பாவாணர் நூல்கள்

2,741 views
Skip to first unread message

Suba.T.

unread,
Nov 11, 2014, 4:21:46 AM11/11/14
to மின்தமிழ், Subashini Tremmel

​நண்பர்களே - பாவாணர் நூல்களில் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளனவா​?

@தேமொழி - நமது தமிழ் மரபு நூலகத்தில் இந்த நூற்கள் இணைக்கப்பட்டுள்ளனவா?

​சுபா

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
satha sivam

unread,
Nov 11, 2014, 7:45:53 AM11/11/14
to mintamil, Subashini Tremmel
ஞா. தேவநேய பாவாணர் நூல்கள்
http://www.thamizhagam.net/nationalized%20books/Devaneyap%20Pavan

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Mohanarangan V Srirangam

unread,
Nov 11, 2014, 7:54:43 AM11/11/14
to min tamil, Subashini Tremmel
நன்றி திருமதி சுபாஷிணி, திரு சதாசிவம்

Suba.T.

unread,
Nov 11, 2014, 8:05:31 AM11/11/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-11-11 13:45 GMT+01:00 satha sivam <then...@gmail.com>:
ஞா. தேவநேய பாவாணர் நூல்கள்
http://www.thamizhagam.net/nationalized%20books/Devaneyap%20Pavan

​இது உங்களது வலைப்பக்கம் அல்லவா..
இதில் அயோத்திதாசர் சிந்தனைகள் கட்டுரை தொகுப்பு நூலும் உள்ள்தே.. தேடிக்கொண்டிருந்தேன். நன்றி.

சுபா

தேமொழி

unread,
Nov 11, 2014, 6:41:58 PM11/11/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com

இங்கே சொடுக்கவும் சுபா >>>   தேவநேயப் பாவாணர் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் 

தேவநேயப் பாவாணர் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar ) (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.

தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.

நன்றி: விக்கிபீடியா

பாவாணரின் படைப்புகள்

..... தேமொழி

Megala Ramamourty

unread,
Nov 11, 2014, 6:57:59 PM11/11/14
to மின்தமிழ்
 ’வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வந்துவிடும்’ கெட்டிக்காரத் தேமொழிக்கு ஒரு ஷொட்டு!

அன்புடன்,
மேகலா

--

செல்வன்

unread,
Nov 12, 2014, 1:06:02 AM11/12/14
to mintamil
நன்றி தேமொழி. தேவநேயரின் நூல்களை படிக்க ஆரம்பிச்சாச்சு. மிக சுவாரசியமாகவும், பல பழந்தமிழ் பாடல்களை மேற்கோள் காட்டியும் எழுதபட்டு உள்ளது.

Mohanarangan V Srirangam

unread,
Nov 12, 2014, 1:08:44 AM11/12/14
to min tamil
இந்தச் சுட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் நூல்களில் வேர்ச் சொல் ஆராய்ச்சி என்பது சிந்திக்க வேண்டியது. அதில் ஒரு சொல் -

அவை - என்னும் சொல்லிருந்துதான் வடமொழியின் ‘சபா’ என்னும் சொல் வந்தது என்று பாவாணர் காரணங்களுடன் கொடுத்திருப்பது சிந்தனைக்குரிய விஷயம்.

அவை என்னும் சொல்லிற்கான வேர் முதல் படித்தர பயன்பாடுகள் தமிழில் காணப்படுவதையும், வடமொழியில் சொல்லை வைத்துக்கொண்டு பிரித்து அர்த்தம் தேடும் முயற்சியையும், அதையும் சில அறிஞர்கள் மறுத்து மாற்று வழிகள் சொல்வதும் அந்த வழிகளும் பொருந்தாமல் இருப்பதையும் காட்டுகிறார்.

சபா என்பதை ச + பா என்று பிரித்து ‘பா’ என்றால் ஒளிர்வது, பலர அறிய விளக்கமுறும் இடம் சபா என்று அர்த்தம் காண்கிறது வடமொழி சொல்லாராய்ச்சி. ஆனல் அது தவறு என்று சட்டர்ஜி என்பார் சிபி - அணுக்க உறவு என்பதுபோல் வேர்ச் சொல்லைக் காட்டுகிறார். இவையெல்லம் பார்க்குமிடத்து தமிழில் சங்க காலப் பயன்பட்டிலேயே இருக்கும் அவை என்பதுதான் மூலச் சொல். வடமொழியின் சபா கடன் சொல் என்பது பாவாணரின் வாதம்.

***

தேமொழி

unread,
Nov 12, 2014, 1:21:26 AM11/12/14
to mint...@googlegroups.com
வேர் சொல் ஆராய்ச்சி என்று துவக்கி வைத்துவிட்டீர்கள்.   பார்ப்போம் இந்த இழை அனுமார் வாலாகிறதா என்று...
:)))

..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

K. Loganathan

unread,
Nov 12, 2014, 1:29:33 AM11/12/14
to mint...@googlegroups.com
அன்பர்களே

நான் பாவாணரின் வேர்ச்சொல் கட்டுரைகளை பெரிதும் மதிக்கின்ற்வன்.
 ஆனால் அங்கு பிழைகள் பல இருப்பதாகவும் படுகின்றது. முதற் சங்கத்
தமைழை அவர் விவிலியம் வழியாக்வே சிறிது அறிந்திருந்தார் என 
நினைக்கின்றேன். சுமேருத் தம்ழி நூல் யாதினையும் அவர் தேடிக் கண்டு ஆயவில்லை என்றே நைனைகின்றேன். அவ்வறு செய்திருந்தால் பல பிழைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். 

அவற்ரில் ஒன்றே இந்த 'சபா' எனும் வடமொழிச் சொல் தமைழ் 'அவை'
 எனும் சொல்லிருந்து வந்தது   எனும் கருத்து.

உண்மைஅயைல் இரண்டுமேத்ட் ஹமிழ் தான். இர்ணடும் சூருப்பகின் நெறி
எனும் நூலில்(கி,மு 3000) இருக்கின்றன, பொருள் மாற்றம் அதிகம் இல்லாஇஅது,

காண்க:

Suba.T.

unread,
Nov 12, 2014, 1:57:25 AM11/12/14
to தேமொழி, மின்தமிழ், Subashini Tremmel
நன்றி தேமொழி. நமது மரபு நூலகத்தில் இதுவரை இந்த லின்க் இணைக்கப்படவில்லையென்றால் இணைத்து விடுகின்றீர்களா?

சுபா

தேமொழி

unread,
Nov 12, 2014, 2:30:26 AM11/12/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com

http://thfreferencelibrary.blogspot.com/2014/04/blog-post_11.html

இந்தப் பட்டியல் அகரவரிசைப்படி இற்றைப்படுத்தப்பட்டுள்ளது சுபா.

...... தேமொழி

Mohanarangan V Srirangam

unread,
Nov 12, 2014, 2:41:47 AM11/12/14
to min tamil
அருமையான முயற்சி வலைப்பக்கம். தமிழ் நூல்களின் தொகுப்பு.

இதன்வழி கண்டதில் புலவர் த கோவேந்தனின் நூல்கள் தளத்தில் குறும்பா என்னும் அவருடைய நூலுக்கான லிங்க் 404 காட்டுகிறது. வேறு எங்கேனும் அதற்கான சுட்டி உள்ளதா? அந்த நூல் Banned Books வகையைச் சேர்ந்ததா? அல்லது என்ன காரணம்? பேராசிரியர் உதவுவாரா?

***

--

Suba.T.

unread,
Nov 12, 2014, 3:00:21 AM11/12/14
to தேமொழி, மின்தமிழ், Subashini Tremmel
2014-11-12 8:30 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:

http://thfreferencelibrary.blogspot.com/2014/04/blog-post_11.html

இந்தப் பட்டியல் அகரவரிசைப்படி இற்றைப்படுத்தப்பட்டுள்ளது சுபா.

...... தேமொழி

​அருமையாக உள்ளது. இவ்வாண்டு தொடக்கம் தான் ஆரம்பித்தோம். அதற்குள் பெரிய பட்டியலை சேர்த்திருக்கின்றோம் என்பதை நினைக்கும் போது மகிழ்வாக இருக்கின்றது. உங்களுக்கும், கீதாவுக்கும் என் நன்றி.
சுபா​
 
தேமொழி

unread,
Nov 12, 2014, 3:16:53 AM11/12/14
to mint...@googlegroups.com
இப்பொழுது முயன்று பாருங்கள் அரங்கனாரே.
http://www.tamilvu.org  நூல்களின் சுட்டியில் ஏதோ மாறுதல்கள் செய்திருப்பார்கள் போலும், இப்பொழுது அவர்கள் தளத்தில் இருப்பதற்கு ஏற்ப சுட்டிகள் சரி செய்யப்பட்டுள்ளன.

வேறு எந்த ஆசிரியர்கள் பட்டியலிலும் இது போன்ற தொல்லை ஏற்பட்டால் கவனத்திற்கு கொண்டு வாருங்கள், சரி செய்துவிடலாம்

..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Nov 12, 2014, 3:24:18 AM11/12/14
to min tamil
இப்பொழுது வருகிறது தேமொழி. நன்றி.

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Nov 23, 2014, 9:04:40 AM11/23/14
to min tamil
தேவநேயப் பாவாணரின் நூல்களில் தமிழர் மதம் என்னும் நூலை வாசித்துக் கொண்டிருந்தேன். பல தலைப்புகளைப் பற்றி தம் கவனங்களைப் பதிந்திருக்கிறார் பாவாணர்.

http://www.tamilvu.org/library/lA466/html/lA466con.htm

சைவத்தின் ஆரியச் சார்பு, வைணவத்தின் தமிழ்ச் சார்பு என்னும் விஷயத்தை அவர் ஊன்றி கவனித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாக இந்த அம்சத்தை மறைத்து விடுவார்கள். வைணவத்தின் மணிப்பவளநடை நூல்களும் உண்மை நிலையை உணர விடாமல் தடுக்கும். அதையும் மீறி பாவாணர் உள்ளதை உள்ளபடி கண்டு இந்த விஷயத்தில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தமது சம காலத்திய நிகழ்ச்சிகளையும் குறிக்கின்றார். உ ம் - காஞ்சி மட சங்கராசாரியாரின் தமிழ் பற்றிய கூற்று, அகோபிலம் ஜீயரின் அணுகுமுறை. இதனால் பொதுவாக வெளிப்பட தெரியாமல் போன விஷயங்களை அறிய முடிகிறது.

இந்த நூல்களை வலையேற்றி வைத்துள்ளவர்களுக்கும், அனைத்து சுட்டிகளையும் ஒருங்கே தந்துள்ள தேமொழி சுபாஷிணி ஆகியோருக்கும் நன்றி.

***

Suba.T.

unread,
Nov 23, 2014, 10:08:53 AM11/23/14
to மின்தமிழ், Subashini Tremmel

2014-11-23 15:04 GMT+01:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
​..

சைவத்தின் ஆரியச் சார்பு, வைணவத்தின் தமிழ்ச் சார்பு என்னும் விஷயத்தை அவர் ஊன்றி கவனித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாக இந்த அம்சத்தை மறைத்து விடுவார்கள்.
இதன் பொருள் எனக்குப் புரியவில்லை. 
சைவம் ஆரியச் சார்பு  என்றும் வைணவம் தமிழ் சார்பு என்ரும் கூறுவதற்கு அடிப்படை என்ன என விளக்கினால் உதவும்.

வைணவத்தின் மணிப்பவளநடை நூல்களும் உண்மை நிலையை உணர விடாமல் தடுக்கும்.
​வைணவ்ம் தமிழ்ச் சார்பு எனச் சொல்லி மணிப்பிரவாள அண்டை நூல்கள் இருப்பதைப் பற்றியும் கூறுவது ஒரு முரன்பாடாக தெரிகின்றது.

சுபா

seshadri sridharan

unread,
Nov 23, 2014, 10:13:03 AM11/23/14
to mintamil
என்னிடம் \அவருடைய நூல்கள் யாவும் உள்ளன.

சேசாத்திரி 

Mohanarangan V Srirangam

unread,
Nov 23, 2014, 10:16:42 AM11/23/14
to min tamil
2014-11-23 20:38 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

2014-11-23 15:04 GMT+01:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
​..

சைவத்தின் ஆரியச் சார்பு, வைணவத்தின் தமிழ்ச் சார்பு என்னும் விஷயத்தை அவர் ஊன்றி கவனித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாக இந்த அம்சத்தை மறைத்து விடுவார்கள்.
இதன் பொருள் எனக்குப் புரியவில்லை. 
சைவம் ஆரியச் சார்பு  என்றும் வைணவம் தமிழ் சார்பு என்ரும் கூறுவதற்கு அடிப்படை என்ன என விளக்கினால் உதவும்.

சுட்டி காட்டும் பக்கத்தில் பாவாணரின் நூலுக்கான பொருளடக்கச் சுட்டிகள் கொடுத்திருக்கிறார்கள். அதில் சைவம் என்பது சிவனியம் என்றும், வைணவம் என்பது மாலியம் என்றும் சொல் குறிப்பிட்டு இந்த வித்யாசம் பேசப்பட்டிருக்கிறது. அதைப் படித்த பின் இதைப் படித்தல் விளங்கும்.

வைணவத்தின் மணிப்பவளநடை நூல்களும் உண்மை நிலையை உணர விடாமல் தடுக்கும்.
​வைணவ்ம் தமிழ்ச் சார்பு எனச் சொல்லி மணிப்பிரவாள அண்டை நூல்கள் இருப்பதைப் பற்றியும் கூறுவது ஒரு முரன்பாடாக தெரிகின்றது.

சுபா

மணிப்பவள நூல்கள் வடமொழி கலந்த நடை ஆயினும் பொருளடக்கம் தமிழ் தத்துவத்தின் பெருமையையும், அதற்கு விளக்கமாகவே வடமொழி வேதங்களை முதற்கொண்டு பயன்கொண்டிருப்பதும் அவற்றைப் படிக்குங்கால் புரிய வரும் செய்தி. ஆனால் இந்தக் கலப்பு மொழிநடையின் காரணமாக இந்த உண்மை சாதாரணமாக வெளியில் தெரிவதில்லை. பாவாணர் இதையும் மீறி மாலியத்தில் விதந்து காணப்படும் தமிழ்ச் சார்பை புரிந்து கொண்டது அவருடைய பன்மொழிப் புலமையினால் ஆகியிருக்கும்.

Mohanarangan V Srirangam

unread,
Nov 23, 2014, 10:18:33 AM11/23/14
to min tamil
நானும் முழு செட் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நூல்களின் பராமரிப்பு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனவே யோசிக்கும் பொழுது சுபாஷிணி, தேமொழி ஆகியோரின் உதவி தக்க தருணத்தில் நேர்ந்தது யதேச்சையாக.

On Sun, Nov 23, 2014 at 8:43 PM, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
என்னிடம் \அவருடைய நூல்கள் யாவும் உள்ளன.

சேசாத்திரி 

--

bala subramani

unread,
Nov 24, 2014, 4:26:34 AM11/24/14
to மின்தமிழ்
Reply all
Reply to author
Forward
0 new messages