலர்) கூறினார். அன்புடன் பாஸ்கரன் "

NG

N. Ganesan

unread,
Nov 24, 2016, 3:06:52 AM11/24/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
மிக அரிய அன்னம் ஒன்று,
வெள்ளை நெற்றி அன்னம். 

Greater White-fronted Goose spotted at Koothankulam. Photo: Gayathri & Mansur Nature photography
Greater White-fronted Goose spotted at Koothankulam. Photo: Gayathri & Mansur Nature photography



Dev Raj

unread,
Nov 24, 2016, 8:04:54 AM11/24/16
to மின்தமிழ்
மிக அருமையான அழகிய தொகுப்பு;
அன்ன வடிவில் ஒரு பாக்குவெட்டி  முன்பு என் இல்லத்தில் இருந்தது;
இளவயதில் பார்த்துள்ளேன், பாதுகாக்கத் தெரியவில்லை


தேவ்

N. Ganesan

unread,
Nov 24, 2016, 3:17:10 PM11/24/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Thursday, November 24, 2016 at 5:04:54 AM UTC-8, Dev Raj wrote:
மிக அருமையான அழகிய தொகுப்பு;
அன்ன வடிவில் ஒரு பாக்குவெட்டி  முன்பு என் இல்லத்தில் இருந்தது;
இளவயதில் பார்த்துள்ளேன், பாதுகாக்கத் தெரியவில்லை

தேவ்

நன்றி, திரு. தேவ். பிரிடிஷ் ம்யூஸீயத்தில் அன்னப் பக்ஷி வடிவிலே பாக்குநறுக்கி உள்ளது என்கிறது இணையம்.
பாக்குவெட்டிகள் பற்றி ஒரு அழகான எக்ஸிபிட் அமெரிக்க ம்யூஸியங்களில் நடந்தது. அப்போது வாங்கிய
நூல் இருக்கிறது.

மைகோதி (அ) சிணுக்கோதி எனப்படும் மயிர் detangler (கோதி) 200-300 வருஷப் பழமை உடையது ஊரில் இருக்கிறது.
தாவு மான், பின்னர் ஒரு கவறு (fork). அதனை பட்டி நோன்பின்போது, விழா முடிந்தபின் சாணத்தால் செய்த
தெப்பக்குளத்தைக் கலக்க மாடுமிரட்ட வெண்கலத் தாம்பாளத்தில் தட்டப் பயன்படுத்துவர்.

சிணுக்கோதியும், பாக்குவெட்டியும் சேர்ந்த ஒரு கலைப்பொருளும் உங்கள் மடலால் பாக்குவெட்டிகள் பார்த்தபோது
கண்டேன்.

-------------------

அன்னப் பறவைகள் பற்றிய பறவையாளர் தரும் விஞ்ஞானம், தமிழ், வடமொழி இலக்கியச் செய்திகள், கலைகளில்
அன்னம், ... என நிறைய எழுதியாயிற்று. பொறுமையாக, கோர்வையாக ஒரு இ-புக் செய்யணும். sometime.
அன்னம் என்றால் என்ன பறவை என்று பலருக்கும் தெரியாது. காஷ்மீர் மகாராஜா கரண்சிங் கலெக்‌ஷன் ஆஃப்
பெயிண்டிங்ஸ் புஸ்தகம் படித்துக்கொண்டுள்ளேன். அதில் சொல்லப்படும் ஒரு செய்தி:
ஸ்வான் என்னும் பறவை ஐரோப்பியர்கள் வருமுன்னர் இந்தியர்கள் அறியார். இந்தியா வராத பறவை.
பிரிட்டிஷார் விலங்குக் காட்சிசாலைகளில் ஸ்வான் பறவையை அறிமுகப்படுத்தினர். 

ஸ்வான் பெருந்தாரா அழகில் மயங்கிய இந்தியர்கள் (உ-ம்: ரவிவர்மா தமயந்திசித்ரம், ராமகிருஷ்ணா மிஷன் சின்னம், ...)
நம்மைத் தேடி பல ஆயிரம் ஆண்டுகளாக வரும் அன்னம் (bh geese) மறந்துவிட்டார்கள். சங்க இலக்கியப் பறவை
ஸூப்பர் பறவை அன்னம் என தெளிய என்னூல் உதவும். ரிக்வேத மொழிபெயர்ப்பில் அன்னம் (ஹம்சம்) 
நான் குறிப்பிடும் பறவை என்று வந்துவிட்டது.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages