இஸ்லாமிய இலக்கியக் கழகம்துபாய் - ஐக்கிய அரபு அமீரகம் நடத்தும் எழுத்தாளர் நூருல் ஹசன் எழுதிய "நூர்" இணையவழி நூல் அறிமுக நிகழ்ச்சி

6 views
Skip to first unread message

Muduvai Hidayath

unread,
Aug 8, 2026, 4:19:18 AM (3 days ago) Aug 8
to
இஸ்லாமிய இலக்கியக் கழகம்
துபாய் - ஐக்கிய அரபு அமீரகம்
நடத்தும்
எழுத்தாளர் நூருல் ஹசன்
எழுதிய "நூர்"
இணையவழி நூல் அறிமுக நிகழ்ச்சி

நிகழ்வு எண் : 18

நாள் : 08 ஆகஸ்ட் 2026 சனிக்கிழமை
நேரம் : மாலை 5.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை ( அமீரக நேரம் )
         இரவு 7.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை ( இந்திய நேரம் )


தலைமை
முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப்
ஒருங்கிணைப்பாளர், இஸ்லாமிய இலக்கியக் கழகம், துபாய்

வரவேற்புரை
முதுவை ஹிதாயத்
ஒருங்கிணைப்பாளர், இஸ்லாமிய இலக்கியக் கழகம், துபாய்


நூல் திறனாய்வு செய்வோர் :
முனைவர் நாகூர் ரூமி, சென்னை


மௌலவி T.S.A. அபூதாஹிர் ஃபஹீமீ மஹ்ழரி,
சென்னை  

டாக்டர் நீ.சு. பெருமாள்
சேக்கிழார் விருதாளர், எழுத்தாளர்
எமனேஸ்வரம், பரமக்குடி
 
ஜனாப். ஹபீபுர் ரஹ்மான், காரைக்கால்

பேரா. எம்.ஏ. தாஜஹான்
M.A. (Tamil) MEd, LLB(Hons) BA, PGDE SLTS,SLPS,SLTES
விரிவுரையாளர்
ஆசிரிய வாண்மை விருத்தி நிலையம், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம்,
இலங்கை

பாவலர் சு. சோலைராஜா
தமிழ்நாடு அரசின் தூய தமிழ்ப் பற்றாளர் விருதாளர்
முதுகுளத்தூர் - இராமநாதபுரம் மாவட்டம்

கவிஞர் நூர் பாத்திமா
வானொலி தொகுப்பாளர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர்,
மேலாண்மை இயக்குநர், ப்ரைம் A.I. International, துபாய்



ஏற்புரை :
எழுத்தாளர் நூருல் ஹசன்
சென்னை


நிகழ்வில் இணைய 
இணைப்பை பெற 
வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளவும். 




MUDUVAI HIDAYATH
DUBAI - UAE
00971 50 51 96 433

noor final.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages