உலகத்தமிழ் வார இதழ்கள்-2026

212 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 7, 2026, 1:06:14 AMJan 7
to மின்தமிழ்
318.jpg

"தன்னுயிர்க்(கு) இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்(கு) இன்னா செயல்?" எனத் திருவள்ளுவர் உரைக்கும்
திருக்குறள் எண் முந்நூற்றுப் பதினெட்டு!
"மன்னுயிர் காக்கும் அறஞ்சுமந்து வையத்துத் தன்னிகர் அற்ற
தனிப்பெரும் உலகத்தமிழிதழ் முந்நூற்றுப் பதினெட்டு!"

திருவள்ளுவராண்டு 2056 - 07.01.2026
உலகத்தமிழ் இதழ் - 318
இதழ் இணைப்பில் . . .
உலகத்தமிழிதழ் 318 07 01 26.pdf

தேமொழி

unread,
Jan 16, 2026, 7:32:45 PMJan 16
to மின்தமிழ்
319.jpg 
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்"
எனத் திருவள்ளுவர் உரைக்கும் திருக்குறள் எண்
முந்நூற்றுப் பத்தொன்பது!
"அறக்கதிர் வீசி உலக இருளினைப்
புறந்தள்ளும் உலகத்தமிழிதழ் எண் முந்நூற்றுப் பத்தொன்பது!!"

திருவள்ளுவராண்டு 2056 - 14.01.2026
உலகத்தமிழ் இதழ் - 319
*இதழ் இணைப்பில் . . .
உலகத்தமிழிதழ் 319 14 01 26.pdf

தேமொழி

unread,
Jan 21, 2026, 1:08:01 AMJan 21
to மின்தமிழ்
320.jpg 
"முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப் பந்தர் வேண்டா...
 என்னும் வீரை வெளியனார் எழுதிய புறநானூற்றுப் பாடல்  எண் முந்நூற்று இருபது;
 குன்றிலிட்ட ஒளி விளக்காய்  மன்றில்  ஒளிரும் மாமணியாய்
உலகத் தமிழிதழ் முந்நூற்று இருபது உங்கள் முன்றில் தேடி வருகிறது..."

திருவள்ளுவராண்டு 2057 - 21.01.2026
உலகத்தமிழ் இதழ் -320
உலகத்தமிழிதழ் 320 21 01 26.pdf

சக்திவேலு கந்தசாமி

unread,
Jan 21, 2026, 6:26:56 AMJan 21
to mint...@googlegroups.com
அண்மை உலகத் தமிழ் - இதழை படிக்க வழங்கியதற்கு நன்றி.  

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/67ab9e83-b7c8-4469-b910-6a42851f2d34n%40googlegroups.com.

தேமொழி

unread,
Mar 4, 2026, 12:17:04 AMMar 4
to மின்தமிழ்

321.jpg
செந்நிலப்புறவின் புன்மயிர்ப் புருவைப்பாடு ...
என்று தொடங்கும் முல்லைத்திணைப் பாடல் பாடிய மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனாரின் நற்றிணைப் பாடல் எண் முந்நூற்று இருபத்து ஒன்று
எந்நிலத்தவர்க்கும் ஏற்ற தமிழாய்ந்த கருத்துகளை உவகை பொங்க கொண்டுசேர்க்கும் உலகத் தமிழிதழ் எண் முந்நூற்று இருபத்து ஒன்று

திருவள்ளுவராண்டு 2057 - 28.01.2026
உலகத்தமிழ் இதழ் -321
உலகத்தமிழிதழ் 321.pdf

தேமொழி

unread,
Mar 4, 2026, 8:39:08 PMMar 4
to மின்தமிழ்

322.jpg

உழு(து )ஊர் காளை ஊழ் கோ(டு )அன்ன
கவைமுள் கள்ளிப் பொரிஅரை" ...
எனத்தொடங்கும் ஆவூர்கிழார் குறிக்கும் புறநானூற்றுப் பாடல் எண் முந்நூற்று இருபத்து இரண்டு!
முழுதுணர் தமிழ் அறிவை
முட்டின்றிப் பரப்பும் உலகத் தமிழிதழ் எண் முந்நூற்று இருபத்து இரண்டு!"


திருவள்ளுவராண்டு 2057 - 4.02.2026
உலகத்தமிழ் இதழ் -322

*இதழ் இணைப்பில் . . .
உலகத்தமிழிதழ் 322.pdf

தேமொழி

unread,
Mar 5, 2026, 8:57:17 PMMar 5
to மின்தமிழ்

323.jpg

எல்லாம் எவனோ பதடி வைகல் பாணர் படுமலை பண்ணிய எழாலின்"...
எனத் தொடங்கும் பதடி வைகலார் பாடிய
குறுந்தொகைப் பாடல் எண் முந்நூற்று இருபத்து மூன்று!

சொல்லாம் எழில்-தமிழில்நல்லார் போற்றும்
நலமுறு உலகத்தமிழிதழ் எண் முந்நூற்று இருபத்து மூன்று!"

திருவள்ளுவராண்டு 2057 - 11.02.2026
உலகத்தமிழ் இதழ் -323

*இதழ் இணைப்பில் . . .*
உலகத்தமிழிதழ் 323.pdf

தேமொழி

unread,
Mar 6, 2026, 9:34:17 PMMar 6
to மின்தமிழ்
324.jpg

"வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலை"எனத் தொடங்கும் ஆலத்தூர்க் கிழார் 
பாடிய புறநானூற்றுப் பாடல் எண் முந்நூற்று இருபத்து நான்கு!

பெருக்கும் நறுந்தமிழ்த்திறலை உலகெங்கும்
பறை சாற்றும் உலகத்தமிழிதழ் எண் முந்நூற்று இருபத்து நான்கு!


திருவள்ளுவராண்டு 2057 - 18.02.2026
உலகத்தமிழ் இதழ் -324

**இதழ் இணைப்பில் . . .*

உலகத்தமிழிதழ் 324.pdf

தேமொழி

unread,
Mar 7, 2026, 9:37:25 PMMar 7
to மின்தமிழ்

325.jpg

கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை" எனத் தொடங்கும்
மதுரைக் காருலவியங் கூத்தனார் பாடிய
நற்றிணைப் பாடல் எண் முந்நூற்(று) இருபத்(து) ஐந்து!

செவிச்சுவையும் ஊட்டும் செழுந்தமிழைச்
சீரோடும் உலகெங்கும் பரப்பும்
உலகத்தமிழிதழ் எண் முந்நூற்று இருபத்(து) ஐந்து!


திருவள்ளுவராண்டு 2057 - 25.02.2026
உலகத்தமிழ் இதழ் -325

**இதழ் இணைப்பில் . . .**


 
உலகத்தமிழிதழ் 325.pdf

தேமொழி

unread,
Mar 9, 2026, 8:23:46 PMMar 9
to மின்தமிழ்
326.jpg

ஊர்முது வேலிப்  பார் நடை வெருகின் எனத் தொடங்கும் தங்கால் பொற்கொல்லன் 
வெண்ணாகனார் பாடிய புறநானூற்றுப் பாடல் எண் முந்நூற்(று) இருபத்(து) ஆறு

நீர்திரை வேலி நிலம் முழுதும் பாங்காக அறிவன்தோறும் மலரும்
உலகத்தமிழிதழ் அணியெண் முந்நூற்(று) இருபத்(து) ஆறு

திருவள்ளுவராண்டு 2057 - 04.03.2026
உலகத்தமிழ் இதழ் -326

***இதழ் இணைப்பில் . . .**
உலகத்தமிழிதழ் 326.pdf

தேமொழி

unread,
Mar 11, 2026, 10:18:28 PMMar 11
to மின்தமிழ்
327.jpg 

"நல்கின் வாழும் நல்கூர்ந் தோர்வயின்
நயனிலர் ஆகுதல் நன்றென உணர்ந்த"
எனத் தொடங்கும் அம்மூவனார் அளித்த குறுந்தொகைப் பாடல் எண் முந்நூற்று இருபத்து ஏழு!
நல்கும் தமிழ் வளம் நலமுடன் வழங்கும்
உலகத் தமிழிதழ் எண் முந்நூற்று இருபத்து ஏழு!

திருவள்ளுவராண்டு 2057 - 11.03.2026
உலகத்தமிழ் இதழ் -327


***இதழ் இணைப்பில் . . .***
உலகத்தமிழிதழ் 327 11 03 2026.pdf

தேமொழி

unread,
Mar 18, 2026, 2:28:39 AMMar 18
to மின்தமிழ்
328.jpg
"கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கி,
சிற்சில வித்திப் பற்பல விளைந்து"
எனத் தொடங்கும் தொல்கபிலரின் நற்றிணைப் பாடல் எண் முந்நூற்று இருபத்து எட்டு!

வழங்குசீர் கொண்டு வையம் போற்றும்
வல்லமைமிகு உலகத் தமிழிதழ் எண் முந்நூற்று இருபத்து எட்டு!

திருவள்ளுவராண்டு 2057 - 18.03.2026
உலகத்தமிழ் இதழ் -328

****இதழ் இணைப்பில் . . .*** 
உலகத்தமிழிதழ் 328 18 03 26.pdf

தேமொழி

unread,
Mar 25, 2026, 2:26:35 AMMar 25
to மின்தமிழ்
329 24 3 2026.jpg

"கான விருப்பை வேனல் வெண்பூ வளிபொரு நெடுஞ்சினை" எனத் தொடங்கும் 
ஓதலாந்தையாரின்  குறுந்தொகைப் பாடல் எண் முந்நூற்று இருபத்து ஒன்பது!

"வானச் சிறப்பினை மானப் புகழாய்ப்
பரப்பிடும் உலகத்தமிழிதழ் எண் முந்நூற்று இருபத்து ஒன்பது!"

திருவள்ளுவராண்டு 2057 - 25.03.2026
உலகத்தமிழ் இதழ் -329

****இதழ் இணைப்பில் . . .****

உலகத்தமிழிதழ் 329-25 03 2026.pdf

தேமொழி

unread,
Apr 1, 2026, 2:19:22 AMApr 1
to மின்தமிழ்

330.jpg 

வெந்துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி வந்தனம் ஆயினும்"
எனத் தொடங்கும் ஓதலாந்தையாரின் ஐங்குறுநூற்றுப் பாடல் எண் முந்நூற்று முப்பது!

"செந்தமிழ்ச் செழுஞ்சுடர் ஏந்தி,
சந்தனம்போல் மணக்கும் உலகத்தமிழிதழ் எண் முந்நூற்று முப்பது!

திருவள்ளுவராண்டு 2057 - 01.04.2026
உலகத்தமிழ் இதழ் -330

*****இதழ் இணைப்பில் . . .****

உலகத்தமிழிதழ் 330 01 04 2026.pdf

தேமொழி

unread,
Apr 8, 2026, 1:57:28 AMApr 8
to மின்தமிழ்
2026-04-08.jpg 

"உவர்விளை உப்பின் உழாஅ உழவர்
ஒழுகை உமணர் வருபதம் நோக்கி"
எனத் தொடங்கும் உலோச்சனாரின் நற்றிணைப் பாடல் எண் முந்நூற்று முப்பத்து ஒன்று!

"துவர்வாய் முத்தன்ன  கவர்நயம் ஏந்தி,
எவரும் போற்றும் உலகத்தமிழிதழ் எண் முந்நூற்று முப்பத்து ஒன்று!"

திருவள்ளுவராண்டு 2057 - 08.04.2026
உலகத்தமிழ் இதழ் -331

*****இதழ் இணைப்பில் . . .*****

உலகத்தமிழிதழ் 331 08 04 2026.pdf

தேமொழி

unread,
Apr 15, 2026, 11:57:04 AMApr 15
to மின்தமிழ்
332 .jpg

"வந்த வாடைச் சில்பெயற் கடைநாள்
நோய்நீந் தரும்படர் தீரநீ நயந்து"
எனத் தொடங்கும் மதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார் குறிக்கும்
குறுந்தொகைப் பாடல் எண் முந்நூற்று முப்பத்து இரண்டு!

"செந்தமிழ்த் தேனின் சுவைநயம் கூட்டி,
சிந்தை இனிக்க வரும் உலகத்தமிழிதழ் எண் முந்நூற்று முப்பத்து இரண்டு!!"

திருவள்ளுவராண்டு 2057 - 15.04.2026
உலகத்தமிழ் இதழ் -332

__இதழ் இணைப்பில் . . .__
 
உலகத்தமிழிதழ் 332 15 04 26.pdf

தேமொழி

unread,
Apr 22, 2026, 10:12:00 PMApr 22
to மின்தமிழ்
333.jpg
"மழை தொழில் உலந்து, மா விசும்பு உகந்தென"
எனத் தொடங்கும் கள்ளிக் குடிப் பூதம் புல்லனார் குறிக்கும்
நற்றிணைப் பாடல் எண் முந்நூற்று முப்பத்து மூன்று!"

"கழையிடை ஏறிய சாறாம் கன்னல் தமிழால் இதயம் நனைத்து,
எங்கும் தமிழ்ச்சுவை பரப்பும் உலகத்தமிழிதழ் எண் முந்நூற்று முப்பத்து மூன்று!"

திருவள்ளுவராண்டு 2057 - 22.04.2026
உலகத்தமிழ் இதழ் -333

___இதழ் இணைப்பில் . . .___

உலகத்தமிழிதழ் 333 22 04 26.pdf

சக்திவேலு கந்தசாமி

unread,
Apr 25, 2026, 10:32:53 AMApr 25
to mint...@googlegroups.com
01 - 04 - 2026 உலகத்தமிழ் இதழ் தமிழரின் பண்பாட்டுச் சிறப்பை விளக்குவதாக அமைந்திருந்தது.  30 பக்கங்களும் படிக்க இனித்தது.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
May 13, 2026, 4:04:58 PMMay 13
to மின்தமிழ்
334.jpg 
"சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோடு" எனத் தொடங்கும் இளம்பூதனார் குறிக்கும்
குறுந்தொகைப் பாடல் எண் முந்நூற்று முப்பத்து நான்கு!

ஊற்றெடுக்கும் உணர்வுகளில் உயர்தமிழ் கலந்து,எங்கும் தமிழ்ச்சுவை இதமாய்ப் பரப்பும்
உலகத்தமிழிதழ் எண் முந்நூற்று முப்பத்து நான்கு!

திருவள்ளுவராண்டு 2057 - 29.04.2026
உலகத்தமிழ் இதழ் -334

. . . இதழ் இணைப்பில் . . .

334.pdf

தேமொழி

unread,
May 16, 2026, 6:48:06 PMMay 16
to மின்தமிழ்
 335.jpg

"திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப்
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே" என
வெள்ளிவீதியார் சொல்லெடுத்துத் தொடுத்த நற்றிணைப் பாடல் எண் முந்நூற்று முப்பத்து ஐந்து!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் பிறந்த  தமிழமுதினைப் பொங்கு தமிழுலகமெங்கும் கொடுத்தே
புகழ் விளைவிக்கும் உலகத்தமிழிதழ் எண் முந்நூற்று முப்பத்து ஐந்து!


திருவள்ளுவராண்டு 2057 - 06.05.2026
உலகத்தமிழ் இதழ் -335

. * . இதழ் இணைப்பில் . * .
உலகத்தமிழிதழ் 335 06 04 26.pdf

தேமொழி

unread,
May 18, 2026, 4:04:21 PMMay 18
to மின்தமிழ்
336.jpg

"செறுவர்க் குவகையாகத் தெறுவர
ஈங்ஙனம் வருபவோ தேம்பாய் துறைவ" எனக்
குன்றியனார் சொல்லெடுத்துத் தொடுத்த குறுந்தொகைப் பாடல் எண் முந்நூற்று முப்பத்து ஆறு!

செந்தமிழ்ச் சுவையினைச் செப்பமாக மாநிலமெங்கும் பரப்பியே
பெருமிதங் கொள்ளும் உலகத்தமிழிதழ் எண்
முந்நூற்று முப்பத்து ஆறு!


திருவள்ளுவராண்டு 2057 - 13.05.2026
உலகத்தமிழ் இதழ் -336

*. * . இதழ் இணைப்பில் . * .*

உலகத்தமிழிதழ் 336 13 05 26.pdf

தேமொழி

unread,
May 20, 2026, 5:10:05 PMMay 20
to மின்தமிழ்
337.jpg 

"உலகம் படைத்த காலை தலைவ
மறந்தனர் கொல்லோ சிறந்திசினோரே எனப்
பாலை பாடிய பெருங்கடுங்கோ சொல்லெடுத்துத் தொடுத்த
நற்றிணைப் பாடல் எண் முந்நூற்(று) முப்பத்(து) ஏழு!

உலகம் போற்றும் உயர்தமிழை உலகெலாம் பரப்பியே
உவகை கொள்ளும் உலகத் தமிழிதழ் எண் முந்நூற்(று) முப்பத்(து) ஏழு!"


திருவள்ளுவராண்டு 2057 - 20.05.2026
உலகத்தமிழ் இதழ் -337

*... * . இதழ் இணைப்பில் . * ...*

உலகத்தமிழிதழ் 337 20 05 26.pdf

தேமொழி

unread,
May 27, 2026, 10:36:14 PMMay 27
to மின்தமிழ்
338.jpg 

"திரிமருப் பிரலை யண்ணல் நல்லேறு அரிமடப் பிணையோ" எனத் தொடங்கிப்
பெருங்குன்றூர்க் கிழார் நயம்பட உரைத்த
குறுந்தொகைப் பாடல் எண் முந்நூற்(று) முப்பத்(து) எட்டு!

திரிகடுகந் தந்த தேன்தமிழைத் திசையெங்கும் பரப்பியே
உவகை கொள்ளும் உலகத் தமிழிதழ் எண் முந்நூற்(று) முப்பத்(து) எட்டு!"


திருவள்ளுவராண்டு 2057 - 27.05.2026
உலகத்தமிழ் இதழ் -338

**** . இதழ் இணைப்பில் . ****
உலகத்தமிழிதழ் 338 27 05 26.pdf

தேமொழி

unread,
Jun 3, 2026, 1:34:03 PM (8 days ago) Jun 3
to மின்தமிழ்
339.jpg

அம்ம வாழி, தோழி! சிறியிலைக் குறுஞ் சினை வேம்பின்" எனத் தொடங்கி
நீடுபுகழ் கொண்ட பாடுபுகழ் ஓதலாந்தையார் அழகுற உரைத்த
ஐங்குறுநூற்றுப் பாடல் எண் முந்நூற்று முப்பத்தொன்பது!

அம்ம கேட்பிக்கும்; உலகத்தமிழிதழ்  உவகையும் தரும்
எண் முந்நூற்று முப்பத்தொன்பது!

திருவள்ளுவராண்டு 2057 - 03.06.2026
உலகத்தமிழ் இதழ் -339

*****இதழ் இணைப்பில்*****

உலகத்தமிழிதழ் 339 03 06 2026.pdf

தேமொழி

unread,
Jun 10, 2026, 3:07:28 AM (yesterday) Jun 10
to மின்தமிழ்
340.jpg 

"புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்" எனத் தொடங்கி நீடுபுகழ் கொண்ட பாடுபுகழ்
வள்ளுவர் அழகுற உரைத்த திருக்குறள் எண் முந்நூற்று நாற்பது!

செக்கில் சுற்றிவரும் காளை போலச் சிந்தியாமல் புதுமை மணக்கும் மாண்புடன்
உயிர்துளிர்க்கும் ஒப்பிலா உலகத் தமிழிதழ் எண் முந்நூற்று நாற்பது!

திருவள்ளுவராண்டு 2057 - 10.06.2026
உலகத்தமிழ் இதழ் -340

~~~~~~~இதழ் இணைப்பில்~~~~~~
உலகத்தமிழிதழ் 340 10 06 26.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages