மோஸஸ் வீராசாமி நாகமுத்து

101 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
May 17, 2015, 2:45:06 AM5/17/15
to mintamil

மோஸஸ் வீராசாமி நாகமுத்து

முத்தமிழ் வேந்தன்'s photo.
கயானா நாட்டின் பிரதமராக ஒரு வம்சாவளித் தமிழர்

ஒரு தென் அமெரிக்க நாட்டின் பிரதமராக வம்சாவளி தமிழர்

பிரதமர் பதவி ஏற்கப் போகும் முதல் தமிழர் - மோஸஸ் வீராசாமி நாகமுத்து.

தென் அமெரிக்க நாடான கயானாவில் பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் பிரதமர் வேட்பாளர் மோஸஸ் நாகமுத்து ஒரு வம்சாவளி தமிழர் ஆவார்.

சுமார் 177 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயரால் கரும்புத் தோட்டக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்களில் தமிழர்களும் இருந்தனர். அத்தகைய தமிழர்தான் நாகமுத்து.
இதுவரை ஒரு நாட்டின் பிரதமராக தமிழர் யாரும் இருந்ததில்லை. சிங்கப்பூரின் குடியரசு தலைவராக S.R.நாதன் இருந்துள்ளார். சிலர் துணைப் பிரதமராக இருந்துள்ளனர்.

அமைச்சராக தமிழர் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தென்னாபிரிக்கா, ஃபிஜி போன்ற நாடுகளில் இருந்துள்ளார்கள். ஆனால் பிரதமராக யாரும் இருந்ததில்லை.
இப்போது முதல் முறையாக தமிழர் ஒருவர் பிரதமராகிறார். 

http://en.wikipedia.org/wiki/Moses_Nagamootoo

அவருடைய தேர்தல் பிரச்சார படங்கள்

https://www.facebook.com/pages/Moses-Nagamootoo/234109576648233?sk=photos_stream

மே 16 அன்று பதவி ஏற்பார் என்று தெரிகிறது...

Prime Minister Elect Moses Veerasammy Nagamootoo

Moses Veerasammy Nagamootoo (born 30 November 1947) is a Guyanese politician and writer. He belongs to the Tamil ethnicity.

Nagamootoo was born in the village of Whim, in the eastern County of Berbice, Guyana. He worked as a teacher and journalist, and later became a lawyer.

He was elected to Parliament in 1992 as a People's Progressive Party MP and subsequently served as Minister of Information and Minister of Local Government. He remained in Cabinet under the presidencies of Cheddi Jagan, Samuel Hinds, Janet Jagan and Bharrat Jagdeo. He resigned as Minister in 2000 but remained an MP until 2011, when he resigned from the PPP, having first joined in 1964.

As a leader of the PPP, Nagamootoo received the fifth-highest number of votes (595) in the election to the PPP Central Committee at its 29th Congress on August 2, 2008.[1]

Nagamootoo was rumoured to be a potential PPP candidate for President in 2011; however, he resigned from the party on October 24, 2011, due to his feeling of "more ideas and a new conversation about Guyana's economic and foreign policy future".[citation needed] He joined the Alliance For Change (AFC) in October 2011 and was re-elected to Parliament.

He is the author of the novel Hendree's Cure (2001), which describes a world of Madrassi fishermen who inhabited the Corentyne village of Whim in the 1950s and 1960s.

http://www.inewsguyana.com/figures-show-apnuafc-wins-elect…/

http://www.guyanagraphic.com/…/congratulations-president-el…

http://www.antillean.org/guyana-2015-elections-backgrounder/

.....

Oru Arizonan

unread,
May 17, 2015, 2:47:53 AM5/17/15
to mintamil
கயானா தமிழர்களுக்கு தமிழ் மொழி நினைவில் இருக்கிறதா\?
அங்கு தமிழ் பேசப்படுகிறதா?
இல்லையெனில், அங்கு தமிழை உயிர்ப்பிக்க ஏதாவது முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றனவா?

ஒரு அரிசோனன் 

Seshadri Sridharan

unread,
May 17, 2015, 3:06:03 AM5/17/15
to mintamil
2015-05-17 12:17 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
கயானா தமிழர்களுக்கு தமிழ் மொழி நினைவில் இருக்கிறதா\? அங்கு தமிழ் பேசப்படுகிறதா?
இல்லையெனில், அங்கு தமிழை உயிர்ப்பிக்க ஏதாவது முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றனவா? - ஒரு அரிசோனன் 

 தமிழன் தமிழ் நாட்டிற்கே முதவனாகமுடியாத போது வேற்று நாட்டில் முதன்மைஅமைச்சர் ஆவது பெருமை தான். வாழ்த்துவோம் 

Suba.T.

unread,
May 17, 2015, 5:24:36 AM5/17/15
to மின்தமிழ், Subashini Tremmel
சுவார்சியமான செய்தி.
கபிர்வுக்கு நன்றி.
மொரிஷியஸ் தென் ஆப்பிரிக்க தமிழர்கள் போல தமிழ் மொழியை மறந்தவர்களாகவே ஆப்பிரிக்க தமிழர்கள் உள்ளனர்.  தமிழ் ஆப்பிரிக்க கணடத்தில் வளர்ச்சி பெற பல தென்னாப்பிரிக்க தமிழ்ச்சங்கங்கள் முயற்சித்து வருகின்றன. அதில் ஒன்றுதான் தென்னாப்பிரிக்க உலகத் தமிழ் பன்பாட்டு இயக்கும்.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Suba.T.

unread,
May 17, 2015, 5:27:41 AM5/17/15
to மின்தமிழ், Subashini Tremmel
​.

​எவ்வளவு பெருந்தன்மையாக  சகிப்புத்தமையின் வெளிப்பாடாக இருக்கின்றது இவ்வாக்கியம். 
தமிழகத்திலிருந்து அயல் நாடு சென்று குடியேறியோர் அந்த​
 
​வேற்று நாட்டில் எத்தகைய உயர் பதவியைப் பிடித்தாலும் வாழ்த்தலாம்.
ஆனால் அயலகத்தார் தமிழகத்தில் வந்து குடியேறினாலும் தாக்கவேண்டும். அவர்கள் செய்த நன்மைகளை கேவலப்படுத்த வேண்டும். அவர்களை  ​ஏதாவது ஒரு வகையில் கேட்க ஒவ்வாத சொற்களைக் கொண்டு சுட்டி மனம் வருந்தும் வகையில் பேச வேண்டும் என வரும் தங்களது ஏனைய பதிவுகள் மனதில் நிழலாடுகின்றன.

சுபா

Seshadri Sridharan

unread,
May 17, 2015, 5:37:58 AM5/17/15
to mintamil
2015-05-17 14:57 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

 தமிழன் தமிழ் நாட்டிற்கே முதவனாகமுடியாத போது வேற்று நாட்டில் முதன்மைஅமைச்சர் ஆவது பெருமை தான். வாழ்த்துவோம்
​.

​எவ்வளவு பெருந்தன்மையாக  சகிப்புத்தமையின் வெளிப்பாடாக இருக்கின்றது இவ்வாக்கியம். 
தமிழகத்திலிருந்து அயல் நாடு சென்று குடியேறியோர் அந்த​
 
​வேற்று நாட்டில் எத்தகைய உயர் பதவியைப் பிடித்தாலும் வாழ்த்தலாம்.
ஆனால் அயலகத்தார் தமிழகத்தில் வந்து குடியேறினாலும் தாக்கவேண்டும். அவர்கள் செய்த நன்மைகளை கேவலப்படுத்த வேண்டும். அவர்களை  ​ஏதாவது ஒரு வகையில் கேட்க ஒவ்வாத சொற்களைக் கொண்டு சுட்டி மனம் வருந்தும் வகையில் பேச வேண்டும் என வரும் தங்களது ஏனைய பதிவுகள் மனதில் நிழலாடுகின்றன. - 
சுபா

தமிழர் எதோ ஒருபோது தான் வேற்றுநாட்டில் ஆள்கின்றனர் ஆனால் வந்தேறி வடுகர் பல நூற்றாண்டுகளாக தமிழகத்தை ஆண்டுகொண்டு தமிழரை கூலிக்காரர் என ஏசுகின்றனர். உண்மையில் கொள்ளையர்களிடமிருந்து தாய்நாட்டு ஆட்சியை மீட்க வேண்டும் என்பது தான் தமிழ்தேசியர் முழக்கம்.  

கைத்தொழுவான் 

Suba.T.

unread,
May 17, 2015, 7:16:43 AM5/17/15
to மின்தமிழ், Subashini Tremmel
​தெரிந்து கொள்வதற்காக கேட்கின்றேன்.
தாங்கள் கூறும் இந்த தமிழ்தேசியர் என்பவர் யார்?
இந்த அமைப்பின் தலைவர் யார்?
உலகின் எந்த பகுதியில் நாட்டில் நகரத்தில் இவர்கள் வசிக்கின்றனர்?
இந்த அமைப்பின் உறுப்பினர் அனைவரும் DNA test  செய்து தாம் தமிழர் இல்லாது ஏனைய எந்த இனக்குழுவின் கலப்பும் அற்றோர் என்று மருத்துவ உறுதி செய்திருக்கின்றனரா?
இவர்கள் அனைவரும் தமிழர் மட்டுமன்றி ஏனையோர் உருவாக்கிய, தயாரித்த பொருட்களை, நூல்களை மட்டுமே தமது அன்றாட உணவு, உடை, தொழில் வாழ்வியல் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனரா?

கேள்வி ஒவ்வொன்றிற்கும் பதில் கிடைத்தால் மகிழ்வேன்
சுபா


Seshadri Sridharan

unread,
May 17, 2015, 11:20:09 AM5/17/15
to mintamil
2015-05-17 16:46 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>
தமிழர் எதோ ஒருபோது தான் வேற்றுநாட்டில் ஆள்கின்றனர் ஆனால் வந்தேறி வடுகர் பல நூற்றாண்டுகளாக தமிழகத்தை ஆண்டுகொண்டு தமிழரை கூலிக்காரர் என ஏசுகின்றனர். உண்மையில் கொள்ளையர்களிடமிருந்து தாய்நாட்டு ஆட்சியை மீட்க வேண்டும் என்பது தான் தமிழ்தேசியர் முழக்கம்.  
​தெரிந்து கொள்வதற்காக கேட்கின்றேன். தாங்கள் கூறும் இந்த தமிழ்தேசியர் என்பவர் யார்?
இந்த அமைப்பின் தலைவர் யார்? உலகின் எந்த பகுதியில் நாட்டில் நகரத்தில் இவர்கள் வசிக்கின்றனர்? இந்த அமைப்பின் உறுப்பினர் அனைவரும் DNA test  செய்து தாம் தமிழர் இல்லாது ஏனைய எந்த இனக்குழுவின் கலப்பும் அற்றோர் என்று மருத்துவ உறுதி செய்திருக்கின்றனரா?

 தமிழ்த் தேசியர் என்போர் உலக தமிழர் அனைவரும் நாடு அரசியல் ஆகியவற்றால் பிரிந்திருந்தாலாம் பண்பாடு மரபு ஆகியவற்றால் ஒருவரே என்தர கொள்கை உடையவர். இதற்கு தலைவர் என்று யாரும் இலர். இது ஒரு கருத்தியல் குழு. DNA அடிப்படையில் தமிழ்தேசியர் செயற்படுவது இல்லை. வீட்டிலிலும் வெளியிலும் தம்மை தமிழர் என உணரும் மரபுவழித் தமிழர் எவரும்  தமிழ்த் தேசியரே.. 

இவர்கள் அனைவரும் தமிழர் மட்டுமன்றி ஏனையோர் உருவாக்கிய, தயாரித்த பொருட்களை, நூல்களை மட்டுமே தமது அன்றாட உணவு, உடை, தொழில் வாழ்வியல் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனரா? கேள்வி ஒவ்வொன்றிற்கும் பதில் கிடைத்தால் மகிழ்வேன் - சுபா

இது ஒரு அரசியல் தற்சார்பை வலியுறுத்தும் இயக்கமே அன்றி மதவெறிக் கருத்து கொண்ட இயக்கம் அன்று மேலே குறிப்பிட்ட கருத்துக்களை ஆதரிக்க.  சப்பானியர் தம்மை எப்படி வேற்றவர் ஆள அனுமதிப்பதில்லையோ அப்படிப்பட்ட கொள்கையே தமிழ்த் தேசியர் கொள்கையும். 

கைத்தொழுவான் 


 

கைத்தொழுவான் 


Oru Arizonan

unread,
May 17, 2015, 1:14:57 PM5/17/15
to mintamil
நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் வேலை காரணமாக திருவனந்தபுரத்திலிருந்து சென்னை பயணித்துக்கொண்டிருந்தபோது, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழர்கள் தங்கள் மகளு[சிறுமி]டன் அதே புகைவண்டியில் பயணித்தனர்.

அவர்கள் என்னுடன் தமிழில் பேசினார்கள்.  அப்பொழுது அவர்கள் தமிழ் பள்ளிகளில் கற்பிக்கப்படுவதாகச் சொன்னார்கள்.  அச்சிறுமி ஒரு தமிழ்ப்பாட்டை எனக்குப் பாடிக் காட்டினாள். 

ஒருசில மாதங்களுக்கு முன்னர் எங்கள் குடும்ப நண்பரைச் சந்திக்க டர்பன் நகரிலிருந்து சிலர் வந்திருந்தனர்.  அவர்களும் தமிழை நன்றாகவே பேசினார்கள்.

அமெரிக்காவில் தமிழ்க்குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையையே --  குழந்தைகள் தமிழில் பேச மறுப்பதையும், பெற்றோர்கள் ஆங்கிலத்திலேயே குழந்தைகளுடன் உரையாடி, தமிழ் அறிவை மறக்கடிக்கச் செய்வதையும்பற்றிச் சொல்லி வருத்தப்பட்டார்கள்.

நான் இரயில் சந்தித்த சிறுமி --  எனக்கு ஒரு தமிழ்ப்பாட்டை பாடி மகிழ்வித்த அச்சிறுமி --  இப்பொழுது ஒரு தாயாகி இருக்கக் கூடும்.  அவளுக்கு அவளது பெற்றோர்கள் தமிழைக் கற்றுக்கொடுத்தனர்.  அவள் என்ன செய்கிறாளோ என்று எண்ணிப்பார்க்கிறேன்.

விடை தெரியவில்லை... 

Nagarajan Vadivel

unread,
May 17, 2015, 1:43:03 PM5/17/15
to மின்தமிழ்
டர்பனில் அதன் சுற்றுப்புறத்தே உள்ள நட்டால் பகுதியில் உள்ள தமிழர்கள் கொச்சையாகத் தமிழ் பேசுவார்கள் ஆனால் அவர்களால் எழுத்தைப் படிக்கத் தெரியாது.  ஒவ்வொரு குழந்தையும் தேவாரம் திருவாசகத்தை மனப்பாடமாக ஒப்பிக்கும் அனால் பொருள் தெரியாது.
இணையப்பன்

--

Suba.T.

unread,
May 17, 2015, 4:18:07 PM5/17/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-05-17 17:20 GMT+02:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
2015-05-17 16:46 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>
தமிழர் எதோ ஒருபோது தான் வேற்றுநாட்டில் ஆள்கின்றனர் ஆனால் வந்தேறி வடுகர் பல நூற்றாண்டுகளாக தமிழகத்தை ஆண்டுகொண்டு தமிழரை கூலிக்காரர் என ஏசுகின்றனர். உண்மையில் கொள்ளையர்களிடமிருந்து தாய்நாட்டு ஆட்சியை மீட்க வேண்டும் என்பது தான் தமிழ்தேசியர் முழக்கம்.  
​தெரிந்து கொள்வதற்காக கேட்கின்றேன். தாங்கள் கூறும் இந்த தமிழ்தேசியர் என்பவர் யார்?
இந்த அமைப்பின் தலைவர் யார்? உலகின் எந்த பகுதியில் நாட்டில் நகரத்தில் இவர்கள் வசிக்கின்றனர்? இந்த அமைப்பின் உறுப்பினர் அனைவரும் DNA test  செய்து தாம் தமிழர் இல்லாது ஏனைய எந்த இனக்குழுவின் கலப்பும் அற்றோர் என்று மருத்துவ உறுதி செய்திருக்கின்றனரா?

 தமிழ்த் தேசியர் என்போர் உலக தமிழர் அனைவரும் நாடு அரசியல் ஆகியவற்றால் பிரிந்திருந்தாலாம் பண்பாடு மரபு ஆகியவற்றால் ஒருவரே என்தர கொள்கை உடையவர். இதற்கு தலைவர் என்று யாரும் இலர். இது ஒரு கருத்தியல் குழு. DNA அடிப்படையில் தமிழ்தேசியர் செயற்படுவது இல்லை. வீட்டிலிலும் வெளியிலும் தம்மை தமிழர் என உணரும் மரபுவழித் தமிழர் எவரும்  தமிழ்த் தேசியரே.. 

​மரபுவழித்தமிழர் ? தங்கள் கருத்தில் இதன் பொருள் என்ன?​

சுபா


Innamburan S.Soundararajan

unread,
May 17, 2015, 7:14:52 PM5/17/15
to mintamil, Subashini Tremmel
நான் சில நாட்களுக்கு முன் சுபாஷிணிக்கு போட்ஸ்வானாவில் இயங்கும் தமிழ் ஆர்வலர்களுக்கு த.ம. அ. ஊக்கம் அளிப்பது பற்றி எழுதியிருந்தேன். அது அவருக்கு கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். கடல் கடந்து திர்வையம் தேட சென்றவர்களுக்கு தமிழ் ஆர்வம் சற்றே அதிகமாக இருக்கிறது.
அன்புடன்,
இன்னம்பூரான்

Seshadri Sridharan

unread,
May 17, 2015, 9:54:02 PM5/17/15
to mintamil
2015-05-18 1:48 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
 தமிழ்த் தேசியர் என்போர் உலக தமிழர் அனைவரும் நாடு அரசியல் ஆகியவற்றால் பிரிந்திருந்தாலாம் பண்பாடு மரபு ஆகியவற்றால் ஒருவரே என்தர கொள்கை உடையவர். இதற்கு தலைவர் என்று யாரும் இலர். இது ஒரு கருத்தியல் குழு. DNA அடிப்படையில் தமிழ்தேசியர் செயற்படுவது இல்லை. வீட்டிலிலும் வெளியிலும் தம்மை தமிழர் என உணரும் மரபுவழித் தமிழர் எவரும்  தமிழ்த் தேசியரே.. 

​மரபுவழித்தமிழர் ? தங்கள் கருத்தில் இதன் பொருள் என்ன?​ - சுபா

 மூன்று நான்கு தலைமுறைகளாக வீட்டில், வெளியில் தமிழே பேசி தமிழர் என்ற உணர்வில் வாழ்பவரே மரபுவழித் தமிழர். தாம் வேற்று மொழியர் என்ற சிந்தனை இல்லாதவராக இருந்தால் வேண்டும்.  பெற்றோரில் தாயோ தந்தையோ அயல்மொழியராக இல்லாது தமிழராக இருத்தல் வேண்டும். வெறுமனே பெற்றோரில் ஒருவர் தமிழராக இருந்து பிள்ளை தமிழ் மரபு,  பண்பாடு ஏதும் அறியாமல் தமிழும் அறியாமல் தமிழர் என உரிமை கொண்டாடுவது கேலிக்கூத்து. (நீங்கள் இதைப்பத்க்ரி தான் அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகின்றீர் என நான் உணர்கிறேன்). வேற்று மொழியாளர் தெலுங்கர்,  சௌரடிரர், மலையாளிகள்,  கன்னடர் தமிழும் அறிந்த இருமொழியாளராய் இருந்து கொண்டாலும்  தமிழர் ஆகார். தமிழரி அறிந்திருப்பதாலேயே கால்டுவெல், போப்பு, கரஷிமா போன்றோர் தமிழர் ஆகுவரோ?

N. Ganesan

unread,
May 17, 2015, 10:03:37 PM5/17/15
to mint...@googlegroups.com


On Saturday, May 16, 2015 at 11:45:06 PM UTC-7, திங்களன் கைத்தொழுவான் wrote:

மோஸஸ் வீராசாமி நாகமுத்து

முத்தமிழ் வேந்தன்'s photo.
கயானா நாட்டின் பிரதமராக ஒரு வம்சாவளித் தமிழர்

ஒரு தென் அமெரிக்க நாட்டின் பிரதமராக வம்சாவளி தமிழர்

பிரதமர் பதவி ஏற்கப் போகும் முதல் தமிழர் - மோஸஸ் வீராசாமி நாகமுத்து.


இந்தியாவின் ஜனாதிபதியாக ஆர். வெங்கட்ராமன், அப்துல் கலாம் இருந்துள்ளனர்.
கயானா பிரதமர் ஆகும் மோசஸ் நாகமுத்து நல்லாட்சி புரியட்டும். மீண்டும், மீண்டும்
பிரதமர் ஆகட்டும்.

நா. கணேசன்

Anbu Jaya

unread,
May 17, 2015, 10:07:40 PM5/17/15
to mintamil
வேற்று நாட்டில் தமிழர் ஒருவர் முதல்வராக வருவதற்குக் காரணம் அங்கே தமிழர்கள் அதிகம் இல்லை. தமிழனுக்குத் தமிழன்தானே முதல் எதிரி! மற்ற இன எதிரிகளெல்லாம் இரண்டாம் பட்சம்தான். விதி அப்படியென்று நினைக்கிறேன்.



அன்புடன்,
அன்பு ஜெயா


--

Nagarajan Vadivel

unread,
May 17, 2015, 10:17:07 PM5/17/15
to மின்தமிழ்

2015-05-18 7:23 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
வேற்று மொழியாளர் தெலுங்கர்,  சௌரடிரர், மலையாளிகள்,  கன்னடர் தமிழும் அறிந்த இருமொழியாளராய் இருந்து கொண்டாலும்  தமிழர் ஆகார். தமிழரி அறிந்திருப்பதாலேயே கால்டுவெல், போப்பு, கரஷிமா போன்றோர் தமிழர் ஆகுவரோ?

​ஆங்கிலேயர்கள் தங்கள் ஆளுமை வசதிக்காகத் தென்னகத்தின் ஒரு பகுதியை சென்னை ராஜதானியாக அமைத்துச் செயல்பட்டனர்.  அவர்கள் இரட்டை ஆட்சிமுறையை அமல்படுத்தியபோது அதிக அதிகாரம் இல்லை என்பதால் காங்கிரஸ் பின்வாங்க நீதிக்கட்சி ஆட்சிமைக்க முன்வந்தது.  நீதிக்கட்சி அமைச்சரவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இடமில்லை.  தெலுங்கை வளர்க்கும் ஆரவம் தமிழை வளர்ப்பதில் இல்லை என்ற குற்றச் சாட்டு நீதிக்கட்சியில் எழுந்தது. நீங்கள் குறிப்பிடும் வடுகர் கை ஓங்கியிருந்த காலகட்டம் அதுவே
சட்டமன்ற மேலவையில் நீதிக்கட்சியைச் சேர்ந்த​ ராமநாதன் போர்க்கொடி உயர்த்தியதால் சிவஞானம் என்ற தமிழர் அமைச்சரானார்.  தெலுங்கு வளர்க்க ஆந்திரப்பல்கலைக்கழகம் அமைத்தபொது நீதிக்கட்சியில் உள்ள தமிழர்கள் தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்று வாதாடி அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக வழி செய்தனர். மேடைப்பேச்சில் ஆங்கிலத்துக்குப் பதிலாக தமிழ் மொழி இடம்பெறவேண்டும் என்று நீதிக்கட்சித் தமிழர்கள் வலியுறுத்தி சி.பி.ராமசாமி போன்றர்களைத் தமிழில் பேசவைத்தனர்.  பேருக்குமுன் உள்ள ஸ்ரீமான் என்பதைத் திருவாளர் என்று மாற்றத் தீர்மானம் போட்டனர்.  பெரியார் நீதிக்கட்சியைக் கையகப்படுத்தியபோது சர் பி.டி ராஜன் தலைமையில் நீதிக்கட்சி பெரியரின் நீதிக்கட்சிக்குப் போட்டியாக இயங்கியது.  அதனால் பெரியார் பிரிவு திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றது
நீங்கள் இன்று கூறும் தமிழ் தேசிய உணர்வு அப்போதே நீதிக்கட்சியில் எதிரொலித்து வடுகர் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தியுள்ளது.  ஆந்திரா பிறந்ததும் வடுகர்கள் ஆந்திராவுக்குப் போய்விட்டனர்.  இங்குள்ள வடுகர்கள் தமிழர்களே. தமிழ்த்தேசியப் பற்று இல்லாமல் இருந்திருக்குமானால் அவர்கள் இங்கே இருக்காமல் ஆந்திராவுக்குச் சென்றிருப்பார்களே
இதெல்லாம் எழுச்சிபெற்று முன்னேறத் துடிக்கும் தலித் இளைஞர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் செயல்.  தஞ்சையில் அந்தணர்கள் அல்லாத நிலக்கிழார் நிலமற்ற கூலி விவசாயிகலைக் கொடுமைப்படுத்தியபோது பொதுவுடமைக் கட்சியும் பிராமணர்களும் ஆதரவு தெரிவித்தனர் பெரியார் ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற அரசியல் காரணத்தைத் திசை திருப்பி சிலர் நடத்தும் அரசியல்சூதாட்டம் இது
இணையப்பன்

Oru Arizonan

unread,
May 17, 2015, 10:35:19 PM5/17/15
to mintamil
//பொதுவுடமைக் கட்சியும் பிராமணர்களும் ஆதரவு தெரிவித்தனர் //
யாருக்கு ஆதரவு தெரிவித்தனர்?
நிலமற்ற கூலி விவசாயிகளுக்கா, அல்லது நிலக்கிழார்களுக்கா?

தங்கள் சொற்றொடரிலிருந்து தெளிவான பொருளை ஊகித்து அறிய இயலவில்லை, சித்தரே!

Nagarajan Vadivel

unread,
May 17, 2015, 10:43:07 PM5/17/15
to மின்தமிழ்

2015-05-18 8:05 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
நிலமற்ற கூலி விவசாயிகளுக்கா, அல்லது நிலக்கிழார்களுக்கா?

​வருந்துகிறேன்
நிலமற்ற கூலி விவசாயிகளிக்காகத் தஞ்சையில் கிருஷ்ணசாமி ஐயர் சீனுவாசங்கய்யார் போன்றோர் மாநாடு நடத்தி சர்க்கரைச் செட்டியாரை கூலிவிவசாயிகள் தொழிற்சங்கத்துக்குத் தலைவராக நியமித்தனர்
இணையப்பன்

Suba.T.

unread,
May 21, 2015, 8:24:39 AM5/21/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-05-18 3:53 GMT+02:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:


2015-05-18 1:48 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

 தமிழ்த் தேசியர் என்போர் உலக தமிழர் அனைவரும் நாடு அரசியல் ஆகியவற்றால் பிரிந்திருந்தாலாம் பண்பாடு மரபு ஆகியவற்றால் ஒருவரே என்தர கொள்கை உடையவர். இதற்கு தலைவர் என்று யாரும் இலர். இது ஒரு கருத்தியல் குழு. DNA அடிப்படையில் தமிழ்தேசியர் செயற்படுவது இல்லை. வீட்டிலிலும் வெளியிலும் தம்மை தமிழர் என உணரும் மரபுவழித் தமிழர் எவரும்  தமிழ்த் தேசியரே.. 

​மரபுவழித்தமிழர் ? தங்கள் கருத்தில் இதன் பொருள் என்ன?​ - சுபா

 மூன்று நான்கு தலைமுறைகளாக வீட்டில், வெளியில் தமிழே பேசி தமிழர் என்ற உணர்வில் வாழ்பவரே மரபுவழித் தமிழர். தாம் வேற்று மொழியர் என்ற சிந்தனை இல்லாதவராக இருந்தால் வேண்டும்.  பெற்றோரில் தாயோ தந்தையோ அயல்மொழியராக இல்லாது தமிழராக இருத்தல் வேண்டும்.

​இது நீங்களே உருவாக்கி வைத்துக் கொண்டுள்ள ஒரு அளவு. இதனை வைத்துக் கொண்டு இவர்தான் தமிழர் என சொல்ல முடியாது. அது பொருத்தமாகவும் இருக்காது.
 
வெறுமனே பெற்றோரில் ஒருவர் தமிழராக இருந்து பிள்ளை தமிழ் மரபு,  பண்பாடு ஏதும் அறியாமல் தமிழும் அறியாமல் தமிழர் என உரிமை கொண்டாடுவது கேலிக்கூத்து. (நீங்கள் இதைப்பத்க்ரி தான் அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகின்றீர் என நான் உணர்கிறேன்). 

தன் பெற்றோரில் ஒருவர் தமிழராக இருந்தாலும் தனக்கு தமிழில் ஆர்வமும் ஈடுபாடும் இருந்தால் அவரும் தமிழர்தான் என்பது என் நிலைப்பாடு.

வேற்று மொழியாளர் தெலுங்கர்,  சௌரடிரர், மலையாளிகள்,  கன்னடர் தமிழும் அறிந்த இருமொழியாளராய் இருந்து கொண்டாலும்  தமிழர் ஆகார். தமிழரி அறிந்திருப்பதாலேயே கால்டுவெல், போப்பு, கரஷிமா போன்றோர் தமிழர் ஆகுவரோ?

​பி
றப்பால் அன்னியராக உள்ளவர்கள் தமிழின் மேல் ஆர்வம் கொண்டோர் தமிழ் ஆர்வலர்கள் என்ற  வகையில் சொல்லப்பட வேண்டும்.
ஆனால் ​
​தமிழ் மண்ணிலேயே வாழ்வோர் அவர்களே தம்மை பிரித்து பார்த்தாலே தவிர ஏனைய படி அவர்கள் தமிழர்கள் தாம் என்பது என் கருத்து.

சு
​பா​

கைத்தொழுவான்  

-

Seshadri Sridharan

unread,
May 21, 2015, 11:07:37 AM5/21/15
to mintamil
2015-05-21 17:54 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
ஆனால் ​
​தமிழ் மண்ணிலேயே வாழ்வோர் அவர்களே தம்மை பிரித்து பார்த்தாலே தவிர ஏனைய படி அவர்கள் தமிழர்கள் தாம் என்பது என் கருத்து. 
சு
​பா​

ஒருவழியாக் நீங்களும் கருத்தின்கருவிற்கு வந்துவிட்டீர். பிரித்து பார்த்தலால் தான் 300 ஆண்டுகள் ஆனபின்னும்  சௌராடிரர் சௌராடிராகவும், ரெட்டி நாயுடுகள் தெலுங்கராகவும், வந்தேறிய துலுக்கர் உருதுவியராகவும் தமிழகத்தில் உள்ளனர்.  இவர்கள் பிரித்துப் பாராவிட்டால் எப்போதோ தமிழரோடு இரண்டைக் கலந்திருப்பர்.

Seshadri Sridharan

unread,
May 22, 2015, 5:19:10 AM5/22/15
to mintamil
2015-05-21 17:54 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
​பி
றப்பால் அன்னியராக உள்ளவர்கள் தமிழின் மேல் ஆர்வம் கொண்டோர் தமிழ் ஆர்வலர்கள் என்ற  வகையில் சொல்லப்பட வேண்டும். 
ஆனால் ​
​தமிழ் மண்ணிலேயே வாழ்வோர் அவர்களே தம்மை பிரித்து பார்த்தாலே தவிர ஏனைய படி அவர்கள் தமிழர்கள் தாம் என்பது என் கருத்து.

தேடித் தேடி ஓடிஓடி தெலுங்கரையே கைபிடிக்கும் தெலுங்கர் தமிழர் என வேடம் இடுவதைப்பாரீர். ஒரு தமிழ் பெண் கூடவா இவர்கள் கண்களுக்கு படவில்லை.  

முகநூல் பக்கத்தில் சுட்டது 

[தெலுங்கு சின்னமேளம் அல்ல வடுக தெலுங்கு ரெட்டி

திராவிட வீரமணி, சுபவீ, சத்தியராஜ், கொளத்தூர்மணி போன்ற லட்ச்சிய திராவிட கழகத்தினரே, திராவிட விசப்பொடிகளே..... வரும் 8/6/15 தேதி தி.மு.க தலைவர் தெலுங்கு முத்துவேல்ரெட்டியார் பேரனுக்கும் தெலுங்கு நல்லப்பரெட்டியார் பேத்திக்கும் நடைபெற இருக்கும் திருமணவிழாவில் கலந்து............. ரெட்டி என்ற திராவிட பதக்கத்தை வாழ்த்திவிட்டு தமிழ் சாதி ஒழிக்க மேடை ஏறுங்கள்.}

Sreedharan Sathiamoorthy's photo.
Like · Comment · Share

Nagarajan Vadivel

unread,
May 22, 2015, 5:38:09 AM5/22/15
to மின்தமிழ்

2015-05-22 14:49 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
தேடித் தேடி ஓடிஓடி தெலுங்கரையே கைபிடிக்கும் தெலுங்கர் தமிழர் என வேடம் இடுவதைப்பாரீர்.

​அழகிரிக்குத் தேடி ஓடிப் பிடித்த பெண் மதுரை தலித் அல்லோ
பல்களைக்கலகன்​

Seshadri Sridharan

unread,
May 22, 2015, 9:50:20 PM5/22/15
to mintamil
On Fri, May 22, 2015 at 3:08 PM, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> wrote:
டித் தேடி ஓடிஓடி தெலுங்கரையே கைபிடிக்கும் தெலுங்கர் தமிழர் என வேடம் இடுவதைப்பாரீர்.

​அழகிரிக்குத் தேடி ஓடிப் பிடித்த பெண் மதுரை தலித் அல்லோ - பல்களைக்கலகன்​

 Ms Jayalalitha also charged that Karunanidhi projected his younger son M K Stalin as his political heir by making him the Deputy Chief Minister of the State and chased his elder son M K Alagari to Madurai from Chennai, only because Alagiri married a dalit woman who is the sister in law of the former Dalit Minister O P Raman while Stalin married a lady from his (Karunanidhi's) own caste . http://www.asiantribune.com/news/2010/05/07/karunanidhi-playing-dalit-card-save-tainted-union-minister-raja-jayalalithaa-charged

op இராமன் அருந்ததியர் என்றால் அவரும் தெலுங்கு மரபினரே.

Nagarajan Vadivel

unread,
May 22, 2015, 9:57:55 PM5/22/15
to மின்தமிழ்

On Sat, May 23, 2015 at 7:20 AM, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
அருந்ததியர் என்றால் அவரும் தெலுங்கு மரபினரே

​உஸ் அப்பாடா கண்ணச் சுத்துதடா சாமி
உங்க கணக்குப்படி தமிழ்நாட்டில் ஒரு தமிழன்கூட இருக்கமாட்டான்போல இருக்கே
மொழிவழித் தேசியம் என்றால் தமிழ்மொழியே தெலுங்குமொழி.  தெலுங்கர்கள் பாரசீகத்தில் இருந்து வந்தவர்களாகவோ மலாயாவில் இருந்தவந்தவர்களாகவோ தெலுங்கர்கள் இருந்தால் தமிழன் இல்லை
நிலம்சார் தேசியம் என்றால் தமிழ்நாடு ஆங்கிலேயர் ஆட்சியில் ஒரு மாநிலமாக இருந்தபோது தெலுங்கர்களும் ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்தான்​
முடிவா நீங்கள் தோடர்களும் தெலுங்கர்கள் என்று சொல்வதற்குமுன் நான் ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
பல்களைக்கலகன்

N. Ganesan

unread,
May 22, 2015, 9:59:42 PM5/22/15
to mint...@googlegroups.com
ஓ. பி. இராமன் ஆதி தமிழர். தெலுங்கு அவருக்கு தெரியாது.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages