தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
மதுரைக்கிளை வழங்கும் இலக்கியக்கூடல் - 15
--------------------------------------------------------------------------------
நூல் திறனாய்வு நிகழ்ச்சி
நூலின் பெயர் :
“பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் ( தொகுதி 1) “
நூலாசிரியர்: முனைவர். ப. பாண்டியராஜா, தமிழறிஞர்
திறனாய்வாளர்: முனைவர் அ. ஜோசபின் மேரி,
தலைமை ஆசிரியை(ஓய்வு)
நாள்-நேரம் : ஏப்ரல் 18, 2026, சனிக்கிழமை,
இந்திய நேரம் மாலை 6.00 மணி
இணைப்பு:
மு. சுலைகா பானு, பா. சுரேஷ்
இலக்கியக்கூடல் பொறுப்பாளர்கள் ,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
மதுரைக்கிளை