பல்லவர் கால கோயில்கள்

1,191 views
Skip to first unread message

Suresh Kumar

unread,
Aug 16, 2017, 10:31:26 PM8/16/17
to mint...@googlegroups.com
தமிழ் நாட்டின் தொன்மையான கோயில் எது ? 
என்ற இழையின் தொடர்ச்சியாக பல்லவர் கால கோயில்கள் மற்றும் கட்டிய அரசன், காலம் , சிறப்புக்கள் அறியும் எண்ணத்தில் இந்த தனி இழையைத்  தொடுக்கிறேன் .

யாவரும் அறிந்த மாமல்லபுரம் மட்டுமல்லாமல்  பிற கோயில்களை அறிய விழைகிறேன் .

டாக்டர்  மா  இ ராசமாணிக்கனார்  பல்லவர் வரலாறு புத்தகத்திலிருந்து தொடங்குகிறேன் .
            மாமல்லபுரம் ,காஞ்சிபுரம் ,பல்லவபுரம் ,மகேந்திரவாடி ,தாளவனூர் ,சீயமங்கலம் ,திருச்சி ,சிங்கவரம் ,கீழ் மாவிலங்கை , திருக்கழுக்குன்றம் ,மாமண்டூர் ,வல்லம் ,மண்டகப்பட்டு ,மேலைசேரி   போன்றவை பல்லவர் கால கோயில்களாகும் .


தமிழ் நாட்டின் முதல் கற்கோயில் கூரம் 

பரமேஸ்வரவர்மன் ( கி  பி 670 -685 )


Inline image 1
Inline image 2

Inline image 3

இக்கோயில் ஏன் முதல் கற்கோயில் என கூறப்படுகின்றது ?
இதன் படங்கள் , விளக்கங்கள் அறிந்தோர் விளக்கவும் .


நன்றிகளுடன் .

சுரேஷ் குமார் .
தென்கொரியா

Suresh Kumar

unread,
Aug 24, 2017, 9:06:19 PM8/24/17
to mint...@googlegroups.com

மின் தமிழ் அறிஞர்களுக்கு வணக்கம் .


 தமிழ் நாட்டின் கோயில்களைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் பல்லவர்கால கோயில்களின் இடங்களை  google map ல்     குறித்துள்ளேன் .

திரு  நூ.த.லோ.சு. ஐயா அவர்களுக்கு என் நன்றிகள் .
அவர் அளித்த பல  தகவல்கள் மற்றும் ஊக்கத்தின் காரணமாய்  விளைந்ததே இந்த 
" பல்லவர் பாதையில் நரசிங்கபுரத்தான் " 



அறிஞர்களின் பிழைத்திருத்தத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் காத்திருக்கும் 

சுரேஷ்குமார் 
தென்கொரியா 
Inline image 1


Suba

unread,
Aug 25, 2017, 4:14:49 AM8/25/17
to மின்தமிழ்
அருமை.
நல்ல முயற்சி .பாராட்டுக்கள்]

சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

N D Logasundaram

unread,
Aug 26, 2017, 4:07:55 PM8/26/17
to mintamil
திரு சுரேசு 
இந்த அசத்தி வழியாகவும் பார்க்க பல்லவர்களுடன் எல்லோருடையது எல்லா மாநிலங்களிலும் காண வாய்ப்பு 

நூ த லோ சு
மயிலை
ஊ 

N D Logasundaram

unread,
Aug 26, 2017, 4:30:48 PM8/26/17
to mintamil
திரு சுரேசு க்குமார்

  ஒரு வழி 

தேவா ரத்தில் கண்ணப்பநாயனார் எல்லோருக்கும் மொத்தவர் எனவே அவர் வழிபட்ட கோயில் தேவாரத்தில் பழையது ஆகவேண்டும் 

எனினும் கண்ணப்பன் வழிபட்டது காள த்தடியில் எனது மலை மீதுள்ளதா இப்போது பெரும் பயனில் உள்ளதே அந்த பொன்மிகளி இன் காத்தேன் கரையில் உள்ளதா ஆயப்படவேண்டும் 

அடுத்து காரைக்கால் அம்மையாரும் தேவார ஆசிரியாசிரியர்களுக்கு முந்தியவர் அவர் திருவவாலங்கத்தினைப்பபாடியுள்ளார் அதுவும் ஆ யவேண்டும் 

அடுத்து அப்பரடிகள் வடநாட்டுத் தல ங்கள் பலவற்றிக் குறித்துள்ளார் எனவே அவைகளும் பழமை வாய்ந்தவை 
= வைப்புத்தல ம் 

கயிலாயம் (அனல் இது கொய் கட்டிய கோயில் என ஒன்று இல்லை 
கேதாரம் 
உஜ்ஜைன் (உஞ்சேனை மாகாளம் ) 
திரை யம்பகம் 
புஷ்கர் 
குயிலாலந்துரை (அமர்நாதம் )
சோமநாதம் 
ஓங்காரம் ( நர்மதைக்கரை 
சிறீ சைலம் (திருப்பரூப்ப தம் )

அனால் இவைகளுக்கு கால் நிர்ணயம் செய்வது கடினம் தன 




நூ த லோ சு
மயிலை
ஊ 

2017-08-25 6:36 GMT+05:30 Suresh Kumar <jaisure...@gmail.com>:

நரசிங்கபுரத்தான்

unread,
Aug 28, 2017, 9:40:12 PM8/28/17
to மின்தமிழ்
நன்றிகள் ஐயா & சுபா அவர்களுக்கு

தங்கள் காட்டிய வழி என் தேடலுக்கான அடுத்த கட்டமாக கருதுகிறேன் .(கண்ணப்ப நாயனார் / காரைக்கால் அம்மையார் )

தேவார / பிரபந்த பாடல் பெற்ற தலங்களில் தொன்மையானது
நாயன்மார்களின் காலம்
சமணத் திருப்பதிகள் காலம்

தேடல் நிறையவே இருப்பதால் தமிழக எல்லையோடு நிறுத்திக்கிக்கொள்ள விழைகிறேன் .

ராஜசிம்மன் காலத்தில் பூசலார் நாயனார் வாழ்துள்ளதும் திருநின்றவூர் / காஞ்சி கோயில் காலம் அறிந்தேன் .

தொண்டைமண்டல வரலாறு மறு ஆய்வு செய்யப்படவேண்டும் .
மகேந்திர வர்மன் சமண சமயத்திலிருந்து சைவனாக பின்பு அவன் வழி வந்தோர் சைவனாகவும்/வைணவனாகவும் உள்ளனர் .
ஆனால் பல சமண பாழிகளும் கோயில்களும் இன்றும் தொண்டை மணடலத்தில் உள்ளன .

கீழடி வைகை நாகரிகம் போன்று / பாலாறு நாகரிக அகழாய்வுகள் அவசியம்

நன்றிகளுடன்

தேமொழி

unread,
Aug 31, 2017, 11:53:08 PM8/31/17
to மின்தமிழ்
நல்லதொரு தொகுப்பு, பாராட்டுகள் 

..... தேமொழி 

N D Logasundaram

unread,
Sep 1, 2017, 10:20:17 AM9/1/17
to mintamil
​​அன்புள்ள சுரேஷு அவர்களுக்கு,

நல்ல முயற்சி பாராட்டுக்கள்

 மாற்றங்கள் சில உஙக்ளின் கருத்து 
பல்லவர்களின் குகைக்கோயில்கள் மட்டும்தானா அல்லது அவர்கள்  தொடர்புடைய எல்லா க்கோயில்களும் தானா? அல்லது 
அதனில்  மிகப் பழமை உடையது மட்டுமா?
இவைகளுள் சிவன் கோவில் வைணவக்கோயில்கள் அல்லது சமணர்  எதுவாயினும் 

which is the way you are going to zero in  
you can show by means of a chronological tree 
or 
some sort of algorithm as
temples 
tamil nadu(+ bordering neighbours)
(3) earliest by time scale
(4) by dynasties 
(5) by pallavaas 
(6) as rock cur + cave temples only or else
(7) or including others 
(8) by Faith 
(9) saivite / vaishnavite/ jain/ buddhist (if any) 
(10) By other comments as inter conversion /adoption 

I think what you present must be appreciable and more useful 
and user friendly  for mere viewing as well as for sharing (quotable)
i.e. by pure text format or some kind of graphical presentation 

I hope I am not put you into confusion than for guiding 









நான்  கடையாகக் குறித்த பைரவகோனா சேர்க்கலாம் மகேந்திரன்சா
ர்ந்தது எனத்தான் தெரிகின்றது 

மேலும் முற்றிலும் குடைவரைக்கோயில அல்ல அல்லவா??

Inline image 1

நூ த லோ சு
மயிலை
ஊ 

bhairavakona.jpg

Suresh Kumar

unread,
Sep 5, 2017, 4:31:50 AM9/5/17
to mint...@googlegroups.com

மதிப்பிற்குரிய ஐயா .

நன்றிகள் பல .. உங்களின் வழி காட்டுதலுக்கு .

பைரவகோனா சேர்த்துவிட்டேன் .

இந்த Map  பல்லவ மன்னர்கள் தொடர்புடைய இடங்கள் எனக் கொள்ளலாம் ( குடைவரை /கோயில்  / சமய சார்பு அற்றது )
ஆனால் தங்கள் வழி மேலும் பல பிரிவுகளில் செம்மை படுத்தலாம் .
என் தேடலில் பின்வரும் நாட்களிலில்  தொடருகிறேன் .


நன்றிகளுடன் 

சுரேஷ்குமார் 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ps5Co7W7wsA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N D Logasundaram

unread,
Sep 5, 2017, 4:45:27 AM9/5/17
to mintamil
திரு சுரேஷ் குமார் 
தங்கள் மடல் கண்டேன் 
மேலும் சில பின் எழுகின்றேன் 

நூ த லோ சு
மயிலை
ஊ 

You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages