--
Posted By ஆதிசைவர்http://aadhisaivar.blogspot.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இரியுமாற் றார்தம் இரத்தம் மிகவும்
பிரியமரிப் பாகுமங்கே பின்னர்; - பரிவாரத்
தோடு பறந்துசென்றங் கங்கடிக்கும் சூரமன்னர்க்(கு)
ஈடு கொசுவென்(று) இயம்பு.
அரசன்:
இரியு[ம்] மாற்றார்தம் இரத்தம் மிகவும்
பிரிய, மரிப்பு ஆகும் அங்கே பின்னர்; - பரிவாரத்தோடு
பறந்துசென்று அங்கு அங்கு அடிக்கும் சூர மன்னர்க்(கு)
ஈடு கொசுவென்(று) இயம்பு.
கொசு:
இரியும் ஆற்றார்தம் இரத்தம் மிகவும்
பிரியம்; அரிப்பு ஆகும் அங்கே பின்னர்; - பரிவாரத்தோடு
பறந்து சென்று அங்கம் கடிக்கும்; சூர மன்னர்க்(கு)
ஈடு கொசுவென்(று) இயம்பு.
,
( திரு .வி. சுப்பிரமணியன் அவர்கள் - சந்தவசந்தம்)
தேவ்
On Sep 27, 8:40 pm, ஆகமக்கடல் <tve...@gmail.com> wrote:
> இதேபோல் தமிழில் ஏதேனும் ச்லோகம் உள்ளதா?
>
> Innamburan Innamburan wrote:
> > 'விஷயம் தெரியாம'
> > புராண ஆதாரங்கள் சுட்டுக.
> > இ
>
> > 2010/9/27 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>
>
> > > வாசுகி கயிறை உறவுக்காராள்ட்ட குடுத்துட்டு மத்தை கடையவிட்டு வெளியே வரும் விஷத்தை மச்சான் கையில் கொடுத்துவிட்டு அவர் பாட்டுக்கு விஷயம் தெரியாம வாயிலே போட்டுண்டு ,தங்கைக்காரி ஓடிவந்து தடுக்கலைன்னா என்ன ஆயிருக்கும், ஏதோ கண்டம்
> > > நீலமானதோட போச்சு,
>
> > > ஆனாலும் ரெண்டு பேரும் பிரிஞ்சதே இல்லை
>
> > > கடல்லே இறங்கும்போது மட்டும் கயிறை மச்சான் கையிலே குடுத்துட்டு
> > > உள்ளே முங்கி நாலு லோகத்தையே ரக்ஷிக்க தைரியமா மச்சானை நம்பலையோ
>
> > > அதெல்லாம் மறந்து போச்சா!
>
> > > அன்புடன்
> > > தமிழ்த்தேனீ
>
> > > 2010/9/27 Innamburan Innamburan <innambu...@googlemail.com>
>
> > >> சுவை பட இருக்கும் கவித்திறன். மற்றபடி வாசகனை பொருத்து! மச்சானும், மாப்பிள்ளையும் என்றுமே பிரிந்தவர்கள் இல்லை.
> > >> இ
>
> > >> 2010/9/27 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>
>
> > >>> ஆஹா படிக்கவே மனம் குதூகலிக்கிறது
>
> > >>> அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் ....... சரி அவனை விட்டுவிடுவோம் பாவம்
>
> > >>> இது போன்ற ஒற்றுமையை வளர்க்கும் ஆய்வுகள் அவசியம்
>
> > >>> தொடருங்கள்
>
> > >>> அன்புடன்
> > >>> தமிழ்த்தேனீ
>
> > >>> 2010/9/27 ஆதிசைவர் <gvsi...@gmail.com>
> மலைகளின் இறக்கைகளை வெட்டியதாக எந்த புராணத்தில் வருகிறது?<
வால்மீகி ராமாயணம் ஸுந்தர காண்டத்தில் மைநாக மலை வாயு மைந்தரிடம் கூறுவது
-
பூர்வம் க்ருதயுகே தாத பர்வத: பக்ஷிண: அபவந் |
(123)
........................................................................................................
தத: க்ருத்த: ஸஹஸ்ராக்ஷ: பர்வதாநாம் சதக்ரது: |
பக்ஷாந் சிச்சேத வஜ்ரேண தத்ர தத்ர ஸஹஸ்ரச: || 125 ||
( முன்பு க்ருத யுகத்தில் மலைகளுக்குச் சிறகு இருந்தது. அவை தொல்லை
தந்தன. அதனால் சினம் கொண்ட இந்திரன் வஜ்ராயுதத்தால் ஆயிரக்கணக்கில்
அம்மலைகளின் சிறகை வெட்டினான் )
தேவ்
--
http://www.sacred-texts.com/hin/maha/index.htm
இங்கு ஆதிசைவர் ஐயா கூறும் ச்லோகம் சப்தசித்ர வகை சேர்ந்தது என்று
கொள்ளலாம். ஆநந்தவர்தநர் என்பவர் எழுதிய ’த்வந்யாலோகம்’ விவரிக்கும்
சித்ரகாவ்யம் சப்தசித்ரம், அர்த்தசித்ரம் என இருவகைப்படும். பட்டநாயகர்
என்னும் அறிஞர் இவர் கூறுவதை மறுக்கிறார். அபிநவ குப்தர் என்பவர்
ஆநந்தவர்தநர் கூறுவதை ஆதரித்து மேலும் வலிமையாக அதை நிறுவுவார். ஒரு
ஹிந்தி வலைப்பூவில் பார்த்தேன். நீங்கள் ஹிந்தி ஸாஹித்யமும் தெரிந்தவர்
என்பதால் இது பற்றிக் கூற முற்பட்டேன் -
http://raj-bhasha-hindi.blogspot.com/2010/05/12.html
தேவ்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
On Sep 28, 1:46 pm, devoo <rde...@gmail.com> wrote:
> Sep 28, 1:16 am, ஆகமக்கடல்
>
> > மலைகளின் இறக்கைகளை வெட்டியதாக எந்த புராணத்தில் வருகிறது?<
>
> வால்மீகி ராமாயணம் ஸுந்தர காண்டத்தில் மைநாக மலை வாயு மைந்தரிடம் கூறுவது
> -
>
> பூர்வம் க்ருதயுகே தாத பர்வத: பக்ஷிண: அபவந் |
> (123)
>
> ........................................................................................................
தேவ்