திருச்சி : ஜமால் முஹம்மது கல்லூரி முப்பெரும் விழா

3 views
Skip to first unread message

Muduvai Hidayath

unread,
Jun 25, 2022, 10:32:22 AM6/25/22
to


திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முப்பெரும் விழா
நாளை 26 ஜூன் 2022 ஞாயிற்றுக்கிழமை 
நடக்க இருக்கிறது. 

இந்த விழாவில் காணொலி வழியாக தமிழக முதல்வர் 
மாண்புமிகு மு.க.ஸ்டாலின் பங்கேற்று 

கல்லூரி நிறுவனர் நாள் விழா, 
கல்லூரி வரலாற்றைத் தொகுக்கும் பெருந்திட்டம்
மற்றும் 
GLOBAL JAMALIANS BLOCK 
ஆகிய முப்பெரும் விழாவை 
தொடங்கி வைத்து 
விழாப் பேருரை நிகழ்த்த இருக்கிறார். 

இந்த விழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், 
சமுதாய தலைவர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்பிக்க 
இருக்கின்றனர். 

மேலும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் 
அமீரகப் பிரிவு தலைவர் பூதமங்கலம் அல்ஹாஜ் ஜியாவுதின் உள்ளிட்டோர்
நேரில் பங்கேற்க உள்ளனர். 

அமீரகப் பிரிவு பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் 
உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த முப்பெரும் விழா சிறப்புடன் 
நடைபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 



MUDUVAI HIDAYATH
DUBAI - UAE
00971 50 51 96 433

jmc.JPG
jmc1.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages