ஒரு துயரச் செய்தி-பேராசிரியர் ப.பாண்டியராஜா அவர்களது வாழ்க்கைத் துணை வனஜா அம்மையார் அவர்கள் இன்று காலை காலமானார்.

0 views
Skip to first unread message

தேமொழி

unread,
4:32 AM (7 hours ago) 4:32 AM
to மின்தமிழ்
ஒரு துயரச் செய்தி

பேராசிரியர் ப.பாண்டியராஜா அவர்களது வாழ்க்கைத் துணை வனஜா அம்மையார் அவர்கள் இன்று காலை காலமானார்.  பேராசிரியரின் அனைத்து பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இணைந்தே செயலாற்றும் தம்பதியர். பேராசிரியர் அவர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை.
அவரை இழந்து வாடும் பேராசிரியர் அவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 🙏🏼
--சுபா 
Reply all
Reply to author
Forward
0 new messages