நற்றிணை

242 views
Skip to first unread message

வேந்தன் அரசு

unread,
Dec 9, 2008, 12:04:29 PM12/9/08
to minT...@googlegroups.com
நற்றிணை முழுநூலும் மதுரை திட்டம் அல்லது எந்த வலைத்தளத்திலும் தேட கிட்டலையே?
 
யார் கண்ணிலாவது?

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
I have enough love for you to forgive your follies.

Satheesh kumar R

unread,
Dec 9, 2008, 8:58:55 PM12/9/08
to minT...@googlegroups.com
வேந்தரே,

இணைத்துள்ளேன்...

என்றும் அன்புடன்,
இரா. சதீஷ் குமார்

2008 டிசம்பர் 9 22:34 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:
natrinai.pdf

Narayanan Kannan

unread,
Dec 9, 2008, 9:31:01 PM12/9/08
to minT...@googlegroups.com
மா நிலம் சேவடி ஆக, தூ நீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக,
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக,
இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய
வேத முதல்வன்' - என்ப-
தீது அற விளங்கிய திகிரியோனே.


இந்த அழகான செய்யுள் அப்படியே வேத விளக்கமாக உள்ளது!

திருவிக்கிரமனாக உலகளந்த போது மாநிலம் சேவடி ஆகிறது. அவர் பாதம் பட்ட
பூமி என்பதால் பூலகிற்கு சிறப்பு.
காற்று அவரது உடல் (transparent), திசைகள் கை (கைகாட்டி போல்), சந்திர,
சூரியர்கள் நேத்திரங்கள், இவை அடங்கிய சூட்சும உடலைக் கொண்டோனே வேதம்
காட்டும் முதல்வன் (அன்னார் தலைவர் அவர் சரண் நாங்களே-கம்பன்). அவன்
சக்கரத்து அண்ணல்.

புரியாதது. "தூநீர் வளை நரல் பௌவம் உடுக்கை ஆக"

பாரதம் பாடிய பெருந்தேவனார்! இவர் பாடிய பாரதம் இருக்கிறதா?

க.>

வேந்தன் அரசு

unread,
Dec 9, 2008, 9:52:38 PM12/9/08
to minT...@googlegroups.com
"வேத முதல்வன்' - என்ப-"
 
So say some.
He is not sure.

2008/12/9 Narayanan Kannan <nka...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Dec 9, 2008, 9:54:42 PM12/9/08
to minT...@googlegroups.com


2008/12/9 Satheesh kumar R <svp...@gmail.com>

வேந்தரே,

இணைத்துள்ளேன்...

என்றும் அன்புடன்,
இரா. சதீஷ் குமார்
 
மிக்க நன்றி சதீஷ்.
அது ஏன் இணையத்தில் யாவர்க்கும் கிட்டும்படி இல்லை?
என்ன செய்யப்பட வேண்டும்

Narayanan Kannan

unread,
Dec 9, 2008, 9:58:30 PM12/9/08
to minT...@googlegroups.com
2008/12/10 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

> "வேத முதல்வன்' - என்ப-"
>
> So say some.
> He is not sure.
>

ஆக சந்தேகத்தோடுதான் நற்றிணை ஆரம்பிக்கிறது என்கிறீர்கள். இந்த ஆசிரியர்
சொல்வதை பின் எப்படி நம்புவது? சொல்லும் விஷயத்தில் ஓர் தீர்மானம்
வேண்டாமோ? அதுவும் முதல் பாடலிலேயே!

க.>

வேந்தன் அரசு

unread,
Dec 9, 2008, 10:06:09 PM12/9/08
to minT...@googlegroups.com


2008/12/9 Narayanan Kannan <nka...@gmail.com>
அவர் வாழ்த்து பாடல் மட்டுமே எழுதினார். நற்றிணை தொகுப்புதானே.
 


க.>

Hari Krishnan

unread,
Dec 9, 2008, 10:10:55 PM12/9/08
to minT...@googlegroups.com


2008/12/10 Narayanan Kannan <nka...@gmail.com>
 
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,

புரியாதது. "தூநீர் வளை நரல் பௌவம் உடுக்கை ஆக"
 
தூநீர். பொருள் சொல்லத் தேவையில்லை.  தூய்மையான நீர்
 
வளை: வளைந்த, சுற்றிலும் சூழ்ந்து வளைத்திருக்கின்ற
 
நரல்: ஓசை. (ஓசை எழுப்புகி்ன்ற காரணத்தால் கடலுக்கு நரலை என்று பெயர்)
 
பௌவம்: கடல்
 
உடுக்கை: ஆடை
 
உலகத்தை முற்றிலும் சுற்றி வளைத்திருக்கும் தூய்மையான நீரை உடையதும் ஓசையை எழுப்புவதுமான கடலே ஆடையாகவும்.
 
உப்ப புர்தா?
 


பாரதம் பாடிய பெருந்தேவனார்!  இவர் பாடிய பாரதம் இருக்கிறதா?
 
லேது.  அவர் பெயரை வைத்துதான் அப்படி ஒரு பாரதம் இருந்ததாகத் தெரிகிறது.  நச்சினார்க்கினியர் தொல்காப்பியத்துக்கு இயற்றிய உரையில் காட்டப்படும் மேற்கோளிலிருந்து ஆசிரியப்பாவில் ஒரு ராமாயணம் இருந்ததாகத் தெரிகிறது.  அதைப் போலவே இவருடைய பெயரை வைத்து ஒரு பாரதம் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.


--
அன்புடன்,
ஹரிகி.

Narayanan Kannan

unread,
Dec 9, 2008, 10:15:46 PM12/9/08
to minT...@googlegroups.com
2008/12/10 Hari Krishnan <hari.har...@gmail.com>:

>
> உலகத்தை முற்றிலும் சுற்றி வளைத்திருக்கும் தூய்மையான நீரை உடையதும் ஓசையை
> எழுப்புவதுமான கடலே ஆடையாகவும்.
>
> உப்ப புர்தா?
>

இப்படி சொல்றவங்க சொன்னாத்தானே புரியும்! 'அண்ணா' என்று சும்மாவா சொல்லறாங்க ;-)

ஆமா! பாரதம் பாடிய பெரியவருக்கு வேதமுதல்வன் யாருன்னா தெரியாது. நம்ம
வேந்தன் சந்தடி சாக்கிலே செருகிறாரே!
என்னா விஷயம்? அதைக் கொஞ்சம் கவனியுங்களேன்!

க.>

Hari Krishnan

unread,
Dec 9, 2008, 10:27:52 PM12/9/08
to minT...@googlegroups.com


2008/12/10 Narayanan Kannan nka...@gmail.com


ஆமா! பாரதம் பாடிய பெரியவருக்கு வேதமுதல்வன் யாருன்னா தெரியாது. நம்ம
வேந்தன் சந்தடி சாக்கிலே செருகிறாரே!
என்னா விஷயம்? அதைக் கொஞ்சம் கவனியுங்களேன்!
 
லூஸ்ல உடுங்ணோவ்!   பகுத்தறிவு வாதிகளுக்கு வள்ளுவரே ஏகப்பட்ட சங்கடத்தை உருவாக்கி வச்சிருக்கார்.  அது பத்தாதாக்கும்?

வேந்தன் அரசு

unread,
Dec 9, 2008, 10:31:19 PM12/9/08
to minT...@googlegroups.com


2008/12/9 Hari Krishnan <hari.har...@gmail.com>
வள்ளுவரே எங்களை காக்க‌வும் செய்கிறார் ஹரியண்ணா.
மெய்பொருள் காண்பது அறிவு'னு.
 

வேந்தன் அரசு

unread,
Dec 9, 2008, 10:40:17 PM12/9/08
to minT...@googlegroups.com
வேறு தேடப்போய் மதுரை திட்டத்திலேயே கிட்டியது
 
But, it is not listed in index.
 


 
2008/12/9 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

karth...@gmail.com

unread,
Dec 9, 2008, 11:09:37 PM12/9/08
to மின்தமிழ்
புர்து! அதென்ன "ஓசை எழுப்புற ஆடை"?
Musical saree?

(சரி! சாரி! பதில் சொல்ல வேணா! பெரியவர்
சொன்னா மாரி இழை திரிஞ்சி போயிறும்.)
ரெ.கா.

On Dec 10, 11:15 am, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> 2008/12/10 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>:

Hari Krishnan

unread,
Dec 9, 2008, 11:16:16 PM12/9/08
to minT...@googlegroups.com



புர்து! அதென்ன "ஓசை எழுப்புற ஆடை"?
Musical saree?

(சரி! சாரி! பதில் சொல்ல வேணா! பெரியவர்
சொன்னா மாரி இழை திரிஞ்சி போயிறும்.)
ரெ.கா.
 
அதுகூட நல்லாத்தான் இருக்கும்.  பட்டுப் புடவையும், கஞ்சிபோட்ட பருத்திப் புடவையும் மட்டுமே சரசரவென்று சத்தம் எழுப்பிக் கொண்டே இருக்கும் இல்லையா?  Madam Globe (or Whoever the Poet meant) is wearing a silk or an extra costly cotton saree perhaps?
 
பெரியவர்? அதாரு அது?

Narayanan Kannan

unread,
Dec 9, 2008, 11:21:04 PM12/9/08
to minT...@googlegroups.com
2008/12/10 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> அதுகூட நல்லாத்தான் இருக்கும். பட்டுப் புடவையும், கஞ்சிபோட்ட பருத்திப்
> புடவையும் மட்டுமே சரசரவென்று சத்தம் எழுப்பிக் கொண்டே இருக்கும் இல்லையா?

மிக, மிக அழகாக இருக்கிறது இக்கற்பனை!

'வையம் தகளியா, வார்கடலே நெய்யாக' எத்தனை ஞானதீபங்கள் சங்கத்தமிழிலே!

க.>

Hari Krishnan

unread,
Dec 10, 2008, 1:55:25 AM12/10/08
to minT...@googlegroups.com


2008/12/10 வேந்தன் அரசு raju.ra...@gmail.com



 
வள்ளுவரே எங்களை காக்க‌வும் செய்கிறார் ஹரியண்ணா.
மெய்பொருள் காண்பது அறிவு'னு.
 
தம்பி வேந்து,
 
வாதத்துக்குப் பொழுதில்லை.  ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிடறேன்.  புலவர் குடந்தையான் பகுத்தறிவுப் பார்வையில் திருக்குறள் என்று ஒரு விளக்க உரை எழுதியிருக்கிறார்.  எத்தனை இடங்களில் பூசி மெழுகிப் படாத பாடு படுகிறார், எவ்வளவு தூரம் சமாளிக்க வேண்டியிருக்கிறது என்பதையெல்லாம் அந்த உரையைப் படிப்வர்களுக்குப் புரியும்.  அவரைப் படுத்தி எடுத்திருக்கும் குறட்பாக்களில் ஒன்று:
 
உறங்குவது போலும்சாக் காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
 
மறுபிறவியில் நம்பிக்கை இல்லாதவர்கள் இதற்கு உரை எழுதினால் எப்படி எழுதுவார்கள்?
 
அது போகட்டும்.  நீங்க மேல ஒண்ணு சொல்லியிருக்கீங்க இல்ல, '--என்ப' என்பதற்கு விளக்கம்,
 
"வேத முதல்வன்' - என்ப-"
 
So say some.
He is not sure.
 
இதே தர்க்கத்தின் அடிப்படையில்,
 
எண் என்ப, ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு
 
--வல்வர் இஸ் நாட் சூர் அபவ்ட் ஐதர் எண் ஆர் எழுத்து இவ்விரண்டும் பீப்பிள்க்கு கண் அப்டீன்ட்டு...?
 
மங்கலம் என்ப மனைமாட்சி
 
--வல்வர் இஸ் நாட் சூர் அபவ்ட்டு மனைமாட்சி இஸ் மங்கலம்?
 
அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு
 
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு
அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
 
வல்வர்  இஸ் நாட் சூர் அபவ்ட் எனிதிங்கா?  ஓ, யா?

naa.g...@gmail.com

unread,
Dec 10, 2008, 7:47:23 AM12/10/08
to மின்தமிழ், santhav...@googlegroups.com, thami...@googlegroups.com, panb...@googlegroups.com

On Dec 9, 11:04 am, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
> நற்றிணை முழுநூலும் மதுரை திட்டம் அல்லது எந்த வலைத்தளத்திலும் தேட கிட்டலையே?
>
> யார் கண்ணிலாவது?
>
> --


தமிழ்நண்பரீர்,

வணக்கம். இணையப் பல்கலையில் தமிழ்க்
கடலை வெளிக்கொணர முயற்சிகள்
நடைபெதறுகின்றன.

வா. செ. குழந்தைசாமி, ப. அர. நக்கீரன்,
போன்றோரை நேரில் தொடர்புகொண்டு
அனுமதி பெற்று நூலகம்.நெட், (அ)
தமிழ்மரபு அறக்கட்டளை (அ) மதுரை முனையல்
(Project Madurai) - இவற்றில் ஏதாவது ஒன்றில்
யூனிகோடில் வைத்துவிட முயற்சிக்கலாம்.
இணையப் பல்கலை யூனிகோட் ஆக
இன்னும் காலஞ்செல்லும் அல்லவா?

அதனால் துழாவிகளில் இந்நூல் பரப்புகள்
உடனே கிடைக்கும். பல நூல்கள் ஏற்றியிருக்கிறார்கள்.
ஆனால், இன்னும் நற்றிணையைக் காணோம்,
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் பதிப்புத்
தருவோம் என்று போட்டிருக்கிறது. அது
கழகம் (60கள் என்று நினைவு). என்னிடம்
ஐயரவர்களின் பதிப்புண்டு.

இணையப் பல்கலை டைப் செய்துபோட்டுள்ளவற்றை
யூனிகோட் ஆக்கி ஒரு நல்ல தளத்தில் வைக்க
முயற்சிகளை மேற்கொள்ள விண்ணப்பிக்கிறோம்.

தமிழ் இணையப் பல்கலை:
http://www.tamilvu.org/library/libindex.htm

நன்றி!
நா. கணேசன்

தமிழ் இணையப் பல்கலை:
http://www.tamilvu.org/library/libindex.htm

இலக்கணம்
தொல்காப்பியம் - மூலம் - மர்ரே பதிப்பு
தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - இளம்பூரணர் - கழகம்
தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - சேனாவரையர் - கணேசைய்யர்
தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - தெய்வச்சிலையார் - கழகம்
தொல்காப்பியம் - பொருளதிகாரம் - இளம்பூரணர் - கழகம்
தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியர் - கணேசைய்யர்
பதிப்பு
தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - ச.பாலசுந்தரம்
தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - ச.பாலசுந்தரம்
தொல்காப்பியம் - பொருளதிகாரம் - ச.பாலசுந்தரம்
யாப்பருங்கலம் - குணசாகரர்
யாப்பருங்கலக் காரிகை - உ.வே.சா. பதிப்பு
புறப்பொருள் வெண்பா மாலை - மூலம்
புறப்பொருள் வெண்பா மாலை - சாமுண்டி தேவநாயனார் - உ.வே.சா. பதிப்பு
தொன்னூல் விளக்கம் - மூலம் - மெக்கன்சி பதிப்பு
தண்டியலங்காரம் - மூலம்
தண்டியலங்காரம் - கு. சுந்தரமூர்த்தி - கழகம்
நன்னூல் - மூலம் - கழகம்
நன்னூல் - ஆறுமுக நாவலர் காண்டிகை உரை - கழகம்
நன்னூல் - மயிலைநாதர் - உ.வே.சா. பதிப்பு
நன்னூல் - சங்கர நமச்சிவாயர் அ.தாமோதரன் - IITS
நம்பி அகப்பொருள் - மூலம்
நம்பி அகப்பொருள் - கா.ர. கோவிந்தராஜ முதலியார் - கழகம்
இலக்கண விளக்கம் - மூலம் - சரஸ்வதி மஹால் பதிப்பு
இலக்கண விளக்கம் - சரஸ்வதி மஹால் பதிப்பு
இலக்கண விளக்கம் - எழுத்ததிகாரம்
இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் அகத்திணையியல் முதற்பகுதி
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் அகத்திணையியல் பிற்பகுதி
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் புறத்திணையியல்
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் அணியியல்
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் செய்யுளியல்
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் பாட்டியல்
பன்னிரு பாட்டியல் - மூலம் - கழகம்
பன்னிரு பாட்டியல் - கழகம்
சிதம்பரப் பாட்டியல் - மூலம் - மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பு
சிதம்பரப் பாட்டியல் - மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பு
சுவாமிநாதம் - புலவர் குழந்தை - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
சுவாமிநாதம் - மூலம் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
தமிழ்நெறி விளக்கம் மூலமும் உரையும்
வீரசோழியம் - கா.ர. கோவிந்தராஜ முதலியார்
வீரசோழியம் - கா.ர. கோவிந்தராஜ முதலியார்
இலக்கணக் கொத்து - ஆறுமுக நாவலர் பதிப்பு
இலக்கணக் கொத்து - மூலம் - ஆறுமுக நாவலர் பதிப்பு
முத்து வீரியம் - மூலம் - கழகம்
முத்து வீரியம் - திருப்பாற்கடல்நாதன் - கழகம்
அறுவகை இலக்கணம் மூலமும் உரையும் - தமிழ்ப் பல்கலைக்கழகம்
நவநீதப் பாட்டியல் - மூலம் - உ.வே.சா. பதிப்பு
தமிழ்நூல் - சரவணத்தமிழன்
மாறன் அலங்காரம் - மூலம் - மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பு
மாறன் அலங்காரம் - மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பு
பிரபந்த தீபிகை - மூலம் - தி.வே.கோபாலய்யர் பதிப்பு
பிரபந்த தீபிகை - சரஸ்வதி மஹால் பதிப்பு
இறையனார் அகப்பொருள் - மூலம் - கழகம்
இறையனார் அகப்பொருள்
சங்க இலக்கியம்
பாட்டும் தொகையும் - மர்ரே பதிப்பு
பத்துப்பாட்டு
பத்துப்பாட்டு - மூலம் - மர்ரே பதிப்பு
பத்துப்பாட்டு - நச்சினார்க்கினியர் உரை - உ.வே.சா. பதிப்பு
பத்துப்பாட்டு - பொ.வே. சோமசுந்தரனார் - கழகம்
எட்டுத்தொகை
நற்றிணை - மூலம் - மர்ரே பதிப்பு
நற்றிணை - அ.நாராயணசாமி ஐயர் - கழகம்
குறுந்தொகை - மூலம் - மர்ரே பதிப்பு
குறுந்தொகை - உ.வே.சா. பதிப்பு
ஐங்குறுநூறு - மூலம் - மர்ரே பதிப்பு
ஐங்குறுநூறு - ஒளவை சு துரைசாமிப் பிள்ளை
பதிற்றுப்பத்து - மூலம் - மர்ரே பதிப்பு
பதிற்றுப்பத்து - உ.வே.சா. பதிப்பு
பதிற்றுப்பத்து - ஒளவை சுதுரைசாமிப் பிள்ளை - கழகம்
பரிபாடல் - மூலம் - மர்ரே பதிப்பு
பரிபாடல் - உ.வே.சா. பதிப்பு
பரிபாடல் - பொ.வே. சோமசுந்தரனார் - கழகம்
கலித்தொகை - மூலம் - மர்ரே பதிப்பு
கலித்தொகை - நச்சினார்க்கினியர்
அகநானூறு - மூலம் - மர்ரே பதிப்பு
அகநானூறு - பொ.வே. சோமசுந்தரனார் - கழகம்
புறநானூறு - மூலம் - மர்ரே பதிப்பு
புறநானூறு - உ.வே.சா. பதிப்பு
புறநானூறு - ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை - கழகம்
பதினெண் கீழ்கணக்கு
திருக்குறள் - மூலம் - மர்ரே பதிப்பு
திருக்குறள் - பரிமேலழகர் உரை , பாரி நிலையம்
திருக்குறள் - மு வரதராசன் உரை - கழகம்
திருக்குறள் - மணக்குடவர் உரை
திருக்குறள் - பாவாணர் உரை
திருக்குறள் - சுத்தானந்த பாரதியார் (Eng)
திருக்குறள் - GUPope (Eng)
திருக்குறள் - கலைஞர் உரை
திரிகடுகம் - மூலம் - மர்ரே பதிப்பு
திரிகடுகம் - பு.சி. புன்னைவனநாத முதலியார் - கழகம்,
முதுமொழிக் காஞ்சி - மூலம் - மர்ரே பதிப்பு
முதுமொழிக் காஞ்சி - செல்வக் கேசவராய முதலியார்
இன்னா நாற்பது - மூலம் - மர்ரே பதிப்பு
இன்னா நாற்பது - ந.மு. வேங்கடசாமி நாட்டார் - கழகம்
இனியவை நாற்பது - மூலம் - மர்ரே பதிப்பு
இனியவை நாற்பது - வா. மகாதேவ முதலியார் - கழகம்,
களவழிநாற்பது - மூலம் - மர்ரே பதிப்பு
களவழிநாற்பது - வேங்கடசாமிநாட்டார் - கழகம்
கார்நாற்பது - மூலம் - மர்ரே பதிப்பு
கார்நாற்பது - வேங்கடசாமிநாட்டார் - கழகம்
நாலடியார் - மூலம் - மர்ரே பதிப்பு
நாலடியார் - இளவழகனார் - கழகம்
நான்மணிக் கடிகை - மூலம் - மர்ரே பதிப்பு
நான்மணிக் கடிகை - இளவழகனார் - கழகம்
பழமொழி நானூறு - மூலம் - மர்ரே பதிப்பு
பழமொழி நானூறு - ம. இராசமாணிக்கம் - கழகம்,
சிறுபஞ்ச மூலம் - மூலம் - மர்ரே பதிப்பு
சிறுபஞ்ச மூலம - பு.சி. புன்னைவனநாத முதலியார் - கழகம்
ஐந்திணை ஐம்பது - மூலம் - மர்ரே பதிப்பு
ஐந்திணை ஐம்பது - அ.நடராசப்பிள்ளை - கழகம்
ஐந்திணை எழுபது - மூலம் - மர்ரே பதிப்பு
ஐந்திணை எழுபது - அ.நடராசப்பிள்ளை - கழகம்
திணைமொழி ஐம்பது - மூலம் - மர்ரே பதிப்பு
திணைமொழி ஐம்பது - அ.நடராசப்பிள்ளை - கழகம்
திணைமாலை நூற்றைம்பது - மூலம் - மர்ரே பதிப்பு
திணைமாலை நூற்றைம்பது - அ.நடராசப்பிள்ளை - கழகம்
ஏலாதி - மூலம் - மர்ரே பதிப்பு
ஏலாதி - பு.சி. புன்னைவனநாத முதலியார் - கழகம்,
ஆசாரக் கோவை - மூலம் - மர்ரே பதிப்பு
ஆசாரக் கோவை - பு.சி. புன்னைவனநாத முதலியார் - கழகம்
கைந்நிலை - மூலம் - மர்ரே பதிப்பு
கைந்நிலை - அ.நடராசப்பிள்ளை - கழகம்
இன்னிலை
இன்னிலை - மூலம்
காப்பியங்கள்
சிலப்பதிகாரம் - மூலம் - மர்ரே பதிப்பு
சிலப்பதிகாரம் - வேங்கடசாமி நாட்டார் - கழகம்
மணிமேகலை - மூலம் - மர்ரே பதிப்பு
மணிமேகலை - ஒளவை சு. துரைசாமிபிள்ளை - கழகம்
சீவக சிந்தாமணி - மூலம் - கழகம்
சீவக சிந்தாமணி - புலவர் பொ.வே. சோமசுந்தரனார் - கழகம்
வளையாபதி - மூலம் - கழகம்
வளையாபதி - புலவர் அரசு, பொ.வே. சோமசுந்தரனார் - கழகம்
குண்டலகேசி - மூலம்
குண்டலகேசி - கழகம்
நீலகேசி - மூலம்
பெருங்கதை - மூலம் - கழகம்
பெருங்கதை - பொ.வே. சோமசுந்தரனார் - கழகம்
கம்ப இராமாயணம் - மூலம்
கம்ப இராமாயணம் - உரை
கம்ப இராமாயணம் - பால காண்டம் கோவை கம்பன் கழகம்
கம்ப இராமாயணம் - அயோத்தியா காண்டம்
கம்ப இராமாயணம் - ஆரணிய காண்டம்
கம்ப இராமாயணம் - கிட்கிந்தா காண்டம்
கம்ப இராமாயணம் - சுந்தர காண்டம்
கம்ப இராமாயணம் - யுத்த காண்டம்
கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - I
கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - II
கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - III
வில்லிபாரதம் - மூலம் - மர்ரே பதிப்பு
வில்லிபாரதம் - இரண்டாவது சபா பருவம் - வை.மு. கோ
வில்லிபாரதம்-மூன்றாவது ஆரணிய பருவம் - வை.மு.கோ
வில்லிபாரதம்-உத்தியோக பருவம் - வை.மு.கோ
வில்லிபாரதம்-விராடபருவம்-வை.மு.கோ
வில்லிபாரதம்-சல்லியபருவம்-சௌப்திக பருவம்
வில்லிபாரதம்-ஆதிபருவம்
வில்லிபாரதம்- விட்டும துரோண பருவங்கள்
அரிச்சந்திரபுராணம் மூலமும் உரையும் - கழகம்
யசோதர காவியம் - பூர்ண சந்திரன் - சாது அச்சுக்கூடம்
யசோதர காவியம் - சாது அச்சுக்கூடம் - மூலம்
நாக குமார காவியம் - மூலம் - கழகம்
நாககுமார காவியம் - மு. சண்முகம் பிள்ளை
உதயண குமார காவியம் - பொ.வே. சோமசுந்தரனார் - கழகம்
உதயண குமார காவியம் - மூலம் - கழகம்
சூளாமணி - மூலம் - கழகம்
சூளாமணி - பொ.வே. சோமசுந்தரனார் - கழகம்
மேருமந்தர புராணம்
காஞ்சிப் புராணம் - சுவாமிநாத தேசிகர் - மெய்கண்டார்
இராவண காவியம்
சமய இலக்கியங்கள்
சைவம்
தேவாரம் - (1,2,3) திருஞான சம்பந்தர் - மூலம் - புதுவை பிரெஞ்சு
நிறுவனம்
தேவாரம் - (4,5,6) திருநாவுக்கரசர் - மூலம் - புதுவை பிரெஞ்சு
நிறுவனம்
தேவாரம் - (7) சுந்தரர் - மூலம் - புதுவை பிரெஞ்சு நிறுவனம்
தேவாரம் - 1 ம் திருமுறை - தருமபுரஆதீன வெளியீடு
தேவாரம் - 2 ம் திருமுறை - தருமபுரஆதீன வெளியீடு
தேவாரம் - 3 ம் திருமுறை - தருமபுரஆதீன வெளியீடு
தேவாரம் - 4 ம் திருமுறை - தருமபுரஆதீன வெளியீடு
தேவாரம் - 5 ம் திருமுறை - தருமபுரஆதீன வெளியீடு
தேவாரம் - 6 ம் திருமுறை - தருமபுரஆதீன வெளியீடு
தேவாரம் - 7 ம் திருமுறை - தருமபுரஆதீன வெளியீடு
திருவாசகம் - மூலம்
திருவாசகம் - ஜி. வரதராஜப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ்
திருக்கோவையார் - 8 ம் திருமுறை
திருக்கோவையார் மூலமும் உரையும் - கழகம்
ஒன்பதாம் திருமுறை - தருமபுர ஆதீனவெளியீடு
ஒன்பதாம் திருமுறை - மூலம்
திருமந்திரம் - மூலம் - கழகம்
திருமந்திரம் - ப. இராமநாத பிள்ளை - கழகம்
பதினொன்றாம் திருமுறை - மூலம்
பதினொன்றாம் திருமுறை - தருமபுர ஆதீனவெளியீடு
பெரியபுராணம் - மூலம்
பெரியபுராணம் - CKS உரை
பெரியபுராணம் - I
பெரியபுராணம் - II
பெரியபுராணம் - III- பாகம்-1
பெரியபுராணம் - III- பாகம்-2
பெரியபுராணம் - IV
பெரியபுராணம் - V
பெரியபுராணம் - VI
பெரியபுராணம் - VII
திருவிளையாடல் புராணம் - மூலம்
திருவிளையாடல் புராணம் - ந.மு. வேங்கடசாமி நாட்டார்
கந்த புராணம் - மூலம்
கல்லாடம் - மூலம்
கல்லாடம் - மூலமும் உரையும்
திருப்புகழ் - கிருபானந்த வாரியார் - விளக்கவுரை
மெய்கண்ட சாத்திரங்கள்
திருமுறைத்திருத்தலங்கள்
வைணவம்
நாலாயிர திவ்ய பிரபந்தம் - மூலம் - மர்ரே பதிப்பு
நாலாயிர திவ்ய பிரபந்தம் - அண்ணங்காச்சாரியார்,
திருவாய் மொழி - திருவாய்மொழி ஈடு - பு.ரா. புருஷோத்தன்
108 வணவ திவ்யதேச ஸ்தல வரலாறு
கிறித்துவம்
தேம்பாவணி - மூலம் - தமிழ் இலக்கியக் கழகம்
தேம்பாவணி - வி மரிய அந்தோனி¢
இரட்சணிய யாத்திரிகம் - கிறித்துவ இலக்கியக் கழகம்
திருஅவதாரம் - மாணிக்கவாசகம் ஆசிர்வாதம்,
இயேசு காவியம் - கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம்
இரட்சணிய மனோகரம் - மூலம் - கிறித்துவ இலக்கியக் கழகம்
இசுலாம்
சீறாப்புராணம் - செய்குதம்பிப் பாவலர்
இறைபேரொளி நபிகள் நாயகம் அருட்காவியம்
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நாயகம் எங்கள் தாயகம் - வலம்புரிஜான்
யூசுப் ஜு லைகா
நாயகம் ஒரு காவியம் - மு. மேத்தா
சிற்றிலக்கியங்கள்
அகவல்
கபிலர் அகவல்
அந்தாதி
அபிராமி அந்தாதி - மூலம் - கி.வா.ஜ பதிப்பு
திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி மூலமும் உரையும் - கழகம்
உலா
மூவருலா - மூலம்
மூவருலா - சங்குப்புலவர் உரை
கலம்பகம்
கச்சிக்கலம்பகம் மூலமும் உரையும் - கழகம்
நந்திக்கலம்பகம் மூலமும் உரையும் - கழகம்
திருவரங்கக் கலம்பகம் மூலமும் உரையும் - கழகம்
குறவஞ்சி
குற்றாலக் குறவஞ்சி மூலமும் உரையும் - கழகம்
தியாகேசர் குறவஞ்சி மூலமும் உரையும் - சரசுவதிமகால்
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி மூலமும் உரையும் - சரசுவதிமகால்
கோவை
தஞ்சைவாணன் கோவை மூலமும் உரையும் - சரசுவதிமகால்
சதகம்
தண்டலையார் சதகம் - மூலம்
தண்டலையார் சதகம் - புலவர் அரசு - கழகம்
தண்டலையார் சதகம் - படிக்காசு தம்பிரான் - தருமபுரஆதீன வெளியீடு
அறப்பளீசுர சதகம் - மூலம்
அறப்பளீசுர சதகம் - அம்பலவாணக் கவிராயர் - கழகம்
குமரேச சதகம் - மூலம்
குமரேச சதகம் - புலவர் அரசு - கழகம்
கொங்குமண்டலச்சதகம் மூலமும் உரையும் - பேரூர் ஆதீனம்
பாண்டிமண்டலச் சதகம் மூலமும் உரையும் - முத்துத்தாண்டவர்
தொண்டைமண்டலச்சதகம் மூலமும் உரையும் - முத்துத்தாண்டவர்
சோழமண்டலச்சதகம் மூலமும் உரையும் - தமிழ்ப்பல்கலை
தூது
அழகர்கிள்ளை விடுதூது மூலமும் உரையும் - கழகம்
தமிழ் விடுதூது மூலமும் உரையும் - கழகம்
பரணி
இரணியவதைப்பரணி மூலமும் உரையும் - எம்.வி. நாயுடு பதிப்பு
கலிங்கத்துப் பரணி - பெ. பழனிவேல்பிள்ளை - கழகம்
பாசவதைப்பரணி மூலமும் உரையும், மயிலம் தமிழ்க்கல்லூரி
பள்ளு
முக்கூடற்பள்ளு மூலமும் உரையும்
பிள்ளைத் தமிழ்
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - மூலம்
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - பு.சி. புன்னைவனநாதர்
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் மூலமும் உரையும் - கழகம்
சேக்கிழார் பிள்ளைத்தமிழ் மூலமும் உரையும் - பாலூர் கண்ணப்பர்
வெண்பா
நளவெண்பா மூலமும் உரையும் - கழகம்
திரட்டு
குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு - உ.வே.சா.
சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தத் திரட்டு - கழக வெளியீடு
திருவருட்பா - உரை : ஒளவை சு. துரைசாமி - அண்ணாமலை
தாயுமானவர் திருப்பாடல்கள் - உரை : ப. இராமநாதபிள்ளை
தணிகைப் புராணம் மூலமும் உரையும் - கழகம்
புலவராற்றுப்படை மூலமும் உரையும், தமிழ்ச்சங்கம்
அஷ்ட பிரபந்தங்கள் மூலமும் உரையும் - வைமுகோ
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
இராமநாடகக் கீர்த்தனை - அருணாசல கவிராயர்
சீதக்காதி நொண்டி நாடகம்
அல்லி நாடகம் - சங்கரதாஸ் சுவாமிகள்
குசேலாபாக்கியானம் மூலமும் உரையும் - கழகம்
அண்ணாமலைரெட்டியார் காவடிச்சிந்து மூலமும் உரையும்
நெறி நூல்கள்
ஆத்திசூடி - கழகம்
கொன்றைவேந்தன் - கழகம்
மூதுரை - கழகம்
நல்வழி - கழகம்
வெற்றி வேற்கை - கழகம்
உலகநீதி - கழகம்
நீதிநெறி விளக்கம் - கழகம்
நன்னெறி - கழகம்
அறநெறிச்சாரம் - கழகம்
நீதி நூல் - வேதநாயகம் பிள்ளை
சித்தர் இலக்கியம்
சித்தர் பாடல்கள் (பெரிய ஞானக்கோவை) - சி.எஸ்.முருகேசன்
இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் (கவிதைகள்)
ஆத்மாநாம் கவிதைகள் - ஆத்மா நாம்
கவிமணியின் கவிதைகள்
கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் - மீரா
கீதாஞ்சலி - தாகூர்
குக்கூ - மீரா
சிரிக்கும் பூக்கள் - அழ.வள்ளியப்பா
சுடர் மணி - புலவர் ஆரோக்கியசாமி, கமலா பதிப்பகம்
தமிழ் ஒளிகவிதைகள் - 1 - கவிஞர் தமிழ்ஒளி
தமிழ் ஒளிகவிதைகள் - 2 - கவிஞர் தமிழ்ஒளி
தேன்மழை - சுரதா
நாமக்கல் கவிஞர் பாடல்கள் - புலவர்.சிவ.கன்னியப்பன்
பாப்பாவுக்குப்பாட்டு - அழ.வள்ளியப்பா
பாரதியார் கவிதைகள் - வானவில் பிரசுரம்
பாரதிதாசன் கவிதைகள்- அருள்சுடர் பதிப்பகம்
பூங்கொடி - கவியரசு. முடியரசன்
பெண்மதிமாலை - வேதநாயகம் பிள்ளை
மலரும் உள்ளம் - 1 - அழ.வள்ளியப்பா
மலரும் உள்ளம் - 2 - அழ.வள்ளியப்பா
மீ.இராசேந்திரன் கவிதைகள் - மீரா
இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் (உரைநடைகள்)
சிறுகதை
பாரதியார் கதைகள் - பூம்புகார் பிரசுரம்
ஏழைகள் - கதை - பாரதிதாசன்
சிரிக்கும் - கதை - பாரதிதாசன
பரமார்த்தகுரு கதைகள் - வீரமாமனிவர்
புதினம்

அகல்விளக்கு - மு.வரதராசன்
அலைஓசை - 4 தொகுதிகள் - கல்கி
சமுதாய வீதி - நா.பார்த்தசாரதி
வேங்கையின் மைந்தன் - அகிலன்
நாடகம்
மனோன்மணீயம் - பேராசிரியர் சுந்தரம்பிள்ளை
மனோகரா - பம்மல் சம்பந்த முதலியார்
கருணாமிர்தசாகரம் - ஆபிரகாம் பண்டிதர்
கட்டுரை
தம்ம பதம் - ப. இராமஸ்வாமி (மொழிபெயர்ப்பாளர்),
பாரதியார் கட்டுரைகள் - பூம்புகார் பிரசுரம்
உலகுக்கோர் ஐந்தொழுக்கம் - பாரதிதாசன்
மானுடம் - பாரதிதாசன்
பௌத்தம் - சோ.ந. கந்தசாமி (டாக்டர் வ. அ. தேவசேனாபதி)
ஏ. தாழ்ந்த தமிழகமே - பேரறிஞர் அண்ணா
திறனாய்வு
அறமும் அரசியலும் - மு. வரதராசன்
இலக்கிய ஆராய்ச்சி - மு. வரதராசன்
இலக்கியத் திறன் - மு. வரதராசன்
எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் - சாமி சிதம்பரனார்
குறள் காட்டும் காதலர் - மு. வரதராசன்
தமிழ்க்காதல் - வ.சுப.ம
தமிழன் இதயம் - நாமக்கல் கவிஞர்
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - மயிலை சீனி. வேங்கடசாமி
தமிழின்பம் - ரா.பி.சேதுபிள்ளை
பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் - சாமி சிதம்பரனார்
பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும் - சாமி சிதம்பரனார்
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்
வா. இந்தப் பக்கம் (கட்டுரைகள்) - மீரா
Lanscape and Poetry - Xavier S.Thaninayagam
Tamil Culture and Civilization - Xavier S.Thaninayagam
தற்கால இலக்கணம்

உயர்தரக் கட்டுரை இலக்கணம்
ஒருமை - பன்மை - கி.செம்பியன்
க்ச்த்ப் மிகுதலும் மிகாமையும் - கி.செம்பியன்
தமிழ்நடைக்கையேடு
தொகைகள் - கி.செம்பியன்
நல்லதமிழ் எழுதவேண்டுமா - அ.கி.ப
பாவாணர் படைப்புகள்
இசைத்தமிழ்க் கலம்பகம்
இயற்றமிழ் இலக்கணம்
இலக்கணக் கட்டுரைகள்
ஒப்பியன் மொழி நூல் பகுதி - 1
ஒப்பியன் மொழி நூல் பகுதி - 2
கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்
கட்டுரை வரைவியல்
சுட்டு விளக்கம்
செந்தமிழ்க் காஞ்சி
செந்தமிழ்ச் சிறப்பு
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
தமிழ் இலக்கிய வரலாறு பகுதி - 1
தமிழ் இலக்கிய வரலாறு பகுதி - 2
தமிழ்நாட்டு விளையாட்டுகள்
தமிழ் வரலாறு பகுதி - 1
தமிழ் வரலாறு பகுதி - 2
தமிழர் மதம்
தமிழர் திருமணம்
தமிழர் வரலாறு பகுதி - 1
தமிழர் வரலாறு பகுதி - 2
தமிழ்வளம்
தமிழியற் கட்டுரைகள்
தலைமைத் தமிழ்
திரவிடத்தாய்
தென்சொற் கட்டுரைகள்
பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும்
பண்பாட்டுக் கட்டுரைகள்
பழந்தமிழாட்சி
பாவாணர் உரைகள்
பாவாணர் நோக்கில் பெருமக்கள்
மண்ணில் விண் (அ) வள்ளுவர் கூட்டுடைமை
மறுப்புரை மாண்பு
முதற்றாய்மொழி பகுதி - 1
முதற்றாய்மொழி பகுதி - 2
மொழிநூற் கட்டுரைகள்
மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்
வடமொழி வரலாறு பகுதி - 1
வடமொழி வரலாறு பகுதி - 2
வண்ணனை மொழிநூலின் வழுவியல்
வேர்ச்சொல் கட்டுரைகள் பகுதி - 1
வேர்ச்சொல் கட்டுரைகள் பகுதி - 2
வேர்ச்சொல் கட்டுரைகள் பகுதி - 3
வேர்ச்சொல் கட்டுரைகள் பகுதி - 4
The Primary Classical Language of the World

மொழி வரலாறு
எபிரேயத்தின் தாய்மொழி தமிழே
தமிழ் மொழி வரலாறு - தெபொமீ,
இலக்கிய வரலாறு
உரையாசிரியர்கள் - மு.வை.அரவிந்தன்
சமணமும் தமிழும் - மயிலை சீனி வேங்கடசாமி
சிற்றிலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - ந.வீ.செயராமன்
தமிழ் இலக்கிய வரலாறு - மு. வரதராசன் - சாகித்திய அக்காதெமி
பௌத்தமும் தமிழும் - மயிலை சீனி வேங்கடசாமி
விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு - ம.பொ.சி
European Contributions to Tamil - Prof.Dr.K.Meenashi Sundaram
வாழ்க்கை வரலாறு
என் சரித்திரம் - உ.வே.சா
மகாத்மா காந்தியின் சுயசரிதை - சத்தியசோதனை
தமிழக வரலாறு

தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும்
தமிழக வரலாறும் பண்பாடும் - கே.கே. பிள்ளை
தமிழகம் ஊரும் பேரும்
வால்காவிலிருந்து கங்கை வரை - இராகுல சாங்கிருத்தியாளன்
Social History of Tamils - Dr.K.K.Pillai

நாட்டு வரலாறு
குடியாட்சி - கா. அப்பாதுரை - சாமி சிதம்பரனார்
தமிழ் இந்தியா - ந.சி. கந்தையா பிள்ளை
தமிழகம் - ந.சி. கந்தையா பிள்ளை
தென்னாடு - கா. அப்பாத்துரை
நாட்டுப்புற இலக்கியங்கள்
தமிழர் நாட்டுப்பாடல்கள் - நா. வானமாமலை
மலையருவி - கி.வா. ஜகந்நாதன், மதுரை காமராசர் பல்கலை
காத்தவராயன் கதைப்பாடல்
முத்துப்பட்டன் கதைப்பாடல்
அண்ணன்மார் கதைப்பாடல்
மதுரைவீரன் கதைப்பாடல்
சிறுவர் இலக்கியங்கள்
அழ.வள்ளியப்பா படைப்புகள்
குழந்தைப்பாடல்கள் - அழ.வள்ளியப்பா
பெரியோர் வாழவிலே - தொகுதி 1, 2
பாட்டிலே காந்தி கதை
பூவண்ணன் படைப்புகள்

காளித்தம்பியின் கதை
ஒரு பூனை புலியாகிறது
தியாகியின் சிலை
புலவர் மகன்
வாண்டு மாமா படைப்புகள்
அப்பா அப்பா கதை சொல்லு
கதை கதையாம் காரணமாம்
வளவன் பரிசு

அகராதிகள்
Pal’s Dictionary (Eng-Tamil)
தமிழ் - தமிழ் அகரமுதலி - முசண்மும்பிள்ளை
சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில - தமிழ் அகராதி
Tamil Lexicon Vol - 1 to 7

ரோமன் வடிவம்
தொல்காப்பியம்
பத்துப்பாட்டு
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
புறநானூறு

கலைச்சொற்கள் / Technical Glossary
தமிழ் இணையம்-இலங்கை வெளியீடு-தகவல் தொழில்நுட்பம்
தகவல் தொழில்நுட்பப் பணிக்குழு.- தகவல் தொழில்நுட்பம்
வேளாண்மையியல் - மண்ணியல் - தமிழ்ப் பல்கலைக்கழகம்
மின்னியல் - மின்னணுவியல் - தமிழ்ப் பல்கலைக்கழகம்
பொறியியல் - தொழில் நுட்பவியல் -தமிழ்ப் பல்கலைக்கழகம்
இயற்பியல், வேதியியல், கணிதவியல் - தமிழ்ப் பல்கலைக்கழகம்
வேதியியல் - - தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன வெளியீடு
பௌதிகவியல் - - தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன வெளியீடு
கணிதம் - - தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன வெளியீடு
புள்ளியியல் - - தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன வெளியீடு
தாவரவியல் - - தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன வெளியீடு
விலங்கியல் - - தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன வெளியீடு
புவியியல் - - தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன வெளியீடு
உளவியல் - - தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன வெளியீடு
அரசியல் - - தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன வெளியீடு
வரலாறு - - தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன வெளியீடு
பொறியியல் - - தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன வெளியீடு
தொழில்நுட்பவியல் - - தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்
கலைச் சொற்களஞ்சியம் கால்நடை - மீன்வளம்
மருத்துவக்கலைச் சொற்கள் - Dr சாமிசண்முகம்
ஆட்சிச் சொற்கள் அகரமுதலி - செந்தமிழ்ச் சேய்
சட்டநிருவாக அருஞ்சொல்திரட்டு - I விசந்திரன்
சட்டநிருவாக அருஞ்சொல்திரட்டு - II விசந்திரன்
இயற்பியல் கலைச்சொல் - பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பொறியியல் துறை கலைச்சொற்கள் அகரமுதலி - மின்வாரியம்
Technical Terms in Agriculture (காந்தளகம்)
Technical Terms in Surveying (காந்தளகம்)
Technical Terms in Biological science (காந்தளகம்)
Technical Terms in Physical science (காந்தளகம்)
ஆட்சிச் சொல்லகராதி (பொது) - தமிழ் வளர்ச்சித்துறை
கலைக்கதிர் கலைச்சொல்லகராதி
தமிழ் இணையம் - தகவல் தொழில் நுட்பம் 2003
கலைச்சொற்கள் பொறியியல் தொழில்நுட்பம் - அண்ணாபல்கலைக்கழகம்
Pal’s Dictionary (Eng-Tamil)
தமிழ் - தமிழ் அகரமுதலி - முசண்மும்பிள்ளை
சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில - தமிழ் அகராதி
Tamil Lexicon Vol - 1 to 7

வேந்தன் அரசு

unread,
Dec 10, 2008, 11:39:42 AM12/10/08
to minT...@googlegroups.com


2008/12/10 Hari Krishnan <hari.har...@gmail.com>


2008/12/10 வேந்தன் அரசு raju.ra...@gmail.com



 
வள்ளுவரே எங்களை காக்க‌வும் செய்கிறார் ஹரியண்ணா.
மெய்பொருள் காண்பது அறிவு'னு.
 
தம்பி வேந்து,
 
"வேத முதல்வன்' - என்ப-"
 
So say some.
He is not sure.
 
இதே தர்க்கத்தின் அடிப்படையில்,
 
எண் என்ப, ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு
 
--வல்வர் இஸ் நாட் சூர் அபவ்ட் ஐதர் எண் ஆர் எழுத்து இவ்விரண்டும் பீப்பிள்க்கு கண் அப்டீன்ட்டு...?
 
மங்கலம் என்ப மனைமாட்சி
 
 
ஹரி அண்ணா,
 
இந்த இடங்களில் என்ப என்ப‌த‌ற்கு நான் இவ்வாறு எழுத்து கூட்டி வாசிக்கிறேன்.
 
எண் என்பதும், ஏனை எழுத்து என்பதும் இவ்விரண்டும்
கண் என்பர் வாழும் உயிர்க்கு
 
 
இது தவறா? அதே போல்
 
இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்பர்
தீது அற விளங்கிய திகிரியோனே.
 
 என வாசிக்கிறேன்
 
"--வல்வர் இஸ் நாட் சூர் அபவ்ட் ஐதர் எண் ஆர் எழுத்து இவ்விரண்டும் பீப்பிள்க்கு கண் அப்டீன்ட்டு...?"
 
இதுபோல் தமிங்கிலத்தில் நீங்கள் எழுதும் அளவில் 'முனிதகு பண்புயாம் செய்தன்றோ, இலமே!!'

வி. சு.

unread,
Dec 10, 2008, 12:16:04 PM12/10/08
to மின்தமிழ்
On Dec 10, 8:10 am, "Hari Krishnan" <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2008/12/10 Narayanan Kannan <nkan...@gmail.com>

> > வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,
> > புரியாதது. "தூநீர் வளை நரல் பௌவம் உடுக்கை ஆக"
> தூநீர். பொருள் சொல்லத் தேவையில்லை.  தூய்மையான நீர்

தூநீர்.. உண்ணத் தகுந்த நீர்..?!

துப்பாய...?!

devoo

unread,
Dec 10, 2008, 1:14:25 PM12/10/08
to மின்தமிழ்
// Dec 10, 9:39 pm, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
இந்த இடங்களில் என்ப என்ப‌த‌ற்கு நான் இவ்வாறு எழுத்து கூட்டி
வாசிக்கிறேன்.
>  எண் *என்ப*தும், ஏனை எழுத்து *என்ப*தும் இவ்விரண்டும்
> கண் *என்ப*ர் வாழும் உயிர்க்கு

>
> இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய
> வேத முதல்வன் *என்பர்*

> தீது அற விளங்கிய திகிரியோனே.
>
>  என வாசிக்கிறேன்
> வேந்தன் அரசு //

********************************

கேள்வி - ’என்பர்’ யார் ?
விடை - சான்றாண்மை மிக்க பெரியோர்.
அதை ஏற்பதே பகுத்தறிவு.

தேவ்

வேந்தன் அரசு

unread,
Dec 10, 2008, 1:31:53 PM12/10/08
to minT...@googlegroups.com


2008/12/10 devoo rde...@gmail.com



                       ********************************

கேள்வி - 'என்பர்' யார் ?
விடை - சான்றாண்மை மிக்க பெரியோர்.
அதை ஏற்பதே பகுத்தறிவு.
மங்கலம் என்பது மனைமாட்சி
 
வள்ளுவர் சொல்லுவது வழக்குகளை
 
அன்போடு இயைந்த வழக்கு என்பர் ஆர் உயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு  
அன்புற்று அமர்ந்த வழக்கு என்பர் வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு
 
இதில் தெளிவா சொல்லிட்டார் என்னை.
 
அறத்திற்கே அன்பு சார்பு என்பர் அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
 
 
 
வேதமுதல்வன் யார் என்பது யார் வேண்டுமாலும்  வாசித்தால் அறிந்துகொள்ளலாம்
வேதமுதல்வன் இந்திரன் என்றே எனக்கு தெரிகிறது.
 
பெருந்தேவனாருக்கு அவராக வாசித்து உணர வழி இல்லாததால் "என்பர்" என்றார்

Narayanan Kannan

unread,
Dec 10, 2008, 6:15:00 PM12/10/08
to minT...@googlegroups.com
2008/12/11 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

> பெருந்தேவனாருக்கு அவராக வாசித்து உணர வழி இல்லாததால் "என்பர்" என்றார்
>

எப்படி ஆகிவிட்டது பாருங்கள் தமிழன் மனோநிலை!

ஒருகாலத்தில் அடக்கத்தின் காரணமாக பெரிய விஷயங்களைப்பற்றி பேசும் போது
"என்று பெரியவர்கள்" சொல்வார்கள் என்றால் அச்சொல்லிற்கு இன்னும் மதிப்பு
"கூடுமே" தவிற குறையாது. ஆனால் அதையே விதண்டாவாதமாக தமிழன் பேசுவான்
என்று பெருந்தேவனார் நினைத்திருக்க மாட்டார். வள்ளுவனும் கூட!!

இதற்காகவே எழுதியது போல் ரங்கன் மூன்று கட்டுரைகள் தமிழினி
பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார். இறைவனின் இருப்பு என்பது சுருதியில்
உள்ளது. இதை மிக அழகாக நம்மாழ்வார் சொல்லுவார் "உளன்! சுடர்மிகு
சுருதியுள்" என்று. இதற்குப்பெயர் hermaneutics. இறைவன் மறையுள்
ஒளிர்பவன். அவனை விளக்க வல்லவை மறைகளே. அம்மறைகளுள் நாம் முறையாகக் கற்று
உள்ளே புகும் கால் அவன் "உளன்".

அதுவரை அவன் "இலன்". இதனால் யாருக்கும் நஷ்டமில்லை. அவனை அறிந்து
கொண்டால் நமக்கு நன்மை அவ்வளவுதான். அவனை அறிந்து கொள்ள சான்றோர் வகுத்த
வழியில் செல்ல வேண்டும் என்பதைச் சுட்ட வருகிறது "என்ப" என்ற சொல்.

கண்ணன்

வேந்தன் அரசு

unread,
Dec 10, 2008, 8:26:11 PM12/10/08
to minT...@googlegroups.com


2008/12/10 Narayanan Kannan <nka...@gmail.com>

2008/12/11 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

> பெருந்தேவனாருக்கு அவராக வாசித்து உணர வழி இல்லாததால் "என்பர்" என்றார்
>

எப்படி ஆகிவிட்டது பாருங்கள் தமிழன் மனோநிலை!
 
மீண்டும் நக்கீரனை போல் கேள்வி கேட்க தொடங்கிவிட்டார்கள் அல்லவா கண்ணன்?
347.gif

devoo

unread,
Dec 10, 2008, 9:26:24 PM12/10/08
to மின்தமிழ்
Dec 11, 4:15 am, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
எப்படி ஆகிவிட்டது பாருங்கள் தமிழன் மனோநிலை!

ஒருகாலத்தில் அடக்கத்தின் காரணமாக பெரிய விஷயங்களைப்பற்றி பேசும் போது
"என்று பெரியவர்கள்" சொல்வார்கள் என்றால் அச்சொல்லிற்கு இன்னும் மதிப்பு
"கூடுமே" தவிற குறையாது. ஆனால் அதையே விதண்டாவாதமாக தமிழன் பேசுவான்
என்று பெருந்தேவனார் நினைத்திருக்க மாட்டார். வள்ளுவனும் கூட!!


***********************************


’ப்ரஹ்ம வாதிநோ வதந்தி!’ என்று முதுமறையும் சான்றாண்மை
மிக்க பெரியோரின் கூற்றுக்கு உரிய முறையில் மரியாதை தருகிறது.
இதையே தமிழ்ச் சான்றோரும் பின்பற்றுவர்.
‘வதந்தி’ என்பதற்கும், ‘என்ப’ என்பதற்கும் சற்றும் வேறுபாடு கிடையாது.

தேவ்

Narayanan Kannan

unread,
Dec 10, 2008, 9:41:51 PM12/10/08
to minT...@googlegroups.com
2008/12/11 devoo <rde...@gmail.com>:
>
>
> 'ப்ரஹ்ம வாதிநோ வதந்தி!' என்று முதுமறையும் சான்றாண்மை

> மிக்க பெரியோரின் கூற்றுக்கு உரிய முறையில் மரியாதை தருகிறது.
> இதையே தமிழ்ச் சான்றோரும் பின்பற்றுவர்.
> 'வதந்தி' என்பதற்கும், 'என்ப' என்பதற்கும் சற்றும் வேறுபாடு கிடையாது.
>

இதில் இன்னொரு சூட்சுமம் உள்ளது. பிரம்மத்தை எவனொருவன் அறிந்தேன் என்று
சொல்லுகிறானோ அவன் உண்மையில் அறியவில்லை என்று பொருள். எனவே மிகவும்
விநயமுடன் பேராசிரியர் பெருந்தேவனார் "என்ப" என்கிறார். பிரம்மத்தை அறிய
வேண்டுமென்ற ஆவல் உள்ளோருக்க்காக ஏற்பட்டதுறையே "வேதாந்தம்" என்பது.
அதுவொரு methodology. வழிமுறை. வேதாந்த விசாரத்தைக் கண்ணுறும் போது
பிரம்மிப்பாக உள்ளது. அவர்கள் எவ்வளவு கூர்மையாக விஷயங்களை அணுகுகின்றனர்
என்று. பகுத்தறிவு என்று உண்டென்றால் அது வேதாந்தமே (சித்தாந்தம் என்பது
வேதாந்த வழிமுறையில் அடையும் முடிவுகள். உம். அத்வைதம்,
விசிட்டத்துவைதம், துவைதம் போன்றவை. இதில் சைவ சித்தாந்தமும் அடங்கும்).
இப்படியொரு கல்விமுறைச் சுட்ட பெருந்தேவனார் "என்ப" என்கிறார். அவர்கள்
கண்ட முடிவு என்னவென்று தன் பாடலில் சொல்கிறார். இது அப்படியே விஷ்ணு
சகஸ்ரநாமத்தில் வரும் அவதாரிகை போலுள்ளது. எத்தனையோ முறைகளில் அலசி
ஆராய்ந்த பின் வந்திருக்கும் முடிவுகளை பின்சொல்கிறேன் என்று அது
ஆரம்பிக்கிறது. இதுதான் நம் மரபு. 20ம் நூற்றாண்டு பிறழ்வுகளைக் கொண்டு
இதைக்கண்ணுற்றால் அபத்தமாகத்தான் தோன்றும்!

க.>

Hari Krishnan

unread,
Dec 10, 2008, 10:17:29 PM12/10/08
to minT...@googlegroups.com


2008/12/10 வி. சு. <vijayakuma...@gmail.com>
துய்பதற்குத் தக்கது ஆகிய.  துய்ப்பார்க்கு துய்புஆய துய்ப்பு ஆகி.  துய்ப்பு, துய்த்தல், என்பதே துப்பாய.  (துப்பாய என்றால் என்ன என்று கேட்கிறீர்களோ என்ற ஐயத்தில் சொன்னது இது.  அவ்வாறு இல்லாவிட்டால் அதிகப் பிரசங்கத்துக்கு மன்னிக்கவும்.)
 
தூநீர் என்பது பருகத் தகுந்த நீர் என்ற பொருளில் சொல்லப்படவில்லை என்பது தெளிவு.  அதாவது, மனிதர் பருகத் தகுந்த என்ற பொருள் இல்லை.  கடலில் வாழும் கோடிக்கணக்கான உயிரனங்கள் அதனை உண்டு உயிர்த்து வாழ்கின்றன. 

Narayanan Kannan

unread,
Dec 10, 2008, 11:11:35 PM12/10/08
to minT...@googlegroups.com
> தூநீர் என்பது பருகத் தகுந்த நீர் என்ற பொருளில் சொல்லப்படவில்லை என்பது
> தெளிவு. அதாவது, மனிதர் பருகத் தகுந்த என்ற பொருள் இல்லை. கடலில் வாழும்
> கோடிக்கணக்கான உயிரனங்கள் அதனை உண்டு உயிர்த்து வாழ்கின்றன.
>

ஒரு அரிய சொல்லாட்சியை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. ஹரிகி.

உயிரினங்கள் கடலில் தோற்றமுற்ற அறிவியல் என்னை என்றும் ஈர்க்கும் ஓர்
துறை. தூநீர் என்று சொல்ல வேண்டுமென்று காட்டித்தந்துள்ளீர்கள்! ஆகா!

முந்நீர் என்றொரு பயன்பாடு உள்ளதே? கடல் நீர், ஆற்றுநீர் (ஊற்று), மழை
எனும் பொருளில் மழையைச் சுட்ட வருவதா?

க.>

Raja sankar

unread,
Dec 10, 2008, 11:12:01 PM12/10/08
to minT...@googlegroups.com
அதான் திருவாசகத்துல பாடிட்டாரே

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"

அப்படின்னு.

ராஜசங்கர்



2008/12/11 Narayanan Kannan <nka...@gmail.com>

Narayanan Kannan

unread,
Dec 10, 2008, 11:14:19 PM12/10/08
to minT...@googlegroups.com
> "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"
>

மிக, மிகப்பொருளுள்ள அருளிச்செயல் அது!

க.>

Narayanan Kannan

unread,
Dec 11, 2008, 12:25:40 AM12/11/08
to minT...@googlegroups.com
> வா. செ. குழந்தைசாமி, ப. அர. நக்கீரன்,
> போன்றோரை நேரில் தொடர்புகொண்டு
> அனுமதி பெற்று நூலகம்.நெட், (அ)
> தமிழ்மரபு அறக்கட்டளை (அ) மதுரை முனையல்
> (Project Madurai) - இவற்றில் ஏதாவது ஒன்றில்
> யூனிகோடில் வைத்துவிட முயற்சிக்கலாம்.
> இணையப் பல்கலை யூனிகோட் ஆக
> இன்னும் காலஞ்செல்லும் அல்லவா?
>


அன்பின் நா.க

மிக அருமையான திட்டம். இது த.ம.அக்கு திலகம் போல் அமையும்.
சேமிப்புத்தளம் பிரச்சனை இல்லை. சேவியில் கட்டற்ற இடமுள்ளது.
இதை எப்படி நடைமுறைப்படுத்துவது? அது அரசுசார் நிருவணம். அப்படி எளிதாக
தந்துவிடுவார்களா?
த.ம். அயின் இணக்கத்தை தெரிவிக்கவே இம்மடல்.

க.>

NATARAJAN SRINIVASAN

unread,
Dec 12, 2008, 12:55:02 PM12/12/08
to minT...@googlegroups.com
அனைவருக்கும் வணக்கம்.

2008/12/10 Hari Krishnan <hari.har...@gmail.com>
தெளிவானதையும் ஐயங்களாக்கி அறிவில் விதைப்பதே இக்காலத்தின் பகுத்தறிவு. இந்த விதைத்தல் விளைச்சலும் ஆகி அறுவடையும் கிடைக்கிறதே, அதன்பின்னும் உதிரியாக விடவேண்டுமா?
 
'என்ப' என்பதை 'என்று சொல்வார்கள்' என்ற பொருள்கொண்டு அத்துடன் அடுத்த அடியை விட்டுவிடலாமா? தீது அற விளங்கிய திகிரியோனே என்று அழைக்கிறாரே அதற்கு முன்னடியில் ஐயத்தில் அடிபட்டவர் அப்படியா அழைப்பார்?
 
இப்படி அரங்கனைப் பற்றி ஐயமுடையவர்தான் பாரதமும் பாடி பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற பெயரையும் பெற்றாரா?
 
நடராஜன்.

naa.g...@gmail.com

unread,
Dec 13, 2008, 7:38:22 AM12/13/08
to மின்தமிழ்

வடமொழி - தென் மொழி மகாவாக்கியங்களின் ஒப்புமையைத் தெரிந்தவர்கள்
எழுதிப் புத்தகம் போடவேண்டும்.

அநந்தம் சாஸ்திரம், அல்பம் ஜீவிதம் (வேதம்)

கல்வி கரையில, கற்பவர் நாட்சில ( நாலடியார், சமணமுனிவர்கள் செய்தது).

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Dec 13, 2008, 9:41:47 AM12/13/08
to minT...@googlegroups.com
வேத முதல்வன் இந்திரனா விஷ்ணுவா என்ற தீர்ப்பு இன்னும் சொல்லப்படவில்லை. அதனால்
தான் தனக்கு சார்பா பெருந்தேவனார் சொல்லி சென்றார்
 
 
Vishnu is regarded as a major god in Hinduism and Indian mythology. He is thought as the preserver of the universe while two other major Hindu gods Brahma and Shiva, are regarded respectively, as the creator and destroyer of the universe.

The original worship of Vishnu, by the Aryan conquerors of India or the original Dravidian inhabitants is not definitely known. In the ancient Vedas, the body of literature known as the Veda, and sacred literature of the Aryan conquerors, Vishnu is ranked among the lesser gods and is usually associated with the major Vedic god Indra who in the epics and Puranas fights against dragons and demonic forces. These latter writings emerge during the later development of Hinduism.

It is throughout this literature and especially through incarnations that Vishnu is raised to higher rankings within the Hindu pantheon. He becomes the prominent second god of the Trimurti, the Hindu Triad, while Brahma is first and Shiva is third.

வேந்தன் அரசு

unread,
Dec 13, 2008, 9:51:52 AM12/13/08
to minT...@googlegroups.com



 
வடமொழி - தென் மொழி மகாவாக்கியங்களின் ஒப்புமையைத் தெரிந்தவர்கள்
எழுதிப் புத்தகம் போடவேண்டும்.
வீ என்றால் மலர்
விரிதல் என்றால் பரவுதல்,
விஸ்தரித்தல் என்றால் பரப்புதல்.
எனவே விஷ்ணு என்றால் விரிதல் என்ற பொருள்.
 
விடு, விரி, விஸ்தரிப்பு, விஷ்ணு, வீங்கு, வீசு எல்லாம்   ஒரு வேரில் இருந்து சொற்களின்  தளிர்ப்பு. 

Narayanan Kannan

unread,
Dec 13, 2008, 8:25:11 PM12/13/08
to minT...@googlegroups.com
2008/12/13 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

சின்சின்னாட்டி வள்ளுவம் என் சமயத்தாருக்கு வெள்ளைக்காரன் சொன்னாத்தான்
புரியும் போலருக்கு. தமிழ்ல சொன்னா அதுவும் சங்கத்தமிழ்ல சொன்னா புரியாது
போலக்கிடக்கு.

க.>

வேந்தன் அரசு

unread,
Dec 13, 2008, 8:32:51 PM12/13/08
to minT...@googlegroups.com


2008/12/13 Narayanan Kannan <nka...@gmail.com>
கண்ணன்
 
வெளி நாட்டான் என்றால் விருப்பு வெறுப்பு இல்லாமல் சொல்லுவான். நம் மக்கள் சொல்லுவாரை பொறுத்து?
 
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி

Narayanan Kannan

unread,
Dec 13, 2008, 11:13:21 PM12/13/08
to minT...@googlegroups.com
2008/12/14 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

> வெளி நாட்டான் என்றால் விருப்பு வெறுப்பு இல்லாமல் சொல்லுவான். நம் மக்கள்
> சொல்லுவாரை பொறுத்து?
>

கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது இவ்விடத்தில்.

சங்கப்பாடல்களுக்கு பொருள் சொல்லும் போது நம்மவரே உதை வாங்க வேண்டிவருகிறது!

திருக்குறளுக்கு ஆகச் சிறந்த உரை எனப்படும் பரிமேலழகர் உரையைக் குறை
சொல்வாருண்டு. சொல்லவே வேண்டாம் சுஜாதா எழுதினால் மாய்ந்து, மாய்ந்து
தாக்குவாருண்டு. ஏ.கே.ஆரின் சரியான மொழிபெயர்த்தலையே குற்றம் சொல்வாரும்
உண்டு. வையாபுரிப்பிள்ளையின் தமிழ் வாசிப்பையும், காலக்கணக்கீடையும்
ஏற்றுக் கொள்ளாதோர் உண்டு.

காரணம் இந்த நாட்டு வழக்கு என்பதில் நம்மவருக்கே முழுப்பரிட்சயம்
கிடையாது என்று நாம் நம்புவதுதான்!! நிலமை இப்படி இருக்கும் போது இந்த
மண்ணில் பிறக்காது, இந்த சம்பிரதாயத்தில் வாழாது, இதன் ஆழ்பொருளில்
ஆறித்திளைக்காத வெளிநாட்டுக்காரர் சரியான பொருள் சொல்வர் என்று நாம்
நம்பி மோசம் போவதை என்னவென்பது?

விருப்பு வெறுப்பு இல்லாமல்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறான். அவன்
சௌகர்யத்திற்கு ஏற்ற மாதிரி ;-)

க.>

Raja sankar

unread,
Dec 14, 2008, 8:11:23 AM12/14/08
to minT...@googlegroups.com
இந்திரன் என்பது பதவி என படித்ததாக ஞாபகம்.

நம்முடைய புராணங்கள் தளிர்த்தது. ஒரே நாள்ல யாரும் சொல்லிட்டு போகல.

இந்த விசுவாமித்திரர் தனியா ஒரு இந்திரலோகம், இந்திரன் அப்படின்லாம் கல்பிச்சாரு கதையே இருக்குல்ல

ராஜசங்கர்



2008/12/13 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

Narayanan Kannan

unread,
Dec 14, 2008, 8:19:15 AM12/14/08
to minT...@googlegroups.com
2008/12/14 Raja sankar <errajasa...@gmail.com>:

> இந்திரன் என்பது பதவி என படித்ததாக ஞாபகம்.


:-)

இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். "என்ப" என்பது பெருந்தேவனார்
சந்தேகத்தில் சொன்னது என்ற கூற்றை பலர் பல மேற்கோள்கள் காட்டி மறுதலித்த
பின்னும் இதைத் தொடர்வது, நோக்கத்தை திசை திருப்புவதாகவும், 'என்ப'
என்பது அரைகுறை அறிவுகொண்டோர் தப்பித்துக் கொள்ள சங்ககாலத்தில் பயன்
படுத்திய சொல்லாட்சி என்பது போன்ற விபரீத பொருள்களுக்கு இட்டுச் செல்லும்
(வள்ளுவரும் மாட்டிக்கொள்வார், பாவம்!.

எனவே கேள்வி இந்திரனா? திகிரியோனா? என்பதல்ல.

'என்ப' என்ற சொல்லாட்சி சந்தேகம் இருந்தால் பயன்படுத்தும் சொல்லாட்சியா?
இல்லையா? என்பதே!

க:-)

வேந்தன் அரசு

unread,
Dec 14, 2008, 9:06:19 AM12/14/08
to minT...@googlegroups.com


2008/12/13 Narayanan Kannan nka...@gmail.com


விருப்பு வெறுப்பு இல்லாமல்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறான். அவன்
சௌகர்யத்திற்கு ஏற்ற மாதிரி ;-)

 
 
கண்ணன்,
 
 வெளிநாட்டுக்காரருக்கு என்ன உள்நோக்கம் இருக்கும் என்று என்னால் ஊகிக்க முடியலே.
 
அவன் செளகரியத்துக்கு சொல்லி இருக்கலாம். ஆனால் உள்நோக்கம் இராது. ஆனால் நம்மவர்கள் இன்னும் அந்த கட்டத்தை தாண்டவில்லை.

வேந்தன் அரசு

unread,
Dec 14, 2008, 9:45:01 AM12/14/08
to minT...@googlegroups.com
ன்ப

2008/12/14 Narayanan Kannan nka...@gmail.com


எனவே கேள்வி இந்திரனா? திகிரியோனா? என்பதல்ல.

'என்ப' என்ற சொல்லாட்சி சந்தேகம் இருந்தால் பயன்படுத்தும் சொல்லாட்சியா?
இல்லையா? என்பதே!

நல்ல பட்டி மன்றத்தலைப்பு திருக்குறள்
 
 
"இமயத்தில் பனி படர்ந்து இருக்கு" என சொல்லலாம்
 
"இமயத்தில் ஈசன் இருக்கான் என்று சொல்லுவார்கள்" என்றுதான் சொல்ல முடியும்
 
"மடியுளாள் மாமுகடி என்ப(ர்) மடி இலான்
தாளுளாள் தாம்ரையினாள்"
 
 

Raja sankar

unread,
Dec 14, 2008, 10:20:55 AM12/14/08
to minT...@googlegroups.com
என்ப- மற்றவர்கள் கூறுவதையும் சொல்ல பயன்பட்டிருக்கும் என்ப


ராஜசங்கர்



2008/12/14 Narayanan Kannan <nka...@gmail.com>

Narayanan Kannan

unread,
Dec 14, 2008, 5:56:58 PM12/14/08
to minT...@googlegroups.com
2008/12/14 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

> வெளிநாட்டுக்காரருக்கு என்ன உள்நோக்கம் இருக்கும் என்று என்னால் ஊகிக்க


> முடியலே.
>
> அவன் செளகரியத்துக்கு சொல்லி இருக்கலாம். ஆனால் உள்நோக்கம் இராது. ஆனால்
> நம்மவர்கள் இன்னும் அந்த கட்டத்தை தாண்டவில்லை.
>

உண்மைதான். எல்லாவற்றையும் பொதுமைப்படுத்தமுடியாது.

ஆயினும், வேதத்திற்கு கால நிர்ணயம் செய்ய வந்த மாக்ஸ்முல்லருக்கு அது
கிறிஸ்தவ வேதகாமத்தை விடப் பழமையாக இருக்க முடியும் என்று சொல்ல
மனம்வரவில்லை.

வள்ளலார் அருளிச்செய்கிறார். அது திருவருட்பா என்று எல்லோராலும்
போற்றப்படுகிறது. இல்லை அது மருட்பா என்கிறார் ஆறுமுக நாவலார். இது
'அருளிச்செயல்' எனும் மரபை அறிந்தோராலும், சைவ சித்தாந்தத்தை முழுக்க
அறிந்தோராலும் மட்டுமே உணர முடிகின்ற செயல். இருவருமே சைவ சித்தாந்தச்
செம்மல்கள். பின் ஏன் கருத்து வேறுபாடு? இதை ஆழமாக வேற்று மதத்தினர்
ஒருவரால், வேற்று இனத்தவர் ஒருவரால் புரிந்து கொள்ள முடியாது.

சரி, நான் சொல்ல வருவதன் அடிக்கோடு என்னவெனில் இந்தியத்தத்துவங்களை
தாங்கள் உண்மையாக அறிய வேண்டுமெனில் இந்திய நூல்களுக்கே வாருங்கள்.
மூலத்தைக் கற்று உணர்வது போல் மொழி பெயர்ப்பில் வாராது.

க.>

வேந்தன் அரசு

unread,
Dec 14, 2008, 8:28:30 PM12/14/08
to minT...@googlegroups.com


2008/12/14 Narayanan Kannan nka...@gmail.com


சரி, நான் சொல்ல வருவதன் அடிக்கோடு என்னவெனில் இந்தியத்தத்துவங்களை
தாங்கள் உண்மையாக அறிய வேண்டுமெனில் இந்திய நூல்களுக்கே வாருங்கள்.
மூலத்தைக் கற்று உணர்வது போல் மொழி பெயர்ப்பில் வாராது.
 
அதுக்கு வழி இல்லையே கண்ணன்.
 
விஷ்ணுதான் வேதமுதல்வன் என்ற கருத்தில் வெளிநாட்டார் ஒருவராவது எழுதி இருக்க கண்டீரா?

Narayanan Kannan

unread,
Dec 14, 2008, 8:50:36 PM12/14/08
to minT...@googlegroups.com
2008/12/15 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

>
> விஷ்ணுதான் வேதமுதல்வன் என்ற கருத்தில் வெளிநாட்டார் ஒருவராவது எழுதி இருக்க
> கண்டீரா?


அதற்குத்தான் சொல்கிறேன். தமிழனாய் பிறந்து, தமிழ் படிக்கத்தெரிந்து,
வடமொழி பரிட்சயமும் இருக்கும் உங்களுக்கு தமிழ் மண்ணில் கிடக்கும்
பொக்கிஷம் தெரிய மாட்டேன் என்கிறதே!

ஐயோ! என்ன செய்ய?

கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்
உண்ட வாயன்என்னுள்ளம் கவர்ந்தானை,
அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்
கண்ட கண்கள்,மற் றொன்றினைக் காணாவே. (2) (10)

இவனும் தமிழன்தானே! என்ன வித்தியாசம்!!

திரை விலகட்டும் பிள்ளாய்!!

க.>

வேந்தன் அரசு

unread,
Dec 14, 2008, 10:18:41 PM12/14/08
to minT...@googlegroups.com


2008/12/14 Narayanan Kannan <nka...@gmail.com>

2008/12/15 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
>
> விஷ்ணுதான் வேதமுதல்வன் என்ற கருத்தில் வெளிநாட்டார் ஒருவராவது எழுதி இருக்க
> கண்டீரா?


அதற்குத்தான் சொல்கிறேன். தமிழனாய் பிறந்து, தமிழ் படிக்கத்தெரிந்து,
வடமொழி பரிட்சயமும் இருக்கும் உங்களுக்கு
 
 
என் வடமொழி பரிச்சயம் எல்லாம் ஆன்னா ஆவன்னா வரைதான்

Raja sankar

unread,
Dec 15, 2008, 6:31:39 AM12/15/08
to minT...@googlegroups.com
விஷ்ணு வேத முதல்வனாய்  இருக்கட்டும் இல்லாமல் இருக்கட்டும் அதனால் என்ன

பழைய சினிமாப்பாட்டு இருக்குமே, "கற்பனை என்றாலும் கல்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்"

சிவன் இருக்கட்டும் இல்லை வேறு யாராவது இருக்கட்டும். அதனால் என்ன வந்து விடப்போகிறது.

ராமகிருஷ்ணர் அழகாக சொல்லுவார்

தோட்டத்தில் உள்ள பழங்களை சாப்பிடு, பசியாறும். அதை விட்டு இலைகள் எத்தனை, மரங்கள் எத்தனை என எண்ணுவதால் என்ன கிடைக்கப்போகிறது


ராஜசங்கர்

2008/12/15 Narayanan Kannan <nka...@gmail.com>

வி. சு.

unread,
Dec 15, 2008, 11:59:48 AM12/15/08
to மின்தமிழ்
On Dec 13, 7:51 pm, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
> 2008/12/13 naa.gane...@gmail.com

> > வடமொழி - தென் மொழி மகாவாக்கியங்களின் ஒப்புமையைத் தெரிந்தவர்கள்
> > எழுதிப் புத்தகம் போடவேண்டும்.
>
> வீ என்றால் மலர்
> விரிதல் என்றால் பரவுதல்,
> விஸ்தரித்தல் என்றால் பரப்புதல்.
> எனவே விஷ்ணு என்றால் விரிதல் என்ற பொருள்.
>
> விடு, விரி, விஸ்தரிப்பு, விஷ்ணு, வீங்கு, வீசு எல்லாம்   ஒரு வேரில் இருந்து
> சொற்களின்  தளிர்ப்பு.

1. விஸ்வரூபம்

2. ஒலவே விஸ்மயா.. (முங்காரு மழை படத்தில் ஒரு பாடலில் வரி)

Kumaran Malli

unread,
Dec 15, 2008, 3:41:43 PM12/15/08
to minT...@googlegroups.com

வேந்தன் ஐயா. இந்த இழையை இப்போது தான் படிக்க வாய்த்தது. என்ப என்ற இடங்களில் எல்லாம் ஐயம் தான் தொனிக்கிறது என்பது போல் தொடங்கி திருக்குறளில் இருந்து எடுத்து வைக்கப்பட்ட குறட்பாக்களில் சிலவற்றிற்கு 'ஐயம்' என்ற பொருள் கொள்ளக் கூடாது என்று நீங்கள் காட்டியதாக எனக்குத் தோன்றுகிறது. தொல்காப்பியத்திலும் அடிக்கடி இந்த 'என்ப' என்ற சொல் வருகிறது. அங்கே எல்லாம் ஐயத்துடன் வேறு பக்கம் தொல்காப்பிய ஆசிரியர் கை காட்டி விட்டாரா என்று எனக்கு இப்போது ஒரு ஐயம் வந்துவிட்டது. இலக்கணம் என்பது முடிந்த முடிபான (காலத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அந்த நூல் எழுதப்பட்ட போது எல்லோரும் ஏற்றுக் கொண்ட) கருத்துகளைத் தானே சொல்லும். அப்படி இருக்க ஏன் தொல்காப்பியம் 'என்ப' என்று அடிக்கடி வேறு பக்கம் கைகாட்டுகிறது? 'என்ப' என்று சொல்லாத இடங்களில் 'என்மனார் புலவர்' என்று சொல்கிறது. அங்கேயும் அப்படித் தானோ? 'அந்தப் புலவருங்க அப்படி சொல்றாங்க. எனக்குச் சரியா தெரியலை. சந்தேகம் தான்' என்று சொல்கிறாரோ தொல்காப்பியர்?

வேந்தன் அரசு

unread,
Dec 15, 2008, 7:12:13 PM12/15/08
to minT...@googlegroups.com
 
குமரன்
 
என்ப என்பதற்கு, என்பது,  எனபன, என்பர் என்ற பல பொருட்கள் உண்டு
 
தொல்காப்பியர் என்பர் என்றாலும் அடுத்து வரும் வரிகளில் என்மனார் புலவர் என்று உறுதியாக சொல்லுகிறார். ஆனால் அவரும் புலவரில் ஒருவர்தானே.
 

வள்ளுவர் உலக வழக்கை சொல்லும்போது மட்டுமே என்பர் என்கிறார்
 
அதே போல் நற்றிணையில் உலக வழக்கை அல்லது நம்பிக்கையைதான் சொல்லுகிறார்.
 
விஷ்ணுதான் வேத முதல்வன் என்பதை இந்த குழமத்தில் யாரும் உறுதிப்படுத்தவில்லை. நமக்கு ஞானம் போதாது என்றுதான் சொல்லுகின்றன்ர். வழக்கம்போல்

Kumaran Malli

unread,
Dec 15, 2008, 8:41:35 PM12/15/08
to minT...@googlegroups.com

உண்மை தான். இந்த குழுமத்தில் மட்டுமில்லை; வேறு எங்குமே விட்டுணு தான் (அந்த உருவத்தில் வணங்கப்படும் கடவுள் உருவம் மட்டும் தான்) வேதமுதல்வன் என்பதை யாரும் யாருக்கும் காட்ட இயலாது. வேத முதல்வன் என்ற குறிப்பு இந்திய மரபில் பல கடவுளர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த விதயத்தில் நான் பேசவும் எண்ணவில்லை.

வேதமுதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரியோனே

என்ற இடத்தில் 'தீதற விளங்கிய திகிரியோனே வேதமுதல்வன் எனப்படுகிறான்' என்ற பொருள் சொல்லப்படும் போது அதில் பெருந்தேவனாருக்கு ஐயம் இருப்பதாக எந்த வகையில் தென்படுகிறது என்பது தான் புரியவில்லை. எனப்படுகிறான் என்று சொன்னதால் அக்காலத்தில் இருந்த நம்பிக்கையைச் சொன்னார் என்றால் ஏற்றுக் கொள்ளலாம். உலக வழக்கைச் சொல்கிறார் என்றாலும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அது எந்த வகையிலும் பெருந்தேவனார் ஐயத்துடன் சொல்கிறார் என்று காட்டவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.
 
இங்கும் வள்ளுவத்திலும் 'என்ப' என்று வரும் இடங்களில் எல்லாம் 'உலக வழக்கை' இப்புலவர்கள் தாங்களும் அந்த உலக வழக்கில் பகுதியாக இருந்து ஏற்றுக் கொள்கிரார்கள் என்றும் சொல்ல இயலும்; தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் தான் மற்றவரைக் கை காட்டினார்கள் - இவர்களுக்கு அதில் ஏற்பில்லை என்றும் சொல்ல இயலும். நீங்கள் இரண்டாவது கருத்தைக் கொள்கிறீர்கள் போலிருக்கிறது. இங்கும் உண்டென்றால் உண்டு; இல்லையென்றால் இல்லை என்றாற்போல் தான் அமைகிறது என்று எண்ணுகிறேன்.

அன்பன்,
குமரன்.

வேந்தன் அரசு

unread,
Dec 15, 2008, 9:03:21 PM12/15/08
to minT...@googlegroups.com

குமரன் 
 
 இமயமலை பனி இருக்கிறது என்பதற்கும்
இமயத்தில் சிவன் வீற்றிருக்கிறான் என்பதற்கும் பெருத்த வேறுபாடு இருக்கு
 
முன்னதை உறுதியாக சொல்லலாம்.
பின்னதை உலக வழக்கு என்றுதான் சொல்ல இயலும்
 
அந்த கருத்தில் தான் வேத முதல்வன் என்ப என்கிறார் என்பதே நான் சொன்னது
 
இந்த இழை முற்றும்

Kumaran Malli

unread,
Dec 15, 2008, 9:26:04 PM12/15/08
to minT...@googlegroups.com
//அந்த கருத்தில் தான் வேத முதல்வன் என்ப என்கிறார் என்பதே நான் சொன்னது//
 

புரிந்தது ஐயா. நன்றி. Not sure என்றதால் ஐயம் உண்டு என்று சொல்கிறீர்களோ என்று நினைத்தேன். Subjective/Objective என்ற நுண்ணிய வேறுபாட்டை இப்போது புரிந்து கொண்டேன். தங்கள் பொறுமைக்கு நன்றி.
 
அடியேன் நுண்ணறிவிலேன்.
 
அன்பன்,
குமரன்.
2008/12/15 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

குமரன் 
Reply all
Reply to author
Forward
0 new messages