காணொளி: அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மாநிலத்தின் கல்வி உரிமை பறிபோகிறது

8 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 22, 2026, 9:43:41 PM (2 days ago) Jul 22
to மின்தமிழ்
AK RAJAN.jpg
மாநில கல்வி உரிமைகளை பறிக்கும் ஒன்றியம் |  முனைவர் ஏ.கே.ராஜன், மேனாள் நீதியதிகாரி, சென்னை உயர்நீதிமன்றம்
உங்கள் உரிமை நீங்கள் பாதுகாக்காவிட்டால் உங்கள் உரிமை பறிபோகும் ...மக்களின் கல்வி உரிமையில், சமநீதிக் கொள்கையில் அக்கறை கொண்டுள்ளோர் தவறாது  பார்க்க வேண்டிய காணொளி
https://www.youtube.com/watch?v=3Lapwpx1ArU

அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மாநில உரிமை பறிபோவதா? அரசு பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள் - நீடிக்கும் முட்டுக்கட்டை
உச்சநீதிமன்றத்தின் (Supreme Court) சில முரண்பாடான தீர்ப்புகள் எவ்வாறு மாநில உரிமைகளைப் பறித்தன? "உரிமைக்குரல் எழுப்பாவிட்டால், உள்ள உரிமையும் பறிபோகும்" என்று தமிழினத்திற்கு விடப்படும் மாபெரும் அரசியல் திறனாய்வு இக்காணொளி.
Reply all
Reply to author
Forward
0 new messages